🔴06-03-2024 செய்தியாளர் சந்திப்பு | உயர்நீதிமன்றத்தில் தமிழ்! - தொடர் போராட்டம் | சென்னை எழும்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #seemanfieryspeech2024 #tamilnadupolitics
    தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் - வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக
    நாளை 06-03-2024 காலை 10:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றவிருக்கிறார்.
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 39

  • @kmshariefmohamedkmshariefm2026
    @kmshariefmohamedkmshariefm2026 Před 6 měsíci +20

    சட்டப் போராட்டத்திலும் என் அண்ணன் சீமான் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @vendhangovindhan2006
    @vendhangovindhan2006 Před 6 měsíci +19

    நமக்கு கிடைத்த தீர்க்கதரசி அண்ணன் சீமான், நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் நம் மொழி, இன அழிவை எவனாலும் காப்பாற்ற முடியாது, தமிழனாய் ஒன்று படுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-Tamizhan
    @user-Tamizhan Před 6 měsíci +14

    இப்படி ஒரு மனிதனை காண்பது அரிது.... எத்தனை கேள்விகள் அத்தனைக்கும் பதில் விளக்கம் அருமை அருமை 🎉 வர வர நானும் உன்னை நேசிக்கிறேன் அண்ணா..... அரசியல் என்றால் என்ன என்பதை அறிய வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.... வாக்கு செலுத்துவது மட்டும் தான் அரசியல் இல்லை... எல்லாம் உயிர்க்கும் அரசியல் உண்டு என்பதை அறிய வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்....🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan Před 6 měsíci +11

    நாம் தமிழர் வாழ்த்துக்கள் சென்னை திருமங்கலம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @allinall4599
    @allinall4599 Před 6 měsíci +13

    நாம் தமிழர்

  • @manitamilan6421
    @manitamilan6421 Před 6 měsíci +9

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்

  • @MotoMoto-sx4so
    @MotoMoto-sx4so Před 6 měsíci +3

    செந்தமிழன் சீமான் நீடுழி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நாம் தமிழராய்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Před 6 měsíci +6

    SEEMAN ANNA NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾

  • @user-bz9dd9fp7j
    @user-bz9dd9fp7j Před 6 měsíci +1

    அருமை🎉🎉

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 Před 6 měsíci +1

    நாம் தமிழர் ✊❤🔥

  • @jayaramanp3204
    @jayaramanp3204 Před 6 měsíci +7

    அகரத்திற்கே☝️ முதலிடம்☝️...இது☝️ தான் உலகத்துக்கே புகலிடம்☝️.. ஆணவம் இல்லாத தருணத்தில் அனைவருக்கும் அறிவிக்கிறேன் அகர விலக்கணத்தில்.. அகரத்தில்☝️ சுத்துது பூமி... எந்த சிகரத்தில்☝️ ஏறினாலும் உனக்கு தெரியாது☝️ சாமி... நாக அசுதிரம் வலம் வரும்☝️ நல்ல விதைகள் நலம் தரும்☝️.... அ👉 உ🧜‍♂️ ம🌳....

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Před 6 měsíci +1

    Ntk 👌💯🤞

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Před 6 měsíci +1

    💪🔥🔥🔥

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 6 měsíci

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia Před 6 měsíci +2

    அண்ணா ❤❤

  • @user-tc4ey9qh5s
    @user-tc4ey9qh5s Před 6 měsíci +3

    ❤❤❤❤

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Před 6 měsíci +2

    இவங்க அற்புதம்மாள்தானே???

  • @msekar4221
    @msekar4221 Před 6 měsíci

    👌👌👌👍👍👍

  • @karuppasamykk1355
    @karuppasamykk1355 Před 6 měsíci +2

    👌

  • @vengaivishva2691
    @vengaivishva2691 Před 6 měsíci +2

    💪💪💪

  • @riswanmohamed171
    @riswanmohamed171 Před 6 měsíci +3

    Seeman Seeman Seeman than vantha athirulla

  • @ayuvashree1205
    @ayuvashree1205 Před 6 měsíci +2

    Need our Symbol.,..what you can do..go on ahead

  • @babukanth6833
    @babukanth6833 Před 6 měsíci +3

    உங்களுக்கு எல்லாம் தெரியும் ( தெரிந்து என்ன கிழிச்சிங்க ஊடகமே)

  • @SelvaRaj-qm7pm
    @SelvaRaj-qm7pm Před 6 měsíci

    நாம் கட்சித் தலைவர் சீமான் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் இந்த கட்சியை வளர்க்க இளைஞர்களை சேர்க்க எவ்வளவு பாடுபட்டது என்பது உங்களுக்குத்தான் தெரியும் நீங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் தனித்து நிற்போம் என்று தொடர்ந்து கூறுவது அரசியல் அனுபவம் இல்லாத தகுதியை காட்டுகிறது உங்களை நம்பி இளைஞர்கள் பெண்கள் அதிக அளவில் கட்சியில் உள்ளார்கள் உங்களின் பேச்சுத்திறமை ஈர்ப்பு தமிழ் தேசியம் திராவிட ஒழிப்பு நம்பி 10 ஆண்டுகளாக பயணித்து வந்தது அனைத்தும் வீணாகிப் போய் விடக்கூடாது நீங்கள் இன்னும் இரண்டு தேர்தலை சந்தித்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியும் வயது தான் 55 டு 65 ஆகிவிடும் அப்புறம் விஜயகாந்த் நிலைமைதான் கத்தி கத்தி பிரஷர் வந்துவிடும் அப்புறம் வயதாகி செயல்பட முடியாத தன்மை ஏற்பட்டு விடும் தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுக கூட்டணி எடப்பாடியில் அமைக்கப்பட்ட கூட்டணி நீங்கள் அங்கம் வகித்தால் கண்டிப்பாக ஆறு ஏழு தொகுதியை கேட்டு வெற்றி பெற முடியும் உங்களது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி 2026 கை கோர்த்தால் குறைந்த பட்சம் 40 சட்டமன்ற தொகுதி கிடைக்கும் 40 சட்டமன்ற உறுப்பினர் ஆவார்கள் சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்கும் இந்த ஆரிய வாய்ப்பை பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் நீங்கள் கோமாளிகள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எடப்பாடி ஆட்சி பரவாயில்லை இன்று கூறுகிறார்கள் ஆகவே அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும்

    • @Thirupattur
      @Thirupattur Před 6 měsíci +3

      உனக்கு அந்த பயம் இருக்குல்ல...முடிட்டு போ..எங்களுக்கு தெரியும் எப்படி வரணும்னு 👆🏼

    • @SelvaRaj-qm7pm
      @SelvaRaj-qm7pm Před 6 měsíci

      @@Thirupattur கழுதை கெட்டால் குட்டி சுவர் நான் தலைகீழாகத்தான் குதிக்கப் போகிறேன் என்று தண்ணீர் இல்லாத கிணற்றில் குதிக்கின்ற உனக்கு இப்ப தெரியாது பின்னால தான் தெரியும் போங்கடா கேட்டா கேளுங்க கேட்காதிங்க போங்கடா மூடிட்டு போவீங்களா திறந்து நடிச்சு போவீங்களா ஆக மொத்தத்தில் வேஸ்ட்

    • @SelvaRaj-qm7pm
      @SelvaRaj-qm7pm Před 6 měsíci

      உங்களுக்கெல்லாம் புத்தி சொல்வது வேஸ்ட் கேட்டா கேளுங்கடா கேக்காதீங்க போங்கடா

    • @Thirupattur
      @Thirupattur Před 6 měsíci

      @@SelvaRaj-qm7pm ஆதிமுக னு ஒரு கட்சியே இல்லாம போகப்போகுது..உன் கட்சியை காப்பாத்த சீமானை கூப்பிடுறாய்...உங்க புரட்சி அம்மா செய்து வைத்த ஊழல் பணத்த எண்ணி முடிப்பதற்குள் 1வருடம் ஆயிரும்..அந்த சாக்கடைல எங்கள வந்து விழுக சொல்ற..!

  • @ayuvashree1205
    @ayuvashree1205 Před 6 měsíci

    Dear sir, why you are left your party' Symbol..I think you are aware.. what is your support to your voter's.. how can I believe you... need your answers..

    • @sallypillay601
      @sallypillay601 Před 6 měsíci

      You should study the election commission rules , in my opinion the election commission is biased against ntk, probably acted under influence. It's no fault of mr seeman, time shouldn't be wasted on fate the symbol but spent on liberating thamils , seeman is doing that,just support and grow the party for thamils liberation.

  • @KamaleshWaran-fx5lm
    @KamaleshWaran-fx5lm Před 6 měsíci +1

    என்ன பேச்சு தடுமாற்றம் தெரியுது

  • @rkumarprop
    @rkumarprop Před 6 měsíci

    Vera vela illaya thambhi

  • @SriY-sw8yi
    @SriY-sw8yi Před 5 měsíci

    நாம் தமிழர் கட்சி சின்னம் மீன் சின்னமாக இருந்தால் சிறப்பாக இருக்கும், உலகின் நீண்ட வரலாறை கொண்ட பேரரசு.... பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் சிறப்பாக இருக்கும்.... இதை அண்ணா சீமான் இடம் கொண்டு பொய் சேர்க்க அனைத்து நாம் தமிழர் உறவுகளும் உதவ வேண்டும், இந்த commentடை எல்லோரும் பகிருங்கள்....

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 Před 6 měsíci

  • @SriY-sw8yi
    @SriY-sw8yi Před 5 měsíci

    நாம் தமிழர் கட்சி சின்னம் மீன் சின்னமாக இருந்தால் சிறப்பாக இருக்கும், உலகின் நீண்ட வரலாறை கொண்ட பேரரசு.... பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் சிறப்பாக இருக்கும்.... இதை அண்ணா சீமான் இடம் கொண்டு பொய் சேர்க்க அனைத்து நாம் தமிழர் உறவுகளும் உதவ வேண்டும், இந்த commentடை எல்லோரும் பகிருங்கள்....

  • @SriY-sw8yi
    @SriY-sw8yi Před 5 měsíci

    நாம் தமிழர் கட்சி சின்னம் மீன் சின்னமாக இருந்தால் சிறப்பாக இருக்கும், உலகின் நீண்ட வரலாறை கொண்ட பேரரசு.... பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் சிறப்பாக இருக்கும்.... இதை அண்ணா சீமான் இடம் கொண்டு பொய் சேர்க்க அனைத்து நாம் தமிழர் உறவுகளும் உதவ வேண்டும், இந்த commentடை எல்லோரும் பகிருங்கள்....