Pastor Aaron Bala Testimony | வல்லமையான பாடல் ஊழியத்தின் சாட்சி | Christ Calling Tv

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2022
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் ஆரோன் பாலா சாட்சி | Witness the powerful singing ministry | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    என் பெயர் ஆரோன் பாலா என் குலத்தொழில் குப்பையும் பிச்சையெடுத்தும் வாழ்துகொண்டிருந்த என்னை கர்த்தர் சந்தித்து என்னை கழுவி அபிஷேகித்து இன்று அவரை துதித்து பாடும் வல்லமையயை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    My name is Pastor Aaron Bala greeted me with my clan trash and begging The Lord met me and washed me and anointed me Thank you God for giving me the power to sing praises to Him today I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P046
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com
  • Zábava

Komentáře • 753

  • @zechariah1545
    @zechariah1545 Před 6 měsíci +244

    Amen... pastor.. நானும் இந்து குடும்பத்தில் பிறந்தவன் தான்.. என் பெற்றோரை‌ இழந்த பின்.. வேலை தேடி கோவைக்கு வந்தேன்..நிற்கதியாய் எங்கு போவதென்று தெரியாமல் இருந்த வேளையில் என்னை தேடி இயேசு வந்தார்.. இன்று சபை நடுவே அவரை துதிக்கும் படி உயர்த்தி இருக்கிறார்.. என் இயேசு நல்லவர்.

  • @user-qr5bb7uh4t
    @user-qr5bb7uh4t Před 2 lety +13

    இயேசுவை நம்பிவந்தவங்க ஏமாந்து போனதா சரித்திமே இல்லை சகோதரா கலக்குங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த இணைந்திடுவோம்
      Support CHRIST CALLING TV

    • @priya_a__
      @priya_a__ Před 3 měsíci

      Amen

  • @senthilsan5080
    @senthilsan5080 Před rokem +22

    என்னுடைய வாழ்க்கையும் முடிந்து விட்டது என்ற நிலையில் நான் இருக்கிறேன் ஆனாலும் ஆண்டவராகிய இயேசு ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்

  • @umas5144
    @umas5144 Před 2 lety +149

    பாஸ்டர் உங்க சாட்சியை கேட்டு மிகவும் கண்ணீர் விட்டேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக எளியவனை அவர் என்றும் மறப்பதில்லை ஆமென்

  • @annathomas724
    @annathomas724 Před 2 lety +135

    அன்பின் சகோதரனே உங்களுக்கு ஆன்டவர் நல்ல குரல்வளம். ஞானம் தந்து இருக்கிறார். தொடர்ந்து உங்கள் தேவ ஊழியத்தை ஆசிர்வதித்து வழிநடத்துவாரக.ஆமேன். நன்றி.⛪🙏🙏🙏🙏🇨🇵💐👍👍👍

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety +5

      ALL GLORY TO GOD
      Thanks for watching

    • @vijayad1724
      @vijayad1724 Před 3 měsíci

      மகனே உங்களை போல் அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள் அனைவரையும் கர்த்தர் உங்களை போல் உயர்த்துவாராக.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்

    • @srivani3077
      @srivani3077 Před 2 měsíci

      Amen appa Praise the lord brother pray for my family 🙏 sugam belan arokiyam thanthu paathukaaga jabiungal unga song super karthar kudaerupaar 🙏

  • @wilsonprakash1
    @wilsonprakash1 Před 2 lety +48

    அழைத்தவர் உண்மையுள்ளவர். தேவனுக்கே மகிமை.

  • @Balakrishnandaniel
    @Balakrishnandaniel Před 2 lety +53

    கர்த்தர் தாயின் கருவில் கன்டாவர் உன்மைஉல்லவர் உங்காலை ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @manimaranmanimaran7999
    @manimaranmanimaran7999 Před 2 lety +16

    உண்மையுள்ள மனுசன் பரிபூணஆசீா்வாதத்தை பெறுவான் கா்த்தா் நல்லவா் ஆமேன்

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Před 2 lety +51

    உங்கள் குரல் சூப்பர் இன்னும் நிறைய பாடல் எழுதுங்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பிள்ளை கள் நல்ல நிலையில் வருவிங்கள்

  • @mosesmurugan-mr7ul
    @mosesmurugan-mr7ul Před 6 měsíci +13

    கர்த்தர் நல்லவர்...என்பதை உங்களின் சாட்சியின் மூலமாக விளங்கப்பண்ணியிருக்கிறார்..... இந்த சாடசியை கேட்ட அனைவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக....சகோ.ஆரோன் பாலா எழுதி பாடிய "என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரைய்யா" பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்....❤

  • @christfellowship6726
    @christfellowship6726 Před 2 lety +14

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தேவ நாமம் மகிமைப்படுவதாக அருமையான சாட்சி

  • @davidrajs2685
    @davidrajs2685 Před 2 lety +19

    ஆவியானவர் உங்களுடன் இருக்கிறார் சகோ.என் இருதயத்தை தொட்ட ஆவியானவருக்கு நன்றி.

  • @jabaraj3861
    @jabaraj3861 Před 2 lety +20

    Amen paster. Unga சாட்சி எனக்கு ரொம்ப பிரயோஜனமகா இருந்தது

    • @ravichandran3997
      @ravichandran3997 Před 3 měsíci

      Bala super Bala come to my church

    • @ravichandran3997
      @ravichandran3997 Před 3 měsíci

      Nee romba Romba periya Alla varuva Karthar asir vadhippar

    • @ravichandran3997
      @ravichandran3997 Před 3 měsíci

      Iam waiting for you bala

    • @user-ju1tq2ks9q
      @user-ju1tq2ks9q Před 3 měsíci

      நல்ல. பதிவு நல்ல செய்தி நல்ல சாட்சி. உங்கள மாதிரி ஆட்கள் தான் உண்மையான. ஊழியம் செய்ய முடியும். பாஸ்டர் உங்க ஊழியத்தை uyartthuvaar..

    • @user-ju1tq2ks9q
      @user-ju1tq2ks9q Před 3 měsíci

      தம்பி பாஸ்டர் பாலா இப்படியே நீங்க பாடி அலட்டி கொள்ளாமல். எந்த உயரத்தில் போனாலும்.. விசில் அடிக்காமல் ஆடாமலும் bro. மோகன் c lazarus@ தினகரன். ஐயா மாதிரி ரோல். மாடல். பின்பற்றி. வாழுங்க. இது தான் என் ஆலோசனை.

  • @kutty3436
    @kutty3436 Před 7 měsíci +6

    இயேசுவே உமக்கு நன்றி ராஜா 🎉💕 எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல நான் இயேசுவை மட்டும் தான் நம்பியிருக்கிறேன்.......😢

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia Před 2 lety +17

    உங்களுடைய சாட்சி மிக அருமை
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @logeshwarifelix9267
    @logeshwarifelix9267 Před měsícem

    Amen pastor I'm from Doha Qatar 🇶🇦 joshua revival international ministry pastor felix I'm hearing your testimonial video with my eyes filled with tears,still I'm crying felling about JESUS'S Love
    It's amazing praise to be all mighty God

  • @jayamariejulie5755
    @jayamariejulie5755 Před 2 lety +13

    நம் ஆராதிக்கும் தேவன் பெரியவர்

  • @sekarchellaiyan393
    @sekarchellaiyan393 Před 2 lety +9

    இயேசு நம்மை நினைத்திருக்கிறார் ஒருபோதும் கைவிடார் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதும் இல்லை

  • @praisongrason5331
    @praisongrason5331 Před 2 lety +79

    கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவாராக உங்க பாடல்களும் சூப்பர் தேவனுக்கே மகிமை

  • @elancej1767
    @elancej1767 Před 2 lety +12

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
    தேவன் நமது இதயத்தை கடிணபடுத்தி மீண்டும் சோர்ந்து
    போகாமல் இரச்சிப்பார். ஆமேன்

  • @arulraj8211
    @arulraj8211 Před 2 lety +18

    ஸ்தோத்திரம் அண்ணா உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அற்புதங்கள் நினைக்கும் பொழுது ஆண்டவருக்கு நன்றி உங்களைத் தெரிந்து கொண்டு சாட்சியாய் வழிநடத்திய தேவனுக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் அண்ணா உங்களுடைய சாட்சியை கேட்கும்பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது ஆண்டவர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் ஆமென் அல்லேலூயா

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před 2 lety +15

    பாடல் வரிகள் மனதுருகும் வரிகள் ஆமென்

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Před 2 lety +4

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.நன்றி.

  • @davidvijay5650
    @davidvijay5650 Před 2 lety +14

    ஆமென் அல்லேலூயா இன்னும் தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார் 🙏🙏🙏

  • @user-mq2yk7fu3p
    @user-mq2yk7fu3p Před 7 měsíci +3

    நேத்து தான் நீங்க பாடுன இந்த பாட்டுலாம் கேட்டேன் பாஸ்டர்

  • @user-og8mb7kt6s
    @user-og8mb7kt6s Před 2 měsíci +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா நல்ல சாட்சி உங்கட பாடல்கள் ஒவ்வொன்றும் இயேசுவின் அன்பு god bless you anma

  • @KannanKannan-zw5cn
    @KannanKannan-zw5cn Před 2 lety +7

    என் அன்பு சகோதரர் உங்களை இன்னும் அதிகமாய் கர்த்தர் உயர்த்துத்துவர் ஆமென்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      Thanks For Watching
      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @b.baskaran7250
    @b.baskaran7250 Před 2 lety +8

    சூப்பர் அண்ணன் ஆண்டவர் உங்க குடும்பத்தை ஆசீர்வதிப்பார் 🙏

  • @rajprasadg69
    @rajprasadg69 Před 5 měsíci +8

    ஆமென் ,அருமையான போதகரே
    உங்க சாட்சி என்னுடைய
    எல்லா பிரச்சனையையும் தேவன் மாற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்

  • @Sujijones12
    @Sujijones12 Před 2 měsíci +3

    அருமையான சாட்சி.அநேகரை உயிர்ப்பிக்கும்.என்னை உயிர்ப்பித்தது.கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.🎉🎉🎉

  • @marystella802
    @marystella802 Před 2 lety +18

    உங்கள் பாடல்களில் ஜீவன் உள்ளது சகோ...

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +28

    எல்லாம் தேவனின் கிருபையே ALL HIS GRACE

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @sivagangai3243
    @sivagangai3243 Před 7 měsíci +2

    அன்புள்ள சகோதரே உங்கள் சாட்சி என் மனதை நெகிழவைத்தது, கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. உங்கள் சாட்சி அநேக தேவ ஜனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கர்த்தர் இன்னும் அநேகமாய் ஆசிர்வதிப்பார் ஆமேன்.🙏🙏💐🌷by Rechalmoses

  • @vivitharamesh383
    @vivitharamesh383 Před 2 lety +6

    அன்பு சகோதரரே எனக்காக ஆண்டவரின் ஜெபம் செய்யும்.
    நன்றி

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      இயேசு ராஜாவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும்

  • @user-vm3yz1qg2n
    @user-vm3yz1qg2n Před měsícem

    உங்கள் பாடல் எல்லாம் நல்ல இருக்கு இன்னும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நம்மை உருவாக்கின கர்த்தருக்கு நமக்கு என்ன தேவை அவர் நடத்துவார் ஆமென்

  • @mercyysml8408
    @mercyysml8408 Před 2 lety +15

    ஜீவன் தருபவர் இயேசு ஒருவரே

  • @holy403
    @holy403 Před 2 lety +4

    என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளக்குவதாக.எண்ணாகமம்14ம்அதிகாரம்18ம் வசனம்

  • @pastorms1789
    @pastorms1789 Před 2 lety +13

    தூக்கிவிட்டுஅவணைஉயர்த்திவைக்கிறார்ஆமேண்

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 Před měsícem +1

    Amen hallelujah pastor நானும் உங்களை போல கடன் பிரச்சினை ல தா இருக்கேன் உங்க சாட்சிய இப்பொதா கேட்கிறேன் என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா இந்த பாடல் மூலமாகத்தான் உங்களை தெரிந்து கொண்டேன் உண்மையாவே கர்த்தர் மிகவும் நல்லவர் ❤❤❤❤❤❤ உங்க சாட்சி உய்ருள்ள சாட்சி சொல்ல வார்த்தையே இல்ல கண்கள் ல கண்ணீர் இதயம் கணத்துபொகுது பாஸ்டர்

  • @Sundhari-xx7xo
    @Sundhari-xx7xo Před 5 měsíci +9

    😢. Praise the lord brother ❤❤ கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety

    கர்த்தருக்கு நன்றி தயவாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் எனக்கு பணம் காசு வேணா சொத்து மதிப்பு வேணா நாண் ஆண்டவரை ஏற்றுள்ளேன் நல்ல குணாசலியானா வாழ்கை துணை இருந்தால் சொல்லுங்கள் ஆமென் நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்தவன் வீட்டுக்கு ஒரே மகன் உதவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் ஒருவனாக தயவாக தப்ப நினைக்காதீர்கள் 30 வயது ஆகி இன்னும் வரன் வரல

  • @sheepasugi628
    @sheepasugi628 Před 4 měsíci +2

    என் தேவன் நல்லவர்

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Před 2 lety +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @VasanthaPriya-th8xu
    @VasanthaPriya-th8xu Před 5 měsíci +2

    தாழ்மையுள்ளவனுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார்

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před 2 lety +10

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @pkanagarajkanagaraj7815
    @pkanagarajkanagaraj7815 Před 2 lety +1

    ப்ரைஸ் தி லார்ட் பஸ்டர், உங்கள் சாட்சியம் கேட்டேன் நீங்கள் பாடிய பாடலையும் கேட்டேன் ,உங்களை வழிநடத்தும் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்று ஆமென் சொல்கிறேன், எல்லா துதி கனம் மகிமை பெற்ற இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாகட்டும், இன்னும் நீங்கள் அதிக பாடல்களை பாடி கர்த்தருக்கு ஊழியம் செய்ய உங்கள் ஊழியம் அநேக ஜனங்களை அழைத்து கர்த்தரிடம் கிட்டி சேர நம் தேவன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்.

  • @ashirvadamproperty9983
    @ashirvadamproperty9983 Před 2 lety +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @gracegrace6889
    @gracegrace6889 Před 2 lety +3

    Ungalaikondu Devan periya kariyam seivar

  • @kirisnasamy
    @kirisnasamy Před rokem

    கிருஷ்ணசாமி.சாமி.ஆண்டவருக்கேநன்றிசகோதரர ஆண்டவர்உங்களைஆசீர்வதிப்பாராக.ஆமேன்

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Před 6 měsíci +1

    உங்கள் சாட்சிகள் எனக்கு ரொம்ப பிரோஜனமாய் இருந்தது இன்னும் ஆண்டவர் உங்க சபைக்கு அனே ஆத்துமாக்களைகொடுப்பாராக

  • @kasilingamkasi..
    @kasilingamkasi.. Před rokem +4

    கர்த்தர்உங்களைஆசீர்வதிப்பாராக..ஆமேன்

  • @g.anandaselvi5406
    @g.anandaselvi5406 Před 7 měsíci +6

    🙋 பாலா பிரதர் அருமையான சாட்சி 😭
    மிரக்கல்😭

  • @anandhikuttyma3996
    @anandhikuttyma3996 Před měsícem

    ஆனால் எனக்கு இயேசுவை ரொம்ப பிடிக்கும்

  • @kidnangopalutheivanathan5139

    கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக .................

  • @elakkiya7633
    @elakkiya7633 Před 2 lety +6

    ஆண்டவர் உங்களை உயர்த்துவார் அண்ணா

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 Před 2 lety +4

    தேவனுக்கே மகிமை

  • @abishekeditz3036
    @abishekeditz3036 Před 2 lety +7

    Amen அவர் என்றும் கைவிடார்

  • @JaganJagan-zh6os
    @JaganJagan-zh6os Před 4 měsíci +3

    அன்பு தெய்வம் இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக
    அருமையான சாட்சி

  • @rajam8178
    @rajam8178 Před 2 lety

    எல்லாம் தேவனுடைய கிருபை

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 Před 2 lety +2

    ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @johnsonp4118
    @johnsonp4118 Před 5 měsíci +5

    கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடந்தவனின் தனிமை ஓலம்..
    சகோதரரின் குரல் வளம்..
    கீலேயாத்தின் பிசின் தைலம்.!
    .

  • @user-by4od9mb1x
    @user-by4od9mb1x Před 3 měsíci +1

    தேவனுக்கே மகிமை உன்டாவதாக ஐ லவ் டாடி மகிமையானசாட்சி பிரதர் கர்த்தர். உங்களை இப்போழுது இருக்கிறதை பார்க்கிலும் பலமடங்கு ஆசிர்வதித்தார் ஆமென் அல்லேலூயா 🙏😭😭😭

  • @thalaribabu4734
    @thalaribabu4734 Před 2 lety +4

    Amen hulleuya Amen hulleuya Amen hulleuya Amen hulleuya Amen hulleuya

  • @anitharaja4241
    @anitharaja4241 Před 5 měsíci +1

    உயிருள்ள சாட்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா யாரோட சாட்சியம் நான் ஃபுல்லா பார்க்க மாட்டேன் தள்ளி விட்டு போயிட்டே இருப்பேன் ஆனா உங்க சாட்சி ஃபுல்லா கேட்கணும்னு தோணுச்சு கேட்டேன்காட் பிளஸ் யூ அண்ணா ❤❤👍👍🙏🙏

  • @user-bv2iu5ob5c
    @user-bv2iu5ob5c Před 3 měsíci +10

    நானும் எல்லாராலும் மிக மிக தாழ்த்தப்பட்டு இருக்கிறேன்.....
    நானும் இயேசுவுக்குள் அநேக பாடல்கள் இயற்றிருக்கிரேன்..அதை வெளியிட முடியல....யாருமே உதவி செய்ய முன்வரல..
    சபையில பாடுகிறேன்....
    உங்களால் உதவி செய்ய முடியுமா? எனக்காக ஜெபிங்க.
    நான்-அகிலா

    • @jjchutti1169
      @jjchutti1169 Před měsícem

      உங்க பாடல் எல்லாம் வெற்றி பெரும் 🙏🙏🙏

    • @amalraja2989
      @amalraja2989 Před měsícem

      Ungalukkaha jebikkirom. Vetrikku pinbu call pannunga sister

  • @kasthuri.k1872
    @kasthuri.k1872 Před 3 měsíci +2

    ஐயா உங்க ஆராதனை அற்புதமாக இருக்கிறது ஐயா கர்த்தர் நல்லவர் ஆமென்.

  • @banumathijohn68
    @banumathijohn68 Před 2 lety

    உங்க சாட்சி ரொம்ப பிரயோஜனமா இருந்தது பாஸ்டர் ஆமென்

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 6 měsíci +3

    இயேசு உங்க குடேவே இருப்பாரு தம்பி god (jesus )bls you ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před 5 měsíci +2

    இதயம் வலிக்கிறது. கண்கள் குழமாகிறது.😭😭😭😭.God pls u.

  • @ravipaul6315
    @ravipaul6315 Před 2 lety +3

    கர்த்தர் நல்லவர்

  • @poolipooli7509
    @poolipooli7509 Před 4 měsíci +2

    நம் ஆராதிக்கும் தேவன் பேரியவர்❤❤❤❤🙏🙏🙏🙏

  • @jcimponcollection2070
    @jcimponcollection2070 Před 5 měsíci +3

    Pastor கண்ணிற் மல்க உங்கள் சாட்சி😭😢😢பசி என்றாலே எவ்வளவு கஷ்டம் ஒரு வேளை sappittin அருமை எனக்கும் தெரியும்😢 கர்த்தர் உங்களை அநேகருக்கு ஆசிர்வாதமாய் இருப்பிங்க பாஸ்டர் இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் ministry blessings ❤😇😇😇😇😇

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 2 lety +2

    ஆண்டவர் மேன் மேலும் உன்னை ஆபப

  • @lalithakarithi4855
    @lalithakarithi4855 Před 2 lety +1

    இயேசு நல்லவர் ஆமென்

  • @natrajjoseph3008
    @natrajjoseph3008 Před měsícem

    What a wonderful testimony.... Jesus Christ is a living God....

  • @lindasandeep5704
    @lindasandeep5704 Před 28 dny

    Amen praise the Lord brother today I surrender my family to you Lord 🙏

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 Před 5 měsíci +1

    உம்மைப் போல நல்ல தேவன் யாரும் இல்லையே.......

  • @ivin-footballer
    @ivin-footballer Před 5 měsíci

    பாஸ்டர் உங்கள் சாட்சி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது நானும் தேவன் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்

  • @ArulananthamArulanantham-kl4tw

    என் சகோதரன் வாழ்வு,நம் தேவனால் இன்னும் சிறப்பாக உயரும்,நம் தேவன்,நமக்கு குறித்ததை,நிச்சயம் நிறைவேற்றுவார்,தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @manikandanmani1804
    @manikandanmani1804 Před 2 lety

    Jesuappa enakku lifeye problem appa ungalukku nallave therium appa ennai en pillaium en famil manapurvame edhukkunga apram en kanavarudan seerthi vainga appa

  • @user-sd8uh1zm5l
    @user-sd8uh1zm5l Před 5 měsíci

    உங்க பேயரை ஆண்டவர் பெருமை படுத்துவார் ஆமென்

  • @user-pd6qo4pw7l
    @user-pd6qo4pw7l Před měsícem +1

    GOD IS GOOD FOR ALL💯

  • @sahayaraja8522
    @sahayaraja8522 Před 3 měsíci

    என் இயேசு அப்பா எத்தனை நல்ல தெய்வம். ✨️✝️✨️உங்களப்போல யாருமே இல்லப்பா.. ஆமென்.. ✨️✝️✨️

  • @leemagrace3322
    @leemagrace3322 Před 2 lety +1

    கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார் ஆமென்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @reginabeaula2192
    @reginabeaula2192 Před 7 měsíci

    Arputhamana satchi ..anubavathil erunthu vantha song kekra en valvil belanaga eruku. Avar vakuthatham oru pothum marathu avar unmaiullavar

  • @user-hw3en2fi1c
    @user-hw3en2fi1c Před 5 měsíci +1

    Pastor unga satchi en manadhai kalanga seithadhu nechaiya yesappa ungala innum melaga uyardhuvar😭✝️💯✨

  • @kumarsjj
    @kumarsjj Před 4 měsíci

    தேவனுக்காய் இறுதி வரை நின்றிடுங்கள்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 2 lety +13

    ABBA FATHER PRAISE THE LORD 🙏💓
    Glory to our living God JESUS Christ 🙏💞
    Thank You Lord for this living testimony 💓🙏
    ABBA please talk with me 💞🙏
    Victory in the blood of Jesus Christ 💓🙏
    Hallelujah 💓🙏
    Amen💓🙏
    Shalom 💓🙏

  • @balajisnbalaji5954
    @balajisnbalaji5954 Před 2 lety +2

    Devanudaiya namam mahimai paduvadaga naan visuvasiliren devan en kadankalaium adaipaar. Amen.

  • @Amutha-iq3sx
    @Amutha-iq3sx Před 5 měsíci +1

    உங்கள் குரல் சூப்பர் இன்னும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை உயர்த்துவர் ஆமேன்

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 Před měsícem

    இந்த சாட்சியை பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று தான் கேட்டேன் அற்புதமான சாட்சி அதிசயமாக நடத்தி வந்தது கர்த்தருடைய கிருபை bro தங்களை தாயின் கருவில் அறிந்திருக்கிறார் இந்த சாட்சி நமக்கு ம் பிரயோசனமாக உள்ளது எழம்பி பிரகாசி உன் ஒளி வந்தது தொடரட்டும் உங்கள் பணி god bless you 👏👏👏👏👏👏👏👏👌

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Před 2 lety +2

    Yes mattum nammodu illathiruntal pavathil vazlnthu kondiruppom. Unarnthu padiirukkirirgal. Arumaiyane kural. Kartar nallavar.arumaiyane satchai.

  • @ruthruth6051
    @ruthruth6051 Před 2 lety +1

    கர்த்தர் நல்லவர் 🙏

  • @trendingnewstv4540
    @trendingnewstv4540 Před 2 lety

    God bless you borther காத்தார் உங்கள் ஆசிர்வாதிப்பாரக

  • @ravichandran8138
    @ravichandran8138 Před 7 měsíci

    கர்த்தர் நல்லவர்‌ உங்களுக்கு பெரிய காரியம் செய்வார்

  • @AntonyVimala-gx8cw
    @AntonyVimala-gx8cw Před 5 měsíci +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jesuschirist7142
    @jesuschirist7142 Před 2 lety +3

    Amen God bless you uingl songs ketathum kaneer vanthethu Jesus uinglai sesikirar uyarthuvar

    • @vkjebaraj4967
      @vkjebaraj4967 Před 2 lety +1

      உங்களை காணதபரலோகத்தின் பிள்ளையாக தேவன் முத்திரை குத்திட்டார் God bless you prothar

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      Praise the lord
      Thanks For watching

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Před 4 měsíci +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤

  • @jayarani763
    @jayarani763 Před měsícem

    தம்பி உங்களை சாட்சி என் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது வீட்டுலோன்பிரச்சனையில் இருக்கிறேன். என்னையும் இதிலிருந்து விடுவிப்பார் என்று விசுவாசிக்கிறேன்😂😂😂😂

  • @DeviDevi-mn6yw
    @DeviDevi-mn6yw Před 5 měsíci +1

    Amen. கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவாராக