பெண்ணை பிளாக்மெயில் செய்து மிரட்டும் ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 868

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 1,6K

  • @manimaran8277
    @manimaran8277 Před 3 lety +88

    அந்தப் பையன் பழகியது நூற்றுக்கு நூறு உண்மையான பாசம் அவள் பழகியத உடல் சுகத்துக்காக

  • @hussainreshama
    @hussainreshama Před 4 lety +36

    சுரேஷ் வாழ்த்துக்கள்டா மச்சான்...சூப்பர்

  • @jaikumar-56
    @jaikumar-56 Před 5 lety +385

    தன்மானத்துடன் வாழ்ந்து காட்டிய சுத்தமான அழகிய தமிழ் மகன்....

    • @Dr.Kabilan_Padmanaban
      @Dr.Kabilan_Padmanaban Před 5 lety +4

      The jungle is there is a new York city buildit and a k kurana that is there to help you get the best of the world nurses from sathya Rica to make sure that your mother is there for you and her family is there for you to get a chance for a child survival plan for the next three months .

    • @tharajonita2282
      @tharajonita2282 Před 4 lety +2

      Well said bro . . He is a gentleman
      Uyarndha ullam konda manidhan ivar . .

    • @ethirajnaidu1550
      @ethirajnaidu1550 Před 3 lety

      @@Dr.Kabilan_Padmanaban hi

    • @Dr.Kabilan_Padmanaban
      @Dr.Kabilan_Padmanaban Před 3 lety

      @@ethirajnaidu1550 hi

    • @mr.thalapathygaming8906
      @mr.thalapathygaming8906 Před 3 lety

      @@tharajonita2282 p

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +40

    Red t- shirt semma comedy. Evan athuku vanthan, yenna solla vanthan, yenna sonnan, ipppo pathila poitan. Super super

  • @SilverVenkatesh-dj5dp
    @SilverVenkatesh-dj5dp Před 6 měsíci +26

    இதே மாதிரி தான் நானும் ஒரு பொம்பளை கிட்ட ஏமாந்து போயிட்டான் கவலை அதை மீண்டு வர முடியல😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o Před 3 měsíci +4

      😮😮😮😮 அடுத்த பொம்பளையை பாரு கிழவி போய் கிழவி தான் கிடைச்சா உனக்கு எத்தனை பேச்சை பார்த்திருப்பாளோ இதுவரை 😁😁😁😁😁😁😁😁😁

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před měsícem

      என்னா நடந்தது அண்ணே விவரமா சொல்லுங்க

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Před rokem +66

    ஆண் வர்க்கம் 🥰😍.. ரெட் T shirt.... 😃😃😃 நல்ல காமெடி

  • @-karthik-
    @-karthik- Před 5 lety +754

    சரியான மீசை வச்ச ஆண் மகன்.
    தன் முடிவு சரியோ தப்போ.. எடுத்த முடிவை பெற்றோர் எதிர்த்தும்; தான் அந்த விதவை பெண்ணிற்கு கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் காப்பாற்றிய பிடிவாதகாரன்...
    பெற்றோர்கள் அடித்த போதும் நிலைக் குலையாமல் அடி வாங்கி கொண்டு தன் தவறை உணர்ந்து பொறுமையுடன் இருந்த அகிம்சைவாதி...
    இந்த அரங்கத்தில் முதல் முறையாக ஒர் ஆண் தலை நிமிர்ந்து பதில் சொன்ன தன்மானவாதி...
    அப்பெண்ணின் வாயினாலேயே அவள் செய்த துரோகத்தை ஊர் அறிய செய்த புத்திசாலி....
    உண்மையை சொன்ன உடனேயே அவர்கள் திருமணம் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என யோசிக்காமல் அடுத்த நிமிடமே ஒதுங்கி கொண்ட யதார்த்தவாதி....
    தன்னைப் போல் வேறு யாரும் ஏமாறாமல் இருக்க தாலி கட்டி கொண்டால் மட்டுமே விட்டு கொடுப்பேன் என கூறிய கலாச்சாரவாதி...
    லட்சுமி இராமகிருஷ்ணன் ஒரு சின்ன தவறோ; குற்றமோ சொல்ல முடியாத ஒழுக்கவாதி...
    அப்பெண்ணின் மகன், மகள் இருவரும் அப்பா என்ற உறவே தெரியாமல் நாளை அவள் பிள்ளைகளை ஊர் தப்பாக சொல்லாமல்; நெஞ்சை நிமிர்த்தி இவர்தான் அப்பா என கூற சொன்ன நியாயஸ்தன்...
    இதன் பிறகும் தப்பு செய்தால் தேடி வந்து வெட்டுவேன் என சொன்ன தைரியசாலி....
    கடைசியாக, ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதை நிரூபித்து காட்டிய ஆண் பத்தினி...
    இவர் தான் உண்மையில் Real life hero.
    மொத்தத்தில் இவர் தான் தன்மானத்துடன் வாழ்ந்து காட்டிய சுத்தமான அழகிய தமிழ் மகன்....
    I became a fan of him....
    All the best for his future wife and life..

    • @jayashton7972
      @jayashton7972 Před 5 lety +6

      Karthik - superb👍

    • @KingDavid-dg6rq
      @KingDavid-dg6rq Před 5 lety +7

      Right bro.. Super explanation

    • @dr.a.delphinlafeelafee
      @dr.a.delphinlafeelafee Před 5 lety +55

      அந்த நபர் எப்படிப்பட்டவரோ தெரியாது... ஆனால் நீ கவிஞனடா கார்த்திக் ...
      எண்ண ஓட்டத்தை தெளிவாய் எடுத்துரைக்கும் தெளிவானவன் நீ.. கார்த்திக்

    • @vetriselvan.vvetriselvan.v1079
      @vetriselvan.vvetriselvan.v1079 Před 5 lety +3

      Nice

    • @k.vsrinivas2205
      @k.vsrinivas2205 Před 5 lety

      Q

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 Před 4 lety +27

    Madam has given proper judgement to both. I appreciate her talent.

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 Před 5 lety +283

    டேய் ரெட் டீ சர்ட் உனக்கு என்ன மனசு குள்ள பெரிய தமிழ் புலவர்னு நெனப்பாடா

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 4 lety +79

    செம்ம ஆம்பளை சுரேஷ்.. வணக்கம் உங்களுக்கு..பாவங்க சுரேஷ்..நல்லா இருக்கணும் நீங்க

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r Před 4 lety +108

    இடையில ஒருத்தன் அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு உள்ளே நுழைந்து அவள போட்டுக் கொடுத்துட்டு போய்விட்டான்

    • @krishnaveni65
      @krishnaveni65 Před 4 lety

      Ha ha

    • @user-ig3xo3vo8r
      @user-ig3xo3vo8r Před 4 lety +2

      @@krishnaveni65 😂😂😂

    • @kannirajapkanniraja3482
      @kannirajapkanniraja3482 Před rokem +1

      சூப்பர் தோல் சிகப்பா இருந்தா இப்படித்தான் (தே)யா..... இருப்பா லுங்க.. ---

    • @mythilis388
      @mythilis388 Před 7 měsíci

      Ama ama

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před měsícem

      சாமி ....😂😂😂

  • @rizzyprince1783
    @rizzyprince1783 Před 4 lety +53

    சுரேஷ் நீங்க தான் ஹீரோ! மனுஷன்யா!

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 Před 5 lety +576

    சிகப்பு கலர்ல ஒரு பெரிய பல்பு எரிஞ்சத யாரெல்லாம் பார்த்திங்க?

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 4 lety +64

    விதவைக்கு வாழ்க்கை தர... இந்த பையனுக்கு பெரிய மனசு வேண்டும்.. மிகவும் நல்லவராக இருக்கார்... சிவப்பு சட்டையை கிளித்து அடித்து துரத்துங்க

  • @sathishkumarseethapathi
    @sathishkumarseethapathi Před 5 lety +31

    *Thala intro kudukara time la sama adi*😂😂😂

  • @muthuirulappan9804
    @muthuirulappan9804 Před 5 lety +29

    சிவப்பு சட்டை வந்தான்.. உழரினான் சென்றான்🚶

  • @sivanambi959
    @sivanambi959 Před 6 lety +109

    ambala da nee.. !!! you are a true gentleman..😎😎

  • @MAnandMAnand-xk2hr
    @MAnandMAnand-xk2hr Před 5 lety +32

    பெண்களை கடவுள பார்க்கிறவன் நான் ஆனால் இந்த பெண்ணை பார்க்கும் போது திட்டுன நமக்கு தான் அசிங்கம்

    • @tharajonita2282
      @tharajonita2282 Před 4 lety +1

      Wooooooooowwwwww superb bro . . Pengala Kadavula pakuren .
      Epadi pata oru golden line idhu bro
      Thank u so much for dis wonderful word . . But sila pengal ipadiyum cheat pandranga parunga . .

  • @user-ty4nu3cb6j
    @user-ty4nu3cb6j Před 6 lety +158

    அவன் மிகச்சிறந்த ஆண்மகன்!

  • @ranamarina9712
    @ranamarina9712 Před 5 lety +83

    நல்ல ஆண்களை பெண்கள் ஏமாற்றுகின்றார்கள்.
    மிகவும் வேதனையாக இருந்தது.
    இந்த சுரேஷ்க்கு நல்ல பெண் கிடைப்பாள்.
    கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார் தம்பி.
    அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பி விடாதீர்கள்.
    உங்கள் நல் வாழ்வுக்கு எனது பிரார்த்தனைகள்.

  • @peermohamed49
    @peermohamed49 Před rokem +73

    வர வர ஆண்டி கள் பிரச்சினை அதிகம் ஆகிகிட்ட் வருது 😃

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 Před měsícem

      😂😂😂😂😂😂😂😂

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před 12 dny

      ஆயாக்களின் அட்டூழியங்களும் அதிமாகிட்டு😂😂😂

  • @jeidinesh9626
    @jeidinesh9626 Před 7 měsíci +24

    இத்தனை வருடகாலமாக பார்த்ததில் ஒரு ஆண் இந்த அண்ணா தான் ❤❤❤❤

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Před 4 lety +22

    கண்ணாத்தாளுக்கு எத்தனை கண்ணோ
    ஆண்வர்கம் நிறைய இருக்கே கண்ணாத்தா எல்லோருக்கும் வாய்ப்பு தருவீயா கண்ணாத்தா

  • @mokshithasrichoro
    @mokshithasrichoro Před rokem +55

    Blue saree mind voice _ red shirt unna supportku kuttitu vanthen paru 😂😂

  • @jothit3144
    @jothit3144 Před 4 lety +13

    நான் கூட இந்த சிகப்பு சட்டைக்காரன் அப்படி என்னதான் பேசியிருப்பான்னு காத்திருந்து பார்த்தேன் ...ஆனா வேற லெவல் 😁😁😁😁 ல்ல தமிழ்ல விளையாடிட்டு போயிட்டான் ...அவன் வந்து ஏதோ உலற போறான்னு அவன் வந்த உடனே அவ மழுப்புறா டா ......செம காமெடி .....ஆனா சுரேஷ் பிரதர் நீங்க உங்க மனசுக்கு நல்லா இருக்கனும் ..உங்களுக்கு வர்ற மனைவியை நல்லா பாத்துக்கோங்க 💕💕💕 .....அவள் நீ அவளை அடக்கி வைக்க நினைக்கிறது அவளுக்கு பிடிக்கல ..
    இவன் என்ன கட்டினவனா நம்மள அடக்க நம்ம இவனை கூட வச்சிருந்தா வேற எவன் கூடவும் போக முடியாது னு ..மழுப்பி இந்த அண்ணவா தள்ளி விட பாக்குறா.... இதுதான் சமயம்னு விட்டுட்டு போய்டு னா ப்ளீஸ்...வீர ஆண் மகன் நீங்க

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před měsícem

      சரியா சொன்னீங்க

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před měsícem

      28:49 தலைவன் எண்டரி ...காமெடி பண்ணிட்டு போய்ட்டாப்பல .
      31:28 தம்பியோ தம்பி பழகின உறவோ... சோலி யை முடித்துவிட்டு போய்ட்டாப்பல😂

  • @Anishan90..
    @Anishan90.. Před 7 měsíci +5

    2024 la yarallam paakuringa 😅

  • @prakashdhinesh3391
    @prakashdhinesh3391 Před 5 lety +91

    அவள் ஒரு ஐட்டம் இவளுக்கு இவ்வளவு நேரம் பஞ்சாயத்து பண்ணுனிங்க

    • @vigneshs5143
      @vigneshs5143 Před 5 lety +5

      அவ ஐட்டம் னாலும் தான் பஞ்சாயத்தே
      நல்லா இருந்தா ஏன் வர்ற போறாங்க

    • @veeramani-hd2sz
      @veeramani-hd2sz Před 3 lety +1

      It's true

  • @jk1788
    @jk1788 Před 4 lety +31

    Red T shirt konjaneram innum pesa vittirukkalaam sema comedy piece 😂😂😂

  • @rockrock8093
    @rockrock8093 Před 4 lety +35

    ரெட் சர்ட் லாயர் எதுக்கு வந்தா எதுக்கு போணாண்ணு தெரியல😃😃😃

    • @prabhumalaichamy6443
      @prabhumalaichamy6443 Před rokem

      Hi bro

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o Před 3 měsíci

      😮😮😮 உனக்கு நிஜமா தெரியாத ப்ளூ சாரி கேளு அவன விட்டுட்டு என்கிட்ட வந்துருச்சுன்னு சொல்லாம சொல்லிட்டு 😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před rokem +26

    பாவம் இந்த பையன்.....

  • @selvaganapathielangovan6913
    @selvaganapathielangovan6913 Před 5 lety +157

    Thambi sivappu sokka......... Mass da nee.........itha sakka vachi TV la vanta😂😂😂😂😂😂😂😂

    • @elangoarivalagan540
      @elangoarivalagan540 Před 4 lety

      SELVA GANAPATHI 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣

    • @nainachanaka9198
      @nainachanaka9198 Před 4 lety

      🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😋😋😋

    • @controlalt3822
      @controlalt3822 Před 4 lety

      😂😂😂😂😂😂😂

    • @revad237
      @revad237 Před 4 lety +3

      Ha ha ha ha semmma tat was his actual aim...

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před 28 dny

      😂😂😂

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan Před 9 měsíci +23

    red colour shirt semma comedy pandrapla😂😂😂😂😂Avasarammmmmmmmmm😂😂😂

  • @madhavikutty4360
    @madhavikutty4360 Před 4 lety +15

    Red t shirt semma comedy😂😂😂

  • @selvarajp7351
    @selvarajp7351 Před rokem +14

    அடுத்தவன் பொண்டாட்டிய பார்க்கிற உனக்கு இதுதான் நிலம்மை

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Před rokem +126

    சிகப்பு சட்டைக்காரனும் இவள வச்சிருக்கான்னு சந்தேகமா இருக்கு😱
    மூணு பேரா மாமி 😱😱😱???

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +3

      Threesom😂😂

    • @Nsivamathi
      @Nsivamathi Před 10 měsíci +1

      நானும் அப்படி தான் நினைச்சேன் 😂

    • @Nsivamathi
      @Nsivamathi Před 10 měsíci

      லட்சுமி மேடம் சூப்பர்

    • @kkarthiga1
      @kkarthiga1 Před 9 měsíci

      சந்தேகமே வேணாம்.

    • @Anishan90..
      @Anishan90.. Před 8 měsíci

      🤩🤩🤩

  • @shankar5229
    @shankar5229 Před 9 měsíci +11

    Yaaru boss anthe red tshirt.. vanthe vudane heavy performance panraple 😂😂😂

  • @rajivrifil2152
    @rajivrifil2152 Před 5 lety +62

    காமம்....காதலை...கொள்ளும்....காதல்....காமத்தை.... வெல்லும்...

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 11 měsíci +18

    அஷ்ரப்.... முஸ்லீம் எப்படி தம்பி ஆவான்....
    செம்ம கேள்வி 😂😂

  • @tharajonita2282
    @tharajonita2282 Před 4 lety +3

    2 pasanga irundhum and innoruthan kuda thapana relationship irundhum nee tha venum nu unmaiyana Anbu vechirundha indha Bro va evlo paratinalum migaiyagadhu
    Hats of u bro . . Really u ar great bro. .

  • @g.k.karthickg.k.karthick444

    ஒரு தாய் சரில்லை என்றல் குழந்தைகள் வாழ்கை என்னவகும்

  • @shankararumugam2499
    @shankararumugam2499 Před 5 lety +242

    Lakshmi madam mind voice - Dai naa sugar patient da. Yenda ipdi yuira vaangaringa

  • @ramya-ramnilakutty
    @ramya-ramnilakutty Před rokem +89

    இடையில ஒருத்த வந்து அவளை அசிங்கம் படுத்திட 🤣🤣sema comedy

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 7 měsíci +4

    இந்த மாதிரி ஆண்டிகளை காதலிக்க கூடாது வச்சு செஞ்சி விட்டு போக வேண்டும் எப்போதும் பசங்க தான் பாவம்

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 Před 5 lety +23

    எவன் எவனுக்கோ இந்த மாதிரி நெறய கேட்டைகிது. ஆனா எனக்கு ஒனும் கிடைக்க மட்டின்கிதே.

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 Před 4 lety +14

    பாவம் அந்த அண்ணா...இவள மாதிரி இருக்க பொண்ணுங்கனாள உண்மையாகவே கணவரை இழந்த பெண்களுக்கு யார் வாழ்கை கொடுப்பார்கள்...bro நீங்க super bro..உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் கவலை படாதிங்க...

  • @jannathulfirthouse3056
    @jannathulfirthouse3056 Před 5 lety +83

    கமண்ட்ஸ்லா அடி பொலி😂😂😂வச்சி செய்ரிங்கயா கமண்ட்ல சிரிச்சி முடில அப்சட்டா இருந்தா இப்படி கமண்ட் படிச்சா சரி ஆகிடும்😂😂👍

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Před 5 lety +166

    இந்த நல்ல மனிதன், இந்த வேசியுடன் வாழ்வதை விட ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்க வாழ்த்துக்கள். விரைவில் இந்த பெண் எவனை திருமணம் செய்ய கொண்டாலும், கடைசி காலத்தில் கெட்டு சீரழிந்து பிச்சை எடுக்கும் வருவது நிச்சயம்.

  • @tharun.s6311
    @tharun.s6311 Před rokem +44

    Evan dha paa unmaiyana aunty lover🤣🤣🤣

  • @sarahradha6221
    @sarahradha6221 Před rokem +65

    இது யாரு..." red shirt "😃 இடையில வந்து குழப்பித்தூ போனது😀😂😂

    • @rajeshwaran8924
      @rajeshwaran8924 Před rokem +1

      jnjn jjejj jn❤

    • @sarahradha6221
      @sarahradha6221 Před rokem

      @@rajeshwaran8924 full story theriyaama vandhu kolzappi vithuthu poitaar😁😁😀😂

  • @ragav5336
    @ragav5336 Před 4 lety +4

    Neethan da unmayana ampala great salute.. Avanga kalyanam mudikama thapu panitu thirinja avanga rendu per thalayaum thunda vetra 😘😘😘😘

  • @kumarm8381
    @kumarm8381 Před 5 lety +16

    அம்மா சூப்பர் அடி செம்ம

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 Před 4 lety +166

    02 பேரையும் வெட்டுவேன் ன்னு சுரேஷ் சொன்னதை வரவேற்கிறேன்

  • @scar_wolf
    @scar_wolf Před 5 lety +53

    That Red T-Shirt bulb vaagiya moment 35:34😂😂😂

  • @stephenchackravarthi8896

    வெட்டுவேன் சொன்னா ✊️லாஸ்டா வேற லெவல்

  • @sirajudeensirajudeen5157
    @sirajudeensirajudeen5157 Před 5 lety +112

    இவள பார்த்தாலே கிழவிமாதிரி இருக்கா ஐயோ ஐயோ இவளுக்கு இவ்ளோ பில்டப்பா😭😭

  • @gpk764
    @gpk764 Před 5 lety +24

    Suresh nee dhaanya aambala, nee gentleman ya... unna maadhiri nalla manasu ullavan indha thevudiya kuda iruka kudadhuya...unnoda thangamana manasuku oru nalla ponnu kidaipa nanba...vaazhthukkal...

  • @KARTHIKM-qp8qt
    @KARTHIKM-qp8qt Před 4 lety +16

    இந்த சமுதாயத்தில் பெண்கள் மட்டும் ஏமாந்து போவதில்லை ஆண்களும் தான் ஏமாறுகிறார்கள் நமது சமுதாயம் பெண்களுக்கு மட்டும்75% உரிமம் குடுப்பது ஏண் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவு உரிமை குடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mdsarbumdsarbu3419
    @mdsarbumdsarbu3419 Před 5 lety +50

    இவன் கலக்கபோவது யாரு ஈரோடு ரமேஷ் மாதிரி இருக்கான்😂😂😂😂

    • @sindhugopal9195
      @sindhugopal9195 Před 3 lety +4

      Erude Mahesh ah Ramesh ahh

    • @drjayshiva.....8730
      @drjayshiva.....8730 Před 3 lety +1

      Mutrillum unmai....I watch only because pei arai....semma araichallllllllllllllll....

  • @meenakamesh686
    @meenakamesh686 Před rokem +46

    Blue saree mind voice : unna kootnu vanthathuku enna panna mudyumo atha panta(red tshirt)🤣

  • @Anandkumar-md9fl
    @Anandkumar-md9fl Před 3 lety +12

    உண்மைய அம்பலமாக்கிடன் சிவப்பு சட்டை😂😂😂😂😂😂

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 Před 5 lety +110

    மீசக்காரன் செம கேரக்டர், உனக்கு நல்ல வாழ்க்கை இருக்குதுடா, போ போ போய் வேலைய பாருடா தம்பி,,!

  • @snehamalar8980
    @snehamalar8980 Před rokem +21

    Dai Red T-Shirt Yaaru daa Neeee😂😂😂😂😂😂

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před 28 dny

      வந்தான் , போட்டு குடுத்தான், போய்க்கிட்டே இருந்தான் 😂😂😂

  • @mohamedusman4621
    @mohamedusman4621 Před 4 lety +3

    Suresh bro....Vera leval neenga ....✌️✌️...awesome speech

  • @41thirisha85
    @41thirisha85 Před 4 měsíci +5

    White shirt ..ur really truth...nalla paiyan❤

  • @chinthuraghu7104
    @chinthuraghu7104 Před 3 lety +8

    உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு சுரேஷ் அண்ணா

  • @joelfathimson2804
    @joelfathimson2804 Před 5 lety +58

    Red shirit be like "Shalini any problem" Lakshmi : therinja mattu thethuduviya mooditu poda😂😂😂😂😂

  • @UmaUma-zv7og
    @UmaUma-zv7og Před rokem +9

    Red ♥️♥️ Vera level comedy panran

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +33

    ஒரு நல்ல இதயம் புண் பட்டதை கடைசி துளி கண்ணிர் காட்டியது.

  • @vinothkumar.s5068
    @vinothkumar.s5068 Před 5 lety +74

    Thambi tik tok "trending boys"..indha episode innum paakalaya😂😂😂

  • @sirajudeensirajudeen5157
    @sirajudeensirajudeen5157 Před 5 lety +196

    கூட்டதுல சிகப்பு சட்ட ஓட பாக்குறான்😂😂

  • @smileyprabhu9019
    @smileyprabhu9019 Před 5 lety +47

    ne uyarndha manithan ya...unga amma adichadhuku unaku rights irukudhunu solli adivanguna paaru.....great ya ne.......

    • @tharajonita2282
      @tharajonita2282 Před 4 lety

      S bro u ar ryt . . Amma apadi adichum ivaru evlo polite ah peasinaru . . Avanga Amma valarpu realy great . . Ivaruku romba nalla ponnu life partner ah varuvanga . .

    • @giejiwah2511
      @giejiwah2511 Před 4 lety

      😂😂😂😂😂😂

  • @udhayabilla5033
    @udhayabilla5033 Před 5 lety +186

    அவள்தான் ஒரு தேவிடியா நண்பா😎

    • @dakshayanis8136
      @dakshayanis8136 Před 5 lety +3

      Nee.bombayku.po.nalla.kasu.pakalam.

    • @Mars0128
      @Mars0128 Před 4 lety +1

      @@dakshayanis8136 avuru unmaiyadhan sonnaru ungaluku yen kovam varudhu?

  • @user-ty5po4lo4y
    @user-ty5po4lo4y Před rokem +22

    Adi paavi romba nalla payana irukan

  • @kalpattankhadermohideen7218

    வண்டு முருகன் வந்தான் பாரு... கதையையே கிளின் பண்ணிட்டான்யா...

  • @tharun.s6311
    @tharun.s6311 Před rokem +136

    2023 la pakuravanga like podunga😇😇

  • @smartvicky4804
    @smartvicky4804 Před 5 lety +76

    Ella Light um Off pannugapaa ..Periya Bulb Anga Iruku

  • @tharajonita2282
    @tharajonita2282 Před 4 lety +4

    Bro neenga life la sandhoshama vazhanum nu kadavule andha lady ah unga kita irundhu Lakshmi Mam roobathula vandhu ungala kapathitaru . Thank GOD .. Idhuku mela tha neenga sandhoshama iruka poringa bro

  • @jayashton7972
    @jayashton7972 Před 5 lety +124

    red T-shirt, endha planet la irundhu pa vandrukaan? ennama ularraan? extraordinary piece pa Avan😂😂

    • @harishpandiyarajan8689
      @harishpandiyarajan8689 Před 5 lety +1

      Nan unga cmd ah than search pannan eruku ..engaiyum eruku ..😂

    • @jayashton7972
      @jayashton7972 Před 5 lety +2

      Vidyuth Harish so en comment search panradha part time ah panringala? am on holidays.. ena panradhu therila.. so ended up here

    • @jayashton7972
      @jayashton7972 Před 5 lety +5

      ivlo question kekringaley... first en comments ku like poteengala?

    • @harishpandiyarajan8689
      @harishpandiyarajan8689 Před 5 lety

      Neenga mattum ila neraiya peru pathutan ..evanga yalarum solvethalam unmai show ku addicted nu nenaikuran

    • @jayashton7972
      @jayashton7972 Před 5 lety +5

      Vidyuth Harish ena irundhalum aduthavanga prachanaiya vedikka paakradhu Nalla thn iruku.. I'm watching the show for 3 weeks nw.. anyways neengalum addicted category la oruthar nu nenaikirean

  • @ahamedindian8143
    @ahamedindian8143 Před 4 lety +5

    Suresh you are a good human being

  • @jeevarathinamthomas7165
    @jeevarathinamthomas7165 Před 5 lety +84

    இவ்வளவு நல்ல பையனயிருக்கிறார் அப்புறம் ஏன் வேண்டாம் சொல்லுற இப்படி பையன் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும்

    • @mgeller3266
      @mgeller3266 Před 4 lety

      Bcoz she doesn't want to be controlled by one man

    • @tharajonita2282
      @tharajonita2282 Před 4 lety +1

      Ivar super charector adhuku tha kadavule parthu indha lady kuda irundhu pirichitaru coz apo tha indha bro ku nalla wife kidaichi sandhoshama vazhanum nu kadavule pirichataru

    • @krrahulraghavan9495
      @krrahulraghavan9495 Před 3 lety +1

      No Strings Attached

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 Před 5 lety +146

    சிவப்பு சட்ட இடையில காமெடி பன்னிவிட்டு போய்விட்டான்

  • @michaelcoolas5947
    @michaelcoolas5947 Před 4 lety +15

    *இப்படிபட்ட மாப்பிளை யாருக்கு கிடைக்கிறதோ அவள் ''பாக்கியவதி''
    *அவன் உயிர் உள்ள நாளெல்லாம் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டான்,
    *எவளும் அவன் மனதை கொள்ளை அடிக்க முடியாது,
    * அவன் மிக சிறப்பாக வாழ்வான்.

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td Před 3 měsíci +2

    உண்மையில் ஆண் சிங்கம் 🎉🎉🎉🎉 அந்த தம்பி

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 Před rokem +14

    Red colort shirt Vera level

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 Před rokem +21

    நானும் ரவுடி தான் நயன்தார காமெடி தான் நியாபகம் வருது, டேய் red t-shirt நாயே 🤣🤣🤣🤣🤣🤣

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 5 lety +68

    ரெட் ஷர்ட் செம காமெடி பீஸ் 😂😂28.51-காமெடி பீஸ் என்ட்ரி 😂😂😂

  • @raveen6450
    @raveen6450 Před 5 lety +17

    28:52 lakmi mam shock ayithageh🤣😂🤣

  • @meenakamesh686
    @meenakamesh686 Před rokem +28

    Vilakenna maru pesavantu red shirt bulb vaangitan🤣🤣

  • @palsreview_Hs2
    @palsreview_Hs2 Před 5 lety +8

    True love for men example Suresh

  • @SunilKumar-nj6vr
    @SunilKumar-nj6vr Před 5 lety +10

    Semassss thaliva maranaaaa Mass speech

  • @laratherottweiler7422
    @laratherottweiler7422 Před 5 lety +17

    She doesn't deserve this guy....he loved her sooo much...but she was cheating on him

  • @roobanaadhil6225
    @roobanaadhil6225 Před 4 lety +10

    வளர்ந்து கெட்டவன் ஒருத்தன் வந்தான் பெருசா என்னமோ ட்ரை பண்ண முடியல போய்ட்டான்

  • @priyashaasp4538
    @priyashaasp4538 Před rokem +11

    Red shirt ku bulb.......💡

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 Před 5 lety +569

    சிகப்பு சட்டை வக்கீலாம். இவன நம்பி case கொடுத்தா case கொடுத்தவனுக்கு தூக்கு confirm

  • @ROSHITHAUDIOKALLAKURICHI
    @ROSHITHAUDIOKALLAKURICHI Před 5 lety +7

    Intha aan maganukku my support inimel life suppera irrukkum thalaivaa all the best

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Před rokem +31

    Bro நீங்க உண்மையா இருக்கீங்க
    ஆனா அவ ஒரு fraud

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 10 měsíci

      சில ருக்கு பழகிய அனுபவப்பட்டவங்க தான் தேவை போல.நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில பேசியது நினைவுக்கு வரும்

  • @pramessethu2905
    @pramessethu2905 Před rokem +8

    அந்த பையன் பாவம்.....

  • @rajans6329
    @rajans6329 Před rokem +23

    தமிழ் இனி மெல்ல சாகும் யார் சொன்னா? செம தமிழ் வாரதைகள் 😂😂

  • @joswaprabhu5117
    @joswaprabhu5117 Před 5 lety +6

    தலைவா சூப்பர் பேச்சு

  • @malarmannan4109
    @malarmannan4109 Před 5 lety +86

    லூசு புண்ணாக்கு சிவப்பு சொக்கா. சிரிச்சே வயிறு வலிக்குதுப்பா சாமி