செருப்பை காணிக்கையாக ஏற்கும் பட்டவராயன் வரலாறு | Pattavarayan story in Tamil | UKRAN VELAN

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Pattavarayan story in Tamil - செருப்பை காணிக்கையாக ஏற்கும் பட்டவராயன் கதை
    Muthu pattan born in a brahmin family in aryanadu village in Kerala. He had seven brothers. He left the home after a quarrel with his brothers, then he joined as a soldier in Kottarakarai Ramarajan kingdom. His brothers searched Muthu pattan and found him in the Kottarakarai samasthanam. Muthu pattan agreed to come to home and meet his parents on his brothers request. On the way to home, they worshipped Sorimuthu ayyanar. Muthu pattan wanted to take some rest in the midway of forest, so he asked his brothers to leave him alone and proceed further.
    Muthu pattan met two girls names bommakka, dhimmakka in the forest and fell in love with them. He asked their father's permission to marry them. Valapagadai put few conditions to give Muthu pattan her daughters. Muthu pattan agreed and married the girls and joined with pagadai family by removing his brahmin identities. In a fight to save the cows, he was killed by thieves. Singampatti king built a temple for Muthu pattan as Pattavarayan temple near sorimuthu ayyanar temple in tirunelveli.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    You also like the videos in these playlists
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Komentáře • 247

  • @soundcheck2k7
    @soundcheck2k7 Před 3 lety +17

    I have noticed one thing about certain deities in Tamil Nadu; some of the most popular of these deities are connected to Kerala somehow. For example, we all know that Sabarimala Ayyappan was originally known as "Ayyan" and in his bachelor (brahmachari) time as a youth, he was known as "Ayyappan" and in his "dharmasastha" stage, he became "Ayyanar" and married both Poorna and Pushkala. Also, if you research the history of karuppusamy, he is forest dweller in the Erumeli forests (near Sabarimala) with his wife karuppayi. Also, other local folk deities like chudala madan, mutharamman, pechiamman and isakkiamman are connected to Kerala; since there are many of their temples in Kerala today. Now hearing the story of bhattavarayan, he also is from Kerala. Kindly note, Kerala used to be part Tamil kingdom (Chera and Pandya).

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +3

      Awesome man. Seems you are just read my mind and typed here. Thanks for your valuable comment.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 3 lety +4

      @@UkranVelan No problem bro. You have to remember, Kerala was originally part of Thamizhagam and we Malayalees (Malai+ aaLi) are descendants of Cherans and Pandians. So we are actually brothers bro. Tamil and Malayalee same people.

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +3

      Great dude. 💯 Correct

    • @VELS436
      @VELS436 Před 2 lety +2

      @@soundcheck2k7 , kerala & tamilnadu both are single largest country as sangam tamilagam before 2000+ years as well as malayalam is just mix of tamil & sanskrit by nambuthiri brahmins who come from north gangas river valley and settled in kerala .....Today malayalee people of chera kingdom ....My family folk deity is sri muthu irulappa swamy , his statue & other 18 folk deities statues like muthu karuppana swamy , pechi , irulayi , sangili karuppu swamy , angaala parameshwari etc are came from kerala periyar river to vaigai river in wooden box before 500 yrs ... my great great grandfather taken that wooden box and it becomes my family folk god , temple at sivagangai district , tamilnadu ..

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 2 lety +1

      @@VELS436 Irulappan is the same as sudalai madan. Kerala has many sudalai madan temples. Even pavadairayan is connected to Kerala.

  • @makajuka9850
    @makajuka9850 Před 3 lety +37

    எங்கள் குலதெய்வம் பட்டவராயன்
    கதை அருமை

  • @ayyammalthangavel6101
    @ayyammalthangavel6101 Před 11 měsíci +11

    எங்கள் குலதெய்வம் பட்டவராயர் ❤🙏🙏

  • @muthupattan8970
    @muthupattan8970 Před 2 lety +10

    எங்களின் குலதெய்வம் பட்டவராயர் .... சூப்பர் அண்ணா...

  • @muthuthevan5520
    @muthuthevan5520 Před 2 lety +9

    மிகவும் அருமையான பதிவு அண்ணா... எங்கள் குலதெய்வம் பட்டவராயன் 💥🙏

  • @induarun9183
    @induarun9183 Před 3 lety +15

    வீடியோ ரொம்ப நல்லா இருந்தது... அதை விட நீங்கள் கதை கூறும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.. நன்றி அண்ணா...

  • @gopikasankar9642
    @gopikasankar9642 Před 2 lety +13

    அருள்மிகு அன்னை ஶ்ரீ பொம்மக்காள், அன்னை ஶ்ரீ திம்மக்காள் சமேத அருள்மிகு ஶ்ரீ முத்து பப்பட்டவராயர் துணை!

  • @sivaprakash8853
    @sivaprakash8853 Před 2 lety +8

    மிகவும் அருமை. அண்ணா இதோடு சேர்த்து இன்னும் படங்களை அதிகமாக சேர்த்தால் கேட்பதோடு பார்ப்பதற்கும் அருமையாக இருக்கும் வார்த்தைகளோடு காமிக்ஸ் போன்ற கடவுள்கள் உடைய வரைபடங்களை கதைக்கு ஏற்றார் போல இணைத்தால் இன்னும் கதையை கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Thanks for the suggestion bro, will try

  • @user-cs2ib9gk1b
    @user-cs2ib9gk1b Před 3 lety +5

    ஐயா எனக்கு குலதெய்வம் பட்டவராக சுவாமி மேலப்பாளையம் கருங்குளம் அம்பை சாலையில் கோவில் உள்ளது நீங்கள் சொன்ன கதை விவரம் மிக அருமை எங்கள் கோவில் கொடை விழாவில் மாலை ஆரம்பித்து மறுநாள் காலை வரை இந்த கதையை வில்லுப்பாட்டாக பாடுவார்கள் அதை நீங்கள் மிகத் தெளிவாக சுருக்கமாக மிக்க நன்றி நான் மலையில் படையல் செய்து வழிபாடு செய்வேன் கொரோனா காரணமாக வரும் வெள்ளி அன்று எனது கோவிலில் படையில் பட்டவராயன் சுவாமி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மிக்க மகிழ்ச்சி

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      தங்கள் நல்ல கருத்துக்களுக்கு நன்றி 🙏 அண்ணா

    • @maliniunni5573
      @maliniunni5573 Před rokem

      Where is the temple location???

  • @kalarani8473
    @kalarani8473 Před 7 měsíci +5

    எங்கள் குலதெய்வம் பட்டவராயர்

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov Před 2 lety +6

    மெய்சிலிர்க்க வைக்கிறது பட்டவராயர் பொம்மக்கா திம்மக்கா வரலாறு

  • @vanajat4083
    @vanajat4083 Před 3 lety +8

    Thanks for giving briefly about the bommaka and thimmaka and Muthupattar. ayyan🙏🙏🙏🙏🙏💯

  • @athvik670
    @athvik670 Před 3 lety +10

    Patavaraiyan ayya💘🤩🤩🤗❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yamahakaruppsamy8249
    @yamahakaruppsamy8249 Před 3 lety +9

    செருப்ப அவர் சந்தையில வாங்கல
    பட்டர் அவர் கையாள செருப்பை செய்ததுதான் பொண்ணு தருவேன்னு சொன்னாரு

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Yes bro. Thanks for the information

  • @viswa.m3814
    @viswa.m3814 Před 2 lety +7

    எங்கள் குல தெய்வம் முத்துபட்டன்

  • @sekarsekar2081
    @sekarsekar2081 Před 10 měsíci +2

    ஆஹா அருமை

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 Před 2 lety +4

    மிகவும் மகிழ்ச்சி. அருமை

  • @petchiammalm1705
    @petchiammalm1705 Před 2 lety +5

    பட்டவராயன் துனை

  • @lakshmilaxs9138
    @lakshmilaxs9138 Před 2 lety +5

    Veryyyy great stroyyyy 🙏🙏

  • @sankarpathra3707
    @sankarpathra3707 Před rokem +2

    பதிவு அருமை

  • @TN-pr1so
    @TN-pr1so Před měsícem +1

    பகடை வம்சம் 🙏🏻🙏🏻

  • @mbfklopr5426
    @mbfklopr5426 Před rokem +3

    சொரிமுத்தையனார் கோவில் அருகே அமைந்துள்ள பாபநாசம் லோயர் கேம்ப் வன பேச்சியம்மன் கோவில் வீடியோ போடுங்க ப்ரோ

  • @sajithkumar356
    @sajithkumar356 Před rokem +1

    Super video sir. Thanks for uploading this great video

  • @karuppasamy5950
    @karuppasamy5950 Před 6 měsíci +1

    தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் சாஸ்தா கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏

  • @varatharajtsivlakshmi3751

    கேட்டதைகொடுக்கும்தெய்வம். ‌‌கேட்டுபாருங்கள்தெரியும்

  • @ananthakrishnan7399
    @ananthakrishnan7399 Před 3 lety +6

    இந்த இடம் பழைய பட்டவராயன் கோயில் உண்மையான நடந்து என்று சொல்கிறார்கள் அந்த கோவில் பின்புறம் வாய்க்கால் ஒன்று உள்ளது ... மற்ற நாள்களில் தண்ணீர் ஓடாது ஆனால் ஆடி அமாவாசை அன்று சிவப்பு நிற தண்ணீர் ஒடும்... அந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடவும் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      அருமையான தகவல். நன்றி 🙏 ஐயா. கண்டிப்பாக ஒருநாள் செல்கிறேன்

  • @samygobal5296
    @samygobal5296 Před 3 lety +2

    எங்கள் ஊரில் தென்காசி
    மாவட்டம் புளியரை புதூர் குமாரசாமி உலகம்மன் திருக்கோயில் திருக்கோயில் வரலாறு இப்படிக்கு ஊர் பொதுமக்கள் கோபால்சாமி

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Thank you Gopal sir. Kandippa poduren.

  • @aswinkumar56
    @aswinkumar56 Před rokem +1

    Supera irukku nanba 👍👍👍

  • @user-vw9cd6vm2y
    @user-vw9cd6vm2y Před 3 lety +2

    அருமை நண்பா என் மேல் பட்டவராயன் சாமி மருள் வருது

  • @user-dg6zt6uh8n
    @user-dg6zt6uh8n Před rokem +2

    Vattai karupu Samy history podunga

  • @Skteamwork878
    @Skteamwork878 Před 3 lety +1

    Arumai arumaiyana pathivu.👌👌👌

  • @Adithi1916
    @Adithi1916 Před 3 lety +2

    Romba nallaa sollirukkeenga! 👏👏👏👏

  • @pradtamil122
    @pradtamil122 Před 2 lety +2

    வேட்டைக்காரன் முனியாண்டி போடுங்க

  • @puligalmedia2.059
    @puligalmedia2.059 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா.... 💙💙💙

  • @marimuthup8429
    @marimuthup8429 Před 2 lety +3

    Muthu mada swamy history podunga bro🙏🏻🙏🏻🙏🏻

  • @tharshtharsh3952
    @tharshtharsh3952 Před 3 lety +4

    Anna ellam crct ah soluringaaa super......❤️ intha story ah oru nall full ah kovil ah solluvangaa nalla irukum auana nenga shart and sweet ah mutchitingaaaa nalla iruthuthu aunaa inum varikum rules and regulations antha kovil la iruku.......அந்த கோவில்ல ஒரு வாரம் உயர் சாதி இருப்பான்க அதுக்கு அடுத்த ஒரு வாரம் sc caste varuvangaaaaa antha kovil ah pathiiii solkityeeee pokalam avlo nalla irukum........

  • @balamuruganganapathi306
    @balamuruganganapathi306 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @banumuruga4836
    @banumuruga4836 Před 3 lety +1

    Super en kulatheivam stroe romba thanks video potathukku very nice bro

  • @balamuruganganapathi306
    @balamuruganganapathi306 Před 3 lety +4

    முத்து புதியவன் கதை சொல்லுங்கள் ஐயா

  • @SathishKumar-ds1dw
    @SathishKumar-ds1dw Před 26 dny +1

    சக்கிலியர் குலத்தை சார்ந்தவர் நான் ஐயா பட்டவராயா🙏

  • @vijayrohit004
    @vijayrohit004 Před 2 lety

    Verithanamma eruku bro

  • @kalirajankalirajan2449
    @kalirajankalirajan2449 Před 3 lety +4

    Tenkasi maavattam nagakulam area pattamudaiyar sastha varalaru pattri oru video podunga

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Kandippa poduren. Thanks for your comment

  • @jjmafia35
    @jjmafia35 Před 2 lety +3

    பட்டவராயர் =காத்தவராயர் ..ரென்டு பேருடைய கதையும் ஒன்று தான்

  • @lakshmibala783
    @lakshmibala783 Před 3 lety +2

    சூப்பர்

  • @Bharathiyan.
    @Bharathiyan. Před 2 lety +1

    அற்புதம் 🙏🙏🙏

  • @siva3periyasamy916
    @siva3periyasamy916 Před 3 lety +2

    Super

  • @kannanthasan7520
    @kannanthasan7520 Před 2 lety +2

    Anna speech super 👍

  • @arunrajkumar1447
    @arunrajkumar1447 Před 3 lety +7

    தென்காசி மாவட்டம்
    வேலாயுதபுரம்
    மிளகுடையார் சாஸ்தா பற்றி காணொளி போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Thanks for the comment bro. Note pannirukken. Kandippa poduren

  • @user-wb4wb9ju3t
    @user-wb4wb9ju3t Před 3 lety +2

    Super.....

  • @venkat3466
    @venkat3466 Před 2 lety +1

    Thanks bro

  • @muralidharan.n3307
    @muralidharan.n3307 Před 3 lety +1

    Nice bro... Keep doing .. best wishes

  • @user-ko7cu6lv6r
    @user-ko7cu6lv6r Před 3 lety +3

    Sprrr

  • @sksivasplicer3451
    @sksivasplicer3451 Před 3 lety +3

    Spr Anna

  • @meenakumarir4468
    @meenakumarir4468 Před 3 lety +1

    Thank you pro

  • @ganesan4048
    @ganesan4048 Před rokem +1

    Super Anna

  • @saranyathulasimani9287
    @saranyathulasimani9287 Před rokem +2

    அண்ணா உங்கள் ஊர் எந்த ஊர் கொஞ்சம் சொல்லுங்க அந்த ஊருக்கு வந்தா நான் உங்களை சந்திக்கிறேன்

  • @nanissnaveen8802
    @nanissnaveen8802 Před 2 lety +3

    Brother please update the madhure veeran history please

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Hi bro. Please watch in this link
      czcams.com/video/mTaVwMXD2R0/video.html

  • @Skteamwork878
    @Skteamwork878 Před 3 lety +1

    Vallayam , salladai .ayuthangal photos and vivarangal sollunga bro.

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Super topic bro. Thanks for the comment

  • @subabalan1852
    @subabalan1852 Před 2 lety +2

    வீரனார் சாமி கதை சொல்லுங்க அய்யா

  • @pradtamil122
    @pradtamil122 Před 2 lety +2

    வேட்டைக்காரன் முனியாண்டி தமிழ்

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 Před 3 lety +1

    Super bro 👌👌👌👌👌👌👌👌👌

  • @boothathan90
    @boothathan90 Před 3 lety +1

    super

  • @shanmugabharathi8396
    @shanmugabharathi8396 Před 3 lety +2

    muthuverappasamy kathai poduga anna

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Sure... Kandippa poduren. Thanks for your comment

  • @gurumoorthyrk1751
    @gurumoorthyrk1751 Před rokem +1

    Pathakara swamy history please Anna

  • @sweettsweett5785
    @sweettsweett5785 Před 2 lety +3

    தும்மகுண்டு மூனுசாமி கோவில் வரலாறு சொல்லுங்க சகோ...

  • @rathnam1681
    @rathnam1681 Před 2 lety +2

    கழுவள நாதர் கருமாதூரில் உள்ள கோயில் பற்றியும் நல்ல குறும்பன் சாமி யை பற்றியும் சொல்லுங்க தம்பி.

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Sure sis. Noted. Thanks for the comment

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 Před 2 lety +2

    பட்டவராயர் கோமாரத்தான்
    கடம்பன்குளம்

  • @jothikarthikeyan4241
    @jothikarthikeyan4241 Před rokem +1

    Bro pls enaku sudalai madan and 21madan patthi history venu😊

  • @anishkumar-mx5lm
    @anishkumar-mx5lm Před 2 lety +1

    Super pa ❤❤

  • @manikandanmariappan862
    @manikandanmariappan862 Před 2 lety +1

    SUPER PRO

  • @thiraviamthiraviam8101
    @thiraviamthiraviam8101 Před 2 lety +2

    ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்

  • @plakshmanan4226
    @plakshmanan4226 Před 2 lety +1

    Pottal petchi muthumadan story sollunga Bro

  • @villagenayaganchannel927
    @villagenayaganchannel927 Před 2 lety +1

    Pattavaiya suvamiy thunai🙏

  • @jiyan158
    @jiyan158 Před 2 lety +1

    Enka voorla pattavaraiyan kathai vera mathiri soluvanka

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Oh ok bro. Thanks for the comment

  • @arunselvan134
    @arunselvan134 Před 3 lety +1

    Thirnelvelli ambasamudram palavadi sastha pathi sollunga

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Thanks for the comment bro. Kandippa poduren

  • @GaneshGanesh-wb4dp
    @GaneshGanesh-wb4dp Před 3 lety +2

    கொம்பு மாடசுவாமி பற்றி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Hi Ganesh bro. Please watch this video link. Kombu madasamy History in this video
      czcams.com/video/VdX6jF3xzg8/video.html

  • @tradingannachi1140
    @tradingannachi1140 Před 2 lety +1

    Elangumani sastha podunga bro

  • @RkaruppaiahAiah
    @RkaruppaiahAiah Před 10 měsíci

    Anna entha kovil eppavom open la thana erukum

  • @arunakutty6922
    @arunakutty6922 Před 3 lety +1

    Bro panagudi Ramalinga Swamy Sivagami Ammal story sollinga please 🥺🥺🥺

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Sure Kutty. Thanks for the comment

  • @nagarajanmadasamy4825
    @nagarajanmadasamy4825 Před 2 lety +2

    நாச்சியார் அம்மன் வரலாறு

  • @ramakrishnan9545
    @ramakrishnan9545 Před 2 lety +1

    Rajapathy gangaigondon Sri kalankarayan SWAMI varalaru podunga

  • @Naruto18-z1p
    @Naruto18-z1p Před rokem +1

    பட்டவராயருக்கு எதுக்கு தலை சரிந்து இருக்கு

  • @t.j.prakash5234
    @t.j.prakash5234 Před 5 měsíci +1

    Kompu mada suvami kathai sollugka

  • @இனியதமிழ்

    கேரளா ஆரியநாட்டில் பிறந்தவர்னு சொல்லுரிங்க அப்போ தேடிவந்த அண்ணண்மார்கள் தம்பியை ஏன் விக்ரமசிங்கபுரத்திற்க்கு வரசொல்லுராங்க?

  • @pattamuthu7009
    @pattamuthu7009 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @muthupattan.p4725
    @muthupattan.p4725 Před 3 lety +2

    பழைய பட்டன் கோவில் வரலாறு @போட்டோ

  • @jeyarajnadar5644
    @jeyarajnadar5644 Před rokem

    Anna ayya vaikundar varalaru poduga

  • @saravananselvam4886
    @saravananselvam4886 Před 2 lety +1

    Pattavarayar dunai 🙏

  • @mathanv8065
    @mathanv8065 Před 2 lety +1

    Nethu tha Kovil ku poitu vanthom , enkal Kula theivam

  • @dilibabu1207
    @dilibabu1207 Před 3 lety +1

    மினி "பூக்புகார்" பார்த்த தாக்கம் வருது

  • @vikramkrishna5931
    @vikramkrishna5931 Před 3 lety +1

    Anna please kuruvikulam Karuppasamy Temple with story

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Hi bro. Sorry. Kuruvikulam Karuppasamy history thedi pathen. Kidaikala. Periya aalunga kitta kettiruken. Ungaluku therinja anupi vainga. Kuruvikulam Meenakshi sundareswarar video seekirame poduren unga name solli

    • @navk2841
      @navk2841 Před 3 lety +2

      @@UkranVelan bro please fist anawbronkupdtiga nan 7th that padikuran

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Hi bro. Thanks for the comment. Ippo enkitta Kuruvikulam Karuppasamy history illa. Nan periyavanga kitta kettiruken. Ippo seekirame Kuruvikulam Meenakshi sundareswarar temple video poda poren.

    • @vikramkrishna5931
      @vikramkrishna5931 Před 3 lety +2

      @@UkranVelan bro kuruvi kulam. Sankar kovil pakuthikalil iruku. Karuppasamy batrakaliamn

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Theriyum bro. Nan indha kovil ku vandhiruken. Kanmai la indha Karuppasamy temple irukum. Enga mama kulasami Ivar than

  • @kumarsathish2042
    @kumarsathish2042 Před 3 lety

    Enga kula sami pathi podunga

  • @b.sakshaya8434
    @b.sakshaya8434 Před 2 lety +1

    Enga Kula samy pattavaraiyar

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Před rokem +1

    Nanga singampatti anga chithappa name pattavarayan

  • @venkateshrajendran675
    @venkateshrajendran675 Před rokem +1

    Pattavan Saamy varalaru solunga🙏

  • @patturaji6748
    @patturaji6748 Před 2 lety +1

    Pattavarayan kuda piranthavarkal ethai peru

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 Před 3 lety +2

    Shivanai anaithea Perumal story

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety +1

      Sure Vignesh bro. Thanks for the comment

  • @saravananak6886
    @saravananak6886 Před rokem

    Pattavan =pattavarayar iranduperum ontra?

  • @mahaveerarajarubanan8646
    @mahaveerarajarubanan8646 Před 3 lety +1

    BRO EEVERR UDHEE KATHAIAE KEETHA NAAN KANN KALANGIETHAN BRO 😭 BRO YENEEKE OREE LEACHIUM UNDHE NAAN PEEREANDHAA MANAAELAY YEEAN APPAN MADURAI VEERAN SAMY KE ORE SEAREEPHEPHANDRA AAMSAAMAGAA ORE KOIL AMEEREAA VEAIKUNUM UNDHE AANAL EEPHA YEN APPAN MADURAI VEERAN SAMY UDHE APPAN PAATHAVARAYAN NEEKUM AMEAREE VEAIPEN BRO ITHE NAAN VANEGARA YEN APPAN MADURAI VEERAN SAMY MELAA SATHIYUM BRO🔥

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Hey bro. You are great. Thanks for the comment

    • @mahaveerarajarubanan8646
      @mahaveerarajarubanan8646 Před 3 lety

      @@UkranVelan no bro you are the greatest man bro for showing us the true story of pathavarayan appa story

  • @vanniyaraja957
    @vanniyaraja957 Před 3 lety +1

    Kilakkathiyar(Mundan samy)varalaru theriyuma

    • @UkranVelan
      @UkranVelan  Před 3 lety

      Yes bro. Indha channel la Sudalai madan history video iruku. Adhula starting la mundan samy patri solliruken. Avara pathi detaileda oru video podanum. Thanks for the comment