Tmt. Archana Patnaik IAS interacts with school students participating in SIDP Boot camp at Chennai

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • Boot camp for the innovators. A Government of Tamilnadu scheme to promote innovation & entrepreneurship among school children.
    பள்ளி மாணவர்கள் புத்தாக்க முறையில் கண்டுபிடிப்புக்களை உருவாக்கி தொழில்முனைவோராவதற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஹேக்கத்தான் பயிற்சி இது. இந்த பூட்கேம்பில் மாணவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புக்களை உயர் அலுவலர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்னிலையில் காண்பித்து விளக்கம் தந்தனர். அந்த நேரத்தில் திருமதி அர்ச்சனா ஐ.ஏ.எஸ் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள்.
    Government of Tamil Nadu
    Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN)
    No1. EDI Institute Road, SIDCO industrial Estate
    Ekkaduthangal, Guindy -600032.
    Website:www.editn.in
    CZcams: / @ediitn
    Facebook: EDIITamilnadu
    Twitter: edichennaitn
    Contact : +91-044-22252081/82/83
    email: dir@editn.in | Web: www.editn.in

Komentáře • 1

  • @gettome
    @gettome Před 9 dny

    Archana mam was the collector of Coimbatore back then 2013