"விஜய் அரசியல் - பயம் Start ஆகிடுச்சு..!" சவுக்கு சங்கர் THROWBACK பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • நடிகர் விஜய் அரசியல் திட்டம் குறித்தும் சீமான் விமர்சனம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும்சவுக்கு சங்கர் பேட்டி
    #savukkushankar #thalapathyvijay #tnpolitics
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 518

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 3 měsíci +49

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @smileinurhand
      @smileinurhand Před 3 měsíci

      கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      100 ரூபாய் டிக்கட்டை 1500ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 150கோடி சம்பளமாய் வாங்கும் திருடர்கள்.
      IT, ED சோதனைகளில் இருந்து தப்பித்து சொத்தை பாதுகாக்க அரசில் வேடம் போடும்........கள்.
      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் 🤦

    • @sanjaycb1238
      @sanjaycb1238 Před 3 měsíci

      Oh yeah

  • @rajav6578
    @rajav6578 Před 3 měsíci +695

    அண்ணனோட கணிப்பு மட்டுமே உண்மையாகிறது

    • @gopie1995
      @gopie1995 Před 3 měsíci +5

      Correct

    • @akalien9627
      @akalien9627 Před 3 měsíci +9

      Ivan edapan jalra

    • @ancienttimes2474
      @ancienttimes2474 Před 3 měsíci

      Aamaa Sarakku Shankar periya Nostradamus peran. Kalvi thiruvizha Thalapathy nadathumbothey therunchu pochu, avaru makkalukku yethaavathu nallatha seiyanumnu nenaikuraarnu purunchu pochu🌟🌟🌟

    • @jone2j75
      @jone2j75 Před 3 měsíci

      😂

    • @ROUTE360
      @ROUTE360 Před 3 měsíci

      czcams.com/video/WW1bB9ux9Fc/video.html

  • @muthuchelvanmuthu8846
    @muthuchelvanmuthu8846 Před 3 měsíci +174

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் "

    • @nkumar4257
      @nkumar4257 Před 3 měsíci +10

      2026 சம்பவம் லோடிங் என்ன நண்பா ரெடியா 💥💥💥💥🔥🔥🔥🔥👋👋👋

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 3 měsíci

      பிஜேபி yil சேர்ந்து பாலியல் சல்சா செய்து விடல் 😂😂😂😂😂😂

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he Před 3 měsíci +166

    அன்றே கணித்த சவுக்கு சங்கர், சவுக்கு சங்கர் அண்ணன் மட்டுமே ரீயல் ஊடகவியலாளர் அவர் சொல்வதே உண்மையாக பல நடக்கிறது..

  • @sankarank3770
    @sankarank3770 Před 3 měsíci +56

    சவுக்கு அண்ணா கணிப்பு எப்போதும் உண்மை ஆகிறது...🎉

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 3 měsíci +155

    எம்ஜிஆர் போல சினிமாவில் ஜெயித்து அரசியலிலும் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார்....

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Před 3 měsíci

      Vijay oru komali.va komali va

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 3 měsíci +3

      😂😂😂

    • @balasview3363
      @balasview3363 Před 3 měsíci +3

      Yes

    • @ananthacp12
      @ananthacp12 Před 3 měsíci +1

      Yes

    • @velaiya
      @velaiya Před 3 měsíci +1

      காமெடி இது என்ன சினிமாவா நாலு பஞ்ச் வச்சி ஓட்ட ஆசை இவன் செய்த கர்மா வடிவில்

  • @muthukumarmk1145
    @muthukumarmk1145 Před 3 měsíci +120

    SAVUKKU "THE REAL JOURNALIST"❤

  • @harishhari1857
    @harishhari1857 Před 3 měsíci +80

    இது பழைய வீடியோ பா ஆனா சவுக்கு சங்கர் சொன்னது நடந்துருச்சு

  • @velusamythirunavukkarasu1973
    @velusamythirunavukkarasu1973 Před 3 měsíci +8

    மக்கள் எண்ணங்களோடு கலந்தவர் திரு.சவுக்கு... அரசியல் தீர்க்கதரிசி🎉🎉🎉

  • @Kv_Ghost
    @Kv_Ghost Před 3 měsíci +39

    அண்ணா உங்க கணிப்பு சூப்பர்

  • @vishnu3281
    @vishnu3281 Před 3 měsíci +44

    Congratulations Vijay sir.. Our family support you

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c Před 3 měsíci +60

    காமராஜர் ஐயாவை பற்றி படியுங்கள் என்று சொன்னதற்கான காரணம் நேர்மையான அரசியலுக்காக இருக்கலாம்

  • @Rajkumar2k20
    @Rajkumar2k20 Před 3 měsíci +70

    My family vote for Vijay Anna only. 👍

  • @rak2519
    @rak2519 Před 3 měsíci +31

    மற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது விஜய் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் போற்றினார்களா தூற்றினார்களா அதன் அடிப்படையில்தான் விஜயும் மதிக்கப்படுவார்.

  • @dhanaraj4858
    @dhanaraj4858 Před 3 měsíci +20

    God bless you.vijay.

  • @manojkumarmahadeva4433
    @manojkumarmahadeva4433 Před 3 měsíci +6

    I m 27 yr old..... My vote for vijay anna with my family members

  • @rev.d.jenishisaacraj173
    @rev.d.jenishisaacraj173 Před 3 měsíci +6

    Sir, கணிப்பு சரியானது, நேர்மையானது.

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Před 3 měsíci +59

    ஒரு தமிழன் கட்சி தலைவர் தளபதி விஜய் அவர்கள் முதல்வர் ஆவார்-நான் சக தமிழனாக நானே முதல்வர் ஆன ஒரு உணர்வு எனக்குள்ள இருக்கும் மக்கள் தான் தமிழனை தமிழ்நாட்டில் பாதுகாக்க வேண்டும்

    • @rajn2449
      @rajn2449 Před 3 měsíci

      😂

    • @nkumar4257
      @nkumar4257 Před 3 měsíci +3

      வாழ்த்துக்கள் ப்ரோ 🤝💐👍🥰

    • @nkumar4257
      @nkumar4257 Před 3 měsíci

      @@rajn2449 ஏன் ப்ரோ சிரிக்கிறிங்க

    • @rajn2449
      @rajn2449 Před 3 měsíci +1

      @@nkumar4257 I m laughing cos its 2024 yet Thamizhnadu makals and voters are still decades behind with their Cinema fatal attractions. Cinema is for R& R, that's not a degree for anyone to qualify to beome a CM.🤔

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 3 měsíci +1

      ​@@rajn2449tamil people r very much clear abt their political understanding. Dmk shud thrown out of power

  • @nishanthiniramesh1844
    @nishanthiniramesh1844 Před 3 měsíci +76

    Sir i am 43 years old, I am very big fan of thalapathy, I am well educated, I am working in ship as marine engineer, my vote family full vote for thanga thalapathy vijay, not only young people sir, we will convince old people also to vote for thanga thalapathy vijay sir, vijay is more than mgr for us, no body can change very big growth of thalapathy vijay, we will made him to become a Tamilnadu CM thanga thalapathy vijay fan thoothukudi ramesh

  • @987sai
    @987sai Před 3 měsíci +17

    SAVUKKU nu vachathuku pathila nanbarukku sharp nu vachirukalam pesurathula thelivu sharp na nammalu mattumthan🎉

  • @karthikeyanS-rf1lh
    @karthikeyanS-rf1lh Před 3 měsíci +15

    What a preview 👏and prediction 👏👌

  • @manikandaraja1647
    @manikandaraja1647 Před 3 měsíci +46

    தமிழக வெற்றி கழகம்..... 💙

    • @nkumar4257
      @nkumar4257 Před 3 měsíci +1

      💥💥💥💥🔥🔥🔥🔥👋👋👋👋

  • @user-fr9ee1oj9c
    @user-fr9ee1oj9c Před 3 měsíci +48

    இனி எங்க கொடியும் பறக்கும் ❤

  • @jaiganeshp2392
    @jaiganeshp2392 Před 3 měsíci +8

    My Family Vote For Only Thalapathy. Congratulations Future CM Sir.🎉🎉

  • @smkstatustamil3067
    @smkstatustamil3067 Před 3 měsíci +71

    தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci +1

      Lol😂😂😂

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud Před 3 měsíci +2

      நோட்டாவை வெற்றி பெறட்டும்

    • @bassmass2000
      @bassmass2000 Před 3 měsíci +1

      Veththu kalagama irukkum

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci +2

      @@bassmass2000 Trisha Vgay keerthi (tvk) 😆 🤣 😂 flop movies now flop politics 😑 🙄 😄

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci +1

      @@bassmass2000 Sema serupadi bro 😆 🤣 😂 Trisha vgay keerthi (tvk) 😆 🤣 😂 😹 first varatum apurama vetri katchiya thozvi katchiya nu parkalam 😆 🤣 😂 dmk b team sosepoolan wigugay flopstar powerstar kelatu bastrd

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Před 3 měsíci +24

    தமிழன் தலைவர் மக்கள் முதல்வராக இருப்பார் 2026 தேர்தலில் வெற்றி-பெரும்-தமிழக வெற்றி கழகம் கட்சி ❤

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 3 měsíci +1

      Muthalil 2026 இல் விஜய்.முதல்வர் .. ஆகட்டும் 😂😂😂😂😂🎉

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud Před 3 měsíci

      ​@@amaran-ue4xn 2024 பார்லிமென்ட் எலக்ஷனில் கெத்து காட்டி 2025 இல் கமல் மாதிரி எந்த கட்சியில் கூட்டணி சேரலாம் என்று ஜால்ரா போடடட்டும்

  • @rajansam7540
    @rajansam7540 Před 3 měsíci +6

    Sir join hands with Vijay .
    This is the right time.

  • @raghavk4310
    @raghavk4310 Před 3 měsíci +15

    Tea kadaila irruthu la varalam ana cinema la irruthu vara kutatha . Ena da ethu 😂
    Enga irruthu vanthalum sari makkaluku unmaiya irrutha podhum ❤

  • @arumugamravi4239
    @arumugamravi4239 Před 3 měsíci +8

    Savuku sankar & Vijay companies together join us verithanam but not possible any way congratulations🎉🥳👏 Vijay

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Před 3 měsíci +50

    குவைத்தில் தலைவர் விஜய்க்கு கட்சியை வளர்க்க-பாடபடுவோம் நம்ம தமிழ்நாட்டில் ❤

  • @Mr.Fiction638
    @Mr.Fiction638 Před 3 měsíci +34

    Votes for vijay

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci +1

      Wigugay flopstar powerstar 😂😂

    • @Gowtham0909
      @Gowtham0909 Před 3 měsíci

      ​@@smartchoice1322 have some respect

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci

      @@Gowtham0909 for fake idx basttd sosepoolan wigugay flopstar powerstar is it 🚻 🚻 🚻 😆 🤣

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 3 měsíci

      @@Gowtham0909 ask him to first give respect to elders snd seniors and his appan snd his olu vitu olura pans on Twitter fake id's 🙄 🤣 😒

  • @sumathinadar5025
    @sumathinadar5025 Před 3 měsíci +19

    Super speech sir 👌

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Před 3 měsíci +3

    welcome vijay...comon baby lets play the game....

  • @user-nj1rb2rh6v
    @user-nj1rb2rh6v Před 3 měsíci +1

    அன்றே கணித்தார் அண்ணன் சவுக்கு சங்கர்

  • @praveentj1560
    @praveentj1560 Před 3 měsíci +25

    7 to 8% vote eduthalea is biggest achievement of TVK

  • @raja.0v0
    @raja.0v0 Před 3 měsíci +4

    சூப்பர்... ப ப சங்கர்நா ப ப சங்கர்தான் (பல் படாத சங்கர்)

  • @user-up9vk5ns7e
    @user-up9vk5ns7e Před 3 měsíci +17

    For sure tamilnadu need a change so vijay bro should come 🎉and win the election

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud Před 3 měsíci

      எந்த ஸ்கூல் எலக்க்ஷன்

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog Před 3 měsíci

    Always rocking savukku sangar...

  • @aishumilana0420
    @aishumilana0420 Před 3 měsíci +2

    😍🥳Finally after so many years fans been waiting for this moment so happy to see thalapathy vijay anna to political entry always tamizhaga vetri kazhagam (TVK💙 ) best wishes from Karnataka fans good aim corruption free and no religion caste 🔥❤❤❤🎉

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview Před 3 měsíci +1

    dei.. vj mic clear illa. please set clear voice video

  • @rajatvr5974
    @rajatvr5974 Před 3 měsíci +4

    உலகின் வாழும் மக்கள் பெரும்பாலும் விஜய் அண்ணா அவர்களுக்கு ஆதரவு தாருங்கள் தமிழக வெற்றி கழகம் வெற்றி நிச்சயம்

  • @SNSIVA-ks3cf
    @SNSIVA-ks3cf Před 3 měsíci +6

    Brother seman must win, I think he will help to srilankan Tamil,

    • @arokyavinod8084
      @arokyavinod8084 Před 3 měsíci +6

      Nice comedy bro, seeman is a malayali and his wife telugar 🤣🤣 he just using srilankan issue to earn money 💰 nothing more 🦧🦧 but, vijay is tamilar and his wife is a srilankan tamilian 👍👍
      VOTE for TVK ✌✌✌✌✌

  • @shanthamary7398
    @shanthamary7398 Před 3 měsíci +5

    அரசியல் திறனாய்வாளர் சங்கர் சபாஷ்

  • @priyalovelycollection
    @priyalovelycollection Před 3 měsíci +3

    செம கணிப்பு🎉🎉

  • @sugunarajarubenplastictech5489

    Forwarded message....
    படித்ததில் பிடித்தது.....
    நண்பனுக்கு ஒரு கடிதம்:
    "அன்பு நண்பா,இப்போதான்டா உனக்கு விலையேற்றம் பற்றிய உண்மை புரிந்திருக்கிறது! யாருக்கும் எந்த இலவசமும் கொடுக்காமல்,எந்த நன்கொடைகளையும் கொடுக்காமல் ,எந்த பரிசுத்தொகையையும் அறிவிக்காமல் நாட்டில் விலைவாசியை குறைத்தாலே போதும் எல்லா மக்களும் வயிறார சாப்பிடுவார்கள் ஆனால் இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் மக்களை எப்போதும் ஏழையாக வைத்திருந்தால்தான் ஆட்சி பண்ணமுடியும் என்ற தீமையான கருத்தில் விடாபுடியாக இருக்கிறார்கள் நண்பா.
    இப்பொதெல்லாம் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்துள்ளது. 500 1000 அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்டவர்கள் எல்லாரும் மாதம் 5000 ரூபாய் கூடுதலாக செலவு செய்கிறார்கள். இந்த அறியாமையில் இருக்கும் பாமர மக்களுக்கு இதையெல்லாம் எடுத்துச்சொல்ல ஆளில்லை நண்பா. இனி விஜ்யாவது இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
    இதுவரை இருந்து ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் சுயநலவாதிகளாகவே இருந்துவிட்டார்கள் நண்பா. இந்த அறிவுகெட்ட அரசியல்வாதிகள் மூச்சுக்கு மூன்று‌ தடவை எப்படி காமராஜர்,பெரியார்,அம்பேத்கார் ,காந்தி என்று மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டு அவர்கள் கற்பித்த எதையும் கடைபிடிக்காமல் இருக்கிறார்களோ!.
    18% GSTவரியை போட்டும் பணத்தை மக்களிடம் கொள்ளையடித்து வீண் செலவுகளை செய்துவருகிறார்களே நண்பா.
    நண்பா ,ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவைப்படுகிறது இல்லையெனில் நாட்டில் பொருளாதாரம் சீர்கெட்டுவிடும்.அதில் பாதிக்கப்படுவது நம் சந்ததிகளாகவே இருக்கும். இதுவரை நீ உன் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததெல்லாம்போதும் ,இனி பொங்கி எழு நண்பா. நாட்டிற்கு நன்மை ஏற்பட முயற்சிசெய். சாதி மத பேதமில்லாத சமுதாயம் உருவாகியே ஆக வேண்டும்,நாட்டில் மதுபானம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்,எல்லாருக்கும் இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும்,பொருள்களின் விலைவாசிகள் குறைக்கப்பட வேண்டும். லஞ்சம் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும்.ஏன் இதுவரை ஸ்டாலின் அவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை என்று கேள்விக்கேட்டுக்கொண்டிருப்பதற்கு இப்போது நேரமில்லை ஏனெனில் அவருடம் இருப்பவர்கள் அவருக்கு நல்லதை கற்பிப்பது கிடையாது என நினைக்கிறேன் எனவே நாட்டில் நல்ல மற்றம் வருவதற்கு வருடம் ஆயிரம் கோடி வருமானத்தையும் துச்சமாக எண்ணி தூக்கியெறிந்து நல்ல குறிக்கோளுடன் உறுதிமொழி எடுத்து தன்னையே நாட்டிற்கு அற்பணித்துள்ள இளைய தலைமுறை விஜய்க்கு ஆதரவளித்து அவரை ஆட்சிக்கு கொண்டுவந்துவிடு நண்பா.இது எனது வேண்டுகோள் மற்றும் நல்லாலோசனை.நான் விஜய் கட்சியில் இன்னும் இணையவில்லை .அவருடைய நடவடிக்கைகளை மேலும் நுட்பமாக ஆராய்ந்து வருகிறேன். அவருடைய செயல்பாடுகள் நல்லதெனில் அவருக்கே ஓட்டு போட வேண்டுமென்றும் எண்ணியுள்ளேன்.
    தற்போது எனக்கு கிடைத்த தகவலின்படி ரஜினி ,அஜித், கமல் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் வரும் 2026 தேர்தலில் விஜயை ஆதரிப்பதாக கூறிவருகிறார்கள் ஏனெனில் அவர்களால் முடியாததை விஜய் செய்வார் என்று நம்புகிறார்கள்.
    எனவே தயவுச்செய்து நீயும் உன் மனதை மாற்றிக்கொண்டு விஜய் பக்கமாக திரும்பு. விஜய் பெரிய தவறு ஏதும் செய்தால் உடனே அவனைவிட்டு நாம் விலகிவிடுவோம் நண்பா"
    நாடும், நாட்டு மக்களும் நல்லாயிருக்க நாம் இதை செய்துதான் ஆகவேண்டும்.நன்றி
    இப்படிக்கு
    உனது அன்பு நண்பன்
    RSR
    இந்த கடிதம் பல கோடி மக்களை சென்றடைவதற்கு படித்ததில் பிடித்ததென்று எல்லாருக்கும் பகிர்ந்துக்கொண்டே இருங்கள்

  • @edisonjose3596
    @edisonjose3596 Před 3 měsíci

    Sure bro..💥
    I support my brother..🙌

  • @kuttyappa738
    @kuttyappa738 Před 3 měsíci +2

    Time will take

  • @LogesBalu
    @LogesBalu Před 3 měsíci

    En chella kutti singam Kalam irangiduchu❤

  • @BaskaranPesi-
    @BaskaranPesi- Před 3 měsíci

    Super sir...❤❤❤..you are great sir

  • @TheIndianGamer11
    @TheIndianGamer11 Před 3 měsíci +2

    Savukku Anna soldrathu apadiyae nadakum ... avaru solambothu. Watch pannuga athula narayae information irukum 💕💕

  • @VICKY_503
    @VICKY_503 Před 3 měsíci +44

    நாம் தமிழர் 🔥 தமிழக வெற்றி கழகம் ❤❤ 🔥

  • @user-mp2ux1uf7m
    @user-mp2ux1uf7m Před 3 měsíci +1

    Seeman🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @dineshbabu9153
    @dineshbabu9153 Před 3 měsíci +6

    சீமான் எல்லாமே target பண்ணும்போதே தெரியுதே... சீமான் வளர்கிறர் என்று

  • @karthipalanivel6345
    @karthipalanivel6345 Před 3 měsíci

    Mam I am respecting you, you r doing great job

  • @selvymuniandy7191
    @selvymuniandy7191 Před 3 měsíci +1

    Ilike your Tamil name Mr. Sir and you speak too..

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 Před 3 měsíci

    Presence of mind

  • @DhanalakshmiRadhakrishnan
    @DhanalakshmiRadhakrishnan Před 3 měsíci

    ❤❤❤❤❤vijay anna

  • @manojpraveen9977
    @manojpraveen9977 Před 3 měsíci

    Savaku brother..ur great

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 Před 3 měsíci +1

    First of all congratulations on bold decision and do not think TVK CAN FORM GOVERNMENT ALONE MAY BE THEY WIL TAKE 5 TO 6 VOTE SHARE .100 PERCENTAGE OF NTK AND VCK YOUTH VOTE WIL GO

  • @kkodiyarasan6230
    @kkodiyarasan6230 Před 3 měsíci +1

    சவுக்கு சார் வேண்டும் மக்களுக்கு🎉

  • @sahayabasker7911
    @sahayabasker7911 Před 3 měsíci +4

    நீங்க சொன்னது சரியனதே .

  • @nilasjourney5616
    @nilasjourney5616 Před 3 měsíci

    ❤❤❤❤ வெல்லட்டும்

  • @corporateviva
    @corporateviva Před 3 měsíci

    Nice speech❤❤❤

  • @muralivijay1914
    @muralivijay1914 Před 3 měsíci +2

    எப்பவும் சவுக்கு தான் யா prediction King🎉🎉🎉 தளபதி❤

  • @soundararajans3078
    @soundararajans3078 Před 3 měsíci +1

    சவுக்கு ஷங்கர் அண்ணன் சொன்னமாதிரி 2026 உறுதி 🏆

  • @Priya-wc2jv
    @Priya-wc2jv Před 3 měsíci

    Super Sankar anna❤❤❤

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w Před 3 měsíci +1

    ஊடக உலகின் உச்ச நட்சத்திரம் அண்ணன் திரு சவுக்கு சங்கர் அவர்கள் அன்றைய தினமே. திட்ட வட்டமாக, தெளிவாககூறினார்கள்....! அவர் என்றைக்குமே தீர்க்க தரிசி!

  • @karthickraj7444
    @karthickraj7444 Před 3 měsíci +1

    My family vote thalapathy ku

  • @tamilmarans6924
    @tamilmarans6924 Před 3 měsíci +2

    Savukku good predictions 👍

  • @thomas_venkateshan
    @thomas_venkateshan Před 3 měsíci

    His speech shows his experience of journalism ☺️ It's too early to decide 🔥 Hats of sir..

  • @user-jb2vi9nq9z
    @user-jb2vi9nq9z Před 3 měsíci +9

    தமிழக வெற்றி கழகம் 💥💥💥💥💥🎉🎉🎉🎉

  • @vimalraj2541
    @vimalraj2541 Před 3 měsíci

    I have been watching ur videos and i feel its one of the most amazing best video ❤❤❤ TVK win the battle ❤❤

  • @c.sundarraj4368
    @c.sundarraj4368 Před 3 měsíci +2

    Welcome come to TVK vijai sir

  • @mjgramstories
    @mjgramstories Před 3 měsíci +2

    He is been inspiration to many, once upon a time he was refused to sit in VIP seat, refused to sit in front seat, tmrw he will sit the prime seat of tamilnadu, what a come back 🎉🎉🎉🎉

    • @blesswin.212
      @blesswin.212 Před 3 měsíci

      Yes from Kerala i became sad ...that day .... please vote for Vijay sir ...he have great power of mind and vission

  • @mukeshambani1885
    @mukeshambani1885 Před 3 měsíci

    Savukku Anna neeeinga avaru cm aguruvaru sollunga avaru Aaagdruvaru ❤

  • @mirmohdattaurrahman7596
    @mirmohdattaurrahman7596 Před 3 měsíci +1

    Nice to see the entry of Super star Vijay.He had taken a bold decision like captain Vijaykanth.Diffenately there will be tough competition in 2026 election.Vijay has taken this decision at the right age and time.Let us wait and see what happens during the course of time.

  • @user-cf1tg9wg8y
    @user-cf1tg9wg8y Před 3 měsíci +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Aravinds11
    @Aravinds11 Před 3 měsíci +8

    🔥தமிழக வெற்றி கழகம்🔥

  • @charle298
    @charle298 Před 3 měsíci +2

    My vote vijay sir

  • @nivethashri8568
    @nivethashri8568 Před 3 měsíci +1

    🔥

  • @manisachin6728
    @manisachin6728 Před 3 měsíci +1

    👌👍

  • @c.sundarraj4368
    @c.sundarraj4368 Před 3 měsíci +9

    Welcome to Vijay sir

  • @janaelumalai988
    @janaelumalai988 Před 3 měsíci +2

    யோவ் சவுக்கு அண்ணன் கூட வந்துடுயா❤

  • @thennarasuarasu6195
    @thennarasuarasu6195 Před 3 měsíci

    அண்ணா உங்கள் கருத்து சூப்பர்

  • @vickychennai3786
    @vickychennai3786 Před 3 měsíci +2

    My family full votes goes to vijay

  • @kirubakaranm4972
    @kirubakaranm4972 Před 3 měsíci +11

    Thalapathy vijay ❤

  • @kasanprabhu9926
    @kasanprabhu9926 Před 3 měsíci +1

    Money makes many things

  • @karthipalanivel6345
    @karthipalanivel6345 Před 3 měsíci

    Go ahead

  • @saktheeswarisiga4937
    @saktheeswarisiga4937 Před 3 měsíci +3

    வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்களுடைய நோக்கம் மட்டுமே இல்லாமல் மக்கள் நலனே நம் நலன் என்ற கோட்பாடு உள்ளவர்களாக இருக்கவேண்டும் எதற்கும் விலைப்போகாதவர்களாக வருவது வந்த பிறகும் மாறாதவர்களாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் 2026 மணிமகுடம் விஜய் அண்ணனுக்கு தான்

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 Před 3 měsíci

      Appadi oru aalum tamilnattula illa... Yellam villai ponavargal... Highly corrupted & selfish to core.... Waste people......

  • @user-ld7nj7tt4n
    @user-ld7nj7tt4n Před 3 měsíci

    Thee thalapathy ❤

  • @gururani
    @gururani Před 3 měsíci

    Thalapathy ❤❤❤❤❤❤

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 3 měsíci +7

    ⭐ Congratulations Vijay Sir💐New Political Party Leader. 👍TVK politics, in Good Timing for 2026. Assembly election will be turning point , Bestof Luck 💐. Thalapathy Vijay ❤️

  • @outcastgamer4506
    @outcastgamer4506 Před 3 měsíci +1

    ❤️‍🔥

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 Před 3 měsíci

    Democracy..yes..

  • @parthaparthi9511
    @parthaparthi9511 Před 3 měsíci +1

    💙💙💙💙💙💙

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 3 měsíci +4

    ❤❤❤❤❤❤vijay

  • @Thalapathy_Nandha
    @Thalapathy_Nandha Před 3 měsíci

    Thalapathy 😍❤🙏

  • @kalyanmaggi459
    @kalyanmaggi459 Před 3 měsíci

    தமிழகம்வெற்றிக்கழகம் புதிய கட்சி வருகிறது. அதிமுகவும் திமுகவும் பாதுகாப்பாக இருங்கள்

  • @silambarasansb857
    @silambarasansb857 Před 3 měsíci +2

    2/2/2024 noted ✅️

  • @jayarani7218
    @jayarani7218 Před 3 měsíci

    Sankar Anna nenga vera leval