விக்கிரவாண்டியில் திமுக செய்த சதிகளை அம்பலப்படுத்திய அபிநயா Vikravandi Ntk Candidate Abhinaya Seeman

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • விக்கிரவாண்டியில் திமுக செய்த சதிகளை அம்பலப்படுத்திய அபிநயா Vikravandi Ntk Candidate Abhinaya Today Viral Pressmeet. Seeman Sister Abhinaya Bold Pressmeet About Dmk Rowdyism. Ntk Abhinaya About His Ground Work In Vikravandi. Ntk Candidate Abhinaya About Vikravandi Election News.

Komentáře • 44

  • @ravir7764
    @ravir7764 Před 11 dny +45

    சகோதரி வெற்றியோ தோல்வியோ உனது துணிச்சல் பாராட்டுகிறேன்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Před 11 dny +10

    ஆற்றல் மிக்க
    அசாத்திய திறமையுள்ள
    மகள் நீ
    வெற்றி பெற வாழ்த்துகிறேன்
    மகளே
    கனடாவிலிருந்து

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t Před 11 dny +21

    ❤❤❤ நாம் தமிழர் அக்கா கண்டிப்பா வெற்றி நிச்சயம் மக்கள் திருத்த வேண்டும் சிந்திக்க வேண்டும் ❤❤❤

  • @kirubaKirubakaran-bz1pe
    @kirubaKirubakaran-bz1pe Před 11 dny +11

    ‌ சகோதரி உங்களதுபரப்புரையை
    நாங்கள் தொடர்ந்து
    கவனித்து வருகிறோம்
    இம்முறை எங்களது
    மொத்த..ஓட்டும்
    நாம் தமிழருக்குத்தான்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn Před 11 dny +7

    விக்கிரவாண்டி தொகுதியை அக்கறையுடன் மக்களை காப்பாற்ற வேண்டும் அடிமையாக இருக்கக் கூடாது தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று எடுத்துரைக்கின்ற வேட்பாளர் அபிநயாவுக்கு வாழ்த்துக்கள் விக்கிரவாண்டி மக்களே இந்த காணொளியை பாருங்கள் தயவு செய்து ஒரு வாய்ப்பை கொடுத்து வெற்றி பெறச் செய்யுங்கள்

  • @MuthuDontsi
    @MuthuDontsi Před 11 dny +9

    இந்த சேலை அனைவருக்கும் பகிருங்கள் மக்களே தமிழ் வாழ்க💪

  • @tamilsiva4772
    @tamilsiva4772 Před 10 dny +2

    ஆகச்சிறந்த வேட்பாளர்
    அரசியல் தெளிவு நிதானம்
    மன உறுதி
    மக்களை அனுகும் விதம்
    சிறப்பு
    வாழ்த்துக்கள்

  • @thavasikani2240
    @thavasikani2240 Před 11 dny +16

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 11 dny +19

    நாம் தமிழர் NTK❤🔥

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Před 11 dny +12

    உண்மை எப்போதும் வெல்லும் சகோதரி கவலைப்படாதே தங்கையே ஆண்டவனே நம்ம பக்கம் இருப்பார். என்ற நம்பிக்கை இருக்கிறது தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rameshv875
    @rameshv875 Před 11 dny +7

    விக்கிரவாண்டி மக்களுக்கு யோகம்தான் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால்

  • @Paruthi.618
    @Paruthi.618 Před 11 dny +8

    சகோதரி கடுமையான பிரச்சாரம், தெளிவான பார்வை சிறப்பு

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 Před 11 dny +8

    வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கையே.💐

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Před 11 dny +11

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samengsam4959
    @samengsam4959 Před 11 dny +11

    Brave and talented candidate of NTK 👍🏻👍🏻👍🏻

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Před 11 dny +6

    Sisters 👍👍👍💯
    God bless u and MTK and Seeman Annna

  • @user-zo4qk6ed2p
    @user-zo4qk6ed2p Před 11 dny +11

    தங்கை,டோக்கன் கொடுத்தால் தேர்தலுக்கு முன்னாடி அந்த பொருளையும் வாங்கிற சொல்லிருங்க,இல்லைனா ஏமாத்திருவானுங்க

  • @mohan.307
    @mohan.307 Před 11 dny +7

    நாம் தமிழர் கட்சி ❤

  • @subramanian4321
    @subramanian4321 Před 10 dny +2

    நாதக வெற்றி பெற்றால் விக்ரம பாண்டி!
    இல்லாவிட்டால் வாக்கை விற்ற வாண்டி!

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Před 10 dny +1

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @mohan.307
    @mohan.307 Před 11 dny +5

    அபிநயா

  • @rfjnjrkng
    @rfjnjrkng Před 11 dny +1

    You are an inspiration ❤❤❤❤

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Před 11 dny +8

    தங்கைஅபிவெற்றிபெறாவிட்டால்விக்கிறவான்டிமக்களுக்குதோல்விதான்

  • @anbuj5619
    @anbuj5619 Před 11 dny +1

    Just vote once 🤨🤨🤨🤨 Congratulations akka

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 11 dny +2

    Ntk ❤❤❤

  • @bailetamizha4427
    @bailetamizha4427 Před 11 dny +3

    Intha Manasukkachum Vote ah pottudungada❤

    • @HariS-ji6ee
      @HariS-ji6ee Před 10 dny

      As a TVK fan I will vote for NTK this time. I don't know she will win or not but we need this type of candidate as a MLA

  • @Sundarraman-ds7qc
    @Sundarraman-ds7qc Před 11 dny +5

    Atcham veandaam vaakkalippaargal......

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Před 11 dny +2

    👍👍👍👍👍

  • @user-kn8ri2qt2j
    @user-kn8ri2qt2j Před 11 dny +2

    ❤❤❤❤❤

  • @nathiyasaran
    @nathiyasaran Před 9 dny

    New one come political change good educat knowledge person come next level New generation political DMK admk change come seman sir next Annamalai sir come tn change improvement...

  • @HariS-ji6ee
    @HariS-ji6ee Před 10 dny +1

    As a TVK fan I will vote for NTK this time. I don't know she will win or not but we need this type of candidate as a MLA

  • @vignesh8470
    @vignesh8470 Před 11 dny +1

    Time to leadership abi akka

  • @balamuruganbalamurugan3196

    அந்த டாக்டர் கோட்ட போ ட்டு க்கிட்டு உங்கள பாக்கிறதுக்கும் இப்போ பாக்லிறதுக்க்கும் கண்ணில் கண்ணீர் கசியிதம்மா.டாக்டர் க்கு படிச்ச இந்த பொண்ணு ஏன் இவ்வளவு கஷ்ட ப்படனும்.உங்கள பாத்தா கறையாத மனசும் கரை யும்.உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.ஆனால் உங்க தியாகத்திற்கு உர்ய பலன் நிச்சய ம் கிடைக்கும்.சோர்ந்து விடாதீர்கள்.வெற்றி நிச்சயம்.வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.

  • @Shree1658
    @Shree1658 Před 11 dny +8

    பென் 🐅🐅🐅🐅 தங்கச்சி

  • @user-fm1jl2zm2b
    @user-fm1jl2zm2b Před 9 dny +1

    அபிநயா உனக்கு நேரம் சரியில்லை

  • @user-fm1jl2zm2b
    @user-fm1jl2zm2b Před 9 dny

    சீமானுடைய போன வச்சுதான் நீ டெபாசிட் காலியாக போற