welcome to our channel!! | Introduction

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • we are going to look at the importance of wood and it's uses in our mankind & why our ancestors choose the different wood for different purpose. lets us see the videos in regular interval.

Komentáře • 37

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Před rokem

  • @kavithamk2877
    @kavithamk2877 Před 8 měsíci

    Very proud to be you sir , from karnataka.

  • @SabkoRamRam
    @SabkoRamRam Před 5 měsíci

    Love and respect to the descendants of Bhagawan Vishwakarma 🙏🏻🙌from Rajasthan

  • @kannandg2759
    @kannandg2759 Před 2 lety +4

    விஸ்வகர்மாவாக பிறந்ததில் பெருமை கொள்கிறோம்🙏🙏💚

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 lety +3

    ஐயா வணக்கம், தங்களின் எண்ணத்தையும் முயற்ச்சியும் பாராட்டுகிறேன். தங்களின் அறிய தகவலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துஇருக்கிறேன். நன்றி வணக்கம் 🙏

  • @maarirs12894
    @maarirs12894 Před 3 lety +4

    வணக்கம் அய்யா. மிகவும் அருமையான முயற்சி. தச்ச ஶாஸ்த்திரம் தமிழில் பாடல்கள் எடுத்து எங்களுக்கு விளக்கினால் நாங்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவோம். இந்த தலைமுறையினர் இந்த கலையை முற்றிலுமாக இழந்துவிட்டனர். இனியும் இதை பாதுகாக்காமல் அறிந்துகொள்ளாமல் இருக்கக்கூடாது!

  • @inba7809
    @inba7809 Před 4 lety +4

    நன்றி அண்ணா... உங்கள் புதிய முயற்சிக்கு மனமார்ந்த வழ்த்துக்கள்... மரபை மீட்போம் அடுத்த தலைமுறையை காப்போம்

  • @MAzaaruTheen
    @MAzaaruTheen Před 4 lety +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @eswarancreatives
    @eswarancreatives Před 4 lety +1

    ஐயா சிறந்த முயற்சி, இன்றய தலைமுறைக்கு தேவையான தகவல். தங்களின் அர்பணிப்பிற்கு தலை வணக்கம்.

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI Před 4 lety +1

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா
    தங்களது பணி சிறக்க
    விஸ்வபிரம்ம வேத ஆய்வு மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் வளர்க

  • @arulmani.d3025
    @arulmani.d3025 Před rokem

    வாழ்த்துக்கள் ஐயா
    குலத் தொழிலை மேற்கொள்ள தயங்கும் சமுதாயத்தில் உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்

  • @AKAlOgAN1
    @AKAlOgAN1 Před rokem

    Amazing and inspiring talk Sir, Science is just knowing nature better. What gets passed on matters, glad to learn from you.

  • @sateeshpatnam3502
    @sateeshpatnam3502 Před 4 lety

    Really great inspirational vedeo.
    We are very grateful to you for presenting our values ​​for now.

  • @universalcreator2768
    @universalcreator2768 Před 4 lety +1

    ஐயா இந்த you tube channel மூலமாக பாரம்பரியம் மிக்க பல செய்திகள் திரிபு இல்லாமல் மரபு வழி கலை மற்றும் அத்யாவசியமான நமது (5)தொழில்கள் சென்று சேர எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கின்றேன்.....
    ஓம் ஸ்ரீ விஸ்வகர்மாய நம்:
    வணக்கங்களுடன்....
    அடியேன்..
    இராம கிருபாகரன்

  • @jeyanthimthomas535
    @jeyanthimthomas535 Před 3 lety

    Vanakkam ayya.
    Nalla seithikalai . Nanri ayya.

  • @rajmohanselvaraj4991
    @rajmohanselvaraj4991 Před 4 lety

    Arumaiyana muyarchi aiyya. Vazhthukal 👍🏻

  • @maneesh.g6252
    @maneesh.g6252 Před rokem

    Your video taking me to the olden days. I wish we had been born in good older days, with all eco friendly things. Only disadvantage is we were not explained why they did or used. Thank you very much sir.

  • @shriyaskuttyfarm
    @shriyaskuttyfarm Před 4 lety

    Sir pudukkottai sippankuchi anupivachikinga. Ungal kalai vaazhga

  • @letstalkaakash786
    @letstalkaakash786 Před 4 lety +1

    Super, Inspirational Speach.
    Lot of good information.
    Personally know that Mr.Appar uplifted many carpenters welfare & contacted many training in this wood work.
    Well Done Sir

    • @dungarmalb999
      @dungarmalb999 Před 2 lety

      NAMASTHE JI KINDLY PROVIDE ME WITH YOUR CONTACT DETAILS 🙏

  • @punithavathi1641
    @punithavathi1641 Před rokem

    Good

  • @murugeshmani1788
    @murugeshmani1788 Před 2 lety

    Panaimaram pol parambarayaga ungal thozhlil marayamal valara vendum

  • @rajeshm9426
    @rajeshm9426 Před 4 lety +1

    வணக்கம் sir .. உங்கள் பதிவுகள் அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ... நீங்கள் எழுதிய புத்தகங்கள் பெயர் எந்த பதிப்பகம்னு கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி...

  • @pradeepgopal1997
    @pradeepgopal1997 Před 3 lety

    Neengal uyara vendum, ulagam ariyum varai uyara vendum

  • @srimathifashion6442
    @srimathifashion6442 Před 3 lety

    Ayya very nice speech

  • @gomathikirupha7980
    @gomathikirupha7980 Před 4 lety

    Super anna
    Great job
    Expecting more scientific reasons for each and every aspect we do in our day today life....

  • @kmktvoff
    @kmktvoff Před 2 lety

    👍

  • @muthukrishnan3094
    @muthukrishnan3094 Před 4 lety

    Super sir

  • @jeyaseelank4380
    @jeyaseelank4380 Před rokem

    உங்கள் புத்தகங்கள் வேண்டும் ஐயா, எப்படி பெறுவது

  • @srivenus1068
    @srivenus1068 Před 4 lety +3

    ஐயா உங்க போன் நம்பர் எனக்கு கொஞ்சம் அனுப்புங்க

  • @santhiyas2467
    @santhiyas2467 Před 4 lety +2

    How to contact you??

  • @hariharanganesan3681
    @hariharanganesan3681 Před 3 lety +3

    அய்யா உங்கள் phone number pls🙏🙏🙏

  • @giridharan6718
    @giridharan6718 Před 2 lety

    Coconut shell contain activated carbon !!!

  • @SathishKumar-nr1us
    @SathishKumar-nr1us Před 2 lety

    Address please.