KOKKARITCHUK KOODU PAAYUM SSKFILM018 SCK,TVR @ VIJAYAPURI VEERAN

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2012

Komentáře • 71

  • @krishnamoorthy4596
    @krishnamoorthy4596 Před 7 lety +29

    அந்த காலத்தில் ஆட்டமும் அழகு பாட்டும் இனிமை. கருத்திலும் அருமை. நடனமும் நளினம். மீண்டும் கேட்கத்தூண்டும் ஒரு பொலிவு.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +11

    நல்லப் பாடல்!அழகிய நடனம்!எல்ஆர் ஈஸ்வரி!!சிஐடி சூப்பர்!ஆனந்தன் !!

  • @arasuarasu4896
    @arasuarasu4896 Před 2 lety +5

    எங்க.சார்.இந்த.பாடல்வச்சிரக்ிகீங்க.ஆடல்.பாடல்.மிக.மிக.அருமை.நன்றி.சார்

  • @muthukala4201
    @muthukala4201 Před 3 lety +6

    சிஐடி சகுந்தலா மிகச்சிறிய வயது.
    நன்றாக துள்ளி நடனமாடுகிறார். வெளிச்சப்புகழ் பெற எவ்வளவு காலமானது.

  • @paramasivandaniel82
    @paramasivandaniel82 Před 4 lety +11

    ஐயோ ... என்ன அருமையாக இருக்கிறது. சூப்பரப்பு...😄

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +14

    நாடு என்கிறது மனம்.
    ஓடு என்கிறது பாடல்
    அருமை.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +9

    அடி கண்ணம்மா பொன்னம்மா என்னம்மா பன்னுவேன்.. ஒரு கம்பத்துல ரெண்டு யானை கட்டாதிங்க.... என்னை சந்தியில கொண்டு வந்து விட்டாளுங்க... 👌👌👍👍😀😀😀😀😀😀😍🙌🙏🙏🙏

  • @vellaidurai874
    @vellaidurai874 Před 3 lety +10

    நல்ல விழிப்புணர்வு பாடல் வரிகள் அத்தனை உண்மை தோழர்

  • @asafaliali6322
    @asafaliali6322 Před 5 lety +18

    சிவகங்கை S C கிருஷ்ணன சிவாஜி கணேசனின் அபிமான பாடகி டி.வி.ரத்னம் கலந்த பாடல் பிரமாதம நன்றி

  • @santhaganapathy8153
    @santhaganapathy8153 Před 3 lety +4

    Miga miga arumai anaithum dance pattu music overall supero super

  • @saamraajyavardhan1867
    @saamraajyavardhan1867 Před 2 lety +3

    திண்டுக்கல் நகரிலிருந்து வந்த C.L.ஆனந்தன் அவர்கள் நேரில் பார்ப்பதற்கு வெகு அழகாக இருப்பார் என்றும், இளமையில் இயற்கையிலேயே அழகான கொத்துக்கொத்தான curling hair கொண்ட charming personality என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் ! சினிமா கேமராவுக்குத்தான் இயற்கையிலேயே அழகான தோற்றம் உடைய எவரையும் பிடிக்காதே! அதனால் சோபிக்கவில்லை பெரிய அளவில்,அனைத்தும் அமைந்திருந்தும்,
    AVM போன்ற பெரிய நிறுவனப் படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தும். தொழிலில் போட்டி வேறு. அவரது "வெத்தல போட்ட பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே" இன்றளவும் சிலாகித்து ரசிக்கப் படுகிறது.
    தேவிகாவுடன் ஒரு படத்தில் வித்தியாசமான வேடம்,அதை தன் தனிமுத்திரையுடன் செய்திருந்தார்.
    ஒரு மாடர்ன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கர் படத்தின் நடனப்பாடலில் ரெண்டே ஷாட்களில் வந்து, ஜெய்சங்கரை தனது magnetic presenceஇனால் ஓரங்கட்டுவார் ஆனந்தன்.
    'டிஸ்கோ'சாந்தியின் தந்தை.
    அவரது திறன் சொல்லும் இந்த வீடியோ ஒரு அற்புதமான அழகுப்பதிவு!

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 2 lety +2

    அருமையான நடன நடன அசைவுகள் இந்த மாதிரி நடனம் எங்கு இருக்கிறது என்று வக்கிர நடனங்கள்

  • @venkatesanelumalai8744

    அந்த காலத்தில் ஆட்டமும் அழகு பாட்டும் இனிமை. I feel like hearing this song,!

  • @ramasamy9539
    @ramasamy9539 Před 2 lety +7

    அன்று ஆனந்தன் நடனத்திற்கும் கத்தி சண்டைக்கும் பெயர் பெற்றவர்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +16

    அந்த வக்கனகாரிய கண்டு சொக்காதிங்க, அவ பக்கத்துல கூட நீங்க நிக்காதிங்க..... இந்த பாடலுக்கு பக்கத்துல கூட எந்த பாடலும் நிக்காது போல இருக்கு.
    நன்றி

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Před 2 lety +2

    புதையலில் கிடைத்த இசை.

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 2 lety +4

    பாடல் அருமை

  • @venkatesanelumalai8744

    What a beautiful song is this!! Very rare song. Ever green!!!

  • @flyhigh8534
    @flyhigh8534 Před 3 lety +6

    Super music wonderful

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 3 lety +3

    Nalla comedy padal s c krishnan sir t v rathnam amma voice arumai

  • @radhikak8516
    @radhikak8516 Před 3 lety +3

    அருமை அருமை

  • @gomathinayagameswaramoorth2634

    ஆனந்தன் ஏ.சகுந்தலா மற்ற டான்ஸ் ஆடுவது அந்த கால அம்பிகாதானே

  • @arokiasamy7368
    @arokiasamy7368 Před 3 lety +4

    அருமை

  • @rajendranjaya5734
    @rajendranjaya5734 Před 3 lety +3

    Anandhan dance arumai

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 7 lety +8

    anandan a sakunthala another dancer did well so fast thanks anna

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +2

      MY DEAR SISTER
      அந்தக் காலக் குத்தாட்டம் !

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety +4

    நன்று

  • @ghousekader1876
    @ghousekader1876 Před 2 lety +1

    Super song sc Krishnan lreaswari and tv Rathnam

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem

    ஒரு கம்பதுல இரண்டு யானை கட்டதீங்க
    சூப்பர் சூப்பர்

  • @sankarnarayan9192
    @sankarnarayan9192 Před rokem

    Very pleasing .music and dance sequence. Thanks

  • @velmirigan5579
    @velmirigan5579 Před 2 lety +3

    படத்தின்பெயர்-விஜயபுரி வீரன்.

  • @saraswathyesakltheuar5385

    Super

  • @rajkowsi
    @rajkowsi Před 5 lety +3

    NICE SONG FOR FAIR DANCE VERY THANKS

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Před 2 lety +1

    Super song

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +2

    26.2.2022

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 12 lety +4

    Singers: SCK, T V Ratnam & Jamuna Rani

  • @arumugamsubbanagoundar1798

    Fine dance

  • @arumugamp5307
    @arumugamp5307 Před 2 lety +4

    Citadel film Vijaya puri veeran.
    C.L.Anandan was basically a dancer.You can see him dancing in Sivaji starrer Thangamalai Ragashiyam..Vijaya puri veteran is the first film in which he acted as hero.Villain S.A.Asokan.Most interesting film.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 2 lety +4

    ரசித்து கொண்டே கேக்கலாம்

  • @g.kaliyaperumalgeekey2280

    பாடகர் A.M. ராஜா இல்லை, S.C. கிருஷ்ணன் என நினைக்கிறேன்.

  • @ramasamy9539
    @ramasamy9539 Před 2 lety +2

    விஜயபுரி வீரன் திரைப்படம் இதில்தான்ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடலும் இடம்பெறும்

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu Před 2 lety +2

      அது வீர திருமகன் படத்தில் வரும் பாடல்

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 Před 2 lety +2

    Enna. Enna
    Santhosama. Erunga

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +9

    படத்தின் பெயர் தெரியப்படுத்தவும் பாடல் அற்புதம்

  • @samsudeenabdul4285
    @samsudeenabdul4285 Před 2 lety +3

    ராமசாமி சார் ரோஜா மலரே ராஜகுமாரி வீரத்திருமகன் படத்தில்

  • @subbusankar7392
    @subbusankar7392 Před rokem

    GOOD AWARENESS SONG

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem

    இசை T.R.பாப்பா அவர்கள்

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    👌👌🌼🌼🙏🙏

  • @rksekar4948
    @rksekar4948 Před 6 lety +2

    For CID Sakunthalaa LR eesvari singing.For the other AG Rathnamaalaa.

  • @dhanasekarans9104
    @dhanasekarans9104 Před 6 lety +3

    Thanks

  • @krishnamoorthy4596
    @krishnamoorthy4596 Před 7 lety +3

    Please upload vijayapuri veeran old Tamil movie

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 Před 4 lety +2

    *How is it explanation ?*

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +10

    சக்களத்தி பேச்சை கேட்டு துள்ளாதிங்க, இந்த சக்கரை கசக்குதுன்னு சொல்லாதிங்க,.... ஒரு கம்பத்துல ரெண்டு யானை கட்டாதிங்க.. அது கொக்கரிக்கும்.. இது வக்கரிக்கும்... ஆனால்.. கொக்கரிச்சி கூடு பாயும் கில்லாடி.. ஐயா கில்லாடிங்களே எங்கையா போயிட்டீங்க இந்த மாதிரி எல்லாம் படம் பன்னிட்டு.. எங்களை ஏங்கி தவிக்க வச்சுட்டீங்களே.. ஐயா...

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 Před 3 lety +2

    Sc கிருஷ்ணன் பாடல் பாடல்தான்.

  • @tippusulthan9912
    @tippusulthan9912 Před 5 lety +3

    mgr anathanan munerth tai keduthathal markat ilanta nadikari ivarum oruvar

    • @nadarajahrajah4584
      @nadarajahrajah4584 Před 5 lety +1

      ஆயிரம் தடவை இப்பாடலை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது.

  • @mohansholinghur5292
    @mohansholinghur5292 Před 3 lety +1

    Thanks