கோலம் போட்டி ✨ | Try not to laugh 😅 | Amma(அம்மா)va 🔥 sowmiya(மகள்)va ⚡ | Family game | neeya naana.
Vložit
- čas přidán 23. 12. 2022
- Thanks for watching this video guys...
🔸 If you like this video please click the like button 👍🏻,
🔸 And share this video to your friends and family 🫂,
🔸 Finally don't miss to subscribe for upcoming videos. ❤️─────────────────────────────────────
🔹 INSTAGRAM : idhazhin_nizhal...
🔹 MOJ : mojapp.in/@idhazhinnizhal?ref...
─────────────────────────────────────
🔸 Maargali madam special : • 🪔✨ மார்கழி மாதம் ஸ்பெஷ...
🔸 MOONRAM VAARAM THOLU : • மூன்றாம் வாரம் தலூ மற்...
🔸 AMMAVIN ROMBANAL ASAI : • Ammavin rombanaal aasa...
🔸 HOME TOUR : • Neeya Naana Neelavathi...
🔸 DEEPAM SPECIAL : • 🪔🪔🪔 கார்த்திகை தீபம் ஸ...
─────────────────────────────────────
#Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #advice #nature #familyvlog #maargalimaadham #rangoli #rangolidesigns
இருவர் கோலம் நன்றாக உள்ளது ஒருவரை ஒருவர் சளைத்தவர்இல்லை என்பதை நிருபித்து விட்டிர்கள் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பெருமைப்படுகிறேன்
சௌமியா போடற கோலம் சாதாரணமாக யார் வேண்டுமானாலும் போடலாம். அம்மா போட்ட இரண்டு கோலமும் வித்யாசமாகம் அத மாதிரிபோட எல்லோராலும் முடியாது. அதனால் அம்மாதான் winner.
சூப்பர் ரெண்டு பேருமே ரொம்ப அழகா கோலம் போட்டு இருக்கீங்க 👌👌👌👌🥰🥰🥰
Amma is fast and traditional and sowmya ia perfectionist with some new trends.. Both are awesome in their own ways
அம்மா கோலம் தான் நன்றாக உள்ளது
Amma Rangoli Was Awesome 👌🏻👌🏻🦚🦚
அம்மா கோலம் தான் சூப்பர்.. 🥰
Tym வைக்கும்போது countdown ல் வைங்க... 🤗
Unga editting semma bro.. Videos naduvula la nalla comedy lam add panni irukkinga and neengalum nalla comedy pandringa.. Unga family super 👍👍👍❤️❤️❤️
செளமியா கோளம் சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻
அம்மா கோலம் சூப்பர் வேற லெவல்
அம்மாவின் கோலம் தான் அழகு. கையில் கலைவாணியே இருக்கிறாள்...........
Rendu peru koolamum Attakaasam sema vera level😊🤗❤️♥️🌹
இரண்டும் அழகா இருக்கு 💕... சிஸ்டர் ரொம்ப fast சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
Amma kolam is very beautiful surema 👌👌👌💕💕 last kolam also Amma kolam is very nice 👍👍👍
Amma kolam vera level
Rendum super ah iruku.............😍😍😘😘😘😘😘😘😘😘👍
More than the maavu kolam, unga family bonding kolam sooper colourful aa irukku. God bless you all
Ellam kolamum super happy christmas 🎄🎄🎄 and happy new year 🎈🎉🎉🎉
Super..sema different video..very interesting to watch...both Amma and daughter really very creative...also all the animations, editing.. everything superb👌👏
Thanks a lot ma ❣️
Amma kolam super❤❤ 👌👌👌
Super idha vera leval neelavadhi sister sowmiya telant girl
Amma and ponnu super 👌
Nalladoru kudumbam palgalaikalagam
Vazhga valamudan Vazhga vaiagam
Rendu Peru kolamum super ❤️
Be happy always like this.happy family jolly family.two kolamum super than
Amma kolam super. Amma is ver fast. Good keep it up
I like both... Specifically amma kolam very nice🥰
Amma kolam super and u editting super and endha mari video super ra so continue panuga 😍👍
Amma Vera level ❤
அம்மா போட்ட கோலம் மிக அருமை
அம்மா போடும் கோலம் தான் அழகு
Sowniya kolam yaru vanum nalum podalam bro amma tha winner💯💯💯💯❤️💕
Rendu kolam super . specially amma kolam super 🥰😍
Amma kolam Super Awesome
2 ndu Peru kolam super but sowmi mail amma sonna மாதிரி இருக்கு கொஞ்சம் மெலிசா மயில் போடணும். சூப்பர்
2 kolamum semaya irukku👌👌👌😍😍😍
Both of you semma🤩🥰👌❤️
ரெண்டு பேரு கோலம் அருமை ஆனா அம்மா உங்க கோலம் தான் டைமிங் ல ஸ்பீடா இவ்ளோ அழகா போட்டு இருக்கீங்க so உங்க கோலம்தான் பெஸ்ட் ...🤗♥️🎊 அழகான குடும்பம் 🤗......
(ஐயப்பன் பூஜை ல மீட் பண்ணது ரொம்ப சந்தோசம் மா... சாப்டமா போயிட்டாங்க அதான் வருதமா இருந்தது அடுத்த தடவா வரும் போது சாப்புடுதான் போகணும்..🙂☺️🤗.
Kandipa akka ❣️
Super ah iruku last kolam Amma
Odathu super
Amma kolam nallarukku
Amma kolam super both r super
அம்மா கோலம் தான் சூப்பர் 😘
Enga ammakku onga Amma kolam pudichirukku
Enakkum Amma kolam thaa
😍
Amma kolam super
Amma kolam super a eruku anna
Amma kolam than super❤️❤️❤️
Sowmiya kolam superrrrrrrreeeee a irukuu... Amma kolamum superrrrrrrrre.... Innum niraya video poduggaaaaa
Sowmya's kolam is very easy. Any one can draw. Nothing special in that kolam. Whereas Amma's kolam is difficult to draw. She has done it very well.
Ipudiye niraiya video podunga nalla jolly ya fun na super ra irruku video pakkurathuku rombhave interesting ohh irruku
Both kolam super👌👌👌👌
Both mother and daughters Kolams are nice mummy’s kolam is very nice
Amma unga kolam than 3 round laum super. Sawmiya 3rd round la pota peacock alaga varala. Amma neega than winner👍
Mother is always great
Hi 2 kolam super 👌🤗
2 kolam super amma and sis
Super sister 2.perum kolam, super
சௌமியா அழகான கோலம் போடுறாங்க ஆனால் மயில் வான்க்கோழி மாதிரி இருந்தது அம்மா கோலம் சூப்பர்
அம்மா இன்னைக்கு தான் உங்கசேன்னல்ல பார்த்தேன். நிங்க பண்றவிடியோ சுப்பரா இருக்கு.அம்மா நானும் எழமையாய் இருக்குது நாளளே எங்க சொந்தக்காரங்களே எங்கள்ள கேவலமாய் பேசுவாங்க.இந்த உலகம் பணம் இருக்கறவங்கள்ள தான் மதிக்குது. உங்க சேன்னல்ல நிங்க கஷ்டபட்டு பேசன்ன ஒரு சில விடியோவ பார்த்தேன். எனக்கும் எல்லா இருந்து யாரும் இல்லாத போல இருக்கேன்.பணம் இல்லனா யாரும் நம்மகிட்ட பழகமாட்டாங்க. இது தான் இந்த உலகம் ..🙏
Rendu peroda kolam um soooper 😀
Amma Kolam Super very nice
Ur mom's creativity level super
Rendu peru kolam romba super eruku ma 😍❤❤
அம்மா கோலம் சூப்பர் டைமிங்ல போறது தான் முக்கியம் சூப்பர் 🙏🙏🙏🙏🌹
Mom kolam superb🌺
Sis &sowmiya rendu perum equala👌 eruku 💐rendu perukum gift kodunga thambi
இரண்டு பேருக்கும் கை திறமை நிறைய இருக்கு.
அம்மா உங்க கோலம் தான் செம சூப்பர் ங்க
Amma dha winner❤🥰🌹... Akka potadhu mehandhi design.....🥰Irundhalum akka vum super ah potanga
Amma kolam 👌👌👌👌
Sowmya easya poduraga. Kolam Anna amma smarta supera poduranga kolam very nice ma unga 3kolam very nice ma Sowmya kol nalla ellanu solla mudiyathu better Anna amma best
Akka koolam super irukku Amma koolamum nalla irukku ❤️❤️❤️
சௌமியா வின் 3 வது ரவுன்டின் மயில் கோலத்தைக் தவிர மற்ற5 கோலங்களுமே நல்லா இருந்தது.அதுவும் அம்மா கோலங்கள் 3ம் சூப்பர்.சௌமியா மயில் என்னவோ மூட்டை மாதிரி இருந்தது.ஆனால் மற்றவை நல்லா இருந்தது.
Amma pota cone ice Cream kolam super Naga atha enga vetula podapouram🍧🍨❤️
Amma I like your attitude. Please keep it up
Amma kollam is super bro ur speech so good
Sowmya kolam super
2nd looks like 3D image
Amma kolam looks like traditional
Amma kolam super🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இரண்டு கோலம் நன்றாக உள்ளது ஆனால் நம்ம முதன் முதலில் போட்ட கோலம் அம்மா கோலம் பெஸ்ட்
Nice both are nice👌
Both Rangoli designs r fine,💐
Amma so talent,good
Amma kolam super I love mom
Amma kolam super👑🏆🏆🏅
Both r kolam super0super.👌👌
Colour kollam both r superb
Superb 👌👍👏👏👏👏
Sowmya kolam semma 🌹🌹🌹👌👌👌👍👍👍
Amma kolam nalla irukku bro.
Purusu.......eeeee........super chithii nd my sis
❣️
Amma thaan best 🎉💐
Super family 😘💐🥰
Picoke super both super
Both are good but amma is double great in cooking and koolam super
தம்பி நாட்டம தீர்ப்ப மாத்தி சொல்லு, மூன்று முறை கோலமும்
இருவரும் அருமை, எனக்கு தோழி நீலா அவங்க சுறுசுறுப்பாகவும், அழகாகவும் வரைந்ததால் அவர் தான், மூன்று முறையும் முதலிடம், அம்மா மகள் இருவரும், நல்ல திறமை தான்👌 & தம்பி நீங்கள் பக்கத்தில் இருந்து, பதட்டம் அடைய வைக்கிறீர்கள், அது மட்டும் கொஞ்சம் மாற்றி இருவரையும், இன்னும் நல்லா செய்யலாமே உங்களால் முடியும் என்று, உற்சாக படுத்துங்கள், பொங்கல் சமயம் போட்டி வைத்து, அவர்களுக்கு உபயோகமான பரிசு, உங்களால் முடிந்ததை பரிசலியுங்கள், உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 அனைவரின் பங்களிப்பு அருமை🙏 💐🤝 தனலட்சுமி சரவணன்
Lovely 🥰
Semma
அம்மா கோலம் சூப்பர்
ரெண்டு கோலமும் சூப்பர் அம்மாகோலம் சூப்பறோ சூப்பர்
Amma kolam than super🥰🥰
செளமியா கோலம்👌👌👌
Amma kolam😁💖👍
Cone ice comedy vera level