💥மாட்டுப் பொங்கல் கதம்பம் சாம்பார்🤤🤯 | pongal special recipe | TS family
Vložit
- čas přidán 14. 01. 2023
- We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨ - Zábava
விவசாய பொங்கல்.. இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள் ❤️ அக்கா அனைத்தும் சூப்பர் 💕
வீடு ரொம்ப அழகா சாமான் அடுக்கி வச்சிக்கிறீங்க அக்கா 👍👌
Short and Simple dishes sweet wishes happy Pongal ❤️❤️❤️
Rombha nalla irukku ellam open ah vegha vaikringha kadaai la...cooker use panradhilla...good
Hi amma nega sonamariye pongal vachom romba super ah vanthuchu tq for ur pongal video 🙏unga yelavideos yum superb amma ❤️
Suppose endha menu elam naan try panni erundha... next pongal 2024 apa kandipa mudichu erupen🤭😂love your way of time saving tricks😍😍👌👌
Like to way you organize your cooking plans...
Time n precision fantastic
Bravo
I love your cooking. Super amma. Ipde continue panunga
Amma appa wish you happy mattu pongal
அருமையான ☀️👌சமயல்.🥧இனிமையாக வாழ 🥀🏡⚘️இதய பூர்வமான🧡💗 💖வாழ்த்துக்கள்🙏✝️🌺💥🌞🙎♀️💐 🇩🇪இருந்து.😉😄
Supero super akka veralevel samayal sema😋😋
Paruppu cook pandradhukku cooker use pannu la seekiram cook aidum
Sister, neenga enna food senjalum suthama seiringa. Good sister. Keep it up.
காய்களை சில்வர் நார் வைத்து கழுவினால் வேகமா கழுவீர்லா அக்கா
லேசான காய்கறிய பச்சை கலர் நார் லைத்து கழுவவும்
அம்மா அப்பாவிற்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏
அக்கா சூப்பர் அக்கா மிக்க நன்றி எனக்கு அந்த பாயசம் செய்ய தெரியாது இப்போது நீங்கள் செமயா சொல்லி கொடுத்திட்டிங்க நன்றி அக்கா
அன்பு மகளுக்கு பொங்கள் வாழ்த்து உங்கள் குடும்பம் நல்லதொரு குடும்பம்
Please upload your sambar powder measurement
அருமை...அருமை..
அருமை.
அருமை. வாழ்த்து கள்
உங்க videos எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா யதார்த்தமாக இருக்கு
Super amma😋enaku ithula ellam pudikum ma💜
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா
Neenga ivanunga avanungannu kaaikariya soldradhu arumaiya irukku akka 🔥
Akka parupu cook panarapa 2vara milakai killi potuga sikarama venthurum
, அம்மா ரசம் மோர் ரெண்டு மிஸ் பண்ணிட்டீங்களா அம்மா ரெண்டு செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ஹாப்பி மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா ஐ லவ் யூ மா
Super amma all recipes very nice
Supera Erukunga…Vazthukal akka
Super Amma Appa happy pongal
அக்கா மஞ்சள் பூசணி வச்சு
எதாவது சொல்லிக்குடுங்க
Oru kindu kindi.....super amma
Enga amma mathiriye irukiga amma Nega 😍
Arumaiyana video
Hi amma unga samayal eanaku rompa pudikum
I am happy to watching your videos
உழைப்பால் உயர்ந்த அப்பா அம்மா❤
Amma poosini vithaiya waste pannathiga ma...vithaiya thannila alasi veyila kayavachi thol remove panitu sapuduga ma parupu super ah irukku...healthy romba
Poosani ya
Parangikai thana sonnanga
Kuda rasam iruntha innum nallarukum amma always your food good ❤️❤️❤️❤️👍🏻
Happy pongal sis anna
AMMA NIGE EPOVAMAI MASS❤🙏🌹
Neenga pesurathu nalla iruku
அருமை
Amma Appa I love you 😍😍😍😘🤗💙🥰
Akka cooker use panunga akka
Magarai romba alaga eruga ungalugalam video kaguthu
I love your cooking with love you do it . Happy to see. Keep it up from Rizana /: Sweden
Thank you so much
அருமை அம்மா.திறமையாக சமைக்கிறீங்க.வாழ்த்துக்கள்
வேற லெவள் மடம் நீங்க
Super amma💯👌
Super yummy sister
Supper
Ji
Nice video
Super sapadu ❤️❤️❤️
Quick process
Super Akka
Super 👌
Unga family pathi solluga
Yenga ammava patha mathiriye iruku 😭😭😭😭 yen amma Chennai la irukanga na Bangalore la iruken three yrs Achu amma veetuku poi 😭😭😭
👌👌👌👌😍😍😍
Super amma
Arumai aunty.... thank you for sharing. Coss na cabbage a?
Yes, correct
ಹ್ಯಾಪಿ ಪೊಂಗಲ್ ಅಕ್ಕ ಅಣ್ಣ 👌👌
Super
Sambar podi enna allavu araipergal medam
Amma dp la erukka photo va mathuga ok please
I Love you Amma👌👌👌🥰
Ama solluga
Unga dish Ella simple and fast ah irukku. Pandiga sapadukku pinnadi irukkure uzhaipe super ah kaamchirukinga . Amblainge ellaro idhe paathadhu kora sollame. Help pannano
Thank you
Super ka
Super,special dishes 🥰🥰
Nice pa
Ma ungalukku camera man yaru sollunga please
Akka en payan ku 3 வயசு innum pesala ஒரு டிப்ஸ் சொல்லுங்க
நீங்க பேசிட்டே இருங்க..அப்பதான் குழந்தை சீக்கிரம் பேசும்...no TV and mobile
🎉🎉🙌👍
Hiiii amma
Akka nenga entha oor nu sollunga ka
Hi super nice anna Anni 💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️💝💝💝💝💝💖💖💖💖💖💐💐💐💐💐💐👌👌👌👌
யப்பா எத்தனை வகை
CZcamsr place Vyasarpadi.....Chennai
Tq
Cabbage wash pannala
Hi Anna akka
Pongal enga mam??1 the 🤩
Marriage tips sollunga ma
உங்கள் குடும்பம் பத்தி செல்லுங்கள்... நீங்கள் எந்த ஊரு செல்லுங்கள்
Ivanga neiyveli
What's your problem on their native
Ellarum ketutu than Irukom aana ivanga than sola matrangale avanga pasangalaum kata matranga nama request pani ketalum avanga verum like potutu poiduranga nama aasaiya kettu ena palan
@@gayathridarzlling7821 avanvaluku virupam irundha pannuvanga...virupam illa na vidunga
@@gayathridarzlling7821 avanga adhalam share pana virupa pada matangala irukum.. avanga privacy adhu
Very lovely I wish to eat at your house amma & appa ❤️ from 🇺🇸
Superakka👌👌👌👌👌💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💕💖♥️❣️💓💘💗❤️💝💞🤩😍🥰💙
இவ்வளவு பேர் கேக்குறாங்க இல்ல நீங்க எந்த ஊர் உங்க பேமிலியில் எத்தனை பேர் என்று சொல்லலாமே எல்லாரும் வீடியோ விரும்பி பார்த்து கேக்குறாங்க இல்ல சொல்லுங்க சார் மேடம்
😁😁😁😁
Hai amma unga samaiyal enakku roomba podikkum
Akka athu Pusani kaai Thana Akka .. neenga Vera edho solluringa
அதை எங்க ஊர்ல பரங்கிக்கா என்று சொல்லுவோம் சில பேர் சர்க்கரைப் பூசணிக்காய்னு சொல்லுவாங்க
Sambarukku Puli serkalaya
Ik
Hi
சூப்பர் சூப்பர் சகோதரி
தேங்க்யூ
சகோதரி நீங்க அருமையா சீக்கிரமாக சமைக்கிரீங்க ஏன் பிரஷகுக்கர் பயன்படுத்த மாட்ரீங்க?
என்னிடம் பிரஷர் குக்கர் இல்லப்பா
பருப்ப குக்கர் ல போ ட மாட்டீங்கலா
அக்கா எனக்கு ஜவ்வரிசி பாயாசம் அளவு வேண்டும்
பாயாசத்துக்கு நான் போட்ட அளவு பார்த்தீங்கன்னா 50 ஜவ்வரிசி 50 சேமியா 150 சர்க்கரை 100 பால் இதில் இனிப்பு அதிகமா தேவைன்னா அதிகமா சேர்த்துக்கணும் கம்மியா தேவை கம்மியா வேணும்னாலும் குறைக்கலாம்
@@ts_family_2311 அக்கா நன்றி அக்கா ஆனா இது வேகுறதுக்கு தண்ணீர் ஒன்றுக்கு இரண்டு அளவில் ஊற்றி கொதிக்கவிடனுமா அக்கா
Cooker use panunga aunty apo dha gas michamaagum....ilaina paruppu matha item laam boil aaaga late agum
Ok
@@ts_family_2311 home tour podunga pls.....
தேங்காய்பால் சேர்க்கவே மாட்டீர்களா
இலங்கையில் நாங்கள் எல்லா கறிக்கும் தேங்காய்ப்பால் சேர்ப்போம்
தேங்காய் இல்லாமல் சமையலே கிடையாது இங்கு
மீன்குழம்புக்கு கூட கடைசியில்
முதல் பால் ஒரு கரண்டி சேர்த்தே இறக்குவோம்.
அப்படியும் செய்யலாம்
Amma unga kaiyal sapnupola iruku amma
வாங்க
தேங்காய் use பண்ணவ இல்லை