Pakistan 🇵🇰 இல் இவ்வளவு சொகுசு வாழ்கையா😱 | Pakistan Tamil Vlogs | EP 05

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • Pakistan 🇵🇰 இல் இவ்வளவு சொகுசு வாழ்கையா😱 | Pakistan Travel Vlog in Tamil
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #PakistanTamilVogs #TamilVlogsPakistan
    #pakistanborder #Kartarpurcorridor #Kartarpurgurudwara #Kartarpur #pakistan #Travel #சுற்றுலா #tamiltrekker #touristplacesintamil #trekking #camping #backpacker #couchsurfing #northindianplaces #backpackingtravel #travelxptamil #travelintamil #vlogintamil #travelvideo #mountaintrekking #சுற்றுலா #பயணம் #மலையேற்றம் #northindia #northindianplaces #travelvideointamil #tamiltravelchannel #vlogintamil #Kajanvlogs #backpackerkumar #Tamiltrekker

Komentáře • 124

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 9 měsíci +3

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x Před 9 měsíci

      Pakistan hindhu people life pathi podunga,hindhu temple kulla poi video podunga..

    • @anandp9065
      @anandp9065 Před 8 měsíci

      Very interesting video Pakistan places. Thank you, anand from chennai

    • @user-wm4pk4nl1s
      @user-wm4pk4nl1s Před 8 měsíci +1

      நல்வாழ்த்துக்கள்

    • @user-wm4pk4nl1s
      @user-wm4pk4nl1s Před 8 měsíci +1

      Subscribe details pl

  • @K.A.SUNDAR
    @K.A.SUNDAR Před 9 měsíci +16

    அருமை தம்பி.. எங்கள் தமிழ் நாட்டு உறவுகள் ஆதரவு எப்போதும்உண்டு. வாழ்த்துக்கள்🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️❤️❤️

  • @sabareswarancs
    @sabareswarancs Před 9 měsíci +7

    நாட்கள் செல்ல செல்ல உங்களது பாகிஸ்தான் பயணம் மிகவும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள் கஜன்🙋‍♂️

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      நன்றி🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍

  • @HelloHarini
    @HelloHarini Před 9 měsíci +6

    பயனுள்ள காணொளி ❤❤❤❤சிறப்பாக தொகுத்துத் தருகிறீர்கள் ❤❤❤❤தேவையில்லாத அலட்டல் இல்லை. அருமை நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 9 měsíci +3

    நல்ல காணொளி போடுறீங்கள்..I LIKE YOUR CHANNEL

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u Před 9 měsíci +2

    Keep doing bro..your deserve more and you will get .we support always..💛

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @MUHAMMAD_IZZATH
    @MUHAMMAD_IZZATH Před 9 měsíci +1

    Very Very good explore brother ❤❤❤ well done your journey ❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 9 měsíci +3

    Semma தொடர்ந்து பயணியுங்கள் ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      நன்றி🥰🥰😍 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Před 9 měsíci +1

    Super tambi valthukal thanks ❤😊

  • @balujaya669
    @balujaya669 Před 9 měsíci

    ❤❤❤ Mikavum Arumaiyana travel video sir.congratulations sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰😍

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u Před 9 měsíci +1

    We need more content bro...want to know about their life style, food, hobbies,Bikes,car,jobs, movies etc...

  • @selvarajselvaraj1738
    @selvarajselvaraj1738 Před 9 měsíci +2

    தம்பி உன்மையில் நீங்கள் பேசும் தமிழ் சொல் உன்மையானா உரையாடல் வணங்கிறேன் தமிழ்வழரா வாழ்த்துகிறேன்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி🥰❤️❤️❤️❤️❤️

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před 9 měsíci +1

    NALLA PATHIVUGAL SUPER TAMIL VIDEO 👍👍💯🙏🙏🌹🌹

  • @dkbrothers8202
    @dkbrothers8202 Před 9 měsíci +3

    சிறப்பான காணொளி. கஜன்❤❤❤❤❤❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️❤️❤️

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Před 9 měsíci +3

    இறுதியில் குளம்பு என்று சொன்னீர்கள் தமிழை சென்ற இடத்தில் பரவ செய்கிறீர்கள். வளர்க காணொலிகள்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 9 měsíci +1

    காணொளிக்கு நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰

  • @vimalcm4707
    @vimalcm4707 Před 9 měsíci

    Congrats machan ❤❤❤ we are waiting for you 😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci +2

    நல்ல வழி காட்டி அமைந்திருக்கிரார் உங்களுக்கு.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️❤️❤️

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 9 měsíci

    Nice video bro 👍❤️💐

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰🥰

  • @AmoRitTv192
    @AmoRitTv192 Před 9 měsíci +1

    What food you guys are eating? You are doing a great job my friend keep it up.❤ Pakistan is a very nice place to visit

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @samsumohamed1030
    @samsumohamed1030 Před 8 měsíci +2

    நன்றி பாகிஸ்தானை பார்க்கும் ஆவலை நிறைவேற்றியது தோழரை

  • @fathimazeena9253
    @fathimazeena9253 Před 8 měsíci

    Super i like this video ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      Thank you so much🥰🥰🥰❤️keep supporting🥰😍

  • @kittybala7951
    @kittybala7951 Před 9 měsíci +1

    Super vlog❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much 🥰🥰 keep supporting😍

  • @prakashshanmugam3557
    @prakashshanmugam3557 Před 8 měsíci

    Can you explore what are the car brands available in pakistan

  • @vasantht2013
    @vasantht2013 Před 9 měsíci +4

    தம்பி உன்னுடைய கேமராவின் வழியாக நான் மிகவும் அற்புதமான பாகிஸ்தானை கண்டு களித்தேன் தீவிரவாத நாடாக இருந்தாலும் மிகவும் அழகாக உள்ளது அழகான மக்கள் உன்னுடைய பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️🥰🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰

  • @vellaiappanp8636
    @vellaiappanp8636 Před 9 měsíci +1

    Super bro 🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      Thank you do much🥰❤️ keep supporting🥰🥰

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 9 měsíci

    Congratulations ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰🥰

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 9 měsíci

    God bless you guys

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰🥰 keep supporting😍

  • @thumuku9986
    @thumuku9986 Před 8 měsíci +1

    Thanks a lot Brother....

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      Thank you so much❤️🥰🥰🥰🥰

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Před 9 měsíci +1

    Hi brother your video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰🥰 keep supporting😍😍🥰

  • @MUHAMMAD_IZZATH
    @MUHAMMAD_IZZATH Před 9 měsíci

    Brother guide day price rate how much 🤔

  • @user-ov2mi9bs8e
    @user-ov2mi9bs8e Před 9 měsíci

    I am from முல்லைத்தீவு ஒரு travel vloger இட்கு உரிய திறமை உங்களுக்கு வந்து விட்டது நேரடி comentry நன்றாக உள்ளது எனக்கு தெரிந்து நீங்கள் தான் முதல் இலங்கையில் முதல் உலக ம் சுற்றும் you tuber நான் ஈரோப் நாடுகளில் 25 வருடங்கள் வாழ்ந்து 2005 இல் இருந்து முல்லைத்தீவு வசிக்கின்றேன் வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰

    • @user-ov2mi9bs8e
      @user-ov2mi9bs8e Před 9 měsíci

      @@KajanVlogs எனக்கு யூரோப் அனுபவம் உண்டு நீங்கள் சென்ற நாடுகள் பற்றி ஓரளவு தெரியும் மிக அவதானம்

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x Před 9 měsíci

      Mohini theevu enga irruku??

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk Před 8 měsíci

      ​@@user-xz6vj1qh6xதினந்தந்தியில் சிந்துபாத் படிப்பவன்தானே நீ

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Před 9 měsíci +1

    அருமை தம்பி 🏆👏🏻👍🏻

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி🥰😍 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 9 měsíci +1

    அலி ஜின்னாவின் வீடு அழகாக உ‌ள்ளது.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      நன்றி❤️🥰🥰

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 9 měsíci +1

      ஆனால் அவர் ஒரு துராகி,

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 Před 9 měsíci

    brother you can see thamizh people at near juma hospital

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much😍🥰🥰

  • @shanthavirathy4178
    @shanthavirathy4178 Před 9 měsíci

    Super bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much keep supporting🥰🥰❤️

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Před 8 měsíci

    I subscribed

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Před 9 měsíci +1

    Amazing

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much🥰🥰🥰❤️

  • @subramaniamsureshjayarajah5223

    இதுவரை பாகிஸ்தானை பார்க்க ஆசைப்பட்டேன்.காட்டியதற்கு நன்றி.துபாயில் என்னோடு வேலை செய்த ஹபீஸ் என்ற நண்பர் ராவல்பிண்டியில் இருக்கிறார்.மிக அருமையான குணசாலி

  • @muthukumarp1017
    @muthukumarp1017 Před 9 měsíci

    Good bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much🥰😍 keep supporting🥰🥰

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 Před 9 měsíci

    Super

  • @user-xz6vj1qh6x
    @user-xz6vj1qh6x Před 9 měsíci

    Pakistan la ulla hindhu temple lam ulla poi video podunga..bro.

    • @Agathees_K
      @Agathees_K Před 8 měsíci

      Already potrukaru bro, pakistan tamils video la irukkum paarunga

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x Před 8 měsíci

      @@Agathees_K antha temple illa anga 70 years Mela neraya temple lock agi irruku,adhukulla poi video poda solrean ,"ex katasraj temple".

  • @Hatheem
    @Hatheem Před 8 měsíci +1

    Bro you go visit Mughal empire construct Buildings in Pakistan🇵🇰, video do it

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci +1

      Today, your expected video will be release 😍❤️

    • @Hatheem
      @Hatheem Před 8 měsíci

      @@KajanVlogs thank you bro ,

  • @deepakk5871
    @deepakk5871 Před 7 měsíci

    Aanal engal Gandhi yo yelimaiya ieundhsar

  • @dineshkishore838
    @dineshkishore838 Před 8 měsíci

    Hai bro ❤️

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 5 měsíci +1

    Hii..semma..super..very..nice..🌿🌾💯💯💯🤝🏼🤝🏼🤝🏼💯💯💯👍👍👍🌴🌱🌱👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Thankuoy..🌱⚘️⚘️⚘️🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 5 měsíci

      Thank you so much❤️❤️❤️❤️🥰 keep supporting🥰🥰🥰😍

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Před 9 měsíci +25

    இந்தியாவை பிரிக்காமல் இருந்து இருந்த இரு நாடுகளும் சிறப்பாக இருந்து இருக்கும்

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 9 měsíci +5

      இது வெள்ளையர்களின் சதி

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 9 měsíci +3

      இந்தியாவில் பாக்கிஸ்தான், இலங்கையில் தமிழர் சிங்களவர். வெள்ளைத்தோள் குளிர்காய்கிறது, நம் இனம் சாய்கிறது (செத்து மடிகிறது)

    • @rsarunbe2572
      @rsarunbe2572 Před 9 měsíci +8

      ஆமா குண்டுவச்சு பாதிபேத்த போட்றுப்பானுங்க😂

    • @ManojKumar-mu5uq
      @ManojKumar-mu5uq Před 9 měsíci +5

      Ippavay nalla tha iruku

    • @MUHAMMAD_IZZATH
      @MUHAMMAD_IZZATH Před 9 měsíci

      ​@@rsarunbe2572ஆமா உன்னமாரி போறம் போக்குகளை நாட்டிலிருந்து கறுவறுக்க குண்டுகள் தேவைப்பட்டிருக்கும்.

  • @amayababy9194
    @amayababy9194 Před 9 měsíci +1

    ❤❤

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw Před 9 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @ramerpachamutramerpachamut7213

    ❤❤❤

  • @satheas26
    @satheas26 Před 9 měsíci

    👍

  • @farwinarshad388
    @farwinarshad388 Před 9 měsíci

    2nd comment

  • @vsivas1
    @vsivas1 Před 9 měsíci +3

    முகமது அலி ஜின்னா ஒரு தீர்க்கதரிசி.
    இலங்கையில் அப்படியான தலைவர்கள் இருந்திருந்தால் நாங்களும் சுதந்திரமாக இருந்திருப்போம்.
    பிரியமுதல் பங்களாதேஷ் கிழக்குப்பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.
    நன்றி கஜன்.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி😍

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 9 měsíci

      அது புத்திசிடம், யூதரிமடம், பளிக்காதுஇந்துக்கள் இளிச்சவாயான்கள்

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Před 9 měsíci +1

    தம்பி உனக்கு இலங்கையா

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      ஓம் அண்ணா ❤️🫣

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl Před 9 měsíci

      @@KajanVlogs ஓம் அண்ணா இல்லை ஆம் 😆😆😆

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk Před 8 měsíci

      ​@@DevadossK-wr8ylஅப்படியாடா பாவாடை

  • @shankarsr3403
    @shankarsr3403 Před 8 měsíci

    Jai hindi

  • @sandeep7149
    @sandeep7149 Před 9 měsíci

    12:23 please correct yourself in World War 2 only one country was there that country name is India in World War 2 you cannot find Pakistan name please correct your history in 1947 August 15th Pakistan the celebrated happy birthday for a new country