சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 492 - ஜீ தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 1,1K

  • @sriannaielectricalsandhard194
    @sriannaielectricalsandhard194 Před 5 měsíci +152

    2024 intha parathesi dialogue kekka yarellam vanthenga

    • @imperfect512
      @imperfect512 Před 4 měsíci +2

      Yaraya paradesi ngra..😂😂😂

    • @DAREDEVIL-100
      @DAREDEVIL-100 Před 4 měsíci +2

      Antha Paradesi Ku Veedu Irukka🤣🤣🤣🤣

    • @Rithigaa08
      @Rithigaa08 Před 3 měsíci

      😮

    • @milobarathi802
      @milobarathi802 Před 3 měsíci

      Both are good children. Parents should heve been patient. Should have adviced the girl nicely to study first than marry them off if their love is genuine.

    • @drmani2960
      @drmani2960 Před 2 měsíci

      ​@@Rithigaa08086😅

  • @angelageorge4971
    @angelageorge4971 Před 5 lety +167

    I'm a indian girl (malaysian) and my hubby is a chinese (malaysian) we married with the blessings of family... I don't know his language and he also don't know my language.. we only communicating in English.. but still we r happy..pls stop caste problem...

    • @rubansamandrose5015
      @rubansamandrose5015 Před 5 lety +6

      This is not just only the matter of caste
      Its a matter of family. Have u hear the mother's voice how she grow the girl...thats the matter

    • @nizamnizam252
      @nizamnizam252 Před 5 lety +7

      You are from Malaysia so you can't understand about caste from school level

    • @catherinebae7375
      @catherinebae7375 Před 4 lety +1

      Ma'am God bless you 😇

    • @inikkiennalifestyle3168
      @inikkiennalifestyle3168 Před 4 lety +3

      angela george that’s why as a Indian (Tamilan) freedom living in my country ❤️I’m Malaysian ❤️❤️❤️

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 Před 4 lety +10

      We malaysian are happy here without caste

  • @bindhumaria72
    @bindhumaria72 Před 4 lety +351

    Tiktok pathutu vantha PA. Oru like potu po nga

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před rokem +110

    பிரச்சனை ஆகும் என்று தெரிந்தே வாழ்க்கையை கெடுத்துகொள்கிறார்கள்
    இதை காதல் என்று சொல்லமுடியாது வயதுக்கோளாறு மட்டுமே

  • @starlincardoza9010
    @starlincardoza9010 Před 4 lety +245

    அந்த அம்மா கோபம பேசுறதுக்கு காறனம் தான் பெத்த பொண்னு போயிருக்கிற இடத்தில் ஒன்னும்மில்லாமல் கஷ்டபடபோகுதே என்ற வேதனை தான் இதே பையன் பணவசதியோட இருந்தால் அந்த அம்மா இப்படி கண்டிப்பாக பேசமாட்டாங்க இதில் தவறு இல்லை எல்லா தாய் தகப்பனும் தன் பிள்ளைகள் வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றுதான் நினைப்பாங்க.

  • @teaem8872
    @teaem8872 Před 4 lety +122

    காதலுக்கு கண்ணில்லை ஆனால் படிச்சவ படிக்காதவன் என்கின்ற ஏற்றத்தாழ்வுமட்டும் பேசுவாங்களாம்

    • @saranyanethra4302
      @saranyanethra4302 Před 5 měsíci +2

      Padikathavangalum vazhkayil uyarnthu kondu thaan erukanga

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs Před 6 dny +2

    2024ல் பார்க்கிறேன் இந்த காதல் ஜோடி இப்போ என்ன ஆனார்கள்?,

  • @AnandAnand-km6sr
    @AnandAnand-km6sr Před rokem +115

    Mani neethanda.originalHero👍👍👍

  • @RajaRaja-yi7ub
    @RajaRaja-yi7ub Před 6 měsíci +71

    Insta pathutu vanthavanga like podungaaa 😂😂

  • @VASANTH_M92
    @VASANTH_M92 Před 5 lety +207

    இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
    காதல் தவறில்லை ஆனால் நல்ல நிலைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும் ...பெற்றோர்களின் சம்மதிதற்காக காத்திருக்க வேண்டும் ...
    படிக்கும் வயதில் காதல் தேவை அற்றது ....😢

    • @sps589
      @sps589 Před 4 lety +2

      I disagree. There is no age to fall in love but the parents should/must/could handle the situation better. I can understand their fears. But I think, she can choose to marry, police and hostel and him, find a job elsewhere they are in a rental place and girls are not working.. Time to find a better place to start a new life..? I mean.. The parents are mad and finish the education bla, bla.. Kids are not the investment that one can collect later. This has to change.

    • @suganyasugaya3171
      @suganyasugaya3171 Před 4 lety +4

      I agree this. Because i too loved in my college period. We are waiting 8 yrs and my husband got a govt job. I married years back now we got a litte chamb. Our life going very good... So wait and settle and will mary good life will get.
      Thank you

    • @arenu527
      @arenu527 Před 4 lety

      super Anna

    • @ajithjcb9605
      @ajithjcb9605 Před 4 lety +1

      Super na

    • @hariprasad6773
      @hariprasad6773 Před 4 měsíci

      படிக்கும் வயதில் திருமணம் தேவையற்றது

  • @NaveenKumar-vo1pb
    @NaveenKumar-vo1pb Před 5 měsíci +25

    4வருசம் ஆச்சு இந்த கதை என்ன ஆச்சு🤔

  • @yuvasrisworld3133
    @yuvasrisworld3133 Před 4 lety +19

    Indha episode paatha romba kashtama irukku... Andha paiyan family ah indha alavuku kevalama pesuranga indha ponnoda amma... Avanga jameen parambaraiya iruppanga polarku... Ponnoda sandhosathuku munnadi avanga Ego perusa poiduchi

    • @tamizkirukan7229
      @tamizkirukan7229 Před 4 lety +2

      Janani ..ithalm.matha mudiyathu pa bcz yarum antha equality indra word a theriyathu Chiii yena ulagam .....

  • @arunkumarm5043
    @arunkumarm5043 Před 4 lety +46

    16:59 அந்த அம்மா அழுகை பார்த்து எனக்கு அழுகை வந்துருச்சு, ஏன்டா பரதேசி எவ்வளவு கஷ்டப்பட்டு குடிகார புருஷன வச்சிக்கிட்டு அந்த அம்மா கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறாங்க, உங்க ஆசைக்கு எல்லோர் வாழ்க்கையும், கனவையும் அழிச்சிட்டீங்களே.

    • @achokachok5724
      @achokachok5724 Před 4 lety +2

      😂😂😂😂

    • @Dheena.S-karan6868
      @Dheena.S-karan6868 Před rokem

      Mr arun kumar avanga idathil irundhu Paar appo unakku adhoda vali puriyum,
      Adhaliyum indha jaadhi very pudichavangalai seruppale adikkino

  • @rubicr7297
    @rubicr7297 Před 4 lety +107

    மேடம் ......அப்போ படிக்காதவர்களுக்கு கல்யாணம் ஆகக்கூடாதா

    • @sathishkumar-ux5nm
      @sathishkumar-ux5nm Před 4 lety +14

      படிப்புக்கு பின்னாடி வேலை னு ஒன்னு இருக்கே... படிக்கலைனாலும் கை தொழில் இருக்கு.. சம்பாத்தியம் இருந்தாலும் பரவா இல்லையே.

    • @elanchelian2508
      @elanchelian2508 Před 4 lety

      Super

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Před 4 lety +5

      Education is the main one

  • @markmm7840
    @markmm7840 Před 5 lety +196

    19 வயது முதல் அம்மா வளர்ப்பு ஆய்ஸ் முதல் கனவன் வளர்ப்பு

  • @sureshr4637
    @sureshr4637 Před 4 lety +20

    சொல்வதெல்லாம் உண்மையில் இந்த நிகழ்ச்சிதான் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

  • @LloydMuthu
    @LloydMuthu Před 4 lety +30

    காதல் தவறில்லை.. ஆனால் பதின்ம வயதில் காதல் மிகவும் தவறு தான்..
    இரண்டு குடும்பத்தினருக்கும் வேதனை தரும்

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Před rokem +89

    ஜாதி என்ன கூதி ஜாதி.. ஏமாத்தி விட்டு போகும் எத்தனையோ பெண்கள் மத்தியில் இந்த பெண்னை பாராட்டுகிறேன். படிக்காத ஒரு பையனை காதலித்து திருமணம் செய்ததற்காக. இதை பஞ்சாயத்து செய்வதை விட்டு விட்டு அந்த பையனுக்கு சொல்வதெல்லாம் உண்மை மூலம் ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம் கட்டாயம் முடியும்... இருவரும் இணைந்து வாழ்ந்தால் அந்த பொண் மூலம் அவன் நல்ல இருப்பான்

    • @Seenuvasa8088
      @Seenuvasa8088 Před rokem +3

      Suthi irukavanga pesiye savadipanga bro parents ah avanga vazha venama orukulla

    • @jahirhussain8432
      @jahirhussain8432 Před 8 měsíci +1

      உயர் சாதியா இருப்பாங்களோ!? எலிசபத் கலரு ரகுவரன் உயரம் கிளியோபாட்ரா கண்ணு...ரெண்டு பேரும் ஒரே மாதரித்தானே இருக்காங்க..?? இதில் பார்த்தவுடன் சாதியை கண்டுபிடிக்கும்படி இயற்கை படைத்திருக்கலாம்

    • @user-rn5yh1lg5s
      @user-rn5yh1lg5s Před 5 měsíci

      Poda pundai

  • @SathishKumar-cj4wd
    @SathishKumar-cj4wd Před 4 lety +14

    அந்த அம்மாவும் அப்பாவும் உன்ன எவ்ளோ கஷ்டப்பட்டு வளத்து இருப்பாங்க உன மர மண்டைல ஏரல தூதூ...

  • @kumararun1246
    @kumararun1246 Před 7 měsíci +16

    பாவம் அந்த பையோனோட அம்மா

  • @nedhinnedhin2985
    @nedhinnedhin2985 Před 5 lety +39

    Sovathellam unmai team should solve this critical issue by giving seeking protection by near police station

  • @samfreddickleonal3952
    @samfreddickleonal3952 Před 4 lety +128

    Engineering padachavan veetla chuma erupan..... Padikathan daily 600rs minimum sambaripan

  • @michelraja2975
    @michelraja2975 Před 4 lety +13

    அந்த பொன்னோட அப்பா ஆடு மேய்க்காங்க னு சொல்றாங்க... அந்த பையன்ன பிச்சகாரங்கனு சொல்றாங்..

  • @nijamnijam9355
    @nijamnijam9355 Před 4 lety +52

    ஜாதி என்ன ஜாதி
    அவன் ஆண் ஜாதி
    இவள் பெண் ஜாதி
    இந்த பெண்ணையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்ற அவனுக்கு திறமை உண்டு
    அவன் யாரையும் கை விடமாட்டான்
    வாழ்த்துக்கள் மணி

  • @user-bt9nq3qv7n
    @user-bt9nq3qv7n Před 8 měsíci +10

    Mani ni Vera level da una mari payan kedachadhuku andha ponnu kuduthuvachirukanum

  • @parthiban967
    @parthiban967 Před 4 lety +55

    Padicha ponnu, padicha payanuku than marriage pannanuna max ponnuku marriege aguthu madam.

    • @act3040
      @act3040 Před 4 lety

      Ama🤣🤣🤣🤣🤣

  • @gowthaman2866
    @gowthaman2866 Před 4 lety +69

    ஏனோ குறவர் இனப்பெண்கள் மேல் மட்டும் யாருக்குமே காதல் வருவதீல்லை போல

    • @sowmi8099
      @sowmi8099 Před 4 lety +2

      S bro aduthavanga problam na mattum jathi pakka kudathunu vai kiliya elarum pesa vandhuruvanga solravanga vitu ponnu ipadi odi poi chiralinsa apa therium athanoda vali

    • @sowmi8099
      @sowmi8099 Před 4 lety

      S bro aduthavanga problam na mattum jathi pakka kudathunu vai kiliya elarum pesa vandhuruvanga solravanga vitu ponnu ipadi odi poi chiralinsa apa therium athanoda vali

    • @sharaththala4009
      @sharaththala4009 Před 4 lety

      உண்மை தான்

    • @madhum6773
      @madhum6773 Před 4 lety +3

      அத விடுங்க,, இதுக்கு முன்னால இழுத்துட்டு ஓடி எத்தனை பெண்களை விபச்சாரிகள் ஆக்கி விட்ட நிஜத்தை காட்டவா???

    • @madhum6773
      @madhum6773 Před 4 lety +6

      தேவர்,வன்னியர், கவுண்டர் சமுதாய பெண்கள் தான் குறிவைக்கறானுக,,

  • @veerapandianp4805
    @veerapandianp4805 Před 4 lety +16

    பாவம் அந்த அம்மா

  • @Prathap.sowbakya
    @Prathap.sowbakya Před 4 měsíci +7

    இப்போது இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க செல்லுங்கள்

  • @karu.pala.puratchiyalan8431

    உங்கள் வாழ்க்கை போராட்டம்தான்?
    என்றாலும் இவ்வுலகில் போராடி வாழப் பழகிக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்

  • @thangamanik3219
    @thangamanik3219 Před 4 lety +32

    இத்தன பேரோட நிம்மதி கெடுக்கிர காதல் தேவையா

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi Před 5 měsíci +6

    2024,, ippo uyirodu irukangalaa😢😢

  • @fyrosefyrose107
    @fyrosefyrose107 Před 4 lety +4

    இப்படி எல்லாம் இருக்கும் போது எதுக்குடா காதலிச்சிங்க குடும்பத்த நினைத்து பாத்திங்களாடா பாவம்டா அந்த அம்மா

  • @veerapandianp4805
    @veerapandianp4805 Před 4 lety +17

    நான் பார்த்து கண்ணீர் விட்ட நிகழ்ச்சி

  • @Sara-jj8rp
    @Sara-jj8rp Před 4 lety +11

    My husband malayalam n me gounder .. We r still happy with my life

  • @savithra_kannan_
    @savithra_kannan_ Před 7 měsíci +7

    இங்கு ஜாதி என்னும் சகதியால் தான் பல காதல் திருமணம் உருவாக்க படுகிறது

  • @vimalsankar4324
    @vimalsankar4324 Před 5 lety +46

    Mobile tha first reason...Up to 12th child mobile use panakoodathu

  • @varuns3410
    @varuns3410 Před 4 lety +19

    லவ் னாலே பிரச்சனைதான் சமாளிக்க தைரியம் இருந்தா மட்டும் பண்ணுங்க மக்களே

  • @drivingwolf94
    @drivingwolf94 Před 5 lety +13

    That girl full enjoy that she is amazing 😂😂😂

  • @mynudein3998
    @mynudein3998 Před rokem +31

    True love is never fail but parents is most important

  • @karthikmuruganadimaichenna31

    I love Lakshmi mam

  • @user-dm2ht1mg3n
    @user-dm2ht1mg3n Před 5 měsíci +12

    Yaaravadhu 2025 la paakuringalaa??? 😅😅

  • @arunrajkumaragurubaran4436
    @arunrajkumaragurubaran4436 Před 5 lety +19

    True love hope they live happily :(

  • @venkynaidu5020
    @venkynaidu5020 Před 5 lety +16

    Education is not important but man should a talented mind

  • @thirupmtpmt5466
    @thirupmtpmt5466 Před 4 lety +9

    Mani real hero nee best of luck

  • @pandipandi8799
    @pandipandi8799 Před 4 lety +26

    மேடம் நீங்கே லூசா அவங்கலுக்கு பிரச்சினைன்னு வந்திருக்காக அந்த பிரச்சினையே தீர்த்து வைங்க அப்ப எதுக்கு இந்த நிகல்ச்சி

  • @abihari1333
    @abihari1333 Před 4 lety +16

    Ni aambula da Mani yen புருஷனும் அப்டிதா நம்பி வந்த பொன்ன விடமாட்டேன் நு சொல்லி சாண்டா பொட்டவரு அவங்க வீட்டுல

  • @SaranrajSaranraj-qu6sk
    @SaranrajSaranraj-qu6sk Před rokem +16

    En padikathavan pondatiya nalla pathuka matana enna

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 Před rokem +21

    Yes madam you are 10000perc correct

  • @praveenk7900
    @praveenk7900 Před 4 lety +12

    bro and sis you are always welcome to our Kerala it's is God's on country.. here no caste and religion

  • @sivasakthisundaravadivel8510

    Ada ponga Da nengalum unga jathiyum, yen oray jathilay mrg pannavanga elm nalla vaalnthu kilichutangala???

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 5 lety +4

      Bro, understand the truth, in this case problem not cast, money and prestige, if the boy is good status in their village no problem, I mean good job, great education and wealth(money) family.

    • @sivasakthisundaravadivel8510
      @sivasakthisundaravadivel8510 Před 5 lety +4

      @@balajisamson7664 wat u said is true bro, Even after the boy possess wealth, many girl's family never accept their love, My friend loved a boy who was in good status but girl's family refused their love all becoz of caste, my frd married another man, but leading machine life...

    • @vanessas3865
      @vanessas3865 Před 4 lety

      SAKTHI SAKTHI ,😂😂😂😂😂

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 5 lety +246

    ஐயோ எப்பா இந்த ஜாதி கருமத்தை விட மாட்டிங்களாடா 🤦

  • @jayasreejayaraman5787
    @jayasreejayaraman5787 Před 4 lety +7

    Amma malliga maa

  • @sathishbabu7746
    @sathishbabu7746 Před 4 lety +58

    ஜாதி ஒழிக்க பட வேண்டும், பிள்ளைகள் பெற்றோர் பெயரை காப்பாற்ற வேண்டும்

    • @parthithiban3047
      @parthithiban3047 Před 4 lety +12

      ஜாதி ஓழிக்கனும்னா உன் பெண்ணா சக்கிலி வீட்ல கட்டி வைக்க முடியுமா ????

    • @m.selvarajm.selvaraj8670
      @m.selvarajm.selvaraj8670 Před 4 lety +1

      999999999999

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před rokem

      சாதி ஒழிக்கனும்னா முதலில் சாதி அடிப்படையில் பிச்சை எடுப்பதை நீங்க வேண்டாம்னு சொல்லுங்கடா

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Před 4 měsíci +2

    I love❤❤ Lakshmi Ramakrishnan sister. ❤❤❤

  • @amalatheebanamalraj4880
    @amalatheebanamalraj4880 Před 5 lety +13

    படித்தால் மட்டுமே அறிவு இருக்குமெனில் படிக்காத நண்பர்கலுக்கு அறிவே இல்லையா?இதை வன்மையாக கண்டிக்கிறேன். டேய் சாதில மனிதனா இருங்க மிருகமா அழியாதீங்க .சாதிய தூக்கினா அறிவு இல்லைன்னு அர்த்தம் .காண்டா மிருக இனமாடா மிருகங்கலா

  • @kumarkuppusamy7855
    @kumarkuppusamy7855 Před 5 lety +81

    இடஒதுக்கீடு இல்லாமல் பள்ளியில் ஜாதி சான்றிதல் ரத்து செய்யவேன்டும்

    • @ezhilezhil529
      @ezhilezhil529 Před 4 lety

      ரொம்ப நல்லவன் நீ.
      இடஒதிக்கீடுக்கு முழு அர்த்தம் தெரியுமா ?
      அந்த இடஒதிக்கீட்டிலியே படிக்கமுடியாம உட்கார்ந்திருக்கும் அந்த பையனே பாரு, ,,,,,,இரண்டுபேரையும் கொல்லலாமா? ஏன் இப்படி ஒரு ஜாதிவெறி

    • @kcreation4137
      @kcreation4137 Před 4 lety

      Super sir apdiyeh ella oorulaium jaathi variya irukka theru ellathaium onnakki samathuva theruva mathita neenga solra mathiri ithu ellam olinjidum

  • @abiabi3375
    @abiabi3375 Před 4 lety +7

    Ingaum Mani ah 👌😂😂🤣🤣🤣

  • @imperfect512
    @imperfect512 Před 4 měsíci +2

    Ethana varusham kalichum ivlo relatable uh iruuku indha jathi preachanaigal..

  • @gsmsofttech
    @gsmsofttech Před 4 lety +2

    After marriage love pannittinga rombave Nalla irukkum
    Save ur parents first athukkappuram marriage

  • @aruna3872
    @aruna3872 Před 5 lety +19

    Ponnum paiyanum unmaya Iruntha... Kadavuluke poruka matanthu

  • @mahendiran8884
    @mahendiran8884 Před 5 lety +253

    டேய் ஏண்டா மேல் ஜாதி கீழ் ஜாதினு மானத்த வாங்குறிங்க தூ

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 4 lety +4

      Who have money they are male jaadhi, with out money keel jaadhi.

    • @killermaarikillermaari5849
      @killermaarikillermaari5849 Před 4 lety

      Hii

    • @ayyanararjun8746
      @ayyanararjun8746 Před 4 lety +3

      Sildra bro na devar en wife sc na ethume pakkala

    • @sacreations0705
      @sacreations0705 Před 4 lety +6

      Athu epdi Mel jathi ponnunga mela mattum love varuthu

    • @madhum6773
      @madhum6773 Před 4 lety +1

      அந்த தாயின் கவலை மகள் வாழ்க்கை குறித்து தான்,,

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 Před 4 lety +18

    இந்தியாவில் எப்போ தனிமனித சுதந்திர பாதுகாப்பு அமுலுக்கு வரும்?

  • @deen6143
    @deen6143 Před 5 lety +37

    Oh Ivlo ketta vaaratha pesuravanga uyar jaathi ah
    Ivargal than keel makkal

  • @ManikandanGunasekaran-kc4jg

    Sathiyam sathiyam sathiyam

  • @fhufdh6143
    @fhufdh6143 Před 5 lety +35

    முட்டாள்தனம் இல்லடி லட்சுமி அவர்களுக்கு உயிர் பயம் மட்டும்தான் இருக்கு அவர்கள் பிரிந்தாலும் விடமாட்டர்கள்.

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 Před 11 měsíci +4

      எவரயும்^கெட்டவார்த்தையால்^பேசகூடாது^மரியாதயாதையாய்^பேசி^பலகுங்கள்^ஐயா

  • @chandrurock479
    @chandrurock479 Před 5 lety +19

    Nalla paiya kutty nambi vandha ponna vitradha plz mani anna

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 Před měsícem

    இதுவரை பார்த்த நிகழ்ச்சியிலேயே இதுதான் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • @preeshabala4874
    @preeshabala4874 Před 5 lety +67

    aioo caste pathu marriage panathenga pa 😭😭😭😭🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @nagavenipalani4139
    @nagavenipalani4139 Před 4 lety +4

    So sad boy family

  • @MentalMeCool
    @MentalMeCool Před 6 dny

    Well metured lakshmi mam

  • @praveenaraveena9226
    @praveenaraveena9226 Před 4 lety +30

    Tik tok pathute vanthavega like pannuga

  • @manimanikandan544
    @manimanikandan544 Před 4 lety +3

    டே அந்த பொன்னு அழக இருக்கு வசதியவம் இருக்கு நம்ப வீட்டு பொன்னுனா நமா சும்ம இருப்போம்மா சொல்லுங்க ஒன்னும் இல்ல வீட்டுல எப்படிடா

  • @joshwa4905
    @joshwa4905 Před 4 lety +2

    Jaadhi paakura indha madhuri mirugangaluku Corona vandha Nalla irukkum

  • @sumeadell8288
    @sumeadell8288 Před 5 lety +17

    Karuppa irunthalum kalaiya irukkama

  • @sindhusindhu9892
    @sindhusindhu9892 Před 4 lety +9

    Amma pasuratha patha ennoda kanna kalaguthu good mother

  • @ayyappanm7931
    @ayyappanm7931 Před 4 lety +14

    ஆடு மேய்ப்பவன் பொண்டாட்டடி கோவம் சரி

    • @lathadevi3883
      @lathadevi3883 Před rokem

      Pilaiga lifethan mukkiyam pidivatham ellai avaga santhosam than namaku venum avagala pirichi kolrathula ellai

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh Před 4 měsíci

      ஜாதி வெறி தான்

  • @padappaijaya235
    @padappaijaya235 Před 4 lety +8

    30 வயதுதில் அவர் பணம் புகழ் வந்தாலும்

  • @venkatesan2654
    @venkatesan2654 Před 5 lety +11

    Loveku problem comminity tha

  • @j.karthidhanamkarthi9392
    @j.karthidhanamkarthi9392 Před 5 lety +45

    இன்னும் எத்தனை நாள் ஜாதி கொலை பன்னுவீங்கடா.உன் வீட்டு பிரச்சினைகளை வீட்டு பிரச்சனையாக மட்டும் பார் ஜாதி வராது அத விட்டுட்டு ஊரை பார்க்காத வாழ போரது உன் பிள்ளை நல்ல விதமாக சொல் புரிந்து கொள்ளுவார்கல்.மேடம் அவன் படிக்கல படிக்கலனு சொல்ரிங்க கை தொழில் இருந்த போதும் மேடம் முன்னேற்றம் வரும். படிப்பு அறிவு வளர்ச்சிக்கு தான். நீங்க படிச்சதுக்கு தான் சினிமாவுக்கு கூப்பிடாங்கலா மேடம்.சட்டப்படி அவர்களையும் அந்த குடும்பத்தையும் பாதுகாப்புடன் வாழ உதவி செய்யுங்கள் நீங்க நல்லா இருப்பிங்க

    • @balamuruganm9796
      @balamuruganm9796 Před 4 lety +1

      ஒரு குடும்பம் செத்தா பரவால்லயா

  • @padappaijaya235
    @padappaijaya235 Před 4 lety +9

    ஜாதி ஒழிப்புபே மக்களின் விடுதலை 🙏🙏🙏

  • @charmehelan5511
    @charmehelan5511 Před 4 lety +15

    Paiya nalla paiyan pa

  • @teddysedits3946
    @teddysedits3946 Před 4 lety +4

    Romba amaithaya na . Couple... Nice like it... Anna and kutty pappa

  • @RajanRajan-ke5wf
    @RajanRajan-ke5wf Před 4 lety +4

    Hatts off madam

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Před rokem +31

    இப்ப எப்படி இருக்காங்க?
    யாராச்சும் சொல்லுங்களேன்

  • @suganjaisuganjai4335
    @suganjaisuganjai4335 Před 4 lety +144

    ஜாதி ஜாதி னு பேசின உனக்கு வரணும் கொரோன

    • @belziyakumar
      @belziyakumar Před 4 lety +5

      Supera sonninga Anna

    • @sameermuscat3947
      @sameermuscat3947 Před 4 lety +4

      Mmm

    • @madhum6773
      @madhum6773 Před 4 lety +10

      ஓஓஓஓஓ கூட்டிட்டு ஓடுனா சும்மா வேடிக்கை பார்க்கணுமா????

    • @balamuruganm9796
      @balamuruganm9796 Před 4 lety +9

      ஓ...... பிச்சைக்காரன் மாதிரி பயலுக காதல்னு ஒரு நாடகத்த நடத்தி தன்னோட நிலைய உயர்த்த ஊரான் வீட்டு பொண்ணு வேணும் காதலிச்சா ஓட்டி விடனும் இல்ல

    • @michelraja2975
      @michelraja2975 Před 4 lety +2

      @@balamuruganm9796 அப்புடி நீ என்ன தொழில் அதிபரா .. பிச்ச எடுத்துட்டு இருப்ப நீயே

  • @lathadevi3883
    @lathadevi3883 Před rokem +21

    Mam please evangala pirigathiga serthu vaiga 🙏🙏🙏🙏🙏🙏🙏 pavam mam ungalala avangaluku help panna mudium please please please please please please please 🙏🙏🙏

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy Před 4 lety +6

    Amma enga orugu vanga .nanga pathogirom.

  • @RajuRaju-dd2xc
    @RajuRaju-dd2xc Před 4 lety +3

    வாழ்வது ஒரு முறை தான்

  • @ragavaramanragavaraman9184
    @ragavaramanragavaraman9184 Před 5 lety +23

    Meadam nenga pandrathu romba thapu modam unnkala nambi vanduirukanga avanka ippadi veturinkaye kastama iruku

  • @shamarshamar1051
    @shamarshamar1051 Před 4 lety +2

    God bless

  • @sathishcravi7273
    @sathishcravi7273 Před 5 lety +41

    இப்போ என்ன செய்றாங்க..
    அவங்க வீட்டுக்கு ok வா...

  • @monishamoni6601
    @monishamoni6601 Před 4 lety +9

    Ethey nilamatha enakkum ippa na happy ya irukka .ya husband 8 tha patippu mukkiyam illa medam.nalla pathukkaravanga kedaicha pothum

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 4 lety +22

    என்னடா இது கொடுமை கல்யாணத்திற்கு ஜாதி வேண்டாமாம் காலேஜில் சீட்டு வாங்குவதற்கும் அரசு வேலை வாங்குவதற்கும் சலுகை வாங்குவதற்கும் ஜாதி வேண்டும் என்னங்கடா உங்க சட்டம்

  • @Halimah1301
    @Halimah1301 Před 4 lety +21

    Lakshmi madam. Pls be reminded there are only two jaathi. Aan jaathi and penn jaathi.

  • @reshmiwajape2456
    @reshmiwajape2456 Před 5 lety +9

    Its their life, their wish.. Don't harass them plzzz

  • @jagadeeshkumar8606
    @jagadeeshkumar8606 Před 4 lety +4

    Ippa eppidi irukanga ivanga.. pavam.. naa ippada indha video pathen

  • @bharathkumar-dz4bc
    @bharathkumar-dz4bc Před 4 lety +6

    Kadaisila andtha ponunku andtha paiyan family support illa romba kastapaduva ma

  • @user-ry2om5qi9j
    @user-ry2om5qi9j Před 4 měsíci +2

    இப்ப எப்படி இருக்காங்க இந்த தம்பதிகள்...

  • @sherilrohit9194
    @sherilrohit9194 Před 5 lety +10

    Love patti theriyathavanthan ipdi comments pannuvan