Shear wall concrete house in tamil | Strongest Shear Wall Construction | செங்கல் தேவையில்லை

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • இந்த விடியோவில் Shear wall concrete house பற்றி அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Perfect Infratech Coimbatore.
    Contact : 9843333434
    9629074819
    #cheapest house Construction #low budget house plan in tamil#shear wall#house construction ideas in tamil#construction tips in tamil#low budget house tamil#shear wall construction#low budget house design tamil#chennai shear wall house#concrete shear wall #market masala
    ***********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    [ MARKET MASALA]
    Contact: 8015436755

Komentáře • 550

  • @pandikani9770
    @pandikani9770 Před 10 měsíci +9

    Supper அருமை அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனகுஒரு வீட்டை கட்டி கொடுங்க வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது சகோ

  • @abulhasanshadhali6260
    @abulhasanshadhali6260 Před rokem +36

    மேடம் deshutter பண்ணதும் full வீடியோ போடுங்க.
    Finishing
    Window ஓபன்
    Parapet wall
    Loft
    Sunshade
    Kitchen table
    எல்லாம் எப்படி finish ஆயிருக்குனு detail ஆ podunga

    • @arunanand0300
      @arunanand0300 Před rokem +1

      உங்கள் தொடர்பு எண் தொடர்பு எண் பதிவிடுங்கள்

    • @MALLIKAVARADARAJAN
      @MALLIKAVARADARAJAN Před měsícem

      2BH kitchen toilet bath room vaithu katta yenna motha selavu aahum ungal phone. number address venum

  • @Saran5467
    @Saran5467 Před 8 měsíci +8

    It is called Mivan Technology. But the difference here is plastic panels instead of aluminium formwork. Mostly it is used for high-rise buildings/ same floor plan buildings. We cannot do much modulations on it as they're pre-designed and manufactured. But this one is literally costly method but one advantage is time reduction of the construction period and it's serviceability compared to the conventional methods of construction.

  • @muralikumar1340
    @muralikumar1340 Před rokem +13

    சுவரில் டைல்ஸ் தரை டைல்ஸ் ஒட்ட முடியுமா..வயரிங் டேப் எப்படி போட முடியும் என்பதை விளக்கவும்..

  • @civilengineersgroups9445

    I think,, you are different women, compare to other youtuber,,, You are Looking natural face and bold talk All the very best sister.

  • @Eleven-io4xk
    @Eleven-io4xk Před rokem +11

    This will give you heavy heat wave inner during summer....
    Shear wall is best for basement work only.....

  • @nilaconstructionsandinteri9127

    அவரே கூறியுள்ளார் 8 லட்சம் முதல் என்று ஆனால் நீங்கள் ஏன் 3 லட்சத்திலிருந்து ஆரம்பம் என்று கூறுகிறீர்கள்...
    இது சரியா?

    • @muthuvijayan2700
      @muthuvijayan2700 Před rokem +6

      3லட்சம் ரூபாய்க்கு எத்தனை சதுரடி மேடம்

    • @sathish4460
      @sathish4460 Před rokem +1

      Successfuly video report 😂for spam

    • @skarthik8241
      @skarthik8241 Před 7 měsíci

      100 feet

  • @MOHAMEDFARIS-lf9xq
    @MOHAMEDFARIS-lf9xq Před rokem +7

    வயரிங் லைன் போடுவது எப்படி டாய்லெட் லைன் போடுவது எப்படி 20க்கு 20 அடி கீழும் மேலும் வீடு கட்டுவதற்கு பணம் எவ்வளவு தேவைப்படும்

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 Před rokem +13

    அருமையான பதிவு ஆனால் 10 சதுரம் செங்கல் வைத்து கட்டும் வீட்டிற்கும் இதற்கும் எவ்வளவு பணம் வித்தியாசம் என்பதை விளக்கம் தரமுடியுமா.

    • @doddannagokul4629
      @doddannagokul4629 Před 11 měsíci

      Poi yellam udans phone seidu parunga 2200000/-enbargal 😮

  • @04prabhu
    @04prabhu Před rokem +5

    கொஞ்சம் விசயம் தெரிந்த கேள்வியாரை தேர்ந்தெடுத்திருக்களாம் என்பது எனது கருத்து...

  • @YdufyHx-hk5en
    @YdufyHx-hk5en Před 6 dny

    Super Super good all the best

  • @currentvandi8152
    @currentvandi8152 Před rokem +35

    Gas stove not needed in sunny days ? as whole house is oven itself ?
    normal ceoing concrete absorb heat as radiate in night, but now from 1 + 3 side radiating heat = high intense stove.

  • @abubackerbarakathullah6827

    Yellam ketinga plumbing work, wiring work pathi ketkavae illa?

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Před 24 dny

    Concrete wall will transmit the external heat unlike Bric wall consruction. So external walls need additional thermal protection.

  • @arunadevidevi1204
    @arunadevidevi1204 Před 5 měsíci

    It's Simple construction but regular inspection & maintenance is very important .... and Also produce hot temperature

  • @vikranthshivanarayanan3372
    @vikranthshivanarayanan3372 Před 10 měsíci +10

    Contacted them . They charged more than casagrand's square feet charge which is 2699 oer sq ft

  • @indhumathiradhakrishnan2562

    Dear sir how to control heat transfer. Bricks control heat. But concrete increase heat inside the room. What is suggestion for that

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 Před rokem +10

    இந்த சென்ட்ரிங் மெட்டீரியல் வேண்டும் முகவரி அல்லது தொடர்பு எண் தெரியப்படுத்தவும்

    • @TheSenai2011
      @TheSenai2011 Před 3 měsíci +1

      நானும் தேடுகிறேன் . நாம் தமிழர் .

  • @Status.84
    @Status.84 Před 3 měsíci

    இரண்டு பெட்ரூம் டைனிங் ஹால் கிச்சன் மற்றும் ஹால-- வெளிப்புறம் டாய்லெட் பாத்ரூம்-எவ்வளவு இடம் தேவை-எவ்வளவு செலவு ஆகும், என்பதை வீடியோ போடவும்

  • @royalvivek4628
    @royalvivek4628 Před rokem +138

    3 லட்சத்தில் 20 நாளில் வீடு ரெடி போட்டுறிக்கீங்களே எத்தனை sq.feet னு சொல்லுக பிளீஸ்

  • @ilangokvp4522
    @ilangokvp4522 Před rokem +8

    பேட்டி எடுப்பதை பொருளை காண்பித்து சொல்லவும். உங்களையே காண்பிப்பதால் என்ன பயன்.

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 Před rokem +4

    வீடு வெடிப்பு வருமா உறுதி தன்மை இதுபற்றிய தகவல் சொல்லுங்க

  • @ramaganeshbabu4318
    @ramaganeshbabu4318 Před rokem +8

    இந்த முறையில் கட்டுமானம் செய்யும் கட்டிடங்கள்,நிலநடுக்கம் ஏற்படும் போது அதனை தாங்கும் வகையில் இருக்குமா,
    அதே சமயம்,
    சுற்றிலும் கான்க்ரீட் இருக்கும் போது காற்று உள்ளே நுழைய வாய்ப்பில்லை,அதனால் அதிகமாக சூடாக இருக்க வாய்ப்புண்டா...

    • @s.p.9258
      @s.p.9258 Před 2 měsíci

      நில நடுக்கம் உனக்கு இருக்கா

  • @jegannathan8945
    @jegannathan8945 Před rokem +2

    கேள்விகள் தெளிவாக கேளுங்கள் செங்கல் சுவருக்கும் மோல்டிங் சுவருக்கும் cost difference கேக்கவெஇல்லை

  • @user-hw4qe4fq4t
    @user-hw4qe4fq4t Před rokem +9

    Electrical Pipelines Consulting Pannalsma Sister?

  • @edisonjeyabal4574
    @edisonjeyabal4574 Před rokem +11

    How can we concealed electrical and plumbing plz share those details

  • @prakashkumar-vv4hd
    @prakashkumar-vv4hd Před rokem +29

    For a concrete load bearing wall, there should be a double layer of vertical reinforcement.. Will it be possible in walls with minimum thickness. I think there will be structural complications. If the construction is with pillars and beams, (as in a framed structure) and concrete walls acts just as a partition, then it will be okay.. but for that condition why go for costly concrete instead of bricks.

    • @usedlorrysalestn1942
      @usedlorrysalestn1942 Před rokem +3

      Quick work.. Completion

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Před rokem +3

      brick works will consume time and labour costs also rise..

    • @vilvaraam
      @vilvaraam Před rokem

      We have to provide 3x3 ring with 4 nos 8 mm concealed runner at cill lintel by horizontal and both side opening vertically more strength. Am already planned and estimated its only fast work 👍

    • @vilvaraam
      @vilvaraam Před rokem

      Cill and lintel level band reqd

    • @veeramanimani1642
      @veeramanimani1642 Před 8 měsíci

      நான் நாலு லட்சம் தாறேன் மூனுமாசம் டைம் எடுத்துக்கோ இதே மாதிரி வீடு கட்டி தா

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Před 6 měsíci +1

    15 வருடங்களுக்கு முன்பே L &T company chennai la கூடுவாஞ்சேரி பக்கத்தில் எஸ் ஆர் எம் கல்லூரி பக்கத்தில் 12 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் 5 கட்டினார்கள் அதில் நானும் வேலை செய்து உள்ளேன் வீடு 100 வாரண்டி....

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h Před 4 měsíci

      தம்பி உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள்

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 Před rokem +4

    Superb concept, but How can do electrical and plumbing works,..

    • @writetoksk
      @writetoksk Před rokem

      Regular grooving and duct procedure nothing difference

  • @comedyexpress6237
    @comedyexpress6237 Před rokem +1

    Concrete nalla loosesa podiviga .water athiga ma erukum . Concrete strength camiagum.sand athigama sapiga appa tan wall finising kidakum.
    Aggregate comiya add pannuviga .wall strength comiagum.vibrate wall la poda mudiyathu.after 10 or 15 year its damage i think

  • @kumars3798
    @kumars3798 Před rokem +10

    Useful info ,thanks madam

  • @gnsivadhak4432
    @gnsivadhak4432 Před rokem +13

    440ft கட்ட எவ்வளவு ஆகும்.கரூர்

  • @kumar.s4393
    @kumar.s4393 Před rokem +21

    வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்

  • @option_s_forward
    @option_s_forward Před rokem +8

    Heading itself is tricky. 3 Lakh la 20 days oru vidu, how many sft ?? They will match the cost to conventional methods!!! Sure there will be profits for the builder not for the customer!!! Builders are all same the costing will be made for their profit not for customers !!

    • @JoJo-tn5uw
      @JoJo-tn5uw Před rokem +1

      LIKE ELECTRIC VEHICLES...

    • @option_s_forward
      @option_s_forward Před rokem +1

      @@JoJo-tn5uw obsoletely, these days we cannot expect ethics from CZcamsrs who want to make money like this; they just put some shitty headings for click baits, like pure a..whole !! Nonsense people

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před rokem +1

      200 sq for 3 lakh with elect plumbing.really cool

    • @option_s_forward
      @option_s_forward Před rokem +1

      @@rajendrennatraj6901 not very cool 😎 it’s almost the conventional costing ; for the time and labor it saves it should be less than 900-1100 Rs retail. Otherwise go conventional

    • @seetharamanchanrakasan7038
      @seetharamanchanrakasan7038 Před rokem

      we need francise

  • @abilashkputhukulangara936

    Full Concrete la pandrathunala veetukkulla sooda irukuma?

  • @kathirjanani7721
    @kathirjanani7721 Před rokem +2

    வணக்கம் சார் சென்னை 800 sq பில்டிங் கட்ட வேண்டும் நீங்கள் கட்டி தருவிங்களா சார் ... cost evlo agum sir

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před rokem +1

    சிறப்பு, படி கட்டுமானம் எப்படி, 1sqft rate ?

  • @messagebin4646
    @messagebin4646 Před rokem +42

    முதலில் ஏற்கனவே வீடு ஓன்றுஉள்ளது.... அந்த வீட்டின் மீது முதல் தளம் இம்முறையை கொண்டு கட்ட முடியுமா???

    • @banu7201
      @banu7201 Před rokem +2

      No bastment veedu shear mela vena katalam

    • @writetoksk
      @writetoksk Před rokem +2

      Yes possible, suttrium konjam idam irukanum saaram katuvadharku

    • @bombeyjee9909
      @bombeyjee9909 Před rokem

      Molding எல்லாம் பிறி‌த்து கட்டி, முடித்த வீட்டையும் காட்டி இருக்கலாமே

  • @syedsulthanpkll9367
    @syedsulthanpkll9367 Před rokem +2

    சுவரில் விரிசல் ஏற்படாதா.செங்களும்காங்ரீட்டுக்கும்உள்ள உறுதித்தன்மை என்ன.

  • @baskarjayapalans8150
    @baskarjayapalans8150 Před rokem +42

    நாங்கள் இப்படி கட்டுனோம் அப்படி கட்டுனோம் என்று சொல்லுறீங்க. சரி ஆனா உங்கள் நம்பர் மட்டும் தராதீங்க!!!. அப்போ நீங்க எப்படி நம்புவது.

    • @jcraja3872
      @jcraja3872 Před rokem +1

      😂😂😂

    • @dr.poornima5955
      @dr.poornima5955 Před rokem

      👏👏👏👏👏👏👏👏

    • @rightprakash8779
      @rightprakash8779 Před rokem

      number video kella more click pannuna varum😂😂😂

    • @faizl007
      @faizl007 Před rokem +2

      Nan last month poi nerula parthen.. 500sft 8lak sollurar.
      Ana nerula vera madiri sollurar... cost 500sft ku 12lak maela sollurar

    • @faizl007
      @faizl007 Před rokem

      Nan last month poi nerula parthen.. 500sft 8lak sollurar.
      Ana nerula vera madiri sollurar... cost 500sft ku 12lak maela sollurar

  • @uvs8549
    @uvs8549 Před rokem +12

    Sq.feetக்கு எவ்வளவு வரும். தரை தளம் 1000அடி மேல் தளம் 500அடி எவ்வளவு வரும். மதுரையில் கட்ட வேண்டிய இடம்

    • @sugunaraj4483
      @sugunaraj4483 Před rokem

      வெயிலில் வீட்டுக்குள் இருக்க முடியாது. கொடை கானல்ல கட்டிக்குங்க ்centralised A C போடறதுன்னா கட்டிக்கிங்க

  • @HabeebRahumanJ-qf7vp
    @HabeebRahumanJ-qf7vp Před rokem +2

    Thanks Very super i like it's

  • @mohamedhabib7901
    @mohamedhabib7901 Před rokem

    Enna grade concrete?
    Sari Strength kooda ok, but heat kandipa hot season la romba adhigama irukum, because it's not eco-friendly.
    Example our top concrete roof.
    Strength ku ok dhan,but climate control ku romba kastam.
    Ivanuga appo ippo nu current thirudi vikiiraanga, current bill rise aachi,AC poata bill high and ellam time un current irukuradhe illa.so, strong ku ok.
    Climate ku not ok.

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 Před rokem +2

    More innovation will come into market.

  • @velthairamadoss732
    @velthairamadoss732 Před rokem +2

    1000 சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்.திருநெல்வேலிக்கு பண்ணித் தர முடியுமா?

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před rokem +3

    I don't understand the house how they building, its kind of moulding entire wall with abs plates??? With cement or its part of shaping like wall, what would be the durability and strength of the building, as well what would be use type of cement, concrete, what would be cost of entire structure building areas???, greetings from banglore India

    • @Numbers0123
      @Numbers0123 Před rokem +3

      my friend has been living in such house for more than 12 years and still looks srong and new.
      Only challenge is perfect preplanning for plumbing, Drainage, Window, Electrical and ஊஞ்சல் hook, etc.

    • @notifyme808
      @notifyme808 Před rokem

      Their main motto is to reduce labour cost

  • @s.mohamefaashik7152
    @s.mohamefaashik7152 Před rokem +2

    Finished video podunga madam

  • @Somasundaram-xu3bz
    @Somasundaram-xu3bz Před 9 měsíci +1

    இந்த கட்டிடம் கட்டும் பயிற்ச்சிக்கு எப்படி தொடர்புகொள்வது

  • @selvamselvam4536
    @selvamselvam4536 Před 11 měsíci +1

    நான் மேஸ்த்திரி என்பதால் என் பார்வையில் கான்கிரட் சுவர் வெப்பம் தாங்காது வீட்டுக்குள்ளே வரும் செங்கல் சுவர் அப்படி இல்லை அது வெப்பம் அதிகமாக தாங்கும் திறன் உண்டு வெய்யல் காலங்களில் அனத்துபாக்காமும் அனல் பறக்கும் அது மட்டும் இல்லாமல் ஏர் கீராக் என்று சொல்லும் சிரு கீறல்கள் காங்கீரட்டில் வரும் எலட்ரிக் மற்றும் வாட்டர் பைப் லைன் நாம் விருப்ப படி போட முடியாது ஆக மொத்தத்தில் சீம்பில்லி வேஸ்ட்😂😂

  • @NaveenKumar-fp8qe
    @NaveenKumar-fp8qe Před rokem

    Neenga podura video elllam ok but price ennanu details tharama irrukinga for example 300 SQ feet or 400 SQ feet ku ivlo amount aagumnu details sonna puthusa house Start pandravangaluku konjam easy aha irrukum. Atha sollama just entha alavuku strong aha irrukumnu Mattum focus pandringa, Enna cost varumnu sethu sonna Nalla irrukuma.

  • @mukundann5576
    @mukundann5576 Před rokem +1

    Price is not committed. What about lofts wardrobes kitchen, bathroom plumbing etc.
    Life?, seepage of waiter. Moisture during rain & winter season? Temperature in summer?
    Cost per 3000 sq ft house with 12 ft ceiling & redoxide flooring?

  • @selvamgym
    @selvamgym Před rokem +4

    எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA Před rokem +15

    In summer time heat increase in wall... Yes or no compare with brick wall

    • @writetoksk
      @writetoksk Před rokem +1

      No difference between brick and concrete. Even in bricks also we are covering with cements so no much difference in heat

    • @rajarul4899
      @rajarul4899 Před rokem

      உங்கள் போன் நம்பர் ஏன். போடவில்ல..தெரியபடுத்தவும்..

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Před rokem +2

    இந்த முறைக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்குமா? அனுமதிக்கு பொதுவான செலவாகும்? அல்லது குறைவா இருக்கும்?

  • @selva23vlogs72
    @selva23vlogs72 Před rokem +2

    Ground floor sengal aa katti muduchachu sister Mela ithavachu katta mudiyuma sister

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před rokem +1

    சென்னையில் இந்த முறையில் யார், யார் construction செய்கிறார்கள் போன் நம்பர் தர முடியுமா ?

  • @Civil914
    @Civil914 Před rokem +11

    It’s not a economic construction method, Shear wall construction mainly used for banks, arms store’s buildings etc.

  • @prakashbabu386
    @prakashbabu386 Před rokem +1

    Electric shock adikkuma veedu heat aagumaa plz tell me

  • @jayamani5450
    @jayamani5450 Před rokem +32

    500 ஸ்கொயர்பிட்க்கு எவ்வளவு செலவு ஆகும் சார்

    • @dharmarajrathika9086
      @dharmarajrathika9086 Před rokem +19

      இன்னொரு முறை சொல்வதர்க்கு உங்களுக்கு எத்தனை லக்ஸ். கேன்ஸ். ஏதாவது வேண்டுமா. சரி.உங்களிடம்.கேள்விகேட்டவர்.ஏழைஎன்று.எப்படிதெரியும்.உங்களிடம்.பண.உதவிஏதாவது.கேட்டாரா

    • @mrporiki2326
      @mrporiki2326 Před rokem

      8 lk ஆகுமாம்

    • @praveenadsh90
      @praveenadsh90 Před rokem +3

      ​@@whitee529
      Don't hurt people by using such language ..... be human first .....shame on you ......

    • @vijayakumarm8982
      @vijayakumarm8982 Před rokem

      Normal building cost than varum

    • @vijayakumarm8982
      @vijayakumarm8982 Před rokem

      Thum line video pottana avana kelunga

  • @user-km8kk9gp8g
    @user-km8kk9gp8g Před 8 měsíci

    What about the joined and seepage, where location near sea shore because salty water💧 corrosion, do mention it. Sir.

  • @tn46Leopards75vibe_creater

    Singapore la ipdi dhan building developed aaguthu....12 maadi

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Před rokem +1

    Sir, நீங்க திருநெல்வேலியில் கட்டி கொடுப்பார்களா ? Please reply me.

  • @SENTHILKUMAR-jr5os
    @SENTHILKUMAR-jr5os Před měsícem

    சார் முதல் தளம் அமைக்க முடியுமா கீழே உள்ள வீட்டிற்க்கு மேல் பிளீல்

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd Před rokem +2

    Sir
    Can you please explain loose soil and clay soil
    You said you treat same
    Will it be possible?
    Can you enlighten

  • @ranjancom2000
    @ranjancom2000 Před 8 měsíci

    Mivan Technology we cant do any holes in wall and re-modification or combine two house.

  • @sivasankaran8934
    @sivasankaran8934 Před 8 měsíci

    plumbing and electircal works doors and window fixing will be difffcult..concrete supply interrupted become cold joint...if concrete buldge repair cost questionable.....per sqt charge 2700sft not acceptable. interior works not included

  • @user-bu8ot6yl6x
    @user-bu8ot6yl6x Před 9 měsíci +1

    Hello whr u got this photo of the house which u used in thumbnail?

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 9 měsíci +1

    கீரிக்கும் பாம்புக்கும் சண்டை. கடைசி வரைக்கும் பாம்பை வெளியே விட மாட்டேங்கிறானே?(கட்டின வீட்டை மோல்டை பிரிச்சு கான்பிக்க மாட்டேங்கிறானே!

  • @Felix_Raj
    @Felix_Raj Před rokem

    Relly strongest building ever...

  • @jaxbenny
    @jaxbenny Před 7 měsíci

    Am a Structural Engineer. You need Pillars and Beams only if your locality is in Earthquake prone area. Normal Red Bricks life time 800 to 1000 years or sometimes more than that.. Red bricks don't need Columns (Pillars) and Beams. They are load bearing up to 5 floors or more if constructed properly. Don't believe all videos uploaded on CZcams. Nowadays Contractors and Engineers focus only on money.

  • @gvenkatesan3057
    @gvenkatesan3057 Před rokem +8

    Super, aravind 👏👏

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 Před rokem +1

    Please show the decentering work and finishing...works

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před rokem +6

    இதில் இயற்கை வளம் வீணாகுமா?

  • @KrishnaKumar-ts9dn
    @KrishnaKumar-ts9dn Před rokem +1

    What is the material cost? If we want to buy?. What about heat ?

  • @vijichinnadurai1449
    @vijichinnadurai1449 Před rokem +25

    600 sq.ft ல வீடு கட்ட என்னா செலவு ஆகும்

  • @kavisanthiya6727
    @kavisanthiya6727 Před rokem +5

    நம்பர் அனுப்புங்க வீடு எத்தனை சென்ட் எல்லாம் கட்டுவீர்கள் எத்தனை முறை கேரண்டி எல்லாம் டீடைல் அனுப்புங்க

  • @mhameedali
    @mhameedali Před rokem +18

    Is it possible to do any kind of alternation after construction. Whether you construct houses in Chennai or at Sriperumpudur. What will be the total cost of a house for 1000 Sq. ft. and 1500 Sq. ft.

  • @k.sivakumar7715
    @k.sivakumar7715 Před 9 měsíci

    ஐயா வணக்கம் நான் பாண்டிச்சேரியில் இருந்து பேசுகிறேன் உங்களது சேவை பாண்டிச்சேரியில் கிடைக்குமா பாண்டிச்சேரி மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்

  • @karthickpalanisamykarthick3404

    Supper sister nan sivagangai la veedu kattaporean

  • @rajaduraikaliyaperumal7990

    Can you construct in virudhachallam. G1 house. 1400 plus 1400 sq ft.

  • @bharathiraja8462
    @bharathiraja8462 Před rokem +5

    Explain about the terrace construction in this method.

  • @helenhelen7274
    @helenhelen7274 Před 8 dny

    மேடம். இவங்களா பார்க்க phone nember கிடைக்குமா? நன்றாக பேசி விளக்கிய தற்கு நன்றி.

  • @Somasundaram-xu3bz
    @Somasundaram-xu3bz Před 9 měsíci

    கம்பெனி தொடர்பான எந்த போன் நெம்பரும் இல்லை முகவரியும் இல்லை உங்களை எப்படி தொடர்புகொள்வது

  • @saraswathi-lj7sv
    @saraswathi-lj7sv Před rokem +5

    What about electric and plumbing work...

    • @dv9599
      @dv9599 Před rokem +1

      😂😂😂

  • @pradeepkumark1062
    @pradeepkumark1062 Před rokem +1

    Slab mattum podanum service pannuvingala

  • @mahendran5747
    @mahendran5747 Před 10 měsíci

    During summer and winter how it is behave???

  • @madampa3014
    @madampa3014 Před rokem +1

    Thaangalana enna pandrathu shangal illama yappade da

  • @faizl007
    @faizl007 Před rokem +2

    Nan last month poi nerula parthen.. 500sft 8lak sollurar.
    Ana nerula vera madiri sollurar... cost 500sft ku 12lak maela sollurar

  • @periasamy5515
    @periasamy5515 Před rokem +2

    💢நாங்க வீடு "ஸ்ட்ராங்கா இருக்கனும் னு நெனக்கல... அதனால இந்த வீடியோ பாக்கல... போதுமா.. 😢 நெறியாளர் பேசுவதை பார்த்தா கடுப்பாகி இப்படிதான் சொல்ல தோனுது..

  • @geethavijay9625
    @geethavijay9625 Před 4 měsíci

    Thrn what will be the modern technology if rate not fit

  • @acibuildcon
    @acibuildcon Před rokem +11

    I don't prefer concrete buildings. Since it is so heat obsorbent. We did meivan G+15 Floor structures.. Precatically i don't prefer for residential even though if this is so strong.

    • @sirocco1984
      @sirocco1984 Před rokem +1

      Kaasu illa

    • @mewedward
      @mewedward Před 9 měsíci

      Singapore la itha panra ga, heatkum ithukum relation ila, yan na most of the heat roof la eruthu tha varum

  • @aesenauto1073
    @aesenauto1073 Před 18 dny

    உங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @sathyamsathyam7723
    @sathyamsathyam7723 Před rokem +6

    இந்த வீட்டின் மேல் முதல் தளம் கட்டமுடியுமா ?

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +5

    Heat aaguma

  • @kumuliyarmediamadurai

    Entha vedu finishing photos video anuppuga bro

  • @karpagavinayaka8786
    @karpagavinayaka8786 Před 26 dny

    1000 sq.ft. house build
    Up cost how much sir. Inform us

  • @rajmohan1972
    @rajmohan1972 Před rokem +1

    பழைய வீட்டிற்கு போர்டிகோ மற்றும் காம்பவுண்டு இந்த முறையில் கட்ட முடியுமா

    • @writetoksk
      @writetoksk Před rokem +1

      100% possible for compound, for portico need to see the house

  • @kumarvijay7815
    @kumarvijay7815 Před 5 měsíci

    ஷோகேஸ் அல்லது ஆல்ட்ரேட் பண்ணனும்னா ட்ரில் பண்ண முடியுமா

  • @arulbashyam8257
    @arulbashyam8257 Před rokem +1

    Need to build in Chennai so u r suggestion pls

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties Před měsícem

    Super madam