SIM CARD விஷயத்துல இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க🙄| Telecommunication Act 2023 | TRAI | BNSL vs JIO

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • In this video talk about Telecommunication Act 2023 in Tamil
    #simcard #simcards #telecommunications #telecommunication #spamcall #spamcalls #trai #mobilenetwork #mobilenetworkoperators #naattunadappu
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 201

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před měsícem +54

    BSNL vs PRIVATE: BIG SCAM😡👇
    czcams.com/video/dTqMuBF9Fs8/video.html👈👈

    • @rajapriyan4717
      @rajapriyan4717 Před měsícem

      Please talk about bsnl stock and mtnl stock

  • @periasamy5515
    @periasamy5515 Před měsícem +28

    🔥என்னுடைய வீட்டில் மூன்று சிம் கார்டுகள் jio-வில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாற்ற இருக்கிறேன் ✅💐❤️BSNL❤️💯💚

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i Před měsícem +237

    BSNL வரும் வரனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @s.moorthy3835
      @s.moorthy3835 Před měsícem +5

      Varum varathu😅

    • @nobitakd9925
      @nobitakd9925 Před měsícem +10

      Kandipa varum tata erangiruku 🎉🎉

    • @saravananadhiroopan5254
      @saravananadhiroopan5254 Před měsícem +2

      Vaaipilai raja🎉

    • @Iraiyanbu_B
      @Iraiyanbu_B Před měsícem +3

      Varum varum.. Nambungal

    • @KaviyanKavi-fp5nh
      @KaviyanKavi-fp5nh Před měsícem

      ​@@s.moorthy3835 ipdila siricha varathu than mudinja alavukku namma veetla irukka periyavangaluku bsnl sim ah kudunga apothan subscribers la neraiya vanthu loss aagum jio ku

  • @-samy-74
    @-samy-74 Před měsícem +109

    இவர்களுக்கு மாதக்கணக்கு 24 நாள் மட்டுமே
    கேவலம்

  • @jothisiva2154
    @jothisiva2154 Před měsícem +89

    நாள் கணக்கில் இல்லாமல், மாதத்திற்க்கான ரீஜார்ஷ் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தவும்...

  • @rajammalstudiomake
    @rajammalstudiomake Před měsícem +53

    Please reacharge amount குறைக்க சொல்லுங்க பாவம் ஏழை எளிய மக்களுக்கு

  • @gpoststamil6553
    @gpoststamil6553 Před měsícem +55

    BSNL 4G & 5G Launch Date Pathiye Details Sollunga Sister...👍👍👍

  • @kumaravel5791
    @kumaravel5791 Před měsícem +16

    மக்களுக்காக எந்த ஒரு விஷயத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை

    • @tn36_mameeditz11
      @tn36_mameeditz11 Před měsícem

      கதறி அழு😂😂😂

    • @kumaravel5791
      @kumaravel5791 Před měsícem

      @@tn36_mameeditz11 நீ செத்தால் நான் அதை செய்யலாம்...

  • @govindarajg1912
    @govindarajg1912 Před měsícem +71

    எப்போதும் இதற்கு
    ( VOICE CALL & SMS)
    மட்டும் தனியாக ரீஜார்ஜ்
    செய்யும் திட்டம் எல்லா நிருவனங்களும் கட்டாயம் வழங்க வேண்டுமென்று , சட்டம் கொண்டுவரவேண்டும்.
    🤔🤔🤔

  • @RameshButtu
    @RameshButtu Před měsícem +30

    எனக்கு ரம்மி போன்ற சூதாட்டம் சுத்தமா பிடிக்காது. ஆனால் அந்த விளம்பரம்தான் அடிக்கடி வந்துக்கிட்டே இருக்கு. பிளாக் பண்ணினாலும் தொடர்ந்து வருகிறது. அத எப்படி தடுக்கிறது?

    • @user-vp5pe3wq3q
      @user-vp5pe3wq3q Před měsícem +11

      நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்
      தேவையில்லாமல் விளம்பரங்கள் வருகிறது கடுப்பாகி அவர்களை திட்டி பதிலளித்தால் அந்த குறுஞ்செய்தி போவதில்லை
      நேரில் கிடைத்தால் பளார் பளார் என்று சாத்த வேண்டும் என்று தோன்றுகிறது 😡😡😡

    • @Md.Asif-78692
      @Md.Asif-78692 Před měsícem +5

      Sim maathu mama avlo thaa bsnl ku😂

  • @ashrafasif3386
    @ashrafasif3386 Před měsícem +48

    ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவித்துவிட்டு call restrictions செய்வதில் என்ன பயன்?

    • @rajasekaran3110
      @rajasekaran3110 Před měsícem +6

      Correct bro.. antha apps full ah bots.. try paniruken. Why scam apps govt allowed..?
      Bcz that apps gives tax correctly.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Před měsícem +17

    நிறைய சதித்திட்டங்களின் தொடக்கமாகத்தான் இந்த கைரேகைப் பதிவை கட்டாயமாக்குகிறார்கள்...

    • @kamcrusader
      @kamcrusader Před měsícem

      கூலிப்படை தாக்குதலா 😂😂😂

    • @amudhachandran232
      @amudhachandran232 Před měsícem +1

      Through Gio they collected Aadhar information, now finger print. May be in future election by finger print

  • @malikbasha3638
    @malikbasha3638 Před měsícem +16

    ஏற்கெனவே அந்த ஏழவ (பயோ மெட்ரிக்) தானே செஞ்சு கிட்டு இருஎகானுவ.

  • @purushothman7985
    @purushothman7985 Před měsícem +37

    இரவு நேரங்களில் 8 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை விதித்தது ஒரு சட்டம் வரணும்....
    எங்க ஊருல சில சமயங்களில் இரவு 1 மணிக்குலாம் பட்டாசு வெடடிக்குறானுங்க

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před měsícem +2

      🎉🎉👍🙏

    • @ashwinmech4257
      @ashwinmech4257 Před měsícem +9

      Adhukku already act irrukku neenga police la complaint pannunga vandu pudippanga

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 Před měsícem

      😂😂😂. pesaama oru rifle vaangunga. vera vali therila .... nilamau romba mosamaa pogudhu

    • @iamarangaa
      @iamarangaa Před měsícem

      Election result apo pattasu night pattasu Benicia DMk...va ulla thookki paipangala saattam vandha police.... Yen paa comedy panittu

    • @jeganjega990
      @jeganjega990 Před měsícem

      Yaru ya ne enakke unna pakkanum pola irukku

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Před měsícem +7

    We are living in India so quote Indian rules alone, no need of comparison with other country. As each country will have there own rules.

  • @texsara85
    @texsara85 Před měsícem +16

    😡😡😡😡BSNL nu oru network iruku video la sollum pothu telecom operators nu jio,Airtel,vd ithamatumtan everytime solringa avangamatumtan operators ah ipdi pesa vekama ilaiya romba varuthama iruku kekumpothu 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @tn_wrestlers
      @tn_wrestlers Před měsícem

      4:12 to 4:30 நல்லா கேளுங்க bro..avunga எதுக்கு bsnl சொல்லலனு தெரியும்..BSNL is Central Government..so அதனால் தான் சொல்லல

    • @texsara85
      @texsara85 Před měsícem

      @@tn_wrestlers central government tan naan ilanu sollala bro athuvum telecommunication tan sattam ellathukum commen thana ila intha rules only private operators ku matumtanu sollirkangla law la

  • @THAMIZH.N
    @THAMIZH.N Před měsícem +2

    எங்க வீட்டில் 11 sim jio இப்போ BSNL Cheng பண்ணிட்டேன்

  • @WhistlerNizar
    @WhistlerNizar Před měsícem +10

    Dear brother title description "BNSL" Change it BSNL

  • @noorahamed4003
    @noorahamed4003 Před měsícem +4

    BSNL வேண்டும்!

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx Před měsícem

    Other rules that Govt should bring...
    1. User choice to move from postpaid to prepaid and it should be done effectively.
    2. I think all tele call advertisement agency should pay a very very high monthly payment to govt to run ads via text and calls.
    3. If it's an ad agency / marketing agency, then verification by govt and number should give all the details about the agency in telephone directory.

  • @logeshp3790
    @logeshp3790 Před měsícem +13

    Electricity bill hike pathi video podunga pls ❤️👍

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před měsícem +6

      Sure nalaiku video varuthu bro

    • @logeshp3790
      @logeshp3790 Před měsícem

      @@NaattuNadappu ok waiting ❤️

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 Před měsícem

      யார் உங்களுக்கு சொன்னார்கள் துபாய் குவைத் சவுதி அரேபியா அரபு நாடுகளிலும் ஸ்பேம் கால் வந்து கொண்டுதான் இருக்கின்றன.. அதில் நானும் ஒரு அனுபவசாலி என் நண்பரும் ஒரு அனுபவசாலி பலமுறை ஸ்பேம் காலில் இருந்து தப்பித்துள்ளோம்

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 Před měsícem

      இந்த உலகத்தில் ஏமாறுவார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்

  • @ilangovanNTK
    @ilangovanNTK Před měsícem +21

    தொலைக்காட்சி விளம்பரங்களில் trai தலையிடுவதில்லை ஏன்?

  • @sivasanthoshr.m2222
    @sivasanthoshr.m2222 Před měsícem +3

    Penalty is a word
    pe-nalu-tea is a emotion😂

  • @prs2001
    @prs2001 Před měsícem +4

    TRAI la entha use ila public...first one mont na 30 days nu kondu vara thuppu ila ithula UA vera compare panikitu irukinga🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Před měsícem +4

    Bsnl

  • @vinithn5504
    @vinithn5504 Před měsícem +5

    First guy to comment. Good content is provided by the channel. Hope you guys carry on with your good work and may achieve many more success 🙌❤️

  • @subbarao71
    @subbarao71 Před 8 dny

    ஆமா டிராய் ( TRAI ) இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்றே
    சும்மா ஸ்கேம் கால்ஸ் பற்றி கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது , தனியார் தோலை தொடர்பு நிறுவனங்கள் அவர்கள் விருப்பம் போல் விலை ஏற்றி வாடிக்கையாளர்களை கொல் கிறார்களே அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ?
    கண்களை மூடிக்கொண்டு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பார்கள்

  • @user-sk7fu9cg9b
    @user-sk7fu9cg9b Před měsícem +5

    Useful info .

  • @RealComment-n5y
    @RealComment-n5y Před měsícem

    அரபு நாடுகள் ல இருக்குர சட்டம் இந்தியாவுக்கு வரனும்.அப்பனாதான் பாவபட்ட மக்கள் கொஞ்சமாது நிம்மதியா வாழ முடியும்

  • @chinnam9481
    @chinnam9481 Před měsícem

    யார் இதெல்லாம் கேட்டு நமக்கு அனுப்புற நம்மள கேக்கறதே கிடையாது நம்ம வேண்டாம்னு சொன்னாலும் விடுறது கிடைக்கிறது கிடையாது

  • @tamilrockers5832
    @tamilrockers5832 Před měsícem +3

    ellam sari....jio la irunthu recharge panna solli tholla pandrangale atha eppadi stop pandrathu...ennamo avanga kitta kadan vaangittitu yemathikittu irukura mathiri call panni tholla pandranunga...😡😡

  • @austindavid2276
    @austindavid2276 Před měsícem

    ஒரு சந்தேகம், நாம ஏற்கனவே பல சிம் நம்ம ஆதார் மூலம் வாங்கியிருப்போம். அதில் ஒருசில சிம்ம வேண்டாமென்று அதை Use பண்ணாம தூக்கிப் போட்டிருப்போம் . அதில் ஒருசிலவற்றை நம்ம குடும்பத்துலேயே வேற யாராவது Use பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அப்படி இருக்கும்ட்சத்தில். நம்ம பெயரில் எத்தனை சிம்கள் யார் யாருடைய பயன்பாட்டில் தற்போதுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? தயவு செய்து விளக்கிச் சொல்லவும். நன்றி!

  • @pravinpravin4161
    @pravinpravin4161 Před měsícem +1

    Come back Bsnl😉👍

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Před měsícem +16

    Need bsnl 4g

    • @Irumbusangli
      @Irumbusangli Před měsícem

      Jio 2g = bsnl 4g 🤣

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk Před měsícem +1

      ​@@Irumbusangli jio la 2g ila da 🤡

    • @VishGopi
      @VishGopi Před měsícem

      ​@@IrumbusangliJio 4G = BSNL 3G in my place

    • @Irumbusangli
      @Irumbusangli Před měsícem

      @@VishGopi may b your bsnl sim bought from upside down🤣

    • @Irumbusangli
      @Irumbusangli Před měsícem

      @@VishGopi may b your bsnl sim bought from upside down🤣

  • @arasukannusamy4010
    @arasukannusamy4010 Před měsícem +8

    Intha sun direct karan maatuvana summa summa phone pannitay irukam

  • @susaiarasisusai3893
    @susaiarasisusai3893 Před měsícem +1

    Come back bsnl

  • @sabari1102
    @sabari1102 Před měsícem +2

    Company nu solli register pannuranga. Neraya companies namma number ah ella edathulayum kuduthiduranga

  • @POOVARASAN-my1ce
    @POOVARASAN-my1ce Před měsícem +1

    COME BACK BSNL🇮🇳

  • @kathir5588
    @kathir5588 Před měsícem +2

    Yemma mnp ku maximum 5 days than ipa நடைமுறைல இருக்கு 7 days 10days nu ularttu irukanga

  • @Cool007....
    @Cool007.... Před 28 dny

    நம்ம நாட்டில சட்டம் வேலை செய்யும் பொது மக்களுக்காக சொன்னா அது பொய்

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 Před měsícem +1

    Government supports open loot by these telecom operators by reducing the days slowly and gradually like how fuel prices were increased by 10 to 30 paise on everyday basis.

  • @jogajo4756
    @jogajo4756 Před měsícem +2

    BSNL 👍

  • @Tami_ln
    @Tami_ln Před měsícem

    Online gambling ah first prevent pannanum ...
    😢😢😢😢

  • @MS-cm1sz
    @MS-cm1sz Před měsícem

    கஸ்டமர் கேருக்கு கால் பண்ணும் போது இரண்டு ஆப்ஷன் இருக்கணும். ஒன்னு லோக்கல் அத்தாரிட்டி கிட்ட பேசறதுக்கு, இன்னொன்னு ஹெட் ஆபீஸ்ல பேசுறதுக்கு. அப்போதுதான் லோக்கல் அத்தாரிட்டி ரெஸ்பான்ஸ் பண்ணலன்னா ஹெட் ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண முடியும்.

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Před měsícem

    1. After putting these new rules only we get 100s of spam calls.
    2. TRAI must also think of public benefits and not only corporates.
    3. TRAI rules are only on the paper.
    4. What a huge difference ?
    From 10 days to 7 days😂
    5. Now a days Spammers use all genuine Indian mobiles numbers. So why concern authorities not taking any action ?
    EVERY THING YOU TALK ARE JUST ON PAPER RULES 😂😢😮😅😊

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 Před měsícem

    Biometric authentication sim card வாங்குவதற்காக ஏப்ரல் 01, 2024 முதலே நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது😊

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn Před 20 dny

    BSNL tower Cuddalore district kadambuliyur ,2g voicecall kidaikkamattuthu,TRAI ,INTHA CELLPHONE TOWER SARISEIYANUM,BSNL

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu Před měsícem +1

    Useful information

  • @prabhulivetv6571
    @prabhulivetv6571 Před měsícem +1

    Super ❤❤

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q Před měsícem

    Kannukku thericha makkal panathai kollai adikkum technology 👉Entha Sattam nalladu than 👍💯and namma Details evanga edithukkuvanga biometric mulama👍

  • @user-oh1qm9sb7b
    @user-oh1qm9sb7b Před měsícem

    Same rules we need here for GCC

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před měsícem +4

    Good update 🎉🎉 ❤❤

  • @jairam1026
    @jairam1026 Před měsícem

    UAE இல் உள்ள சட்டங்களை இங்கு பேசி என்ன பயன்.இங்குல்ல சட்டத்தில் தான், ஆயிரம் ஓட்டைகள் உள்ளதே.

  • @SaravananSaravanan-m7p
    @SaravananSaravanan-m7p Před měsícem +1

    Satellite phone service

  • @subramanimani853
    @subramanimani853 Před měsícem +1

    Thank you for information 😮😮😮

  • @Gowtham.Reditz
    @Gowtham.Reditz Před měsícem +1

    First ambaniya jaila pottunum😅

  • @vigneshv7291
    @vigneshv7291 Před měsícem +1

    TRAI yen intha pvt sim providers vilai yetrathirku ethirpu therivika vilai

  • @manoveera653
    @manoveera653 Před měsícem +1

    Bsnl best

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 Před měsícem

    ### Come Back BSNL 4G & 5G 🌸 🌸🌸🌸🌷🌺🌺🌷🌺🌸🌸🌸🌸🌸

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Před měsícem

    Today Jio to BSNL ku change pannitten .

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 Před měsícem +4

    Captcha type panni panam sampathikkalam video poduranga unmaiya sollunga

  • @praveenrio1994
    @praveenrio1994 Před měsícem +1

    Bsnl pathi details venum

  • @balajis3395
    @balajis3395 Před měsícem

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢😢

  • @user-sf4rc7rg2r
    @user-sf4rc7rg2r Před měsícem

    ரீச்சர்ஜ் விலையை எத்துறாங்க அதுக்கு பெனால்டி போடுற மாறி பொடுங்கடா.. டேய் அதுக்காகவே நெறய சம்பாதிக்கும் போல இருக்கு..

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Před měsícem +1

    இந்த நாட்டுல எல்லா உளுந்து போன சட்டம்

  • @kahanpah4096
    @kahanpah4096 Před měsícem +1

    COME BACK BSNL

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 Před měsícem +1

    Bsnl come❤

  • @TheRengarajan
    @TheRengarajan Před měsícem +1

    Namma natta pathi solunga kavya.. uae solrathu time lost

  • @kavi0508
    @kavi0508 Před měsícem +2

    Every State Govt can bring New Network for each State. Instead of Jio , Airtel, Vi

  • @subhan1641
    @subhan1641 Před měsícem

    3:15 apdithanga oruthi love torture panitu iruku, fine potu vidunga

  • @Rajeshkumar-uw3cg
    @Rajeshkumar-uw3cg Před 29 dny

    Changing Airtel to BSNL

  • @MGAANAND
    @MGAANAND Před měsícem +1

    இந்த வாடிக்கையாளர்களுக்கு மக்களுக்கு
    புதுப்புது சட்டம் கொண்டு வராங்களே
    இந்த அரசியல்வாதிகளுக்கு
    ஏதாவது சட்டம் கொண்டு வராங்களா
    தெரியப்படுத்துங்கள் பார்க்கலாம்

  • @selvakumar792
    @selvakumar792 Před měsícem +1

    Bsnl will rock soon

  • @sasee1974
    @sasee1974 Před měsícem +3

    True caller இக்கு இனி எந்த தேவை யும் இருக்காது

  • @MANIMANI-gd9db
    @MANIMANI-gd9db Před měsícem +1

    BSNL IS PEST

  • @Saravanakumar-g8w
    @Saravanakumar-g8w Před měsícem

    increase bsnl tower

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Před měsícem

    தங்கச்சி!
    ஜியோ ஏர்டெல் வோடபோன் இதை மட்டும் தான் குறிப்பிட்டு சொல்றீங்க. பிஎஸ்என்எல் பற்றி எந்த செய்தியும் நீங்க சொல்றது இல்லை.
    நீங்க என்ன தனியார் நிறுவனத்தின் விளம்பரதாரரா?
    உலகத்தரம் வாய்ந்த சேவை நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம்.

  • @jayalekshmi8058
    @jayalekshmi8058 Před měsícem

    Na already bsnl than use pannuraen 5 years ahh

  • @vinothvb07s77
    @vinothvb07s77 Před měsícem

    Come back #india to #bsnl🎉🎉

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před měsícem

    Azhagi ❤. Nallavum pesureenga

  • @ravichandranravi4820
    @ravichandranravi4820 Před měsícem

    B S N L Come back. B S N L

  • @itzz_me_tsk
    @itzz_me_tsk Před měsícem

    For port, 3days only...

  • @dhanajayanb.c4710
    @dhanajayanb.c4710 Před měsícem

    Super metherd ok please kindly this new Sim type ok

  • @SELVAKUMAR-ui7si
    @SELVAKUMAR-ui7si Před měsícem +1

    BSNL🎉

  • @oviya.d6771
    @oviya.d6771 Před měsícem

    I want BSNL

  • @nandhinikesavannandhinikes5848

    Ambani thaila thuniya poduga

  • @MrNHK
    @MrNHK Před měsícem +2

    சுத்த waste வீடியோ

  • @Tami_ln
    @Tami_ln Před měsícem

    Penalty iruku ma ....but na enna kekurena penalty avungale book pannikuvangala illa nama tha book pannanuma ...???!!! Atha neenga sollavae illayea...😢😢😢

  • @user-px2hb9yk2b
    @user-px2hb9yk2b Před měsícem

    Are you the Agent for three networks?

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před měsícem

    Natla yevan yevano periya periya fraud panran ... Avan yellarume nalla tha irukanunga😂

  • @poornachandrant3284
    @poornachandrant3284 Před měsícem

    அட ட டா என்ன ஒரு வெண்கல குரல்.

  • @Fasterlocalcourier
    @Fasterlocalcourier Před měsícem

    Please😢😢😢😢
    Swiggy zomato menu price vs same Restaurant same food price campaign Detail video AVARNES video podugaa for your food orde Review Feedback

  • @seemairajaraja426
    @seemairajaraja426 Před měsícem

    Ratna tata veri peravendum Ambani Jio cancel panuka

  • @Sargunam-f8x
    @Sargunam-f8x Před měsícem

    BSNL 👍👍👍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem

    தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்😊

  • @kalaivanan4677
    @kalaivanan4677 Před měsícem

    0:10 June 26 ah 😂

  • @KnarayananKnarayanan-h9v
    @KnarayananKnarayanan-h9v Před měsícem +1

    நீங்க என்ன soola வரீங்க

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu Před měsícem +1

    ஜியோ மோடியோட கம்பெனி

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Před měsícem +1

    Oru masam 28 days akkanum government thuuu jio

  • @futuristicsecuritysystems8185

    Is there any tarrif related rool