Abhirami Anthadhi Song | Abhirami Anthadhi | அபிராமி அந்தாதி பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2020
  • Abhirami Anthadhi Song - A Initiative by Veda Agama Teiva Tamil Isai Mandram & N. Swaminathan
    Performed by:
    Gayathri Venkataraghavan
    Gayathri Girish
    Savita Sreeram
    Vidya Kalyanaraman
    Salem Gayathri Venkatesan
    Vasudha Ravi
    Vinaya Karthik Rajan
    J B Keerthana
    Saindhavi
    Bharathi Ramasubban
    Sindhuja Chandramouli
    Bhavya Hari
    Suchithra Balasubramanian
    Girija Ramaswamy
    Kanaka Krishna Prashanth
    Archana & Aarathi
    Kolkata Padmavathi Saranathan
    Shanthi Suresh
    Bhavadhaarini Anantaraman
    Sivasri Skandaprasad
    Radha Parthasarathy
    Chitrambari Krishnakumar
    Vaishnavi Anand
    Dharini Kalyanaraman
    Brindha Manickavasakan
    Listen to #AbhiramiAnthadhi Song now available on:
    Apple Music ► apple.co/3kb41iD
    Spotify ► spoti.fi/2DVWVz7
    JioSaavn ► bit.ly/3hu5K0C
    Gaana ► bit.ly/3iqNgiR
    Wynk► bit.ly/3hqjZnj
    Hungama ► bit.ly/3hkvgWc
    Raaga ► bit.ly/32rmbq8
    Google Play Music ► bit.ly/35vznwn
    Co-ordinated by N. Swaminathan
    Audio Mixing and Mastering : V.G. Vigneswar and Adithya Rajan
    Editing & Visual Effects : Lavanya Creations
    Audio Label: Think Divine
    © 2020 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Like us on: / thinkdivineofficial
    Follow us on: / thinkdivineof
  • Hudba

Komentáře • 170

  • @kumaresanp808
    @kumaresanp808 Před rokem +2

    பாடலை பாடியவர்கள் அனைவருமே முத்தானவர்கள்...

  • @sundaramthiags
    @sundaramthiags Před 3 měsíci +1

    அன்னை அருளமுதம் உண்ட நிறைவு. அனைவருக்கும் நன்றி கலந்த வந்தனங்கள். சிவம் சுபம்

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 Před 2 lety +2

    கடந்த 40 ஆண்டுகளாக அடியேன் அபிராமி அந்தாதி பாடல்கள் தெய்வழி பாட்டில். அனைத்து பாடலும் காப்பு பாடல்கள் மொத்தமும் 113 பாடிமுடித்துதூப தீப ஆராதனைகள் செய்வது வதுடுன்டு.இன்று அனைவரும் ஒரு ஒரு பாடல் ராகம் மாற்றி உச்சரிப்பில் மதிமயங்கி தேன்.

  • @saicups9683
    @saicups9683 Před 3 lety +8

    அனைவருக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்..... அன்னை அபிராமி அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.🕉️👍

  • @hmcmillenium
    @hmcmillenium Před 3 lety +3

    அனைத்து நல்லிசை நாயகியர்க்கும் அளவில்லா வணக்கங்கள்.
    அருமையான ஆன்மீக அருள் ஒலி அனுபவம் .
    மயிலை ஶ்ரீ நர்த்தன விநாயகர்.
    ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத
    ஶ்ரீ சிங்கார வேலர்
    ஶ்ரீகற்பகாம்பாள் சமேத ஶ்ரீகபாலீஸ்வரர் பாதம் பணிந்து இந்நல்லிசை வழங்கிய கர்நாடக இசைச் செல்வங்களுக்கும் அவர்தம் சுற்றத்திற்கும் அனைத்து நல் வளங்களும் அளவின்றி அருள வேண்டுகிறேன்.

  • @tatpurashanandapuriswami2396

    அந்தாதியில் முதல் பாடலின் இறுதி சொல் அடுத்த பாடலில் வந்து விழுவதைவிட மிக வேகமாக தொடுத்து தாவும் அருமையான அந்தாதி இசைமாலை. எல்லோருமே இனிமையான இசைக் கலைஞர்கள் 🕉️

  • @arunkumarpon
    @arunkumarpon Před 3 lety +25

    அருமையான பாடல் ...... மனம் உருகும் குரலில் அன்னையின் அந்தாதியை கேட்கும்போது......மனதில் உள்ள பாரங்கள் நீங்கி....அன்னையின் மடியில் தலைசாய்த்து துயில்கொள்வது போல் உள்ளது......தங்களின் இந்த படைப்பிற்கு....நன்றிகள் பல.....,🙏🙏🙏🙏

  • @vathanasivaaji6516
    @vathanasivaaji6516 Před 2 měsíci +1

    Beautifully delivered by beatiful musicians. Very nice to hear in different ragams. Ive started listening everyday morning while i am driving to work. Thank you so much. God bless you all. ❤❤❤

  • @rahulnandan8451
    @rahulnandan8451 Před 2 lety +2

    அபிராமி அம்பிகை சாக்ஷாத் லலிதா த்ரிபுரசுந்தரி அம்பாளே 🙏🧡

  • @varunganesh4026
    @varunganesh4026 Před 3 měsíci +1

    மிகவும் அருமை. அனைத்து பாடகர்களும் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்தார்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.

  • @icecubesglacier4938
    @icecubesglacier4938 Před 2 lety +7

    பாடிய அனைவருக்கும் முதல் வணக்கம்... பாடல் முழுதும் நிறுத்தாமல் கேட்க வைக்கிறது உங்கள் சங்கமக் குரலோசைகளில்... அற்புதம்!! "அபிராமி பட்டருக்கு பாத வணக்கம்"

  • @joesivam9021
    @joesivam9021 Před 2 lety +6

    கலைவாணியின் அம்சங்களை ஒரே திரையில் காட்சி படுத்தி தெவிட்டாத காண அமுதூட்டிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கம்
    🙏🏻🌻🙏🏻 👏👏👏🙌
    வாழ்க வளமுடன் 🙏🏻 நலமுடன் 🙏🏻 நற்பவி 🙏🏻🙏🏻🙏🏻

    • @muthuselvamr2459
      @muthuselvamr2459 Před 4 měsíci

      பாடியவர்களுக்கு என் வணக்கம்

    • @muthuselvamr2459
      @muthuselvamr2459 Před 4 měsíci

      அபிராமி ‌பதிகம் பாட‌வேண்டுகிறேன்

  • @saravanan9069
    @saravanan9069 Před 3 měsíci +1

    பாடிய அனைவரும் அபிராமியே

  • @nirmalapara5910
    @nirmalapara5910 Před 2 lety +1

    அருமையான அந்தாதிப்பாடல்
    அன்னையருள் இப்படியொருபாடலைக்ககேட்கக்கிடைத்தது.

  • @radhagopal8691
    @radhagopal8691 Před měsícem

    My mother amma thaye unaku aayiram namaskaram .v.nive 🙏🙏🙏

  • @indiraramani8687
    @indiraramani8687 Před 3 lety +6

    அருமையான படைப்பு . அபிராமி அருள் அனைவருக்கும் .

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Před 3 lety +6

    Devi will Bless these singers.who rendered Abhirami Andhathi beautifully.thanks to all artists🙏🙏🙏

  • @MaaKiRamananTVT
    @MaaKiRamananTVT Před 3 lety +2

    அபிராமி அருள்பொழியும் இனிய அந்தாதி.25 இனிய தயாரிப்பு! பாராட்டு!

  • @sri3771
    @sri3771 Před 3 lety +1

    We all want lord Krishna madhurastakam

  • @aravindmaharaj
    @aravindmaharaj Před 3 lety +10

    Namaskarams to all the Vidhushis who have beautifully rendered. A maiden attempt during this Lockdown period, by singing from their respective places. The coordination work and production work also is commendable. Thank you all

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 3 lety +5

    அனைவரும் அற்புதம்!!வாழ்க பல் லாண்டு!!

  • @ganesanvr
    @ganesanvr Před 3 lety +14

    I started listening, I couldn't resist, went on to complete it. The effort you all have taken to render with utmost devotion is commendable. Divine Mother Abhirami should bless you all.

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před rokem +1

    Abhirami andhathi my favorite slokam🙏

  • @krishnamurthyvenkataraman1393

    A great contribution by the Mandram for Sanathana Dharma. Many thanks for this.

  • @RevathiSridharan
    @RevathiSridharan Před 3 lety +10

    I couldn't stop in between. It was a real devine experience listening to all the singers.

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 Před 3 lety +5

    Excellent 👌 performance.Thanks for the team work.nectar for ears.Hear this often.

  • @vasanthisubramanian7392
    @vasanthisubramanian7392 Před 3 lety +3

    Super.today pournami,tuesday Abirami thaye kappathu.

  • @aruncccm
    @aruncccm Před 2 lety +6

    Extraordinary rendition. Very clear pronunciation.
    Abirami to bless all the artists snd those who coordinated.

    • @tamilarasimahendran5896
      @tamilarasimahendran5896 Před rokem +1

      அவர்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nuranilalitha1725
    @nuranilalitha1725 Před 3 lety +4

    What adevinerendering
    Devicharanam

  • @saradabala6350
    @saradabala6350 Před 3 lety +5

    Abhirami Ambal thiruvadigale charanam! Divine melodious rendition by each and every artist! All the best and God's best blessings to all of them and all!

  • @srinivasanputty9163
    @srinivasanputty9163 Před 2 lety +1

    Excellent rendition by outstanding ladies . Namaskaram . P.R Srinivasan chartered accountant Bangalore

  • @janakireal
    @janakireal Před rokem +2

    Great service.kodi pranams to musicians and all the people involved in this noble service. Arputham. Anandham

  • @anandhisriraman8423
    @anandhisriraman8423 Před 3 lety +4

    Arumaiyana programme.Thanks to all singers.very divine voices.Abirami!!!!

  • @latasubram
    @latasubram Před 3 lety +5

    Wonderfulllllllll singing by each one👍 🙏🙏🙏🙏🙏🙏

  • @yaminirangaraj3435
    @yaminirangaraj3435 Před 3 lety +6

    Amazing voices thanks for the divine program

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Před 3 měsíci +1

    Excellent

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 Před 3 lety +2

    May all blessings shower 🙏🙏🙏 Kanchi Swamiji had advised one of the Devotees to chant Abhirami Andhadhi to get rid of Mind related issues of their Daughter 🙏

  • @srengss
    @srengss Před 3 lety +10

    Divine and Extraordinary...
    Could not pause or stop in between... went on to complete the whole track...
    Got choked so many times in between during listening..
    Such a lovely rendition with highest quality in clarity and perfect diction...
    Credit to the entire team...
    🙏 🙏 🙏

  • @shambaviboutique448
    @shambaviboutique448 Před 3 lety +12

    Wonderful effort and lovely singing by all the musicians

  • @ramakrishnans3389
    @ramakrishnans3389 Před 3 lety +3

    Nice. Excellent. All are good.

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge Před 10 měsíci

    🌿🌾🌊🌹🥀🌺🌷🌸💮🏵️💐🌻🌼🍂🍁நந்தவன நறுமலர்மணமும் இளங்காற்றுடன் பசுமைதவழும் தாவரக்குடும்ப உறவுகளுடன்‌- உலாவி மகிழ்ந்தோம்.ஃஅபிராமிபட்டர் தமிழ்த்தாய்க்கு அணிவித்த அற்புத சதரத்னமாலையாக சரபோஜி ராஜாவுடனும் பட்டருடனும்கேட்கிறபோது அபிராமிதரிசனம்‌கிடைக்கப்பெற்றோம்ஃநற்பவி🇮🇳🕉️🔯 அன்னையின் அருள் நலமிகு சம்பந்தமாக* சத்சங்கயாத்திரையாக வாழ்வியல் பயிலும் உறவுகளை அருளியுள்ளது⚛️🔔🙏இன்னுமொரு சம்பந்தமும் அதுபோல் அருளிச் செய்திட வேண்டுகிறோம்..நல்லுள்ளங்களின்🙌களை ஃநற்பவி தாயுமானவர் துணை 🌿

  • @sivaramakrishnanramaswamy7851

    Can anyone write all the ragas? It was a wonderful experience to hear Abhirami Anthadi sung by all the musicians beautifully in wonderful ragas

  • @umasubramaniam1679
    @umasubramaniam1679 Před 3 lety +4

    Very nice presentation by all artists

  • @elangovanveerappan8909
    @elangovanveerappan8909 Před 7 měsíci

    அபிராமி பட்டர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி..

  • @vijayanthijagannathan2301

    A beautiful divine experience🙏

  • @padmanabhanpg7190
    @padmanabhanpg7190 Před 3 lety +3

    Great, Can u pls include the ragam of each. Thanks a million for this effort

  • @pksuriya18gmailaccount3
    @pksuriya18gmailaccount3 Před 2 lety +1

    Om Sakthi, Excellent

  • @theoccationguy
    @theoccationguy Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 Před 2 měsíci

    Super super super

  • @varanasisuryasubrahmanyam9704

    ప్రతీ విధుషి మణికి పేరు పేరున ప్రణామములు. 🙏🏼🙏🏼🙏🏼. ఇందులో చాలా భాగం ఇంటికి పరిమితం అయి ఉండి ఉంటారు. లేనిచో ఎంత COMPETITION ఉండేది. మీ భక్తి ప్రపత్తులకు నాపాదాభి వందనములు. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MrNavien
    @MrNavien Před 3 lety +2

    You bring Abhirami in front with your wonderful rendition.

  • @mahalakshmivenkatram7564
    @mahalakshmivenkatram7564 Před 3 lety +5

    Thanks for such a divine programme.God bless.🙏🙏

  • @mahalakshmichandramohan4443

    Please try Abirami Ammai Padhigam in this way.Very nice to hear. Thankyou.

  • @ganesanvaidyanathaswamy5631

    Excellent composition. Very nice team work. All artists have done to their best. Congratulations.

  • @lalithashankar1628
    @lalithashankar1628 Před 3 lety +3

    Superb rendition 👍💐🌹🙏🙏

  • @rajibala8955
    @rajibala8955 Před 3 lety +2

    Very nice. I listen to Seergali Govindarajan’s Abirabhi andathi but he sang the songs in a sad tone. I love this rendition

  • @saishwarya835
    @saishwarya835 Před 3 lety +5

    Amazing compilation of all the wonderful artists. Very divine!

  • @vellorecity171
    @vellorecity171 Před 3 lety +3

    அருமையான பதிவு

  • @vnatarajan6
    @vnatarajan6 Před 3 lety +3

    Superb production.
    Every aspect and the whole of it, purely Divine.
    Thank you very very much

  • @radharenganathan6642
    @radharenganathan6642 Před 3 lety +4

    Wonderful effort. It is always a blessing to listen to divine works. The kaalapramanam, diction and rendering have been very well done by all the singers. The amount of effort that would have gone into video editing is evident.

  • @hamsahari3980
    @hamsahari3980 Před 3 lety +3

    Awesome and well done 👍👌🙏🙏🙏🙏

  • @githasubaramanian64
    @githasubaramanian64 Před 7 měsíci

    அருமை அழகு

  • @sowmithra1000
    @sowmithra1000 Před rokem +1

    Best

  • @ashok.l3843
    @ashok.l3843 Před 3 lety +5

    Nice song

  • @viddeosurfer
    @viddeosurfer Před rokem +1

    Excellent concept

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 Před rokem +1

    👏👏👏👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @suganthar511
    @suganthar511 Před 2 lety +1

    அருமை

  • @vijayalakshmiraghunath119

    Superb rendition by next gen ladies
    This is women power

  • @vidyagopalan3695
    @vidyagopalan3695 Před 3 lety +4

    Very divine. Can anyone please list the ragas used for each song🙏

  • @Saiaathusamayal
    @Saiaathusamayal Před 3 lety +5

    Arumayana padaipu.. Thanks to all the singers.. so divine!!

  • @rrammesh
    @rrammesh Před 2 lety +3

    Amazing attempt! It’s so divine and blissful to hear these in different voices and raagas. Please make similar one for Thiruvasagam and others too.

  • @123maniam
    @123maniam Před 3 lety +1

    மிக அருமை🙏. அபிராமி அம்மை பதிகம் இதே போல் பதிவு வந்தால் மிக மகிழ்வேன். வருமா?

  • @bhaskarsr6238
    @bhaskarsr6238 Před 3 lety +6

    Divine voices. Many Raagas. Clarity in the lyrics. Really great by all the artists. God bless each and everyone who have contributed to this video.

  • @aaberisreeram4680
    @aaberisreeram4680 Před 3 lety +23

    Awesome efforts taken!! Really a blessing to see 25 artists on one screen! The verses have such deep meaning that by the end of the 53 mins we have tears in our eyes!! Great great job!! All the best

    • @koltonmohammed8669
      @koltonmohammed8669 Před 2 lety

      I know I'm kinda randomly asking but does anyone know of a good place to watch new movies online ?

    • @gunnergideon7919
      @gunnergideon7919 Před 2 lety

      @Kolton Mohammed Flixportal xD

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 Před rokem +1

    🙏🙏🙇🙇💐💐💐🌺🌺🌹

  • @seethaganesan5663
    @seethaganesan5663 Před 3 lety +7

    Wonderful singing

  • @rama7000
    @rama7000 Před 3 lety +1

    Please remove ads 🙏this is a beautiful rendition, let us not disrupt it with ads. Please 🙏

  • @rajubettan1968
    @rajubettan1968 Před rokem

    Soolamangalam sisters very super wealth to the music world Dr kaviger Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @velauthammylvaganam132
    @velauthammylvaganam132 Před 2 lety +1

    Super song

  • @svm5984
    @svm5984 Před 3 lety +4

    Thanks for taking to a divine spiritual journey....Kudos for yr effort

  • @arunthamu4739
    @arunthamu4739 Před 2 lety +1

    Dynamic work.

  • @jayasudhaasenthilkumaar9835

    Great effort and wonderful singing all the artist.

  • @omsaravanabhavaa5520
    @omsaravanabhavaa5520 Před 3 lety +4

    I love it

  • @rameshkannan3144
    @rameshkannan3144 Před 3 lety +2

    மிகவும் அருமை

  • @arivezhil
    @arivezhil Před rokem +1

    Wonderful

  • @neelakantannurani3074
    @neelakantannurani3074 Před 3 lety +4

    Excellent. It was a pleasure to hear.

  • @subramanimk3596
    @subramanimk3596 Před 3 lety +2

    Koti pranams

  • @sriv4472
    @sriv4472 Před 2 lety +1

    Very very amazing

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 Před 10 měsíci

    With lyrics very nice

  • @vijayasathish3142
    @vijayasathish3142 Před 2 lety +1

    🙏

  • @rajahkrishnaiyengar2816
    @rajahkrishnaiyengar2816 Před rokem +1

    Simply superb. Getting blessed with divine grace. Able to internalise the verse and get lot of ideas. Kudos to the team. Kindly make an attempt to popularise saraswathi andthathi of kambar which is less known. Hope you will do this also.

  • @pugazhastrologychannel1193

    Awesome

  • @srinivasan27117
    @srinivasan27117 Před 2 lety +1

    No words...
    🌹🙏😪🙏🌹

  • @ushadevi-wo1ck
    @ushadevi-wo1ck Před 2 lety +1

    This deserves more views for such beautiful effort.hopefully it turns out to be one soo

  • @dr.v.lakshmipathiraj5034
    @dr.v.lakshmipathiraj5034 Před 2 lety +1

    Divinely Innovative 🙏

  • @achyuthaarjun316
    @achyuthaarjun316 Před 3 lety +2

    🙏🌸🦋💜🌿✨

  • @lakshmieswaran4356
    @lakshmieswaran4356 Před 3 lety +3

    Excellent and wonderful rendition

  • @duraisubramaniam7552
    @duraisubramaniam7552 Před 3 lety +4

    Just one word for the team of producers and all artists who performed : Excellent.

  • @saiarulkumar
    @saiarulkumar Před 3 lety +1

    🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 8 měsíci

    மிகவும் அருமையான பதிவு!
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻