ஆட்டுக் குட்டி மனிதர்கள் தாவீதின் பாவம் மறைக்கப்பட்ட செய்தி.மலைகளுடன் துதி செய்யும் தாவூது..Part 29

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Iஆட்டுக் குட்டி மனிதர்கள் தாவீதின் பாவம் மறைக்கப்பட்ட செய்தி.மலைகளுடன் துதி செய்யும் தாவூது..Part 29
    -------------------------------------------------------------------------
    ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1
    • ஆறு நாளில் படைக்கப்பட்...
    மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2
    • மண்ணில் உருவாக்கப்பட்ட...
    சாத்தான் உருவான விதம் Part 3
    • சாத்தான் உருவான விதம் ...
    விழுந்து போன மனித இனம் - Part 4
    • விழுந்து போன மனித இனம்...
    கொலைகார மகன் - காக்கா ,,,,,🐦‍⬛🐦‍⬛🐦‍⬛ கற்று கொடுத்த அடக்க ஆராதனை Part 5
    • கொலைகார மகன் - காக்கா...
    சாகிர் நாயக்கின் கதை - கைவிடப்பட்ட நோவாவின் மனைவி மற்றும் மகன்? part 6
    • சாகிர் நாயக்கின் கதை- ...
    பாபேல் கோபுரமும் முதல் மொழியும் அதை கட்டிய ஆமானும்...Part 7
    • பாபேல் கோபுரமும் முதல்...
    *ஆபிரகாமிய மதங்கள் என்றால் என்ன? அழைக்கப்பட்ட ஆப்ரகாம் கூட வந்த லோத்*Part 8 • சிலைகளை உடைத்த ஆப்ரகாம...
    சிலைகளை உடைத்த ஆபிராகாம்,நெருப்பில் இருந்து காப்பாற்றப் பட்டது யார்?Part 9
    • ஆப்ரகாமிய மதங்கள் என்ற...
    *மகனுக்கு பதிலாக பாகரமாக்கபட்ட பலி ஆடு எது? நரபலி கேட்டாரா கடவுள்? இஸ்மவேல் பலியிட அழைத்து கொண்டு போகப்பட்டாரா?*Part 10
    • மகனுக்கு பதிலாக பகரமாக...
    குர்ஆனில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் Part 11
    • குர்ஆனில் கடவுளால் தேர...
    *திருச்சபையின் இஸ்மவேல் குறித்த தவறான புரிதல் மாற்றப் படவேண்டியது ஆகும்..பொய்யான வரலாறு பரப்பும் ஊழியர்கள் ? Part 12
    • திருச்சபை இஸ்மவேல் கு...
    முஸ்லிம்களின் முஹம்மது நபி இஸ்மவேல் சந்ததியா? இஸ்மவேல் ஒரு அரேபியா? part 13
    • முஸ்லிம்களின் #முஹம்மத...
    லோத் வாழ்க்கையில் நடைபெற்ற இழிவான சம்பவம் மறைக்க வேண்டாமா ?Part 14
    • லோத் வாழ்க்கையில் நடைப...
    யோசேப்பின் கனவும் அல்லாஹ் குர்ஆனில் சொன்ன விவரமும் part 15
    • யோசேப்பின் கனவும் அல்ல...
    யோசேப்பை ( யூசுப்) ஓநாய் கடித்ததா ? இல்லை குழியில் போடப்பட்டாரா? Part 16
    • யோசேப்பை ( யூசுப்) ஓநா...
    பெண்களை கவரும் யோசேப்பின் அழகு ?! கைகளை அறுத்துக் கொண்ட எகிப்தின் பெண்கள் Part 17
    • பெண்களை கவரும் யோசேப்ப...
    திருட்டுத்தனம் செய்தது பென்யமீன் - திருந்தாத யாக்கோபின் பிள்ளைகள்? Part 18
    • திருட்டுத்தனம் செய்தது...
    தண்ணீரில் காப்பாற்றப்பட்ட மோசே, வஹி அறிவிக்கப்பட்ட தாயாரும் part 19
    • தண்ணீரில் காப்பாற்றப்ப...
    மனைவிக்காக மாமனாரிடம் வேலை செய்த மோசே - யாக்கோபு கதையா இது? Part 20
    • மனைவிக்காக மாமனாரிடம் ...
    முற்செடியில் இருந்து பேசினா கடவுள் யார் என்பதை மறைக்க முடியாது...Part 21
    • முற்செடியில் இருந்து ப...
    கடவுளிடம் ஆரோனை அனுப்ப சொல்லி கேட்ட மோசே - வெண்குஷ்டமா? வெண்மையான ஒளியா? Part 22
    • கடவுளிடம் ஆரோனை அனுப்ப...
    பாஸ்கா ஆட்டை பற்றி பேசாத குர்ஆன் - மனம் திரும்பிய பார்வோனும் - மனைவியும் Part 23
    • பஸ்கா ஆட்டை பற்றி பேசா...
    தான் கொடுத்த பத்து கட்டளைகளை மறந்த கடவுள் - ஜக்காத் தசமபாகம் இரண்டும் ஒன்றா? Part 24
    • தான் கொடுத்த பத்து கட்...
    யோசுவா காலேப் பெயர்களை குறிப்பிட மறந்த காரணம் என்ன? பன்னிரண்டு கோத்திரம் தெரியுமா? Part 25
    • யோசுவா காலேப் பெயர்களை...
    பெயர் சொல்லப்படாத சாமுவேல் கொடுத்த ராஜா தாலூத் Part 26
    • பெயர் சொல்லப்படாத சாமு...
    குர்ஆன் கூறும் உடன்படிக்கை பெட்டி - சவுல் வைத்த தண்ணீர் குடி சோதனையும் கிதியோன் வரலாறும்...Part 27
    • குர்ஆன் கூறும் உடன்படி...
    கிதியோன் படை சவுல் படை ட்விஸ்ட் ஆனது எப்படி? ஜாலூத்தை கொன்ற தாவூது Part 28
    • கிதியோன் படை சவுல் படை...
    ஆட்டுக் குட்டி மனிதர்கள் தாவீதின் பாவம் மறைக்கப்பட்ட செய்தி.மலைகளுடன் துதி செய்யும் தாவூது..Part 29
    கடந்த ஆண்டுகளில் வெளியான தொடர்கள்
    ரமலான் சிறப்பு நிகழ்ச்சி-2021
    studio.youtube...
    ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்-2022
    studio.youtube...
    2023 கேள்விகளும் அதற்கான காரணங்களும்,பதில்களும்
    studio.youtube...
    சிந்திக்க சில நிமிடங்கள்
    studio.youtube...
    குர்ஆன் தொகுப்பு ஓர் ஆய்வு வெங்கடேசன்
    studio.youtube...

Komentáře • 21

  • @anburosesarangan8335
    @anburosesarangan8335 Před 4 měsíci +1

    Super Brother. praise the Lord.

  • @user-nj4fv2yy9k
    @user-nj4fv2yy9k Před 4 měsíci +1

    Great message pastar tank you

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 Před 4 měsíci +2

    greatful explanation!!

  • @tamilbest1255
    @tamilbest1255 Před 4 měsíci

    நன்றி

  • @srbeliever7341
    @srbeliever7341 Před 4 měsíci +1

    Praise the Lord Brother 🤝

  • @jeyaprakash1994
    @jeyaprakash1994 Před 4 měsíci

    பத்து கட்டளைகள் உள்ள வித்தியாசங்கள் பதிவிடுங்கள்

  • @user-tv4sq4wm3d
    @user-tv4sq4wm3d Před 4 měsíci +1

    நல்ல அரசர் இந்த
    தாவீது போல
    வரும்
    19 தேதியில்
    தேர்வு செய்யப்பட
    வேண்டுமே
    😢😢😢😢😢

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Před 4 měsíci

      தாவீது பொம்பளை சோக்காலி என்று உன் பைபிள் சொல்கிறது படை வீரர்கள் சூழ கதவை பிய்த்துக் கொண்டு ஓடிய சம்பவம் ஞாபகம் இருக்கா

  • @nithiyajeevannithiyajeevan8616

    🎉

  • @mohamedameer937
    @mohamedameer937 Před 4 měsíci +2

    Eid Mubarak..Enjoy...❤

  • @sureshjoel1383
    @sureshjoel1383 Před 4 měsíci +1

    குழப்பகுரான்

    • @observerzz
      @observerzz Před 4 měsíci

      நீ அடுத்தவன் பொண்டாட்டியே, இப்படியெல்லாம் செய்து , ஆட்டையை போட்டுட்டார் னு ஊரெல்லாம் நோட்டீஸ் அடிச்சி ஓட்டுறது கண்ணியமானதா? அல்லது ஒருவர், மனிதன் என்ற அடிப்படையில், எதோ அறியாமல் பாவம் செய்து விட்டார், என்று சொல்லி, அதை ஊரெல்லாம் படம் போட்டு காட்டாமல், அந்த தனி நபர் உணர்ந்துகொள்வதற்கும், அதை மற்றவர்கள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்வதற்கு எதுவாக அந்த தவற்றை மறைமுகமாக சொல்லி காண்பிப்பது கண்ணியமானதா?
      8 John
      7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
      8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
      9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
      10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

  • @mohammedfarook5023
    @mohammedfarook5023 Před 4 měsíci +2

    தாவித் சுலைமான் இவர்கள் போல நல்லா ஆட்சி அளர்கள் இந்தியாவுக்கு தேவை 19.4.2024தேர்தலில் வேணும் 🤣

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      குர்ஆன் குறைசி ஜனங்களோட வேதம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
      பகுதி : 1
      4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட *இவ்வேதத்தையும்* , உமக்கு முன் அருளப்பட்டதையும்....
      குர்ஆன் 2:4
      3, 4. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய *இவ்வேதத்தை* அவன் உமக்கு அருளினான். _இது தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துகிறது_ . ```இதற்கு முன் ***மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான்.*** பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.```
      குர்ஆன் 3:4
      7. (முஹம்மதே!) அவனே உமக்கு *இவ்வேதத்தை* அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே *இவ்வேதத்தின்* தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ற விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதில்லை.
      குர்ஆன் 3:7
      105. (முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய *இவ்வேதத்தை* உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்!
      குர்ஆன் 4:105
      127. பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் *இவ்வேதத்தில்* உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
      குர்ஆன் 4:127

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      குர்ஆன் குறைசி ஜனங்களோட வேதம் என்று தெளிவாக இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
      பகுதி : 2
      140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று *இவ்வேதத்தில்* உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
      குர்ஆன் 4:140
      114. தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே *இவ்வேதத்தை* தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் " *இது உமது இறைவனிடமிருந்து* உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது'' என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!
      குர்ஆன் 6:114
      156, 157. " *எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது; நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்''* என்றும், " *எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்''* என்றும் நீங்கள் கூறாதிருப்பதற்காக *இவ்வேதத்தை* அருளினோம். உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும், நேர்வழியும் அருளும் வந்து விட்டன. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நமது வசனங்களைப் புறக்கணிப்போருக்கு அவர்கள் புறக்கணித்து வந்த காரணத்தினால் கடுமையான வேதனையை அளிப்போம்.
      குர்ஆன் 6: 156 & 157
      53. *இவ்வேதத்தில்* செய்யப்பட்ட எச்சரிக்கையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அந்த எச்சரிக்கை நிறைவேறும் நாளில் "எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர். எங்களுக்காகப் பரிந்துரைப்போர் யாரும் இருந்து எங்களுக்குப் பரிந்துரை செய்ய மாட்டார்களா? அல்லது மீண்டும் உலகுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோமா? ஏற்கனவே செய்து வந்தவற்றுக்கு மாற்றமாகச் செய்வோமே'' என்று அந்நாளை இதற்கு முன் மறந்திருந்தோர் கூறுவார்கள். அவர்கள் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.
      குர்ஆன் 7:53

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      குர்ஆன் குறைசி ஜனங்களோட வேதம் என்று தெளிவாக இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
      பகுதி : 3
      196. " *இவ்வேதத்தை* அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்''
      குர்ஆன் 7:196
      1. அலிஃப், லாம், மீம், ரா.2 இவை *இவ்வேதத்தின்* வசனங்கள். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்ட உண்மை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
      குர்ஆன் 13:1
      1. அலிஃப், லாம், ரா.2 மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு *இவ்வேதத்தை* அருளினோம்.
      குர்ஆன் 14:1
      64. அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு நீர் விளக்குவதற்காகவே *உமக்கு இவ்வேதத்தை* நாம் அருளியுள்ளோம். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.
      குர்ஆன் 16:64
      89. ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு சாட்சியை நாம் நிறுத்தி, உம்மை இவர்களுக்கு சாட்சியாகக் கொண்டு வரும் நாளை1 நினைவூட்டுவீராக! *இவ்வேதத்தை* ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம்.
      குர்ஆன் 16:89
      1, 2, 3, 4. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான *இவ்வேதத்தை* , தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு "அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்' என நற்செய்தி கூறுவதற்காகவும், "அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான்.
      குர்ஆன் 18: 1, 2, 3 & 4
      12. யஹ்யாவே! *இவ்வேதத்தைப்* பலமாகப் பிடித்துக் கொள்வீராக! சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம்.
      குர்ஆன் 19:12

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      குர்ஆன் குறைசி ஜனங்களோட வேதம் என்று தெளிவாக இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
      பகுதி : 4
      16. *இவ்வேதத்தில்* மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
      குர்ஆன் 19:16
      41. *இவ்வேதத்தில்* இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
      குர்ஆன் 19:41
      51. *இவ்வேதத்தில்* மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
      குர்ஆன் 19:51
      54. *இவ்வேதத்தில்* இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
      குர்ஆன் 19:54
      56. *இவ்வேதத்தில்* இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
      குர்ஆன் 19:56
      47. இவ்வாறே உமக்கு *இவ்வேதத்தை* அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் *இதை* நம்புகின்றனர். இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.
      குர்ஆன் 29:47
      51. உமக்கு *இவ்வேதத்தை* நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.
      குர்ஆன் 29:51

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      குர்ஆன் குறைசி ஜனங்களோட வேதம் என்று தெளிவாக இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
      பகுதி : 5
      2. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய *இவ்வேதத்தை* உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!
      குர்ஆன் 39:2
      41. மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய *இவ்வேதத்தை* நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தமக்கு எதிராகவே வழிகெடுகிறார். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல.
      குர்ஆன் 39:41
      2. தெளிவான *இவ்வேதத்தின்* மீது சத்தியமாக!
      குர்ஆன் 44:2
      உண்மையான மொழிபெயர்ப்பு
      மற்றும் தெளிவான புத்தகம்.
      தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்கள் இவ்வேதம் என்று ஆனால் அதை அரபியில் இருந்து நாம் நேரடியாக மொழிபெயர்க்கும் போது வெறும் புத்தகம் என்று தான் எழுதப்பட்டிருக்கிறது.
      ஐந்து பகுதியில் நாம் மிகத் தெளிவாக பார்க்கிறோம். இது வெறும் புத்தகம்.
      நாங்கள் குரானை வேதம் இல்லை என்று சொல்லவில்லை.
      சிருஷ்டி கர்த்தாவின் வார்த்தை இல்லை என்று தான் சொல்கிறோம்.
      அப்போ இது யாருடைய வார்த்தை ?
      ஆம் இது விழுந்து போன தூதனின் வார்த்தை.
      உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிற பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தின் வார்த்தை.
      கிறிஸ்துவுக்கு எதிரான அந்தி கிறிஸ்துவின் வார்த்தை.