Petha Manasu (பெத்த மனசு ) |1080p Hd video songs | Ilayaraja Amma Sentiment Song | Ramarajan

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2020
  • #mastermusiccollectionsongs #ammasogapadalgal #ilayarajaammasongs
    Movie: Enne Petha Raasa
    Song: Petha Manasu
    Music:Ilaiyaraaja
    Sung By: Ilaiyaraaja
    Lyrics:Ilaiyaraaja
    Starring :Ramarajan, Rupini and Srividya
    Release Date: 27 January 1989
    _____________________________
    #tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody
  • Zábava

Komentáře • 477

  • @elumalaia1921
    @elumalaia1921 Před 2 lety +242

    தாயின் அரவணைப்பும் மனைவியின் அன்பும் இருந்தால் இந்த உலகம் சொர்க்கம் தான்

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Před rokem +62

    தாயை சிறு வயதிலேயே இழந்த என்னைப்போன்றவர்களுக்குத்தான் தாயின் அருமை நன்றாக புரிகிறது. தாய் இறந்த பிறகு பூஜைகள் செய்வதைவிட உயிரோடு இருக்கும்போதே தாயை கொண்டாடுங்கள்.....

  • @selvamr8283
    @selvamr8283 Před 5 měsíci +19

    தாய் என்ற ஒரே உறவு மட்டும் போதும். மற்ற எந்த ஒரு உறவும் அதற்குப்பின் தான்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VKC_EDIT
    @VKC_EDIT Před 3 měsíci +35

    2024லும் இந்த பாடலை யார் யார் கேட்கிறீர்கள் ❤

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 Před rokem +73

    தாய் அன்புக்கு ஆகாயம் பூமி கடல் எதுவும் ஈடாகாது இசைஞானியின் பாடல் வரிகள் உள்ளத்தை உருக்கும் அனைத்து தாய்மார்களின் வியர்வையை உழைப்பை தியாகத்தை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் ஈடு செய்ய முடியாதது

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 Před 2 lety +114

    3:40 நல்ல வயிற்றில் பொறந்தால்
    நல்லவனே தாண்டா..
    இசைஞானி Rock 👍♥️♥️♥️🎶🎶

  • @fstips7401
    @fstips7401 Před rokem +16

    இளையராஜா அம்மா பாடல்கள் அனைத்தும் அருமை,பெற்ற தாயை விட்டுட்டு போற அனைத்து பையன்களும் இளையராஜா பாடல்களை கேட்டு திருந்த வேண்டும்

  • @mahindranmahindran8445
    @mahindranmahindran8445 Před rokem +91

    இன்னைக்கு எங்க எங்க.அம்மா .இருந்தா கஷ்டம் இல்லாமல் இருந்திருப்பேன் 35 வருஷமா தவிக்கிறேன். இப்போ 45 வயது. மக மகம் குளத்தில் பரிகாரம் செய்தேன் இப்போ நான் அநாதையா தனிமையாக வாழ்கிறேன் அம்மா நீதான் என்றும் துணையோடு இருக்கணும்

    • @palaniswamyswamy3116
      @palaniswamyswamy3116 Před rokem +5

      அன்னையின் ஆசி உண்டு

    • @myreaction2489
      @myreaction2489 Před 4 měsíci +4

      Do not feel brother

    • @lucaskumar9394
      @lucaskumar9394 Před 3 měsíci +2

      Mother bless you 🎉

    • @arulr7539
      @arulr7539 Před 3 měsíci

      எந்தன் தாய்யும் அந்த சாமிக்கு மேலதான்

    • @PandiEshvari
      @PandiEshvari Před 3 měsíci

      😮😮😮
      😮😮3s​@@palaniswamyswamy3116

  • @vannadurai3228
    @vannadurai3228 Před rokem +23

    எனக்கும் ராமராஜன் புடிக்கும்
    அருமையான மனதிற்கு இதமான பாடல்

  • @rvcreation..6827
    @rvcreation..6827 Před 2 lety +62

    உன்ன ரொம்ப மிஸ் பண்ற அம்மா 24 வருடம் ஆய்டிச்சி விட்டுபோய்.ஆனா எனக்கு வயது 23 😭😭😭😭😭miss you 👑

    • @samsungpu3174
      @samsungpu3174 Před rokem

      Sorry

    • @sakthisakthim9664
      @sakthisakthim9664 Před rokem

      Super song

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před rokem +3

      அம்மா உங்களை நல் வழி படுத்துவார்கள்
      அம்மா ஆசிர்வாதம் உண்டு என்றும்

    • @GokulEducator
      @GokulEducator Před rokem +1

      Enakum Amma illa bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-ry1rm8iq2j
      @user-ry1rm8iq2j Před měsícem +1

      🙏🙏🙏

  • @mohamedbilal2163
    @mohamedbilal2163 Před rokem +66

    எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில் தாயை பெருமைப்படுத்தும் இந்தப் பாடல் எல்லா மக்களுக்கும் ஒரு சமர்ப்பணம் தாய் இல்லையேல் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb Před rokem +76

    அழ வைக்கவும் சந்தோஷமா இருக்க வைக்கவும் தூங்க வைக்கவும் தூக்கம் வராமல் இருக்க வைக்கவும் இசைஞானியால் மட்டுமே முடியும்

    • @ManiKandan-tr8qi
      @ManiKandan-tr8qi Před 22 dny

      Ar உம் உண்டு

    • @jaikumar556
      @jaikumar556 Před 14 dny

      AR ethanai padalgal neengal ketkeereergal 175×5=875 😂😂😂😂😂 inga 8k song da

  • @arumugamc4597
    @arumugamc4597 Před rokem +70

    அம்மா பாடல் வரிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மா வீட்டில் இருக்கும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @m.rajalakshmi1234
    @m.rajalakshmi1234 Před rokem +93

    எங்க அம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 😭😭😭😭😭 ஆனா இப்ப அம்மா இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před rokem +2

      கவலை பட வேண்டாம்

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 Před rokem +2

      🤲🤲🤲

    • @ashikmd4379
      @ashikmd4379 Před rokem +1

      😭😭😭😭 எனக்கும்

    • @fstips7401
      @fstips7401 Před rokem +2

      No worry friends உங்க பொண்ணுகளை தாயாக பார்த்துகங்க

    • @sivakamiaustro1918
      @sivakamiaustro1918 Před rokem +1

      அம்மா இடத்தில் உங்க மகள் இருப்பதாக நினயுங்கல்.அம்மா உங்க அருகிலேயே கடைசி காலம் வறையில்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +67

    👌.. Excellent song.. அம்மா..என்ற வார்த்தை..மனித தெய்வம்

  • @Kumar-wi9ex
    @Kumar-wi9ex Před rokem +18

    எத்தனை முறை கேட்டாலும் அந்த பாடல். சலிக்காது இந்த பாடல்

  • @mahamani2666
    @mahamani2666 Před 8 měsíci +9

    உயிர் எடுக்க ஆயிரம் உறவுகள் உயிர் கொடுக்க ஒரே உறவு அம்மா மட்டுமே

  • @sarathkumarsk1025
    @sarathkumarsk1025 Před 2 lety +30

    இளையராஜா ஒரு சகாப்தம்

    • @josephpaul8482
      @josephpaul8482 Před rokem

      Thaai illatha vaalkail amaithi illa enna panam , enna veedu, onnum illai Amma than ellamee

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Před rokem +11

    உன்மையான தெய்வம்
    அம்மா என்பது
    யார்க்கும் தெரியும்
    அம்மா இல்லை என்றால்
    நீ இந்த உலகில் இல்லை
    பெத்த மனசு சுத்தம்இது உன்மையான வரி

  • @thalapathysuresh.j4715
    @thalapathysuresh.j4715 Před 2 lety +109

    தாயின் பெருமையை சொல்ல இசைஞானிக்கு நிகர் அவர்தான்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před rokem +2

      உண்மை தான்

    • @reeganmenaka887
      @reeganmenaka887 Před 9 měsíci

      தாயிற்சிறந்தகோயிலும்இல்லைத்தந்தைசொல்மிக்கமந்திரம்இல்லை

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 9 měsíci

      + idai அவர் குரல் padinal taan fitting

  • @deepaprakash962
    @deepaprakash962 Před rokem +8

    தாய், தந்தை சந்தோஷமாக இருக்கணும்.This song truthful and many thanks to this song creators

  • @balalakshmi9959
    @balalakshmi9959 Před rokem +67

    பூவுலகில் நடமாடும் தெய்வம் அன்னை--தந்தை

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy Před 2 měsíci +4

    அம்மா தெய்வம் தான். அம்மா இருந்தும் இன்று அனாதையாக அம்மா எனக்கு முதல் பிறந்தவன்கள் பேச்சை கேட்டு என்னை அனாதையாக்கி விட்டார்.

  • @MuthuMuthu-pk1oh
    @MuthuMuthu-pk1oh Před rokem +9

    2:07 👍🤗எனக்கு பிடித்த கடவுள் எங்க அம்மா தா🤗💖💖 😢😊😊😊💖💖

  • @kkraja8070
    @kkraja8070 Před 2 lety +17

    Intha songs la varum varikal en ammavukkaka ezhuthanathu appadiye ella unmai .....thanks god ilayaraja ayya

  • @MonikaGaneshan-ng4hq
    @MonikaGaneshan-ng4hq Před měsícem +2

    Miss you amma இந்த பாடல் கேக்கும் போதும் கண்ணீர் வரும் I miss you amma

  • @dhaneshpatchaidhaneshpatch8109

    பல தலைமுறைக்கும் இப்பாடலே மிகச்சிறந்த பாடலாக இருக்கும்.!!!

  • @sukumar3832
    @sukumar3832 Před 6 měsíci +7

    ராஜா ராஜா தான் அவரை எவராலும் வெல்லமுடியாது

  • @ramprakashanjappan2671
    @ramprakashanjappan2671 Před rokem +71

    இசைஞானி என்றும் இசையின் ஞானி தான்

  • @t.sujitkumar7306
    @t.sujitkumar7306 Před 6 měsíci +5

    ஏன் அம்மா கிட்ட எவ்ளோ பாசம் இருக்கு ன்னு இப்போ வர வெளிப்படுத்தியது கெடயாது ஆனா இந்த பாட்ட கேக்குறப்ப எல்லாம் எனக்கு அழுகை கண்டிப்பா வந்துரும்

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Před 2 lety +83

    அம்மா பாடல் வரிகள் சூப்பர் அதுவும் ராமராஜன்க்காக பல தடவை பார்க்க தோணும் எனக்கு ராமராஜனை ரொம்ப புடிக்கும் உங்கலுக்கு புடிக்குமா ❤

  • @sudhakarreddy4447
    @sudhakarreddy4447 Před rokem +14

    அம்மா என் உயிர் ஜிவன்.

  • @soonapaana8438
    @soonapaana8438 Před 2 lety +173

    தெய்வம் அது சாமிக்கு கீழ தான் இந்த பாடல் வரிகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை.தயவு செய்து தாயை கண்ணீர் சிந்த விடாதீர்கள் ஏனென்றால் தாயின் அருமை இருக்கும் போது தெரியாது இப்படிக்கு தாயை இழந்த தனையன்

    • @KrishnaKumar-dn7tf
      @KrishnaKumar-dn7tf Před 2 lety +4

      ARUME ANNA

    • @alagumurugesh3513
      @alagumurugesh3513 Před 2 lety +1

      💯💯💯💯💯💯💯 Unmai Bro

    • @alagumurugesh3513
      @alagumurugesh3513 Před 2 lety +2

      AMMA APPA VA erukkum pothu nalla parthukonga.kanner seintha vedathergal . avergal nammai vettu pereinthu ponana peraghu avergalai nenaithu oru payanum illai ? AMMA APPA VA elalntha Aanathayin thavepugal. MISS U AMMA APPA 💔😭💔😭💔😭💔😭💔😭

    • @pmkmani8232
      @pmkmani8232 Před 2 lety +3

      Nanum than

    • @musthafamusthafa4427
      @musthafamusthafa4427 Před 2 lety +2

      பல மனிதர்களுக்கு தெரிவது இல்லை

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 Před 2 lety +11

    தாய் பற்றி ய பாடல் ௮௫மை௮௫மை
    😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriboss7215
    @vetriboss7215 Před rokem +12

    இசை ஞானி.....❤❤❤❤❤❤❤

  • @senthilkumar-gk4sn
    @senthilkumar-gk4sn Před rokem +18

    My Amma is great no one replace her love. Love you maaaaa

  • @shriramr8695
    @shriramr8695 Před 2 lety +51

    Another Gem of a song
    Music By :Ilaiyaraaja
    Lyrics By :Ilaiyaraaja
    Singing By :Ilaiyaraaja
    Long Live Ilaiyaraaja!!

  • @rajaaraja8352
    @rajaaraja8352 Před 2 lety +13

    இளையராஜா ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriboss7215
    @vetriboss7215 Před 2 měsíci +2

    தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வோரு ஆண்மகனும் கண்ணியமான ஆண் என்பதில் சந்தேகமில்லை😢

  • @sajansha1654
    @sajansha1654 Před 2 lety +52

    எல்லா அம்மாவும் இது போல எல்லாருக்கும் இருந்தால் , அனாதை குழைந்தகளே இருக்க வாய்ப்புகள் குறைவு.

  • @praveenharleyquinn3292
    @praveenharleyquinn3292 Před 2 lety +29

    This song reminds my mom 👩 😔 😟

  • @vetriboss7215
    @vetriboss7215 Před rokem +4

    என் அம்மா தான் என் முதல் தெய்வம்

  • @brindhathirumurugan407
    @brindhathirumurugan407 Před rokem +3

    என்ன பாட்டு இளையராஜா ஐயா அருமை

  • @saravananvijayan5729
    @saravananvijayan5729 Před rokem +9

    I love ilayaraja sir voice songs

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Před rokem +3

    என் தாயின்.முகத்தபார்த்து.28 .வருசம்.ஆயிருச்சி.இனிஅந்ததெய்வத்தின்.முகத்தை.என்றுகாண்பேன்

  • @RajaRaja-un3rt
    @RajaRaja-un3rt Před 2 lety +18

    Super songs🎵👏👏 my favorite song🎵 🙏🙏🙏🙏🙏

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Před 2 lety +10

    Super Song, effective quality Video...

  • @user-sy3lc3kb6p
    @user-sy3lc3kb6p Před 2 měsíci +3

    நான் காதல் திருமணம் செய்தேன்...என்னோட அம்மா அப்பா என்னை வேண்டாம்னு எழுதி கொடுதுட்டங்க...எங்க அம்மா நினைப்பு தாங்க முடியாமல் தினமும் அழுகிறேன்....நான் என்னோட அம்மாவோட சேரனும்😢

  • @maharshi-uk6vd
    @maharshi-uk6vd Před 2 lety +15

    Amma ❤️ 🙏🏼

  • @babug4754
    @babug4754 Před 2 lety +17

    semma song eppa ketalum oru manasu amaithiya irukum i love my amma babu.g karaikudi

  • @ahmadfaizal1718
    @ahmadfaizal1718 Před 2 lety +11

    Irukumote patukongge pls ❤❤❤❤❤❤❤❤❤😌😌😌

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před 2 lety +12

    நல்ல பாடல்

  • @banusekar9262
    @banusekar9262 Před 2 lety +12

    Very beautiful song

  • @megasystems2017
    @megasystems2017 Před 8 měsíci +2

    Illayaraja..... Illayaraja..... Illayaraja........... No words to say.....

  • @sugumaran150
    @sugumaran150 Před 2 lety +15

    Great songs 💐💐

  • @balachandart4484
    @balachandart4484 Před rokem +2

    பாடல் குரல் மற்றும் வரிகள் இசை நான்கும் மிக அருமை

  • @bhuvaneshwarant9144
    @bhuvaneshwarant9144 Před 2 lety +23

    Sema song Amma is god

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 Před 2 lety +2

    அம்மா பாடல் சூப்பர் சூப்பர் சண்ங்ஸ் அருமை 🙏👍

  • @amuthapriya3187
    @amuthapriya3187 Před 2 lety +24

    அம்மா என் மனைவி எனக்கு கிடைத்த வரம்.

  • @sarathcs3253
    @sarathcs3253 Před rokem +6

    ഇന്ത്യയിൽ ഭാരത് രത്ന ആണ് ഏറ്റവും വലിയ പുരസ്കാരം പക്ഷേ ആ ഒരു വല്യ ബഹുമതി പോലും ഇദ്ദേഹത്തിന്റെ പ്രതിഭയെ അള ക്കാ വുന്ന ഒന്നല്ല . സാഷ്ടാംഗ പ്രണാമം sir

  • @vigneshnive3679
    @vigneshnive3679 Před 2 lety +11

    Miss u amma 😭😭

  • @velunatarajanvelunatarajan9734

    பாடல்களோடு ஒன்றிஇருந்த வாழ்க்கை ,வாழ்வியலோடு இணைந்து இருந்த வாழ்க்கை முறை இனிவராது,

  • @anbazakan4643
    @anbazakan4643 Před rokem +2

    என் அழகு அம்மா நீ எங்கே இருக்கிறாய் என் அம்மா ❤️

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 Před 2 lety +376

    எத்தனை அம்மா பாடல்கள் வந்தாலும்.. அண்ணன் ராமராஜன் பாடலுக்கு தான் முதலிடம்..2200ஆம் ஆண்டு வந்தாலும் ராமராஜன் தான் மக்களின் நாயகன்..

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 20 dny

    உண்மையில் தாய் தான் உண்மையான தெய்வம் ...🎉

  • @user-gj3qm1kj9v
    @user-gj3qm1kj9v Před 2 měsíci +8

    2024 nalil yar yar kekkuringa

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před 9 měsíci +2

    .அம்மாஇல்லாதபிள்ளைகல்ஏத்தனையோகடவூளுக்கு...தான்..தேறியூம்.உலகில்..இன்று....🌹🌹🌹🌹🌹💔💔💔💧💧

  • @user-nl5ev9zx3b
    @user-nl5ev9zx3b Před 6 měsíci +2

    அம்மா எனது தெய்வம்

  • @kanimurugand4944
    @kanimurugand4944 Před 2 lety +7

    நல்ல படம்

  • @rameshmalathi7421
    @rameshmalathi7421 Před 2 lety +33

    தாய் என்பது உலகின் பொது மொழி

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg Před rokem +2

    சூப்பர் சாங்

  • @mohamedyasin8057
    @mohamedyasin8057 Před rokem +2

    தாயின் மடியிலதான்
    என்னைக்குமே துன்பமில்ல.

  • @kalaiselvam4161
    @kalaiselvam4161 Před rokem +11

    dedicated to my amma

  • @krishnannarayanan34
    @krishnannarayanan34 Před rokem +2

    Ramarajan sir super

  • @lathalatha9071
    @lathalatha9071 Před 2 lety +8

    Super song i love amma

  • @nazeernazeer5654
    @nazeernazeer5654 Před 2 lety +10

    My friends my mummy daddy miss you 💔🤭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaikumarmj7584
    @jaikumarmj7584 Před 11 měsíci +2

    Super பாடல்

  • @saromalu8441
    @saromalu8441 Před 27 dny +1

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா தான் என் முதல் தோய்வம் அதுக்கு அப்புறம் தான் எல்லாம் அம்மா அம்மா தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 2 lety +6

    good song with good lyricd

  • @subramani-12
    @subramani-12 Před 3 měsíci +1

    என் அம்மா இல்லை என்றால் நான் இல்லை தாயின் காலடியில் சொர்கம் இருக்கிறது என்றார் நபிகல்ஞாயகம் அனுபவமான சொல் அம்மா...............

  • @ramuchinnakulandai3084
    @ramuchinnakulandai3084 Před rokem +2

    என் தெய்வ தாயய் நாண் உணருகிறேன்

  • @selvampushparaj2928
    @selvampushparaj2928 Před rokem +1

    Amma song na thalaivan vera level la senju vitruvaan

  • @mathi4471
    @mathi4471 Před 2 lety +13

    Miss you amma

  • @nachimuthu6496
    @nachimuthu6496 Před 2 lety +8

    Everybody Amma is all important

  • @ranjitharanjitha5090
    @ranjitharanjitha5090 Před 2 lety +6

    Miss u Amma

  • @mfmfazil6255
    @mfmfazil6255 Před 2 lety +4

    Woow very nice 💯🌹

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před 9 měsíci +2

    .அம்மான்னுசோல்ல.ஏன்தாயைதவிற.வேறுயாறும்இல்லைஅந்தபெயறில்....💔💔💔💧💧

  • @meenameena-ct3rk
    @meenameena-ct3rk Před 10 měsíci +1

    yenga appa ota favourite song ana na ippo yenga amma appa rendu peraum miss pantra

  • @Vasanthkumar-gv4sx
    @Vasanthkumar-gv4sx Před 2 lety +10

    Miss you Amma

  • @gurunagajothi2228
    @gurunagajothi2228 Před 2 lety +2

    Intha song rama rajan madum correct super amma pasam

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem +2

    அருமை

  • @marianesan9196
    @marianesan9196 Před rokem +1

    அருமையிலும் அருமை.

  • @akbarajr7006
    @akbarajr7006 Před rokem +3

    Super 👌👌👌amma song

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +16

    Super song 💕

  • @nithyakalyani3904
    @nithyakalyani3904 Před rokem +1

    Super ma 💐

  • @bharathikannan491
    @bharathikannan491 Před rokem +1

    Enakku piditha song

  • @madhavankaliyamoorthy1015
    @madhavankaliyamoorthy1015 Před 2 lety +12

    My mom missing this songs

  • @LokeshKr-up5yq
    @LokeshKr-up5yq Před rokem

    இந்த பாடலை வாரம் ஒருமுறை கேப்பேன் அம்மா ஏன் தெய்வம்

  • @anooptj6821
    @anooptj6821 Před 2 lety +9

    Amma,,,Amma, 🙏🙏🙏🙏🙏,Amma,,,Amma,,,,🙏🙏🙏🙏,,Amma,,,Amma,,sohg,,,SUPER,,SUPER,,SUPER,,SUPER,,SUPER,,,Sp,SR,,,SUPER,,,,,,,,,,,SUPER

  • @PandimeenaPandimeena-sr1wq
    @PandimeenaPandimeena-sr1wq Před 6 měsíci +1

    Super❤❤