இந்த பிரச்சனை எப்போ வெடிக்க போகுதோ..😮 | Siragadika Aasai | Episode Preview | 02 July

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 262

  • @MatramVarum
    @MatramVarum Před 2 dny +864

    முத்து மனோஜ்அ அடி வெளுகிறத பாக்க யார்லாம் waiting 😂😂

    • @sugunamani200
      @sugunamani200 Před 2 dny +30

      But director delay pannuvar eppavum pola

    • @vendarajendiran399
      @vendarajendiran399 Před 2 dny

      Muthu mela pazhiya podu vanga avanga amma Meendum meenaa sapatham edupaga thappu pannala nu nirupukren nu

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 Před 2 dny +23

      Waste director Muthu Mela pali poduva panada Avan Ella oru director itha nama pakurom parunga namala solanum

    • @MohanaVivegan
      @MohanaVivegan Před 2 dny +4

      I am waiting pa

    • @najeeranajeera9631
      @najeeranajeera9631 Před 2 dny +9

      Oru mayreum nadakadu

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Před 2 dny +451

    அடுத்த பாக்கியா போல இந்த மீனா

    • @mithra707
      @mithra707 Před 2 dny +6

      Yes 💯

    • @DeepaM-tp8sk
      @DeepaM-tp8sk Před 2 dny

      Entha meena Vera lusu madere panum ippo dha chi

    • @VinoVino-lw1je
      @VinoVino-lw1je Před 2 dny

      Sss

    • @jpanand3646
      @jpanand3646 Před 2 dny

      கேனை மீனா.. இவ எதுக்கு முத்து வாழ்க்கைய கெடுக்குறா.. பெரிய தியாகி மயிறு

    • @mariyasajimariya837
      @mariyasajimariya837 Před 2 dny

      Yes

  • @Tysonmano
    @Tysonmano Před 2 dny +233

    இந்த மீனா தள்ளி போடுவா நாளைக்கு பாரு இவங்க மீது தவறு என்று சொல்லி விடுவார்கள் கிழவி மனோஜ் 🤷‍♀️ இவள் பெரிய தியாகி 😂

  • @ssasvg6070
    @ssasvg6070 Před 2 dny +123

    இந்த மீனாவை முதல்ல வெளுக்கனும் சமூகத்தில் இப்படி ஒரு தியாகி பார்க்கிறது ரெம்ப அபூர்வம்
    .

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi Před 2 dny +6

      Director searching story.. So he is making this serial as javvuuuuuu

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 2 dny +111

    நம்ம மீனா பொன்னி எனும் பன்னி, பாக்கியா எனும் பேக்கு இவர்களை எல்லாம் விட மோசம்

    • @yesyyou99
      @yesyyou99 Před 2 dny +11

      True meena characterization is worse than bakya, ponni, maha. Bakya mela ipo neraya mariyadha vandhruchu makku manguni meena pathu

    • @Rakki.boy4131
      @Rakki.boy4131 Před dnem +2

      நீங்க வேணா பாருங்க இந்த நகை பிரச்சனை இனி எல்லாம் மீனா மேல விலும்...இவ ஓ nnu அழுவா...😂😂😂😂😂😂.....

  • @suryaaei
    @suryaaei Před 2 dny +162

    Not only Meena all the leads will irritate
    Meena, Bakiya, Ponni, Maha

  • @jothijothivijay1988
    @jothijothivijay1988 Před 2 dny +116

    Suruthi and ravi role la lead role ah change pannunga .. Muthu meena veetu servant role ku change pannunga.

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Před 2 dny +179

    மனோஜ் முத்து பாக்குற பார்வையிலே செத்தா 😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Před 2 dny +23

    எப்படியும் முத்து மீனா மொக்கை வாங்குவது உறுதி கடைசியில் இந்தப் பழியும் முத்து மீனா மேல தான் விழுகும் விஜயா கத்தி கத்தி சாதித்து விடுவார்

  • @deepikamoorthy7244
    @deepikamoorthy7244 Před 2 dny +74

    Yess Vijaya will say muthu and meena took the jewels out and changed the gold to duplicate nu..😮

    • @jpeace2358
      @jpeace2358 Před 2 dny +5

      Easy ah Soliduvanga kondu vandhadhe Duplicate Dhaan appo gold illaya nu

    • @neema5837
      @neema5837 Před 2 dny

      If it happens means most of the audience are not watch this serial... Avoid it😢

    • @AndrewReubenjazonsamroy28
      @AndrewReubenjazonsamroy28 Před dnem

      May be Muthu catches Manoj with Paka evidences..

  • @nirmaldhanalakshmi7760
    @nirmaldhanalakshmi7760 Před 2 dny +24

    Vara vara intha siriyal poringa iruku

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 2 dny +42

    அப்படியே ஓங்கி ஒரு அற விடுங்க முத்து. விஜயாவையும்.மனோஜ்ஜை..

  • @mirunalinim6898
    @mirunalinim6898 Před 2 dny +25

    இந்த சிரியல்ல மட்டும் இந்த ஹீரோயின் எல்லோருமே அளவில்லாம அனியாயத்திற்கு நல்லவளா இருக்காளுங்க

  • @zara-xu5bi
    @zara-xu5bi Před 2 dny +73

    Meena is irritating

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi Před 2 dny +32

    இது ஒரு வீனா போன மீனா.. ச்சே.. சீரியல்லுக்கு ஒரு முழுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sabaru83
    @Sabaru83 Před 2 dny +43

    மீனாவோட மொக்க characterization பிடிக்கல, அவளோட கடுப்பேத்துற dialogues பிடிக்கல😖🤧 அதவிட அவளோட தேஞ்சு போன வயலின் குரல் சுத்தமா பிடிக்கல! முத்து உருப்படியா ஏதாச்சும் கேட்க போனா மூதேவியாட்டம் அபசகுனமா குறுக்கால நின்னு கெடுத்து விட்டுர்றா!😠 குடும்ப சந்தோஷத்துக்கு தியாகம் பண்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமாயா? ச்சே!😬😤😡

    • @monicam7941
      @monicam7941 Před 2 dny

      😂

    • @sajisajii6575
      @sajisajii6575 Před 2 dny

      Ithe Avan pazhaya Muththu vaa iruntha sarithaan podi mayiraachu nu poi avan ishtaththukku avangala ellarayum veluththu vaangiruppann.. Ippo intha Saniyan control aah irukkarthaala adangi poraann.. Illanaa inniku diwaali maari vedichuruppan nammaluu... Ithuku thaan oruththangala depend panni irukka kudaathu athunaala thaan avanga nammalayum seththu control panraangaa.. Enna panrathu oru sila neraththula avanga solrathu kekkura maari nelamai thaan varuthuu..

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 2 dny +93

    Self respect இல்லாத மீனா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மாமியார் சமைக்க சொன்னதும் சரி என்கிறாள் இந்த மீனா 🤦. முத்து correct ah சொல்றார் அவர் அம்மா கிட்ட நீங்களே சமைங்கனு👏.. ஆனால் தியாகி மங்கம்மா மீனா ஓடி ஓடி இந்த வீட்டு வேலைகளை செய்து best maid award வாங்க போரால் from her மாமியார் 😂😂

    • @palanisiva6092
      @palanisiva6092 Před 2 dny +4

      Yefpa samygala.. Ithu just serial.. Intha maatheri kondu poona thaan.. Years kanaka serial oota mudium... 😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 2 dny +2

      ​@@palanisiva6092indha mari kondu poradhuku Avan serial edukamaye irukalam.Indha director old serial parunga adhachum neraya character neraya story vachu eduthurupan.

    • @NirmalaM-hg1cz
      @NirmalaM-hg1cz Před 2 dny +2

      ​@@Rio-mg9kyஅப்ப இருந்த டிரெண்ட் வேற... இப்ப இருக்கிற டிரெண்ட் வேற..90 kids ரசிக்கிறதை 2k kids ரசிப்பதில்லை..😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 2 dny +1

      @@NirmalaM-hg1cz elei idhula ennala trend story illama ivlo kevalama edukuradhu ellam trend agiruchu pola

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e Před 2 dny +55

    முத்து மனோஜ் ஃப்ளாஷ் பேக் உடையாத வரைக்கும் விஜயா மனோஜ் அ மாட்ட விடாம காப்பாத்த தான் செய்வா,அவ வாயவும் பூட்ட முடியாது... அண்ணாமலை இருக்கிற வரைக்கும் ஃப்ளாஷ் பேக் உடைக்க விட மாட்டான்.. முத்து மீனா வாழ்க்கையில முன்னேறவும் மாட்டாங்க...

  • @arulrajg25
    @arulrajg25 Před 2 dny +63

    Maatikkitaan..... Aana intha loosu atha pathi pesa vidaathu😂😂😂

  • @Ceaser333
    @Ceaser333 Před 2 dny +6

    என்ன குமரா நிறைய முக்கியமான விஷயத்த மூடி மறச்சு வச்சுர அதுல இதுவும் ஒன்னு அவ்வளவுதானே.... உன்னபத்தி தெரியாதா.....குமரா.. ஆனா முத்து கேரக்டர் மட்டும்தான் ரொம்ப பிடிக்கும்...... நல்ல வேல திருமதி செல்வம் சீரியல்ல வர செல்வம் மாதிரி முத்துவ காட்டல அது வரைக்கும் சந்தோஷம்.... பாக்கலாம் எப்படியும் இதுவும் கண்துடைப்புதான்.... அதுகப்பறம் முத்துமீனாக்கு கேடு வரமாதிரி சீன வச்சு கடுப்பு ஏத்துவ அவ்வளவுதானே...😂😂😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 dny +6

    தப்ப தட்டிக் கேட்கிற முத்து கைய கட்டிப் போடறதே மீனாவ உம் கிழவன் அண்ணாமலையும்தான் ச்சே கடுப்ப்பா இருக்கு 😠😠😠😠😠😡😡😡😡🤯🤯🤯

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 2 dny +14

    Rohini marriage apo Vijaya Meena va Avamaana paduththi pesanaanu athe idaththula marriage ninnalum paravalla nu Thilla Thairiyamaa Meena kaaga pesunaan Muththu.. Apper patta Veera Singaththa intha Meenaa loosu adakki vechchu nammala kaduppakkauraa.. Sirappana Tharamaana Sambavam paaththu romba naalaachchuu.. Pazhaya Muththu vaa sekrama thoosi thatti kondu vaangaa.. Appotha paakkura engaluku happy ya irukkumm..

  • @parathi.rravikumar.p8247

    இந்த மீனாவ பார்த்தாலே எரிச்சலா வருது

  • @abarnas8767
    @abarnas8767 Před 2 dny +6

    Intha Meena vaala thaan intha Muthu nasama poran

  • @AJITHKUMAR-m3k
    @AJITHKUMAR-m3k Před 2 dny +7

    Ada ponga .. eputiyum perusa vedika porathu ila . Waste ah wait pannitu irukomm
    Sappunu poyitum intha prblm .. 😂

  • @ushamurugesan9626
    @ushamurugesan9626 Před 2 dny +12

    இந்த சீரியலில் வடிகட்டுன முட்டாள் அப்படினா அது இந்த மீனா மட்டும் தான்...

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e Před 2 dny +29

    ஏண்டா மனோஜ் மீனா கல்யாணத்துக்கு பாட்டிய கூட்டிட்டு வர ஊருக்கு முத்து அண்ணாமலை போகேயில, முத்து அண்ணாமலை கிட்ட , நான் மனோஜ் மீனா கல்யாணத்துக்கு அப்புறம் வெளியே ரூம் ல்ல தங்கிகிறேன், அம்மா, மனோஜ் அந்த ஏழ பொண்ண கொடுமை படுத்துவாங்ய,என்னால பாத்துட்டு இருக்க முடியாது, நான் வெளியே தங்கிகிட்டு டெய்லி வந்து உன்னை பாத்துட்டு போறேன் ன்னு சொன்னவன , இப்படி தப்ப எதையும் கண்டு பிடிக்க விடாம, வாழ்க்கையிலேயும் முன்னேற விடாம,என்னான்னு தாண்டா கதையை கொண்டு போக போறீங்க த்தூதூ எரிச்சல் தான் வருது

    • @kavithatamil9352
      @kavithatamil9352 Před 2 dny +1

      Enak kadupa erukki

    • @sajisajii6575
      @sajisajii6575 Před 2 dny +1

      Correct aah sonninga.. Apper pattavan aah thaan antha manoi vittaa Aattayaa podaa paakkuriyaanu kekkuraann.. Anthaa annamalai mannu maarii nikkuraan oththa vaartha periya pullaya athatti kekkalaa... Anthaalu irukkuraa varai Muththu life la onnum nadakkathu... Kadaisi varaikkum kashta pattu ingeye kedakka vendithaann...

  • @SukumarKrishnasamy-lf9yr

    நாம எதிர்பாக்கறது, அவ்ளோ சீக்கிரம் நடக்காது மக்களே!!!!!

  • @radha64317
    @radha64317 Před 2 dny +4

    Muthu pavam, pattkku enna gift panna porar, we know, MRV will not caught till the end of the serial

  • @Anithakumaresan682
    @Anithakumaresan682 Před 2 dny +18

    மனோஜ் ரோகினிக்கு சரியான ஃபிராடு ரெண்டு பேரும் உண்மையே இல்லை

  • @user-xq7if9qf4p
    @user-xq7if9qf4p Před 2 dny +11

    பொறுமையாக இருக்க கூட ஒரு எல்லை உண்டு ஆனால் மீனா அதிகமாகவே பொறுமையாக இருப்பத பார்க்க முடியல டைரக்டர் சார்

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 Před 2 dny +5

    Ada pongapa.. Ippo jewel maarina pazhi Meena muththu mela vara pothu athane

  • @rizwanakamal1137
    @rizwanakamal1137 Před 2 dny +5

    Change meena character into a better one for godsake..

  • @BhargaviBalachandrasarma

    இவ பெரிய சமாதானப் புறா.மீனா பெரிய காவல் தெய்வம்.

  • @user-je7jy7hf7k
    @user-je7jy7hf7k Před 2 dny +5

    வயசானவங்களுக்கு அல்ல மனதிர்க்கு பிடித்தவர்க்கு👍👍👍👍

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Před 2 dny +22

    வயசானவங்க பிறந்த நாளுக்கு இவ்வளவு அலப்பறை தேவையில்லை..

  • @user-sh3kj1bp5h
    @user-sh3kj1bp5h Před 2 dny +3

    Einnaiku monoja velukura seenkaga wait panni tension aaiten

  • @PavithraPavithra-pw5xb
    @PavithraPavithra-pw5xb Před 2 dny +1

    Paaty oorukku ponathu apparam Manoj ku ammavukku surprise irukku

  • @aneekaashika5752
    @aneekaashika5752 Před 2 dny +4

    Manoj muthu kitta adi vaanga pogum moment kaga waiting ✋️

  • @user-qr5gh
    @user-qr5gh Před 2 dny +4

    Same meena fought so much with Muthu when she learnt that the chain gifted by her mom was pledged by Muthu to help parasu uncle…now since it’s not the jewel offered by her family she s cool and asking Muthu also not to ask🤷‍♀️

  • @user-hh3so9jx5l
    @user-hh3so9jx5l Před 2 dny +7

    பாக்குறோம் அப்படினு கதையா சூப்பரா ஒடுங்க

  • @NandhiniNavinkumar
    @NandhiniNavinkumar Před 2 dny +2

    Director sir etha kadhaium mathi vitturathiga

  • @Jeyaranjani-yu6pi
    @Jeyaranjani-yu6pi Před dnem

    Mudhu acting vara level...❤....
    You are a great actor..❤❤❤❤....

  • @sstamil1630
    @sstamil1630 Před 2 dny +3

    Intha serial paakave ipolam pidikala..... Oru manavum illa chi....

  • @KadhimMinha
    @KadhimMinha Před 2 dny +3

    2 days ponathuku aprom meenatha nahaya maathitanu solluvange🤨 meenaku idhu thevaya che🤦‍♀️

  • @murugansubbaiah7587
    @murugansubbaiah7587 Před 2 dny +14

    Monoj marukaya 😂😂😂😂😂😂😂 pavvam like me please 😢😢😢😢😢

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 Před 2 dny +4

    Meena yellarkitaiyum ketkalanalum Muthu appa kita solitu apram ah keturukalam nu solirukalam

  • @ffattakak619
    @ffattakak619 Před dnem +3

    Siragadika aasai❌ PS 2 ✅😊

  • @vrajathi8793
    @vrajathi8793 Před 2 dny +2

    Illai manoj mulikkira mulilaye kandu pudichiduvaru muthu😂😂😂

  • @ragubaskar7464
    @ragubaskar7464 Před 2 dny +3

    Yebaa indha serial ini patha bp egiri saaga vendiyadhu than .. ini promo kooda paaka poradhu illa..

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 Před 2 dny +5

    Rombha மொக்கை ya story poguthu. எப்பவுமே negative characters ஜெயிக்க வைகிறார்கள். எரிச்சலாக இருந்தது. P
    Only seeing promo😂😅😂

  • @beenamenon7314
    @beenamenon7314 Před 2 dny +5

    Meena character is irritating trying to be too good

  • @premanand9046
    @premanand9046 Před 2 dny +41

    Meena character really irritating intha vishayam after 2days vedikakana serial pakurathey waste...verum promo pathutpolam buildup thaan ulla onnum illanu ninachukalam

  • @zara-xu5bi
    @zara-xu5bi Před 2 dny +19

    Meena very worst character no self respect not bold Meena is irritating

  • @user-zb9le8si8c
    @user-zb9le8si8c Před 2 dny +2

    Sekirama avanga matanum intrest ah irukum appadhan waiting this episode

  • @user-lz9se3jx5f
    @user-lz9se3jx5f Před 2 dny +2

    Vijaya kusu va monthu paathe sethu poo di meena

  • @nandhinisekar1135
    @nandhinisekar1135 Před 2 dny +22

    Aio meena ne sutha waste....

  • @livingstrategy4579
    @livingstrategy4579 Před 2 dny +1

    இந்த சீரியலை வெறுத்து ஒதுக்க நினைத்த தருணம். இவ்ளோ பெரிய ஏமாளிகளை கதாநாயகர்களாக பார்க்க முடியவில்லை. Bye bye சிறகடிக்க ஆசை

  • @meenaselvam8040
    @meenaselvam8040 Před 2 dny +2

    Muthu meana epata thruva katupetha

  • @Suryasurya-ti2bk
    @Suryasurya-ti2bk Před 2 dny +6

    serial soon RIP than pola 😂

  • @jennifershalini5539
    @jennifershalini5539 Před 2 dny +4

    I think we should just stop watching this serial...

    • @kavithakavitha1292
      @kavithakavitha1292 Před 2 dny +3

      Well said

    • @yesyyou99
      @yesyyou99 Před 2 dny +3

      Very true. Vetri and priya deserve a good serial not this rambam, literally kumaran is spoiling their lives

  • @meemhas
    @meemhas Před 2 dny +2

    At least now with the money muthu can build a decent room

  • @NandhiniNavinkumar
    @NandhiniNavinkumar Před 2 dny

    Etha visayam v2la ellarukkum theriyanum

  • @aramkumar9213
    @aramkumar9213 Před 2 dny +3

    The blinking of manoj is not normal. Muthu should find out find out by this itself

  • @senthilmurugan186
    @senthilmurugan186 Před 2 dny +1

    Manoja vetutu rohiniya veluthu vaanganum.

  • @anandhid5891
    @anandhid5891 Před 2 dny +5

    Now days this serial very irrating

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 Před 2 dny +1

    எந்த பிரச்சனையும் வெடிக்காம டைரக்டர் பக்குவமா பார்த்துக்கொள்வார்

  • @arunkumarcja8319
    @arunkumarcja8319 Před 2 dny +1

    அடுத்து சண்டைக்கு I'm waiting

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 Před 2 dny +6

    Serial has become nonsense. So many truths hiding. In the end director is going to forget.

  • @AmmuS-ld3lg
    @AmmuS-ld3lg Před 2 dny +1

    I am waiting

  • @Winterfall108
    @Winterfall108 Před dnem +5

    Nowadays I stoppped watching this serial. It's getting annoying how manoj, vijaya and rohini get away with everything but meena still won't stand up for herself. She doesn't even have an ounce of self respect for herself. The director also saves this disgusting trio everytime

  • @user-lz9se3jx5f
    @user-lz9se3jx5f Před 2 dny +2

    Un appan sethu tholancha Maari neeyum sethu tholadi

  • @user-mk4fz2tz4w
    @user-mk4fz2tz4w Před 2 dny

    Seriyal naa enthAa seriyalll pAaaaaaaaaa super

  • @user-go6xo7cr9i
    @user-go6xo7cr9i Před 2 dny +1

    Iam waiting

  • @Perumal1234-jt1xt
    @Perumal1234-jt1xt Před 2 dny +1

    I'm waiting

  • @gowribabu8759
    @gowribabu8759 Před dnem +1

    Tamizhum sarasvati mathri indha serialum mudiyum,,, villanuku saport

  • @SounSoundharya
    @SounSoundharya Před 2 dny +2

    Meena present da irupanga poley

  • @user-ui1rh2xt9z
    @user-ui1rh2xt9z Před dnem

    மீனா ஃ💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆 கேரக்டர்

  • @kratosnoone
    @kratosnoone Před dnem +1

    Enna pa bekku bakiya 2 nu pattam koduthalama Meena ku aduthu.

  • @poovapriya780
    @poovapriya780 Před 2 dny +2

    எப்படி இருந்தாலும் இந்த பிரச்சினை யும் ..... சும்மா சப்புன்னு முடிய போகுது.... அண்ணாமலை யும் டம்மிதா பிரச்சினை ன்னு வரும் போது....ஏன்‌முத்து மட்டுமே இப்படி கெடட்வனா காட்டுறாங்க .... இந்த பிரச்சினை பாட்டி இருக்கறப்பவே முத்து கேக்கணும் அப்ப தான் ஞாயம் கிடைக்கும் இல்லன்னா கேட்டா விஜயா அது நாங்க போட்ட நகை தானன்னு சொல்லி மலுப்புவாங்க

  • @malathymurugesh7574
    @malathymurugesh7574 Před 2 dny +3

    Next tamiz and Saraswathi end card for this serail.In reality you can't find a person like meena yenne kambi katre kadhea da idhe .Meena character irritating even ur character die in the serial also none will feel for you such is the character your director has scripted 😂😂😂😂😂 for that y so much build up .

  • @jpeace2358
    @jpeace2358 Před 2 dny +7

    Yaara andha dabba director. Paari valal Meena va mandai melaya kuttanam. Ippo easy ah Mummy will tell nee kuduthadhe Poly gold ah nu. Loosunga arive illay

  • @yashlife1812
    @yashlife1812 Před 2 dny +2

    Kalaiyil parthavudan maarunaall epo varum next episode pakka 😢

  • @palanimurugan6094
    @palanimurugan6094 Před 2 dny +1

    Veenaa poona serial

  • @florae3866
    @florae3866 Před 2 dny +2

    Over ya irukku

  • @MaryCelciyauph
    @MaryCelciyauph Před 2 dny +6

    Idhula oru seriala erihalachala iruku director eppavum meenave asinga0adra maari iruku

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Před 2 dny +1

    TRP eathuraramaa Director 😂😂😂😂

  • @zara-xu5bi
    @zara-xu5bi Před 2 dny +20

    Meena character potu thalidinga Meena irritating very worst character no self respect no bold bring new girl as pair who is bold and will give back to vijaya

  • @user-gy4pg3cl4n
    @user-gy4pg3cl4n Před dnem

    மனோஜ் அவர கூப்பிட்டு மிரட்டி வைக்கலாம் function முடிந்ததும் இருக்குன்னு பயம் காட்டி வைக்கலாமே

  • @anitharajasundari
    @anitharajasundari Před 2 dny +4

    இவள் விளங்காதவள் இந்த மீனா

  • @vanitharose2058
    @vanitharose2058 Před 2 dny

    Gift 🎁 வாங்கலயா

  • @rizwanakamal1137
    @rizwanakamal1137 Před 2 dny +1

    சீக்கிரம் முடிஞ்சா சரி 😏😏😏

  • @akarshadon3656
    @akarshadon3656 Před 2 dny +2

    Nasamaiponaeena

  • @rajabunisharajabu7349
    @rajabunisharajabu7349 Před 2 dny +1

    Thumbnail maathunga director sir please

  • @nessajassasin1515
    @nessajassasin1515 Před 2 dny

    Already known before this manoj and vijaya won't caught

  • @suganyad3574
    @suganyad3574 Před 2 dny

    Enda time manoj matara madri kondu ponga director sir apo tan. Konjan interest ah pogum ilana ah bore adikum

  • @nivethapandian2376
    @nivethapandian2376 Před 2 dny +3

    I hate this serial today so irritating Manoj naai😡😡😡😡

  • @IRSS90
    @IRSS90 Před 2 dny +2

    Now Vijaya will switch the story as muthu and meena changed the gold jewels as fake jewels. This serial director won't see the comments? If a viewer can predict the upcoming plot means it's a failure to him. Now a days couldn't feel bad for hero heroine difficulties due to their ignorance and foolishness. Fools deserve this only. Hardworking fools don't go anywhere without little brain and selfishness. Change the serial name Siragadikka aasai to Avamanapada Aasai🤦‍♀️

    • @yesyyou99
      @yesyyou99 Před 2 dny +1

      Kumaran is a useless director just getting chance because of money. He doesn't have any moral sense or Directorial wellness. You can't expect a good story from kumaran. He is known for wasting young talents hope everyone quits the serial if it goes the same way

  • @HemaHema-yi7el
    @HemaHema-yi7el Před 2 dny +1

    Meena o emsai thagala chaii

  • @MUNIAIAHG
    @MUNIAIAHG Před 2 dny

    I am waiting logesh