MGR-க்கு Thengai Srinivasan மீது இவ்வளவு அன்பா... | KP

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2019
  • Here is the interesting life incidents of MGR with Thengai Srinivasan. who both are acted many tamil movies in1970's
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 105

  • @smrma1640
    @smrma1640 Před 5 lety +37

    பிறர் உணர்வுகளைப் புரிந்து நடக்கும் மா மனிதர் எம்ஜிஆர் ஒருவரே தமிழக திரைவானில் அவருக்குப்பிறகு இன்றுவரை எவருமில்லை

  • @sureshkumarms63
    @sureshkumarms63 Před 5 lety +24

    நம் மக்கள் திலகம் கடவுள் ஆச்சே 🙏🙏🙏🙏🙏

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 5 lety +7

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் நல்லோர் மீது வைக்கும் அன்பு இறக்கும் வரை இருக்கும்

  • @rukmaniv7646
    @rukmaniv7646 Před 5 lety +28

    புரட்சி தலைவர் அவர்கள் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே!

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 5 lety +3

      Enda kapsavuku oru alavillaya. Appadiya ithu unmaiya irrunthal, avanuku enda Nalla savu varavillai?

    • @babuashokan4762
      @babuashokan4762 Před 5 lety +2

      ஆமாம் உண்மை MGR. வள்ளல்தான்.. சிலர் பொட்டுகட்டிவம்சத்தில் வந்தவர்கள் MGR. மீது பொய் புரட்டு சொன்னார்கள். அவரை கொலை செய்ய 107 முயற்சி செய்தான் ஒருத்தன் அவன் பண்ண பாவத்துக்கு அவமானப்பட்டு எலெக்ச்சன்ல தோல்வி. புள்ள குடிகாரன் சுடலை. அரசியல் தெரியாதவன் உளறுவாயன். பொண்ணு அதுவும் வாழவில்லை.. இப்படி அவஸ்தை பட்டு இழுத்துக்குனு இப்போவோ அப்போவோன்னு ஒரு வழியா மண்டைமண்டைய போட்டுச்சு....

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +1

      Murali Dharmaraj neenga yenn sonnalum nampa mattanga mgrota toppi rentu kannati mottattula komali ponra to tram appuram yenna muttalgalukku

    • @shankarraju9314
      @shankarraju9314 Před 4 lety

      Murali dharmaraju lifeless nee yaarukaavadhu nalladhu sanjirukeeya perumattum dharmaraju first nee sariya eru apparo korai solluve oruthare jananga yethukitta unnai pole silarukku yenga vaitheruchal

  • @eraniyanrengasamy6726
    @eraniyanrengasamy6726 Před 5 lety +11

    No one in tamil cinema industrail like u .
    I ❤ u thalaiva.

  • @mythilisethuraman4359
    @mythilisethuraman4359 Před 5 lety +12

    MGR MGRthan.He is great.
    Sethuraman

  • @ewsvarapandiyan5349
    @ewsvarapandiyan5349 Před 2 lety +1

    புரட்சித்தலைவர்.மாபெரும்.தலைவர்.எங்கள்.இதயத்தில்.வாழுகின்ற
    .தலைவர்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 Před 5 lety +20

    இதற்கு தான் இவரை வள்ளல் என்கிறோம்

    • @affcotdever5632
      @affcotdever5632 Před 3 lety

      👍👍👍😊😊🌹🌹🌹👏👏👏🙏🙏🙏

  • @boxofficebabu
    @boxofficebabu Před 5 lety +8

    மாமனிதர் MGR

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 Před 5 lety +9

    Mgr is always great one and only man

  • @anbuurs
    @anbuurs Před 5 lety +18

    God is MGR

  • @TruePower0_0
    @TruePower0_0 Před 5 lety +9

    Mgr great Leader

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 5 lety +8

    It was mentioned in many Cinema Magazines in 1986-87 that Sivaji also advised Thengai Srinivasan Not to venture into film production as it was a risky one. But, since Thengai Srinivasan was very much keen to produce that film (Krishnan Vandhan) and insisted Sivaji to act in that film, Sivaji had reportedly and reluctantly agreed to do a brief role as a guest appearance in that film.

  • @sabarib.v356
    @sabarib.v356 Před 5 lety +10

    mgr makkal god

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +17

    கலியுக மனித கடவுள் எம்ஜீஆர் அய்யா, அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கென்று கடவுளால் சினிமா உலகில் படைக்கப்பட்டவர் நம் பொன் மன தலைவர்.. சத்திய மூர்த்தி - ஓசூர்.. JJ

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 5 lety +8

    தமிழர் அய்யன் சிவாஜி அவர்கள் பணம் வாங்காமல் நடித்து கொடத்தார்

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 Před 2 lety

    சூப்பர் தலைவா

  • @arumugammano5281
    @arumugammano5281 Před 5 lety +43

    எம்ஜியாரை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. அதுதான் எம்ஜியார்.

    • @radjarameradjarame4320
      @radjarameradjarame4320 Před 5 lety +3

      M.g.r. one. Of. The. Big. Old. Theifs. ? That. Times. Songs...paid & paid... time's. Passed. ???? Poor. People's. No. Clear. Understand ???.. ( Tamil. Naadu. Spilled...two. ( one..mage. + j. .j .jhobanbabu...terrorists. )

    • @babuashokan4762
      @babuashokan4762 Před 5 lety +4

      கருணாநிதியை நம்பி போனவர்கள் நாசமாய் போனதைத்தான் பார்த்துள்ளேன்.. இது உலகறிந்த உண்மை... அண்ணாவின் மகன் (வளர்ப்பு ) கொலைசெய்யப்பட்டது.. பூலாவரி சிவகுமாரன் படுகொலை... எல்லாம் கருணாநிதி ஆத்மா ஒத்துக்கொண்ட உண்மை...

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +2

      arumugam Mano MGRi yeen namba vendum

    • @rajarajan2455
      @rajarajan2455 Před 4 lety

      @@babuashokan4762 in know co co CF co lb

    • @shankarraju9314
      @shankarraju9314 Před 4 lety

      Pods poramboku yecheporiki

  • @joecardoza578
    @joecardoza578 Před 5 lety +15

    MGR...pon manach chemmal... 100 percent correct

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +4

    great mgr

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 5 lety +4

    கிருஸ்னன் வந்தான் நாடாகமாக வெற்றி பெற்றது வானெலியில் ரசித்திருக்கிறேன் நாடகத்தில் தேங்காய் நடித்த ரோலில படத்தில் நடிகர் திலகம் நடித்தார்

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +1

    தலைவரை நம்பிக்கெட்டவர்கள்
    ஒரு சிலரே. 🙏

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před 2 lety +1

    my.leadar.mgr.great

  • @anbumuthu1201
    @anbumuthu1201 Před 5 lety +28

    கிருஷ்ணன் வந்தான் படத்தில் நட்புக்காக கௌரவ தோற்றத்தில் நடித்துகொடுத்தார் சிவாஜி கணேசன்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +6

      U R absolutely correct Sir. I also read about this in film magazines.

    • @bala6690
      @bala6690 Před 5 lety +6

      உண்மையிலேயே நடிகர் மோகன் சம்பளத்தை உயர்த்தும்படி படபிடிப்பு தளத்தினிலே தகராறு செய்ததால் படபிடிப்பு பாதியில் நின்றது. நடிகர் திலகம் சிவாஜி புன்னகை அரசி , ஏன் திரையுலக குருசாமி எனும் நம்பியார் அவர்களும் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க சம்மதித்த போது உருப்படாத வெட்டி பந்தா மோகன் செய்த டார்ச்சரால் தேங்காய் சீனிவாசன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    • @neelavenirajan6118
      @neelavenirajan6118 Před 4 lety

      @@bala6690 rf

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 5 lety +9

    மறைந்தும் மக்களின் மனதில் வாழும் மாமனிதர்.

  • @nrmhasan8348
    @nrmhasan8348 Před 4 lety +1

    Super

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před 5 lety +8

    Kaliyuga vallal endral avar puratchi thalaivarthan

  • @eggtv427
    @eggtv427 Před 4 lety +1

    Nice

  • @user-te4ej3vx8q
    @user-te4ej3vx8q Před 4 lety +3

    வளர்க எம் ஜி ஆரின் புகழ்

  • @sanantonioanything4196

    தலைவர். வாத்யார்.

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 3 lety

    Moontru Azhuthu antru mudinjirukum adu mudintha pinnaley petchu erikum ✌️

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 Před 5 lety +2

    God. Is great world is round "

  • @anthonyraj3701
    @anthonyraj3701 Před 4 lety

    Nice....very well delivered 👍👏

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 Před 4 lety +1

    திரை உலகில் இந்த மாதிரி தலைவரை பார்க்க இயலாததூ

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 4 lety +1

    மக்கள் திலகம்

  • @amuthaasirvatham4966
    @amuthaasirvatham4966 Před 5 lety +2

    Wow super

  • @kmdsulaimanpkm3449
    @kmdsulaimanpkm3449 Před 5 lety +4

    ennavenrtu solvathamma mannathi mannan MGR pughazhai.

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 Před 2 lety +1

    இந்த பதிவின் தொகுப்பாளினியின் குரல் கணீரென்று இருக்கிறது. ஆனால் இந்த ல-கர, ழ-கர உச்சரிப்பை சிறிது சரியாக செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 4 lety +1

    MGR 🌱🙏 sir, VALLAL Ku VALLAL Andha KARNAN kE ANNAN.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 4 lety

    👏👏👏👏👏👍👌🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalsk3339
    @kamalsk3339 Před 4 lety +1

    Ettavadhu vallal MGR

  • @gaikrarajmanoj5706
    @gaikrarajmanoj5706 Před 5 lety +5

    keezhe commentil sivajiyum sivajiyum oho advice advise seithirukiraar yevvalavu periyavishayam sivaaji thaanga super great, mgr yenna seithaar,summa oru 25 latcham vaazhva saava yendru manaporaatathil sikki thavitha thengai srinivasanuku uthavinaar? yenna, mgr kodukavillaiyendraal oru uyir pirinthirukum, onnu nalla therinthu kollungal, velinaadu vaazh tamilnaatu kaarargal anaivarathu veetu vaaiyilil nuzhaintha vudane migaperiya padam vaithullaargargal mgr oruvaruku mattumthaan, veruyaarukum avargal mukiyathuvam kodukavillai,kodukavum maattaargal, sathya thaayin thanga puthalvanada, nallavanin pugazhai yaaraalum varalaatrilirinthu azhikave mudiyaathu, yaaraalum mgr aaga mudiyaathu

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 5 lety +2

      Ada parathesi, ippadium puluga mudiyum endral neethanda. Nee Solvathu unmaiyendral enda 4 varudamaga anathaiyaga saganum. So now you can understand his thilalangadi job in the minds of people.

    • @kulas8726
      @kulas8726 Před 5 lety

      Hai muralidarmaraj thavdiamahagane nee echa kaiyala ee ottadavan un talaivanaku vazhvu kodutavar mgr

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 5 lety

      @@kulas8726 enda parathesi appan Peru theriyatha Annadayae yaru yarukuda valvu koduthathu. Nee Solvathu unmaiyendral enda Nalla Savu varalai, ithuku pathil sollunga Kula jalra.

  • @ganesankulandaivelu1524
    @ganesankulandaivelu1524 Před 5 lety +1

    T main reason was savitri n tengai srenivasan both used SIVAJI to act in their film. If it was MGR i dnt think they would lost money.

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 5 lety +2

      Ada loosu koothi, both could not have sufficient money to complete the film, it was not because of Shivaji.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 Před 5 lety +2

      @@manikadurai4323 Sir , well said. What about Sarodi bros who produced "Kalaiarasi" with MGR. What happened to them.
      No actor... director..producer have given continuous success films in cinema history. No one knows the secret of success. This is the comment of the leading directors.

  • @Mr786thankyou
    @Mr786thankyou Před 3 lety

    Tamil movie

  • @jongayya9831
    @jongayya9831 Před 5 lety +4

    Kuladeivam Rajagopal had some disagreement with MGR while acting in the film Madapura. That was the end of Kuladeivam R. MGR made sure no producers hired him for their movies. He was out of job for many years until Bagyaraj gave few chances during his old age.

  • @richardselvaraj.k1475
    @richardselvaraj.k1475 Před 4 lety

    Nelal la irundha yenna nu theriyadhu adhu maraindha pinnbhu thaa adhin arumai theriyo adhu thaa M.G.R

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 5 lety +2

    Kodak vallal

  • @r.manickarajmanick8869
    @r.manickarajmanick8869 Před 5 lety +4

    Three letters name MGR

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před 2 lety +2

    ஆசிரியருக்கு ஒரு கேள்வி. எம்ஜிஆர் உயர்ந்த மனிதன். உண்மை. ஆனால் சிவாஜி கணேசன் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார். ஏன் பாராட்டவில்லை

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Před rokem

      பணம் வாங்காமல்
      நடித்ததுகொடுத்தததா
      எவன்சொன்னான்
      படம் ஊத்திகிச்சி👎 தெரிந்துதான்சொந்தப்படம் எடுக்காதே என
      கண்டித்துள்ளார்
      கணேசன் நடிப்பை
      காட்டிலும் மேலாக
      நடிக்ககூடியவர் தேங்காய் ஒரு பைசா
      கிள்ளிகொடுக்காதவன் சீவாசீ

  • @arunhs1924
    @arunhs1924 Před 3 lety

    Three Letters Name M G R

  • @adhig4148
    @adhig4148 Před rokem

    Ih

  • @manokaran1000
    @manokaran1000 Před 5 lety +2

    S.a asokan. Jb Chandra Babu. Sridhar br bandhulu. Ivarkal mgr vachu movie produce seidhu nasamanavargal

    • @shenthilnayagam
      @shenthilnayagam Před 5 lety +3

      Thiru. Manokaran perumal avarkalae,
      Vanakkam,
      Mr.srithar MGR padamana urimaikuralil adigamana labam eduthar, Meenavananabanum avarukku vetri padamae.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Před 5 lety +2

      Thiru Manokaran perumal avargalae,
      Mr.Br.Bandhulu Vin ayirathil oruvan
      MGR in success movie

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +2

      shenthilnayagam SRI dar avargal putumaiyana kataiil arpputamana karuttukalai solpavar atil onrirandu kaviyangal sariyagappogavillai appotu MGR I vattu URIMAI KURAL yenum padattai yetuttar appatattil SRIDARukkuriya sirappugal yetumillai patam sirappaga otiyatu appata masalattanmana aruvarukka takka abasa katchigal niraintataga iruntatu itarkkaga mutalil tamilan talai kuniya vendum atuttatu meenava nanban itai vetripadam yenbatu vetikkaiyaga ullatu_3_vatu ANNA NEE YEN DEIVAM ippadam mukkal pagan etukkapattapotu MGR mutalvar anar pirakenna SRIDAR talaiilam toppitan netriil pattai namamtan itutan MGR pirarukku seivatu mgr l yarum valtatuillai

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 Před 4 lety +2

      Manogaran perumal ஸ்ரீதர் அவர்கள் பெரும் கடனில் இருந்த போது எம்ஜியாரே அவரை அழைத்து உரிமை குரல் என்ர படத்தை நடித்து கொடுத்து ஸ்ரீதர் அவர்கலை கடனில் இருந்து மீட்டவர் எம்ஜியார் சந்ரபாபு கடனில் இருப்பதை தெரிந்து நாடாேடிமன்னன் போன்ர பல படங்கலிள் சந்திரபாபுவிர்க்கு வாய்ப்பு கொடுத்தார் மக்கல் திலகம் வரலாரை சரியாக தெரிந்து கொன்டு பதிவிடுங்கள்

    • @santhisekar2682
      @santhisekar2682 Před 4 lety

      Wrong message.