News18 Special | ஆசியாவிலேயே முதன் முறையாக பறக்கும் காரை கண்டுபிடித்த தமிழக பொறியாளர் | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • News18 Special | வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பறக்கும் காரை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர். அவர் குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு #News18Special #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    news18 tamil live,news18 tamil,news18 tamil headlines,today headlines news18 tamil,news18 tamil nadu live,today's headlines in tamil news18 tamil,news18 tamilnadu live,news18 tamil nadu youtube,headlines in news18 tamilnadu,news18 tamil nadu live tv,news18 tamil live today,news18 headlines,news18 tamilnadu live tv streaming,news18 tamilnadu live in tamil,news18 tamilnadu live youtube,news18 tamilnadu live tv,news18 tamilnadu live madan,news18 tamilnadu live school,news18 tamil nadu live news,news18 tamil nadu live today | news18 tamilnadu, news18 tamilnadu crime time today, news18 tamilnadu live, news18 tamil nadu crime time, news18 tamil nadu crime time yesterday, news18 tamil nadu yesterday news, news18 tamil nadu school news today, news18 tamil nadu address, news18 tamil nadu breaking news, news18 tamil nadu today breaking news, news18 tamil nadu crime time today, news18 tamil nadu college news today, news18 tamilnadu crimetime in tamil, news18 tamilnadu channel, news18 tamilnadu cinema 18, news18 tamilnadu crime diary, news18 tamil nadu book for covid, news18 tamilnadu kaalathin kural, news18 tamilnadu kathaiyalla varalaru, news18 tamilnadu katral inidhu, news18 tamilnadu kaalathin kural today, news18 tamilnadu live news, news18 tamilnadu live tv, news18 tamilnadu live crime time, news18 tamilnadu live madan, news18 tamilnadu live streaming, news18 tamil nadu live today, news18 tamilnadu news, news18 tamil nadu neet, news18 tamilnadu neet 2021, news18 tamil nadu neet news, news18 tamil nadu news live, news18 tamilnadu today news, news18 tamilnadu crimetime, news18 tamilnadu debate, news18 tamil nadu stalin, news18 tamil nadu subramanian swamy, news18 tamil nadu school news, news18 tamil nadu tamil news live streaming, news18 tamilnadu tv live, news18 tamilnadu top 10, news18 tamilnadu tv live school news today, news18 tamilnadu today, news18 tamilnadu tv live breaking news today

Komentáře • 374

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 2 lety +11

    மகிழ்ச்சி.....
    தமிழனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்பவர்கள்.
    பாராட்டுக்கள்

  • @allwinaristo9590
    @allwinaristo9590 Před 2 lety +59

    @0:01 வாகன நெரிசலுக்கு ஆகவா பறக்கும் கார்னே தயாரித்தார், toll gate இல் அரசாங்கம் விதிக்கும் சுங்கவரி காகத்தான் அவர் அந்த காரை தயாரித்து இருப்பார்.

    • @danandaraj6272
      @danandaraj6272 Před 2 lety +1

      😂😂😂😀

    • @marimuthu376
      @marimuthu376 Před 2 lety

      😂😂

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 Před 2 lety

      🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

    • @sakthimoorthy0309
      @sakthimoorthy0309 Před 2 lety +1

      Appo road tax katta vendiyathu illaya ji ???

    • @allwinaristo9590
      @allwinaristo9590 Před 2 lety +2

      @@sakthimoorthy0309 பறக்கும் கார் என்பதால் road tax தேவை இல்லை. ஆனால் வான வரி (flying tax) என்று புதிதாக ஒன்றை கொண்டு வருவார்கள்.

  • @muthudriver124
    @muthudriver124 Před 2 lety +75

    தமிழன் அணைத்திலும் திறமைசாலி, ஊக்குவிக்க யாரும் இல்லை , ஒரு சில நேரம்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Před 2 lety +65

    தமிழ்நாட்டிலேயே தயாரித்து,
    " Made in Tamil Nadu " என்று இருக்கவேண்டும்.
    முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு !

  • @murugesanmurugesan9080
    @murugesanmurugesan9080 Před 3 lety +24

    மெடியன் தமிழ்நாடு வாழ்த்துக்கள்

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 2 lety +1

    சிறப்பு சிறப்பு 💐💐💐💐 கண்டுபிடித்த தமிழ் சகோதரருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @karuppiahc443
    @karuppiahc443 Před 3 lety +9

    அருமை வாழ்த்துக்கள்

  • @srajs8138
    @srajs8138 Před 2 lety +9

    congrats Made in Tamil Nadu . super ☺

  • @Madhan-ys2og
    @Madhan-ys2og Před 2 lety +5

    தமிழன்டா 🙏🙏🙏

  • @sssvragam
    @sssvragam Před 3 lety +30

    அருமை ,congratulations

  • @muthukumar171
    @muthukumar171 Před 3 lety +12

    Congratulations 👏 proud to be indian(Tamilan)

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Před 3 lety +11

    Congratulations for your ergonomic innovation

  • @selvababu3820
    @selvababu3820 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்

  • @t.c.gopalakrishnan9449
    @t.c.gopalakrishnan9449 Před 3 lety +12

    சாதனை தமிழ் சகோதரருக்கு வாழ்த்துகள்

  • @alouis7124
    @alouis7124 Před 3 lety +31

    All the best sir .... Do consider that the birds are not getting affected

  • @nagarajanm2019
    @nagarajanm2019 Před 3 lety +5

    Very good 🙏

  • @ippadikkuthendral6179
    @ippadikkuthendral6179 Před 3 lety +4

    Ungal muyarchi vetri adaya vaythukkal allah bless you

  • @luffy_763
    @luffy_763 Před 3 lety +24

    Atha petrol la odura mari panathinga plz... Car ra vida petrol athigam agidum..🔥😂😂

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx Před 3 lety +4

    Tamizhar 🕶️ ku valthukal 💐 💐

  • @ramkumark8407
    @ramkumark8407 Před 3 lety +11

    Birds pavam

  • @ravivarma2408
    @ravivarma2408 Před 2 lety +2

    Great achieve great tamilan discover congrats 👍💯👍💯👍💯👍💯

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Před 2 lety

    தம்பி இப்படி வேணும் என்று ஒரு காலத்தில் நினைத்தேன் அதை செய்து முடித்து காட்டிவிட்டீர் தம்பி இது ஒரு பெருமைக்உரியது வாழ்க பல்லாண்டு.

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 3 lety +47

    Apdium nama oru அரசியல் வாதிகள் பரந்த பிறகு தான் மக்கள் வாங்குவங்க 😂😂😂😂

  • @keykeyfin7436
    @keykeyfin7436 Před 3 lety +19

    It's like a drone camera model. Drone camera operated by remote Control. Same software programme on the basis of flying and landing. The only thing Aerospace will give a permission.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் தமிழனின் பெருமை....

  • @hariharansubramanian8754

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @moonmine
    @moonmine Před 3 lety +2

    Road la poradhukae petrol poda mudila

  • @rajaraja-sh6kn
    @rajaraja-sh6kn Před 2 lety

    உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்.

  • @hgu6324
    @hgu6324 Před 3 lety +18

    அடேய்... கண்டு பிடிக்க வில்லை பறக்கும் காரை தயார் செய்து இருக்கிறார் என்று சொல்லுங்க டா

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Před 3 lety +2

    Super.arumai.good

  • @maduraiasotha423
    @maduraiasotha423 Před 2 lety

    *வாழ்த்துகள்.*

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety +6

    Congratulations. Best wishes for yours effort.

  • @baskarramya5978
    @baskarramya5978 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 👍👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thangampillai8029
    @thangampillai8029 Před 3 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 Před 3 lety +11

    இவர் தனித்து இருந்தால் இவர் தான் பெரிய ஆளு ஆனால் வெளிநாடு கம்பெனி பணம் கொடுத்து இவரை வாங்கி விட்டால் இவரும் waste

  • @nainanaazar9379
    @nainanaazar9379 Před 2 lety +4

    Woow Made in Thamizh naadu. . Porumaiya erukku.

  • @uknow9675
    @uknow9675 Před 2 lety +6

    எல்லாம் okதான் வன்டி ஒட்டும் போது மது அருந்த கூடாதுன்னு சொல்லிட்டு உள்ளேயே மது பாட்டில வச்சிருக்கிங்களே இது நியாயமா 1.09

  • @greenleavesfree971
    @greenleavesfree971 Před 2 lety +1

    Yogesh ungaluk congratulations.sir

    • @saravanank113
      @saravanank113 Před 2 lety

      யோகேஷ் உங்க
      படைப்பு" உன்னதமானவை
      மனிதர் பலரின் கனவு ....
      உங்க அறிவே....உணவு...
      மகிழ்ச்சி

  • @smartk7158
    @smartk7158 Před 2 lety +3

    Vera maari

  • @MohamedIsmail-wt4og
    @MohamedIsmail-wt4og Před 2 lety

    வாழ்த்துக்கள்.வாழ்க. வளமுடன்.

  • @ajithkumarm2937
    @ajithkumarm2937 Před 2 lety

    Really great sir

  • @selvamaheskumaramangalam6446

    அருமை super Congratulations

  • @MadhanCraft
    @MadhanCraft Před 2 lety +2

    Congratulations 🎉🎉🎉🎉

  • @arunramachandran2270
    @arunramachandran2270 Před 2 lety +1

    Super Bro I like it somuch

  • @koyaskoyas7304
    @koyaskoyas7304 Před 3 lety +1

    super MADE IN tamil nadu

  • @anandandevendra1424
    @anandandevendra1424 Před 2 lety +1

    Arumai

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Před 2 lety

    அருமையான முயற்சி, சீக்கிரம் பறக்க விடுங்க சார்

  • @iam_hariprasanth
    @iam_hariprasanth Před 2 lety +3

    Semma anna valthukkal 👏🏻

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 2 lety +1

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI NANDRI 👏👏👏⚘⚘⚘👍👍👍💐💐💐👌👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @r.kstyle8107
    @r.kstyle8107 Před 2 lety

    Super excellent

  • @swarnalatha995
    @swarnalatha995 Před 3 lety +1

    Super Brother
    All the best..👏👏💪💪💐💐

  • @indianguy3129
    @indianguy3129 Před 3 lety +1

    Congratulations..

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Před 2 lety

    உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 Před 2 lety +2

    Tamiluku,perumai,Tamilan,anru,sollada,thalainimirndu,nillada,arumai, super, 👍👌🙏♥️♥️♥️

  • @radharamani7154
    @radharamani7154 Před 2 lety +1

    Congratulations. Long awaited. Next people can also fly

  • @chokkalingamjp7378
    @chokkalingamjp7378 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajeshsandanam3306
    @rajeshsandanam3306 Před 2 lety

    அருமை

  • @bharath_0193
    @bharath_0193 Před 3 lety +24

    Multi mode car (Land, Air and Water ) varudhukum vaaipu iruku in another 2-3 decades 😄

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 Před 2 lety +1

    Super thamilanda

  • @rameshbabu5288
    @rameshbabu5288 Před 3 lety +3

    👌💪🙏

  • @ravichandransubramaniam6169

    Super, All the best to him and his team

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 Před 3 lety +4

    Excellent innovation.
    Congratulations.
    Keep Tamilnadu as the toppest states in the world.
    Wish you all the best.

  • @arumugamkarumalainaickar6071

    Super👍💯 made Tamil nadu

  • @senthil6761
    @senthil6761 Před 2 lety +1

    Enna enna solluran parunga.....

  • @randombreak369
    @randombreak369 Před 2 lety

    Vera level

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 2 lety

    Congrats for him

  • @djdarbar5671
    @djdarbar5671 Před 2 lety

    All the best sir.

  • @arafamedia5392
    @arafamedia5392 Před 2 lety

    சினிமாநடிகர்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரும் உதவியாய் இருக்கும்

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Před 3 lety +1

    Congradulations

  • @networkingbusinesslifestyl346

    வாழ்த்துகள் தம்பி

  • @SureshKumar-bz3pf
    @SureshKumar-bz3pf Před 2 lety

    All the best bro god bless you dear

  • @shinningart9349
    @shinningart9349 Před 2 lety

    சிறப்பு சிறப்பு நம் மக்கள் எப்போதும் அதீத புத்திசாலிகள். வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் தொடரும். வாழ்த்துக்கள்

  • @nirmalasekar4600
    @nirmalasekar4600 Před 2 lety

    Congrats

  • @muruganp5328
    @muruganp5328 Před 2 lety

    Super Super Technology 👍👏🙏

  • @kannadhasank8206
    @kannadhasank8206 Před 3 lety +2

    Super bro

  • @suthanthirapriyarengasamy5370

    உங்களின் உன்னத முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @srinivasansundararajan9001

    அதிசயம் - அற்புதம்! வாழ்த்துக்கள் 🌹

  • @MightyKingg
    @MightyKingg Před 2 lety

    All The Best Bro👍🏻
    😎

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Před 2 lety

    👏👏👏 Weldon sir..ulage tamillarukku perumai.👃👃

  • @sundarapandiansadagopenpan7536

    Congratulation

  • @kumarkumar-qk7pk
    @kumarkumar-qk7pk Před 2 lety

    Make in India🇮🇳👍

  • @chandrasekarsekar8864
    @chandrasekarsekar8864 Před 2 lety

    Good

  • @balamurugansenthil8115

    என்னுடைய.தமிழகத்தில்.இந்த......சாதனை.படைத்த.தமினுக்கு...........மிக.பெரிய.ஆசியாவில்.இந்த.........மாதிரி.தயாரிப்பு.யாருமே................கிடையாது.தமிழர்.இந்த.மாதிரி.....கார்.பாருக்கின்ற.மாதிரி.சாதனை..புரிந்த.சரித்திரம்.சாதனை................தமிழனுக்கு.என்னுடைய.....
    வாழ்த்துக்கள்.

  • @syedazeez1100
    @syedazeez1100 Před 2 lety

    Thanks God for creating human mind !

  • @nagercoilkaran
    @nagercoilkaran Před 2 lety

    Made in tamil nadu 👌👌👌

  • @rasoolmohammed8778
    @rasoolmohammed8778 Před 3 lety +3

    It is shown in James bond movie 40 years before.

    • @arunraja5116
      @arunraja5116 Před 2 lety

      But it is not even exist in Real life till now... If u can't able to appreciate.. Don't Post negative comments....

  • @senthilvelr1358
    @senthilvelr1358 Před 2 lety

    Fantastic 👍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 3 lety

    Sri superb. God bless you

  • @RameshKumar-pl6qy
    @RameshKumar-pl6qy Před 2 lety

    Super

  • @gscbose8146
    @gscbose8146 Před 3 lety +1

    👌👌👍👍💐💐

  • @hellboy4013
    @hellboy4013 Před 3 lety +1

    Nice❤️

  • @moghi8223
    @moghi8223 Před 2 lety

    Congratulations Sir Unga kandupidippu namma naattukku use Aana nalla irukkum

  • @muthukkaruppumuthukkaruppu2350

    தமிழனாக சந்தோஷம் அடைகூறேன்.

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 Před 2 lety

    Yogesh. congratulations.

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 3 lety +2

    My 7 year old son dream came true. He always thinks about this concept and discuss with me. He is a multi talented guy with lots of innovative technological ideas. Anyway, Good bless the team for concept and converting to reality. Wish you good luck. 👏👏👏👌👌👌👍👍👍

  • @bro.michaelinindiatheresa7307

    Very Good all the best

  • @nadhibala2219
    @nadhibala2219 Před 2 lety +1

    ஆமாமா அப்படியே சென்ட்ரல் கவர்ன்மென்டும் உடனே அனுமதி கொடுத்திடும்

  • @jayaraj4806
    @jayaraj4806 Před 2 lety

    Good job congratulations