வெளிநாட்டான் கப்சா விட்டால் பார்ப்பீர்கள் தமிழ் நாட்டான் செய்தால் கழுவி ஊத்துவீர்களா?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #வெளிநாட்டான் கப்சா விட்டால் பார்ப்பீர்கள் தமிழ் நாட்டான் செய்தால் கழுவி ஊத்துவீர்களா?
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 16

  • @subramaniampanchanathan6384

    அருமை, பாராட்டுக்கள்.

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Really very bold you are sir ! Nobody will whip like you for others welfare Superb sir

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +2

    Good evening sir !
    Sir how much ever you explain , such people will not stop criticising or talking about people or any matter ! Very correctly you have spoken Atleast after seeing this episode if they keep quiet well and good 😊

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +1

    நண்பரே வணக்கம்.
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படம் சரியாக போகாமல் நின்று போனால், அதன் பிறகு இவரது விமர்சனம் தொடர்வது நியாயம். படம் ஓடிக்கொண்டே இருக்கும் போது.... சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணை போடுவதற்கு சமம். 🙏

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před měsícem

    Hats off Sir!
    👌👌

  • @gandhan
    @gandhan Před měsícem

    அமுதபாரதி அவர்கள் இசை பற்றிய விளக்கம், விமர்சனங்கள் , போதும். உங்களுக்கு ஏன் இந்த பஞ்சாயத்து.

  • @ramanaamuthukumar3564
    @ramanaamuthukumar3564 Před měsícem

    நல்ல படத்தை ரசிக்க தெரிந்தா போதும்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem

    இந்தியன்2 படத்தின் எதிர்மறைக் கருத்துக்கள் வந்த நிலையில் உங்கள் உரை சிறிது வித்தியாசமாகவும் குழப்பமளிப்பதாகவும் இருந்தது. ஆனால் அமுத பாரதி நடுநிலையாளர் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகவே இருந்து வருவதால் இன்று அந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தேன். உங்கள் கூற்று மிக உண்மை என்பதை உணர்ந்தேன். படத்தில் graphics குறைவாக இருந்ததோடல்லாமல், படத்தில் அனைவரின் உழைப்பும் அபரிதமாக தென்பட்டது. இந்தியன்-1ல் இருந்த மணிஷா கொய்ராலா, டெலிபோன் மணிபோல் போன்ற அலுப்படிக்கும் சமாசாரங்கள் அறவே இல்லாமல் படம் விறுவிறுப்பாகவே சென்றது. கடைசியில் வரும் ஒற்றை சக்கர chasing காட்சியின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இந்தியன்-1ஐ விட இந்தியன்-2, ஓரளவு தேவலை என்றே சொல்லலாம்.

  • @Caumaram
    @Caumaram Před měsícem

    How much rs 200? waste fellow , shut your mouth and talk only about music.

  • @chandrusiva208
    @chandrusiva208 Před měsícem +2

    Indian 2 is a waste movie

  • @swaminathank2727
    @swaminathank2727 Před měsícem

    Neengal pattu isai yodu niruthikkollungal. Shankar padam ellam parppana atharavu padangal than. Ida othukkeedu ethirppu all avan.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      இது பார்ப்பன ஆதரவு என்றால், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எப்படி இதை வெளியிட்டார்?
      இதில் குஜராத் வந்துள்ளது அதனால் தான் எதிர்ப்பு மறை முகமாக வருகிறது.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      அவர் சொல்வது 100ச தம்
      உண்மை. இதை யார் வேண்டுமானாலும் சொல்ல லாமே. இதில் குஜராத் கல்யாணம் பற்றி கூட வருகிறது. உங்களுக்கு என்ன வருத்தம்?