Land Registration Done without Bribe

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • a Subscriber telling his experience that Land Registration Done without Bribe
    #registeroffice #patta #RTI
    Join this channel to get Contact number and access to perks:
    / @tamilscreenshot

Komentáře • 145

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 Před 2 lety +18

    Gread salute மாரிமுத்து அண்ணா. நீங்கதான் எங்களுக்கு அன்னன் , மற்றும் குரளற்றவர் களுக்கு குரலாய் இருப்பவர் நீங்கதான். Its just beginning. I wish you to grow more and more

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety +11

    வீடு பட்டா மாறுதல் செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்க..

  • @devadeva745
    @devadeva745 Před 2 lety +6

    சூப்பர் அண்ணா 👍👍👍, மனம் தெயூரியாம இருக்கு 👍👍👌👌

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 Před 2 lety +3

    Great Advice from you sir...Inspiration to All..All the Best for your performance...Great real hero..

  • @rajapranmalaipranmalai7349

    Very good. But In Madurai dist Melur The Land Registration office, the Sub Registrar is receiving more corruption every day so poor and middle income group are unable to give bribe to that sub Registrar.

    • @mewedward
      @mewedward Před 2 lety

      Namaku ahlaya naram illa atha tha avaga use panra ga avolo tha pa ,

  • @user-hw7fi1pd9b
    @user-hw7fi1pd9b Před 2 lety +8

    Dharapuram taluk office la romba kaasu vaanguranga. Enga appa land registration pandrathukku 13000 rs kuduthurukaru

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety +3

      Proof irundhal complaint pannunga , thiruppi koduppanga

  • @paryprabhu1
    @paryprabhu1 Před 2 lety +3

    8000...தை விட... நீதி, நியாயத்தை நிலை நாட்டி உள்ளீர்கள்...

  • @gos6272
    @gos6272 Před 2 lety +2

    Very good.. intha madan gowri and others video poduranga le... Waste makkal problems ku yaar video poduranga lo.. they are best.

  • @parthibanswetha1601
    @parthibanswetha1601 Před 2 lety +3

    ரௌத்திரம் பழகு👍

  • @zaakirhussain1667
    @zaakirhussain1667 Před 2 lety +1

    யோவ் மாரிமுத்து சூப்பர் யா 👌🏽👌🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 நானும் பட்டாக்கு apply பண்ண போறேன். நன்றி 🙏🏽

  • @user-fj3zb1tg1d
    @user-fj3zb1tg1d Před rokem +1

    வாழ்த்துக்கள் மாரிமுத்து brother.... Advocate prakash tirunelveli social activist

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 Před 2 lety +1

    Keep rocking brother..antha pombala munjila marana bayam ipo theriyuthu

  • @ramkumarsingaravelu8303
    @ramkumarsingaravelu8303 Před 2 lety +6

    Marimuthu sir, RTI is working only for certain taluk offices. Kundrathur taluk officials aren't afraid of RTI...don't know what to do 😞

  • @GG-lw6pg
    @GG-lw6pg Před 6 měsíci

    Well-done, bro. Thanks Mr Marimuthu. Congrats 🎉

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 Před 2 lety +3

    Hummm இந்த மாறி ஒரு நாளைக்கு 2 பேர் போன போதும். அவனுங்க ஒழுங்கா வேலை பாப்பனுங்க.

  • @santhoshmadevk1939
    @santhoshmadevk1939 Před 2 lety

    Great salute to the person maarimuthu and his followers I will also try

  • @vinoth29408689
    @vinoth29408689 Před 2 lety +2

    Chinna visayathulam ethuku IG kitta poringalam ,5000 3000 la chinna visayamam nainga

  • @chakrakumar8462
    @chakrakumar8462 Před 2 lety +1

    Good example....(to officers)

  • @rajivrk2523
    @rajivrk2523 Před 2 lety +2

    நான் புதிதாக வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு கேட்கும் போது. அவர்கள் 80 ரூபாய் பத்திரம் . வீட்டின் மதிப்பு பஞ்சாயத்து அனுமதி பேன்றவை கேட்கின்றனர்.

    • @Alasha.Aadhya
      @Alasha.Aadhya Před rokem

      Online la apply pannunga bro... With needed documents

  • @PrakashKumar-fh7yj
    @PrakashKumar-fh7yj Před 2 lety +1

    Well moved bro...be bold good move

  • @kalaivananvellore9142
    @kalaivananvellore9142 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @bharathvansh5127
      @bharathvansh5127 Před 2 lety

      நமது நிலத்தை காப்பாற்றுவது நமது கடமை, தயவு செய்து நமது நிலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இது நம் முன்னோர்கள் கொடுத்தது. நாம் அகதியாகிவிட்டால் கடல் கடல் தான் கெதி. இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த முஸ்லிம்களை தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தினர் காஷ்மீரியர்கள். 1980 - முஸ்லீம் படையெடுப்பாளர் சமூகத்தை சேர்ந்த முதல் அமைச்சர் ஒரு அரசு ஆணையை வெளியிட்டார்-தோட்டத்தில் வேலை செய்யும் இஸ்லாமியர்களுக்கு தான் தோட்டங்கள் சொந்தம் என்று, காஷ்மீர் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இஸ்லாமிய கொள்ளையர்கள் நாட்டின் சொந்த காரர்கள் ஆனார்கள்.
      எனவே உங்கள் ஒவ்வொரு செயலிலும் எப்போதும் கவனமாக இருங்கள். இஸ்லாமிய காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர் மதுரை மன்னரை இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டளையிட்டார் அல்லது உங்கள் பெண்களை முஸ்லிம்களிடம் விட்டுவிட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கட்டளை இட்டார் . நம் முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த மண்ணைக் கொடுத்தார்கள்.
      சமீபத்தில் வேலூரில் மேல் விஷாரம் பகுதி - முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். குடிநீரில் சாக்கடையை கலக்க விட்டான், இஸலாமிற்கு மதம் மாறவில்லை என்றால் இந்த சாக்கடையை குடித்து விட்டு சாவுங்கள் என்று தமிழர்களை சாகடிக்க சாதி திட்டம் தீட்டினார்.
      நீங்கள் யாருக்கு வோட்டு போடவேண்டும் , யாரிடம் பொருட்கள் வாங்க வேண்டும், உங்கள் நிலத்தை யாருக்கு விற்க வேண்டும் என்றது மிக உன்னிப்பாக இருங்கள்

  • @ganesanr1587
    @ganesanr1587 Před 9 měsíci +1

    இலஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்...

  • @kesavanv2362
    @kesavanv2362 Před 2 lety +2

    Super...

  • @p.karthip.karthi5002
    @p.karthip.karthi5002 Před 2 lety +3

    Vera level anna👍

  • @gcb6185
    @gcb6185 Před 2 lety +1

    Public servants should do their duty with out any bribe

  • @anbukarunaiillam
    @anbukarunaiillam Před 2 lety +2

    சூப்பர்

  • @tamilan2083
    @tamilan2083 Před 2 lety +1

    Super Sir

  • @chidambaramprakash
    @chidambaramprakash Před 2 lety +2

    well done keep it up 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arvindm1945
    @arvindm1945 Před 2 lety

    jee., we all should write or file a case in court., to give all civil services., to private., sector., apadan., inda bribes., aelam., ozhiyum
    army., matum., govt kita., irukatum.,
    matadelam., govt can make private services., but the core data., services should be maintained by only govt . one dept is enough., to maintain records
    please use twitter, and write to pm., and if possible ., we should file a case.
    all do this.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 Před 2 lety

    மிக சிறப்புங்க சகோ👍😀🏡🌿

  • @SaravananLoki
    @SaravananLoki Před 2 lety

    Therikka vitachu,super na

  • @palanie1370
    @palanie1370 Před 2 lety +2

    நெல் கொள்முதல் செய்ய கிராமநிர்வாக அலுவலர் அப்ரூவல் தேவையா?விளக்கம் தெரிந்தால் வழங்கவும்

  • @krajaraja9717
    @krajaraja9717 Před 2 lety +1

    அருமை

  • @user-kz3xi3lf9u
    @user-kz3xi3lf9u Před 2 lety +1

    சூப்பர் bro

  • @vmuthu100
    @vmuthu100 Před 2 lety +1

    Super

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 Před 2 lety +1

    அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறேன் இதற்கு மின்சாரம் வாங்க சான்று தேவை எப்படி வாங்க வேண்டும் விளக்கம் சொல்லவும் நன்றி

  • @santhoshmadevk1939
    @santhoshmadevk1939 Před 2 lety

    EB officela domestic consumer new service ku ₹3182( ₹1000 for AE, ₹1000 for foreman ₹682 for meter distributor ₹500 for wireman) koduthen sir intha mathiri confident and guidance iruthirutha naanum try pannirupen but inimel oru kai parthidilam

  • @rajapandianpandian2979
    @rajapandianpandian2979 Před 2 lety +2

    கிராம உதவியாளர் மீது யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்

    • @mewedward
      @mewedward Před 2 lety

      Avaga office munnadi yay no erukum

  • @abdullaamirumar5729
    @abdullaamirumar5729 Před 2 lety

    Marimuthu Anna ungal sevai thodarattum.....

  • @krish-on9jp
    @krish-on9jp Před 2 lety

    Excellent Anna.

  • @BR_INTERESTING_SHARER
    @BR_INTERESTING_SHARER Před 11 měsíci

    Great 👍

  • @SenthilKumar_Coimbatore
    @SenthilKumar_Coimbatore Před 2 lety +1

    super sir

  • @balajidhamodaran4249
    @balajidhamodaran4249 Před 2 lety

    Thanks for sharing in detail

  • @siva2570
    @siva2570 Před rokem

    பத்திரம் எழுதுபவர் அரசாங்க ஊழியரா அலுவலகத்திலேயே இருப்பாரா அல்லது வெளியில் கடை வைத்து எழுதி கொடுப்பவரா.எழுத்து கூலி எவ்வளவு கொடுக்க வேண்டும்.

  • @chitti37
    @chitti37 Před 2 lety

    Salute sir

  • @s.ganesht956
    @s.ganesht956 Před 2 lety

    சூப்பர் ப்ரோ

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 Před 2 lety

    Great bro.

  • @ithamanaisai9092
    @ithamanaisai9092 Před 2 lety +1

    Super bro

  • @imlocal946
    @imlocal946 Před 2 lety

    சார் இரண்டாவது மேல்முறையீடு எப்போது செய்ய வேண்டும் எத்தனை நாட்களுக்கு பிறகு செய்ய வேண்டும், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய நாளில் இருந்து, 90 நாட்களா, இல்லை முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பிய நாளில் இருந்து, 90 நாட்களா please பதில் அனுப்புங்கள் சார்

  • @rvelayuthamrajamani1536
    @rvelayuthamrajamani1536 Před 2 lety +1

    அண்ணா அரசாங்க வேலையில் மற்றும் அதிக நிலம் வீடு உள்ளவர்களுக்கு PHH ,AAY ரேஷன் கார்டு வழங்கியுள்ளார்கள் எனக்கு நிலம் இல்லை வீடு மட்டும்தான் உள்ளது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் எனக்கு NPHH கார்டு வழங்கியுள்ளார்கள் இதை எப்படி PHH கார்டாக மாற்றுவது உங்கள் வீடியோ முலம் தெரிவித்து உதவுங்கள் அண்ணா please

    • @bharathvansh5127
      @bharathvansh5127 Před 2 lety

      நமது நிலத்தை காப்பாற்றுவது நமது கடமை, தயவு செய்து நமது நிலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இது நம் முன்னோர்கள் கொடுத்தது. நாம் அகதியாகிவிட்டால் கடல் கடல் தான் கெதி. இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த முஸ்லிம்களை தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தினர் காஷ்மீரியர்கள். 1980 - முஸ்லீம் படையெடுப்பாளர் சமூகத்தை சேர்ந்த முதல் அமைச்சர் ஒரு அரசு ஆணையை வெளியிட்டார்-தோட்டத்தில் வேலை செய்யும் இஸ்லாமியர்களுக்கு தான் தோட்டங்கள் சொந்தம் என்று, காஷ்மீர் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இஸ்லாமிய கொள்ளையர்கள் நாட்டின் சொந்த காரர்கள் ஆனார்கள்.
      எனவே உங்கள் ஒவ்வொரு செயலிலும் எப்போதும் கவனமாக இருங்கள். இஸ்லாமிய காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர் மதுரை மன்னரை இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டளையிட்டார் அல்லது உங்கள் பெண்களை முஸ்லிம்களிடம் விட்டுவிட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கட்டளை இட்டார் . நம் முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த மண்ணைக் கொடுத்தார்கள்.
      சமீபத்தில் வேலூரில் மேல் விஷாரம் பகுதி - முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். குடிநீரில் சாக்கடையை கலக்க விட்டான், இஸலாமிற்கு மதம் மாறவில்லை என்றால் இந்த சாக்கடையை குடித்து விட்டு சாவுங்கள் என்று தமிழர்களை சாகடிக்க சாதி திட்டம் தீட்டினார்.
      நீங்கள் யாருக்கு வோட்டு போடவேண்டும் , யாரிடம் பொருட்கள் வாங்க வேண்டும், உங்கள் நிலத்தை யாருக்கு விற்க வேண்டும் என்றது மிக உன்னிப்பாக இருங்கள்

  • @Greenbees9
    @Greenbees9 Před 2 lety

    Good

  • @mycatsiblings
    @mycatsiblings Před rokem

    நானும் இவர் வீடியோ பார்த்து லஞ்சம் கொடுக்காமல் மதுரை ஒத்தக்கடை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தேன்

  • @sambathactive
    @sambathactive Před rokem

    More than subregister ask money from writter . Bz our family _____

  • @vtupdatesmsk6065
    @vtupdatesmsk6065 Před 2 lety

    Spr bro great

  • @karthickpk6181
    @karthickpk6181 Před 2 lety +2

    அன்னா எங்கள் நிலம் என் தாத்தா பேரில் இருக்கு.அந்த நிலத்தை நாங்கள் இப்பொமுது என் அப்பா என் பெரிய்ப்பா பேரில் மாற்ற வேண்டும் என்ன வழி எனக்கு தெரியல அன்னா உங்ககிட்ட பேசனும் அன்னா 5 நிமிஷம் பேசனும் அன்னா

    • @sundarrajan2396
      @sundarrajan2396 Před 2 lety

      First legal heir certificate vangunga sir (வாரிசு சான்றிதழ்) atha vechi change pannikalam sir

    • @karthickpk6181
      @karthickpk6181 Před 2 lety

      நாங்க வாரிசு சான்று வாங்கிட்டோம் சர்வேயர் ல பணம் கட்டுன 5200 ஒரு ஷெக்கர் இருக்கு டேட்டல்லா சர்வேயர் வந்து பாத்தாங்க சஃப் சர்வேயர் வச்சு அளந்தாங்கா டோட்டல்லா ஆனா அவங்க என்னோட தாத்தா பேறுல தா பட்டா இருந்தா அளப்ப னு சொன்னாங்க பட் அளந்துட்டாங்க ஆனா இப்போ எனக்கு அவங்க சரியா அளக்கல என்ன பன்றது திரும்ப நாங்க பணம் கட்டணும்மா.சர்வேயர் திரும்ப வர வைக்க என்ன பன்றது

    • @thangadurai7701
      @thangadurai7701 Před 2 lety

      Thaathaa illa appachi 😁

  • @Sriram-iv6ou
    @Sriram-iv6ou Před 2 lety

    வாழ்க ஜனநாயகம்

  • @darkfire3062
    @darkfire3062 Před 2 lety +1

    Bro Tamilnadu land registration ku total 11 % government ku kudukanama for stamp and registration duty

  • @GobilaAnuDheeran
    @GobilaAnuDheeran Před 2 lety +1

    ஐயா எனது மனைவியின் relation ஒருவர் கடந்த 25 வருடங்களாக ஒரு புறம்போக்கு இடத்தில் மின்சார வசதி கூட இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகள் உடன் வசித்து வருகின்றனர். அவர் தந்தை ஒரு drink auditor. அவரால் எந்த பயனும் இல்லை. ஆனால் ration card மட்டும் வாங்கி உள்ளனர். இவர்கள் பல முறை ஊர் தலைவர்களிடம் சொல்லியும் எந்த பயனும் இல்லை. எப்படி அந்த இடத்திற்கு பட்டா apply செய்வது அல்லது அரசின் இலவச வீட்டுமனைக்காக எப்படி apply செய்வது.

  • @tamilselvans5843
    @tamilselvans5843 Před 2 lety +1

    Anna cylinder amout athigama vagaraga so pls update panuga

  • @jebaraj52
    @jebaraj52 Před 2 lety

    👍

  • @kalimuthum520
    @kalimuthum520 Před 2 lety

    தம்பி மாரிமுத்து நீங்கள் நூறாண்டு வாழனும் அதுதான் என்னுடைய முதல் ஆசை. நான் பழனி பகுதியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்தவன் எனக்கு படிப்பறிவு அதிகமில்லை. எனவே தம்பி மாரிமுத்து நான் உங்களுடைய வீடியோஸ் பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
    என்னுடைய இரு சக்கர வாகனம் இண்சுரண்ஸ் செய்ய வேண்டும் . அதற்கான தகவல் தெரிந்து கொள்ள உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்.பதில் அளியுங்கள்.
    பிறகு 89ரூ குருபில் எவ்வாறு கலந்து கொள்வது.

  • @abdahirmohammed9457
    @abdahirmohammed9457 Před 2 lety

    👍👍

  • @MaraThamizhan
    @MaraThamizhan Před 2 lety

    Awesome

  • @harikrishnan.k8659
    @harikrishnan.k8659 Před 2 lety +1

    அண்ணா நாங்கள் 80 வருடங்களாக எங்கள் தாத்தா நிலத்தில் உள்ளோம் ஆனால் எந்த பதிவும் இல்லை பத்திர பதிவு எப்படி அண்ணா செய்வது..pls reply

  • @arulprasathn165
    @arulprasathn165 Před 2 lety +1

    அண்ணா ஒரு சந்தேகம்,
    RTI யில் நான் தகவல்களை( உதாரணம்: இந்த வருடம் XXX தாலுக்காவில், பட்டா மாறுதல்களுக்காக பெறபட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு?) மட்டும் தான் கேட்கிறேன், எந்த ஆவணங்களின் நகலையும் கேட்கவில்லை.
    இதற்காக ரூ.10 நீதிமன்ற வில்லை தவிர்த்து, தகவலை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?
    நன்றி.

  • @ramesht4896
    @ramesht4896 Před 2 lety

    Great sir

  • @harishkandasamy5278
    @harishkandasamy5278 Před 2 lety

    Sir, varisu certificate edukaraku year ku 2000 rs kekuraanga. Athaavathu, oruthar 2010 la death aagiruntha, 2022 la varisu certificate edukaraku year ku 2000 apdinu 12 years ku 24k kekuraanga. Death certificate and varisu certificate late ah edukaraku enna procedure and evlo selavu aagumnu konjo detailed ah oru video kudunga. Romba useful ah irukum. Rendu peruku varisu certificate edukanum. So total ah 4 cent land ku 50k lanjam matum kekuranga.

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 2 lety

    Annaa supar splandar 2007 modal baik motha wonar perla erukku naan pukku mathala insurane podalamaa..

  • @rajeetharajeetha9754
    @rajeetharajeetha9754 Před rokem

    Anna Patta iranthavargal peyaril kotuthu erukiranka vigilance Maula Nidhi Keka mudiyuma

  • @arvindm1945
    @arvindm1945 Před 2 lety

    ALL CIVIL SERVICES ARE TO BE GIVEN TO PRIVATE SECTOR., APADAN., OZHIYUM. ONLY RECORD MAINTANENCE., ARMY GOVT KITA IRUKATUM.

  • @edwinfrankline6986
    @edwinfrankline6986 Před 2 lety

    I NEED YOUR HELP,
    JUST 4 CENT AGRICULTURE LAND REGISTRATION DONE , MY MOTHER GIVEN TO ME BUT TOTAL FEES WAS RS : 11000, RECEIVED THEM,
    POSSIBLE TO RTI FOR WRITER & REGISTER.

  • @ltavm7822
    @ltavm7822 Před 2 lety

    ஐயா
    நாங்க சுமார் 65 ஆண்டுகள் வரை எந்த ஒரு Agreement இல்லாமல் பயிர் செய்து வருகிறோம்.
    இந்த நிலையில் தற்போது இந்த இடம் விற்பதாக சொல்கிறார்.
    இதற்கு நஷ்டயிடு கோர முடியுமா? சட்ட ஆலோசனை குறுங்கால் ஐயா .

    • @senguttuvanc6160
      @senguttuvanc6160 Před 2 lety

      கஷ்ட காலம். 65 வருடம் னா 2 தலைமுறை பழக்கத்திற்காக விட்ட இடத்தை இப்போ நஷ்ட ஈடு கேக்கரிங்களே

  • @gayathris7843
    @gayathris7843 Před 2 lety

    Sir nanga patharam keda amount kekaranga athuku enna pannalam sir

  • @sridharani880
    @sridharani880 Před 2 lety

    Sir ennudaya patta BDO name irukkunu solluranga enna seivathu

  • @vinothinisiva4483
    @vinothinisiva4483 Před 2 lety

    நீங்கள் சொன்ன நம்பருக்கு கால் பன்னுனா ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லுது சகோ என்னுடைய வாகனத்திற்கு காப்பீடு செய்ய வேண்டும்.

  • @selvas6943
    @selvas6943 Před 2 lety

    நண்பரே நான் எனது நண்பருக்கு ரேசன் கார்டு அப்ளை செய்தேன் 3 முறை வேண்டும் என்றே நிராகரிக்கிறார் ஒரு முறை address சரி இல்லை, ஒரு முறை வீட்டு வரி ரசித்து சரி இல்லை என்று பொய் காரணம் சொல்லி.. என்ன செய்யலாம் சொல்லுங்கள் நண்பரே

    • @lakshmanansathappan3671
      @lakshmanansathappan3671 Před 2 lety

      RTI file பண்ணுங்க. என்னை இப்படித்தான் 10 மாதம் அலைகழிச்சாங்க. RTI file பண்ணவுடன் ரேஷன் கார்டு உடனே கிடைத்தது. நன்றி மாரிமுத்து அண்ணா for guidance through his videos

  • @vincentsaga5777
    @vincentsaga5777 Před 2 lety

    மாரிமுத்து அண்ணா பத்திரத்தில் நான்கு மால் தவறாக இருந்தால் ஏதேனும் பிரச்சினை வருமா?

  • @SenthilmuruganS-
    @SenthilmuruganS- Před 2 lety

    அண்ணா நீங்க இந்த வீடியோவை 10 நாட்கள் முன்பு போட்டிருந்தாள் என்னகு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ,நான் 10 cent இடம் வாங்கினேன் அதன் மதிப்பு 480000 . இந்த இடத்தை பதிவு செய்வதற்கு 85000 பணம் வாங்கினார்கள்.அண்ணா கல்வி கடன் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் ,மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sriharivenkateswaran8604

    வணக்கம் அண்ணா BSNL ஆபிஸில் கனேக்சனை காலி செய்து விட்டு டெபாசிட் பணத்தை கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். எப்படி RTI போடுவது என்று கூறுங்கள்

    • @surajyuva5524
      @surajyuva5524 Před 2 lety +1

      Online la tha pidanum for central govt & cpgrams website intha channel la iruku bro search

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 Před 2 lety

    Marimuthu anna unga channel kku life threatening varum neenga bayanthu channel la video podama vitrathenga...

  • @pandiyarajan2405
    @pandiyarajan2405 Před 2 lety

    மாரி முத்து அண்ணா நம்பர் குடுங்க bro please

  • @kbegam1204
    @kbegam1204 Před 2 lety

    Ennoda cousin sister oda land govt eduthukkichu athusammandama Nan RTI send panna... Athukku avanga questions ketta nanga reply panna mudiyathumnum ... Sollitanga... Melum nan antha RTI la nilam arasangathal kayagapaduilrgala athu sammandhamana avanangalai sandroppam seithu tharumbadi kettuirundhom atharkku avargal enna vendum endru kettullanar... ennavendum enbathai thelivaga koorungal endranar...Pls advise what to do next?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      Nilam eduthathukku proof copy and Compensation kodutha proof copy kelunga

    • @kbegam1204
      @kbegam1204 Před 2 lety

      @@TamilScreenshot sir, athuthan enna proof vendum kettu alaikazhikkiranga

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      RTI pottal thagaval aanaiyam varai follow panni poganum

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      RTI petition Writing: czcams.com/play/PLKCcr-Pf2pisaeggdzN72CmJHxuBbQDNc.html

    • @kbegam1204
      @kbegam1204 Před 2 lety

      @@TamilScreenshot sir, public information officerkku nan anupiya manuvin nal 25.12.21. enakku pathil kidaitha manuvin nal 3.2.21 enakku kidaitha nal 07.02.21. Nan ippothu Mel muraiyudu seyyalama... Please konjam reply pannuga sir.. I want your guidance sir

  • @mukeshb7653
    @mukeshb7653 Před 2 lety

    Vaarisu certificate approval one month aa vao kita pending la iruku bro , RTI apply panrathuku entha department a select pannanum

  • @Ennatheriyala
    @Ennatheriyala Před 2 lety

    PWD details solluga broo

  • @siddharthang3730
    @siddharthang3730 Před 2 lety

    அண்ணா..! என்னோட டிரைவிங் லைசென்ஸ் மிஸ்ஸாயிருச்சு police complaint kuduthu LDR Document-ம் வச்சிருக்கேன்.. Duplicate driving license எந்த தடங்களும் இல்லாமல் உங்களால் பெற்றுத்தர முடியுமா?

  • @vilsonraj5594
    @vilsonraj5594 Před 2 lety

    E bikeக்கும் insurance தருவிங்கலா.

  • @senguttuvanc6160
    @senguttuvanc6160 Před 2 lety

    இதைப்போல் என்னுடைய அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.எப்படி செய்வது

  • @rajesh2238
    @rajesh2238 Před 2 lety

    Vao lanjam thuku soluga

  • @muralia9304
    @muralia9304 Před rokem

    ஐயா settelmentkku பட்டா அவசியமா

  • @karunakaranv4005
    @karunakaranv4005 Před 2 lety

    Weldone bro.
    Just tell the number of IG.
    Thanks for the kindness.

  • @rajsubas3567
    @rajsubas3567 Před 2 lety +1

    Super sir

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 Před 2 lety

    அருமை

  • @krpsaran
    @krpsaran Před 2 lety

    சூப்பர்

  • @vigneshkannanpitchai2324

    Super Bro

  • @vijayaraghavanvnr5437
    @vijayaraghavanvnr5437 Před 2 lety +1

    Super sir

  • @muthamilanbose6530
    @muthamilanbose6530 Před 2 lety

    சூப்பர்