chinna thayaval சின்ன தாயவள் | S janaki | Ilayaraja | Thalapathi | Rajini

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2015
  • Singer : S.Janaki Music : Ilaiyaraja Starring : Rajinikanth & Srivithya

Komentáře • 801

  • @amsa798
    @amsa798 Před rokem +68

    இந்த பாடலை கேட்கும் போது நான் என் அம்மாவை நினைத்து பார்கிறேன்....ஜானகி அம்மா குரலுக்கு நான் என்றென்றும் அடிமை ❤❤❤❤

    • @mrprema5726
      @mrprema5726 Před rokem

      ❤❤❤❤❤😢😢😢😢😢amma

  • @abdullathifabdullathif9835
    @abdullathifabdullathif9835 Před 4 lety +150

    தாய் பாடல்களுக்கு வாலி வரிகளும் S.ஜானகியின் குரலிசையும் இசைஞானியின் இசையும் நமக்கு கிடைத்த வரம்

  • @gopinathan7137
    @gopinathan7137 Před 4 lety +84

    இப்பாடல் வாலி அவர்கள் இசைஞானியை மனதில் வைத்து உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார்.....முள்ளில் தோன்றிய ரோஜா நம் ராஜா

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam Před 4 lety +298

    கண்ணு அதுவா கலங்குது...😭😭😭😭😭 1000 times பாத்துட்டேன் this song..💖💖👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @manojkumardayanithi6423
    @manojkumardayanithi6423 Před 3 lety +56

    I am in London but I always love to watch rajnikanth sir n listen to ilayaraja sir songs. Tamil is the best language. I love superstar rajnikanth n maestro ilayaraja sir.

  • @swamynathanar6142
    @swamynathanar6142 Před 5 lety +872

    Ennoda Amma Peru Chinnathai, can you imagine how blessed im to listen to this song

    • @selvaajin55
      @selvaajin55 Před 4 lety +13

      Awesome 😊😁👍

    • @janakijanaki7707
      @janakijanaki7707 Před 4 lety +27

      Avunga enakum Amma than sakothara👍

    • @swamynathanar6142
      @swamynathanar6142 Před 4 lety +15

      @@janakijanaki7707 : Im overwhelmed by u r response

    • @janakijanaki7707
      @janakijanaki7707 Před 4 lety +9

      Manathil irunthu vantha vaarthaikal
      Amma endra varthai seiyum arpudam
      👍👍👍👍

    • @aishwaryashivadharshinirs5151
      @aishwaryashivadharshinirs5151 Před 4 lety +10

      Enoda paati name chinnathai ,enoda amma office poogiruvanga so ena amma maari paathikuradhu enoda paati tan lovely to hear this song and read your comment 🤩🤩🤩🤩🤩

  • @NorthTravancoreMirror
    @NorthTravancoreMirror Před 3 lety +71

    ശ്രീവിദ്യ യും രജനിയും.... കേട്ടാൽ മറക്കാത്ത പാട്ടും 🌹

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c Před 4 lety +71

    சின்னத்தாய் இளையராஜா அவர்களின் தாயார் அதை மனதில் வைத்து அற்புதமாக பாடலை வடித்திருங்கிறார் வாலி அவர்கள்

  • @seenuvasan8018
    @seenuvasan8018 Před 4 lety +22

    நான் என்னுடைய வாழ்க்கையில் கடவுளை நேரில் பார்த்தது என் தாயின் உருவத்தில்🙌🙌🙌🙌

  • @naveen4815
    @naveen4815 Před 4 lety +202

    Thalaivar reaction vera level...Antha feel face la apudiye konduvarraru...Great actor #Thalaivar 🙏🙏🙏🙏

  • @sudhakarankggopalan2595
    @sudhakarankggopalan2595 Před 4 lety +53

    എസ് ജാനകി എന്ന ആ പേരിനു പോലും മധുരമാണ് പിന്നെ പ്രിയപ്പെട്ട ശ്രീവിദ്യയും

  • @SasiKumar-vq5nk
    @SasiKumar-vq5nk Před 2 lety +4

    2:16 தலைவர் நடிப்பு 😥🥺🥺.. அம்மா னு வாய்விட்டு கூப்பிட முடியாத மகனின் நிலை...

  • @shahmilfavaz764
    @shahmilfavaz764 Před 4 lety +56

    2020 ലും കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടെങ്കി like ചെയ്യാനുള്ള കമൻറ് 🥰🥰🥰

  • @zubairahmed2260
    @zubairahmed2260 Před 4 lety +103

    Can anyone produce such a Melody? This man has divine power. Hats off to raja.

  • @sakthik3801
    @sakthik3801 Před 3 lety +55

    Melted voice... its created the new feels... awesome lyrics.... especially janaki amma voice... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dskselva4150
    @dskselva4150 Před rokem +16

    உலகின் மிக சக்திவாய்ந்த சொல் தாய் ...😭

  • @saranyasaranya2261
    @saranyasaranya2261 Před 5 lety +105

    Janaki amma so amazing kanneer vanthu pogum ovvoru muraiyum kekkumpothu I love u Janaki amma

  • @dumeelguy
    @dumeelguy Před 3 lety +14

    இளைய ராஜா சாரோட அம்மா பேரு சின்னத்தாய். 'சின்னத்தாயவல் தந்த ராசாவே'னு கவிஞர் வாலி எழுதியிருப்பது எவ்வளவு பொருத்தம். இந்த வரிகளுக்காக இசைஞானி ரொம்பவும் சந்தோசப்பட்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.😊

  • @gopikrish5263
    @gopikrish5263 Před 4 lety +32

    I still remeber i cried in theatre durig this song. Still after 29 years i cry when i see this song. Should take care of my mom further safely. Mom is God. கண்ணு கலங்குது..

  • @n..4188
    @n..4188 Před 4 lety +537

    என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும்

  • @kavikayal2731
    @kavikayal2731 Před 5 lety +381

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் உண்மையில் ஒரு ரசனை அற்றவர்கள். இந்த நிலை எல்லோருக்கும் வரும் எல்லோரும் ஒரு நாள் தாயை பிரியவேண்டி வரும் அப்போது தான் அவர்கள் அந்த வழி என்ன என்று உணர்வார்கள்

  • @sharat110
    @sharat110 Před 4 lety +21

    Rajni sir
    Full actor came out in this movie
    Only movie
    No style
    No fancy fights
    No punch dialogues
    Only acting and pure acting

  • @kumarpn4849
    @kumarpn4849 Před 4 lety +21

    വല്ലാത്ത സങ്കടം ഈ ഗാനം കേൾക്കുംപോൾ

  • @baburaj9172
    @baburaj9172 Před 4 lety +22

    S Janaki - Melody Queen.... She deserves more than Padma bhusan....

  • @HariKrishna-pd6cr
    @HariKrishna-pd6cr Před 5 lety +437

    90's kids who cry after seen this song🙋‍♂️

  • @karthiksara1174
    @karthiksara1174 Před 6 lety +400

    இந்தப் பாடல் வரிகள் என் கண்ணை கலங்க வைக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @anbazhaganp5623
    @anbazhaganp5623 Před 4 lety +162

    கள் நெஞ்சிலும் கண்ணீர் வரைக்கும் இந்த பாடல்

  • @RulesCreators
    @RulesCreators Před 2 lety +27

    The best ever acting by Thalaivar.. ❤️💓
    It always remains as evergreen..

  • @kalaiarasans883
    @kalaiarasans883 Před 4 lety +49

    Thalaivar face reaction ULTIMATE soldravnga like podunga

  • @rajashekharankurup42
    @rajashekharankurup42 Před měsícem +1

    These kind of beautiful and heart touching songs will never be made..... only once they're made... that's their greatness and beauty

  • @nithisathu1545
    @nithisathu1545 Před rokem +2

    என்ன பாட்டுங்க கண்ணெல்லாம் கலங்குது👌👌👌

  • @thandapanithandapani656
    @thandapanithandapani656 Před rokem +2

    இந்த பாடலை கேட்கும் போது என் அம்மா நினைவு வந்து விடும் miss u amma

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 Před 5 lety +85

    Janakiamma voice adds more emotions to the song....

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 2 lety +4

    சின்னதாய் அவள்
    என் குலதெய்வம் அவள்
    பாலின் மனம் மறக்கவில்லை
    உன் சேலையின் மனம்
    என்னை கலக்குதாம்மா
    உன் மடியில் படுத்துறங்கிய நாட்கள்
    வாழ்க்கையின் உச்சம்
    இப்போது நினைவுகள் மட்டும்தான் உன் இழப்பின் எச்சம் அம்மா அம்மா அம்மா இனிமேல் உனக்கு பிறப்பேனா
    உன் உதிரத்தில் நான் கலப்பேனா அம்மா அம்மா

  • @sermavigneshsanthakumar6822

    தளபதி படத்தின் இசைஞானி இசை என்பது படத்தின் ஜீவன் போன்றது காதல் மற்றும் தாய் பாசத்துக்கு பின்னணி இசை நம்மை மெய் மறக்க செய்யும்

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 Před 2 lety +11

    Soulful music by Raja Sir.
    Hats of to him.
    Beautiful lyrics
    Melting voice

  • @jenifersurendran2939
    @jenifersurendran2939 Před 4 lety +15

    Semma voice janaki ammaku👏👏👏👏👏👏👏👏👏👏

  • @parimanansk6941
    @parimanansk6941 Před 4 lety +36

    Flute BGM in interlude chance less . Only Raja Sir can do this. We are blessed to listen Raja sir songs.

  • @shanzithsalih
    @shanzithsalih Před rokem +5

    😭😭😭😭
    Painful moments
    Salute Janaki mam and Ilayaraja

  • @thangadurai7487
    @thangadurai7487 Před 2 lety +3

    வாலியின் வரிகள் அருமை இசை அருமை

  • @pinkystiktokchannel2068
    @pinkystiktokchannel2068 Před 4 lety +11

    Yen Thalaiva nowords u r gift of God to Tamil cinema we love you Allways Thalaiva u r the king of king God of human style king of world superstar Rajiniknth Sir Allways great we love you

  • @manosakthi6916
    @manosakthi6916 Před 4 lety +4

    நான் பிறந்த உடனே என் அம்மா இறந்துடாங்க.... இந்த பாட்ட கேட்கும்போது அழுகையா வருது....

  • @arulnithiramesh9639
    @arulnithiramesh9639 Před 3 měsíci +1

    இந்த பாடல் என் மனதில் உள்ள சிந்தன்னைகளுக்கு அரு மருந்து

  • @funsak112
    @funsak112 Před 4 lety +63

    No one can beat rajini magnetism

  • @darkknight8302
    @darkknight8302 Před 4 lety +504

    இந்தப் பாடலைப் பாடியதற்காக ஜானகி அம்மாவுக்கு கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது.!.

  • @karthikeyanengineer695
    @karthikeyanengineer695 Před 5 lety +34

    Music+ voice+ visual == lovely💕😍

  • @balaganeshmani7251
    @balaganeshmani7251 Před 5 lety +30

    No one can replace mother's love in the world

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před 5 lety +76

    powerful vioce in janaki amma!!!!

  • @senthilvel696
    @senthilvel696 Před rokem +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @kalaiyarasuarsu3415
    @kalaiyarasuarsu3415 Před 2 lety

    Janaki amma ungla tavira yarunm entha song patei irka mtiyathu? One and only for you.....salut

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před 2 lety +2

    இந்த பாடலை கேட்டால் என் பெரிய மகனுக்கும் எனக்கும் உள்ள பாசம் நினைவுக்கு வரும்

  • @BackiarajV-sx7pm
    @BackiarajV-sx7pm Před 7 měsíci +1

    தாய் போல் ஒரு பிறப்பு இந்த உலகில் எவறும் இல்லை

  • @selvah5338
    @selvah5338 Před 4 lety +79

    How many of you know that... Ilaiyaraja's mom name is CHINNATHAI.... and it's for his mom..... ❤

  • @vinothka1261
    @vinothka1261 Před 8 měsíci +1

    Rajini not only Style Actor. He is Classical Performer. But Commercial Cinema Most wanted Style Acting❤❤❤

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 Před 6 lety +64

    I can't help crying every time I listen to this song along with the video.

  • @judithsenthurian3025
    @judithsenthurian3025 Před 2 lety +7

    பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
    சொல்லவா ஆராரோ
    நம் சொந்தங்கள் யாராரோ
    உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
    ***
    பெண் : பால் மணம் வீசும் பூமுகம்
    பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
    ஆயிரம் காலம் ஊர்வலம்
    வேண்டிட வந்த பூச்சரம்
    வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
    தெய்வக் கோயிலை சென்று சேருமோ
    எந்தன் தேனாறே
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
    சொல்லவா ஆராரோ
    நம் சொந்தங்கள் யாராரோ
    உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
    ***
    பெண் : தாயழுதாளே நீ வர
    நீ அழுதாயே தாய் வர
    தேய்பிறை காணும் வெண்ணிலா
    தேய்வது உண்டோ என் நிலா
    உன்னை நான் தான்
    நெஞ்சில் வாங்கிட
    மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
    விழி மூடாதோ
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
    சொல்லவா ஆராரோ
    நம் சொந்தங்கள் யாராரோ
    உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
    சின்னத் தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

  • @Best_of_dhoni
    @Best_of_dhoni Před 5 lety +16

    ഇളയരാജ മാജിക്.. 💯🖤🖤

  • @kamatchibrindha4041
    @kamatchibrindha4041 Před 4 lety +10

    Janki amma voice super amazing super

  • @pugunan8135
    @pugunan8135 Před 5 lety +35

    The combination of legends...

  • @malarkodi845
    @malarkodi845 Před rokem +1

    என் மகனுக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல் பாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்🙏

  • @maheshm9829
    @maheshm9829 Před 10 měsíci +1

    I am Karnataka appu fan..I don't know how many times I have listen this song...I just love love love love lot even I can't understand

  • @ramachandirancrc6281
    @ramachandirancrc6281 Před 2 lety +1

    எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்கலாம்.

  • @thottiyamwestthottiyam9081
    @thottiyamwestthottiyam9081 Před 5 lety +229

    என் அம்மா என் உயிர்

  • @startedthreestar6059
    @startedthreestar6059 Před 4 lety +38

    அம்மா இன்றி ஏது உலகு,,,,அம்மா,,,, அம்மா,,,,, தெய்வம்,,,,

  • @jayakumar8854
    @jayakumar8854 Před 2 lety

    வாலி இசைஞானி எஸ் ஜானகி அம்மா அடுத்து தலைவர்

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js Před 4 lety +5

    To the dislikers...Just mingle with yourself as a rajini according to this song situation...Do this when you are in bed and trying to sleep. Then only you realize the beauty of the music, actors,singers, lyricist and superb camera.
    If you not cried means you dint do this properly...
    Repeating again "mingle with song situation"..

  • @sridharrajan609
    @sridharrajan609 Před 5 lety +21

    You can here this song infinity times, won’t get bored ..

  • @PraveenKumar-bt6pn
    @PraveenKumar-bt6pn Před 4 lety +21

    என் அம்மா என் உயிர் 👌

    • @ajithkumar161
      @ajithkumar161 Před 4 lety

      😂😂😂😂😂😂👌👌👌👌👌

  • @jagadheesangopinath8273
    @jagadheesangopinath8273 Před 4 lety +11

    Wat an mesmerizing voice of janaki madam. And super star acting was awesome.

  • @KTR654
    @KTR654 Před 4 lety +1

    சின்னதாயீ ஜானகி அம்மா

  • @megharaj4989
    @megharaj4989 Před rokem +7

    Janaki amma is equally credited for this song as illaiyaraja. Susheela and chitra have sung this song in telugu and kannada, but the feel in Janaki amma's voice is the soul of the song.

  • @vijuchandru1888
    @vijuchandru1888 Před 5 lety +72

    Hats off to ilaya Raja sir ,he is the legend of music

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +1

    Amazing song vaali ayya

  • @sskofficialchannel
    @sskofficialchannel Před 4 lety +4

    இளையராஜா இசை
    ஜானகி அம்மா குரல்
    அருமை

  • @vasushrini2592
    @vasushrini2592 Před 2 lety +2

    Raja sir
    Janaki Amma magic voice

  • @koteshwarrao6456
    @koteshwarrao6456 Před 6 lety +34

    Ilayaraja soul in music...

  • @sajithsa549
    @sajithsa549 Před 2 lety +3

    Raja sir great 🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍

  • @asravichandranchandran9497

    Why is that our mother sentiment steps up in us whenever we watch such songs...instead of watching such songs, which is no less inspirational, let's reach out to our great moms wherever she is.. and take good care of her as long as she is part of our world ..living in this world

  • @p.thangamariappanwurth3545

    Rajini sirkkum chinna vayasulae amma illai..so rajini sir expressions it's natural....👍

  • @cmacommon8496
    @cmacommon8496 Před 4 lety +31

    No words to describe the beauty of these song... Love it ... Makes mind fresh😍

  • @kumaranvaradhan9538
    @kumaranvaradhan9538 Před 5 lety +137

    தாய்யை இழந்த ஒவ்வொரும் கேட்க வேண்டிய பாடல்

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 Před 4 lety

      Erukkum pothum avargalodum ketkalam. Not compensation. But enhancement

    • @ajithkumar161
      @ajithkumar161 Před 4 lety

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

    • @chandrachandra9610
      @chandrachandra9610 Před 2 lety +2

      தாய் தானா இறப்பதில்லை பெரும்பாலும் மனைவி வந்தபின் தானே அம்மா வின் அழிவு காலம் ஆரம்பம் ஆகுது

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Před 2 lety

      @@chandrachandra9610 s bro

    • @thandapanithandapani656
      @thandapanithandapani656 Před rokem

      ஆமாம் நானும் தான்

  • @multichannel6548
    @multichannel6548 Před 4 lety +9

    Ilayaraja is a great music player and lovely director

  • @nilofershorts
    @nilofershorts Před 2 lety

    Ammavukaga eluthiya arumaiyana paadal..,Kangal kulamagum paadal ...

  • @hardyboi1593
    @hardyboi1593 Před 4 lety +14

    thalaivar vera level acting

  • @gradient6654
    @gradient6654 Před 4 lety +9

    Is it rajini I can't believe...he could have perform these type of role how much talent

    • @mohan1771
      @mohan1771 Před 4 lety +5

      He has rocked in this entire movie...

  • @Naresh.kabali
    @Naresh.kabali Před 2 lety +2

    raja sir music & janaki amma voice & heart melting rajini sir eyes ❤️🖤

  • @nandhinijillu9349
    @nandhinijillu9349 Před rokem

    My fav janaki ammaa enaku amma illa idha keta aluga varudhu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🧎‍♀️🧎‍♀️

  • @saivas6942
    @saivas6942 Před 5 lety +28

    Srividya only first heroine , sister mamiyar and mother to thalaivar

  • @mysshiva
    @mysshiva Před rokem +2

    Rajini taking that flower and holding it. Was so touching.

  • @sundarsundat7457
    @sundarsundat7457 Před 2 lety

    My madhar is god indha songa eppadiyum 100dadavaiku mela pardhutten

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 Před 2 lety +1

    என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும் i love u ammaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @sahadubai9453
    @sahadubai9453 Před 2 lety

    Amma than 🌎😢😢😢miss my amma I'm working Dubai😢🤱

  • @m.karthick.nellore3864

    இந்த பாடலைக்கேட்கும் போதெல்லாம் ஏதோ இனம் புரியாத பூரிப்பு

  • @Ziya007
    @Ziya007 Před 11 měsíci +2

    The song perfectly and incredibly matches for the situation in the movie.. Simply done!!

  • @megalakanna3193
    @megalakanna3193 Před 2 lety

    Na 2k kid ennapa ivlo nala iruku indha song thalaiver semma❤❤❤

  • @JeganG..54558
    @JeganG..54558 Před 2 lety

    இந்த பாடலை புகழ்ந்து பேசும் ஏத்தாத ஜீவன் அம்மாவை அன்பா பாத்துறேங்களோ தெரியல கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கங்கங்க உங்க வீட்டு பிள்ளையா கேட்டுக்குறேன் 💕💕💕

  • @m.karthik3442
    @m.karthik3442 Před 4 lety +15

    2.35 minutes rajini sir look awesome

  • @subalakshmiveerasekarapand9773

    Whenever I hear this beautiful lyrics, music my eyes shed tears without a reason, as I am a mother of two little boys, but where are they now, am waiting for them to come back. I am going mad of them because am a mother

  • @jayadithyagunalan2020

    Thalapathi,mannan,annamali,Muthu,
    Baasha, padayappa,velaikaran, murattu kalai,Johny,thillu mullu,
    I watched these 90s movies of rajni being a 2k kid..

  • @bala995
    @bala995 Před 4 lety +5

    Janaki Amma voice.. mesmerising...