Anbu Kooruvom Nam Devanagiya | அன்பு கூருவோம் நம் தேவனாகிய |Esther Salome Christopher |Bethel House

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #bethelhouse #bethelmumbai #angeltv #tamilchristiansong #angeltvsong
    Credits "
    Bethel House Production
    Recorded ‪@BethelMumbaiChurch‬ Sunday service
    Tune & Lyrics : Nelson jasper Ministries official
    என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
    அசைவதில்லை நான் அசைவதில்லை
    அல்லேலூயா ஆனந்தமே
    இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்
    1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
    போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
    யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
    வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்
    கவலையில்லை கலக்கமில்லை
    கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை
    2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
    சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
    ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
    கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்
    3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
    பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
    சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
    சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்

Komentáře • 5