Sivaji-க்கு Bhimsingh செய்து கொடுத்த சத்தியம் | KP

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2019
  • Here is the Life Story of Sivaji Ganesan and Bhimsingh. who both very good friends at 1960's. Bhimsingh has Directed numerous movies with Sivaji under the different Film banners check out
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 250

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +6

    Excellent combination of Shivaji & Bheemsingh!!! No actor & director combo has such a success history in Tamil cinema !!

  • @anbumuthu1201
    @anbumuthu1201 Před 4 lety +8

    பீம்சிங் தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி இயக்குனர்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 4 lety +7

    குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
    காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
    அது
    சிவாஜியாக
    இருந்ததால் சாத்தியமாயிற்று
    சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
    27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
    "நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.
    தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
    அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
    அவர்களுடைய வாழ்க்கையில்,
    முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
    நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
    வளரவிட அஞ்சுவார்கள்.
    ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது
    சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அவரைப்போல் தன் நண்பர்களிடம்
    பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
    யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
    காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
    இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
    கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
    அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
    "இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
    இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
    உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
    அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
    "அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
    அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
    குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
    அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
    அதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
    அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
    வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
    ( திரு பீம்சிங்)
    அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
    நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)
    பயன்படுத்திக்கொள்ளச்சொன்னார்.
    வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
    இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    பாசமலர் மோகன்...
    திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.
    விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Před 4 lety +2

    பீம்சிங் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே படமெடுப்பார். கலர்கலரா ஜிகினா ட்ரஸும் ஓடிபிடித்து விளையாடும் காமரச சேட்டை காதல்கிளுகிளுவும் நூறு பேரை அடித்து உதைத்து விட்டு வில்லனிடமிருந்து நாயகியை மீட்பதும் பீம்சிங்குக்குப் பிடிக்காத விஷயங்கள். எனவே புரட்சிநடிகரின் படம் இயக்காமல் தப்பிவிட்டார்.

  • @Prakashbs52
    @Prakashbs52 Před 4 lety +2

    You have very well brought out the unforgettable A Bhim Singh, who gave excellent films along with Sivaji ganesan. The songs in these films were most memorable composed by mellisai mannargal Viswanathan and Ramamurthy. Thanks for taking me to the old days

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj3555 Před 4 lety +2

    yesss im big fan of பீம்சிங் and சிவாஜி கணேசன் பத்மினி pair very super

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 Před 4 lety +6

    Just to praise Shivaji Ganesan no need to abuse MGR.Both of them were equally talented. And regarding Bhimsing , less said better. Overdose of melodrama may not be considered Good cinema.

    • @ravipamban346
      @ravipamban346 Před 4 lety

      Sivaji world popular actor..no one can fill sivaji place after 200 years also ,mgr spoke in public function in chennai

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 4 lety +3

    வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி ....
    பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர்.
    பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது.
    அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார்.
    அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்."
    எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம்.
    அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 Před 4 lety +2

    இது வரை நான் அறியாத தகவல்.

  • @indirav9262
    @indirav9262 Před 3 lety

    உங்கள் சேனலை எப்படிடா புகழ்வதென்றே தெரியவில்லை .வார்த்தைகள் இல்லை. என் போன்று பழைய படங்களை விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதம். அதைவிட கமென்ட் போடுபவர்கள் பழைய நிறைய விஷயங்களை நாகரிகமாக பகிர்ந்து கொளகிறார்களே சொல்ல வார்த்தை இல்லை.அருமை அருமை

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 Před 4 lety

    Good

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety

    Great great great Drshivaji is great

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +6

    Sivaji sir, Bhimsingh combination films are good family story films.mgr films are commercial films.

    • @rajusri9922
      @rajusri9922 Před 4 lety

      MGR AVARGALAI DIRECT- SEIVATHARKU A, BEEMSIN THAGUTHI ILLAI PODA

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 4 lety +4

      @@rajusri9922 BEEM SIGHNG appotu savatarkku tayaraga illai valattum jeevane

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 4 lety

      /எம்ஜியார் படங்கள் தந்தத் தோல்வியால் ஏபிஎன், பிஆர்.பந்துலு, அசோகன், சந்திரபாபு என சில தயாரிப்பாளர்கள் தீடீர் மாரடைப்பால் இறந்துவிட்டனர்.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 4 lety

      எம்ஜியார் வரலாற்று நாயகராகவோ, சரித்திர புராண நாயகராகவோ சுதந்திரப்போராட்டத்தியாகிகளாகவோ நடிப்பதை கற்பனை செய்யக்கூட இயலாது.மாறுபட்ட வேடங்களில் ஜொலிக்கமுடியாது என்பதால் mgr தந்தையாகவோ கிழவராகவோ நடுத்தர வயதினராகவோ நடிக்கவில்லை.கதைப்படி நாயகன் இறப்பதை விரும்பமாட்டார்.அவர் படத்தில் சாவது போல நடிப்பதைத் தவிர்ப்பார்.

  • @kesavannair4920
    @kesavannair4920 Před 5 lety +6

    Also Imagine If Sivaji Were To Act In Enga Veetu Pillai, Ayarathil Oruvan, Adimai Penn, Vetaikaran Or Oli Vilakku !!!

    • @newsreader07
      @newsreader07 Před 5 lety +6

      Also imagine if mgr has to act as ParamaSivan, Thiruvarutchelvar, Raja RajaChozhan, kattabomman, VOC , Karnan, SP Chowdary....and lots more..

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 4 lety +1

      Subramanian S super

    • @schezhean1983
      @schezhean1983 Před 4 lety +4

      Paarkka sakkikkaathu.

    • @saravananecc424
      @saravananecc424 Před 4 lety +3

      ஐய்யோ இது என்ன கொடுமை என்கிற மாதிரி படு கன்றாவியா கேவலமா இருக்கும்.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 Před 3 lety

      Why do you need Sivaji to act like Mgr. Just call a traffic constable , He will fill the role aptly.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 5 lety +5

    இதை ஆருர்தாஸ் ஏற்கனவே தினத்தந்தியில் பதிவிட்டிருக்கிறார்.

  • @ravichandranvaradarajanv4163

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் Best bhim singh movie..

  • @ASHWINNAMBIARJnullRA
    @ASHWINNAMBIARJnullRA Před 4 lety +1

    Antha kalathu Box office king na athu Mgr thaan
    Innaikkkum mgr padam Pattu than trend aaguthu in recent movies like mersal,bigil,and many more
    Vaathiyar vaathiyar than pa

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +1

    TMS IS GREAT FOR TAMIL SONG

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 3 lety

    Bhim Singh direction movies are more on family subjects with full of sadness,crying throught the movie plus sometimes with sad ending. Thats why MGR find diffcult to do any movies with Bhim Singh.
    As everyone knows MGR was more action oriented hero with good songs. After Palani movie flop there was no more movies with sivaji and bhim singh.

    • @michaeljohn5777
      @michaeljohn5777 Před 2 lety

      Nothing so proud to say about Bhimsingh bcos he is not gifted to do film with great Legend MGR. Through MGR many artist come up

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety

    பாவம் மன்னிக்கவும்.. மக்கள் திலகம் அவர்கள் யாரையும்
    தீய சக்தி கருணாநிதி போல‌
    நயவஞ்சகம் விஷம் கொண்ட செயற்பட மாட்டார்.
    தாயை தெய்வம் என்று வணங்கியவர்.

  • @vickyraj5858
    @vickyraj5858 Před 4 lety +5

    Always Mass MGR,,, MGR movies postive energy,,,!

  • @haolo8809
    @haolo8809 Před 3 lety

    Basmalar padam very super abimsin Sir pasam pasam

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 4 lety +3

    பிளாஷ்பேக் ( Flash Back ): சின்னத்திரை நடிகர் சிவாஜி
    தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் ஷாக்காகத்தான் இருக்கும். சிவாஜி எப்போது சின்னத்திரையில் நடித்தார் என்ற குழப்பம் வரும். ஆனால் இது உண்மை. மராட்டிய மன்னன் சிவாஜியாக நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு, மாராட்டிய வீரர் சிவாஜி வாழ்க்கையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போன்று சினிமாவாக எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது. ஆனால் சில படங்களுக்குள் வந்த நாடகத்தில்தான் அவர் சிவாஜியாக நடித்தாரே தவிர முழுநீள திரைப்படத்தில் நடிக்கவில்லை. கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை.
    மராட்டிய மன்னர் சிவாஜி மன்னராக பதவியேற்று 300-மாவது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது. இதையொட்டி மாவீரன் சிவாஜி வாழ்க்கையை ஒரு டெலிபிலிமாக தயாரித்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்தது. சிவாஜியாக நடிக்க இந்தியா முழுவதும் நடிகர்களை தேடியது. யாருமே செட்டாகவில்லை. கடைசியாக சிவாஜி கணேசன் பற்றி கேள்விப்பட்டு அவரை நடித்து தர சொன்னது.
    இதை ஏற்றுக் கொண்ட சிவாஜி அந்த டெலிபிலிமை என் சொந்த செலவில் எடுத்து தருகிறேன் என்று கூறி சிவாஜி பிலிம்ஸ் சார்பில் அதனை தயாரித்து, நடித்தார். தஞ்சைவாணன் இதற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார். இந்த டெலி பிலிமின் மராட்டிய பதிப்பை பாபா சாகில் புரந்தரே எழுதினார். 1974ம் ஆண்டு ஜூலை 21ந் தேதி இந்த டெலிபிலிம் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1975ம் அண்டு சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டதும் இங்கு அது ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் அந்த டெலிபிலிம் சென்னை தூர்தர்ஷன் வசம் உள்ளது.மீள்பதிவு

  • @saravananecc424
    @saravananecc424 Před 4 lety +6

    அதனால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. பீம் சிங் அவர்களுக்கு தான் இழப்பு சிவாஜியை வைத்து படம் எடுத்து பெயர் தான் கிடைத்தது அவருக்கு பெரிய லாபம் ஒன்றும் கிடைக்க வில்லை.

  • @rajkamals6234
    @rajkamals6234 Před 5 lety +5

    Beamsing story only sivaji sir ku mattum thaan set aaagum antha story la MGR sir act panni iruntha yepdi nu yosiga

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +3

      Rajkamal S iyyo pavam makkal

    • @saravananecc424
      @saravananecc424 Před 4 lety +2

      @@gurukamaraj40 ஏண்டா உன் வாயில பூல வெச்ச மாதிரி இருக்குமாடா.

  • @elangovanelangovan6833
    @elangovanelangovan6833 Před 5 lety +5

    Mgrmannan

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Před 5 lety +3

    paasa malar best flim

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 4 lety +1

    பராசக்தி காலத்திலேயே ♥இலங்கைத் தமிழர்களுக்கு ♦ உதவுவதற்காக சக நாடகக் கலைஞர்களுக்கும் ♥தனது சொந்த பணத்தை ♦செலவுசெய்து இலங்கையில் நடத்திய♥கலைநிகழ்ச்சியில் கிடைத்த ♦வருமானத்தொகை ♥25ஆயிர ரூபாயை நன்கொடையாக ♥வழங்கமுடிந்த சிவாஜியினால் ♦ஒரு போட்டோ கிராபரை அழைத்துச்சென்று ♥ஊடகங்களில் ஒன்றுக்குப்பத்தாக♦திரித்து எழுத எந்த ஒரு ஊடகக்காரனையும் ♥அழைத்து செல்லமுடியாத கருமி ♦

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm Před 4 lety +1

      முதல் படம் பராசக்தி நடித்தவுடன் 500 ரூபாய் சம்பளம் இவருக்கு இலங்கையில் ஆஸ்பத்திரி கட்ட40 ஆயிரம் கொடுத்த முதல் உண்மையான வள்ளல் தமிழர் சிவாஜிதான்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety +1

      @@RajaRaja-gd4fm 40ஆயிரம் 😂😂😂

  • @gurukamaraj40
    @gurukamaraj40 Před 5 lety +3

    tiruvalar BEEMSING avarlga MGR vattu padam yedukkatatu migavum nallaru miga arputamana kataiyamsam poruntiya patangalaye yetuttullar MGRi vattu patametuttal abasam matrum masala patattai yetukka venti varum anta avalattil iruntu tappinar atu mattumillamal oruvelai MGRi vattu patametuttu atu tolvi yenral beemsing tannai namba villain atanal patam odavillai yenru kusamal kuruvar mgr, vetri yenral avarukku valkkaiye yennaltan naan mattum intappatam natikkavillai yenral avar terutteruvaga pichichai yetuppar yenru avamanappatuttuvar appati avamanappattavavrgal SRIDAR BR,BANTULU AP,NAGARAJAN innum palar atanal beemsing MGRi vattu patametukkatatu migavum nallatu

    • @ascok889
      @ascok889 Před 3 lety

      Guru kamaraj MGR vaithu badametukka beemsinkukku koduthu vaikkala adukku beemsing thaan varutha badanum ponmanasemmal MGR ra baarbade betiya bunniyam ok va

  • @Smaran16g
    @Smaran16g Před 3 lety

    Paa. Movie where hit please note...

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 5 lety +11

    சிவாஜியை வைத்து படம் எடுக்க மாட்டேன் என தேவர் எம்ஜிஆருக்கு சத்தியம் செய்து கொடுத்தார்.

  • @vaishnavivaishnavi4064

    C,u,balamurugan

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety

    Navarathinam anna aachi. Banthlu kadanali mgr padathilthan.

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety

      ஆயிரத்தில் ஒருவன் பந்துலுவை காப்பாற்றிய படம்

  • @schezhean1983
    @schezhean1983 Před 4 lety +4

    Sivajiyai vaiththu padam eduththu azhinthu pona thayaarippaalargal thaan athigam.

  • @gajanharshini7245
    @gajanharshini7245 Před 5 lety +2

    Cinemavil mgr all alinthavargal pallaper.

    • @schezhean1983
      @schezhean1983 Před 4 lety +3

      Sivajiyaal azhinthavargal thaan athigam.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 4 lety

      எம்ஜியார் ஷுட்டிங்குக்கே மரத்துக்கு வராமல் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் ஏராளம் சொல்வார்கள். படம் படு தோல்வியால் அதிர்ச்சியில் பிரபல டைரக்டர்கள் இறந்து போன கதையும் உண்டு.படம் எடுக்காமலே மாண்டவர்களும் உண்டு

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety

      @@sethuramanchinnaiah1071இவர் ஓத்தார் அதை

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety

    AP. Nagarajan , mgr I vaithu naditha padam allam out.

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety

      எடுத்தது ஒரு படம் தான் தம்பி

  • @kesavannair4920
    @kesavannair4920 Před 5 lety +11

    Just Imagine MGR Where To Act In Padikatha Medai or Pasa Malar Or Baga Privinai ???

    • @ayashan670
      @ayashan670 Před 5 lety +5

      அதேபோல் "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை சிவாஜி நடித்திருந்தால் பந்துலு குடும்பத்துடன் தற்கொலை பண்ணியிருக்கவேண்டும்!

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +2

      Aya Shan maduraiya meetta suntara pandianonu BR BANDHULU poi serntare

    • @kesavannair4920
      @kesavannair4920 Před 5 lety +2

      @@gurukamaraj40 - You Cant Blame MGR When A P Nagarajan And B R Bantulu Died ! They Are Old & Has Medical Problems.
      MGR Finished The Shooting Of Madurai Meetiyai Sundra Pandian Before He Took Over Chief Minister Of Tamil Nadu.
      BR Bantulu Died While Was Shooting For The Movie.
      And AP Nagarajan Was Planning Another Movie With MGR After Navarathinam.
      In Fact Once I Read That A P Nagarajan Told He Only Made Movies With Sivaji. But When He Did A Movie With MGR - He Saw MONEY.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm Před 5 lety +2

      @@ayashan670 சந்தரபாபு எம் ஜீ ஆர் படம் எடுத்து நடு தெருவில் நின்றார்

    • @manoharan9329
      @manoharan9329 Před 5 lety +3

      அடடடடா. இன்னுமா எம்ஜிஆர்,, சிவாஜி கணேசன் ரசிகர்களுக்குள் போட்டி.
      ஓர் உண்மை தெரியுமா ?
      இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இருவருமே தங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான, காலத்தால் அழியாத மாபெரும் வெற்றி படங்களையும்,கொடுத்து அழியா புகழ் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டனர்.
      இனி ரசிகர்கள் இருவரின் புகழையும் இணைந்து பரப்புவதுதான், மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நட்புக்கும் , பாசத்திற்கும் செலுத்தும் மரியாதையாகும்.

  • @bhuwaneswarimohangopal8092

    Domanyafs can't enjoy

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 5 lety +18

    சிவாஜி பீம்சிங் படங்கள் வைரம் போன்றது எம் ஜீ ஆர் தேவர் படங்கள் தகர டப்பா போன்றது

    • @suharaam1726
      @suharaam1726 Před 5 lety +10

      தகர டப்பா என்று சொல்லப்பட்ட (உம்மால்) தேவர் படங்கள் எம்.ஜி.ஆர்., நடித்தவைதான் இப்பொழுதும் மறு வெளியீடுகள் காண்கிறது

    • @makkalthilagammgr7466
      @makkalthilagammgr7466 Před 5 lety +4

      l poda loosu mgr mass

    • @makkalthilagammgr7466
      @makkalthilagammgr7466 Před 5 lety +3

      mass mgr Da

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +5

      suha raam avar tagara dappanu sonnatu tavaru turu pititta tagara tappanu solliirukanam

    • @arumugammano5281
      @arumugammano5281 Před 5 lety +8

      ஏழைகளோடு இருப்பது தான் அது. அதன் வலிமையை உணரத்தான் முடியும். அது கூரையாக மக்களுக்கு நிழலைத் தரும்,மழையிலிருந்து பாதுகாப்பை கொடுக்கும். உணவை பாதுகாப்பாக வைக்க பயன்படும். படுக்க விரிப்பாக பயன்படும் வைரம் பணக்காரர்களின் குதத்தின் அடியில் ஒழிந்திருக்கும். மேலும் அது தற்கொலை செய்து கொள்ள பயன்படும். பசியை தீர்க்காது . அழகு சோறு போடாது. கண்ணாடி கல் கூட வைரமாகத்தான் தெரியும். அழகு முக்கியமா அல்லது பயன்பாடு முக்கியமா? எது சரி? உங்கள் சிந்தனையின் மனசாட்சி பதில் சொல்லட்டும்.