ஒருவர் பாஸ்டராவதற்கான 7 தகுதிகள் என்ன? / 7 Qualification of a Pastor / சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2020
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Komentáře • 492

  • @christopherk7292
    @christopherk7292 Před 3 lety +62

    பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மட்டுமே இந்த தகுதிகள் அனைத்தும் சாத்தியம் தனி மனித பெலத்தால் இந்த தகுதிகள் சாத்தியமில்லை மகிமை தேவனுக்கே ஆமென்

    • @donovancrosby7043
      @donovancrosby7043 Před 2 lety

      You all prolly dont give a shit but does someone know a method to get back into an instagram account??
      I somehow lost my password. I would appreciate any help you can give me!

    • @milojohan4521
      @milojohan4521 Před 2 lety

      @Donovan Crosby instablaster ;)

    • @donovancrosby7043
      @donovancrosby7043 Před 2 lety

      @Milo Johan I really appreciate your reply. I found the site through google and im trying it out now.
      I see it takes quite some time so I will get back to you later with my results.

    • @vadivelsadaiyandi7340
      @vadivelsadaiyandi7340 Před 2 lety

      Yes amen

    • @brittobri1748
      @brittobri1748 Před rokem

      how come bro .. the pastor.married

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Před rokem +2

    நல்ல செய்தி. கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக God bless you 🙏

  • @kalaranis1677
    @kalaranis1677 Před 3 lety +10

    நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு மேன்மையானது..... இந்த செய்தியை கேட்கும் அன்புள்ள சகோதரசகோதரிகள்...கர்த்தருக்குக்காக நில்லுங்கள்.. வசனத்தின் படி வாழுங்கள்.

  • @dr.godson9508
    @dr.godson9508 Před 3 lety +14

    99.9% pastors doesn't have this quality nowadays. But word of God is like a sword. No compromise should be made. Today everyone claims to be a pastor even without any basic qualities Bible said. Similar to unqualified politician in our country. Keep going brother. Speak the truth whether others accept or not. God bless u

  • @albertsamson4409
    @albertsamson4409 Před 3 lety +1

    🙏Thanks Brother, Flourish and shine for
    JESUS christ

  • @esthersumitra7852
    @esthersumitra7852 Před 3 lety +2

    Praise God for the straight forward message keep up the truth the Lord will reward

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam8456 Před 3 lety +1

    Arumayana message brother praise the lord

  • @SisupalanMartin
    @SisupalanMartin Před 2 lety

    Amazing zeal for GOD may the Lord Bless our Brother's Valuable Ministries

  • @jesusismyfather6785
    @jesusismyfather6785 Před 3 lety +2

    🙏Amen🙏very useful message🙏God bless you brother 👍

  • @brunoJayan
    @brunoJayan Před 3 lety +3

    Praise The Lord Ayya God Bless You.

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 2 lety

    Jesus Christ amen nandri.ayya. Happy New year ayya nandri.ayya. Jesus 🎆🎆🎆🎄🎄🎄✨✨✨🎋🎋🎋🎋

  • @kalirajs9786
    @kalirajs9786 Před 2 lety +3

    🙏🌹 சரியான சத்திய போதனை வாழ்த்துக்கள் ✍️👍

  • @samuelsamuel4787
    @samuelsamuel4787 Před 3 lety

    Excellent and clear explanations.

  • @vasantharanirajaratnam2749

    Very thure Amen...Hallalujha....🙌

  • @danielsingh1012
    @danielsingh1012 Před 2 lety

    Good, and I greet/salute you for this revolution preaching and it's revealed clear. Tq.

  • @kdurai5429
    @kdurai5429 Před 3 lety +2

    jesus Christ bless you
    I appreciate your courage

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Před 3 lety +13

    வேதம் தெரியாததினால்தான் இப்படிப்பட்ட குளறுபடிகள் சபைகளில் உருவாகிறது.

  • @ainosproduction9859
    @ainosproduction9859 Před 3 lety

    Great Message 😇 👍🏾👍🏾👍🏾

  • @jesuscompassionministry4418

    Very very useful message thanks bro

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 3 lety +4

    Sinthikka vaikkum message yesuvukku magimai undaagattum God bless you bro

  • @newlifehopechurch3677
    @newlifehopechurch3677 Před 3 lety +7

    நல்ல தெளிவான போதனை வாழ்த்துக்கள் பிரதர்...

  • @balachandar.thamiyanthi1879

    Super it is very usefell mesage

  • @mercyselvi1734
    @mercyselvi1734 Před 3 lety +1

    Super thambi
    God bless you 🙏

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

  • @jsubadaniel3913
    @jsubadaniel3913 Před 3 lety +14

    1st point la ye Ella Pastors m out.

  • @ponraj3661
    @ponraj3661 Před 3 lety +1

    Praise the lord

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 Před 2 lety +2

    நமது சபைகளில் சரியான போதனை இல்லாததால்தான், வேதாகம பள்ளி கல்லூரிகள் பெருகியிருக்கிறது!
    நல்ல சிந்தனை!

  • @marysuganthi1458
    @marysuganthi1458 Před 2 lety

    God bless u pastor ,well said bro

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy Před 6 měsíci

    அருமயான பதிவு ‌ சகோதரரே

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Před 9 měsíci

    Very beautiful truth brother in Christ!

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Před 2 lety

    Praise the lord very good

  • @sarathkuamr8095
    @sarathkuamr8095 Před 2 lety

    Thanks bro this is use for ma

  • @jayasrivel1999
    @jayasrivel1999 Před 3 lety +2

    Praise the Lord brother. Tq for this one. I have doubt yr 2nd criteria, if the male servant only eligible for the pasters.... Please explain that . I am waiting for your reply . Tq brother.

    • @kingslystephen
      @kingslystephen Před 3 lety

      Bible teaches that only a male can be a pastor / bible teacher. Women can be prophets evangelists and be supporting staff in churches. Main line and Pentecostals have lady pastors which is completely unbiblical

    • @almightylordschurchrev.mic7484
      @almightylordschurchrev.mic7484 Před 3 lety +1

      Bishop தான் கண்காணி
      Pastor அல்ல
      ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
      A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;

  • @vincenta1329
    @vincenta1329 Před 3 lety

    Thanks pastor

  • @saraladevarajan5039
    @saraladevarajan5039 Před 11 měsíci

    Thank U bro God bless U

  • @hardworkinggirlgirl6639

    Thanks u brother

  • @dayalthomas1
    @dayalthomas1 Před 3 lety +1

    Amen and Amen 🙏🏼

  • @trjstarmusic168
    @trjstarmusic168 Před 3 lety +42

    இரண்டு தகுதிகள் போதும்
    1. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
    2. ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும்
    ( இன்று அனேக ஊழியக்காரா்களிடம் இந்த இரண்டு தகுதிகள் மட்டுமே உள்ளன

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Před 9 měsíci

    Superb brother in Christ!

  • @shreepremakumarideborah7622

    Anna semma point u spoked

  • @alameluk3344
    @alameluk3344 Před 2 lety

    Thank you brother

  • @EugeneKingsley
    @EugeneKingsley Před 3 lety +1

    Bro.. Praising God for your teaching !
    What is the Biblical view for Women Pastors/ Preachers ?

  • @user-rr5yf4ih7c
    @user-rr5yf4ih7c Před 4 měsíci

    Very cleared....😊

  • @agabusjoseph3181
    @agabusjoseph3181 Před 3 lety

    மிகவும் நன்று

  • @mohansega8531
    @mohansega8531 Před 3 lety +1

    Amen Hallelujah 🙏

  • @pmurugan1293
    @pmurugan1293 Před 2 lety

    Raise the lord 🙏 very well

  • @kkesavan1100
    @kkesavan1100 Před 3 lety

    Praise God 🙏

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Před 2 lety

    Praise the Lord

  • @KanniyammalV
    @KanniyammalV Před 8 měsíci

    Kartar adheshyam Sai Bavar amenappa halleluja Sothiram brother super excited 🎉🎉🎉🎉🎉🎉

  • @zhimlaselvin9281
    @zhimlaselvin9281 Před 3 lety +1

    Brother your speach is true

  • @ye131
    @ye131 Před 3 lety +1

    Praise the lord 🙏 muppar kureya qualifications tell us brother.

  • @whitey1676
    @whitey1676 Před 3 lety +3

    6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3:6
    7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,
    2 தெசலோனிக்கேயர் 3:7
    8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
    2 தெசலோனிக்கேயர் 3:8
    9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்க வேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
    2 தெசலோனிக்கேயர் 3:9
    10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
    2 தெசலோனிக்கேயர் 3:10
    11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3:11
    12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3:12
    13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
    2 தெசலோனிக்கேயர் 3:13
    14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
    2 தெசலோனிக்கேயர் 3:14
    15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
    2 தெசலோனிக்கேயர் 3:15
    5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி.
    1 தெசலோனிக்கேயர் 2:5
    6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
    1 தெசலோனிக்கேயர் 2:6
    7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
    1 தெசலோனிக்கேயர் 2:7
    8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
    1 தெசலோனிக்கேயர் 2:8
    9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும். உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
    1 தெசலோனிக்கேயர் 2:9
    10 விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
    1 தெசலோனிக்கேயர் 2:10
    33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
    அப்போஸ்தலர் 20:33
    34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
    அப்போஸ்தலர் 20:34
    35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
    அப்போஸ்தலர் 20:35
    1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    ரோமர் 2:1
    2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
    ரோமர் 2:2

  • @elshapriyarsingelsha7324
    @elshapriyarsingelsha7324 Před 3 lety +1

    Croate brother God bless

  • @jarulremila9272
    @jarulremila9272 Před 3 lety +1

    ஆமென்

  • @davidraju1986
    @davidraju1986 Před 3 lety +4

    Pastor explain me about rapture,pre tribulation or post tribulation rapture.

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před 3 lety

    Thank you bro

  • @jeremiahgovindraj2183

    God bless you brother

  • @josephrufus7021
    @josephrufus7021 Před 3 lety

    A Mssg which is creating lot more questions than Answers - A Biblical crisp Mssg .

  • @jansikesava5315
    @jansikesava5315 Před 3 lety +2

    Yes brother most of t churches local preachers are arranged usually all those r working elsewhere
    For to high light them selfs.namesake they will be delivering some messages
    As its written before 2nd coming there will be gods word scarcity

  • @princelin5820
    @princelin5820 Před 3 lety

    AMEN 👌👌👌👏👏

  • @hopetohopelessministry3163

    Very nice Anna

  • @abrahamabraham4153
    @abrahamabraham4153 Před rokem

    Is it right to question pastor if yes . Is there any Bible reference?

  • @maiealgaianmaiealgaian5244

    Great explanation. Now day pastors job like mushrooms.

  • @DevaPriya_
    @DevaPriya_ Před 3 lety +2

    Sir I have a doubt.
    We read about stone age and other different ages in history book. How mankind and civilization developed. History says man existed 80000 years ago.
    If so, when exactly was Adam created? All people we read about in Bible are civilized. I'm missing some connection in between

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 3 lety +2

      Yes its a big debate and can't explain here in detail. I will prepare a video for it

    • @DevaPriya_
      @DevaPriya_ Před 3 lety

      @@TheosGospelHall thank u sir. This is one thing that always puzzles me. Will be really grateful if I get the right answer to this. Praise be to God

    • @speakingdonkey6228
      @speakingdonkey6228 Před 3 lety

      @@TheosGospelHall waiting for the answer anna

  • @sathishyakobsathishyakob2018

    Anna enaku prayer panna solidanga eappadi jebikkanum plz.enaku jebikkateriyadu, 3yrars aandavarai yettrukonden.mattravarkal pola enaku prayer panna teriyadu

  • @hepshibahenochimmanuel3581

    Pastor belivers eppadi irukka vendum as per bible. Churchil eppadi irukka vendum. Ooliyarkaralukka eppadi prayer panna vendum apostale act padi sollungal.

  • @kushbuk8273
    @kushbuk8273 Před 2 lety

    spiritual speach bro

  • @arulseelirasaduray5371

    Thanks

  • @mohandhastamilrajan6909
    @mohandhastamilrajan6909 Před 3 lety +2

    Thanks brother, the teaching for "How to find the faithful elders(pastors)?" from the scriptures

  • @gnanamanyritaschmitz-sinna1953

    well done 👍 pastor,Glory to God.holyspirit giving boldness to you.your teachings are 💪👍👍👍💐💐💐💐💐💎💎💎your teachings are 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @madhumohans9085
    @madhumohans9085 Před 3 lety

    Super brother

  • @m.vijaycr7906
    @m.vijaycr7906 Před 2 lety

    Prise tha lord

  • @markantony153
    @markantony153 Před 3 lety +7

    என்னுடைய தனிப்பட்ட கருத்னத இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் தேவனுடைய ஊழியத்னத செய்கின்ற ஒருவர் சத்தியத்தை புரட்டுகிறவராய் இருக்கக்கூடாது , குறிப்பாக இரட்சிக்கபட்டு இருக்க வெண்டும் தன் மாம்ச மனமாகிய சுயத்தையும் உலக பிரகாரமான விசியத்னத ஊழியத்தில் திணிக்காமல் இருக்க வேண்டும் கர்த்தருடைய ஊழியத்தை பயபக்தியுடன் செய்ய வேண்டும்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Před 3 lety

      என் இயேசுவின் இரத்தமும், உயிரும், சிலுவை மரணமும் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவே கொடுக்கப்பட்டது. அது என்ன இரட்சிப்பு மனித பாஸ்டர், போதகர் கொடுப்பது?. இயேசு கொடுத்த ரட்சன்யம் ஒன்றே உண்மை. இவர்கள் இரட்சிப்பு கொடுப்பது எல்லாம் காசு பறிக்கும் பித்தலாட்டம். ஆண்டவரே இவர்களுக்கு தகுந்த காலத்தில் பார்த்துக்கொள்வார். அமேன்

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

  • @DevaPriya_
    @DevaPriya_ Před 3 lety +1

    Sir can women become pastors?
    Maybe preaching a small group is fine. But as an established pastor of a Church??

  • @christthesaviourofindia8809

    கனமான ஊழியம்,தேவனே ஊழியர்களை ஏற்படுத்தவேண்டும்,மனிதன் பெலவீனன்,தன் நிலையை அறிந்துகொண்டு தேவனுடைய செயல்களை செய்வதர்க்கு தேவனுடைய பெலத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.அருமையான பதிவு,நன்றி.

  • @backiadhas5681
    @backiadhas5681 Před 3 lety +39

    நீங்கள் சத்தியத்தை சத்தியமாக போதிகிக்கிறீர்கள் உங்கள் சத்தியம் விலாசட்டும். தொடரட்டும்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 3 lety

      Amen

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

  • @kkesavan1100
    @kkesavan1100 Před 3 lety +1

    Praise lord pas good msg may god bless you

  • @victoriapratap6365
    @victoriapratap6365 Před rokem

    Praise the Lord bro, i think ur scholar in Bible so u know very well abt this word of God. No one has judging authority of anybody in this world, only Almighty God has the authority of judging because every human being are not perfect as God is said " Ungal needhiyallaam kandhaiyum azhukkum maiyeerikkuradhu en needhikku munbaga" so bro please do the Gospel (good news) spreading, what God want each of us to do.... Sathiyaathai sathiyamagavae sollungal, kartharudaiya varthaiyin vallamai, avar anbagavae irukkirar, naamo avarudaiya anbai pagiruvom, Let God's name be glorified.. just a suggestion bro... Everyone to taste God's love, as we tasted his love

  • @madras.official
    @madras.official Před 3 lety +3

    Iove you Jesus god

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 Před 2 lety

    Amen👍👍👍

  • @akilamani5824
    @akilamani5824 Před 2 lety

    நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை இதை இந்த வீடியோவை பார்க்கிற ஊழியக்காரரை இருக்கட்டும் ஊழியம் செய்கிற பெண்களாய் இருக்கட்டும் உங்கள் ஊழியம் கர்த்தருக்காக நிற்கட்டும் கர்த்தருடைய வார்த்தையின்படி நிற்கட்டும் அப்போது உங்க ஊழியங்கள் நினைக்கப்படும் என்பது சாத்தியம் சகோதரரே கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எத்தனை ஊழியக்காரர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களெல்லாம் கட்ட சந்திக்கட்டும் ஊழியத்துக்கு தகுதி ஆகட்டும் தகுதி இல்லாதவர்களை ஊழியத்தை விட்டு வெளியேற்றம் தேவன் தாமே எல்லாவற்றையும் செய்வாராக ஆமீன்

  • @corneliusrayen7646
    @corneliusrayen7646 Před 3 lety +3

    Where you have studied Bible Brother.In which Bible College that you have Studied?

    • @jace7190
      @jace7190 Před 3 lety +3

      Cornelius Rayen I want to ask you which Bible college the 12 disciples went to study? And where did Jesus went to study the theology? Is this the reason Jesus was rejected by the Pharisees and the priests rejected Him? And they mocked at disciples because they were just fishermen and illiterate??

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +1

    👏🤝🙏 Amen🙏🤝👏

  • @rittamerry5158
    @rittamerry5158 Před 3 lety

    Amen

  • @237selvan
    @237selvan Před rokem

    Very well described. However, what Jesus Christ says about the qualifications to become an eligible pastor????

  • @joelmogan3124
    @joelmogan3124 Před 3 lety

    Brother Good message. But no.5 please add one thing about MONEY

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

  • @lydialisa5619
    @lydialisa5619 Před 2 lety

    Super sago

  • @kingslystephen
    @kingslystephen Před 3 lety +4

    Church building approval, water connection என லஞ்சம் தருபவர்கள் , மனைவியையே சபை பொருளாளராக கொண்டிருப்போரை பற்றி பேசியிருக்கலாம்

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 Před 2 lety

    Mutthirai vearvai mutthukal pol un meal patthikka pattathu ..artham solluga plz🙏

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr Před 3 lety

    Well Anna nalina

  • @srinivasansimiyon1470
    @srinivasansimiyon1470 Před rokem +3

    சத்தியத்தை. சாத்தியமா சொல்லி இருக்கீங்க பிரதர் 🙏

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p Před 6 měsíci

    அக்மார்க் உண்மை...
    🌸🙌🌸✝️🌸🙏🌸

  • @lissiepriya7904
    @lissiepriya7904 Před 3 lety +2

    Am a Romab Catholic.. during this pandemic I had been watching many of your msg videos.. along with many other evangelists messages. I started to read bible a lot. But I have no idea about what is iur fate... we too call ourself Christians but I know what we do is wrong.. me and my family do not know anything other than RC. Now a days, seeing the msgs we can find there are many false teachers also many doctrines. Am confused. So sticking to my church.
    Can you guide me brother. We live in chennai.

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv Před 3 lety

      God bless

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 3 lety +1

      Theosgospelhall@gmail.com contact me

    • @albycephas5789
      @albycephas5789 Před 3 lety

      First stop watching this fellow's video Lissie.He will not direct you to God but to Hell.Start only watching Blessing TV messages..

    • @joytimon1
      @joytimon1 Před 3 lety +4

      @@albycephas5789 u wake... Blessings tv won't lead u to heaven... Butter coating msg won't mold u... Blessings tv is business not for spiritual life.

    • @speakingdonkey6228
      @speakingdonkey6228 Před 3 lety +2

      Salvation is found in no one else, for there is no other name under heaven given to men by which we must be saved." *Acts **4:12*

  • @charlinlingadurai5872
    @charlinlingadurai5872 Před 3 lety

    my pastor is always speak blessings out in all point he is business mind

  • @johnthanaraj.s1050
    @johnthanaraj.s1050 Před 2 lety

    Good

  • @hardworkinggirlgirl6639

    👍👍👍

  • @sajuphotography9348
    @sajuphotography9348 Před 2 lety

    andavar krubhayal nan church coir le padittu irunden pastor .....corona time apparam church open aana apparam enaku pada anumathi illai pastor enaku romba vedanaiya iruku .......aandavarkaga padaradhu en vilaki vittar endru oru karanam sollavilai pastor ....nanum ennoda wife um choir le padinom but engae rendu perayum epo pada anumati illa .....analum engal rendu per udayae vai adhu epodhu andavarai arathithe irukum ......yar sonnalum ........because en andavar sathyamulla devan neethi ulla devan karam pidithu nadathagindra devan

  • @hefsibakutty2246
    @hefsibakutty2246 Před 3 lety +4

    அண்ணா na உங்களிடம் pesanum அண்ணா pls உங்களிடம் நான் கற்று கொள்ள வேண்டும் அண்ணா

  • @stalinbritto6290
    @stalinbritto6290 Před 2 lety

    ஐயா. வீடியோ ஸ்டக்காகி,
    ஸ்டக்காகி வருகிறது பாஸ்டர்
    கொஞ்சம் சரி செய்யுங்களேன்

  • @renukaraja3072
    @renukaraja3072 Před 3 lety

    👍 👍👍👍

  • @ajithajith6105
    @ajithajith6105 Před 2 lety

    amen