Annamalai Andavanea | அண்ணாமலை ஆண்டவனே | Hara Hara Sivnae | ஹர ஹர சிவனே

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2013
  • Hara Hara Sivnae | ஹர ஹர சிவனே
    பாடல்:அண்ணாமலை ஆண்டவனே
    பாடியவர்:உன்னிமேனன்
    இசை:கண்மணிராஜா பாடலை எழுதியவர்:A . ஜீவன்பிரபாகர்
    தயாரிப்பு: ஸ்ருதிலயா மீடியா கார்ப்
    songs :Annamalai Andavanea
    sung by: Unni Menon
    music by:Kanmani Raja lyrics by: A.Jeevanprabakar
    produced by: Sruthilaya Media Corp

    Subscribe to our Sruthilaya Channel:
    / @sruthilayamusic
    Facebook: / sruthilaya
    Itunes: itunes.apple.com/in/artist/sr...
    Android App: play.google.com/store/search?...
    Twitter:
    / sruthilayamedia
    Google plus: plus.google.com/u/0/b/1134806...
  • Hudba

Komentáře • 446

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 3 lety +15

    சிவபெருமானே சரணடைந்தேன் உன்னுடைய திருபாதங்களை 🙏🙏🙏

  • @shivayokesh9183
    @shivayokesh9183 Před 5 lety +22

    இனிமையான பாடல்
    சிவாயநமஹ

  • @PrasanthPrasanth-pe6qj
    @PrasanthPrasanth-pe6qj Před 4 lety +18

    எல்லாம் சிவ மயம்
    திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 4 lety +21

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி
    கண்ணார் அமுதக் கடலே போற்றி

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r Před 4 měsíci

      🙏🙇‍♂️🙏🙇‍♂️👀🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏

  • @kj5285
    @kj5285 Před 4 lety +25

    ... அடைக்கலத்திற்கு ஆள் இல்லை உன்னைத் தவிர

  • @kalaik2675
    @kalaik2675 Před 4 lety +10

    ஓம் சக்தி அய்யா நீலகண்ட நமச்சிவாய அய்யா நமக போற்றி துணை

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo Před 5 lety +15

    திருவண்ணாமலையை நேரில் காட்டிய உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றி ..சிவசங்கர் குவைத்!!!!!

  • @chennaihistory7813
    @chennaihistory7813 Před 4 lety +11

    அண்ணாமலை ஓம் நமசசிவாய

  • @kaverir1246
    @kaverir1246 Před 5 lety +14

    Entha ulagai kakkum sivaperumane om nama shivaya potri

  • @kgssekarrelaxingmusicbgm
    @kgssekarrelaxingmusicbgm Před 6 lety +25

    அண்ணாமலையார் , உண்ணாமலையார் திருவீதி உலா பவனி பாடல் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்..

  • @kavipriyamahi5629
    @kavipriyamahi5629 Před 4 lety +15

    ஓம் நமச்சிவாய.i like this song

  • @purushoth.jpurushoth7570
    @purushoth.jpurushoth7570 Před 4 lety +13

    உயிர் மூச்சு நீயே ஓம் நம் சிவய சிவ சிவய சங்கர🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 Před 5 lety +35

    உடல் சோர்ந்து தளர்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா
    கண் இருண்டு போனாலும் சிவ சிவாய சங்கரா
    எமன் வந்து அழைத்தாலும் ஓம் சிவாய சங்கரா
    நமச்சிவாய நம என்போம் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    குலம் கெட்டார் குணம் கெட்டார் ஓம் சிவாய சங்கரா
    கல்வி நலம் கெட்டாலும் சிவ சிவாய சங்கரா
    அருணமலை வலம் வந்தால் ஓம் சிவாய சங்கரா
    பெரு வாழ்வு பெறுவாரே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    உறக்கத்திலும் மறவாது ஓம் சிவாய சங்கரா
    உன் புகழை ஓதுவோர்க்கு சிவ சிவாய சங்கரா
    கேட்டது எல்லாம் தருவாயே ஓம் சிவாய சங்கரா
    கேடு வினை தவிர்ப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ரிஷபத்திலே ஏறி வரும் ஓம் சிவாய சங்கரா
    சிரமத்திலே ஆழ்த்தாதே சிவ சிவாய சங்கரா
    முனிவர் கூட்டம் போற்றுகின்ற ஓம் சிவாய சங்கரா
    துன்பம் இனி கூட்டாதே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பார் வண்ணன் நால் வேதன் ஓம் சிவாய சங்கரா
    தேடிச் சென்றும் எட்டாத சிவ சிவாய சங்கரா
    அன்பில் உன்னை அடக்கி வைத்தால் ஓம் சிவாய சங்கரா
    சிக்காமல் போவாயோ சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    நெஞ்சில் தீபம் ஏற்றி வைத்து ஓம் சிவாய சங்கரா
    வஞ்சம் இன்றி போற்றுகிறேன் சிவ சிவாய சங்கரா
    கெட்டாலும் வாழ்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா
    விட்டு அகலாது இருப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மாமுனிவர் துயர் தீர்க்க ஓம் சிவாய சங்கரா
    முப்புரத்தை எரித்தவனே சிவ சிவாய சங்கரா
    அடியார்கள் மனம் மகிழ ஓம் சிவாய சங்கரா
    ஓடி வந்து அருள் புரிவாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    காலமெல்லாம் உன் புகழை ஓம் சிவாய சங்கரா
    நாதனுடன் நான் ஓத சிவ சிவாய சங்கரா
    நாதன் தாள் நாடி வந்தேன் ஓம் சிவாய சங்கரா
    சாகாத வரம் அளிப்பாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஒரு முறையே உரைத்தாலும் ஓம் சிவாய சங்கரா
    கருவினிலே குறை தீர்ப்பாய் சிவ சிவாய சங்கரா
    பிறப்பிறப்பை அகற்றிடவே ஓம் சிவாய சங்கரா
    திறப்பாயே மனக்கதவை சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மலையெனவே வரும் துன்பம் ஓம் சிவாய சங்கரா
    பனியெனவே நீங்கிடவே சிவ சிவாய சங்கரா
    மனக்கவலை தீர்ந்திடவே ஓம் சிவாய சங்கரா
    மருந்தாகி வருவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @thanujeeva179
    @thanujeeva179 Před 5 lety +8

    அனீப
    ஈ ரன்
    அன்பேசிவம்

  • @vengateshwaran7960
    @vengateshwaran7960 Před 5 lety +12

    thanks for upload this song ஓம் சிவாய நமக...

  • @user-ht7nd2fb6v
    @user-ht7nd2fb6v Před 4 lety +13

    எப்பொழுதும் உன் நாமமே ஓம் நமசிவாய

  • @VIJAYAKUMAR-vg2fl
    @VIJAYAKUMAR-vg2fl Před 3 lety +5

    🔥🔥🔥Om Sivayanamaha potri🙏🙏🙏🔥🔥🔥

  • @saravanan.k8552
    @saravanan.k8552 Před měsícem

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    🎉🎉🎉🎉🎉🎉

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 11 měsíci +1

    அண்ணாமலை அண்டவனுக்குஅரேகர
    அப்பாஎன்கைவிட்டுவிடதேஅப்பாஉன்னைஅன்றிவேருகதிஇல்லைஅப்பா
    🙏🙏🙏🙏🙏

  • @anusuriya4595
    @anusuriya4595 Před 4 lety +6

    Om Nama shivaya 🙏🏼🔥🙏🏼

  • @manimanikandan5292
    @manimanikandan5292 Před 4 lety +23

    அண்ணாமலையார், உண்ணாமுலையால் என்னுடைய உயிர் கடவுள்

    • @prakashn.prakash2829
      @prakashn.prakash2829 Před 3 lety

      அடி முடி காணத சிவம் அப்படினா காற்று

  • @DhanaLakshmi-eg3dh
    @DhanaLakshmi-eg3dh Před 6 lety +21

    Om sivaya namaga

  • @kirubad7439
    @kirubad7439 Před 4 lety +5

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன்

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 Před 5 lety +3

    நீர் சிந்தும் விழியோடு ஓம் சிவாய சங்கரா
    கரம் குவித்து மெய் அணைத்து சிவ சிவாய சங்கரா
    பரமன் உன்னை பணிந்தாலே ஓம் சிவாய சங்கரா
    கேட்ட வரம் தருவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    சுடுகாட்டு சாம்பலையே ஓம் சிவாய சங்கரா
    சுட்ட திருமேனியிலே சிவ சிவாய சங்கரா
    நீக்கமர அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
    நித்தம் உன்னை பாட வேண்டும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பாம்பாரம் அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
    பக்தர் போற்றும் அருள் நேசா சிவ சிவாய சங்கரா
    சிர மாலை பேரழகா ஓம் சிவாய சங்கரா
    சிரம் தாழ்த்தி பதம் பணிந்தோம்சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    என்ன தவம் செய்தேனோ ஓம் சிவாய சங்கரா
    உன்னை என்னும் மனம் படைத்தாய் சிவ சிவாய சங்கரா
    இப்பிறப்பும் எப்பிறப்பும் ஓம் சிவாய சங்கரா
    உன் நினைவே இதம் அளிக்கும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    உள்ளம் எல்லாம் உன் உருவே ஓம் சிவாய சங்கரா
    கள்ளம் இல்லா மனத்தோடே சிவ சிவாய சங்கரா
    உன் புகழை உரைத்தாலே ஓம் சிவாய சங்கரா
    ஜென்மம் எல்லாம் தேடி வரும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    கேட்ட வரம் அளிப்பவனே ஓம் சிவாய சங்கரா
    மெய்ஞான வாழ்வளிப்பாய் சிவ சிவாய சங்கரா
    தாமரையாம் திருவடியை ஓம் சிவாய சங்கரா
    பற்றியதால் வினை தீர்த்தாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பாற்கடலை கடைந்த போது ஓம் சிவாய சங்கரா
    பொங்கி வந்த ஆழம் கண்டு சிவ சிவாய சங்கரா
    தேவர் எல்லாம் அஞ்சி ஓட ஓம் சிவாய சங்கரா
    ஆலம் உண்டு காத்தவனே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மாறாத கடமை என்று ஓம் சிவாய சங்கரா
    சீரானபொன் அடியே சிவ சிவாய சங்கரா
    சரணடைந்தோம் கதி பெறவே ஓம் சிவாய சங்கரா
    பிறவிப்பிணி மூப்புஅகற்று சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    நம்பி உன்னை அனுதினமும் ஓம் சிவாய சங்கரா
    என் வினையை நீக்கிடவே சிவ சிவாய சங்கரா
    போற்றி பூஜை செய்கின்றோம் ஓம் சிவாய சங்கரா
    தேற்றி அருள் புரிவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi Před 4 lety +2

    ஓம் ஸ்ரீருத்ராயச திகம்பராயச காலாக்னி காலாய நீலகண்டாயச ம்ருத்துஞ்சயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமகாதேவாய பார்வதி பரமேஸ்வராய நமஹ.

  • @sureshdharmalingam8403
    @sureshdharmalingam8403 Před 3 lety +3

    மிக அருமை🙏🙏🙏🙏🙏

  • @Kshatriyar_Vamsam_Rangiyam

    ஓம் நமச்சிவாயே ஓம் சிவனே போற்றி

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா உன்னைஅன்றிவேறுகதிகிடையதுஅப்பாஎங்களைகாப்பற்றுங்கள்அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarramesh5733
    @sankarramesh5733 Před 6 lety +17

    Very very fantastic song
    comment by R.Vishnu

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாய போற்றி என் அப்பா ஈசனுக்கு அரோகரா ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananganesh5520
    @narayananganesh5520 Před 4 lety +6

    Excellent devotional song sung by singer unnimenon

  • @shanmugasundaram1259
    @shanmugasundaram1259 Před 7 lety +22

    ஓம் சிவன்

  • @Samykrishna-wt4jv
    @Samykrishna-wt4jv Před 6 lety +24

    ஓம் நமச்சிவாய

  • @muruganpichaikaran651
    @muruganpichaikaran651 Před 4 lety +4

    Om. Namthava. Sankar 👍👍👍👌👌👌

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @Kshatriyar_Vamsam_Rangiyam

    சிவன் சிவனே துணை

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q Před 3 měsíci +1

    Very Very Exlante GoD SongS🙏🏻

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +4

    Valakkepokanum,Appa

  • @kamlakshi7787
    @kamlakshi7787 Před 2 lety +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajalakshmirajselva6887

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ManiKandan-xg2vj
    @ManiKandan-xg2vj Před 6 lety +6

    om om om namaya shivaya

  • @massmasskupraj3881
    @massmasskupraj3881 Před 4 lety +7

    ஓம் நமச்சிவாய ...

  • @vishnuvarthan9584
    @vishnuvarthan9584 Před 6 lety +8

    Nice song

  • @manikandanmani9290
    @manikandanmani9290 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாயா என்ன கஷ்டம் வந்தாலும் தீரட்டும் என்ன தீமை வந்தாலும் ஒழியட்டும் என்ன கண் பார்வை பட்டாலும் தொலைந்து போகட்டும் நமோ நாராயணா அழகு பட்டி சுப்பையா வாழ்க வளமுடன்

  • @jayalakshmimagash6713
    @jayalakshmimagash6713 Před 5 lety +3

    EN UYIRUM NEEYAE... EN KAATRUM NEEYAE... EN PERUMAIYUM NEEYAE... EN PUGAZHUM NEEYAE... EN ULAGAMUM NEEYAE.... OM NAMASHIVAAYA NAMAHA....BY, SHANKARI...

  • @selvaraj-kr3gd
    @selvaraj-kr3gd Před 2 lety +2

    என் உதிரத்தில் சிவன் ஓம் நமசிவாய

  • @gunababu2120
    @gunababu2120 Před 5 lety +19

    ஓம் நமசிவாய என் மனதில் எப்போதும்

  • @vinasingleboy1317
    @vinasingleboy1317 Před 2 lety +1

    OM Mahasivaya VR

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    ஓம் நமசிவாய 🙏🙏🙏. ஓம் அருணாசலம் போற்றி. ஓம் ஆதி பரமேஸ்வரன் போற்றி 🙏🙏🙏

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +2

    என் உயிர் நமசிவாயம்

  • @swamynathan3728
    @swamynathan3728 Před 4 lety +4

    கருவறை தெய்வம்.

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +3

    சிவாயநம 🙏🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤🙏

  • @ravindrant9090
    @ravindrant9090 Před 2 lety

    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    🌹🌹🌹🌹🌹

  • @raghupathiraghupathi799

    என் அப்பன்ஈசனேபோற்றி🌹🙏🙏🙏🌹

  • @valarmathichinnathambi9645

    👃👃👃👃annamaliyarsharanam🇨🇮

  • @palanipalani6331
    @palanipalani6331 Před 4 lety +5

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @rajasankar390
    @rajasankar390 Před 5 lety +4

    🕉️OM NAMA SHIVAYA🕉️

  • @dhananeemsuperneemz5523
    @dhananeemsuperneemz5523 Před 3 lety +3

    எங்கள் அண்ணன் அம்மாவுக்கு சாப்பாட்டை எல்லாம் கொடுக்க னும் சிவனே எம்பெருமான் னே ஓம் நமசிவாய சிவாய

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Před 11 měsíci

    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க..

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +1

    OmNamaSavaya🙏🙏🙏🙏🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @ManiKandan-xg2vj
    @ManiKandan-xg2vj Před 6 lety +9

    om om om namya sivan

  • @mskumarmskumar5808
    @mskumarmskumar5808 Před 5 lety +6

    ஓம் நமச்சிவாய நமக

  • @dhivyashankardhivyashankar2071

    my favorite god like u so much

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 10 měsíci

    Arumai arumai amritham 🙏🙏🤝🤝💅💅💅

  • @SAINT.of.SHIVA_8601
    @SAINT.of.SHIVA_8601 Před 2 lety +3

    HARA HARA MAHADEVA 🙏🕉🙏

  • @soundarapandian3495
    @soundarapandian3495 Před 6 lety +8

    எல்லாம் சிவமயம்

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 6 lety +12

    சிவ சிவ

  • @Amsavalli-ju3kd
    @Amsavalli-ju3kd Před 20 dny

    Sivane thunai🙏🙏🙏om sivaya namasivaya

  • @dhivyashankardhivyashankar2071

    my favorite song

  • @hariharan-tf2bs
    @hariharan-tf2bs Před 4 lety +12

    அடிக்கு ஒரு லிங்கமான மலை என் அன்பு அண்ணாமலை

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +1

    OmNamaSavaya,🕉️🙏🙏🙏🙏🙏🕉️

  • @shyamasundersubbarayan3633

    ஓம் நமசிவாய

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 4 měsíci

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🌹🌺🌸🌷

  • @kumarn3716
    @kumarn3716 Před 7 lety +9

    VERY GOOD SONGS
    N.KUMAR
    K.SAVITHIRI
    K.ASWINI
    K.RUBINI
    H.SENTHILKUMAR
    S.KALPANA
    S.DHIYA

  • @sureshkumarrajaram7788
    @sureshkumarrajaram7788 Před 3 lety +1

    நல்ல பாடல் இந்த பாடல் என்னை மன அமைதியாக்கியது

  • @Jagan7340
    @Jagan7340 Před 4 lety +5

    I love this song daily I heard this song I love sivan

  • @krishnasamy3946
    @krishnasamy3946 Před 4 lety +4

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @KarthikKarthik-qx7rp
    @KarthikKarthik-qx7rp Před 5 lety +4

    ஓம்சிவாய

  • @srikanthelumalai1408
    @srikanthelumalai1408 Před 5 lety +5

    Ooom namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @hayagrivatravels2825
    @hayagrivatravels2825 Před 5 lety +6

    Om Annamalaiyar my heart

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 Před 7 lety +21

    அண்ணாமலை உறை சிவனே சரணம்

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +2

    AllamSavan🙏🙏🙏🙏🙏

  • @vimalasinu4674
    @vimalasinu4674 Před rokem

    சிவா சிவா சிவா சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏

  • @santhanampriya6708
    @santhanampriya6708 Před 6 lety +7

    om

  • @ManiMani-kq8gg
    @ManiMani-kq8gg Před 6 lety +7

    om nama shivaya

  • @gandhigovindh579
    @gandhigovindh579 Před měsícem

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @ashokashok4705
    @ashokashok4705 Před 4 lety +3

    Om Namashivaya Super Song

    • @zavierarthur1589
      @zavierarthur1589 Před 2 lety

      I guess Im asking the wrong place but does someone know a method to log back into an Instagram account..?
      I was stupid forgot my password. I appreciate any assistance you can give me.

    • @kashtonmario1379
      @kashtonmario1379 Před 2 lety

      @Zavier Arthur instablaster =)

    • @zavierarthur1589
      @zavierarthur1589 Před 2 lety

      @Kashton Mario Thanks so much for your reply. I got to the site thru google and Im trying it out now.
      Seems to take a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @zavierarthur1589
      @zavierarthur1589 Před 2 lety

      @Kashton Mario It did the trick and I finally got access to my account again. I am so happy!
      Thanks so much you really help me out !

    • @kashtonmario1379
      @kashtonmario1379 Před 2 lety

      @Zavier Arthur Happy to help :D

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Před 2 lety +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @priyankaraman6136
    @priyankaraman6136 Před 3 lety +1

    🕉Om namasivaya 🕉

  • @kboologam4279
    @kboologam4279 Před 5 lety +21

    ஓம்சங்கராசிவலோகசங்கராகருணாகரமூர்திதியேஸ்ரீஓம்ஓம்ஓம்

  • @rsmoorthy3787
    @rsmoorthy3787 Před 4 lety +1

    அம்மையப்பன் அருள் இப்பாடலில் கிடைக்கும்

  • @nareshkumar-vv9tq
    @nareshkumar-vv9tq Před 7 lety +13

    beautiful song

  • @srun36
    @srun36 Před 3 lety +3

    Om Namashivaya ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před 3 lety +1

    OmNamasavaya🙏🙏🙏🙏🙏

  • @user-yq2qq3br2z
    @user-yq2qq3br2z Před 4 lety +1

    Hara Hara shiva

  • @SIVAYANAMA_CK
    @SIVAYANAMA_CK Před 4 lety +2

    சிவ சிவ 🙏🙏

  • @aoneinteriordesign1533

    ஓம் காசிவிஸ்வாதர் நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் சங்கரலிங்கம் நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் சங்கர நாராயண நமக
    ஓம் நமசிவாய நமக

  • @shanmugamp2474
    @shanmugamp2474 Před 8 lety +37

    om nama Sivaya

    • @Sruthilayamusic
      @Sruthilayamusic  Před 7 lety +3

      Thank you for the comments and request you to share our channel with your friends and relatives.
      Also subscribe to our other devotional channels in this link: czcams.com/users/Sruthilayamusicchannels

    • @suresham2033
      @suresham2033 Před 7 lety +1

      Sruthilaya

    • @adhiraadhi603
      @adhiraadhi603 Před 6 lety

      +Sruthilaya gggujdujh

    • @kathirarunachalam4391
      @kathirarunachalam4391 Před 3 lety +1

      om namah Shivaaya" small kid sung ligastagam. I can feel devotion from the core .... wonderful lingashtakam,
      I like this very much..
      czcams.com/video/YC6aom0G6xo/video.html

  • @nicshekar63
    @nicshekar63 Před 4 lety +4

    ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @chandraayan
    @chandraayan Před 4 lety +20

    ஓம் நமசிவாய ,,,இனிமையான குரல்,, கேடகும்போதே "சிவ பெருமானே நேரில் கண்ட ஒரு உணர்வு" இந்த பாடலை உருவாக்கியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துகளுடன்,,என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்,,வாழ்க வளமுடன்--திருவாருர் மோகன்

    • @somasekar3849
      @somasekar3849 Před rokem +2

      It is very divine and I keep singing myself. So can I get the Tamil lyrics of this Shiva song? Can anyone help?