ராகு திசை (அ) புத்தியின் பலன்கள்?ராகு திசையில் எப்படி இருந்தால் யோக பலன்களை பெறமுடியும்

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2020
  • இந்த பதிவில் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்களின் குணாதிசயங்கள்,செயல்பாடுகள்,நடவடிக்கைகள் எப்படி இருக்கும் ? ராகு திசை அல்லது புத்தியின் பலன்கள் என்ன ? என்று பார்ப்போம்.
    In this video shares Ragu desai and/or Ragu puthi palangal ,the person how he react in Ragu desai, During Ragu desai or puthi How the person characteristics , behavior and activities change .We have to see here.
    Thank you , please subscribe and share.

Komentáře • 120

  • @KarthiKeyan-rz3ev
    @KarthiKeyan-rz3ev Před 3 lety +2

    அருமையான பதிவு

  • @ArunKumar-jz4eg
    @ArunKumar-jz4eg Před 21 dnem

    Nandri ji...

  • @nagajothi1993
    @nagajothi1993 Před 7 měsíci

    Clear explanation. Thank you🙏

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 Před rokem +1

    மிக்க நன்றிகள் அம்மா.

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 Před 2 lety +1

    Nalla pathivu

  • @engeetham-6990
    @engeetham-6990 Před rokem +1

    நன்றி அம்மா 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +2

    ராகுன்னா பயம் ! உதாரணமா ஸ்தான பலனை சொல்லாமலே ராகுவின் காரகத்துவ பலனையும், வழிபாடுகளையுமே சொல்லி முடித்து விட்டீர்கள் !கணிப்பு👍! நல்ல திறமையான டெக்னிக் !😁 வாழ்க வளமுடன் !

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 Před 3 lety +19

    கால பைரவர் மட்டுமே ராகுவை கட்டுபடுத்த முடியூம்

    • @krishnannarayan1126
      @krishnannarayan1126 Před 3 lety

      Supper bass

    • @vinithparamasivam6679
      @vinithparamasivam6679 Před 2 lety +5

      Durkkai Amman & kaali temple also control the raagu

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 3 měsíci

      காலபைரவர் யாரு ராகுவீர்க்கு கடன் கொடுத்தவனஆஆ..இல்லே தாய் மாமனா..

  • @kathir2207
    @kathir2207 Před 3 lety

    Nandri

  • @merliyap8875
    @merliyap8875 Před 3 lety

    நல்லது

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 Před 2 lety

    sirapu

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 3 lety +1

    Nice speech

  • @ramesh6612
    @ramesh6612 Před 2 lety

    👌👌

  • @rajeshwari311
    @rajeshwari311 Před 2 lety

    Nantri amma 🙏🙏

  • @babulakshmanan3050
    @babulakshmanan3050 Před 2 lety

    Very nice madam

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 Před 3 dny

    Vrichagam lagnam rahu dasa sani bhukthi enna sir epdi irukum please tell me

  • @velnaickar4094
    @velnaickar4094 Před 3 lety

    Super

  • @jayasiva4655
    @jayasiva4655 Před rokem

    100percent correct

  • @positivity2success503
    @positivity2success503 Před 3 lety +1

    Nice explanation thank u

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 Před 3 lety +5

    நவகிரகங்கள் கெடுபலன் குறைய கால பைரவர் வழிபாடு செய்யுங்கள் நவகிரக அதிபதி கால பைரவர்

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Před měsícem

    ❤❤❤

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Amma thanusu laknam, midhuna rasi, thiruvathirai star, janana kala jathakathil laknathil erunthu 3 la ragu erukkar thidir luck unda budhan thisai, ragu puthi nadakkuthu sollunga please

  • @arunkumar2450
    @arunkumar2450 Před 3 lety +2

    எனக்கு ராகு திசை சுக்கிர புத்தி
    எனக்கு 12 ல் ராகு+சூரியன்
    நான் முதல் 12 வருடங்கள் நன்றாக இருந்தேன்
    பணம் மரியாதை வேலை அதிகாரம் எல்லாம் இருந்தது
    இப்பொழுது எதுவும் இல்லை
    எனக்கு முதல்லயே தெரிந்திருந்தால் தேவையில்லாமல் செலவு செய்திருக்கமாட்டேன் நான் இந்த ராகு பகவானுக்கு என்ன பாவம் செய்தேன் இப்படி பன்னிட்டார்
    இன்னும் சுக்ர சூரிய சந்திர செவ்வாய் புத்தி உள்ளது
    இன்னும் என்னவெல்லாம் செய்ய போராரோ

  • @madhanrajmadhanraj2782
    @madhanrajmadhanraj2782 Před 3 lety +4

    38yrs achi ini nallathu nadakuma madam

  • @ArunKumar-jz4eg
    @ArunKumar-jz4eg Před 21 dnem

    Varahi Amnan valipadalama...

  • @Sivavicky89
    @Sivavicky89 Před 3 lety +1

    DOB - 09/02/1992, மீனம் - ரேவதி, மிதுன லக்னம், திருப்பூர். 7இல் செவ்வாய், சுக்கிரன், ராகு 3இல் குரு 8இல் சனி,சூரியன், புதன்.
    தற்போது சூரிய தசை, ராகு புத்தி நடக்கிறது. திருமணம் தாமதமாகிறது, ஐயா, திருமணம் கை கூடிவரும் காலத்தை கணித்து கூறமுடியுமா
    ராகு புத்தியில் நடக்குமா?

  • @bbcfjgffbbcfb6259
    @bbcfjgffbbcfb6259 Před 2 lety +3

    Mam raagu + sevaai in 8th house ..guru 12th house ..sani 10th house ...me kanni Raasi hastam 🙏🏽😊

  • @akshasanju8480
    @akshasanju8480 Před 3 lety

    Enga vitil 3 perugu ragu thisai enagu kani rasi en ponugu methunam merugasirisam inoruthigu methunam thiruvothirai Ena pana madam

  • @manidhanush973
    @manidhanush973 Před rokem

    Correct yenaku starting9yea.rs.(2012to2021)romba katam next.2021feb irrinthu oralavukku paravala.

  • @JG-rl4nm
    @JG-rl4nm Před 3 lety +1

    Raghu dasai Chandra bhukthi eppadi irukkum.madam

  • @madhanrajmadhanraj2782
    @madhanrajmadhanraj2782 Před 3 lety +3

    100% correct madam

  • @v.baskarv.baskar9378
    @v.baskarv.baskar9378 Před 2 lety +1

    அம்மா நான் மேஷராசி பரணி 1ம் பாதம் தற்போது எனக்கு ராகு திசை சனி புத்தி நடக்குது என் உடல்நலம் பற்றியும் பரிகாரம் பற்றியும் கூறுங்கள் அம்மா

  • @arunarun-cz1pm
    @arunarun-cz1pm Před 3 lety

    12.05.1982 dhanusu rasi Pooradam raghu puthi raghu dhasai eppadi sir

  • @saraswathysaraswathy4020

    Vanakkam ippo rishabattekku enna nadakkirathu?jenma raaguva? Eppo mudiyum? Naan rishaba raasi rohini natchaththiram.born 22-11-1980.10.59pm.mana baattipu eerpadukirate.naan from Malaysia.

  • @roginir2634
    @roginir2634 Před 2 lety

    guru peyarchiyal thasai, puthi maaruma?

  • @sankarim8015
    @sankarim8015 Před 7 měsíci

    En husband ku ragu thisai na kovil ku pogalama mam

  • @sathyar.s8111
    @sathyar.s8111 Před 3 lety

    Amma na second baby wait pandran. Konjam sollunga amma. Ennaku age 33 years
    meena - rasi
    uthrattathi - nakshatra
    Rishba- lagnam
    Eppo ennaku ketu dasa nadapil erukkerathu.
    Birth chart la 11 house rahu eruku
    5 house ketu ma. Rahu places in puratathi nakshatra in meena rasi. Ennaku konjam sollunga amma plz amma .

  • @jayag2617
    @jayag2617 Před rokem +1

    எனக்கு கும்ப ராசி 7.5 சனி நடக்கிறது, ராகு திசை உள்ளது, எனக்கு சதயம் நட்சத்திரம், நான் இப்பொது வீடு கட்டலாமா?

  • @ushananthini9387
    @ushananthini9387 Před 2 lety

    I am
    Mulam 1 st thanur rasi magara lakunam magara ragu, now last year july ragu thisai started still my business way economicly suffering, when did my good time started please

  • @subadevi9496
    @subadevi9496 Před 3 lety

    Sir thunusu puradam kumba lacknum Rahu thesi sani puthi now I have lots of problem court case also

  • @mangai.k9114
    @mangai.k9114 Před 2 lety

    Thank you mam

  • @tamilselvi966
    @tamilselvi966 Před 3 lety +1

    ரிஷபராசிரோகிணி என்பையன் ராகுதிசைநடக்குதுஎன்கிறர்கள் மிகவும் மந்தமாயிருக்கிறான்சுறுசுறுப்பாகவேயிருப்பதில்லைஅவனுக்காகநான்என்னசெய்யவேண்டும்சொல்லுங்கள்ஆனால்நீங்கசொல்லுவதுபோல்மிகவும்நல்லவன்அவன்வாழ்வில்முன்னேறவேண்டும்

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      ரிஷப ராசி ரோகினி என்பதால் எப்போதும் பிரதோஷ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.ரோகினி நட்சத்திரம் அல்லது அஷ்டமி திதி அன்று கண்ணன்,கிருஷ்ணன் வழிபாடு செய்யுங்கள்.தினமும் அல்லது பௌர்ணமி மற்றும் திங்கள் கிழமை மட்டுமாவது 20 நிமிடம் சந்திர ஒளியில் அமர செய்யுங்கள். நன்றி

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Před 2 lety +2

    மகர லக்னம் ரிஷப ராசி ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது எனக்கு பயம் அதிகமாக உள்ளது பணம் விரையம் அதிகமாக உள்ளது மணம் அழுத்தம் அதிகமாக உள்ளது ராகு மூன்றாம் இடமான மீனத்தில் உள்ளார் சூரியன் செவ்வாய் கேது ஒன்பதாம் இடமான கன்னியில் உள்ளது வரும் ஜூலை மாதம் முதல் ராகு தசையில் சூரியன் புக்தி ஆரம்பம் ஆகிறது அது எந்த மாதிரியான பலன்கள் தரும்

  • @kiruthikaarunkumar9723

    last 3years selvam pogama iruka enna pannanum

  • @boopalg7249
    @boopalg7249 Před 3 lety

    Kan ketta Paraguay suriya namaskaram 100/- out

  • @suryasuresh4937
    @suryasuresh4937 Před 3 lety +1

    Rishpa rasi karthigai natchathiram kadaga lakkanam palan solluga amma

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      Please mention a specific comment sir, generally palan means what shall I tell.ippothu ragu desai palangal ya or general palangala

  • @user-rz7wv9tu9i
    @user-rz7wv9tu9i Před 2 lety +1

    மேடம் என் மகனுக்கு எட்டு வயது ராகு திசை செவ்வாய் புத்தி அவன் பள்ளி செல்ல மறுக்கிறான் பிப்ரவரி மாதம் திசை நிறைவடைகிறது அவன் பள்ளிக்கு செல்ல என்ன செய்வது மேடம் ப்ளீஸ் ரிப்ளே பண்ணுங்க

  • @sureyamani9373
    @sureyamani9373 Před 3 lety +1

    மேஷ ராகு பத்தில் சுக்கிரன் சாரம் பலன் எப்படி இருக்கும்

  • @sujathasundar8889
    @sujathasundar8889 Před 3 lety +1

    Dhanush rasi puradha nakshatram kumba lagnam raghu dasa sani buthi till this November 2021 then buthan buthi starting Will there be any positive changes please waiting for your reply thank you❤🌹🙏

  • @mullampantri4360
    @mullampantri4360 Před 3 lety +1

    Raghu thisai sukkara puthi Rishabh langam langanathi sukkara Achi irukkaru government job kidaikum Raghu 8 veedula irukkaru government job kidaikkuma sollunga next suriyan puthi 12 house suriyan utcham irukkaru

  • @sureshsairam7833
    @sureshsairam7833 Před 3 lety +2

    Super
    For me virichiga lagnam Ragu placed in mesham rasi in my birth chart,
    is it good for me?
    I expecting your reply.

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      It's good only.but jathgar is spent more money for unwanted things.please reduce them.careful on outside food especially spicy food.careful on travelling . Remaining all good only.some times get stomach pain possible

    • @sureshsairam7833
      @sureshsairam7833 Před 3 lety +1

      @@ChithamSriAstrologyPredictions
      Thank you so much for your valuable reply sir.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 Před 3 lety +1

      @@ChithamSriAstrologyPredictions
      Please give me your WhatsApp number
      So that I can get an appointment in future.

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy Před 3 lety +1

    11 il raghu + sevvai at meenam
    Rishaba lakinam and thulam rasi and 7il sani sukiran all planet in puthan saram
    Sani dasa Raghu pukthi eppadi irukkum

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety +1

      பொதுவாக சனி திசை,ராகு புத்தி கொஞ்சம் ஏமாறும் காலமாக இருக்கும்.எவரையும் நம்ப வேண்டாம், நண்பர்கள் கூட்டம் வேண்டாம்.ஆனால் உங்களுக்கு நன்றாக தான் இருக்கும்.உங்கள் யோகதிபதி சனி லக்கினாதிபதி உடன் இருப்பது யோகம்.கொஞ்சம் உங்கள் வாழ்க்கை துணையிடம் மட்டும் விட்டு கொடுத்து செல்லுங்கள். தவறான நண்பர்களின் தொடர்பு ஏற்படும்.விலகி இருங்கள்

  • @vms5118
    @vms5118 Před 3 lety +1

    ragu disai and ragu puthi...upto 2022.....epdi madam erukum..plz sollunga

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      உங்கள் லக்கினம் மற்றும் ராகு லக்கினத்தில் இருந்து எந்த இடத்தில் இருக்கிறார் என்று கூறுங்கள் அம்மா

  • @ridiculous7607
    @ridiculous7607 Před rokem

    Ninga sonathu crct tha na yemaara koodiya aalu tha nane slikire 😭 and ninga sona maariye enaku mrg ipa tha pani vachanga athukula divorce nu prob vanthuruchu ivlothukum luv mrg, na vera maari avana nambune paatha oppos ah irukan itha vachu slunga enaku raahu nalla nadakutha illaya plz reply ninga slrathula paatha inum bayama iruku

  • @rajeshkumar-se9ys
    @rajeshkumar-se9ys Před rokem +1

    Mam
    Name : Rajesh Kumar
    DOB : 06.11.1988
    Kanni rasi , uthiram natchathiram
    Raghu thisai, Chandran puthi...
    Pls, life fully failure ....pls

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +3

    Nice madam.. Meena lagnam 12il raagu & sevvai, raagu (pooratdathi) ,, guru (bharani),, raaghu thasa eppadi irrukum

  • @sathyapraveen8027
    @sathyapraveen8027 Před 3 lety

    3 raghu+guru erugu raghu thisai nadaguthu madam

  • @mambattiyaanmalayanoor1430

    Madam .....pls check and advise
    Time of Birth: 4:59PM
    DOB : 14.10.2015
    Place: Karaikal

  • @SD-xz3zs
    @SD-xz3zs Před 4 lety +1

    மேடம் , கன்னி லக்னம்,. மகர ராகு உத்திராடம் 2ம் பாத சாரத்தில். மிதுனத்தில் சூரியன் திருவாதிரை 4ம் பாத சாரத்தில். தற்போது ராகு திசை தொடக்கம். சூரியன் விரையாதிபதியாக இருப்பதால் சேமிப்புகள் கரையுமா, வேளைக்கு பிரச்சனை வருமா ?

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 4 lety

      தந்தை இருந்தால் அவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.குழந்தைகளும் அதிகம் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் மூலமாகவும் கொஞ்சம் விரையம், பிரச்சினை ஏற்படலாம். வேலை இல் பொறுமை தேவை.நீங்களாக எவரோடும் வாக்குவாதம் செய்ய வேண்டும்.வேலை சுமை அதிகமாகும்.

    • @SD-xz3zs
      @SD-xz3zs Před 4 lety

      @@ChithamSriAstrologyPredictions மிக்க நன்றி.

    • @hemaraaji2820
      @hemaraaji2820 Před 3 lety

      @@ChithamSriAstrologyPredictions ரிஷபம் ராசி கடகம் லக்னம் ராகு தசா சனி புத்தி கார்த்திகை 3 ம் பாதம் சுய ஜாதகத்தில் ராகு 4 ம் இடம் எனில் எந்த மாதிரி பலன் கிடைக்கும்????

  • @balaganesh9192
    @balaganesh9192 Před 3 lety

    Ragu thisai marriage panalama mam

  • @raj-dt7nd
    @raj-dt7nd Před 3 lety +1

    சொந்த ஜதகத்தில் இரண்டில் இராகு இருக்கு, இராகு கேது தோஷம் இருக்கு. என் நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம். சந்திர திசை ராகு புத்தி நடக்கிறது.9/9/2020 பிறகு வேலையும் காதலியும் போச்சி இப்போ எங்க தேடினாலும் வேலை கிடைக்கல, பரிகாரம் இருந்த சொல்லூங்க மேடம்

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety +2

      இந்த சந்திர திசை முழுவதும் பௌர்ணமி மற்றும் திங்கள்கிழமை அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள். ஒரே ஒரு முறை பௌர்ணமி அன்று சோமாஸ்கந்தர், சோமேஸ்வரர்,சந்திரமௌலீஸ்வர ,சோமசுந்தரர் என்னும் நாமம் உடைய சிவன் கோவில் சென்று வாருங்கள்

  • @jackstarmib
    @jackstarmib Před 3 lety

    நான் ராகு திசையில் இருக்கிக்கேனா என்பதை எப்படி தெரிந்துகொள்வது. தனுசு மூலம்

  • @imalone6904
    @imalone6904 Před 2 lety +1

    raaghu enbathu aasai ..athai kattupaduthinal telivu kidaikum

  • @learningkids7295
    @learningkids7295 Před 3 lety

    Enathu makan meena lakkanam
    Malaria Rasi
    Raku 11 l erukku
    Enathu makanin date of birth 16.05.2009
    Amma Raku thisa enathu makanukku 4.2.2021
    Enathu makanukku Raku thisa nallatha amma

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt Před 3 lety +1

    Rahu puthi chandharan thisi

  • @SK-bv4mg
    @SK-bv4mg Před 3 lety +1

    Aaril raaghu iruku.epdi irukum madam.

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      நன்றாக இருக்கும் லாபம் தான். ஆனால் ஜாதகர் அதிக செலவாளி. தேவையற்ற செலவு செய்பவர்.தீய நண்பர் சகவாசம் வேண்டாம்.போக்குவரத்தில் கவனம் தேவை

  • @shakina1592
    @shakina1592 Před 3 lety +1

    Raghu dasai la kethu puthi iruntha thirumanam thalli Poguma sis

  • @rubasankara8275
    @rubasankara8275 Před 3 lety +13

    ஆக நிம்மதியா வாழ விடமாட்டார்னு தெரியுது.....

  • @mobiletech7413
    @mobiletech7413 Před 3 lety +2

    Enaku ragu thasi savi bukthi nadakuthu problem ma iruku solution sollunga please 😢😭😢

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      எப்போதும் துர்கை,காளியம்மன்,மாரியம்மன் போன்ற உக்கிரமான பெண் தெய்வத்தை வணங்கி வாருங்கள்.அதிலும் ஞாயிறு கிழமை ராகு காலத்தில் 4.30 முதல் 6.00 மணிக்குள் பத்திரகாளி வழிபாடு செய்யுங்கள்

  • @aravindhmurugesan6579
    @aravindhmurugesan6579 Před 3 lety +4

    தனுசு லக்னத்தில் கேது , 7ல் ராகு வர்கோத்தமம் ராகு அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் எப்படி இருக்கும்

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      இந்த ராகு கேது பெயர்ச்சி நன்றாக இருக்கும்.

  • @vetrikl1804
    @vetrikl1804 Před 2 lety

    15 years onumay illa ipa mutiyapokthu ipavum ipti tha iruku

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Před rokem

    No Sir the whole ragu period of 18 years is biggest struggle life.

  • @madhanrajmadhanraj2782
    @madhanrajmadhanraj2782 Před 3 lety +1

    Madam adi mela adi thottathu ellam nastam... nerayuda paniya nekiren en name geetha

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      உங்கள் லக்கினம், ராகு இருக்கும் இடம் கூறுங்கள், உங்கள் கேள்வியை இன்னும் கொஞ்சம் விளக்கி கேளுங்கள் அம்மா,சொல்கிறேன்

    • @madhanrajmadhanraj2782
      @madhanrajmadhanraj2782 Před 3 lety +1

      Enaku jathagam amma eluthala... 19.11.1981 birth ethu than iruku ma.. chinna vayasula irunthu romba kastam amma oru pakkam, appa oru pakkam.. 20 vayasula amma marriage pani vechanga, mamiyar vitla romba kastapatten, enna asingam avamanam paduthinanga enoda husbandku enoru marriage pandra alavu poitanga, enaku shivan methu romba nambikai enoda udal than gita athma shivan na appadithan namburen, ippo enoda husband mamiyar enoda senthu irukanga enna 17 varusam vendamnu sonnanga ippo enoda than irukanga.. ippo enoda problem land problema iruku , bussiness investment pani romba nastam sontha anna nanum tailor shop and textiles open pannanum, anna avanoda wifenala shop vittu poiten, 6laksh enoda paanam nastam 2016 irunth ennala mudiyala nastam nastam varuthu panam kadan kadan sethu iruken.

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      @@madhanrajmadhanraj2782 Please Share your DOB with timings and Place of Birth ,I will tell the free prediction with parikaram on Sunday amma.

    • @RameshSakthivel-zt5vn
      @RameshSakthivel-zt5vn Před 8 měsíci

      மேடம் என் ஜாதகத்துல 11 வது இடமான துலாம் வீட்டில் ராகு,புதன் குரு, சுக்ரன்,4 கிரகங்கள் சேர்ந்து இருக்காங்க...எனக்கு இப்போ ராகு திசை நடக்குது...இந்த ராகு திசை எப்படி இருக்கும்.... திருமண வரன் எப்போது வரும்... நா தனுசு ராசி உத்ராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்...

  • @akasharul3264
    @akasharul3264 Před 6 měsíci +1

    எனக்கு ராகு திசை நடக்குது உயிர் மட்டும்தான் இருக்கு 😭

  • @mobiletech7413
    @mobiletech7413 Před 3 lety +1

    Ana enaku 18 vathu varsaham aguthu enum enaku problem ma tha iruku

    • @ChithamSriAstrologyPredictions
      @ChithamSriAstrologyPredictions  Před 3 lety

      உங்கள் லக்கினம், ராகு எந்த இடத்தில் இருக்கிறார் என்று கூறுங்கள் அண்ணா

    • @balaganesh9192
      @balaganesh9192 Před 3 lety

      @@ChithamSriAstrologyPredictions athu eppadi pakkanumnu sollunga ma

    • @bbcfjgffbbcfb6259
      @bbcfjgffbbcfb6259 Před 2 lety

      @@ChithamSriAstrologyPredictions sevaai raagu in 8th house...guru in 12 th house ..me kanni rasi🙏🏽❤️

  • @subadevi9496
    @subadevi9496 Před 3 lety +2

    8la regu sir my husband was died five years ago 😭

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 Před 2 lety +1

    Ada ponga madam,ragu desa kadavulaye kettavana thirupputhu,

  • @logubabu4825
    @logubabu4825 Před rokem

    12 il ragu
    Dhulam rasi erukaru
    Nan Dhanush rasi
    Moolam natchathiram
    Epo Ragu Desai
    Ragu puthi

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Před 2 lety

    ராகு திசை சனி புத்தி நடக்கிறது எப்படி இருக்கும்

    • @karthiktk4832
      @karthiktk4832 Před 2 lety

      Ungaluku epudi irukuthu ??

    • @blackcurrent6665
      @blackcurrent6665 Před 2 lety

      @@karthiktk4832 ராகு திசை, ராகுபுத்தி, divorced, motherdeath, வேலையிருந்தது, குருபுத்தி இருந்து இதுவரை, தற்போது சனி புத்தி சரியான வேலை இல்ல

  • @mohan1annur
    @mohan1annur Před rokem

    தெலுங்கு வாடோ??

  • @soundarraja3168
    @soundarraja3168 Před rokem

    Ungakitta pesanum sir, phone number pls?