இராஜ யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2020
  • இராஜ யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    இராஜ யோகம், Rajayogam by 8th House Rahu, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Rajayogam
    8th House Rahu
    இராஜ யோகம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #இராஜ யோகம் #Rajayogam #Ragu
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 497

  • @astrochinnaraj
    @astrochinnaraj  Před 4 lety +1

    Subscribe : bit.ly/32y9MkT

    • @Masterofuniverse1874
      @Masterofuniverse1874 Před 4 lety

      @@srikarthikeyaastro6535 ok

    • @thilthil6982
      @thilthil6982 Před 3 lety

      ஐய்யா வணக்கம் என் பெயர் செந்தில் குமார் 1, 7, 1984.நேரம் 1.44pm கோயம்பத்தூர் கடகம் ராசி துலா லக்கனம் ஐய்யா என் ஜாதகத்தில் 8இல் ராகு லக்கனத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு இப்போ சுக்காரன் தசா நடப்பில் இருக்கு ராகு புத்தி வரும் வரைக்கும் என் வாழ்கை சூப்பர் ஐய்யா வந்தவுடன் தோளில் காளி ஒரு கார் வைத்து இருந்தேன் ஐய்யா அதுவும் காலி மனைவி பிரிந்து கோர்டில் டிவைஸ் கேக்குற ஐய்யா 4வருசமா என் அன்பு மகளை தனியா வைத்து பார்த்து வருகிறேன் ஐய்யா என் வாழ்கை என்ன ஆகும் ஐய்யா உதாரண ஜாதகமாக எடுத்து எனக்கு ஓரு வலி சொல்லக ஐய்யா வணக்கம்.

    • @MrSairavibala
      @MrSairavibala Před 3 lety

      ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

    • @subhashshankar352
      @subhashshankar352 Před 3 lety

      Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍

    • @kaibeckham8486
      @kaibeckham8486 Před 2 lety

      i dont mean to be off topic but does any of you know a way to log back into an Instagram account??
      I stupidly lost the account password. I would appreciate any assistance you can give me!

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +6

    ஜோதிடம் என்பது கடல் என அடிகடி கூறுவீர்கள் அதில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து வர உங்களுக்கு திறமை அதிகம் சின்னராஜ் அண்ணா வாழ்த்துக்கள் சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 4 lety +4

    உங்கள் திறமை அபாரம். ராகுவை இவ்வளவு புரிதலோடு எவாராலும் விளக்க இயலாது.உங்களை புகழ்ந்து புகழ்ந்து, இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை. எல்லாவருக்கும் நம்பிக்கை தருவதாய் அமைகிறது உங்கள் விளக்கம். அருமை. 🌺

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +2

    ஜோதிடம் என்பது கடல் என அடிக்கடி கூறுவீர்கள் அதில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து வர உங்களுக்கு திறமை அதிகம் சின்னராஜ் அண்ணா வாழ்த்துக்கள் சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 Před 3 lety

      அக்கா எனக்கு உதவி செய்யுங்கள்
      எனக்கு சின்னராஜ் ஐயாவிடம் என் வாழ்க்கை பற்றி நான் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன் என்பதை பற்றி கேட்டுகூறுங்கள்
      என்னால் அவரின் நேரலை நிகழ்ச்சியிலோ வேறு எதிலும் பதில் கிடைக்கவில்லை
      என்னை தங்கள் சகோதரியாக நினைத்து பதில் வாங்கித் தாருங்கள்
      Rajkumar
      20/5/94 time 7.34pm
      Perambalur
      Swetha
      Dob 10/4/93
      Time 4.38am
      Anthiyur
      நானும் என் கணவரும் இப்போது மீண்டும் இணைவோம்
      என் வாழ்க்கை இவ்வாறே மரணம் நிச்சயம்
      என் வாழ்வாவது எனக்கு இல்லை சாவாது கிடைக்குமா

  • @vgnarasimhan
    @vgnarasimhan Před 4 lety +1

    அருமை அண்ணா.... உகிக்க முடியாத விளக்கம்... இது போல எடுத்துக்காட்டுக்கள் தருவதால் நாங்களும் காற்று கொள்கிறோம்...
    பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். நன்றிகள் பல.

  • @karthikthiagarajan4027
    @karthikthiagarajan4027 Před 4 lety +1

    This is very exceptional sir. Beyond the imagination. Thanks for illustrating this real time example. Now we realise that depositor of Raghu is very important.

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 3 lety

    Thank you so much sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Před rokem

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை மீன லக்னம் சூரியன், 2ல் கேது,3ல் செவ்வாய் ,7ல் குரு சந்திரன்,8ல் ராகு அய்யா அவர்கள்,9ல் சனி, 11ல் புதன் சுக்கிரன் 16-03-1957, 20 வயதில் வெளி நாடு தான் இன்று வரை நான் இங்கு தான் இருக்கிறேன் 8 ல் ராகு எனக்கு நன்மைகள் செய்கிறார் நன்றி வணக்கம் ஐயா

  • @vinodvino6388
    @vinodvino6388 Před 4 lety +1

    U always great sir. Every time i am watching u r video u r giving only positive approach. Thank u sir

  • @astros.r.v.saminathanastro3964

    Super explanation , thank you so much sir

  • @sourirajalus3000
    @sourirajalus3000 Před 4 lety

    Dear Sir, Your brief about RajaYogam by 8th House Rahu is very interesting moreover you shows an enthusiastic expression present in your face, that came because you how much-loves the profession. Thanks

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 Před 4 lety

    Extraordinary explanation.... thankyou very much sir

  • @swathivijayan9937
    @swathivijayan9937 Před 4 lety +2

    Very nice explanation with positive approach 👍

  • @rusha1697
    @rusha1697 Před 4 lety

    Very good explanation sir. First of all I also confused so much .

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 4 lety

    வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் எட்டில் ராகு நின்றால் பயப்படத் தேவையில்லை என்பது பற்றி மிக அழகாக ராகுவிற்கு வீடு மற்றும் கால் கொடுத்தவனைப் பற்றியும் ஜாதகரின் யோகமான ராகு தசைக்கு காரணமான உச்ச சனி பற்றியும் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் தெளிவாக விளக்கினீர்கள் காரணங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியது மிக அருமை சார் மிக்க நன்றி சார்

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety

    Good example and great explanation as usual Sir🙏

  • @pravanya2006
    @pravanya2006 Před 3 lety

    ஐயா வணக்கம் 🙏. மிக அருமை. தங்களின் ராகு கேது பதிவுகளின் மூலம் இந்த பதிவில் ராகு கொடுத்த யோக பாக்யத்தை ஒரு சுய பரீட்சையாக ராகுவின் ஸ்தான பலத்தை(புதனின்) ஆராய்ந்து பதில் அறிந்த பின் தங்களின் பதிலை கேட்டறிந்தேன். தேர்வில் 90 சதவீதம் பெற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா தங்கள் பதிவுகளுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 4 lety

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @sugunas6064
    @sugunas6064 Před 4 lety

    அருமையான example and explanation

  • @anandChina
    @anandChina Před 4 lety +1

    Ok finally you mentioned that point also.

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 3 lety

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @veeramani6293
    @veeramani6293 Před rokem

    Sir, வீடியோ சூப்பர், ஒரு சந்தேகம், லக்னாபதி+ராகு 8 ல மறைவு ,பெண் ஜாதகம் 31-3-2023 மாலை 6.15 மணி மதுரை

  • @lakshmigopalakrishnan2588

    Very nice educative video again.👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety

    அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @muthusamy973
    @muthusamy973 Před 4 lety

    அருமையான விளக்கம் நன்றிகள் ஆயிரம்

  • @ganesanr9012
    @ganesanr9012 Před 4 lety

    நன்றி.உன்மையானபதிவுஐயா

  • @yathiraju9201
    @yathiraju9201 Před 4 lety

    Very nice sir , I have seen your videos from 2009 but when seeing Rahu and ketu I'm really amazed sir . Thanks sir if time permits kindly update the your web page there is error in booking I m unable book your slot .

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 3 lety

    வணக்கம் . அருமையான விளக்கம் . மிக்க நன்றி .

  • @sparrowjake8597
    @sparrowjake8597 Před 4 lety +1

    Always fantastic, jegan from Singapore

  • @ilamughilanjayabal7072

    Beautiful traveling sir thank you sir

  • @radha.c1971
    @radha.c1971 Před 4 lety

    Excellent explanation sir🙏

  • @jagadeeswarijayakumar314
    @jagadeeswarijayakumar314 Před 4 lety +1

    Nice explanation Sir, but it would have been still better if you had explained the effect of position of kethu😊😊😊

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety

    ஐயா நான் முதலில் பார்த்ததும் தப்பாக தான் நினைத்தேன் அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @sakthivelsakthivel4576

    வணக்ம் தெய்வமே நீங்க எந்த எடுத்துகாட்டை வைத்துசொன்நாலும் எல்லோற்கும் பலவிசயங்கலை புாியவைத்து பயத்தைநீக்கி மணதைாியத்கொடுத்து விடுகிறீா்கள் தெய்வமே உங்கஸ்டைலே தனி தெய்வமே நன்றி நன்றி நன்றி தெய்வமே நன்றி

  • @tamilan2118
    @tamilan2118 Před 3 lety

    அண்ணா எனது பெயர் பிரகாஷ். பிறந்த நாளான இன்று எனது கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. என்றும் அன்புடன் நேயர்களுள் ஒருவனாக!

    • @zink7935
      @zink7935 Před 3 lety +1

      HI PRAKASH I AM ALSO SAME DOB 27-8-1987 TIME-7.30

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety

    நன்றி ஐயா

  • @godislove6616
    @godislove6616 Před 4 lety +1

    Anna, I'm regularly watching your videos . It's really worth of watching exactly match to my horoscope especially when you do on basis of rasi phalam. How will be my family life and future. How will be my children education and future. 22.5.1984, 11.30pm, Mysore. 💐💐🙏

  • @kantakumaran
    @kantakumaran Před 3 lety

    மல்லிகா விளம்பரத்தை முழுவதுமாக பார்த்தேன் ஜி. இணைந்திருப்போம்.

  • @ramanathanvaidyanathangane8628

    Excellent explanation sir

  • @mariaseeli3383
    @mariaseeli3383 Před 4 lety

    சார்.ஒருபொதுவான.கேள்வி..புராண.காலத்தில(மஹாபாரதம்.கதையைசமீபத்தில.டிவியில.பார்த்துவருகிறேன்).பாண்டவர்கள்நல்லவர்களாக.தர்மவழியில.நடக்கிறாங்க.ஆனா.மிகவும்துன்பப்படுகிறார்கள்...வாழ்க்கையில.முக்கால்வாசிதுயரப்படுகிறார்கள்..எங்கமதத்திலயும்.இயேசு.நல்லவராஇருந்துகடைசியில..சிலுவையிலகொடுமையாகொல்லப்படுறார்...அப்போ.எங்களுக்குத்தான்.கர்மா.கஸ்டப்படுறோம்னா.அவங்களுக்கும்கர்மாதான்காரணமா.இல்ல.நல்லவங்களுக்கு.எப்பவுமேதுயரம்தான்.வாழ்க்கையா.

  • @geekysukila7530
    @geekysukila7530 Před 4 lety +1

    எங்களின் ஜாதக சந்தேகங்களை தீர்க்க ஒரு live Vedio போடுங்கள் Anna pls pls

  • @bhavaniab849
    @bhavaniab849 Před 4 lety

    your predictions are extra ordinary sir

  • @padmakrishnan2005
    @padmakrishnan2005 Před 4 lety

    Nice explanation sir......Please make a video for Guru and Sani conjuction sir.Many saying it as Bhramahathi dosham. Is that true.
    Also a video on Neechabanga Rajayogam especially for Chandran ( Vrichiga rasi )

  • @smssms6384
    @smssms6384 Před 3 lety

    நன்றி

  • @usasenthil
    @usasenthil Před 4 lety

    Super Anna . For me also Raghu in 8 . This video also applies to me

  • @srinithi4739
    @srinithi4739 Před 4 lety

    நன்றி சார்

  • @palanikaminikamini1814

    சூப்பர் பதிவு ஐயா

  • @natkuganarchunaraja974

    திருச்சிற்றம்பலம் 🙏🙏👍எட்டின் மீதான பயத்தினை தங்களது பல பதிவுகள், அதனையும் கடந்து,இன்பமோ துன்பமோ,எதற்காக வந்தோமோ அதனை உறுதியுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்கி வருகின்றன.🙏🙏🙏அமிர்தத்தை உண்டவர் எட்டில் 🤔🤔🤔🙏🙏🙏

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj Před 4 lety

    வணக்கம் ஐயா,
    தங்களிடம் இதுவரை எனக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை...
    இப்பதிவின் ஆழத்தை தெரிந்ததன் காரணமாக...
    தற்போது எனது ஜாதக அமைப்பின் மீது மிகப்பெரிய ஆச்சரியம் கலந்த பயம் இருக்கிறது...
    (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை...
    கடக லக்கினம்
    2ல் ராகு
    8ல் கேது
    9ல் குரு , சனி
    11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய்
    12ல் புதன், சூரியன்)
    உங்கள் கருத்தின் வழி தெளிவை எதிர்பார்த்து இருக்கிறேன்...
    எனது பெயர் மு.இளையரசன்
    பிறந்த தேதி : 22.06.1998
    நேரம் : காலை 7.55
    கல்வியும் வேலையும் பற்றி கேள்வி...
    (கனவுகளும் லட்சியங்களும் தொடர)
    உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏
    பதிலுக்கு காத்திருக்கிறோம்...
    நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃

  • @maghi7033
    @maghi7033 Před rokem

    நன்றி 🙏🙏🙏

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 Před 4 lety

    அருமை அண்ணா,🙋🙋🙋

  • @rathijayam4518
    @rathijayam4518 Před 4 měsíci

    Good thankyou

  • @jothimani629
    @jothimani629 Před 4 lety

    Advance wishes for reaching 150k subscribeRS soonly you will reach 500k congratulations guruji 150k family are with u now with trust 🙏🤗🤗🤗🙃🤗🤗

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 Před 4 lety

    Excellent sir. 👌👌👍

  • @sureshs191
    @sureshs191 Před 4 lety

    Thanks Anna. I am kadaga lakkinam. Magara rasi. 8th place raagu, 2nd place kethu

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety

    🙏🏻🙏🏻🙏🏻எதிர்பார்க்கிறோம்

  • @rhythmsai8033
    @rhythmsai8033 Před 4 lety +1

    Respected sir,
    Please take a moment to answer my question.
    For the same birth chart in this video,
    If budhan is not vakram, sitting with sukran and sevvai (utcham) in 3rd house for viruchaga lagnam. Sani also utcham in 12th house, what will be the result during rahu dasa?

  • @sathishkumar-oh6ke
    @sathishkumar-oh6ke Před 4 lety

    Super sir, thanks ...

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk Před 2 lety

    Excellent speech sir

  • @vasanthinagarajan
    @vasanthinagarajan Před 4 lety

    Very good positive explanation. For me as well rahu maha dasha running. Up until the end of chevvai dasha i was working, we bought house, had 2 girls. After the start of Raahu maha dasha everything has changed. Now i am studying and thought of changing career. My DOB is 30.01.1984, 7.28 p.m. and place of birth Tanjore. Raahu in 10th house . I got married and moved to Australia in 2008. Please tell me about career and rahu dasha. Waiting for your positive reply sir. Thank you so much.

  • @tamilan2118
    @tamilan2118 Před 4 lety

    அருமை அண்ணா

  • @MrSairavibala
    @MrSairavibala Před 3 lety

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 4 lety +1

    Sir , 1) Rahu does not aspect any house, 2 ) Rahu aspects 5 th 7 th and 9 th houses from where it is,
    Which is correct? Please tell

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 Před 4 lety

    Super guruji 🙃

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +2

    Good morning anna 😊🙏
    Best explanation 👌👌💞💞
    இனி 8 இல் ராகு இருந்தாலே இனி பயப்பட தேவையில்லை, 👌👌🙏🙏

  • @user-nf6sh2zx6z
    @user-nf6sh2zx6z Před 3 lety

    I like u sir. best astro sir

  • @selvareddy3278
    @selvareddy3278 Před 4 lety

    சின்ன ராஜ் தம்பி வணக்கம் சகோதரன் இல்லாத ஒரு சகோதரி கேட்கிறேன் உங்கள் பதிவு எல்லாம் பார்த்து விடுவேன் உங்கள் கிராம புற பேச்சு எழில் நயமாக இருக்கு ம் என் உடன் பிறவா சகோதரனிடம் கேட்கிறேன் என் மகனுக்கு திருமண் magi 2 வருடம் ஆகிறது திருமண மா ன 15 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது பிறந்த 10 நாள் இல் இறந்து விட்டாள் என்ன காரணம் என் மகன் நல்ல கம்பெனி யில் வேலை ஓசூர் இல் பிறந்தநாள் 23/11/1988 காலை 4/05am name திருமால் குழந்தை பிறந்த நேரம் 10/11/1919 காலை 4/05am என் மகன் 7வருடம் விரும்பி திருமண ம் நடந்த து 15மாதம் மிகவும் அன்னியோனி ய maga வாழந்தார்கள் மனசு நொந்து இருக்கி ரன் மறு திருமண ம் நடக்குமாஉங்கள் அக்கா வாக நினைத்து பதில் சொல்லு கள் குழந்தை நன்றாக இருக்கிறன்

  • @tamilvanankuppusamy1038

    ஐயா வணக்கம்.என் படிப்பு முடிந்தது முதல் முன்னேற முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். பலன் ஏதும் இல்லை. என்னிடம் கை செலவிற்கும் காசு இல்லை. எனக்கு வேலையும் இல்லை தொழிலும் இல்லை. நான் 2015ல் கட்டுமான பொறியியல் முடித்து வேலைக்கு சென்றேன். ஆறு மாதங்கள் வரை வேலை செய்தேன். அடுத்து வேலை பிடிக்கவில்லை என்று நின்று விட்டேன். அதனை தொடர்ந்து அரசு பணிக்கு முயற்சி செய்து அதுவும் நடக்கவில்லை. பின்பு நண்பர்கள் வழியாக 2018ல் வீடு கட்டும் ஒப்பந்தம் கிடைத்தது முடிவில் தான் தெரிந்தது 5லட்சம் வரை இழப்பு என்பது. மனதை திட படுத்தி கொண்டு புதிய ஒப்பந்தம் கிடைத்ததும் கடன் கட்டி விடலாம் என்று நம்பிக்கை கொண்டேன். ஆனால் 2019 முதல் ஆறு மாதங்கள் வரை ஒப்பந்தம் ஏதுமில்லை. என் ஊர் அருகாமையில் உள்ள ஒரு கிடங்கில் வேலைக்கு சென்றேன் அதுவும் நிலைக்கவில்லை. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர்க்கு மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் படிப்பு முடிந்தது முதல் இன்று வரை நான் வீட்டில் ஒரு உதவாது ஒரு பொருள் போல தான் இருக்கிறேன். என்னால் என் வீட்டில் எந்த ஒரு நல்லதும் இல்லை. நான் எதை செய்தாலும் தவறாக தான் முடிகிறது. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர் பட்டம் படிக்கிறேன். நான் கட்டுமான பொறியியல் துறையில் முன்னேற்றம் அடைவேனா இல்லை வழக்கறிஞர் தொழிலில் முன்னேற்றம் அடைவேனா. நீங்கள் தான் கணித்து கூற வேண்டும். இரண்டாம் பட்டம் கல்லூரி கட்டணங்களை பெற்றோர் தான் பார்த்து கொள்கிறார்கள். எனக்கு தினமும் துயரமாக உள்ளது. என் கடன் எப்போது தீரும். தொழில் எப்போது நல்ல நிலைக்கு வரும். என்னிடம் தங்களுக்கு குரு தட்சணை கொடுத்து பார்க்கும் அளவிற்கு இப்போது பணம் இல்லை. ஆகையால் தான் இங்கே பதிவிடுகிறேன். நான் நல்ல நிலைக்கு வந்தவுடன் கண்டிப்பாக குரு தட்சணை கொடுத்து விடுவேன். நம்புங்கள். தயவு செய்து உதவுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை அளிக்கும் போது ஒரு தைரியம் வருகிறது அதை வைத்து தான் தங்களிடம் உதவி கேட்டு வந்து இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள். பிறந்த நாள் 12/11/1993
    பிறந்த நேரம் 09:45 pm
    பிறந்த ஊர் சென்னை

    • @shankarp07799
      @shankarp07799 Před 3 lety +1

      Hello brother, I can understand your pains and bother, Gurudasa dasa 2and half crices, coming up sanidasa will be successful will be safe,& all problem solved. Don't worry.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 4 lety

    Good sir

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před 4 lety

    ராகுவிற்கு நட்சத்திரசாரம், ராசி அதிபதி மற்றும் வக்ரம் பலன் சொல்லுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு நன்றி ஐயா🙏

  • @nelalbr
    @nelalbr Před 4 lety

    ஐயா ஒருவனுக்கு வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார் அவன் இழந்தது ஒன்று அல்ல அனைத்தையும் இழந்து விட்டான் இப்போது கிரகங்கள் அவனுக்கு சாதகமாக உள்ளன ஆனால் அவன் எதையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருக்கிறான் நீ என்கிட்ட இருந்து புடுங்குனத மட்டும் எனக்குத் தா அதைவிட்டுவிட்டு அதைவிட நல்லதாக நான் உனக்கு தரேன் அப்படின்னு சொல்றான் கிரகங்கள் இருந்தாலும் சரி கடவுளாக இருந்தாலும் சரி அவன் வாழ்வில் என்ன நடக்கும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி

  • @palanis5829
    @palanis5829 Před 4 lety

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 Před 4 lety +2

    2076 யாரெல்லாம் இருப்பார்கள்

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety

    ஒவ்வொரு ஜாதகமும்ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொடுக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandruk5032
    @chandruk5032 Před 4 lety +3

    ஐயா வணக்கம்!
    தனுசு லக்னம்/கடக ராசி:
    சுயஜாதகத்தில் 8ல் கடகத்தில் ராகு+சந்திரன் மறைவு ஆனால் சந்திரன் ஆட்சி! தற்சமயம் நடப்பில் மோசமான 8ம் அதிபதி சந்திர திசையில் சுக்கிர புத்தி. வரப்போகும் 11ல் ராகு 5ல் கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்?
    எல்லோரும் 5ல் கேது புத்திர தோஷத்தை தரும் என்று சொல்கிறார்கள்!
    ஆனால், கேது 5ம் வீட்டில் கடக ராசிக்கு முதல்தர யோகக்காரர் என்று சொல்லப்படும் செவ்வாய் தன்மையை அல்லவா பிரதிபலிக்கும் என்று எனது சிற்றறிவு சொல்கிறது. செவ்வாய் 2ல் மகரத்தில் உச்சம்! லக்னாதிபதி குரு நீசம்! 3ல் சுக்கிரன்!
    8ம் அதிபதியின் தீய பலன்களில் இந்த ராகு கேது பெயர்ச்சி காப்பாற்றுமா? இல்ல சந்திரனுக்கு 7&8ல் இருக்கும் குரு புதன் சுக்கிரன் அதியோகம் சரி செய்யுமா?
    மேலும் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம்+ராகு நின்ற நட்சத்திரமும் புதனோட ஆயில்யம். புதன் 2ல் மகரத்தில்; புதனுக்கு வீடு கொடுத்த சனி அங்கு ஆட்சி!
    தங்கள் மேலான கருத்துக்கு நன்றி!

  • @dillimanohar4552
    @dillimanohar4552 Před 4 lety

    Guru Vanakkam !

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety

    Super👌

  • @rknagency9313
    @rknagency9313 Před 4 lety

    R.Kamalakkannan Kuthalam. What is a beauty prediction . Thank you so much sir.

  • @mech12573
    @mech12573 Před 4 lety

    Sir, will the results be same if there isn’t sun and moon in the second house ?? I don’t think so... 9th and 10th lord is aspecting rahu ... so bagyam and good career

  • @SakthiVel-he3cf
    @SakthiVel-he3cf Před 3 lety

    ஐயா பாடல் படித்து சாதகம் கூறுவது தற்போது காண்பது மிக அரிது.குரல் சூப்பர்

  • @raghulprasad4430
    @raghulprasad4430 Před 4 lety

    இது நூற்றுக்கு நூறு உண்மை குருஜி எனக்கும்கூட ராகுதசை தான் எட்டில் ராகு. ராகு தசை ராகு புத்திதான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றேன். இரண்டு நிலம் வாங்கினேன். 2000 முதல் நியூமராலஜி கற்று வந்தேன் பிறகு தபால் மூலம் ஜோதிடமும் கற்றேன். ஜோதிடத்தில் பைத்தியமாக இருந்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். 2013 முதல் ஜோதிடம் வேண்டாம் என்று வார ராசிபலன் கூட பார்ப்பதில்லை. 2016 முதல் மீண்டும் உங்கள் மூலம் ஜோதிடம் கற்க ஆரம்பித்து விட்டேன்.பார்த்தால் அப்பொழுதுதான் ராகு திசை ராகு புத்தி தொடங்கியது. மீண்டும் உங்களால் ஜோதிட கடலில் விழுந்துவிட்டேன். ராகு தசையில் தான் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். என் கணவர் என்னை குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார். திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் பெயர் புஷ்பவல்லி. பிறந்த ஊர் புதுச்சேரி. பிறந்த நேரம் 6:30 காலை பிறந்த தேதி 2. 4. 1976. இத்தனை நாள் போனில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை. இப்பொழுதுதான் என் கணவர் தமிழில் டைப் செய்யும் வசதி கொண்ட போன் வாங்கி தந்தார். நன்றி குருஜி

  • @vasthuramakrishnan.6280

    Super Sir

  • @mohansuba362
    @mohansuba362 Před rokem

    ஐயா வணக்கம் நான் வடமதுரையில் வசித்து வருகிறேன் தாங்கள் எடுத்துக் கூறிய உதாரண ஜாதகம் போலவே என்னுடைய பிறப்பு 26 3 83 இரவு 9.30 கிட்டத்தட்ட இந்த ஜாதகத்தில் கூறிய நல்லவை எனக்கு மாரி அமைந்துள்ளது தங்களின் தொடர்களை தொடர்ந்து நான் வாசித்து வருகிறேன் நேசித்து வருகிறேன் உங்களுடைய பழைய வீடியோக்களை தேடித்தேடி ஆய்வு செய்து வருகிறேன் தங்கள் கருத்து என்னை பிரமிக்க வைக்கிறது தாங்களுக்கு வாசிக்க நேரம் கிடைத்தால் தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் ஐயா எவ்வாறு எனக்கு ராக ு மாறினார் என்று மற்றவருக்கு புரிய வைப்பதற்கு என் ஜாதகம் ஒரு உதாரணம் நன்றி ஐயா

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před 4 lety

    sir, would Rahu dasha be good, even if guru is not aspecting from 2nd house? thanks Madhu

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Před 3 lety

    என் மகள் 29/30/04/1995 at 1.35 am . தாம்பரம். ராசியில் குரு எட்டில் வக்ரம். அதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்குமா . திருமணம் எப்போது நடக்கும். உங்கள் சொல்லாடல் மிக அருமை. நன்றி.

  • @babukarthikeyan5303
    @babukarthikeyan5303 Před 3 lety

    super sir

  • @vasanthabcd
    @vasanthabcd Před 4 lety

    Super na.. Na veyla pochu.. Job irundha sollunga or any business partner Chennai la irundha sollunga.. Married, one kid, wife not working, rented home, middle class, I too have rahusir in 8th house. if I have praptham take my jadhagam as an example.. Vasanth Jan 25 1984, Madurai, 1.30am. Current dasa n bukthi.. Namma sanibagwaan thaan 🙏🙏🙏🙏🙏

  • @manimca13
    @manimca13 Před 4 lety

    Ok if we consider like his life starts with rahu dasa how ketu dasa will work? Pls explain

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராஜா சார் நல்ல எடுத்து காட்டு

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 4 lety

    Sir, 3rd house is a semi hidden house. So, how different is that from other hidden houses? And, for the same horoscope, if mercury weren't retrograde, how will the results change?

  • @sangeethar1330
    @sangeethar1330 Před 3 lety

    Sir dhanush rasi puradam nakchathiram meena laganam 8th place raghu now ragu desai it's Positive or negative please reply me

  • @padmaarun1390
    @padmaarun1390 Před 4 lety +1

    My daughter Aradhana's dob 31.12.2006 time 9.58pm place chengalpet pls tell me how is next ragu dasa and education pls tell me.

  • @saisan7520
    @saisan7520 Před 4 lety +1

    Ayya megavum mana olaichalil ullain nalvali solluinga Ayya vanakkam 🙏🙏

  • @swaminathansingaram3552

    Hello vanakam sir Thanks sir

  • @ttc6668
    @ttc6668 Před 4 lety

    நல்லது புரிந்து கொண்டோம் நன்றி அண்ணா.இராகுவை பற்றி மீண்டும் ஒரு குழப்பம். மகரத்தில் இராகு ,செவ்வாய் சாரம் .இராகுவிற்கு வீடு கொடுத்த சனி இலக்கணத்திற்க்கு 8ல் மறைவு,இராகுவிற்கு12ல் மறைவு ,கால் கொடுத்த செவ்வாய் இலக்கணத்திற்கு 6ல் மறைவு ஆனால் இராகுவிற்கு 10ல் உள்ளார் .இந்த நிலையில் இருக்கும் இராகு தசாவில் என்ன பலன் தரும் பதில் தரவும் மிகவும் அவசியம் நன்றி அண்ணா.dob1/12/89,time:5:10pm,place:oddanchatram .

  • @kamiyr
    @kamiyr Před 4 lety

    Very nice explanations sir,
    My 8th house is shanis place and he is in 9th place.
    Pls temme about my Career sir
    02 06 1995 @ 10:35am Bangalore.
    Tq sir

  • @rajashimans4136
    @rajashimans4136 Před 4 lety

    Very nice explanation 👌 please tell about how is my mariage life.? my horoscope DOB 9 12 1985 time 3 15am place chennai Egmore.If any astrology point of view used us example for my horoscope.I will hopefully for it 🙂 thanks 👍☺️😉

  • @balaganapathy8894
    @balaganapathy8894 Před 3 lety

    Sir, I think Venus not hide for ragu ... Because of Venus in uthiradam star it means under 4° in makara raci...so as bhava kattam ... Venus Vision straight to ragu.
    Thank you sir.

  • @thiba63
    @thiba63 Před 3 lety

    Super saar👍👍👍