C.Vasantha | jaishankar first heroine | Passes away | biography | ninaivalaigal | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2023
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் திரையுலக நாயகி - குணச்சித்திர யதார்த்த நாயகியும், ஜெய்சங்கர் திரைப்பட முதல் கதாநாயகியும், பிரமல நாடக மற்றும் திரைக் கலைஞர் T.k.S.சந்நிரன் அவர்களின் முன்னாள் மனைவியுமான மறைந்த C.வசந்தா அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய நினைவலைகளின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரைவாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Pushpalatha biography:
    • Pushpalatha | AVM Raja...
    Mynavathy biography:
    • mynavathy | Pandaribai...
    Devika biography:
    • Devika | veteran actre...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 136

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 Před rokem +11

    இவுங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இரு நாட்களுக்கு முன்பு இறந்தது வருத்தம் அளிக்கிறது Rip அம்மா😭🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +22

    வசந்தா அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +33

    திருமதி வசந்தா அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமையாக தந்துள்ளீர்கள் நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @NagammalRamamurthy
      @NagammalRamamurthy Před 10 měsíci

      ​@@Newsmixtv❤❤ hu

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +10

    தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்😢😢😢

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +18

    வசந்தா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allenchristopherchristophe9300

    அழகு .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +8

    அழகான நடிகை ! ஜெய்சங்கரின் முதல் ஹீரோயின் ! எனக்குப்பிடிச்சநடிகை 👸❤❤❤

    • @vijiaa4225
      @vijiaa4225 Před rokem

      Ama

    • @chandranr2010
      @chandranr2010 Před rokem

      ஜெய்சங்கரின் முதல் பட நாயகி ஜெயந்தி படம் பார்க்காமலேயே எனக்கு பிடித்த நடிகை என பதிவு செய்திருக்கிறாய்

    • @vijiaa4225
      @vijiaa4225 Před rokem

      @@chandranr2010 ஜெய்.சங்கர்.கூட.ஒர்.இறவு.படம்.பாத்து.இருக்கண்.சிண்ணவயசுலே.முகம்.நல்லா.ஞாபகம்.இருக்கு.கார்த்திகை.தீபமும்.பார்த்தது.சிண்ண.வயசுலதாண்.அழகா.இருப்பாங்க

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před rokem +2

    உண்மை..ஏனோ தற்போதைய கலைஞர்களை....மன்னிக்க வேண்டும்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +4

    இதுவரை தெரியாத தகவல்கள் அம்மா வசந்தி அவர்களைப் பற்றி நன்றி நன்றி 👌🤝👏👌👍💐💐🌹🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před rokem +3

    அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😨😰😱💐💐💐💐

  • @rkmobile32
    @rkmobile32 Před rokem +5

    ஆபசாஇல்லாநடிகை.மறக்கமுடியாதபழையநடிகை

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 5 měsíci

    நடிகை வசந்தா வை
    நினைவுபடத்தியதற்கு
    மிக்க நன்றி.சீரங்கத்தார்

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Před rokem +5

    எனக்கு புதிய தகவல் அருமை சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před rokem +3

    இவர் கார்த்திகைதீபம் படத்தில் நன்கு நடித்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற எண்ண பறவை சிறகடித்து, பார்க்காதவுலகம், தங்கதேரில் வந்திருக்கும் மாலை அண்ணமே, உங்கு உன்னடா செல்வமே, உட்பட அனைத்து பாடல்களுமே hit songs ஆகும் வசந்தா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @ananthantharmalingam6732

    வசந்தா அம்மாவின் தகவல்கள் அருமையாக இருந்தது நன்றிங்க ❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 Před rokem +2

    Migavum piditha nadigai Amma Vasantha ..❤

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +4

    வருந்துகிறோம்!😭

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před rokem +2

    நடிகை வசந்தா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம்! தகவல்களுக்கு நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +6

    I have seen only Ranuva veeran and Moondrampirai Beautiful actress RIP
    Thanks to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +5

    Vasanthan amma and chandrika kumarathunga look very similar.. rip amma.tq News mix tv 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      Thanks for your kind wishes!...

  • @vasunath4028
    @vasunath4028 Před rokem +5

    Really missed a good artiste RIP. Can't forget in iravum pagalum

    • @anudevi6815
      @anudevi6815 Před rokem +1

      Noone can rest in peace forever,yes,we have love for all of them ,❤young or old have to go once their play ends,😢,but souls, atma or uyir is imperishable .than how can uyir rest in peace when perishable body is buried or burnt to ashes,but soul will be here till it takes new birth through a womb according to its karma (action's).Atma is tiny point of light situated in between the eyebrows where we put potu soul is immortal .Bro,, pls understand don't say RIP to anyone. respect them. I m 75 yrs old single and and lost my son n husband within one month,,😢what to do,?they will take birth somewhere,, this is a world of sorrow,😢 kaliyuga, tq
      Malaysia,

  • @user-sn8ok2xq2z
    @user-sn8ok2xq2z Před rokem +2

    திருமதி
    வசந்தா அவர்களைபற்றிய பதிவு வெகு அருமை..
    நல்லதொரு பதிவிற்கு
    நன்றி்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +1

    Neegal tharum anaithu vazthukal payana videos mega mega arumai thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பேரன்புமிக்க தொடர் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vaseer453
    @vaseer453 Před 5 měsíci

    இரவும் பகலும் படத்தில் அழகான தோற்றத்தில் நன்றாக நடித்திருந்தார்.

  • @sazhagamma
    @sazhagamma Před rokem +1

    Unga kuralil ketkumpodhu romba soothing ah irukkanga sir. Thank you

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +1

    அம்மா அவர்கள் இறையருளோடு கலந்துவிட்டார்.

  • @sriradhakrishna168
    @sriradhakrishna168 Před rokem +1

    R Thangamani srivilliputtur Tmt Vasantha super nice Actor Enanthu Aulantha Anuthapanal Rip
    uthapangal

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před rokem +4

    All these actresses had given us immense viewing time during our young ages.🙏🙏🙏.
    God bless them all .
    Her natural acting was seen in several films.
    I liked her most in Moonram pirai which was also praised by that film director Bharathi Raja 👌👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Moondram pirai - balu mahendra!
      Thanks for your sharing!

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Před rokem

      @@Newsmixtv sorry You are correct 👌👌👌

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před rokem +1

    தங்களின் இச்சேவை மகத்தானது.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @manithamrg1698
    @manithamrg1698 Před rokem +1

    Super...

  • @munnodit.karuppasamyanda2041

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய் சங்கர் நடித்த " இரவும் பகலும் " படத்தில் இவர் நடிப்பு மிகவும் பிரபலமான

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před rokem +2

    Rip😢😢😢😢😢😢vasantha amma

  • @esjaym1
    @esjaym1 Před 3 měsíci

    Nice actor.

  • @mahamurali9853
    @mahamurali9853 Před rokem +1

    Nice information RIP mam

  • @suruthikasree6522
    @suruthikasree6522 Před rokem +1

    Super 👍👍👍

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +2

    She is very talented and veteran actress.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem +1

    Vasantha amma 🌹🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @meenasankar7767
    @meenasankar7767 Před 2 měsíci

    நடிகைகளின் வாழ்க்கை முறை பாவம் தான் 🙄😭

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +1

    Nalla gambeeramana thotramulla nalla nadigai om shanthi🙏🙏

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před rokem +1

    ❤😊❤❤❤❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +1

    Very sadstory but good actress

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před rokem +2

    அடுத்த வாரிசு படத்தில் ஜெய்சங்கர் மனைவியாக நடித்திருப்பார்.

  • @arumugam.karumugam.k8409

    Great soul rest in peace with God

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +1

    🙏🙏🌼🌼

  • @poonkodi3547
    @poonkodi3547 Před rokem +1

    நானே ராஜா நானே மந்திரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு தாயாக கம்பீரமாக நடித்திருப்பார்

  • @tutor438
    @tutor438 Před rokem +4

    அம்மஅவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😭😭😭😭

  • @ethirajup8481
    @ethirajup8481 Před rokem +2

    Rip

  • @veerakumar4884
    @veerakumar4884 Před rokem +4

    Rip vasantha

  • @mrsThangamaniRajendran839

    வசந்தா enndra நடிகை சினிமா ஆக்டர்க்கு உள்ள எந்த பந்தாவும் இல்லாதவர். அப்படியும் இந்தநடிகர்க்கே சொந்தமான விவாகரத்து இவரையும் விடவில்லயே 🤔🙏

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před rokem +2

    ஆழ்ந்த இரங்கல் 😢

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz Před rokem +1

    Very well presented

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!...

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 Před rokem +1

    Om Shanti 🙏🙏🙏

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Před rokem +2

    😢

  • @lalitharamadoss2342
    @lalitharamadoss2342 Před rokem +2

    She is my mother's cousin sister's daughter.

  • @venkatguru9702
    @venkatguru9702 Před rokem +3

    விதி மூன்று முகம் படத்திலும் நடித்துள்ளார்

  • @kalaivania3455
    @kalaivania3455 Před rokem +2

    சார்ர்ர்ர் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.நான் அன்றைக்கு தெலுங்கு நடிகை வசந்தாவைப்பற்றி நீங்கள் பதிவேற்றிய போது தமிழில் வசந்தா என்று ஒரு நடிகை இருக்கிறார் என்று இவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அவர் காலமான பின்னர் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை சார்.இருந்தாலும் உங்கள் பதிவிற்கு நன்றி சார்.😢

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @rajendramr9094
    @rajendramr9094 Před rokem +1

    Rip. Amma

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před rokem

    1965 ஆம் ஆண்டில் இரவும் பகலும் படத்திற்குப் பின்னர், அதே ஆண்டில் ஆதித்தன் என்ற நடிகருடன் இணைந்து, விளக்கேற்றியவள் என்றப் படத்தில் வசந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.
    பின்னர் அதே வருடத்தில் வெளிவந்த கார்த்திகை தீபம் படத்தின் நாயகியும் இவரே.
    ஆக, 1965 ஆம் ஆண்டில் மட்டும் வசந்தா அடுத்தடுத்து 3 படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
    தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று இரவும் பகலும் படத்தில் மட்டுமே அவர் நாயகி அல்ல.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +1

    அழகான நடிகைCவசந்தா அவர்கள் இவரது நடிப்பு அலட்டல்இல்லாமல்இருககும்இவரின்வாழ்க்கைபயணம்பற்றிபதிவிட்டதுக்கு‌மிக்கநன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +1

    Your voice and pronounciation are fine

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your support and kind wishes!...

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před rokem +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem +1

    Ok

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před rokem +1

    இவர் இருவல்லவர்கள் படத்தில் மனோகர் அவர்களுக்கு இணையாக ஜெய்சங்கர் அண்ணியாக திறம்பட நடித்திருப்பார்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před rokem +3

    இவர் காலமான தகவல்
    காட்சி ஊடகங்களில் சொல்லவில்லையே..
    இருட்டடிப்பு ஏனோ.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před rokem

      இவர் பாப்பாத்தி என்பதால் இருட்டடிப்பு.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +1

    ♥️ C. வசந்தா
    💚 கும்பகோணம்
    ♥️ அய்யர்
    💚 இரவும் பகலும் 1964
    ♥️ கதாநாயகி.
    ♥️ கார்திகை தீபம்
    💚 படத்தின்
    ♥️எண்ணப் பறவை
    💚சிறகடித்து
    ♥️பாடலில்
    💚 நடிகர் SA அசோகன்
    ♥️ அவர்களின் ஜோடியாக
    💚 நடித்துள்ளார்

    • @annapooranisivakumar659
      @annapooranisivakumar659 Před rokem +3

      She is Iyer, not Iyengar, my relative

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před rokem

      @@annapooranisivakumar659 Oh. Thank you. It was stated that இவர் கும்பகோணம் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். Anyhow திருமதி. வசந்தா அவர்களின் உறவினர் என்ற ரீதியில் தங்களின் பதிவே சரியானதாகும். Mistake is highly regretted.

    • @annapooranisivakumar659
      @annapooranisivakumar659 Před rokem +1

      @@Z.Y.Himsagar No issues sir, Actually my mother 's cousin, i met her twice in my lifetime,

  • @duraipandian4862
    @duraipandian4862 Před rokem

    ஜெய்சங்கரின் இரவும் பகலும் படத்திற்கு முன் விளக்கேற்றியவள் என்னும் திரைப்பட கதாநாயகி யாக நடித்தவர்.

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Před rokem +1

    Rip.vasantha.amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Před rokem +1

    Rip Mam 🙏🙏

  • @vijayakumarvijayakumar3800

    Rest in peace

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem +1

    Om shanthi
    Nalla gambeeramana nadigai azhagnavar. Sondha vivasayam seidhar endru oru petiyil solli irundhar.

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 Před rokem +1

    Rip ma 🙏

  • @tharmarajuasokan2961
    @tharmarajuasokan2961 Před rokem +1

    ரஜினி நடித்த "அடுத்த வாரிசு" படத்தில் முதல் பட நாயகன் ஜெய் சங்கர் ஜோடியாக நடித்ததை குறிப்பிடவில்லை

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz Před rokem +1

    RIP mam

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před rokem +1

    Vasantha rip

  • @christinablossom6071
    @christinablossom6071 Před rokem +1

    RIP

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Před měsícem

    குமாரி‌ருகமணிக்குப்பின் வசந்தா அம்மாவா நடிச்ச படங்களைக்கண்டபோதுதான் கண்ணாம்பா, ராஜம்மா‌ , எஸ்.என்.லட்சுமி , பண்டரி பாய் , சுந்தரி பாய் , எஸ்.வரலட்சுமி கேஆர் விஜயா , மனோரமா தவிர எந்ந அம்மாவையும் பார்க்க வில்லை என்று தெரிகிறது.இந்தக்கால சரண்யா ராதிகா ரேவதி ரேகா மீரா கிருஷ்ணா ஸ்ரீவித்யா சுஜாதா அம்பிகா, நளினி யெல்லாம் தெரியும்

  • @sivaa8225
    @sivaa8225 Před rokem +4

    நானே ராஜா நானே மந்திரி படத்தில் இவரது நடிப்பு கம்பீரமாக இருக்கும் !!!!

  • @bossraaja1267
    @bossraaja1267 Před rokem +1

    Ajit padam unnai partha pinbu aan song padam காலேஜ் principal

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před rokem +1

    Long live vasantha

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 Před rokem +2

    Vithi moviela parthirukiran

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Asokan,padiya,padal,sathiyam,thavarathe,padathil,varugiratju

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 Před rokem

      "Sathiyam Thavarathey" padathil Asokan padiya padal(playback PBS, I think so)"Ethuda Vazhkai"

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Před rokem +2

    I reme her as a good actress. Is her husband alive?

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      கணவர் மறைந்துவிட்டார்!

    • @annapooranisivakumar659
      @annapooranisivakumar659 Před rokem

      He expired long before, he too actor Chandran, u can see him in MARUPADIYUM film, Song Aasai adhigam vachu, who sat next to Nilalgal ravi

  • @4brothersxeroxselvamoorthy584

    ரஜினியின் ராணுவவீரன் படத்தில் அம்மாவாக நடித்திருப்பார்

  • @moorthyvadamalai9085
    @moorthyvadamalai9085 Před rokem +1

    C. வசந்தா இல்லை B. வசந்தா என்பது தான் சரி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      வணக்கம்!
      C என்பது அவருடைய கணவர் சந்திரனை குறிக்கும் வண்ணம் திரைப்படங்களில் C.வசந்தா என்றே குறிப்பிடப்பட்டு வந்தது!
      தாங்கள் குறிப்பிட்ட "B "க்கான விளக்கத்தை குறிப்பிட்டால் மற்றவரும் அறிந்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்! நன்றி!

    • @annapooranisivakumar659
      @annapooranisivakumar659 Před rokem

      Actor Chandran was her husband,thatsy she mentioned as C, later on after separation from him she mentioned as V, her father's first letter

  • @balakrishnankrishnan9881
    @balakrishnankrishnan9881 Před měsícem

    Kumari sachi varalaru

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 Před rokem +2

    ANNDHA ELU NATKAL MOVIEEL RAJESH MOTHERRÀGA NANITHAR

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      அத்திரைப்படத்தில் தோன்றியவர் S.R. சிவகாமி அவர்கள்! நன்றி!

    • @malarvizhiparthiban7862
      @malarvizhiparthiban7862 Před rokem

      ராஜேஷ் அம்மாவாக நடித்தவர் இவர் கிடையாது.அவர் S.R.சிவகாமி அவர்கள்.K.பாலச்சந்தர் நாடக பட்டறையின் நடிகை

  • @vallililly8998
    @vallililly8998 Před rokem +1

    Rip

  • @p.v.antonyantony7382
    @p.v.antonyantony7382 Před rokem +1

    RIP

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před rokem +1

    Rip