🔴LIVE: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேரலை II 27.07.2024

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #பரிக்கல் #லட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில் #parikkal #Parikkal_Lakshminarasimhar_Temple #Lakshminarasimha
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த மங்களகரமான குரோதி வருஷம் வைகாசி மாதம் 27 ஆம் தேதி அதாவது ஜூன் மாதம் 9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 27.07.2024 அன்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்றும் நாளை காலை 28.07.2024 நடைபெற உள்ளது. பக்த கோடிகள் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவினை கண்டு அருள்மிகு பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி அருள் பெருக...

Komentáře • 11