நமது பிறப்பின் இரகசியத்தைப் புரியவைக்கும் சிறுகதை | vallalar | sathiyadeepam sivaguru | Illusion

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2023
  • மாயை ஒரு காயாத களிமண் என்று புரியவைக்கும் ஒரு குட்டிக்கதை.
    இந்தக் கதை நமது இந்த தேகத்திற்கு யார் காரணம் என்று புரியும்
    #vallalar
    #vallalarspeech
    #sathiyadeepamsivaguru
    #sathiyadeepam
    #illusion
    #maya
    #3porul
    #36thathuvangal
    #96thathuvangal
    #sivaguruStories
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of vallalar, Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru, vallalar songs in tamil, sathiyadeepam sivaguru latest speech, sivaguru speech, sivaguru stories
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #vallalar #SathiyadeepamSivaguru
    / @sathiyadeepam
    Illusion is an uncured clay

Komentáře • 38

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 7 měsíci +9

    அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🔥🙏

  • @SivaVenkateshNathan
    @SivaVenkateshNathan Před 7 měsíci +6

    சிவமயம்
    சிவகுரு நாதர் க்கு வணக்கம் 🙏
    இறைவன் ஆன்மாவுக்கு கொடுத்த முதல் தேகத்தை கெடுத்து வினை உற்பத்தி செய்த களிமண் பொம்மை விளக்கம் அருமை அய்யா...
    இறைவன் ஆன்மாவுக்கு குற்றம் உடைய தேகம் கொடுத்ததாக சொல்வதே தவறு எனும் போது இறைவன் மாயை யை படைத்ததாக சொல்வது இறைவனுக்கு இழுக்கு ஆகாதோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது சுவாமி.....
    மாயை யை இறைவன் படைத்தான் என்பதற்கும் அதன் காரியமாகிய தேகத்தை நமக்கு இறைவன் படைத்தான் என்று கூற கூடாது என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று விளக்க வேண்டும்🙏
    ஒரு பாதையில் ஒருவன் குழியை வகுத்தான் அந்த குழியில் ஒருவன் கவனம் இன்றி வந்து விழுந்தான்...
    வகுத்தவன் இறைவன், விழுந்தவன் ஆன்மா. விழுந்தது யார் குற்றம் என்றால் ஆன்மா தான் எனினும் குழி இல்லாத போது கவனம் இன்றி வந்தால் கூட விழ வாய்ப்பு இல்லை என்றால் இங்கு இறைவனும் ஒரு காரணம் ஆகிறான்... அதனால் உடலை இறைவன் படைக்க வில்லை தான் அது ஆன்மா குற்றம் தான் என்றாலும் இங்கு அது பற்றி சிறு பங்கு இறைவனுக்கு உண்டாகிறது.. அது குறித்து வழக்கத்தில் உடலை இறைவன் வகுத்தான் என்பதை படைத்தான் என்றும் கூறுவது வழக்கு சொல்லே அன்றி வேறு அல்ல...
    தங்கள் கூற்றின் உண்மையை யும் ஈண்டு அறிவோம் 🙏....
    மேலும், ஆன்மாவுக்கு முதல் தேகத்தை கொடுக்க சத்தி சத்தர்கள் மற்றும் மாயை யை இறைவன் படைத்தான் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் ஆன்மவுக்கு முதல் தேகம் மாயயில் இருந்து கொடுக்க பட்டது என்றால் மாயா அதீதமாகிய ஞான தேகத்தை இறைவன் ஆன்மவுக்கு முதலில் கொடுக்க வில்லை என்றாகிறது, மாயா காரிய குற்ற சம்பந்தம் உள்ள தேகத்தை இறைவன் ஆன்மாவுக்கு கொடுக்கவே மாட்டான் என்று தாங்கள் போன பதிவில் சொல்லியதின் உண்மையை விளக்கி அருள வேண்டும் 🙏....
    முதல் காரணம் மாயை யை இறைவன் படைத்தான் என்றீர்கள், மாயை ஜடம் அதை அவன் விருப்பம் போல் படைக்கலாம். துணை காரணம் சத்தி சத்தர்களை யும் படைத்தான் என்கிறீர்கள், சத்தி சத்தர்கள் ஆவது ஜடம் அல்ல ஆன்மாக்கள் ஆன்மா படைக்கப்படுவது இல்லை என்று விளக்கப்பட்டு விட்டது அப்படியானல் இங்கு சத்தி சத்தர்களை படைத்தான் என்று கூறுவது என்ன!? தாணு கரண புவன போகமா எது என தெளிவுரை வேண்டும் 🙏..
    தாங்கள் அடுத்த அடுத்த பதிவில் இறைவன் ஆன்மாவுக்கு கொடுத்த முதல் தேகத்தை விளக்குவதாக சொன்னீர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் முதலில் இயற்க்கை விதியை எங்கு மீறினோம் என்று அறிவதற்கு
    திருச்சிற்றம்பலம்
    🙏

  • @kathir_9532
    @kathir_9532 Před 7 měsíci +10

    எல்லாம் செயல் கூடும் ❤️🙏

  • @tirupak205
    @tirupak205 Před 7 měsíci +6

    அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 7 měsíci +4

    மிக அருமை மிகத் தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றிகள் குருவே சரணம்
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க
    ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏

  • @rajakavi8148
    @rajakavi8148 Před 7 měsíci +3

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌼🌼🌼 கோடி நன்றிகள் பல ஐயா ❤❤❤❤

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 7 měsíci +6

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Před 7 měsíci +3

    அருட்பெருஞ்ஜோதி..
    I attended last Sunday padasalai class..
    It was really thoughtful and got clarity in many doubts..
    Actually in padasalai it was more understanding than u tube videos i and my friend felt..
    All subscribers and other kindly make use of padasalai class for clarity 🎉

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před 7 měsíci +2

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @user-qj3ld4ty8b
    @user-qj3ld4ty8b Před 7 měsíci +4

    நன்றிகள் பல

  • @user-xm6ce4lr5v
    @user-xm6ce4lr5v Před 7 měsíci +1

    உங்களுடைய சிறு கதைகள் எனக்கு புரிந்துகொள்ள மிகவும் உதவியாக உள்ளன எனவே அவற்றை தொடர் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @savithak111
    @savithak111 Před 7 měsíci +1

    Arutperum jothi..arutperum jothi thani perum karunai..

  • @vijayaalayanjaiyramanan4594
    @vijayaalayanjaiyramanan4594 Před 7 měsíci +8

    ஐய்யா மிகப் பெரிய பிறப்பின்,பிரபஞ்சத்தின் அடிப்படை மூல நோக்கத்தை மிக எளிமையாக தெளிவாக களிமண் பொம்மையை வைத்து எளிதாக புரிய வைத்தீர்கள் மிக்க மிக்க நன்றி 🙏❤

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Před 7 měsíci +2

    Vazhga valarga nandri 👍🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம் 🙏🙏🙏

  • @user-cy2hi1bt3u
    @user-cy2hi1bt3u Před 7 měsíci +5

    ❤️❤️

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 Před 3 měsíci

    பெரிய பொருள் பற்றி எளிமை யாகவும் சுவையாகவும் சொன்னீர்கள். நிறைய ஐயங்கள் வருகின்றன.
    மிக்க நன்றி.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 7 měsíci +3

    🌾🌾🔥🔥🌳🔥🌦️🌥️🌏👍👍🌳👍 தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @education8996
    @education8996 Před 6 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤

  • @Crackers_video
    @Crackers_video Před 4 měsíci

    உங்களுக்கு சீடனாக இருக்க நான் பெருமைப்படுகிறேன் நன்றி ஐயா

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 7 měsíci +1

    அருட்பெரும்ஜோதி

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před 7 měsíci

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před 7 měsíci +1

    வாழ்க வாழ்க

  • @karthikshiva7236
    @karthikshiva7236 Před 7 měsíci +2

  • @geethanjalis9066
    @geethanjalis9066 Před 7 měsíci +1

    Miga arumaiyaana vilakam anna nandri nandri 🙏🙏

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 Před 7 měsíci +2

    🙏🙏🙏

  • @user-yc9nl2gw2w
    @user-yc9nl2gw2w Před 7 měsíci

    Super

  • @sonachalamsankarakutralam2899
    @sonachalamsankarakutralam2899 Před 7 měsíci +1

    ஆன்மாவில் ஆணவம் (வலி அ வேதனை) இயற்கை. அதை மறக்க செய்யவே மாயை வந்திருக்கிறது என்றால் ஆன்மாவை படைத்த இறை (அருட்பெருஞ்ஜோதி) க்கும் ஆணவம் இயற்கையாகவே இருக்குமா? இருக்குமென்றால் அதை எவ்வாறு நீக்குகிறது?

  • @BalaSubramaniam-kq4xs
    @BalaSubramaniam-kq4xs Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhakshinaMoorthy-ql1rk
    @DhakshinaMoorthy-ql1rk Před 7 měsíci +1

    ஆதிமூலத்திற்கு அபயம்.

  • @AshokanPandurangam
    @AshokanPandurangam Před 7 měsíci +1

    🙏👃🙏🙏🙏🙏

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏💐❤️

  • @hariharanhariharan1024
    @hariharanhariharan1024 Před 7 měsíci +3

    வணக்கம் ஐயா. பதியினைப்போல் பசுபா பாசம் அனாதி என்பதால் மாயை அனாதிப் பொருளல்லவா? ஆனால் நீங்கள் மாயையை இறைவன் உருவாக்கினான் என்று கூறுகின்றீர்களே. குழப்பமாக உள்ளது ஐயா.
    மேலும் முதற்பிறப்பில் பழமையாகிய மல வாசனை என்று கூறுவதிலும் ஒரு ஐயம். முதற்பிறப்புக்கு முன் பிறப்பில்லாததால் பழமையாகிய மல வாசனை எங்கிருந்து வந்தது. இங்கு பழமையாகிய மல வாசனை என்பது ஆன்மா பாசாந்தகாரத்தில் ஆணவ மலத்தில் கட்டுண்டுகிடந்த வாசனையா?

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Před 7 měsíci +1

    ,🙏🙏🙏🙏🙏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 7 měsíci +1

    💚💚💚👍👍🪐🙏🙏🙏

  • @spirit-lature4607
    @spirit-lature4607 Před 3 měsíci

    ஐயா ஏன் ஆத்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆணவம் உள்ளது அது இயற்கை என்றால் எப்படி கடவுளுக்கு மட்டும் இயற்கையாக ஆணவம் இல்லை??...

  • @sutraina2474
    @sutraina2474 Před 7 měsíci +1

    ❤❤❤❤