2000 வருட கை பிரதிகள்! கடைசிநாட்களின் தீர்க்கதரிசனம்! ஒப்பற்றது! The Book of Revelation Ep.1

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2022
  • I would encourage to download these (ASAP) and get into your own study and share it for the glory of Lord Jesus Christ.
    இவற்றை (விரைவாக) பதிவிறக்கம் செய்து, உங்கள் சொந்த ஆய்வில் இறங்கி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகப் பகிர்ந்துகொள்ள நான் ஊக்குவிக்கிறேன் (Refer.: Acts. 17:11)
    By praying for us you are also a part of Christ's commission. எங்களுக்காக ஜெபிப்பதன் மூலம் நீங்களும் கிறிஸ்துவின் கட்டளையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.
    Shalom
    Moses Doulos
    Email: mosesdoulos@gmail.com

Komentáře • 42

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 Před rokem +23

    நெடுநாள் தேடல் ..நமது தமிழ் மொழியில் கடைசிக்கால தீர்க்கதரிசன விரிவுரை... ஆண்டவராகிய இயேசு உம்மை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக..ஊழியத்தை தொடருங்கள்.

  • @suthanthirarajjsb
    @suthanthirarajjsb Před rokem +9

    Jesus Christ with you always broo

  • @Nullxtreem
    @Nullxtreem Před 7 měsíci +1

    Thanks God amen Amen Amen

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 Před rokem +4

    Very important message praise the Lord amen

  • @respect6376
    @respect6376 Před rokem +2

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +3

    Thankfully saying tat you hv been accurate to God's scriptures.. thanks for ENDTIME MESSAGES

  • @amalapaul4869
    @amalapaul4869 Před rokem +7

    Praise God

  • @DeborahDatepalm
    @DeborahDatepalm Před měsícem

    Thanks brother, 🙏

  • @davidrajarathinamdavidraja3414

    அருமையான பதிவு

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 Před rokem +5

    Amen

  • @anithathadeus1992
    @anithathadeus1992 Před měsícem

    Thanks 🙏

  • @dominicsavio9817
    @dominicsavio9817 Před rokem +6

    Praise God 👏👏👏👏

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd Před rokem +2

    Amen hallelujah praise the Lord 🙏

  • @respect6376
    @respect6376 Před 9 měsíci

    ஆமென் இயேசப்பா 🙏

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 Před rokem +2

    Glory to God. Thank you for your beautiful and useful information .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +1

    Thank You Master 🙏...

  • @meowmeowmeowmeeowmeiw
    @meowmeowmeowmeeowmeiw Před měsícem

    Super

  • @rameshanilramesh4884
    @rameshanilramesh4884 Před rokem +2

    Thank you 💐 brother

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 Před 10 měsíci

    Praise the Lord Jesus Christ!

  • @HUMANITYGATEWAY
    @HUMANITYGATEWAY Před rokem +1

    அருமை சகோ...

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard Před rokem +2

    Very informative. Thank you brother.

  • @Nesuuuu....
    @Nesuuuu.... Před 9 měsíci

    Waiting

  • @nagarajanmuthusamy3139
    @nagarajanmuthusamy3139 Před rokem +3

    மொழி ஆய்வாளர்களிடம் இதை கூறுங்கள்.சிரிப்பார்கள். தமிழே உலகின் முதல் மொழி.

  • @joycevenima8081
    @joycevenima8081 Před rokem +2

    Talk about Red heifer and 3rd temple

  • @lifeisnow3944
    @lifeisnow3944 Před 2 dny

    I like your channel bro. I felt little difficult earlier to follow your ierkiya tamizh. But interesting pleasant calm voice with clarity on your historical knowledge. God bless.
    But why merge english words in between your tamizh statement i dont understand.
    But its seen mostly in many peoples videos bruh.
    Its just a suggestion bruh.

  • @Black_Troops
    @Black_Troops Před rokem +3

    இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும். இறைவனின் தூதர் ஈசா அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் ஆகிய பைபிள் ஐ பற்றி விளக்கி கூறிய உங்களுக்கு நம் இறைவன் அருள் புரியட்டும், நிச்சயமாக ஈசா அலைஹி வஸல்லம் பூமிக்கு வரக்கூடிய இறுதி காலம் நெருங்கி விட்டது நம் அனைவருக்கும் எம்மையும் உம்மையும் படைத்த இறைவன் நம் மீது அருள் புரிவாநாக ஆமின் .

    • @EthuUnmaiyanaMarkam
      @EthuUnmaiyanaMarkam Před rokem

      ஈசா வருவார் தான் ஆனால் முஸ்லீம்கள் வஞ்சகத்தில் சிக்கிக்கொண்டீர்களே, முகமது யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் கேட்டு சொல்லியதை கடவுள் சொன்னார்னு ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களே. எப்போது உண்மையை அறிய போகிறீர்கள் நண்பா?

    • @respect6376
      @respect6376 Před rokem +1

      ஆமென் இயேசப்பா 🙏

    • @thesecretbenick1402
      @thesecretbenick1402 Před rokem +2

      Your life is blessed coz u understood, jesus and esa nabi are same ,meaning, u love peace u are not fighting that Allah is god u accepted and I also accepted Allah and yahweh all are same ,

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před rokem +1

      உலகம் அழிவதற்கு முன் 10 பெரிய அடையாளங்கள் வரும். அதில் மூன்று பெரும் பூகம்பங்கள் வரும். ஒரு பூகம்பத்தின் போது பூமியின் சுழலும் வேகம் குறைந்து ஒரு நாள் என்பது ஒரு ஆண்டை போல் இருக்கும். இப்போது தஜ்ஜால் வெளிபடலாம்.
      இரண்டாவது பூகம்பத்தின் போது துல்கர்னைன் கட்டிய சுவர் உடைந்து யஃஜூஜ் மேலும் மஃஜூஜ் என்ற இரு கூட்டங்களும் வெளிபடலாம்.
      மூன்றாவது பூகம்பத்தின் போது பூமியிலிருந்து பூமியின் பிராணி வெளி படலாம். அல்லாஹ் அறிந்தவன்.
      அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் (மாடி) அறையொன்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "யுக முடிவைப் பற்றி (பேசிக்கொண்டிருக்கிறோம்)" என்று சொன்னோம்.
      அப்போது நபி (ஸல்) அவர்கள், "பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுகமுடிவு நாள் வராது. 1. கிழக்கில் ஒரு நிலநடுக்கம் 2. மேற்கில் ஒரு நிலநடுக்கம் 3. அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம் 4. புகை 5. தஜ்ஜால் 6.பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் பிராணி 7. யஃஜூஜ்,மேலும் மஃஜூஜ் 8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 9. (யமன் நாட்டிலுள்ள)"அதன்" பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை சேர்க்கும்.
      ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸை மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களில் ஒருவர்,பத்தாவது "மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல்" என்றும், மற்றொருவர் "ஒரு காற்று கிளம்பி மக்களைக் கடலில் தூக்கி வீசுதல்" என்றும் கூறினர்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5559.
      அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்

    • @monsierajan7635
      @monsierajan7635 Před 10 měsíci

      ​@@thesecretbenick1402Allah and Jehovah are not the same God , do not be fooled!
      Islam the religion of Anti Christ!

  • @dhinakarandhinakaran9666
    @dhinakarandhinakaran9666 Před 7 měsíci

    ஐயா இந்த வீடியோ நன்றாக இருந்தது ஆனால் ஆங்கிலம் குறைவாக இருந்தால் நல்லது

  • @user-zq7uo4wy9f
    @user-zq7uo4wy9f Před 9 měsíci

    Brother any book is available

    • @thenetzer
      @thenetzer  Před 9 měsíci

      No brother. I am already running short of time inspite of working 12-14 hours a day .
      Check out the recent revelation studies and receive the blessings (to all those who hear and read) as promised in that Special book.
      Keep me in your prayers.
      Shalom 🙏 🙏 🙏

  • @elsieelizabeth5814
    @elsieelizabeth5814 Před rokem +2

    வெளிப்படுத்தின விசேஷம் ஆனால் நீங்கள் சுவிசேஷம் என்று சொல்லுகிறீங்க

    • @thenetzer
      @thenetzer  Před rokem

      Excellent question. The early churches were persecuted heavily. The devoted preachers considered this book as a "God News" and called it that way. More details will be shared as we go and move forward in the study. God bless

  • @biblesongsselvi8482
    @biblesongsselvi8482 Před rokem +3

    Amen