வாழையை சுமக்க Mari Selvaraj சொல்லிக்கொடுத்த டெக்னிக்! - Vaazhai Janaki Amma Interview

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 69

  • @mania.s2686
    @mania.s2686 Před 17 dny +138

    தமிழகத்தின் கிராமத்தின் ஏழை தாயாக தன் தேர்ந்த நடிப்பால் வாழைக்கு பெருமை சேர்த்திருக்கும் ஜானகி அம்மாவை கைகூப்பி வணங்குவோம்

    • @ஹேமாகுரு
      @ஹேமாகுரு Před 12 dny +3

      ஏன் யாருமே கேமரா man ah இன்டர்வியூ பண்ண மாட்றிங்க. அவங்களோட உழைப்பும் இதுல ரொம்ப அதிகமா இருக்கு தானே..

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Před 17 dny +61

    வெறும் பணத்துக்காக
    மட்டும் பையனா
    வேலைக்கு அனப்புல
    அவனுக்கு உழைக்க தெரியனும் நான் இல்லானா
    வாழ்க்கையில
    அவன் பிழைக்கனும்
    அது ஐஞ்சு வயசா இருந்தாலும் சரி
    ஐம்பது வயசா இருந்தாலும் சரி என்ன வசனம் ❤❤

  • @gopaljent7103
    @gopaljent7103 Před 16 dny +39

    வாழை படத்துக்கு இவருக்கு தேசிய விருது கிடைக்கும். வாழ்த்துக்கள் அம்மா.❤

  • @senthilraj887
    @senthilraj887 Před 17 dny +11

    திருமதி.ஜானகி அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் பல மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉❤❤❤

  • @mohamedyasir202
    @mohamedyasir202 Před 17 dny +25

    கிளைமாக்ஸ்ல இந்த அம்மா நடிப்பு வேற லெவல்... அழுக விட்டாங்க..

  • @appur2536
    @appur2536 Před 13 dny +8

    உங்களின் இண்டர்வியூக்காக காத்திருந்தேன்.. சிறந்த நடிப்பு பெரிய இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

  • @manthirammalathi
    @manthirammalathi Před 17 dny +33

    அம்மா உங்கள் நடிப்பு சூப்பர் அம்மா ❤

  • @Kaar_mugil
    @Kaar_mugil Před 17 dny +30

    வெண்ணிலா கபடி குழு படத்திலும் அம்மாவாக நடித்திருப்பார் சிறப்பாக இருக்கும்❤

  • @RajaSekar-fg4mv
    @RajaSekar-fg4mv Před 17 dny +9

    அம்மா தாய் உன்னை பாத்தத்துல என் அம்மா வா பாத்தேன் அம்மா தமிழ் சினிமாவின் தெய்வம் அம்மா நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🥹🥹🥹😭😭😭

  • @user-ze6zj6nh7o
    @user-ze6zj6nh7o Před 17 dny +16

    ஆக சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜ்

  • @sekarg7432
    @sekarg7432 Před 17 dny +47

    yes இந்த கதையை சொல்ல ஒரு தைரியம் வேனும்

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 Před 17 dny +10

    Janaki mdm superb aa nadichu irundhinga...👍👌👏

  • @venkatesanr4111
    @venkatesanr4111 Před 17 dny +9

    கடைசியில் பாடலாக ஒப்பாரியா அடி வயிற்றிலிருந்த ஒலித்த அந்த ஆண் குரல். நெஞ்சை உலுக்கியது

  • @PazhaniSamy-hl3sx
    @PazhaniSamy-hl3sx Před 16 dny +7

    Intha amma nadicha ella padamum pudikum, ivanga acting🔥🔥

  • @SubraManiyam-gf7qw
    @SubraManiyam-gf7qw Před 17 dny +8

    வாழ்த்கள்அம்மா🎉🎉🎉❤❤❤

  • @fullfill123.
    @fullfill123. Před 17 dny +9

    அருமையான நடிப்பு அம்மா ❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Před 17 dny +12

    🎉🎉❤❤ வாழ்த்துக்கள்

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 Před 15 dny +5

    அம்மா எங்கள் ஊரில் நாங்கள் உயர்ந்த சாதி தன்னிலும் நாங்கள் கஷ்டம்பட்டாவங்தான்எங்காஅம்மாஅக்காஅண்ணன்மாமாஇப்படிஎல்லாரும்அருவடைசெய்யாபோவங்காவாழைதார்எப்பாடிதுக்குவங்காஅப்பாடிதான்கதிர்கட்டும்துக்குவாங்காஎங்காஊரில்வந்துபடம்எடுக்காசெல்லுங்கா

  • @thambidurai1989
    @thambidurai1989 Před 16 dny +4

    Excellent Artist... Amma...

  • @jothijeyashree3707
    @jothijeyashree3707 Před 12 dny

    Vaazhai superb. Romba naal kalichi padam satisfaction ah pathurukom. ....congrats mari selvaraj sir.....from thoothukudi

  • @valli-lb3gg
    @valli-lb3gg Před 11 dny +1

    Janaki ammavai vazhnthu kattitarhal thesisa viruthu kotukanum vazhthukal Amma

  • @manoharan2587
    @manoharan2587 Před 2 dny

    Vazhththukkal sister🌹🌹🌹🌹

  • @sarosaravanan3323
    @sarosaravanan3323 Před 17 dny +3

    Akka neenga vera level ka unga acting..alzhuthuttan😢😢😢

  • @kayalyazhiniyincuteviews4817

    வாழையாய் வாழ்ந்து இருக்கீங்க

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Před 17 dny +3

    Unsung character artist Janaki amma
    😢❤❤❤

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 Před 17 dny +5

    மகிழ்ச்சி அம்மா 🌹

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 17 dny +3

    Congratulations for your bright future ❤🎉🎉🎉

  • @SubramaniyanKesavan
    @SubramaniyanKesavan Před 13 dny +1

    மனோரமாவை மிஞ்சிய ஜானகி அம்மா❤❤❤

  • @nightfurymt-1533
    @nightfurymt-1533 Před 17 dny +3

    Mariselvaraj 🔥🔥🔥

  • @prempremkumar3253
    @prempremkumar3253 Před 17 dny +13

    Amazing Acting

  • @vijayapriyau2736
    @vijayapriyau2736 Před 17 dny +7

    Super acting

  • @SaranyaRakeshRajan
    @SaranyaRakeshRajan Před 17 dny +5

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Amma

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Před 17 dny +5

    Great

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi Před 17 dny +2

    Super amma 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @shanmugarajan3352
    @shanmugarajan3352 Před 17 dny +3

    எங்க அம்மமா..... பேலவே நான் உனர்ந்தேன்

  • @SsundarShanmugasundar-nq1dy

    வணக்கம், வாழ்த்துக்கள் to ஜானகி அம்மா அவர்களுக்க🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @shantirajendran1902
    @shantirajendran1902 Před 9 dny

    Madam
    Fantastic acting
    You are very much casual and dressing sense for interview is very humble. Best Wishes

  • @subhash1069
    @subhash1069 Před 14 dny

    She will get national award this yr for sure ❤

  • @Kokilas-xu8tv
    @Kokilas-xu8tv Před 17 dny +1

    Finally her interview

  • @PriyatharisiniPriyatharisi-i4t

    அம்மா?சிவணைந்தன் என்னோட பையன் மாதிரி இருக்கான்!ரொம்ப அடிச்சிட்டீங்க அழுதிட்டேன்❤❤

  • @mkrk2015
    @mkrk2015 Před 17 dny +2

    ❤️ ❤️ ❤️

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja Před 15 dny

    Valthukkal ammaaaaa super rempa super

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Před 17 dny +22

    ஆனா இருந்தாலும் அந்த பையன ஒரு வாய் சோறு திங்க விடலமா நீ

    • @laddus9068
      @laddus9068 Před 17 dny +1

      😅😅😅😅

    • @SriSrima-kg8sx
      @SriSrima-kg8sx Před 17 dny

      😢😢😢

    • @arr7468
      @arr7468 Před 17 dny +6

      சோறு திங்க விடாம இருந்ததுனால தான் கிளைமாக்ஸ்ல எல்லாரும் கலங்கிபோயி வந்தோம் நண்பா

  • @satheeshkumar_
    @satheeshkumar_ Před 16 dny +1

    💐🙏

  • @FaithManoharan
    @FaithManoharan Před 11 dny

    Super ma 🎉🎉🎉

  • @pandia3370
    @pandia3370 Před 17 dny +1

    👏👏👏👏

  • @k.m9949
    @k.m9949 Před 17 dny +1

    🙏🙏🙏🙏

  • @vaishusaivaishu3335
    @vaishusaivaishu3335 Před 17 dny

    Good acting amma ❤️❤️😍

  • @manoharanm1578
    @manoharanm1578 Před 13 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 Před 13 dny

    🎉🎉🎉🎉🎉

  • @ManojKiyan
    @ManojKiyan Před 13 dny

    அந்தக் காலத்தில் இருக்கிற சினிமா கேரக்டர்ஸ் அந்த அந்த கேரக்டர்ஸ் ஓட பாதிப்பு படத்தோட பாதிப்பு ஏன் ரொம்ப அதிகமா இருந்துச்சு அப்படின்னா.. இந்த மாதிரி மேக்கிங் அந்த கேரக்டர்ஸ் ரிவில் பண்றது தான்.... படத்தை ரசிக்கிறது நல்லது தான் நினைக்கிறேன்....

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Před 17 dny +2

    Dubakoor

  • @Mashaboys
    @Mashaboys Před 17 dny +2

    இது ஒரு ஹாலிவுட் படமா இருந்த பெஸ்ட் supporting கேட்டகிரில உங்களுக்கு ஆஸ்கார் கான்போர்ம் அம்மா. ஆனா மாறி செல்வராஜ் மென் மேலும் ஜாதி படம் எடுக்கத. கிணற்று தவளைய இருக்காத நீ குட் கிரீட்டோர் . அத விட்டு வெளியே வா. இந்த உலகம் எல்லாயற்றது நல்ல ஒரு உலகம் போற்றும் move eadu👍. இன்னும் பஞ்ச பாட்டு பாடாத.

    • @mvanaraja7229
      @mvanaraja7229 Před 5 dny

      நி ஏன் கீழ்த்தரமான எண்ணங்களோடு பார்க்கிறாய் ஒரு கலையை கலையாக பார் ராசா.

    • @mvanaraja7229
      @mvanaraja7229 Před 5 dny

      இதே படத்தை வேறு இயக்குனர் எடுத்து இருந்தால் உங்களின் மனநிலை?நல்லா சிந்தித்து கருத்து பதிவிடு.

    • @mvanaraja7229
      @mvanaraja7229 Před 5 dny

      கலையை கலையாக மட்டும் பாரு ராசா

  • @kareemullah2414
    @kareemullah2414 Před 13 dny

    வாழை படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன் அந்த அளவுக்கு நான் உணவு சொல்ற மாதிரி கிடையாது படத்துல இது மாதிரி ஸ்கிரிப்ட் வந்துரு பாரதிராஜா கோடி கணக்கில் வந்துட்டு அப்பவே கதை வந்து சொல்லி வைத்திருப்பார்,

  • @AnnaDurai-p6t
    @AnnaDurai-p6t Před 9 dny

    😂

  • @rajan9046
    @rajan9046 Před 11 dny

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 Před 16 dny +2

    Semma acting compare to others