கள்ளப்போதகர்களை இனங்காண 10 குறிப்புகள் | 10 Points to find out false teachers

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2020
  • இன்று கள்ளப்போதகர்கள் அதிகரித்து இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. கடைசிகாலாமாகிய இக்காலத்தில் இப்படிப்பட்ட கள்ளப்போதகர்கள் எழும்புவார்கள் என வேதம் சொன்னாலும் அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? இந்த பதிவில் 10 குறிப்புகள் மூலம் யார் கள்ளப்போதகர்கள் என்பதை அடையாளம் காணமுடியும்
    சாலமன் திருப்பூர் | Theos Gospel Hall Ministries
    Email : theosgospelhall@gmail.com
    1) அது என்ன நியாயப்பிரமாணத்தினால் வரும் சுயநீதி?
    • அது என்ன நியாயபிரமாணத்...
    2) இதுவா ஆவிக்குரிய சபை?
    • இதுவா ஆவிக்குரிய சபை??
    3) சூரியன் படைக்கப்பட்டதற்கு முன் உண்டாக்கப்பட்ட வெளிச்சம் எது ஏன்?
    • வெளிச்சம் உண்டாக்கின ப...
    4) கள்ளப்போதகர்கள் வளர அடிப்படை காரணம்?
    • கள்ளப்போதகர்கள் வளர அட...
    5) கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் குறித்து தெளிவாக நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்
    • கள்ளப்போதகர்கள் குறித்...
    6) குழந்தைகள் மரித்தால் பரலோகம் செல்லுவார்களா? வசன ஆதாரம்?
    • குழந்தைகள் மரித்தால் ப...
    7) இயேசுவை பற்றி கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்ன?
    • இயேசுவை குறித்து கேள்வ...
    8) மிஞ்சின நீதிமானாயிராதே என வேதம் சொல்லுகிறதா? வசனத்தை சரியாக வாசிப்போம்
    • மிஞ்சின நீதிமானாயிராதே?
    9) சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்கள் இருந்ததா?
    • சர்ப்பம் படைக்கப்பட்டப...
    10) அன்பே உருவான தேவன் உயிரினங்களை அடித்து புசிக்க சொல்லுவாரா?
    • உயிர்களை கொன்று சாப்பி...

Komentáře • 647

  • @rajastar680
    @rajastar680 Před 3 lety +8

    இந்த செய்தியை அன் லைக் செய்பவர்கள் பைபிளை ஒருமுறையாது முழுசா வாசிச்சா இவர் சொல்றது 100% உண்மை என புரியும்....வாழ்த்துக்கள் சார்....

  • @johnandrew2310
    @johnandrew2310 Před 3 lety +11

    பத்துக்கு பத்து மிகச் சரியாக விளக்கம் கூறினீர்கள் அண்ணன் யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்று மிகச் சிறப்பாக கண்ணாடி போல் எடுத்துக் காட்டினீர் அணணா

  • @kalyanianushyadravidamani4134

    எங்கள் பாஸ்டர் அம்மா இதுவரைக்கும் காணிக்கைக்காக எங்களிடத்தில் பேசினதே இல்லை. நிரைய தடவை என் கையில் இல்லாத போது வெட்க்கப்பட்டு இருக்கேன் அதையும் அவர் தெரிந்து கொண்டு மறைமுகமாக பொதுவாக காண்க்கை கட்டாயம் இல்லை என்று அறிவித்தார்.She is great i proud to her
    அது மட்டும் இல்ல இந்த 10 லும் அவர் நியாபகம் வரவில்லை.
    நான் உண்மையான சபைக்குத் தான் போகிறேன்.

    • @leechannel2264
      @leechannel2264 Před 4 lety +1

      Yenga iya cooda

    • @raniamms.austrlian1537
      @raniamms.austrlian1537 Před 4 lety +2

      Ammen im sri lanka prakash

    • @daniee333
      @daniee333 Před 4 lety

      தவறாக நினைக்கவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் சர்ச் மற்றும் போதகர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?
      இங்கு கமெண்ட் செய்யுங்கள் அல்லது 8610348706க்கு அனுப்பவும்

    • @fram4246
      @fram4246 Před 3 lety

      God Bless you, your Church, and Pastor.

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/cYRjfBdAFow/video.html

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 4 lety +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த காணொளியைக் காணும்போது மிகுந்த மனக்குழப்பம் ஏற்படுகின்றது. ஆராதனைக்கு எங்குதான் செல்லமுடியும்? பெரும்பாலான சபைகளில் நீங்கள் கூறிய நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இருப்பினும் நீங்கள் தெரிவிக்கின்ற விழிப்புணர்வு கருத்துக்கள் மிகுந்த பிரயோஜனமாக உள்ளது. நன்றி.

    • @victorgmailapp6945
      @victorgmailapp6945 Před rokem

      ஆராதனைக்கு நீங்கள் இருக்கும் இடம் அமைதியாக நீங்கள் தேவனோடு பேசக்கூடிய தாக இருந்தாலே போதுமானது.... இதற்க்காக நீங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. You dont have barrier to talk to our God. You can talk directly to him in peaceful place..

  • @devanandp6424
    @devanandp6424 Před 4 lety +28

    அருமையான செய்தி. இந்த காலத்துக்கு அவசியமான செய்தி. ஒரு சக ஊழியனாய் கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @m.d.jeganathanjegan2292
    @m.d.jeganathanjegan2292 Před 3 lety +21

    உல்லத சொன்னா உடம்பு எரியும் சத்தியத்தை சத்தியமா உரைகிரார்
    காதுல்லவன் கேட்கக் கடவன்

  • @periyakaruppan2979
    @periyakaruppan2979 Před 4 lety +30

    கர்த்தர் கொடுத்த ஞானத்தை
    சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள்
    கர்த்தருக்கு நன்றி

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @r.k.m.johnpeter9215
    @r.k.m.johnpeter9215 Před 4 lety +24

    அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் கர்த்தரே துணை

  • @Matthew72014
    @Matthew72014 Před 4 lety +48

    தெளிவான கருத்துக்கள். மக்கள் தெளிவு பெறவேண்டும். கள்ளபோதகர்களை களையெடுக்க ஆண்டவர் உங்களை எழுப்பியிருக்கிறார்

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/cYRjfBdAFow/video.html

    • @shobanamala2007
      @shobanamala2007 Před 3 lety

      K😭kykk😭ki😭😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 kk kkkkk kk kkkkkk kkk know kkkkk kkyk kk kkkk kk😭k 😎jj😎k😎k kk jkjk😎😎kt corner mk

    • @Parti-Fact
      @Parti-Fact Před 3 lety

      VVVQQvvVqvvVQvV

    • @Parti-Fact
      @Parti-Fact Před 3 lety

      @@user-rx8bv2ii5t VVhvqVVVqvvv

    • @Parti-Fact
      @Parti-Fact Před 3 lety

      @@user-rx8bv2ii5t VvVQqQcVqvvqvVVvqvVqvVvqgvv

  • @user-by3kj3mi4i
    @user-by3kj3mi4i Před 11 měsíci +3

    உண்மையான சத்தியம். அண்ணா ஆமென் 🙏🙏

  • @joshuadaniel9462
    @joshuadaniel9462 Před 4 lety +42

    அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி.
    உங்களுடைய செய்தி
    கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.
    அனைத்தும் உண்மை உண்மை.
    விழிப்புணர்வு பதிவு.நன்றி நன்றி

  • @bhaskaranpm2154
    @bhaskaranpm2154 Před 3 lety +4

    பாஸ்டர் உங்களுடைய தமிழ் நன்றாயிருக்கிரது. உங்களுடைய சேவை பெருக என் வாழ்த்துக்கள்

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 Před 4 lety +22

    பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நல்ல/கள்ள போதகர்களை அடையாளம் காட்டிய சகோதரருக்கு பாராட்டுக்கள். கர்த்தருடைய திருப்பெயருக்கு மகிமை உண்டாவதாக. 🙂

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Před 4 lety +13

    எனக்கு விழிப்பு வந்து விட்டது ஐயா நான் செல்லும் சபை அப்போஸ்தல விடுதலை தேவ சபை இந்த சபையில் நீங்கள் சொன்ன அனைத்துமே நடந்து கொண்டிருக்கிறது

    • @nelsonjebamoni4993
      @nelsonjebamoni4993 Před 3 lety

      ஐவன் ஒருவன் ஊழியத்தை தன் மகனுக்கோ/மனைவிக்கோ வாரிசு சுதந்திரமாக எழுதிக் கொடுக்கிறாரோ
      அவர் ஊழியத்துக்கல்ல, தன் வாருசுகளுக்காக உழைக்கிறவர் என்பது வெளிப்படும் உண்மை! பில்லி கிரகம், ஓரல் ராபர்ட்ஸ்,
      தினகரன் கும்பல், இதற்கு எடுத்துக்காட்டு!

  • @joelgandhi9799
    @joelgandhi9799 Před 4 lety +11

    அருமையான பதிவு பிதாவாகிய யாவே கடவுள் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் கோடி நன்றி

    • @thekey8479
      @thekey8479 Před 3 lety

      யாவே என்பவர்தான் இயேசு என்கின்ற பெயரிலே இந்த உலகத்தில் வந்து பிறந்து , உலகத்தின் பாவ்த்துக்காக சிலுவையில் மரித்தார்.
      இன்று அவர் thooya ஆவியாக நம்முடன் வாழ்கிறார்
      நம்முடன் வாழ விரும்புகிறார்.
      இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
      வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20

  • @shanthinivincent
    @shanthinivincent Před 4 lety +6

    Super message brother. 99% now கள்ளர். தமிழ் பாட்டை ஆங்கிலப்பாடல் போல பாடுகிறதைப் பார்க்கக் கடும் கோபம் வருகிறது .யேசு என்ன சொன்னார் இவர்கள் என்ன செய்கிறார்கள் ????.நானோ உங்களை அறியேன் என்று சொல்லுவார். யேசு.

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf Před 4 lety +18

    எங்க போதகரும் இதையே தான் சொல்கிறார், அரிதாய் இருக்கும் உண்மை ஊழியர்

  • @jsubadaniel3913
    @jsubadaniel3913 Před 4 lety +19

    எப்படி Bro....மிகச்சரியான போதனை.💐👍💐

  • @Elsyprema1169
    @Elsyprema1169 Před 4 lety +16

    I appreciate anna, the last days its very difficult to find a spiritual guidence ÖR youngsters like u.

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 Před 4 lety +25

    சகோ...கள்ள போதகர்களை அடையாளம் காணும் இந்த 10 குறிப்புகளை வைத்தே வசனங்களை ஆராய்ந்து பார்த்து ...ஒரு அற்ப விசுவாசிகூட முழுமையாக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முடியும்..என்பதை விளக்கமாக கூறி விட்டீர்கள்...நன்றி.
    தேவன் இன்னும் அதிகமாய் உங்களை பயன் படுத்துவாராக...ஆமென்

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 Před 4 lety +65

    புரட்சி ஊழியர் சாலமோன்....
    நல்ல செய்தி....
    நல்ல காலம்.பொறக்க போகது.....

    • @premkumaralexsander3611
      @premkumaralexsander3611 Před 4 lety +6

      இந்த காலத்தில் கண்டிப்பாக தேவைப்படும் உபதேசம் காதுள்ளவன் கேட்கக்கடவன் .
      .

    • @gocmglobal994
      @gocmglobal994 Před 3 lety

      czcams.com/video/XVZC02KmDF8/video.html

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/cYRjfBdAFow/video.html

    • @MN-hy2br
      @MN-hy2br Před 3 lety

      அருமையான செய்தி. இந்த காலத்துக்கு அவசியமான செய்தி. ஒரு சக ஊழியனாய் கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      czcams.com/video/s1_KC6zWoXM/video.html
      czcams.com/video/eopHcTfn57Q/video.html
      czcams.com/video/vG_MeVc9ge8/video.html&frags=pl%2Cwn

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      Anthony Jacob Raj czcams.com/video/nO1B3YL5lzw/video.html

  • @raymonjmini4191
    @raymonjmini4191 Před 3 lety +2

    மதுரையில் உள்ள ஒரு கள்ளபோதகனை பற்றி என்னைக்கோ நான் போட்ட ஒரு போஸ்ட் ஆல் பல மாதங்கள் கழித்து குறிப்பிட்ட ஒருவரால் ( நான் தகப்பனைபோல அன்பு செலுத்தின ஒருவர் ) இன்று என் உள்ளம் வெகுவாய் மிக கடினமான வார்த்தைகளால் உடைக்கப்பட்டது பிரதர் சொல்ல வார்த்தையே இல்லை .. கர்த்தர் உங்க இந்த வீடியோவால் கர்த்தர் என்னிடத்தில் பேசுகிறார்.. மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானேன்..என் சுய ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையை பற்றி அதிகமாய் பேசிவிட்டார் ..உடைந்து அழும் அளவிற்கு.. கர்த்தர் என்னை தேற்றினார் இனம் கண்டுகொள்ள தேவன் உதவி செய்தார்..நன்றி ..

  • @kenneththomas2574
    @kenneththomas2574 Před 4 lety +3

    Hallelujah , Hallelujah , Hallelujah ... I thank God almighty for bringing such a clear message

  • @whitetownpy1734
    @whitetownpy1734 Před 4 lety +8

    கிறிஸ்துவில் தங்ளுடைய
    பனி தொடர என் அன்பின் வாழ்த்துக்கள்

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @lawrencelawrence297
    @lawrencelawrence297 Před 4 lety +1

    Wonderful I am also searching for a true church.just to correct myself and my family with holy spirit s help.thank god .

  • @Sekarsubi154
    @Sekarsubi154 Před 4 lety +9

    I am sekar from tirunelveli.
    Dear brother your message is 100 percent its very very true...Thank you so much...

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @c.j.joelosteen
    @c.j.joelosteen Před 4 lety +6

    அருமையாய் பேசினீர்கள் சகோதரரே உங்களிடத்தில் நான் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்

  • @Jehovahjirehmdu
    @Jehovahjirehmdu Před 4 lety +11

    Dear brother I'm Manova from madurai. Very useful message for true believers safe this last days. Thank you brother. God bless you.

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @gnanamanyritaschmitz-sinna1953

    well done ur speach.true,by the way Iam very very proud about Dr Puspha raj.He told allrady arround 30 years before very clearly warned 🙅🏾this kind of falt Profercyses.just i took old jamakarn many many years before through him God warned.God bless ur ministry 👍

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @Vaish_Arun
    @Vaish_Arun Před 4 lety +2

    Glory to Jesus! Very well presented points👍🏻👌🏽 May ✝️Jesus use you mighty for HIS purpose. May God’s word (verse) spread everywhere ! Amen 🙏🏻

  • @samuelkanth8322
    @samuelkanth8322 Před 4 lety +2

    Excellent message Bro. Please make available your message in different languages.
    If we apply all 10 points in Srilanka 99.99% pastors are faults pastors. Thanks for your message. World needs young man like you.

  • @melaariff4136
    @melaariff4136 Před 4 lety

    Boldly the truth is spoken.Each and every kids of JESUS must follow this 10 points with faith to purify ourselves and church.God bless all

  • @JONATHANDANIELRAJ
    @JONATHANDANIELRAJ Před 4 lety +2

    Absolutely true teaching, to know all Believers who is False teachers. Welcome dr Bro. Solomon.

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 3 lety +1

    Good evening brother i thank you for your good messages and i respect your voice, and vision towards my creation father and making my birth reasonable i thank my father jesus for giving such a wonderful human like you brother please keep going your voice has given me a wonderful opportunity to realise my sins thanks brother

  • @sheinebrettleebrettlee9320

    Excellent explanation pastor. Thank you so much and God Bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rebeccagnana403
    @rebeccagnana403 Před rokem

    Bravo Brother. சிந்திப்போம். God bless you

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 Před 4 lety +4

    சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @sreenivasant6006
    @sreenivasant6006 Před 4 lety +3

    Excellent! May God bless you and your ministry abundantly!

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 Před 2 lety

    This is tru super I am expects more u message v good sir gbu sir

  • @hemamanoj7340
    @hemamanoj7340 Před 4 lety +1

    True message Brother.Please don't compromise if some external pressure will try to force you dilute the truth. These last day's people are horrible.God bless you Brother.

  • @vijayagowri6199
    @vijayagowri6199 Před 4 lety +2

    நன்றி,தெளிவான விளக்கம்,God bless you.

  • @joyson5813
    @joyson5813 Před 4 lety +5

    மிகவும் அருமையான பதிவு, ஆமென்👌🏾👌🏾👏🏾👏🏾👏🏾💐💐

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před rokem +1

    Praise God! Eye opening message! Thank you Pastor 🙏🏻🙏🏻

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj2848 Před 4 lety +1

    Lot people have been praying for true n honest ministers of God in these days,God bless u

  • @janidarthi9537
    @janidarthi9537 Před 4 lety +5

    Very useful message god bless you brother 🙏👌👍🏻

  • @pastor.robin.a.dassofficia6431

    13:05 secs Great Dear Pastor...
    and also very prophetical and very experienced talking.Praise God

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @truegospelofchrist
    @truegospelofchrist Před 4 lety +1

    10 Points to find out false teachers are excellent. Many appreciate your standing strong against the flow of crooks. May God bless you.

    • @elangodjango4446
      @elangodjango4446 Před 4 lety

      U r right. But we all heat church. I left church more than a year I am not afraid of Jesus. But the church

    • @truegospelofchrist
      @truegospelofchrist Před 4 lety

      @@elangodjango4446 Than you brother Elango. You are right. God bless you.

  • @josephasokan1018
    @josephasokan1018 Před 4 lety +2

    Beautifully explained brother 🙏. I Love your preaching brother . God bless. As you said, it happened with me. I left that church.

  • @user-sw8lo5mc6y
    @user-sw8lo5mc6y Před 4 lety +95

    இந்த குறிப்புகள்படி 90%போதகர்கள் out

  • @Saifitnessmy
    @Saifitnessmy Před 4 lety +1

    அருமையான விளக்கம் மற்றும் தெளிவான உரையாடல்.
    இன்றைய காலத்தில் எந்த மெடியாவை திறந்தாலும் donation என்கிற வார்த்தை காணப்படுகிறது,
    இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
    நாங்களும் இணையதள வானொலி ஊழியம் செய்கிறோம், இருப்பினும் இது வரை கர்த்தர் எங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்து ஊழியத்திற்காக கொடுக்க கிருபை செய்கிறார்.
    கர்த்தருக்கு நன்றிகள்.
    நான் RJ Sai , ImmanuelFM.
    From Malaysia,
    இப்படிபட்ட காரியங்களுக்காக நாம் ஜெபிப்போம். அநேக மக்கள் வஞ்சிக்கபடாமல் இருக்கட்டும்.
    எங்கள் ஊழியத்திற்காக பண ஆதரவு வேண்டாம். ஜெப ஆதரவை வழங்குங்கள். அதுவே போதும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்
    இது எங்கள் வானொலி லிங்க் .
    www.spreaker.com/show/immanuelfm-com-my

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 Před 4 lety +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும் ஆமென்
    சகோதரர் என்னை மன்னிக்கவும்
    நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழியர்கள் பற்றி குறை கூறி நம்மை நாமே கலங்க படுத்திக்கொண்டு கிறீஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறோம் என்பதை சிந்தித்து பாருங்கள் அதுவும் ஆன்லைன் மூலம் தயவுசெய்து நம்மை நாமே கரைப்படுத்திக்கொள்வது நல்லது அல்ல நான் சாதாரனமான ஒரு விசுவாசி .தயவுசெய்து கர்த்தர் கூரியதுபோல் 2அல்லது3 சகோதரர்களோடு போய் அவர்களுக்கு உணர்த்துங்கள் உணர்ந்தால் சரி இல்லை என்றால் விட்டு விலகிவிடுங்கள் அவர்கள் எவ்வளவு பெரிய ஊழியர்கள் ஆனாலும் சரி அவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல அவர்கள் கர்த்தருடைய சன்னிதி முன்அவர்கள் ஒன்றுமே இல்லை
    நாம் எதை செய்தாலும் நம் தெய்வம் இயேசுகிறீஸ்துவின்நாமம் மகிமைப்படவேண்டும் அவருக்கே மகிமை உண்டாகுக ஆமென்

  • @ashokwpr
    @ashokwpr Před 4 lety +2

    அருமையான பதிவு.‌
    தசமபாகம் தராதவர்கள் பெயர் சபையில் வாசிக்கப்பட்டு, அந்த அம்மா கடன் வாங்கி தசமபாகம் கொடுத்த காரியம் என் நண்பர்கள் செல்லும் சபையில் நடந்துள்ளது. இதை குறித்து என் நண்பர் அவரிடம் தனியாக கேட்ட பொழுது, அது தான் சத்தியம் என கூறியுள்ளார்.
    இது ஒரு உதாரணம்.
    இது போன்ற‌ நிறைய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
    போதகர்களை தப்பா பேசிட்டா, பாவம் என்று நினைக்கிறார்கள்.
    நான் இரட்சிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அந்த போதகர், 35 வருடம் ஊழியத்தில் உள்ளார்.
    எங்களை போன்ற சத்தியத்தில் வருபவர்களுக்கு இவர்கள் வழிக்காட்டிகளா?
    இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

  • @shalom2253
    @shalom2253 Před 7 měsíci

    Very nice message.
    What you said is very true.
    Hope lot of people listen to this message and keep safe
    False preachers are very talented.
    Its so easy to get cheated.
    I was attending one such preaching on line for few years.To start with i did not realise. As time went on i understood.
    By gods grace i have stopped attending that on line church.
    Most of the 10 points you have mentioned was there.
    The false preachers keep the people in a mesmerized state.Thats how they did church service.
    Money was their topic most of the time.
    God is good he saved me and i am in a safe church now.

  • @estherclement5114
    @estherclement5114 Před 4 lety +3

    Brother I am beliver
    Your 10 points I thought 3 points same one
    Other 7 points correct Thanks brother

  • @shantharuby8836
    @shantharuby8836 Před 4 lety +7

    Sema sema. Foolish people doesn't find out the false prophets if we tell also. Super brother.

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @stmaryprimary4415
    @stmaryprimary4415 Před 4 lety +1

    Reallytrue very nicethis message thanks for this messageJesus

  • @selvamaninessaiyan6986

    Superb 👌👌God be with you 👏👏

  • @tamilselvi1303
    @tamilselvi1303 Před 3 lety

    Amen ungaloda intha pathivu Unmaiyanathu ithai sonnal ni oru avisuvasi nu solli purakanikinrargal

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 Před 4 lety

    YES SOLOMON BROTHER,
    YOU ARE 100% CORRECT.
    PEOPLE SHOULD BE VERY VERY VERY CAREFUL.
    I APPRECIATE AND SUPPORT YOUR SERVICE.
    PLEASE CONTINUE.
    ONLY IN CHRIST WE TRUST.

  • @jssudharsan4577
    @jssudharsan4577 Před 3 lety +5

    கள்ள போதகர்களை அடையாளம் காண்பது எப்படி என்று தான் சகோதர் கூறுகிறார் ஆனால் நீங்கள் அதை உணராமல் இந்த பதிவிற்கு நீங்கள் dislike செய்கிறீர் என்றால் நீங்கள் ஓரு கள்ள போதகர் அல்லது அதற்க்கு துணை போகிறவராக ஆகத்தான் இருக்க வேண்டும்.. இந்த பதிவு தவறு என்பதற்கு சரியான காரணத்தை கமெண்ட் செய்ய முடியும் என்றால் மட்டுமே dislike செய்யுங்கள்..

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 4 lety +1

    Wow, very good sermon Pator, Hallelujah Amen

  • @yesuvkusonthamchristopher3397

    Brother Praise the lord
    Good msg Glory to JESUS

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Před 3 lety +1

    ஆமென், மனம் ஒப்பிதரும் காணிக்கை களை பரிசுத்த தேவன் ஏற்றுக்கொள்கிறார். ஆமென்.

  • @johnsilasj4200
    @johnsilasj4200 Před 4 lety +2

    Very good Biblical based teaching.

  • @RameshKumarpuppet
    @RameshKumarpuppet Před 3 lety +2

    I totally agree with all the 10 points Dear brother.

  • @shakualbert6095
    @shakualbert6095 Před 4 lety +1

    Engadhan pogradhu...niraya churches apdidhan iruku..manasuku romba varuthama iruku..
    Karthaave en meiparai irum...Thanks brother

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 Před 4 lety +2

    S,amen its really true br. 100/- we r xapirions. Live running good massage god bless you. Moreover jesus leads u 🙏🙏

  • @jeswina.b3584
    @jeswina.b3584 Před 2 lety +2

    ஐயா உங்கள் போதனை .எனக்கு மிகவும் | பாடமாக உள்ளது.

  • @Durai1956
    @Durai1956 Před 2 lety +1

    நல்ல ஆலோசனைகள்.நன்றி.

  • @neeluthaya1086
    @neeluthaya1086 Před 4 lety +29

    எல்லாருடைய கண்களும் திறக்கப்பட்ட்டும்

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

  • @sarathkumar8645
    @sarathkumar8645 Před 3 lety

    Great message brother!, thank you very much

  • @kavitha5370
    @kavitha5370 Před 4 lety +1

    Excellent Bro!!👌.Also these false teachers will never speak about Denying self & carrying your cross(Mat 16:24) or Gaining Christ & Being Found in Him (Phil 3:9).Wolves in sheep's clothing. Mat 7:15

  • @karthikbilla9074
    @karthikbilla9074 Před 4 lety +2

    Thanks for this topic especially bro i was looking this tq God bless you bro🙏🙏🙏🙏

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 Před 3 lety +1

    கர்த்தர் உங்களை மேலும் மேலும் உயர்துவறாக ஸ்தாேத்திரம் பிரதர்

  • @tamash-
    @tamash- Před 4 měsíci

    Sopper message brother

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 4 lety +6

    Yesterday today and forever our lord Jesus Christ never changes.

  • @elangom8285
    @elangom8285 Před 4 lety +8

    18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
    1 பேதுரு 4:18

  • @biancaelsa02
    @biancaelsa02 Před 4 lety +7

    The 29 who disliked this presentation, have no discernment.

  • @chellabhchellabh6626
    @chellabhchellabh6626 Před 4 měsíci

    Praise the lord Jesus Thank you brother for your good information

  • @gnanasekar1
    @gnanasekar1 Před 4 lety +1

    Tank you Brother. Message much needed today.

  • @mamathamamathasridhar3008

    Thanks brother. Let God use you for his ministry more & more. All preacher has to teach in this way.

  • @sharonbanupriyas9733
    @sharonbanupriyas9733 Před 4 lety +1

    👏🏽👏🏽👏🏽Thank you so much brother.

  • @MahaRajan1990
    @MahaRajan1990 Před 4 lety +3

    சாலமோன் ஐயா... உங்கள் செய்தி... அருமை...

  • @mathiyalagank7768
    @mathiyalagank7768 Před 3 lety

    Amen Hallelujah God bless you and your family and ministry

  • @rameshkumarkeyboard
    @rameshkumarkeyboard Před 3 lety +1

    உண்மையை உள்ளதுப்படி நன்றாக சொல்லுகிறார்👌👍 👏👏👏

  • @mmnesan2587
    @mmnesan2587 Před 2 lety

    Super message

  • @princeroysondanieln9408
    @princeroysondanieln9408 Před 4 lety +1

    Church shou be a great witness to all nations, and started with u r home itself. And the blessings is not come pastors and other God's servant's. Its from Church & who is the owner and gave his blood for the Church. May God bless everyone through this. Let's we will be blessed to all. He is coming soon. Amen

  • @kethsinickson8260
    @kethsinickson8260 Před 2 lety

    Eye opening message, God bless you & save more life's ...

  • @sivalingamalakusekar9145
    @sivalingamalakusekar9145 Před 3 lety +1

    கள்ளப்போதகர்கள் பற்றி நன்றாய் அறிந்து வைத்துள்ளீர்கள்

  • @sheelapunithavathi3140

    Praise the Lord
    Very useful message pastor

  • @thesheepofchrist7252
    @thesheepofchrist7252 Před 4 lety +12

    அருமை அண்ணா

  • @radhavenkatesh9845
    @radhavenkatesh9845 Před 3 lety

    Praise the lord..gud and very useful message

  • @theophilus4you
    @theophilus4you Před 4 lety

    True Church will be revealed to the whole world soon. Praise the LORD.

  • @asudhakar5576
    @asudhakar5576 Před 4 lety +1

    I m agree with u
    I m going to following this in my church

  • @tamilbiblenetwork2015
    @tamilbiblenetwork2015 Před 4 lety

    Good guidence

  • @stanleysolomonmoses3833

    Very Good Brother for making awareness to find False teachers. Pastors.. etc..

  • @reubendevadoss469
    @reubendevadoss469 Před 4 lety

    Amen. Praise the lord. Glory be to lord Jesus

  • @keekuofficial
    @keekuofficial Před 4 lety +24

    நீங்க சொன்ன 10 பொருத்தமும் பக்காவா பொருந்துது எங்க போதகரோடு .............. அடுத்து என்ன கல்யாணம் தான்......😧😥

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Před 3 lety

    Yah,Correct and well **Identified msg.for all...Matthew 24 ,Jesus said..no one will decive you...be alert...Thank you for the Awearness msg..for Bro.Salaman...
    Pls.share this msg to all...even pastors and preachers too...Amen.
    Bhagya Glory.
    Mdu

  • @scoooobbbyy_the_lab
    @scoooobbbyy_the_lab Před 4 lety +39

    இது போன்ற சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கிறவர்கள் எழும்பணும்

    • @queensheeba1318
      @queensheeba1318 Před 3 lety +1

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      czcams.com/video/3zXiWNyei70/video.html

    • @thiagarajanmanuel5721
      @thiagarajanmanuel5721 Před 3 lety

      You are 100% correct.,all such people are penticost and independent churches people. But how you (salomon tirupur)could do your evangelism? without money?