Major surgery date fix பண்ணியாச்சு ! |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #kalaivani #hospital #surgeryday #survival #aadhan
    for Appukutty sathumavu order whatsapp to 9843328676
    business promotion queries WhatsApp to +919843328676
    Insta ID : kalai_and_junior

Komentáře • 261

  • @vimalaraj1859
    @vimalaraj1859 Před 3 měsíci +32

    நாளை வியாழக்கிழமை பாபாவிடம் தங்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி எல்லாம் சரியாகிவிடும்

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      ரொம்ப நன்றி மா. பாபா ஆசீர்வதிக்கட்டும். 🙏🏻

  • @ANURADHA_MCA
    @ANURADHA_MCA Před 3 měsíci +17

    Don't worry sis ungaluku surgery nalla mudinchu thirumpi nenga vlog podanum God blessings with you and ur son❤❤❤

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 Před 3 měsíci +9

    கண்டிப்பா pray பண்ணறேன் மா. நிச்சயம் சரி ஆகி விடும் மா. இத்தனை தைரியமா ஒருவரை பார்த்தது இல்ல. Great

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. Thank you so much!

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 3 měsíci +13

    உங்களுக்கு எப்போதும் முருகன் துணை இருப்பார் அவர் துணையுடனும் நம்முடைய நண்பர்களின் கூட்டுப் பிரார்த்தனை துணையுடனும் உங்களின் தன்னம்பிக்கை தைரியத்துடனும் மன பலத்துடனும் எங்களுடைய பழைய கலைவாணி அண்ணியாக மிக விரைவில் மீண்டு வந்து எங்களுடன் பயணிக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் கலைவாணி அண்ணி உங்களால் எல்லாம் முடியும் எல்லாத்தையும் தூசியை தட்டி சுத்தம் செய்வது போல் தட்டி விட்டு எழுந்து வாருங்கள் உங்களுக்கு எண்ணற்ற சகோதரா்கள் சகோதரிகள் தம்பிகள் தங்கைகள் அப்பாக்கள் அம்மாக்கள் இருக்கிறார்கள் கலைவாணி அண்ணி

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Am speechless seeing your love and support brother. நன்றி ன்னு simple ஆ ஒரு வார்த்தை மட்டும் சொல்லி எப்படி இந்த நன்றி கடனை தீர்க்கிறதுன்னு தெரியல. ஆனா ரொம்ப நன்றி. எனக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏற்கனவே என் தைரியத்துக்கு குறையில்ல. ஆனா இப்ப புதுசா ஒரு தெம்பு கெடச்ச மாதிரி இருக்கு. உங்களை எல்லாம் நினைக்கும் போது. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. 🙏🏻

  • @vivanavi7608
    @vivanavi7608 Před 3 měsíci +5

    Sister na gobi, enakkum cancer than, nanum gknm hosputal than pathutu iruken, kavalai patathinka anga poitenga, doctor sonnapati kelunga ellam sari ayitum, nanum nalla irukken, athan

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Oh am sorry to know ma. But I went to gknm for different reasons.

  • @christymanohari7419
    @christymanohari7419 Před 3 měsíci +13

    Dont worry என்னோட அத்தை பெண்ணுக்கு அவ ஆறு ஏழு படிக்கும் போது கால் முட்டில் எக்ஸ்ட்ரா க்ரோத் இருந்தது எனக்கு சரியா ஞாபகம் இல்லை இதே மாதிரி தான் சர்ஜரி பண்ணி அந்த கட்டிய எடுத்துட்டாங்க அவளுக்கு அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லை கவலை படாதேம்மா

    • @Renu_2477
      @Renu_2477 Před 3 měsíci +1

      🙏

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +3

      Hi மா. சிறு வயதில் இது பலருக்கும் வரலாம். ஆனால், அவர்கள் பெரிய வயதான பின்பும் அவர்கள் உடலில் இருந்த கட்டிகள் அகலாவிட்டால் அவை தான் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். உங்கள் அத்தை மகளுக்கு இருந்த கட்டியின் பெயர் தெரியுமா? தெரிந்தால் பதிவிடவும். எனக்கும் பயனாக இருக்கும்.

  • @sarithur.k8494
    @sarithur.k8494 Před 3 měsíci +4

    I never seen ur videos before.. ipavum pakkala.. but ungalukkaga pray pannanum matum thonuthu... don worry.. get well soon 😊

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      Oh thank you so much ma! Such a great heart you have. Much love

  • @gunalakshmiguna341
    @gunalakshmiguna341 Před 3 měsíci +4

    Kalai இதுவும் கடந்து போகும் பெருசா வரதுக்கு முன்னாடி இப்ப நீங்க பன்றது கரெக்ட்
    கவலை பாடத
    ஸ்ட்ரோங் girl
    God blessing you 💞

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Před 3 měsíci +5

    கடவுள் நல்லவர்களை சோதிப்பார் கண்டிப்பாக கை விட மாட்டார்..கவலை வேண்டாம் சிஸ்டர்🥰

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      கண்டிப்பா மா. ஆனா, அடி மேல அடி அடிச்சா எப்டின்னு தான் புரியல. இதையும் கடந்து போவேன். சந்தோஷமா. . தைரியமா. சொல்லப் போனா, இன்னும் கெத்தா. . .

    • @arunkumarkumarasamy1786
      @arunkumarkumarasamy1786 Před 3 měsíci

      @@kalaivani I had crossed many accident and sugeries for my mom and dad and too many struggles in my life till now...myself only take care of both....I believe only god is with me always....I know I can I will.....like that don't feel for anything...namala Vida bad situation la irukavanga la many people....nama paraVila nu nenachu God ku than tq solitu epovum kuda iruku vendam nu pray pannitu strong mind oda poga vendum...so be happy and stay strong and happy with ur family sister.....

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      True words. நமக்கும் மேலே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. Thanks for being there to advice on right time. Thanks much ma!

    • @nirmalamanoranjitham6327
      @nirmalamanoranjitham6327 Před 3 měsíci

      One of my relations had the same problem she got it removed surgically.she is hale and healthy now.Go for the surgery as early as possible. All your health issues will be over after that.Praying for you

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Oh great. Thn I will come back as fit as fiddle!

  • @Roseline2419
    @Roseline2419 Před 3 měsíci +2

    Akka Daisy Hospital poga ka avanga nalla treatment panuvanga pls anga poi paruga aurvetha medicine

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Před 3 měsíci +4

    A small contribution with big hopes for your speedy recovery.

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Acho Anna. Yen ipdi panneenga? Please venam na. Enaku super sticker enable la irukurathe theriyathu. Please na. Kasta paduthathenga. You know my mail ID right? Send me your Gpay number through email. It's my humble request! Please

    • @pradeep_karunanidhi
      @pradeep_karunanidhi Před 3 měsíci +1

      I understand your hesitation, but please know that this contribution comes from a place of genuine concern for your well-being. My only wish is to support you in any way I can, during this challenging time.
      Your health and recovery are primary concern, I hope you'll accept this small gesture with an open heart.

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks na! I know your intention is so pure. Much respect to you!

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 Před 3 měsíci +2

    Sis கண்டிப்பா மனதைரியம் ரொம்ப தேவை நீங்க நலம் பெற கடவுளிடம் நான் வேண்டுகிறேன் உங்க ஊர் எந்த ஊர் ???

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      நன்றி மா. திருப்பூர்!

  • @DeepanKarthishB
    @DeepanKarthishB Před 3 měsíci +4

    Don't worry sister We will pray 🙏 for you and aathu puli kutti thambi God bless you both with live so long life with lot of happiness and more healthy 🙏 Get well soon and we all writing for your come with full energy sister All is well Praise 👏 🙌 the lord Stay strong Be bold Be smile 😃 Be healthy always sister 👍🙏

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks much ma! I will bounce back! Don't worry!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 měsíci +3

    பயப்படாத மா இப்பல்லாம் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது

  • @gowrigarden123
    @gowrigarden123 Před 3 měsíci +1

    Stay strong sis.. U will get well Soon

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thank you so much na, I will

  • @beyou2001
    @beyou2001 Před 2 měsíci +2

    Ganga is the best hospital for bone issues in total South Asia...you can blindly follow what they say

  • @mwinner1205
    @mwinner1205 Před 3 měsíci +2

    வாழ்க வளமுடன். நல்லதே நடக்கும். தங்கள் மகனுடன் நீடூழி வாழ்க.

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      நன்றி மா. மிக மிக நன்றி!

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Před 3 měsíci +5

    I. Will. Pray. For. You

  • @Drgowtham14
    @Drgowtham14 Před 3 měsíci +3

    ""If someone sticks by ur side through ur bad times,they deserve to be with you through ur good times""
    Stay strong &Stay positive 💜

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      Yes Dr! It's my whole family stood with me. Yesterday after seen this video my son Aadhu said 'Amma I will be with you when you go for a surgery, I will feed you food and push wheelchair for you" Remember Dr he is just 4 yo. Am so happy to learn that I 've raised such a responsible son🤩. & Thanks for your positive words Dr!

    • @Drgowtham14
      @Drgowtham14 Před 3 měsíci

      @@kalaivani That's Great To hear .Ur son makes u strong.He is ur driving force.We al wth u.Hope U Come up with smiling face 😊.Ur son gonna push u for many decades.Cheers🙂

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks Dr! Yes he is my driving force!

  • @lekhalekhz3976
    @lekhalekhz3976 Před 3 měsíci +1

    Murugar thonai.. Avaraa mattum manasara pray panunga akka... Life engeyo pogum..

  • @vigneswaran2168
    @vigneswaran2168 Před 3 měsíci +1

    அக்கா கவலைபடாதீங்க...உங்களுக்கு விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .....

  • @SaiRam-ff3hc
    @SaiRam-ff3hc Před 2 měsíci +1

    Takecare madam god is with you. Prayers will do miracles

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 Před 3 měsíci +3

    Pls take care of your health kalai . Definitely u will be in my prayers ❤❤ swt hrt

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks much ma. Am so greatful for all your love and support 💕

  • @neelakantanm9157
    @neelakantanm9157 Před 3 měsíci +1

    Yedhu nadadakum nalladhuke yendru yenni kula deivathukku poojai pannittu go to hospital for surgery every thing will be go positive. Believe God and all your subscribers will pray for your recovery soon. God bless you always and fulfill all your dreams and needs. Good luck 👍

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. I don't know what to say. But am grateful for all your love and support! Thanks much!

  • @muthuramanr5184
    @muthuramanr5184 Před 3 měsíci +1

    நல்லதே நடக்கும் முருகபெருமான் துணை இருப்பார் அக்கா 🙏🙏

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 Před 3 měsíci +1

    Valzha Vazhamudan 🙏🙏🙏

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 Před 3 měsíci +1

    Kalaivani romba weak akitinga health romba mukiyam Amma

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 Před 3 měsíci

    Audio fluctuation noticed in the video. If you are in indoor echo effect there. Unable to hear what you are saying. Use collar Mike if possible or give voice over to avoid this problem

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 měsíci +1

    சகோதரி கடவுள் கைவிடர் அப்பா எப்படி இருக்கின்றார்🙏❤️

  • @jothikuppusamy9188
    @jothikuppusamy9188 Před 3 měsíci +1

    Don't worry Akka take care kadavul thunai hiruppar

  • @anandruth1
    @anandruth1 Před 3 měsíci +3

    Don't worry ka..God be with u always ..I will pray for you ka

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. Keep us in your prayers

  • @chitrat9197
    @chitrat9197 Před 3 měsíci +1

    கவல படாதிங்க,நம்ம bone வச்சு பண்ணறதே நல்லது மா
    தெய்வம் துணை
    நல்லதே நடக்கும்

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      சரிங்க மா. தேங்க்ஸ். மத்தவங்க Bone யூஸ் பண்ணா அதுல எதும் சைட் எஃபெக்ட் வருமா? எனக்கு தெரியல. அதான் கேட்டேன்.

  • @lakshmiraman3112
    @lakshmiraman3112 Před 3 měsíci +1

    sister thyroid katti anaku iruku next week operation iruku all the best for u

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      All the best ma. Stay strong! You will be alright!

  • @maheswari7062
    @maheswari7062 Před 3 měsíci +4

    I ll pray for you Kalai

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před měsícem

    ஏம்மா நான் உன் வீட்டுகாரர் எங்க டா புதுசா பார்ப்பதால் தெரியலை டா🎉

  • @priyaramkumar5270
    @priyaramkumar5270 Před 3 měsíci +1

    God gives u more strength
    For ur lil prince
    You will become alright very soon
    Try chanting vel maral mahamantram with full devotion for 48 days🌞🌞🌞🌞

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thank u so much ma. Much love to you!

  • @nabishabeen5233
    @nabishabeen5233 Před 3 měsíci

    Nenga sonna anaithayum santhithaval naankavalai padathe Ithuvum Kadanthu pogum un son kuda neenda naal vazhvaay❤❤❤

  • @lagiervelanganny2779
    @lagiervelanganny2779 Před 2 měsíci

    இயேசு உங்களை குணமாகுவார் அக்கா அற்புத பெருவிழா இன்று 7 மனிக்கி பாருங்க

    • @kalaivani
      @kalaivani  Před 2 měsíci

      பார்த்தேன் மா. நன்றி

  • @hemamadheswaran151
    @hemamadheswaran151 Před 2 měsíci

    Hi sister...en sister name kuda kalaivani tha intha name la iruka elarum ore mari bold ah alugama vairakiyama tha elame face panringa...ninga alugaringalo ilayo unga videos pakara nanga elarume aluthutam...ur great sis 👌🤝

    • @kalaivani
      @kalaivani  Před 2 měsíci

      I'm so sorry for making you cry ma. Yes, Kalaivani's are stronger. Even I have seen so many in my life. We are warriors.

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Před 3 měsíci +2

    GOD BLESS YOU SISTER

  • @arunachalla2007
    @arunachalla2007 Před 2 měsíci

    Get well soon madam. Always you own bone reason host draft problem can be prevented.

    • @kalaivani
      @kalaivani  Před 2 měsíci

      Puriala ma. sorry. temme again.

  • @kairalisamayal1362
    @kairalisamayal1362 Před 3 měsíci +3

    Don't worry dear we all are pray for you💖

  • @shanthyradhakrishnan7479
    @shanthyradhakrishnan7479 Před 3 měsíci

    Kalai ma romba naal kalichi un video pathen...unaku onnum illada. Ellam seriyayirum..unaku antha Murugan thunai irupar...God bless you da...don't worry

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. Ipolam neenga enaku comment pamdrathe illa. Anyway, ipovachum nyabagam vanthuche. Thanks ma

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 Před 3 měsíci +2

    I will pray speedy recovery 🙏🙏

  • @nathant382
    @nathant382 Před měsícem

    Life is full of uncertainties. We know yesterday .We know today but no one Knows tomorrow.
    Stay cool and brave.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Yes ma. Please check recent video

  • @manomanohar3861
    @manomanohar3861 Před 3 měsíci +3

    Don't worry gods grace

  • @user-tk5rp8cw6d
    @user-tk5rp8cw6d Před 3 měsíci

    Neenga romba strong aana ponnu. U r my inspiration.Thank u kalai.Be strong

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks for taking me as inspiration ma. But learn new things from everyone around you! You are such a positive picker!

  • @ranic4163
    @ranic4163 Před 3 měsíci +1

    God bless you sister

  • @jayapriya1512
    @jayapriya1512 Před 3 měsíci +1

    Don't worry, i will pray for you dear. God is always with you

  • @travelpayya2668
    @travelpayya2668 Před 3 měsíci +3

    Don't worry sister 🙏🙏

  • @revathimurugesan8552
    @revathimurugesan8552 Před 2 měsíci

    Dear.. This shall pass on.... Our prayers 🙏🙇

  • @user-nl1od8rp9h
    @user-nl1od8rp9h Před 3 měsíci

    Please don't use background music - it is very difficult to hear what you are saying. Thanks.

  • @fall3232
    @fall3232 Před 3 měsíci +1

    My prayers 🙏 don't worry kalaivani

  • @user-md5tg4st7m
    @user-md5tg4st7m Před 3 měsíci +1

    Ethuvum kadanthu pogum sis u get will soon sis

  • @rockstar8625
    @rockstar8625 Před měsícem

    Semmmma strong singapenne akka neenga

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks ma. Please check recent video

  • @vihanikaguru
    @vihanikaguru Před 3 měsíci

    Everything will be fine ❤. Idhuvum kadanthu pogum.
    I was checking the comments of all previous videos. Emotions are pouring with positivity.
    Am glad that you're replying each and every comment as you have seen the reality of life and we never knew what could it be next.
    Keep it up! ❤

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      Thank You so so much ma. Much love to you. Whenever I read your comments, I will get positivity. . Thanks for being there.

    • @vihanikaguru
      @vihanikaguru Před 3 měsíci

      Sure. That's the purpose of life as well. Being there for someone irrespective of anything known or unknown. ❤ Let's be kind and spread Love

  • @kalaarul1637
    @kalaarul1637 Před 3 měsíci +1

    Don’t worry about everything god doing good things you I pray for you 🙏🥰

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci +1

      Yes ma. He is making me stronger.

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Před 3 měsíci +1

    Read. Kolar. Padhigam. Daily.

  • @revathi2794
    @revathi2794 Před 3 měsíci

    Don't worry Kalai. Stay strong. Ellathaum dhoosu mathiri thati vittu vaanga sister. Everything willl be alright.

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Haha. Sure ma. Will do with all courage!

  • @sugunarajan9561
    @sugunarajan9561 Před 3 měsíci

    Will pray for you,God bless you

  • @AptFamilyVlog
    @AptFamilyVlog Před 3 měsíci

    Dont worry dear. Leave in gods hand. U will be perfectly alright. Will keep u in prayers

  • @abrosem.s6055
    @abrosem.s6055 Před 3 měsíci

    God bless you.take care sister

  • @vasanthiarulsamy8536
    @vasanthiarulsamy8536 Před 3 měsíci +1

    Iam praying for you

  • @sts3983
    @sts3983 Před 3 měsíci

    Hi kalai...dont worry even a bit...just forget everythinga nd pray god...any fav god and beleive 200% u gonna be alright with full strength...you gonna rock again for all ur family members...

    • @kalaivani
      @kalaivani  Před 2 měsíci +1

      Yes ma. Such a positive vibe you have. Thanks much!

  • @anithab9681
    @anithab9681 Před 3 měsíci

    Sending you love and prayers sis. Get well soon. ❤️❤️❤️❤️

  • @soundaryapriya4733
    @soundaryapriya4733 Před 3 měsíci

    Stay strong kalai...i pray for you..take care

  • @Mistythewolf-l1o
    @Mistythewolf-l1o Před 2 měsíci

    You are in my prayers kalaivani🙏.Dont worry.God will take care of

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 3 měsíci +1

    Don’t worry sister everything will be alright ,god bless you🙏🏽

  • @gnanamaniexpress2943
    @gnanamaniexpress2943 Před 3 měsíci

    God bless you sis I will pray sis

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před měsícem

    இந்த வயதில் ஏண்டா கடவுள் உன்னை இப்படி போதிக்கிறார் 😢😢

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      இன்னும் சிறப்பானது ஒரு பணிக்காக என்னை அவர் தயார் செய்கிறார் மா. நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன்.

  • @chellaashok5258
    @chellaashok5258 Před 3 měsíci

    Will pray to Kanchi Mahaswamifor you. All will be well.

  • @saranyahasan2886
    @saranyahasan2886 Před 3 měsíci

    Be strong sis.... everything will go smooth........God bless you....

  • @marinesathya918
    @marinesathya918 Před 3 měsíci

    Akka sikiram ellam sari agitom akka kavala padathinga akka

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 Před 3 měsíci

    Dear Sister, you can try vegetable therapy... many are beneffitted from vegetable juices. If you wish you can try..
    Yogeshwar vegetable clinic , coimbatore.

  • @fathimamary8596
    @fathimamary8596 Před 3 měsíci +1

    Kalàivàni really I am Very don't know what to say God with you

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. neenga kodukura support eh pothum. Thanks!

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 Před 2 měsíci

    தினசரி 10,000 ஐ யூ வைட்டமின் டி ,100 ஐ யூ வைட்டமின் கே 2 ,500 மைக்ரோ கிராம் மெக்னீசியம் ,தவறாமல் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இந்தக் கட்டிகள் தானாகவே கரைய வாய்ப்புள்ளது

  • @ushakumaran
    @ushakumaran Před 3 měsíci

    Stay strong 💪 ellam sariagidum

  • @kalpanabala545
    @kalpanabala545 Před 3 měsíci

    Stay strong sister...God bless you dear....get well soon

  • @MariaJeeva
    @MariaJeeva Před 3 měsíci

    Really so strong girl you are ....God bless you don't worry...your son is your life sun 🌄

  • @aspirezone3369
    @aspirezone3369 Před 3 měsíci

    God bless you sister. ALL IS WELL🎉

  • @desigirl_123
    @desigirl_123 Před 3 měsíci

    My prayers for you sissy 🙏🏼 Be strong as you are always.

  • @geethanadar1138
    @geethanadar1138 Před 3 měsíci

    Take care sister God bless you 🙏❤💐

  • @kanchanasuresh7947
    @kanchanasuresh7947 Před 3 měsíci

    ethuvum kadanthupogum naaga erugom don't worry, ethuvum erukathu naeilla padiya surgery mudenju, palayamari work a pakka porenga edhu nadakum appam enku replay paennuga

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Kandippa ma. Appaiyum reply pannuven!

  • @bhanukaushik9983
    @bhanukaushik9983 Před 3 měsíci

    I will pray for you sister🌹You are brave sister.

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka Před 3 měsíci

    You are a very strong lady.i will pray for you 🙏

  • @vimalaraj1859
    @vimalaraj1859 Před 3 měsíci +1

    சகோதரி உங்க WhatsApp no கேட்டு இருந்தேன் ஏற்கனவே ஷீரடி பாபா பிரசாதம் அனுப்புகிறேன் என்று

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      WhatsApp to Appukutty health mix number sago. 9843328676

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Před 3 měsíci

    You. Are. Great. Kanna. God. Is. There. For. You

  • @rameshnicesister296
    @rameshnicesister296 Před 3 měsíci

    Take care sis❤❤❤ God bless you💐💐💐❤❤❤

  • @Githa446
    @Githa446 Před 3 měsíci

    Stay strong girl .. everything will be good ❤ .. love for you

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Thanks ma. Much love to you!

  • @stepheluvspink
    @stepheluvspink Před 3 měsíci

    I'll pray for you, Stay strong

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 Před 3 měsíci

    Kalaivani je suis prière 🙏pour vous opération semaine prochaine bonne courage pour vous 👍

  • @vidhyasankar4669
    @vidhyasankar4669 Před 3 měsíci

    God bless don't worry sis

  • @devajirao9944
    @devajirao9944 Před 3 měsíci

    God bless u kv sis

  • @ushakumaran
    @ushakumaran Před 3 měsíci

    Ur good inspiration...I don't abt others...but for me ur the inspiration. I mean this

    • @kalaivani
      @kalaivani  Před 3 měsíci

      Am so grateful for your kind words ma. You have such a positive vibe!

  • @ushasubramanian909
    @ushasubramanian909 Před 3 měsíci

    God bless u ma

  • @vaangapalagalam
    @vaangapalagalam Před 3 měsíci

    Don't worry sister everything will be ok..... Stay strong..... Will pray for you sure...... ❤

  • @magdalinenancy5646
    @magdalinenancy5646 Před měsícem

    Jesus is the only god to heal everything...trust him ..Definitely he showers mercy upon u..and heal you ..miracle will happen..

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 Před 2 měsíci

    Omsairam

  • @mohanasreereddy7443
    @mohanasreereddy7443 Před 2 měsíci

    God bless you akka❤

  • @s.pradeepas.pradee1059
    @s.pradeepas.pradee1059 Před 3 měsíci

    Get well soon sister