சாய் நாதா-நீயே எனக்கு எந்நாளும் துணையே|Neeye Enakku Ennanalum Thunaiye|Sai Baba Song|Udayaraga Music

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • சாய்பாபா சிறப்பு பாடல் | உதய ராகா மியூசிக்
    S.B.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சமர்பனம்
    பாடகர் Zee Tamil Saregamapa Singer சியாமளா
    ஆர்வமுள்ள பாடகர்களையும், பாடலாசிரியர்களையும்
    உதயராகா மியூசிக் வரவேற்கின்றது
    CALL : 9841723765
    Music is the Color of sound
    Welcome to Udaya Raga Music CZcams channel
    This channel features all Devotional songs
    Don't Forget to Subscribe to our Channel
    Thank you for all the musicians and Music Lovers.
    For Any Promotions
    S7 Creations
    9841723765
    Email: udayaragamusic@gmail.com
    S.R. Kamal
    S7 Creations
    S7 Academy
    West Tambaram
    9566173765
    உதய ராகா மியூசிக்
    பக்தி பாடல்கள் யூடியூப் சேனல். Support our CZcams channel... subscribe and share youtube.com/@UdayaRagaMusic?f...
    பரமாத்மா மகாசக்தி சாய் பாபா மந்திர் ,
    எண் 30, ஸ்ரீவாரி நகர், பெருமாள்பட்டு,
    திருவள்ளூர் மாவட்டம்
    602 024.
    அலைபேசி எண்: 74189 20033, 95661 86848, 80560 31534.
    Previous Video
    1. கஜமுகநாதாவே சரணம்: • கஜமுகநாதாவே சரணம் | Ga...
    2. சாயே சரணம் ஓம் சாயே சரணம்: • சாயே சரணம் ஓம் சாயே சர...
    Music Composed by: Ugendran
    Song: Neeyae Enakku Ennanaalum Thunaiyae
    Lyrics: Amuthavalli Sudhakaran
    Singer: Shyamala Devi
    Singer: S.Ranjani
    Singer: N.U.Swethapriya
    Veenai: chandrika Nagarajan
    Rhythm programming: S.R.Kamal
    Recording Studio: pankaj studios
    Mixing Studio: T.M. Studio (98841 55563)
    Mixing and Mastering: A.L.Thukaram, J.Maheshwaran
    Music Label: Udayaraga music India
    Production : S7A Entertainment
    சாய் நாதா
    பல்லவி
    நீயே எனக்கு எந்நாளும் துணையே
    நீயே எனக்கு எந்நாளும் துணையே
    சாயே என்றும் தொழுவேனே உனையே.
    சாயே என்றும் தொழுவேனே உனையே.
    நீயே எனக்கு என்நாளும் துணையே
    சாயே என்றும் தொழுவேனே உனையே.
    எனையாளும் துனைநீயே
    எனையாளும் துனைநீயே சாய்நாதா
    தினம் தினம் எனையாளும்
    துனைநீயே சாய்நாதா
    நீயே எனக்கு எந்நாளும் துணையே
    சாயே என்றும்தொழுவேனே உனையே
    சரணம் 1
    உனைக்கானும் எனது விழி நீர் வார்க்கும்
    தலை சாய்க்கும் உன்மடியில் தலைசாய்க்கும்
    மறந்தாலும் எனை மறுத்தாலும் உனை
    மறவாத மனம் வேண்டும்
    இறந்தாலும் இனி பிறந்தாலும் உனை
    நினைந்தேங்கும் உயிர் வேண்டும்
    மன ஊஞ்சல் தன்னில் மகிழ்ந்தாட வரவேண்டும்
    துன்பம் வந்து சூழும் போது துயர் தீர்க்க வேண்டும்
    இன்பம் தந்து தாயாய் நின்று எனை காக்க வேண்டும்
    நீயே எனக்கு என்நாளும் துணையே
    சாயே என்றும் தொழுவேனே உனையே
    சரணம் 2
    அலைபாயும் எனது மனம் நிழல்தேடும்
    உனை நாடும் உனதடியில் இளைப்பாறும்
    தினந்தோறும் உந்தன் பதம் நாடி உந்தன்
    புகழ்பாட மனம் ஏங்கும்
    அனல்மீதினில் மெழுகாய் கரைந்து
    உருகி உருகி வழிந்தோடும்
    மலர்ப்பாதம் தேடும் கடைத்தேற நாடும்
    கண்ணில் கானும் கோலம் யாவும் நீயாக வேண்டும்
    எண்ணம் யாவும் நீயே வந்து குடியேற வேண்டும்
    நீயே எனக்கு என்நாளும் துணையே
    சாயே என்றும் தொழுவேனே உனையே

Komentáře • 21

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Před 7 dny +1

    ஓம் சாய் ராம் நீயே எனக்கு எந்நாளும் துணை

  • @saidevika4168
    @saidevika4168 Před 18 dny +1

    Om sai ram 🌹🙏 sister ztamil le padiyade ketoruke super irukum..

  • @punithar9701
    @punithar9701 Před 10 dny +1

    Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻

  • @abianu5079
    @abianu5079 Před 7 dny

    Om sri sai ram appa ❤️🙏🙏🙏❤️

  • @kavikavitha2657
    @kavikavitha2657 Před 6 dny

    Om sai ram

  • @jeyarani9856
    @jeyarani9856 Před 2 měsíci

    அழகு அருமை 👌👌

  • @user-fv4ht7dr6x
    @user-fv4ht7dr6x Před 10 dny

    𝑶𝒎 𝒔𝒂𝒊 𝒓𝒂𝒎

  • @sudharaman4405
    @sudharaman4405 Před měsícem +2

    Nice bhajan👌👍💐💐🌹🌹

  • @AnandAnand-nm2lj
    @AnandAnand-nm2lj Před 4 dny

    Omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam 🙏❤️❤️

  • @sudharaman4405
    @sudharaman4405 Před měsícem +1

    Om Sai Ram 🌼🌼💐💐🌹🌹💮💮

  • @vimalm02
    @vimalm02 Před 5 měsíci

    Excellent song.. Lyrics n voice extraordinary.. Om Sai Ram..

  • @doordie6829
    @doordie6829 Před 5 měsíci

    Good to hear 🙏🙏🙏 very nice lyrics as well music👍

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 Před měsícem

    OM SAI RAM JAI SAI RAM 🕉️🕉️🕉️🙏🙏🙏🕉️🕉️🕉️🌴🌴🌴🌴🕉️🕉️🕉️🌴🌴🌴🕉️🕉️🕉️

  • @JosephAdaikkalasamy
    @JosephAdaikkalasamy Před 5 měsíci

    வரிகள் அழகு 🎉

  • @realdrreams6391
    @realdrreams6391 Před 5 měsíci

    Very Nice song All the Best

  • @revathynarayanan706
    @revathynarayanan706 Před 5 měsíci

    Very nice🙏
    Lyrics as well music

  • @RamKumar-ld6ti
    @RamKumar-ld6ti Před 5 měsíci

    Very nice 🙏

  • @jayalakshmigurusamy9628
    @jayalakshmigurusamy9628 Před 5 měsíci

    Super pa

  • @user-vk4be4yh4b
    @user-vk4be4yh4b Před 5 měsíci

    song very nice , but ilam thenral neeyaga song ,ithai vida nallaa irukku