அல்லாஹ்வை நாம் தொழுதால் - Allahvai Naam Thozhudhal - Nagore Hanifa Songs - Rahema

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    Singer: Rahema begum
    Produced by: zirani
    #AllahvaiNaamThozhudhal #அல்லாஹ்வைநாம்தொழுதால் #NagoreHanifaSongs
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05

Komentáře • 108

  • @bharakathnisha1518
    @bharakathnisha1518 Před 4 lety +13

    அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்......😍🤲 இன்ஷா அல்லாஹ்.... எந்த நிலையிலும் அல்லாஹ்வையே தொழ கூடிய நிலையை நம் அனைவருக்கும் ஆமீனாக்கி தந்தருள்வானாக....ஆமீன்.

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 Před 4 lety +16

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா அருமை அருமை குரல் ரஹீமா வாழ்த்துக்கள்

  • @kaderameer3583
    @kaderameer3583 Před 4 lety +4

    மாஷா அல்லாஹ் மர்ஹும் ஹாஜி ஹனீபா அவர்களின் பாடல்கள் கியாமத் வரை கேட்டு மகிழப்படும்........சகோதரியின் முயற்ச்சி எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் அல்லாஹ் மட்டுமே நம் நண்பன் பாதுகாவலன் மிகச் சிறந்த உதவியாளன்👍👍👍

  • @alagusakthikumaran
    @alagusakthikumaran Před 3 lety +7

    Beautiful voice

  • @rajadon3663
    @rajadon3663 Před 4 lety +4

    அருமையான பாட்டு சகோதரி வாழ்த்துக்கள்

  • @saravanakumar911
    @saravanakumar911 Před 4 lety +16

    I'm a hindu.. now I love Muslims so much by your heart touching voice..
    Really thank you so much
    I wish you to be happy always with God blessings.
    Stay safe

  • @murugesanmurugesan9238
    @murugesanmurugesan9238 Před 3 lety +1

    முருகேசன் லாசர் இந்த முஸ்லிம் பாடல் சிறுவயதினிலே ரொம்ப பிடிக்கும்

  • @mdyusuf3048
    @mdyusuf3048 Před 4 lety +20

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா சூப்பர் மிக மிக அருமை எல்லோருக்கும் பிடித்த பாடல் 🤲🤲🤲

  • @syedmohamed5351
    @syedmohamed5351 Před 3 lety +3

    அருமையான பாடல்...
    அருமையான குரல் வளம்...
    மாஷாஅல்லா...

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 Před 2 lety +2

    ஹாஜி.நாகூர் ஹனிபா அவர்களுடைய இடத்தை ஓரளவு
    பூர்த்தி செய்துள்ளது.உங்களுடைய
    இந்தப்பாடல்.அன்னாறது மறுமை
    வாழ்வை சுவனச்சோலையாக
    ஆக்கிவைப்பானாக.ஆமீன்....

  • @sathamajith3765
    @sathamajith3765 Před 3 lety +2

    மாஷா அல்லாஹ்...
    அருமையான குரல் 💐👌

  • @manop7443
    @manop7443 Před 3 lety +8

    Melting voice dear sister..

  • @hussainm.a.9542
    @hussainm.a.9542 Před 4 lety +3

    இன்ஷா அல்லாஹ், இசை முரசு அவர்களின் அனைத்து பாடல்களையும் எதிர்பார்கிறேன் சிஸ்டர்.
    Masha Allah super voice.

  • @charlescharles4929
    @charlescharles4929 Před 3 lety +5

    What a voice God has cossen you to do his ministry further

  • @Aieshasma7821
    @Aieshasma7821 Před rokem

    Masha Allah super voice nices

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 2 lety +1

    அருமையான குரல் வளம் 🙏🙏🙏

  • @riyasrisna2277
    @riyasrisna2277 Před rokem

    மாஷாஅல்லாஹ்

  • @Mhdnajeem-wt1yq
    @Mhdnajeem-wt1yq Před 4 měsíci

    This song my heart touch song

  • @apsarhussain6990
    @apsarhussain6990 Před 4 lety +3

    Missing .. Nagoore Hanifa.. thx sister.. you have a good voice

  • @sundarpandiyan6894
    @sundarpandiyan6894 Před 2 lety

    Nandri sakodhari valka valamudan

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 Před 4 lety +2

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ்
    மப்ரூக்🎂
    பள்ளிச்செல்ல மனமில்லையோ
    """படைத்தவன் நினைவில்லையோ"""
    மிக சிறப்பு நல்ல முன்னேற்றம் வாழ்த்துகள்👍
    வாழ்நாளெல்லாம் போதாதே
    வள்ளல் நபிகளின் புகழ்பாட
    பாடலை எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்
    மீண்டுமொருமுறை வாழ்த்துகளுடன்💐💐💐💐

  • @akeelmohamed8402
    @akeelmohamed8402 Před 4 lety +4

    كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
    ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
    (அல்குர்ஆன் : 3:185)

  • @vengadesankondalsamy6703
    @vengadesankondalsamy6703 Před 2 lety +1

    Keep it up my past life in my village I recalling this songs. No words to say.

  • @jalawala4203
    @jalawala4203 Před 4 lety +3

    Ya Allah... Ya Rasulliahhh.... 💞

  • @mehu744
    @mehu744 Před 4 lety +4

    Masha allah ..fav song and nice voice ..☺

  • @meeranjawfar50
    @meeranjawfar50 Před 4 lety +3

    Masha Allah beautiful lyrics and Excellent voice

  • @jaan-cr7
    @jaan-cr7 Před 4 lety +4

    Sister i like it ur vioce en family unga voice pudikum en family ku favorite Sister Niga eppeme favorite ☺☺☺☺

  • @vaishnaviseshadri5887
    @vaishnaviseshadri5887 Před 2 lety +2

    1:05 - 2:03 pure magic❤️💫
    This part of the song is applicable to every human being irrespective of religion to turn towards the God❤️✨

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 23 dny +1

    Your Father Original Rendition Were Great Marvelous Superb...
    Forever Lingering On The Air...Your Continuation Of Your Father Legacy's Must Be Applauded & Appreciated & Validated...Lovely Beautiful Voice...Soul Calmness...Stay Blessed Ya... I'm One Of Your Father Great Fan...🙏🤍🌹

  • @aruljohnpeterm469
    @aruljohnpeterm469 Před 4 lety +4

    Romba nalla iruku, nice voice, video create pannunga

  • @AbdulWahid-zl3nd
    @AbdulWahid-zl3nd Před rokem

    Arumai mild voice

  • @abdulajeez4887
    @abdulajeez4887 Před 3 lety +1

    Masha Allah beuteful voice sister

  • @hanifasneha2021
    @hanifasneha2021 Před rokem +1

    👏👏👌

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to Před 3 lety +1

    Mashallah no words to say 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @bibihasanmariyammariyam1263

    ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலல்லாஹ் பாடல் பாடுஙக உங்க குரலில் கேட்கனும் ஆவலாக இருக்கிறேன்

  • @sashikumar5637
    @sashikumar5637 Před 2 lety

    Heart melting voice of Guru Nagore Hanifa composition. indha paatu yeppo ketalo ungaluku oru vidhamaney nimmadhi varum . Dhayavasaithu ithey madham sarnthu paata yaarum kekkathinga . intha lyrics mathuna yelarku madhathukum padhuva theriyum..

  • @ansarizulaikha6800
    @ansarizulaikha6800 Před 3 lety +4

    Such a melting voice thank you sister for presenting a beautiful song

  • @kirankrishna6273
    @kirankrishna6273 Před 2 lety

    Insha allah ❤️ beautiful

  • @abdulrajackofficial4803
    @abdulrajackofficial4803 Před 4 lety +1

    Masha Allah super 👍👍👍👍😉 😉 😉😉

  • @raahinafaliha5668
    @raahinafaliha5668 Před 4 lety +2

    masha allah👌

  • @NoorMohammad-ym9qk
    @NoorMohammad-ym9qk Před 4 lety +3

    Super super super

  • @dr.p.shakilabanu8479
    @dr.p.shakilabanu8479 Před 4 lety +2

    Specially I need to appreciate the voice of rahema

  • @abdullaheditzzz6638
    @abdullaheditzzz6638 Před 4 lety +2

    Masha Allah ❤️

  • @kraanwar.gmailanwar1079

    😢😢😢அல்லாஹ் போதுமானவான் ☝️☝️☝️

  • @zeeyaskitchen3224
    @zeeyaskitchen3224 Před 4 lety +2

    Arumai sister

  • @tamilarasisenthilkumar1864
    @tamilarasisenthilkumar1864 Před měsícem

    Nalla iruku ka ❤
    Semma Voice👌🔥
    Super💕

  • @imthiyas786l
    @imthiyas786l Před 4 lety +1

    Masha Allah thabarakkallah nice voice sister

  • @mohamedharish3621
    @mohamedharish3621 Před 4 lety +2

    Mesmerizing voice🙂🙂

  • @raihanabegum7582
    @raihanabegum7582 Před 4 lety

    மனதிற்கு இனிமையான பாடல்

  • @nagoorpitchai1419
    @nagoorpitchai1419 Před 2 lety

    rahema
    kudos

  • @muhammadrishi6700
    @muhammadrishi6700 Před 4 lety +1

    Masha allah

  • @CyberSecForce
    @CyberSecForce Před 3 lety +1

    Amazing voice

  • @kabeerbanu1236
    @kabeerbanu1236 Před 2 lety

    Supper song magalay

  • @smileygirl5020
    @smileygirl5020 Před 4 lety

    Masha Allah. Super very very nice..

  • @thahahusain3869
    @thahahusain3869 Před 4 lety +2

    மாஷா அல்லாஹ் !
    அருமை !!
    உங்கள் ராகத்தை கேட்கும்போது
    மனம் றாஹத்தை பெறுகிறது !
    ஒரு வேண்டுகோள் !
    ஆலிம் கவிஞர் தேங்கையார் அவர்கள் எழுதி இசைமுரசு அவர்கள் பாடிய , " யாஷபீஹே ! யாபஷீரே ! யாரசூலல்லாஹ் !!"
    என்ற பாடலை கேட்க ஆவல் !!

  • @idreesvanishavanisha8367

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mykader33
    @mykader33 Před 4 lety +3

    அல்லாஹ்வை நாம் தொழுதால்..
    சுகம் எல்லாமே ஓடி வரும்
    அந்த வல்லோனை நினைத்திருந்தால்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    அல்லாஹ்வை நாம் தொழுதால்
    சுகம் எல்லாமே ஓடி வரும்
    அந்த வல்லோனை நினைத்திருந்தால்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    அல்லாஹ்வை நாம் தொழுதால்…….
    பள்ளிகள் பல இருந்தும்
    பாங்கோசை கேட்ட பின்பும்
    பள்ளிகள் பல இருந்தும்
    பாங்கோசை கேட்ட பின்பும்
    பள்ளி செல்ல மனமில்லையோ
    படைத்தவன் நினைவில்லையோ
    பள்ளி செல்ல மனமில்லையோ
    படைத்தவன் நினைவில்லையோ
    அல்லாஹ்வை நாம் தொழுவோம்…
    வழிகாட்ட மறை இருந்தும்
    வள்ளல் நபி சொல்லிருந்தும்
    வழிகாட்ட மறை இருந்தும்
    வள்ளல் நபி சொல்லிருந்தும்
    விழியிருந்தும் பார்ப்பதில்லையோ
    செவி இருந்தும் கேட்பதில்லையோ
    விழியிருந்தும் பார்ப்பதில்லையோ
    செவி இருந்தும் கேட்பதில்லையோ
    அல்லாஹ்வை நாம் தொழுவோம்…
    இறையோனின் ஆணைகளை
    இதையத்தில் ஏற்றிடுவோம்
    இறையோனின் ஆணைகளை
    இதையத்தில் ஏற்றிடுவோம்
    இறை தூதர் போதனையை
    இகம் எங்கும் பரப்பிடுவோம்
    இறை தூதர் போதனையை
    இகம் எங்கும் பரப்பிடுவோம்
    அல்லாஹ்வை நாம் தொழுதால்
    சுகம் எல்லாமே ஓடி வரும்
    வல்லோனை நினைத்திருந்தால்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்
    நல்ல வாழ்கையும் தேடி வரும்

  • @jasleenarahmath8981
    @jasleenarahmath8981 Před 3 lety +1

    அல்லாஹு அக்பர்

  • @dr.p.shakilabanu8479
    @dr.p.shakilabanu8479 Před 4 lety

    Good song with good idea and lyrics

  • @haseenabegum4969
    @haseenabegum4969 Před 4 lety

    Ma sha allah

  • @singmess1930
    @singmess1930 Před 4 lety +1

    Masha allah fantastic with excellent voice sister. Insha allah Allah will help you

  • @ashiksvsfm9244
    @ashiksvsfm9244 Před 4 lety

    Masha Allah.....

  • @abdulrazakahamedkamil3929

    Supar voice songs rahema begum medam

  • @ahamedassim1251
    @ahamedassim1251 Před 2 lety

    Super ❣️ voice

  • @nasarsumaiya587
    @nasarsumaiya587 Před 3 lety

    Mashaallah .

  • @Bikesloves
    @Bikesloves Před 4 lety

    MASHA ALLAH

  • @k.u.creative7132
    @k.u.creative7132 Před 3 lety

    masha allah sister

  • @ayshakani237
    @ayshakani237 Před 4 lety

    Msaha Allah super voice

  • @kajamohideen978
    @kajamohideen978 Před 3 lety

    பாடல்பாடுவது உயிரோட்டமாக இல்லை அவருடைய கம்பீரமான குரலில் கேட்டு விட்டு ۔۔۔۔۔۔தாலாட்டு பாடல் போல் இருக்கின்றது சகோதரியே ۔۔۔உங்களுடைய பாடல்களை நான் உட்பட மிக விரும்பி கேட்போம் இந்தப் பாடலுக்கு இசை அறவே ஒத்துவரவில்லை ۔۔உங்கள் அழகான குரல் வளத்திற்கு இந்த இசை கேடு செய்கிறது ۔மேலும் சிறப்புடன் பாடுங்கள் வாழ்த்துக்கள் துவா சலாம்

  • @sadiqali7766
    @sadiqali7766 Před 3 lety

    Super voice

  • @jellygachacandy172
    @jellygachacandy172 Před 3 lety

    MashaAllah

  • @abubakarchellam
    @abubakarchellam Před 3 lety

    Super

  • @syedabdul4660
    @syedabdul4660 Před 4 lety +1

    🔥🔥🔥

  • @rajum7055
    @rajum7055 Před 4 lety

    Amen Allah

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 Před rokem

    ,,👍

  • @mydeenfathimafathima5261

    Mashallah

  • @nizammohammed2932
    @nizammohammed2932 Před 4 lety

    Super I Am Waiting For More Song

  • @ibrahimsait7536
    @ibrahimsait7536 Před 3 lety +1

    💐🥺

  • @ibrahimbadhusha3019
    @ibrahimbadhusha3019 Před 4 lety

    Rahema sis...🥳🥳🥰

  • @SmartsProduction2431
    @SmartsProduction2431 Před 4 lety

    Nice SiS

  • @shahulhameed7148
    @shahulhameed7148 Před 4 lety

    👍 👌

  • @rajadon3663
    @rajadon3663 Před 4 lety

    Nice sister

  • @kbabunbr
    @kbabunbr Před 4 lety

    Masha allah pls sing deenkula kannu song

  • @packirmohideen7996
    @packirmohideen7996 Před 4 lety

    🧕👏👏👍

  • @mohamedfarhan4728
    @mohamedfarhan4728 Před 4 lety

    Masha allah....next songs fathima valntha muraai songs choose pannu ga....

  • @jerinabegam1503
    @jerinabegam1503 Před 3 lety

    Reehan

  • @ibrahimsait7536
    @ibrahimsait7536 Před 2 lety

    😟😟😟

  • @munafmunaf239
    @munafmunaf239 Před 4 lety

    Munaf 😙😚😘

  • @rajakjabbar
    @rajakjabbar Před 4 lety +1

    Please remove bgm

  • @jerinabegam1503
    @jerinabegam1503 Před 3 lety

    N

  • @RAVINDRANEXCELLENTWOWM

    VERY NICE. BEST OF LUCK!
    I DESIRE TO RECORD HERE TWO THINGS.
    1. NOBODY HAS SEEN ALLAH OR GANESH OR MURUGAN OR JESUS CHRIST. AS SUCH, AS ALL RIVERS CONFLUENCE IN THE SEA, OUR PRAYERS ATTAIN THE ALMIGHTY- SUPER POWER.
    2. PLEASE CLARIFY MY DOUBT IN THE ABOVE SONG, SUNG BY YOU.
    THAT IS, " PALLI SELLA MANAM ILLAIYO." HERE, I HOPE " PALLI " REFERS TO MOSQUE AND NOT SCHOOL. AM I CORRECT? ☺

  • @syedali6117
    @syedali6117 Před 4 lety

    Sister your voice will adapt some songs only not for all. In some songs, little mismatch is there. Otherwise masha Allah superb voice ....

  • @bm3886
    @bm3886 Před 6 měsíci

    Music 🚫

  • @sheikabdullah5195
    @sheikabdullah5195 Před 4 lety

    Masha allah

  • @abdulrazakahamedkamil3929

    Mashallah

  • @ramzanrafeeq4920
    @ramzanrafeeq4920 Před 4 lety

    Masha Allah

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo Před 4 lety

    Masha Allah