உரையாடல் with Marcus Aurelius | Meditations | Stoicism in Tamil | Karka Kasadara

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • In this video, I'm going to share the greatest lessons that I've learnt from Marcus Aurelius' Meditations.
    These lessons have changed my life. Hope this video will do the same to you.
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #karkakasadara #marcusaurelius #meditation #tamilbookreview #tamilaudiobook #tamilbooksummary #stoicism #stoicphilosophy #stoic

Komentáře • 237

  • @theRahulM
    @theRahulM Před 9 měsíci +71

    Great share my friend!

  • @vaiyapurikannankannan8650

    புத்தகம் மாறவில்லை படிக்க படிக்க நீ மாறுகிறாய் உன்னை செதுக்கி கொள்கிறாய். புத்தகம் என்பது ஒரு உளி அதை கொண்டு உன் அறிவு எனும் உள் உடலை எவ்வளவுக்கு எவ்வளவு செதுக்கி கொள்கிறாய்யோ அந்தளவுக்கு ஒரு சிற்பம் போல் உன் அறிவு மிளிரும்

  • @vaiyapurikannankannan8650

    ஆனால் இறைவன் நீ எது செய்தால் ஆச்சரிய படுவான் உன்னை பாராட்டுவான் தெரியுமா! " அந்த எறும்புகள் போல் எக்காரணத்தை கொண்டும் பதட்டம் பயம்யின்றி ஒன்றோடு ஒன்று நான் பிறப்பால் உயர்தவன் என்று நினைக்காமல் வரிசையாக ஒன்றை ஒன்று முந்திக்கொள்ளாமல் நேர்த்தியாக வாழ்வில் செல்லும் போது இறைவன் நம்மையும் பாராட்டுவான் . நன்றி அன்புடன் CA. வையாபுரி கண்ணன் சென்னை

  • @vaiyapurikannankannan8650

    நல்லவன் எப்படியாகிலும் வாழ்வான் என்பது அவன் நல்லவன் என்பதால் மட்டுமல்ல இவனை கெடுக்க செயல் புரிபவனை உணர்த்தவே இயற்கையும் இறைவனும் நல்லவனை வாழவைக்கும் .

  • @vaiyapurikannankannan8650

    ஒருவன் தன்
    கையிருக்கும் தாணியத்தை திண்ணாமல் வித்தைக்கலாம் என தீர்மாணிக்கும் போதே எங்கோ ஒருவன் அவன் தாணியத்தை பயிரிட்டு பகிர்ந்து சாப்பிடுகிறான் என தெரிந்தால் தனது தாணித்தை பயிரிடலாம் என்ற எண்ணம் தோன்றியதை பிரபலபடுத்தி பெருமை பட்டுகொள்ளாமல் ஏன் இவ்வளவு தாமதமாக இந்த நல்ல எண்ணம் வந்தது என தன்னை பண்படுத்திகொள்வான். இந்த கருத்து எல்லா இடங்களிம் எல்லோருக்கும் பொருந்தும். புதிதாக புதிய கருத்து பேசுகிறோம் புதிய கருத்தை எழுதுகிறோம் என சொல்லும் பேச்சாளனுக்கும் writer க்கும் பொருந்தும் அதாவது தான் பேசுவது புதியது தான் எழுத்து புதியது என்ற அறியாமையில் பெருமைப்படும் நபருக்கும் மிக பொருந்தும். நம் வார்த்தைகளும் எழுத்தும் எண்ணமும் ஏழு தலைமுறையாக நம் blood relation முன்னோர்கள் மற்றும் நூறு நூறு தலைமுறையாக மற்ற முன்னோர்கள் பேசி எழுதிய எச்சம் தான் என உணர்ந்தால் எனது ஆலோசனை எனது புரிதல் என சொல்லமாட்டீர்கள் பேதை மனிதர்களே.

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +10

    குறள்:
    இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
    பொருள்:
    துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
    They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

  • @vanieasystiching1863
    @vanieasystiching1863 Před 7 dny

    என்னால் புத்தகம் படிக்கா நேரம் இல்லை ஆனால் நீங்கள் சொல்லும் போது நான் படித்தது போல் உவ்லது

  • @vaiyapurikannankannan8650

    All my additional sharing is mainly meant to add additional value addition & not to prove anything as I am bigger than others. நான் ஒரு எறும்பு புரிந்ததை சக எறும்புக்கு பகிர்கிறேன். If you try to prove others, it will continue upto death of you and opponents

  • @user-xz8wd7gb4l
    @user-xz8wd7gb4l Před 2 měsíci +1

    தியானம் என்றதுமே என் எண்ணத்தில் வருகின்ற புத்தகம் பெயர். விதியை வடிவமைத்தல். எழுதியவர் கம்லேஷ் பட்டேல். இங்கு நீங்கள் இங்கு குறிப்பிட்ட அத்தனை நல்ல அம்சங்களும் பிரணாஹுதியுடன் கூடிய இந்த தியானத்தை பயிலுபவர்கள் மத்தியில் காணலாம். இலவசமாகவே இங்கு கற்றுத்தரும் இந்த பயிற்சிகளை அறிவதன் மூலம் உண்மையான ஆன்மீகத்திற்கு வழிகிட்டும்.

  • @vaiyapurikannankannan8650

    The Strict internal discipline ( the mind level discipline is named as internal discipline, which always focus on flawless thought ) is not necessary while moving with external world because if you try to focus or shape your mind to have flawless thought only, you will fall in conflict within you. But we need to respect and follow external discipline while moving with world.

  • @vaiyapurikannankannan8650

    Struggle will become your success if you have guts to face the challenge.

  • @vaiyapurikannankannan8650

    The question of proving with evidences is very crucial not only in the court of law but also essetial in your daily corporate going. Merely sitting at top position without delivering even at an average level towards corporate betterment would make you feel guilty . So you must deliver or let others to deliver. ஒன்று நீ ஓட்டு இல்லை என்னை ஓட்ட விடு என polite டாக உன் மேல் அதிகாரி தவறுதலாக முடிவு எடுத்து கம்பெனி முடும் அளவுக்கு கொண்டு செல்லும் முன் you may use the above words softly. Either you Drive or allow me drive to reach destination in time. Reaching destination as group is essential who leads the team is now a days immaterial

  • @vaiyapurikannankannan8650

    The concept of " KNOWN & UNKNOWN" is known to all. But whether both these known and unknown support & supplement each other or going in opposite direction would determine life style of all humanbeings. If the known supports to know unknown, he or she will certainly walk on the road of progress, if not they will be on stagnation.

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +9

    The impediment to action advances action. What stands in the way becomes the way.
    ~Marcus Aurelius
    நம் செயலுக்கு வரும் தடைகளே நமது செயலை முன்னேற்றுகின்றன.
    நம் வழியில் வரும் தடைகளே நமது பாதையாக மாறுகின்றன.

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +4

    Let each thing you would do, say, or intend, be like that of a dying person.
    ~ Marcus Aurelius
    உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் எண்ணமும் மரணித்துக் கொண்டிருப்பவனுடையதுப் போல் இருக்கட்டும்.

  • @HeroHunter07
    @HeroHunter07 Před 8 měsíci +2

    25:23

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +9

    Ok sir oru stoicism ku channel u open we all subscribers that also 😊😊

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před 9 měsíci

      example ku sonnathu ma 😅😅

    • @happymind_venum
      @happymind_venum Před 9 měsíci

      @@KarkaKasadaraOfficial 😃 but if u have time and all u can do in future I think stoicism u have more scope for ur growth in professional

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +7

    The person who is certain to advance is the one who is too big for his place, who has a clear concept of what he wants to be, who knows that he can become what he wants to be, and who is determined to be what he wants to be, Do not try to more than fill your present place with a view to pleasing your employer. Do it with the idea of advancing yourself.

  • @gowthamkavi160
    @gowthamkavi160 Před 5 měsíci +3

    No Repeated words❤🎉

  • @saravana4223
    @saravana4223 Před 9 měsíci +3

    15:49 the student as a boxer, not a fencer 23:11 Skills comes from Problem Solving

  • @venkateswarisivanantham6448

    One separate channel to review this book? Amazing, I will definitely read this book. As you said I also had a different perspective when reading the same book again and again...very good points....
    Thank you for your efforts in reading the book many times before you do one review.....

  • @choudrimasilamani6127
    @choudrimasilamani6127 Před 8 měsíci +1

    The great philosophy is just live our own life nurturely without any philosophical thing and don't learn, just explore the life. This is my opinion only.

  • @happymind_venum
    @happymind_venum Před 8 měsíci +2

    22:13 to 23:21 😅
    This same example in today podcast with epic tamil
    For Explaining,
    The impediment to action advances action. What stands in the way becomes the way. Marcus Aurelius
    நம் செயலுக்கு வரும் தடைகளே நமது செயலை முன்னேற்றுகின்றன.
    நம் வழியில் வரும் தடைகளே நமது பாதையாக மாறுகின்றன.
    The Obstacle Is The Way

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před 8 měsíci

      Always catching my work wherever it got published... thanks for your support 😊

    • @happymind_venum
      @happymind_venum Před 8 měsíci

      @@KarkaKasadaraOfficial" the clacking of toungues that's all public praise is "
      😜but thanks 😊 really very useful that podcast with epic life tamil not even 1 minute is wate , useful very useful content,all ur stoicism videos covers.
      Example life dhoni, steve jobs, Edison.
      The three stoic philosopher
      ( Zeno, Marcus Aurelius, Epictetus,Seneca )
      Don't care ( past present future)
      How to handle rude people
      Ask me anything ( Give back to universe, praise )
      10 stoic ideas for inner peace ( Wisdom,Courage,Justice,Temperance)
      Conversation with Marcus ( many quotes)
      7stoic lesson of pervservance( accept the fate, u have returned it,it's not yours )
      10 habits of Marcus Aurelius
      Etc 😊 very worth , waiting for next 2hours content of stoicism or meditation book video 😊

  • @Pinkyqueen99o
    @Pinkyqueen99o Před 9 měsíci +6

    Your words are changing my life
    Please upload more stoic philosophy
    Tell time management tips

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před 9 měsíci

      Kandipa 😊😊

    • @rvk5865
      @rvk5865 Před 8 měsíci +3

      Use havard time boxing method
      Watch Tim urban inside the mind of master procastinator

  • @happymind_venum
    @happymind_venum Před 9 měsíci +4

    Now I got it
    Why u made contradicting video on topic
    Book - "Die with zero "
    Money importance many book u have gave psychology of money , the millionaire fastline etc
    I understood 😊😊 26:28 26:36
    25:32 25:53 different perspective contradicting
    26:07
    See to your situations and take it , choose according to your situations, learn contradicting so only you can know the truth side etc
    26:55 😊😊

  • @rvk5865
    @rvk5865 Před 8 měsíci +3

    Pain is inevitable but suffering is choice.
    Its very tough to be stoic in modern hedonistic world..
    Always greatest stoic wont reveal he is stoic.

  • @amyrani7960
    @amyrani7960 Před měsícem

    I am 67 years old .. I did not know I am a stoic until recently.. after someone introduced Marcus Aurelius.. result .. not many likes me, it doesn’t matter.. all types of people makes this world .. I am not obligated to compromise!
    Your review and explanation very good brother.. hope to hear more from you!

  • @StoicEvolution1
    @StoicEvolution1 Před 8 měsíci +3

    "The part of life we really live is small. For all the rest of existence is not life, but merely time." - Seneca

  • @mdshan6353
    @mdshan6353 Před 9 měsíci +5

    23:40 literally for me... problem given more opportunities ❤

  • @yuvaraajperumal2498
    @yuvaraajperumal2498 Před 4 měsíci +1

    Yaaru samme nee..Romba nalla pesura. ❤

  • @vaiyapurikannankannan8650

    தம்பி நான் இப்பொழுது share செய்து கொண்டு இருப்பது என்னோட followers & associates க்கு எற்கனவே share செய்ததி யிருந்து சில இந்த சப்ஜெக்ட் சம்பந்தமான கருத்தை இங்கு ஷேர் செய்கிறேன்.

  • @Surya-vv8sk
    @Surya-vv8sk Před 9 měsíci +8

    Good bro..... I would prefer reading and writing notes from books bcoz our hand writing gets registered in our brain very fast and sticks firmly🙂

    • @BismillahAlhamdulillah67862
      @BismillahAlhamdulillah67862 Před 9 měsíci

      Really good idea 😊
      This book will the best for wisdom knowledge life understanding
      Similarly, u take notes from
      *Courage is calling
      *Ego is enemy
      *Obstacles is the way
      I also have notes from this video, it will be very useful 😊

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před 9 měsíci

      Great one 💯💯

  • @user-cp7ls3qv5l
    @user-cp7ls3qv5l Před 9 měsíci +4

    ❤❤❤❤ stoicism pathi innum nerayo videos podunga bro

  • @venkateswarisivanantham6448

    Sema point as irukkae pa.... finding troubles and live a lively life

  • @SaattaiTamil
    @SaattaiTamil Před 6 měsíci +1

    அருமையான பகிர்வு நண்பரே!👌💐😊😍

  • @kuralaram-1330
    @kuralaram-1330 Před 8 měsíci +1

    மிக முக்கியமான meditation புத்தகத்தை மிக எளிதாக அறிகிறோம்.
    நன்றி நன்றி
    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.

  • @sangamithranarasimhan8913
    @sangamithranarasimhan8913 Před 22 hodinami

    Thank you brother🎉

  • @Jordan.Belfortt.
    @Jordan.Belfortt. Před 3 měsíci +1

    15:45 wow biggest open minded thinking 🤯

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 Před 5 měsíci

    I've planned to read this book but failed. Thank you for this wonderful video. This one was suggested by Maya from big boss interesting one

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Před 9 měsíci +4

    Thanks

  • @vinayagarrsk
    @vinayagarrsk Před 3 měsíci

    Bro I understand Marcus aurelius. At 19:07 you right because bible also say that love your enemies and bless them if they hurt or shame you

  • @mahavishnu8899
    @mahavishnu8899 Před 8 měsíci

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் உள்ளது பயனுள்ளதாகவும் இருந்தது அதற்கு உங்களுக்கு நன்றி❤

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t Před 9 měsíci +2

    I got my wall stick lines😮... 01:50

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Před 9 měsíci +1

    11.59 best line nenga veara level bro..

  • @SakthiVenkatesh-gd2io
    @SakthiVenkatesh-gd2io Před 9 měsíci +2

    I like your narrating brother

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 Před 9 měsíci +2

    Really super. I have this book, but not interested to read because it's full of point by point no paragraph. I thought, I brought a wrong book. After your video I realized it was his notes to himself. That's why it's different from rest.

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Před 8 měsíci +2

    Good explanation 👏❤

  • @devadeva354
    @devadeva354 Před 9 měsíci +1

    நாங்கள் மிகவும் எதிர் பார்த்த video நன்றி ப்ரோ ❤🎉

  • @sujinlaser9266
    @sujinlaser9266 Před 9 měsíci +3

    Nice one, bro
    ......

  • @vengateshvengat3112
    @vengateshvengat3112 Před 5 měsíci

    Simply superb bro the way you narrate the things without too much of build ups and exaggeration.

  • @s.ashwinkumar323
    @s.ashwinkumar323 Před 7 měsíci

    Super bro tamilu neenga mattum tha continuous stoisicm pathi podringa so romba thanks bro yellam stoic philosophers and thier philosophy pathi sollunga

  • @ElegantRavi
    @ElegantRavi Před 2 měsíci

    நன்றி நன்றி நண்பரே

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Před 9 měsíci +2

    Arumai brother 👏👏👏👏👏👏👍

  • @Thedeepmind-K26
    @Thedeepmind-K26 Před 8 měsíci +1

    Thanks For Your Work Bro. Well Explained, You Changed My Life. 😊

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge Před 9 měsíci

    🎉🐒🔔🐿️ கொஞ்ச மே ழ* கரத்தைமாத்ரம்.🤏.சரஇபண்ணஇண்டஆ👌🎉வாய்ஸ்.. பேசும் தாளகதி..அருமையே 👏🦜

  • @Shinny2110
    @Shinny2110 Před 9 měsíci +2

    Anna Like this more quotes um podinga explanation understand aagum easily tamil la
    This book konjam enku kastama irruku padika but ur before videos meditations helps in getting points

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Před 9 měsíci

    I accept his approach same with buddha teaching nikaya buddha

  • @venkatesann8753
    @venkatesann8753 Před 4 měsíci

    This stories very super useful things thank you sir

  • @sandychinnu24980
    @sandychinnu24980 Před 9 měsíci +2

    If someone is able to show me that what I think or do is not right, I will happily change, for I seek the truth, by which no one was ever truly harmed. It is the person who continues in his self-deception and ignorance who is harmed.

  • @rare_red
    @rare_red Před 8 měsíci

    Meditation also has a meaning of "to himself"

  • @sundharsri151
    @sundharsri151 Před 9 měsíci +2

    Tamil la irrkua bro this book
    Oru diary means handwriting understanding bro ?
    Daily events war irruka or only stoicism or antha diary la enna irrukum context eppadi synopsis

  • @rajendranprakash959
    @rajendranprakash959 Před 5 měsíci

    மிக சிறப்பு ..👌

  • @pragha9113
    @pragha9113 Před 8 měsíci +1

    Open a playlist for thinking fast and slow ,book,it will be helpful bro ......

  • @shanmsd09
    @shanmsd09 Před 8 měsíci

    Kindly asking you to make video about difference between stoicism philosophy and people like Aristotle,scoraties following philosophy

  • @lakshmikanthant1
    @lakshmikanthant1 Před 8 měsíci +1

    Great explanations and nicely delivered 👍 All the best!!!

  • @South-Indian
    @South-Indian Před 9 měsíci +1

    Great read bro. Looking forward for book summary of AUTOBIOGRAPHY OF YOGI. THANKS

  • @mozhipreethi3416
    @mozhipreethi3416 Před 4 měsíci

    Excellent💯👍👏 thambi.

  • @chandarraovinoth6976
    @chandarraovinoth6976 Před 2 měsíci

    Try to learn ramanar Who am I book... It o will be give r you what you expect life l

  • @revathir145
    @revathir145 Před 3 měsíci

    Truly Amazing ❤

  • @studies.07
    @studies.07 Před 9 měsíci +1

    😊 I got many quotes very useful 😊

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 Před 9 měsíci +1

    Good book and very good explanation thanks

  • @pragha9113
    @pragha9113 Před 9 měsíci +1

    Awesome bro❤🎉ur videos are always great❤

  • @premkumaralnadarajan7890
    @premkumaralnadarajan7890 Před 9 měsíci +1

    great wisdom

  • @ganeshaccountant945
    @ganeshaccountant945 Před 9 měsíci +1

    Super explanation 🎉🎉🎉🎉

  • @vijaykannanhere
    @vijaykannanhere Před 9 měsíci +1

    Keep up the great work brother!
    I love marcus aurelius so much!
    i eventually found out even we both share the same birthday date
    haha!
    HAPPY TO SEE MARCUS AURELIUS content in our REGIONAL LANGUGAGE

  • @2minutesbro908
    @2minutesbro908 Před 9 měsíci +1

    Keep it up bro❤

  • @rvk5865
    @rvk5865 Před 8 měsíci +1

    What is so interesting in putting one organ in another

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh Před 9 měsíci

    Superb explanation.thank you brother.that min your big fan

  • @hariprasad1267
    @hariprasad1267 Před 8 měsíci

    Happy to get to know your channel. Wish you to grow high.

  • @venkatesann8753
    @venkatesann8753 Před 5 měsíci

    This video very super thank you sir

  • @rvk5865
    @rvk5865 Před 8 měsíci +1

    Receive without pride let go ofd without attachment nu na padichean

  • @asbinmanohar8197
    @asbinmanohar8197 Před 8 měsíci

    Brother, thank you for the video.

  • @randyinvites
    @randyinvites Před 8 měsíci

    Thanks friend for sharing good thoughts ❤

  • @vijayannamalaisamy3319
    @vijayannamalaisamy3319 Před 9 měsíci +2

    Hi friend, very good video as usual👍🏻👍🏻. I also have been studying Stoicism for a while. I realized that many things are common between Stoicism, Bhagavad Gita and Thirukkural. Hope you also would have felt the same. Can you please post a video regarding the similarities between these if possible? Thank you in advance 🙏🙏

  • @IyarkkainAthma
    @IyarkkainAthma Před 8 měsíci

    ஓஷோ(ஞானி) தத்துவங்கள் பேசுங்கள் அண்ணா

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh Před 8 měsíci

    நீங்களே அந்த சிறந்த 10 புத்தகம் சொல்லுங்க தயவு செய்து 2014 க்கு எனக்கு பயன்படும். நன்றி

  • @Srivanisareswathy07
    @Srivanisareswathy07 Před 9 měsíci +1

    Useful ❤❤

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 Před 6 měsíci

    Tku very much.

  • @sundharraam7584
    @sundharraam7584 Před 8 měsíci

    Thank you sir

  • @samgodwin3118
    @samgodwin3118 Před 8 měsíci

    Awesome bro ❤❤

  • @thomasambrose3012
    @thomasambrose3012 Před 6 měsíci

    🎉🎉🎉

  • @user-ti8rs7gv6d
    @user-ti8rs7gv6d Před 7 měsíci

    Which college u studied bro?.and pls put review for david goggin 2 nd book

  • @MahalingamD-pb6ty
    @MahalingamD-pb6ty Před 9 měsíci

    Sema bro keep going

  • @vishwa5918
    @vishwa5918 Před 7 měsíci

    Super

  • @jayaram322
    @jayaram322 Před 8 měsíci

    Great!

  • @girigiri2167
    @girigiri2167 Před 8 měsíci

    Wonderful ❤

  • @thuraikannan3593
    @thuraikannan3593 Před 8 měsíci

    Good👍

  • @prasanna2527
    @prasanna2527 Před 4 měsíci

    Crime and Punishment Plzzz😶‍🌫️

  • @suns9079
    @suns9079 Před 8 měsíci +1

    👍