ARTIST N.T. KANNAN |

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2018
  • #Art #Artist #Art_Demo #Artist_NT_Kannan #Calendar_Art #Calendar_Artist #Poster_Colour #Painting_Demo #Artist_Interview #Journey_for_Art
    Dear Friends,
    Madurai Ovn's Tamil Art Channel:
    " Journey for Art - Tamil "
    ஓவியர் திரு. N.T.கண்ணன் அவர்களின் Calendar Painting Demo மற்றும் Interview.
    இவர் ஒரு ஓவிய ஆசிரியர். ஓவியத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர். ஓவியத்தின் மீதுள்ள அன்பின் காரணமாக தனது மாணவர்கள் 9th Std படிக்கும்போது Lower Grade (Drawing) Exam மற்றும் அந்த மாணவர்கள் 11th Std வரும்போது Higher grade (Drawing) Exam-ற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
    நண்பர்களுடன் சேர்ந்து தன் சொந்த முயற்சியில் ஒவ்வொரு வருடமும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்டம் அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
    இவரின் தனி சிறப்பு...Tanjore Painting, Poster colour, Oil Painting மற்றும் Acrylic Painting
    ******************************
    Artist Kannan to Contact : 86376 09625
    Mail ID : ntkannanartist@gmail.com
    Facebook : NT KannanArtist Srivilliputtur
    ******************************
    Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
    மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
    நன்றி...
    ************************************************
    Contact to Mail : maduraiovn@gmail.com
    ************************************************
    Be Friends with My Social Networks
    Following links :
    / maduraiovn
    maduraiovn.blogspot.com/
    / maduraiovn
    plus.google.com/u/0/+maduraiovn
    ************************************************
    Music : CZcams Music Library
    ************************************************
    Other Artist's INterview & Demo Video Links
    ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
    ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
    ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
    ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
    ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
    ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
    Thank You
    Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Komentáře • 391

  • @mkmonu9252
    @mkmonu9252 Před 3 lety +4

    உங்களை போன்ற திறமையான கலைஞர்களால் தான் நாங்கள் கடவுளை கண்ணில் பார்க்க முடிகிறது. உங்களுக்கும், உங்கள் திறமைக்கும், உங்கள் அனைத்து ஓவிய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் இன்னும் வளர வாழ்த்துகிறேன்.🙏🙏🙏

    • @ntkannanartistsrivilliputt6914
      @ntkannanartistsrivilliputt6914 Před 3 lety +1

      இதில் நமது திறமை எதுவும் கிடையாது. எல்லாம் இறைவன் அருளால் நிகழ்கிறது. நாம் இறைவனின் கருவி மட்டுமே.
      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @premakamalendran919
    @premakamalendran919 Před 3 lety +2

    Super.
    Fantastic.
    Excellent.
    Thanks .

  • @nammalvart5543
    @nammalvart5543 Před 3 lety +13

    அவரும் பாராட்டப்பட வேண்டியவர், அவர் வரைந்த ஓவியங்களும் பாராட்டப்பட வேண்டியவை.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 Před 3 lety +5

    Mr.Kannan ,I am impressed by your persistence, hard work ,and progress through learning from others. You deserve appreciation from all. Wishes. Your art is timeless.

  • @pratapkumar9153
    @pratapkumar9153 Před 3 lety +5

    ஒரு கலைஞனுக்கு இவ்வளவு தடைகளா. தடைகற்களை வெற்றி படிகளாய் மாற்றி சாதித்த தங்களுக்கு பாராட்டுகள்

  • @spkspk1416
    @spkspk1416 Před 3 lety +10

    When I was a child I used to wonder in awe thinking how fine might be that painter who painted such beautiful posters, and wishes I could also draw like that. Today I saw those legends of my childhood.

  • @Lucky12321
    @Lucky12321 Před 3 lety +2

    எத்தனை தெளிவான நேர்மையான பேட்டி. நுணுக்கமான வேலை. அருமை. ஸ்ரீநிவாச கல்யாண படம் இன்னும் கொஞ்ச நேரம் காட்டி இருக்கலாம்.

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +2

    AMAZING 💖💖💖

  • @AlamKhan-ll1wq
    @AlamKhan-ll1wq Před 3 lety +3

    I envy such great artists who painstakingly create images ,the jewelery he was painting might be his creativeness. Mediation for concentration and focus is very important

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Před 4 lety +3

    கடவுள்களை பேச செய்திருக்கிறிர்கள் உங்களின் ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளது ஐயா. 💕💕💕💕நானும் ஓவியங்கள் வரைவேன் ஆனால் எனக்கு கலர் கொடுக்க தெரியாது.

    • @ntkannanartistsrivilliputt6914
      @ntkannanartistsrivilliputt6914 Před 3 lety

      முயற்சி செய்யுங்கள்
      சந்தேகங்களை கேட்கலாம்
      8637609625

    • @ntkannanartistsrivilliputt6914
      @ntkannanartistsrivilliputt6914 Před 3 lety

      எல்லாம் இறைவன் அருள்
      மிகவும் நன்றி ஐயா

  • @sathyamurthyc2426
    @sathyamurthyc2426 Před 3 lety +1

    No words to comment. Long live kannan gaaru

  • @pratibhapanda4227
    @pratibhapanda4227 Před 3 lety +4

    Goddess Saraswati has given blessings , without all mightys permission nothing is possible, God bless him , no words for his creativity and talent

  • @dineshg4366
    @dineshg4366 Před 5 lety +2

    மிக அருமையான பதிவு.. என்னைக் கவர்ந்த காலன்டர் ஓவியங்கள் என்னை வரைய மேலும் உதவியது....

  • @jv.subbaiahjv.subbaiah423

    nice very much very good painting

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 4 lety +2

    தங்களது மிக அற்புதமான ஓவியத் திறமையை மனதார பாராட்டுகிறேன்.கடவுள் உங்களை மென்மேலும் உயர்த்தி,உங்கள் எண்ணங்கள் ஈடேற வேண்டுகிறேன். பகிர்ந்து கொண்ட மதுரை ஓவியருக்கு என் வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      மகிழ்ச்சி... அன்புடன் நன்றிகள்...

  • @soundharyamadhavan2100
    @soundharyamadhavan2100 Před 3 lety +2

    அருமை ஐயா, நம்மைப் படைத்த கடவுளின் உருவத்தை தத்ரூபமாக வரையும் தாங்கள் ஒரு அற்புதமான கலைஞன். வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். 🙏🙏🙏

  • @maheswarimani7145
    @maheswarimani7145 Před 2 lety +3

    Super 👌👌👌👌

  • @SakthiMaheshkumar
    @SakthiMaheshkumar Před 11 měsíci +2

    *Great*

  • @srmbasker919
    @srmbasker919 Před 4 lety +1

    supppppppppeeeeeerrrrrrr arumai

  • @praburs1775
    @praburs1775 Před 4 lety +3

    கற்ற கலையை பிறர்க்கு கற்று தர வேண்டும் என்ற எண்ணம் .வாழ்க

  • @user-qu1wn7wp8z
    @user-qu1wn7wp8z Před 3 měsíci +1

    Very nice super❤🎉

  • @vishwakarmakalaikkoodam4532

    சிறப்பான பதிவு ...அருமை!

  • @Akka_Kuruvi
    @Akka_Kuruvi Před 5 lety +5

    சிறப்பான பதிவு, சிறு வயதில் காலண்டர் படத்தை பார்த்து வரைந்து பழகியது நினைவில் வந்தது😍

  • @v.v.v.channal
    @v.v.v.channal Před 3 lety +1

    நிதானமாக அவர்
    வாழ்க்கையையும்
    வரைதலையும் அருமையாக
    விளக்கிவிட்டார்

  • @manojjanjalkar2533
    @manojjanjalkar2533 Před rokem +1

    verry verry nice painting

  • @nallanmohan
    @nallanmohan Před 3 lety +2

    ரொம்ப அழகாக இருக்குங்க. எவ்வளவு. அழகாக இருக்கு சார். வாழ்த்துக்கள்

  • @manivannansriram7881
    @manivannansriram7881 Před 3 lety +2

    . Great👍

  • @sarank1595
    @sarank1595 Před 3 lety +2

    அருமை வாழ்த்துக்கள் அய்யா.

  • @papujinji5397
    @papujinji5397 Před 5 lety +3

    Very impressive work.

  • @mychitramtanjourpainting78

    Super kannan anna...neenga udal aarogathudan nanna erundhu endha kalaiya yellarukkum solli tharanum..

  • @durairaj5181
    @durairaj5181 Před 3 lety +2

    வணக்கம் ஐயா
    பாராட்ட வார்த்தைகள் இல்லை. நானும் சிறுவயதில் ஓவியம் வரைந்திருக்கின்றேன். பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றேன். அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு அமையவில்லை. பழைய நினைவுகளை கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் கோடி.

    • @ntkannanartistsrivilliputt6914
      @ntkannanartistsrivilliputt6914 Před 3 lety +2

      வணக்கம் ஐயா
      தொடர்ந்த விடாமுயற்சியாலும் இறைவன் அருளாலும் நிகழ்கிறது.மிகவும் நன்றி ஐயா

  • @ajlomas7185
    @ajlomas7185 Před 3 lety +8

    Growing up in a religious home, these beautiful "Calendar Art" images had a big influence on me and really started my journey as an artist, I would copy some of these images, although I wasn't very good, but the seed for my love of art and these calendar images was already sown. I used to look at these calendars closeup trying to work out how the artist painted them. I had a strong feeling that they used an airbrush to create the soft textures of the face and body, and thanks to you posting this, it has proven my theory. As a teenager I would collect these calendars and without even looking at the artist's name I could tell straight away their name by recognising the style, my favourite artists was and still is SAPAR BROS, I really enjoy their style and even now I keep finding more of their artwork. As I got older I stopped copying the artist's work and started to do my own drawings, but it was these beautiful paintings that inspired me. THANKYOU SO MUCH for posting this, it was really amazing to see how an artist painted these amazing paintings, paintings that I grew up looking at. I wished you had a video of the SAPAR Bros but I'm guessing they've probably all passed away now. Anyway, I thank you once again and if you can please do post more videos of other calendar artists, it's so amazing to watch. I do not understand the language but art is a universal language that you can see and feel without knowing what they are saying. God Bless you and stay safe, I shall look forward to your next video.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 3 lety

      Thank you

    • @rhettkaison3247
      @rhettkaison3247 Před 2 lety

      i guess Im asking the wrong place but does someone know of a tool to get back into an instagram account?
      I was dumb lost the account password. I appreciate any help you can offer me.

    • @yusufnash13
      @yusufnash13 Před 2 lety

      @Rhett Kaison Instablaster :)

    • @rhettkaison3247
      @rhettkaison3247 Před 2 lety

      @Yusuf Nash thanks so much for your reply. I found the site thru google and I'm waiting for the hacking stuff now.
      Seems to take a while so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @rhettkaison3247
      @rhettkaison3247 Před 2 lety

      @Yusuf Nash it worked and I now got access to my account again. Im so happy:D
      Thanks so much you saved my ass!

  • @ash4640
    @ash4640 Před 9 měsíci

    Excellent interviee, very talented Artist so much patience and so mich details, talented Artist like these deserve more recognition, so many Elayaraja's and Maruthi's are there we need to give them exposure

  • @rameshchandranartmaster5636

    Mr.kannan....glad to see u...i am chandran...art master in Chennai school

  • @anubadar9895
    @anubadar9895 Před 3 lety +2

    👍👍💯👍👍,

  • @narayanansuresh1300
    @narayanansuresh1300 Před 3 lety +2

    அருமையான படைப்பு

  • @subburaman4313
    @subburaman4313 Před 3 lety +1

    Wonderfull

  • @dhansinghchouhan1336
    @dhansinghchouhan1336 Před 3 lety +2

    Nice work.👍

  • @Zico3112
    @Zico3112 Před 3 lety +1

    Great artist..Vazhtukkal sir...

  • @madhusudanjeurkar3178
    @madhusudanjeurkar3178 Před 5 lety +7

    I admire his steady and sure hand!

  • @sureshmakkar9814
    @sureshmakkar9814 Před 5 lety +5

    real artist nice picture

  • @akssrikumaranartsthanjorar3219

    Excellent Artist kannan sir👌👌👌

  • @NileshPIsat
    @NileshPIsat Před rokem +1

    Very nice work

  • @saiarun9057
    @saiarun9057 Před 5 lety +3

    Osom painting great artists

  • @rathinakumar3511
    @rathinakumar3511 Před 5 lety +1

    அருமை

  • @ramayya1954
    @ramayya1954 Před 3 lety +2

    Most admirable hand.

  • @selvamurugan.k1165
    @selvamurugan.k1165 Před 4 lety +2

    Nice, artist experience is good

  • @harishchandhar7122
    @harishchandhar7122 Před 3 lety +1

    மிக நல்ல பதிவு. ஓவியர் கண்ணன் அவர்களுக்கு என் வணக்கங்கள்🙏 ஒரு ஓவியம் முதற்கட்ட கோட்டோவியம் முதல் கடைசி வண்ணக்கீற்று வரை உருவெடுத்து வருவதை, பல மணிநேரங்கள் காத்திருந்து, பொறுமையாக பதிவு செய்து, அதை பார்ப்பவர்கள் சலிப்பு அடையாத வண்ணம் குறைந்த நேரத்தில் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்...

  • @vijayakumarfinearts.5393
    @vijayakumarfinearts.5393 Před 3 lety +1

    நன்றி.....அய்யா மிகபயனுல்லதாக அமைந்திருந்தது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @balajis7937
    @balajis7937 Před 5 lety

    arpudhamana kalai... miga arumai iyya....

  • @DineshKumar-qz6vd
    @DineshKumar-qz6vd Před rokem +1

    Super sir

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Před 3 lety +2

    Congratulations! Specialise in God picture s only we wish

  • @user-li9th6oq6o
    @user-li9th6oq6o Před 3 lety +2

    அருமை ஐயா

  • @r.periyannanr.periyannan9376

    Super

  • @ponnukalai7508
    @ponnukalai7508 Před 3 lety +2

    . .your art and your speech very nice.Thank you sir

  • @balagopal4025
    @balagopal4025 Před 5 lety

    Super. Beautiful. I like your art.

  • @rameshchandranartmaster5636

    வாழ்த்துகள்...ஐயா

  • @archanakannan46
    @archanakannan46 Před 3 lety +2

    Very nice painting sir

  • @sathyasathyaarts2675
    @sathyasathyaarts2675 Před rokem +1

    Nanri ayya. ...

  • @kaviprakasu45
    @kaviprakasu45 Před 5 lety +1

    Super sir awesome great

  • @johnjolly5521
    @johnjolly5521 Před 4 lety +1

    Good,Best Wishes

  • @AtmakuruRamakrishnaArtist

    Excellent sir

  • @bludonbirdsfarm62
    @bludonbirdsfarm62 Před rokem +1

    நன்றி அய்யா 🙏

  • @vathsala033
    @vathsala033 Před 5 lety +1

    Very nice super

  • @manojmanu1346
    @manojmanu1346 Před 3 lety +1

    super

  • @jyothijason9979
    @jyothijason9979 Před 3 lety +3

    God bless you ! Beautiful pictures!!

  • @gowrishankark.jkrishnaveni8504

    Great work Sir! Let India recognise this art and motivate all artists.

    • @ntkannanartistsrivilliputt6914
      @ntkannanartistsrivilliputt6914 Před 3 lety

      Thanks very much sir

    • @Neolinkskannur
      @Neolinkskannur Před 3 lety

      Sir drawing padippikkumo?
      En pullai nannayi varakkum. Kadavul drawing ishta vishayam. Reply me sir
      I am from kerala kannur district.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 3 lety

      Kindly check video description... I have given Artist NT.Kannan Sir Mobile number

    • @Neolinkskannur
      @Neolinkskannur Před 3 lety

      @@JOURNEYFORART ok

  • @jayaprakashamara
    @jayaprakashamara Před 5 lety +2

    Great... really amazing art work

  • @mahimaimansingh7703
    @mahimaimansingh7703 Před 8 měsíci +1

    I am from Madurai Olioviyam Artist Nedunchezhian, I like ur paintings very much. Super sir😊

  • @sunilbhaskardevalokam1776

    Great Artist

  • @suhasjadhav7335
    @suhasjadhav7335 Před 5 lety +1

    👌👌👌👍👍👍👍🚩🚩

  • @gunaonline4725
    @gunaonline4725 Před 5 lety

    Superb long live

  • @indrasmith6819
    @indrasmith6819 Před 3 lety +2

    Thank you so much,, journey art group

  • @prasannaleo002
    @prasannaleo002 Před 3 lety +2

    Nice work sir ....

  • @shastamishra23
    @shastamishra23 Před 3 lety +2

    Excellent teaching and art

  • @rameshramesh11782
    @rameshramesh11782 Před 3 lety +1

    மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள். ஓவியர் வீரா. திருச்சி மாவட்டம் நான் தற்போது ஆலய. கோபுர வர்ணம். ஓவியம் போன்ற கலைப்பணி செய்து வருகிறேன் அய்யா

  • @hussainmohammedmahf
    @hussainmohammedmahf Před 5 lety +1

    Excellent

  • @ramakrishnaprabhu215
    @ramakrishnaprabhu215 Před 3 lety +2

    Pls about காலண்டர் ஓவியங்களின் பிதாமகன் கொண்டை ராஜு சுப்பையா

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 5 lety +2

    You are very great sir; Congrats and may God bless you

  • @krishnabehera6024
    @krishnabehera6024 Před 5 lety +2

    Beautiful Art's sir

  • @mgs5169
    @mgs5169 Před 3 lety +3

    உங்கள் நேர்காணலை பார்த்த பிறகு கொண்டையாராஜூ (1898 -1976) நினைவுக்கு வருகிறார்...

  • @varatharajan9po880
    @varatharajan9po880 Před 4 lety +1

    அருமை sir

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      நன்றி, மகிழ்ச்சி sir...

  • @moonmakers8079
    @moonmakers8079 Před 3 lety +2

    Awesome, like this video we need more videos of how calendar artist draw different pictures

  • @mycreativemagics7
    @mycreativemagics7 Před 4 lety +1

    Wooow

  • @karthickartwrk4923
    @karthickartwrk4923 Před 5 lety +1

    journey of art is really great.......visible of art

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 3 lety +3

    Great job .I m also artist I sm working in kuwait . Congratulations

  • @deviraja9554
    @deviraja9554 Před 3 lety +2

    Awesome talent!

  • @drawingclasswithkalyan394

    Wounderful painting,I really like your painting, beautiful Krishna

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Před 3 lety +1

    Arumai. Sir. I. Too. Doing. Drawings
    In. Home. U. r. Great

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 3 lety +1

    Excellent sir,,naa drawing teacher,,,,my husband drawing teacher,,,so nam oviya kalai eppothum sirappu thaan sir,,, ungalai viraivil meet pannuvom sir,,,God bless you 🙏 sir

  • @hemantanaik9859
    @hemantanaik9859 Před 5 lety +1

    Superrrrrr

  • @subhanarayanaswami8201
    @subhanarayanaswami8201 Před 5 lety +1

    Kannan sir,Kalaivaniyin Arulum Aasiyum pettravar enbathil ellalavum iyyamillai.Thank you Madurai oviyan sir for introducing Legends to us.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 5 lety +1

    Really supper sir

  • @venugopalimmadi7118
    @venugopalimmadi7118 Před 4 lety +1

    Amazing work

  • @tharinyadass958
    @tharinyadass958 Před 3 lety

    Wow amazing

  • @jayalakshmikidsartssadguru9492
    @jayalakshmikidsartssadguru9492 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krnpestcontrolservicekrn8429

    வாழ்த்துகள்

  • @rathodtushar4997
    @rathodtushar4997 Před 5 lety +1

    Jay shree Krishna
    Nice picture sir

  • @vishnuvel5668
    @vishnuvel5668 Před 5 lety

    வாழ்த்துக்கள்....கலையின் பயணம் தொடர....

  • @jagadishm2457
    @jagadishm2457 Před 5 lety +1

    Great Great Great Sir