சொந்த வீடு எப்போது அமையும் ? | When own house will be built ? |

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 73

  • @tnlinga2631
    @tnlinga2631 Před rokem +23

    வணக்கம் குருஜி 1 வருடமாக உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து ஜோதிடத்தை பற்றி ஒரளவுக்கு அறிந்து கொ ண்டோம் நன்றி

  • @jayapriya3883
    @jayapriya3883 Před rokem +5

    ஐயா, வயதான வயதில் மகிழ்ச்சியான வாழ்க்கை யாருக்கு? வீடியோ போடுங்க

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Před rokem +6

    கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏 நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ஐயா 🙂

  • @selvan57
    @selvan57 Před rokem +3

    மிகவும் பயனுள்ள தேவைப்படும் கணொளி❤

  • @msm695
    @msm695 Před rokem +5

    ஓ!இப்படி எல்லாம் இருப்பதை தெளிவு படுத்துவதால் வேளை வந்தவர்கள் தைரியமாக முடிவு எடுக்கவும்; வேளை வராதவர்கள் பொறுமையாய் இருக்கவும் பேருதவி ஆகும் சார்.ஜோதிடம் மூலம் ஜனங்களை வழிநடத்த முடியும் என்பதை தங்கள் மூலம் அறிந்து கொண்டோம் சார்.வாழ்கவளமுடன்🙏❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +2

    கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் அற்புதமாக பொருந்துகிறது சார்... கும்ப லக்னம் புதன்திசை தற்போது ஆரம்பம் எதிர்பார்ப்புடன்... கோடி நன்றிகள் ஐயா... 🙏🌺🌻🌺🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Před rokem +2

    Iyya neenga oru jothida scientists iyya 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem +1

    Your only one guru ji 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +1

    சிறப்புங்க அண்ணா..... நன்றி நன்றி 🔥🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu Před rokem

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை குருஜி. நீங்கள் தீர்க்க தரிசி

  • @kokilak3655
    @kokilak3655 Před rokem

    மிக்க நன்றி 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem +1

    மிக அருமையான விளக்கம் குருஜி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @msadeva2135
    @msadeva2135 Před rokem +1

    Good morning vanakkam guruji nice video

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Před rokem

    100%உண்மை குருஜி கன்னி லக்கினம் குரு திசை குரு புத்தியிலேயே சொந்த வீடு அமைந்தது.

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Před rokem

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @dbjayanthidbjayanthi5809

    Romba correct ta sollurinka sir 🙏🏻 yennaku guru thesai sukira puthi home eppa katti erukom🙏🏻

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Před rokem +1

    அய்யா இனிய காலை வணக்கம் 🙏❤🙏❤🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem +1

    Good sir 👌

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před rokem +2

    Sir na unga biggest fan

  • @Mash2228
    @Mash2228 Před rokem

    கடக லக்னம் லக்னத்தில் சனி பத்தில் செவ்வாய் சுக்கிரன். செவ்வாய் திசை இந்த மாத த்தில் முடிவு. செவ்வாய்தசையில் தான் சொந்த வீடு யோகம் கிடைத்தது.

  • @roshini4461
    @roshini4461 Před rokem

    Super 👍

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    Super sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem

    Nice sir 🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem +1

    வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před rokem +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem +1

    Good morning sir 🙏

  • @krishnavenis9064
    @krishnavenis9064 Před rokem

    👍

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 Před rokem +1

    🙏

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 Před rokem

    வணக்கம்குருவே

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Eppozuthum,engaludiya,nalam,ketkum,vngalin,nalam,eppadivullathu,verynice, explanation, thankyou sir 🙏✨✨

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appu vannakam

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @girinathp8813
    @girinathp8813 Před rokem

    நான் சொந்த வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். 8 ம் அதிபதி குருதிதசை ,சுக்கிர புத்தி . பக்கத்து வீட்டில் சண்டை தான் தானாக வருகிறது. நன்றி ஐயா.

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Goodmorning, sir 🙏✨

  • @karthickjagan5923
    @karthickjagan5923 Před rokem

    சிம்ம ராசி அல்லது லக்கனத்தில் இருப்பவர் பக்கத்து வீடு அல்லது பக்கத்து கடைக்காரராக இருந்தால் நம் வாழும் இடத்தைச் சுற்றி விவசாயமோ தொழிலோ குடும்பமோ நடத்தி வந்தால் நமக்கு ஆகாது என்பது உண்மையா அவர்களுக்கு மிக செழிப்பான வாழ்க்கை நமக்கு வரட்சியான வாழ்க்கையும் நடக்கும் என்பது உண்மையா குருஜி🙏🙏🙏பல பேர் இந்த சந்தேகத்தை வைத்துள்ளனர் அதற்கான பதிவை ஏதாவது நீங்கள் போட முடியுமா... 🙏இதற்கான பதிவை ஏதேனும் நான் எதிர்பார்க்கலாமா குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před rokem

    கன்னி லக்கினம் தனுசில் சூரியன் செவ்வாய்
    செவ்வாய் திசையில் சொந்த வீடு அமைந்தது ஐயா

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @elenchelianelenchelian1065

    This video recording time unga area la onion sales pannura sound ketukhu sir

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    Deivame nooru sadhavigidham unmai nan kadaha lagnan eppozudhu sani disai

  • @subash827
    @subash827 Před rokem +1

    Meena lagnam , 5 kadagam rahu நல்லதா கெட்டதா sollunga theivame...

  • @swaminathanjayaraman5075

    ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி குரு நான்காம் இடத்தில் வர்கோத்தமம் பெற்று உள்ளார் அந்த குருவை துளாத்தில் இருந்து சுக்ரன் புதன் பார்க்கின்றன குரு தசையில் வீடு கார் வாங்குவெனா ஐயா

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Před rokem

    V2 katuromo illiyo neenga soldratha keka santhosam iruku guruji😀😀

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před rokem

    🙏🙏🙏🌹🌹🌹👍🤞❣

  • @rajeshc7846
    @rajeshc7846 Před rokem

    கடக லக்கினம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 11ல் சுக்ரன் ஆட்சி 9ல் சனி வக்கிரம் +கேது
    12ல் செவ்வாய்
    6ல் குரு வக்கிரம்
    நடப்பு குரு திசை புதன் புத்தி
    சொந்த வீடு எப்பொழுது அமையும் ஐயா

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před 4 měsíci

    Empty ya iruku 4,8,12 காலியா iruku சூரியன், புதன், சுக்ரன் 10th இருகாங்க அமையுமா sir reply sir🙏

  • @saravananpadmanaban6681

    4th house maandhi , can i get own house?

  • @Ganesh17069
    @Ganesh17069 Před rokem

    மகர லக்கினம்....4ல் சனி+குரு....செவ்வாய் 10ல்....7ல் சுக்கிரன் +ராகு+சந்திரன்....நாளை முதல் சுக்கிர தசை குரு புத்தி ஆரம்பம்....வாய்ப்பு உள்ளதா குருஜி?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem

    அய்யா ❤
    பெயர் ராம்குமார்
    ஊர் திருவாரூர்
    நேரம் 09:45pm
    தேதி 24/06/1992
    அரசு வேலையும் தாய் மாமன் மகளும் அமையுமா அய்யா❤

  • @arumugamsivakumar4055

    சிம்ம லக்கினம் 4ல் ராகு வீடு கட்டலாமா குருஜி
    ராகு பாதகமா?

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před rokem

    🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008

    🙏🙏🙏🙏🙏