ஜோசியகாரர் ஆயுளுக்கு விதிச்ச கெடு அன்னைக்கே surgery😳 | Surgery Day 💉🩸 | Kalaivani

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஜோசியகாரர் ஆயுளுக்கு விதிச்ச கெடு அன்னைக்கே surgery😳
    #kalaivani #surgeryday #surgeryrecovery #surgerysuccess
    for Appukutty sathumavu order whatsapp to 9843328676
    business promotion queries WhatsApp to +919843328676
    Insta ID : kalai_and_junior

Komentáře • 403

  • @kalaivani
    @kalaivani  Před měsícem +42

    கொடிய நோய்களை குணமாக்க கருங்குருவை, சுகப்பிரசவத்துக்கு உதவி தாய்ப்பால் ஊற செய்ய பூங்கார், மூட்டு வலியும் முழங்கால் வலியும் சரி செய்ய மூங்கில் அரிசி, புற்றுநோய் செல்களை அழித்து இன்சுலின் சுரக்க வைக்க கருப்பு கவுனி, நரம்பு, உடலை வலுவாக்க மாப்பிள்ளை சம்பா, நீரிழிவு மலச்சிக்கல் புற்றுநோய் பிரச்சனைகளுக்கு காட்டு யானம், பக்கவாதம் கால் வலியை சரியாக இலுப்பை சம்பா, பல் மற்றும் இதயத்த வலுவாக்க தங்க சம்பா இது மாதிரி பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், முந்திரி பாதாம் பிஸ்தா, ஏலக்காய் மற்றும் பயிறு பருப்பு வகைகள் என 30க்கும் மேற்பட்ட சத்தான பொருட்களை சேர்த்து நாங்க செய்யும் சத்துமாவு டிரையல் பேக் வெறும் 159 ரூபா தான்.
    கையிலேயே இவ்வளவு நல்ல பொருட்களை வச்சும், வித்தா காசு வரும்னு நெனச்சு நான் எடுத்துக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்.
    ஆனா காசை விட ஆரோக்கியம் முக்கியம்னு இப்பதான் புரியுது.
    நீங்க தாமதமா புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி இது ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
    சூடான பால்ல அப்படியே மிக்ஸ் பண்ணி சக்கரை போட்டு குடிக்கலாம்.
    இல்லனா கூல் கஞ்சி சப்பாத்தி தோசை லட்டு குலாப் ஜாமுன் எப்படி வேணாலும் வகைவகையாக செய்து சாப்பிடலாம்.
    நீங்களும் எங்களோட சத்துமாவு வாங்கணும்னு நினைச்சீங்கன்னா 9843328676 நம்பருக்கு whatsapp பண்ணுங்க.

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před měsícem +71

    மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்கு பயபடேன்.தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před měsícem +23

    தங்கம் எப்படி டா இருக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா‌ 😢 உன்னை கடவுள் எல்லா விஷயத்திலும் போதிக்கிறார் டா ஆனால் இந்த சோதனையை கடந்து நீ சாதனை புரியும் காலம் மிக அருகில் தான் உள்ளது நல்லா இருப்படா நீ😭😭🙏

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +3

      ரொம்ப ரொம்ப நன்றி மா. . உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் அளிக்கிறது. ஒரு புது உத்வேகம் தருகிறது. . !

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Před měsícem

      @@kalaivani 🙏😭

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 Před měsícem +13

    இதுவும் கடந்துபோகும் கலை.சோதனையெல்லாம் முடிஞ்சு மிகப்பெரிய சாதனை பண்ணப்போறிங்க.நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மன நிம்மதியுடனும் வாழப்போறிங்க.அதற்கு கடவுள் உங்களுக்கு துணைபுரிவார்.வாழ்த்துகள் கலைவாணி.

  • @Den-vt9it
    @Den-vt9it Před měsícem +36

    100 aayusukku iruppeenga sis. Don't worry.we are all with you.

  • @Kicksai
    @Kicksai Před měsícem +19

    முருகன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்பா உன் குழந்தையுடன், நான் நினைத்துகொண்டே இருந்தேன்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      ரொம்ப நன்றி மா. . ! உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

  • @Renu_2477
    @Renu_2477 Před měsícem +15

    வாழ்க வளமுடன் முருகன் துனை இருப்பார் 👍

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks ma. வாழ்க வளமுடன்

  • @afsalrashith1983
    @afsalrashith1983 Před měsícem +7

    நீங்க நல்லா சத்தோசமா இருக்க கடவுளிடம் நான் வேண்டுகிறேன்.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      உங்கள் வேண்டுதலுக்கு மிக்க நன்றி மா!

  • @ramalingamm4321
    @ramalingamm4321 Před měsícem +4

    சகோதரி கலைவாணி நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @nirmalamanoranjitham6327
    @nirmalamanoranjitham6327 Před měsícem +10

    Will remember you in my daily prayers.Nothing is impossible for God.

  • @fall3232
    @fall3232 Před měsícem +8

    Really iam astonished how brave and bold you were this much big bone grafting operation! Really lord jesus christ will heel 🙏 you soon ! Don't worry ! My prayers always for u dear

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks ma! Your prayers helps. .

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Před měsícem +5

    தைரியமான பெண்..வாழ்க வளமுடன்!!

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      நன்றி மா, இல்லாவிட்டால் இந்த உலகத்துல வாழ்வது சிரமம். வாழ்க வளமுடன். .

  • @sudhapandi5959
    @sudhapandi5959 Před měsícem +13

    Sister ennakku kannula thannivaruthu😢😢😢😢 100 year's nee Aathukutti happy vazhvanga.samayapuram maari thaai unkudave eruppanga. Ezhuthu vanga sister. Evlo pathudom.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma. பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்குற சமயபுரத் தாய் கண்டிப்பா துணை இருப்பாங்க.

  • @muthuramanr5184
    @muthuramanr5184 Před měsícem +4

    நீங்க சொன்ன ஒரு வார்த்தை நானும் பட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிகிட்டேன் அக்கா!பணத்தை விட ஆரோக்கியம் தான் முக்கியம் அக்கா!நீங்களும் உங்கள நல்லா பாத்துக்கோங்க அப்புறம் எல்லாம் நல்லா ஆனதுக்கு அப்புறம் கண்டிப்பா திருச்செந்தூர் வந்து அப்பன் முருகனை பாருங்க அக்கா 🙏 நலம் பெருவாயாக 🙌

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Před měsícem

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ❤

  • @rishicar100
    @rishicar100 Před měsícem +5

    குட்டி பையனுக்காவே திரும்ப கடவுள் உங்கள கூட்டிட்டு வருவாரு சிஸ்டர். கவலைப்படாதீங்க சிஸ்டர் 😊😊😊😊

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பா நடக்கும் ப்ரோ. அந்த நாள் வரும். . .

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 Před měsícem +11

    Ungalukaka enga prayer and support eppaayum irukum sister dont worry sis ,will speed recover

  • @sudhakar6299
    @sudhakar6299 Před měsícem +6

    அக்கா கடவுள் உங்களை ஏதோ காரணமாக செதுக்குகிறார்
    பலன் கண்டிப்பாக கிடைக்கும்
    கைவிடவே மாட்டார்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பா ப்ரோ. . ஆனால் என்ன காரணம் என்று தான் தெரியவில்லை. . .

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 Před měsícem +32

    ஜோசியம் பார்ப்பவர்கள் சொல்வதைவிட அம்மன் வாக்கு பழிக்கும் அந்த ஆத்தா வாக்கு கொடுத்து தான ஆப்ரேஷனுக்கு வந்தீங்க அப்படியெல்லாம் ஆத்தா கை விடமாட்டா என் அனுபவம் அவள் அன்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க நலமுடன் வளமுடன்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +11

      கண்டிப்பா சகோ. குலதெய்வ காளியம்மன் பூ கொடுத்தது போன்றே, என் அத்தை மகள் மூலம் தேனி கௌமாரியம்மனும் "கத்தி வெச்சுத் தான் ஆகணும்" என உத்தரவு கொடுத்திருக்காங்க.

    • @LakuSai_vlogs
      @LakuSai_vlogs Před měsícem +2

      ​@@kalaivaniTheni veerapandi Nala vendikonga ma.very powerful. Yen mil home bodi. Nanga thiruvizha ku Anga poyiduvan. 10 yrs ah na yearly yearly vendratha apadiyea senju kudupanga antha amman. Very very powerful God. Don't worry. U will be better soon

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před měsícem +3

    ஆண்கள் இருந்தால் போதும் இந்த மாதிரி எதிர்பாராத நிகழ்வுகளுக்கு சிறப்பாக இருக்கும் என்ற கருத்து உங்கள குடும்ப உறுப்பினர்களை பார்த்த பிறகு பொய்யாகிப் போய்விட்டது உங்கள் குலதெய்வ அருளால் மீண்டும் வெற்றிகரமான கலைவாணி ஆக வருவாய் தோழியே

  • @geethachandramohan6921
    @geethachandramohan6921 Před měsícem +3

    முருகன் துணை இருப்பார். வாழ்க வளமுடன்.

  • @vijayalakshmit8185
    @vijayalakshmit8185 Před měsícem +3

    Kalai un kulanthaikaga, god unaku eppodum thunai irupar, nallavangala god sodipar, kaividamattar, en ahnubavathil solgiran, god bless you

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பாக மா. ஆனால் சோதனை காலம் தான் நீண்டு கொண்டே போகிறது. விரைவில் நல்ல காலம் வரும் என்று நம்புகிறேன்.

  • @KavinilavuSathish
    @KavinilavuSathish Před měsícem +3

    Super Akka , Neenga Aadhu kutty mela vachiruka paasatha paarthu kadavule Manasu irangi Ungaluku nalladhe seivar Akka ❤Take much care Akka ❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      kandippa ma! atha pathu achum manasu erangi kadavul nallathu panna paravalla.

  • @Muthu2507
    @Muthu2507 Před měsícem +4

    You are a warrior 💪❤️ God bless you 🙌
    Every thing will be alright soon❤️ இதுவும் கடந்து போகும் 🙏

  • @suryar5400
    @suryar5400 Před měsícem +12

    Murugar thunai erupar sissyma kavala padathinga sissyma

  • @sts3983
    @sts3983 Před měsícem +3

    I wholeheartedly pray all the gods for you sis...you be strong...200% you gonna come back and rock as i said before...mark my words after this you are going be very very happy and peaceful...pls tell ramajayam every single second till all this medicalnprocess gets finished

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      You are wishing and praising from the heart. . I think you are a great soul having compassion for others. . Thanks much .

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 Před měsícem +8

    சோதிடம் நம்பிக்கை விட கடவுளின் அருள் நிச்சயமாக இருக்க வேண்டும்.அவர் உங்களை கைவிடமாட்டார்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பா மா. சோதிப்பார். . கை விட மாட்டார். . !

  • @praiseebinrose9118
    @praiseebinrose9118 Před měsícem +2

    Yesappa epavum ungakuda irpanga kaa❤....tears rolled down my eyes when I saw u in video kalaivani akka❤😢
    Jesus will heal u further and will continue to keep u brave like this akka❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much for the love and prayers ma. . ❤️

  • @praneethaathesh6251
    @praneethaathesh6251 Před měsícem +3

    You are a strong Angel sis., I am learning from you how I can handle each and every situation in every second.we all are together come back soon

  • @anusuyaramadoss8776
    @anusuyaramadoss8776 Před měsícem +3

    நூறு வயசுக்கு நல்லா இருக்கனும் . வாழ்க வளமுடன்❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பா மா, ரொம்ப நன்றி!

  • @fathimamary8596
    @fathimamary8596 Před měsícem +5

    God With you dear here after God and family with you

  • @Vidhyaramesh-q3t
    @Vidhyaramesh-q3t Před měsícem +1

    Murugar eppavum unga kudavey erupanga evlooo kastam vanthalum kaivedamatanga sisssyyy unmayavey neenga romba great ❤ kandipa neenga nalla erupinga

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Před měsícem +7

    Three roses....iron ladies

  • @saranyamanimani266
    @saranyamanimani266 Před měsícem +7

    ஓம் சர வண‌ பவ

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      ஓம் சரவண பவ. . !

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Před měsícem +5

    Super sister...God is with u.... recover soon and get motivated always.....🥰

  • @chitraashok919
    @chitraashok919 Před měsícem +4

    Hi, chellam. First I must thank Baba for having been with u throughout the surgery and made it successful. U r inspiration to many of us.Time will surely heal all ur problems and waiting to see u bounce back in ur life..Praying for ur speedy recovery.Get well soon my Dear.May God bless u abundantly for ur long healthy life happiness and prosperity.
    Lots of love ,prayers and blessings from us,da❤❤❤❤❤❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma. Yes. He came home before the surgery itself through our subscriber. . Thanks much for the prayers, unconditional love, support and everything you gave me ma. . Much love!❤️

    • @chitraashok919
      @chitraashok919 Před měsícem

      S,chellam Take care,da❤❤❤​@@kalaivani

  • @tharunlkg8531
    @tharunlkg8531 Před měsícem +2

    God blessed akka.100 years dr...sikkiram sari aakidum... happy bold sis ...❤❤❤,😊😊😊😊😊👍👍👍🤩🤩🤩

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much ma! Nanum ready aganum nu tha namburen!.

  • @Sreeluckybrothers13
    @Sreeluckybrothers13 Před měsícem +2

    Akka ennala azhagai control panna mudiyala ungaluku onnumae aagadhu indha ullagathula irukura yellam kadaval kittayum na prayer🙏🏻 panniirukean inni enoda chella akkaku onnumae aagadhu 😭😭😭🫂

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thank you so much ma. unga prayers alaye na kandippa meendu varuven. Thanks

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 Před měsícem +1

    Nalla erupinga kavalai padathinga ungaluku payeme athikam sasti kavasam patinga kanthanthunai iruppan athu kutty yudan santhosam a irupinga god bless you 👊👊

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Sure ma. Thanks much! Padikkuren.

  • @pari1998..
    @pari1998.. Před měsícem +1

    அக்கா என்னுடைய அடி மனசுல இருந்து சொல்றேன் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க ❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      ரொம்ப நன்றி மா. கண்டிப்பா உங்க எண்ணம் செயலாகும். சீக்கிரம்.

  • @dhivyabalaji3173
    @dhivyabalaji3173 Před měsícem +3

    Compare to you, My problem is nothing. Take care dear. God bless you.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much ma. . Like drawing a bigger line near an already big line. . 🤣

  • @ramalingamm4321
    @ramalingamm4321 Před měsícem +2

    நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      நன்றி மா! கண்டிப்பா மீண்டு வருவேன். .

  • @kavithamuthusands5534
    @kavithamuthusands5534 Před měsícem +1

    Sister your really very strong person... Iam really motivated by you.... Always the higher power is with you... Love from Bangalore 💪🏻💪🏻💪🏻💪🏻💯💯💯🎊🦁🎊

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Oh! Thanks much ma. . Much love from Tamilnadu as well!. .

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 Před měsícem +1

    You are such a strong woman I have ever seen.. get well soon ma.. you are my inspiration

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Před měsícem +2

    Subscribe pannitten sis... Ungalukkaga ennal mudindhathu... And always pray for your family....

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much ma. Welcome to our channel. .

  • @igniteengineering57
    @igniteengineering57 Před měsícem +5

    God is with you sister..be strong

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před měsícem

    Manadhil urudhi vendum suhasini maathiri dhaan irukinga. God bless you 🎉🎉😊

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    நன்றி நன்றி கடவுளே நன்றி சகோதரி நன்றி நன்றி🎉🎉

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      மிக்க நன்றி மா. . !

  • @yuvarajm9356
    @yuvarajm9356 Před měsícem +1

    Haii sis nalarukingala nalarupinga nalarukanum enaku vera ethum sola thonala 😢

  • @priyamurali1079
    @priyamurali1079 Před měsícem +1

    You will win the world.. Get well soon.. 😊

  • @pugaligeetha498
    @pugaligeetha498 Před měsícem +1

    Get well soon u r a survivor you will win forsure.many good souls around you, be positive everything will be fine soon kalai. God bless you❤❤❤❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před měsícem +2

    Take rest ma தெய்வத்துக்கு நன்றி சொல்லுவோம்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      கண்டிப்பா மா. நன்றி உங்களுக்கும். . .

  • @sudhakar6299
    @sudhakar6299 Před měsícem +1

    எங்க பிராத்தனைல எப்போதும் உங்களுக்கு இடம் உண்டு ❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      ரொம்ப நன்றிங்க ப்ரோ

  • @mubeenajasmin8359
    @mubeenajasmin8359 Před měsícem +1

    Kalaivani akka neega100 years nallaerukkanum unga kulandhaikaga inshallah duva sriraen

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Kandippa ma. Insha Allah! Thanks much.

  • @sharmisharon4493
    @sharmisharon4493 Před měsícem +2

    Take care akka I prayed for u get well soon watching this video I'm so happy for your come back

  • @padmapriyag2623
    @padmapriyag2623 Před měsícem

    My dear brave girl! You will run a marathon one day ❤

  • @Mybestdost12345
    @Mybestdost12345 Před měsícem +2

    Dnt worry sissy...lord Shiva is with you and your family....be brave...u will be happy forever sissy...love frm Hyderabad..

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma! Much love from Tiruppur!

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 Před měsícem

    Pls share and encourage her video. Really motivated person

  • @udhayashankar6333
    @udhayashankar6333 Před měsícem +1

    Kadavul thunai irupar. I pray sis.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much for the prayers ma!

  • @jayapriya1512
    @jayapriya1512 Před měsícem +1

    You are a strong and a positive person, move on with that ka, god is always with you❤

  • @rathidevidevi820
    @rathidevidevi820 Před měsícem +1

    Get well soon sister 🎉🎉.u r really great ma .💪💪💪neenga nooru varusham aadan koda happy ah iruppinga.gods with u ma.🎉🎉🎉

    • @durgaraj208
      @durgaraj208 Před měsícem

      Intha sister ku ena Achu sister

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much ma

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Kaal elumbukkula oru katti ma remove pandrathuku surgery

    • @durgaraj208
      @durgaraj208 Před měsícem

      @@kalaivani get well soon sister I am pray for you

  • @kumarankumar237
    @kumarankumar237 Před měsícem +1

    No words to say akka. Ur a super mom.. I commented on your previous video.. waiting for your next video nu.

  • @santhanapriya4955
    @santhanapriya4955 Před měsícem +1

    God always with u sis.. U are such a brave girl❤

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před měsícem +6

    ஜோடதிடத்தை தாண்டி இப்பூவுலகில் கடவுள் சக்தி இருக்கிறது அவர்களை முற்றிலுமாக நம்பினால் எந்த தெய்வமும் கைவிடாது நடப்பதும் நன்மைக்கே இனிமேல் உங்கள் வாழ்வில் நடக்கபோவதும் நன்மைக்கே இனிமேல் கடவுளை நம்பி உங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மயிலும் வேலும் முருகனும் துணை இருப்பார்கள் வெற்றி நமதே !!!!! வெற்றி நமதே !!!!!!!! ஓம் சரவணபவ ஓம்!!!!!! ஓம் சரவணபவ ஓம்!!!!!!ஜெய் காளி!!!!!!!ஜெய் காளி !!!!!! ஆடி மாதத்தில் அம்மனிடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள் அவர் உங்களை நிச்சயமாக உறுதியாக பாதுகாப்பாக வாழ்வில் வழிநடத்தி செல்வார் சகோதரி

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ. . வேலும் மயிலும் சேவலும் துணை. .

  • @rebinafdo
    @rebinafdo Před měsícem

    am thinking of u and pray whenever i remembered u... be strong dear..thank you jesus

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Před měsícem +1

    Om Namah Shivaya 🙏. Get Well Soon Sister. 🙏 🙌🙌🙌🙌🙌

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Před měsícem +1

    Very Happy to see u again Sis... 😀😀...👍👍👍

  • @mahesdeepakraj3491
    @mahesdeepakraj3491 Před měsícem

    Murugan thunai iruppar sister 👍🏻don't worry🫂

  • @Tricks107
    @Tricks107 Před měsícem +1

    Enimal ungalukku ellama nullathagava nadagum.Don't worry. Be strong.

  • @sastikfamily1332
    @sastikfamily1332 Před měsícem +3

    Murugar thunai erupar sis kavalai patathinga sis

  • @barkavikavi2750
    @barkavikavi2750 Před měsícem +1

    Be strong sis i also face the same situation 🙏😢 feeling proud about u

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Oh! I'm so sorry ma. How are you? What happened to you?

    • @barkavikavi2750
      @barkavikavi2750 Před měsícem

      @@kalaivani I done my surgery in 2021 ,spine tb l1 l2 l3 lumbar bone erosion, rod placed permanently in spine ,now ok pain oda I also daily survive we both have different story but same pain but after that only I studied and became a astrologer sathikanumra asai athigama iruku namba sagarathukulla namakunu oru adayalatha create pananum sister 👍be strong always proud to be ur subscriber 🤗niga periya business woman aganum ungal vetri enudayathumthan nalla sapudga take more apples 🍎 daily na daily 5 apples saptan athan tablet Nala vara side effects varala 🤗👋💪💫 forgot all negative thinking be happy 😊 niga siricha alaga irukinga thanks for reading my comments 🙏

  • @nandriuniversesamayal369
    @nandriuniversesamayal369 Před měsícem +1

    Romba santhosam sister daily nega video potikagalnu parthute erupen. I am so happy.ethoda nega puthusa onnoru pirapu yaduthu erukiganu nenachukoga kandipa enimel ungaluku yallame nallatha than nadakum murugan thunai erupar Vaalka Nalathudan Vaalka Valathudan ❤😊

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma. Neraiya per ketute irunthanga. Surgery mudinjuthanu. Illana intha video vara innoru week eh airukum. Thanks for the unconditional love and support ma.

    • @nandriuniversesamayal369
      @nandriuniversesamayal369 Před měsícem

      @@kalaivani love your confident level sister. As a mother I understand your situation and mixed emotions. Don't think anyone you will b happy hereafter sister. Yallaroda love and support ku nega yathavathu pannanumunu nenacha ,Unga naala muduja unga pakathula erukura elathavugaluku oru padipu elati unga naala muduja help pannuga sister athu pothu.
      Vaalka Valathudan Vaalka Nalathudan ❤️😊🙏

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Před měsícem

    Thangamudilama,amma,appaku evlo vali irukum kadavule intha kashtam poidanum adi padura vayasula enna sothanai,nee enna natchathiramma,athakutti natchathiram ennama🙏

  • @ezhilfredy2736
    @ezhilfredy2736 Před měsícem

    Today only I watched your video sister all the best sister I will pray for you sister

  • @DeviYuvan-sw6ns
    @DeviYuvan-sw6ns Před měsícem +2

    God bless u ma.get well soon.,

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks ma! Sure. Will do.b

  • @user-ok1eb9ko9w
    @user-ok1eb9ko9w Před měsícem

    New member to your channel saw your previous vedios ....OMG you are so strong❤ lots of love n get well soon dear😊

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thank you so much 😊 welcome to my vlogs ma. Keep supporting !

  • @nivethathirunavukarasu5311
    @nivethathirunavukarasu5311 Před měsícem +1

    Take care ka ❤no words to say be careful hands off to you❤

  • @user-yu6gw3km5h
    @user-yu6gw3km5h Před měsícem

    Omsairam baba is with u ma miracle natakum

  • @Najima216
    @Najima216 Před měsícem

    I'm lymphedema patient... Na rmpa kadupula iruken... But na life la namma vaalura kadaisi min varaikum happy irukanumnu mudivu paniten... Allah naadiyathu nadakkum... So na ipolam feel panrathu ila sis..

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Lymphedema na epdi irukum symptoms ?

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Před měsícem +1

    God bless you always ka ❤get well soon ❤take care akka love you❤

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thank you so much ma ❤️🙂

  • @praneethaathesh6251
    @praneethaathesh6251 Před měsícem

    Truly you are a strong mom and daughter. Be strong and come back soon we all are together.

  • @krishnapreethisethumadhava8968

    Prayers dear ......!!!!! Speedy recovery da

  • @kalairanipandiyan8721
    @kalairanipandiyan8721 Před měsícem

    Na wait pannitu erutha.unga health epti erukunu therijika .. happy ya eruka sis

  • @KirthikaR-z6o
    @KirthikaR-z6o Před měsícem

    My daughter born at 2019 feb now she is studying standard 1 in cbsc board........ But in school when she is coming 10std she is 3months less than than the age........ When she is 8 std please change to matric.... Like that the school says what to do i do no...... I follow in CZcams I like u so much please give a suggestions akka

  • @elesankar5435
    @elesankar5435 Před měsícem +1

    Really you are great sister
    Stay strong keep smile

  • @hemavathy5770
    @hemavathy5770 Před měsícem

    Ella kadavulum namakku thunai iruppanga sister.

  • @thanveer_1993
    @thanveer_1993 Před měsícem

    Unga video va than ethir pathutu irunthen..may Allah bless you sis.

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma. Neraiya per ketute irunthanga. Epo surgery nu. So only innaike video potuten. Insha allah everything will be ok.

  • @insight20
    @insight20 Před měsícem

    God bless you. Wish you speedy recovery.

  • @purpleprincess1983
    @purpleprincess1983 Před měsícem +1

    New life begins for you .

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +1

      Thanks much ma! Nanum apdi tha namburen.

  • @SaravananSaravanan-rn9ps
    @SaravananSaravanan-rn9ps Před měsícem

    நல்லபடியா recover ஆகி வாங்கமா.வீட்டுக்கு. god pray பன்னுவேன் உங்களுக்காக.strong women ஆக என்னைக்கும் மன தைரியத்துடன் இருங்க sister

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thanks much ma. கண்டிப்பா மீண்டு வருவேன்.

  • @ghlsjanani13
    @ghlsjanani13 Před měsícem

    Such a brave girl ma 👏 Get well soon 💪

  • @m.suriyamahalingam4145
    @m.suriyamahalingam4145 Před měsícem

    U will be recover soon kalai.Dont worry.Baba always with u.

  • @yasodhams4858
    @yasodhams4858 Před měsícem +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இந்து கடவுள் துணை இருப்பார்

    • @kalaivani
      @kalaivani  Před měsícem +2

      ஓம் நமச்சிவாய! தென் நாடுடைய சிவனே போற்றி. எல்லா கடவுளும் துணை இருக்கட்டும் சகோ.

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 Před měsícem

    Enga appa ku ipa lungs la cancer spread agei iruku solei irukaga avagala kubendha bad habits illa

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni Před měsícem

    work busy sis,,,video sariya follow panalai sorry,,,get well soon

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      It's ok bro. No biggie! Work & family tha first. Please tc of both.

  • @Dhanu2013
    @Dhanu2013 Před měsícem

    So emotioal and i cried a lot pa your so brave god is there

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Před měsícem +1

    God. Is. With. You. Magalae

  • @fanneyhemilta
    @fanneyhemilta Před měsícem +1

    Dt wry sister.stay strong.i pray for u sister

  • @charushacharu6
    @charushacharu6 Před měsícem

    Hi sister ungaluku nadantha ellama enakum nadanthuchui 3 years aguthu eppo enaku anatha unga kita solla mudiyathu sister en odambula uiyr matum eruku avalothan

  • @pradeepasivakumar4618
    @pradeepasivakumar4618 Před měsícem

    Akka u ll recover so soon...nothing ll happen to u ka...like u lots..

    • @kalaivani
      @kalaivani  Před měsícem

      Thank you so much ma. .🙂

  • @kavithak2050
    @kavithak2050 Před měsícem +1

    Great sister❤