Health Tips | காச நோயை குணப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா? | Vasanth TV

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Health Tips | காச நோயை குணப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா? | Vasanth TV
    காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காச நோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம்.
    காசநோய் உள்ளவர்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்
    #Tuberculosis #HealthTips #VasanthTV
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india

Komentáře • 37