நம் குழந்தைகளை ஒழுக்கமாக, சுறுசுறுப்பாக, உறுதியாக, அறிவாளியாக வளர்க்க சில டிப்ஸ் | How to grow Kids?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Surya Namaskaram Step by Step Explanation and Benefits | சூரிய நமஸ்காரம் | Desa Mangayarkarasi
    • Surya Namaskaram Step ...
    8 வடிவ நடைப் பயிற்சி செய்முறை மற்றும் பலன்கள் | 8 Shaped Walk | Inifinity Walk Procedure & Benefits
    • 8 வடிவ நடைப் பயிற்சி ச...
    மனதை ஒருநிலைப்படுத்த எளிய வழிமுறை | Simple way to balance our mind
    • மனதை ஒருநிலைப்படுத்த எ...
    தியானம் ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை நுட்பங்கள் | Some basic techniques to start Meditation
    • தியானம் ஆரம்பிப்பதற்கா...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 753

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez Před 3 lety +23

    உண்மைதான். மிகச்சிறந்த பதிவு. எனக்கு 9 வயதில் பையன் 5 வயதில் பையன் இருவரையும் வளர்க்கிறதுக்கு நான் படும் கஷ்டம் ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. இந்த போன்னால தான் பிரச்சனை. ஒரு போனுக்கு இரண்டு பேருக்கும் சண்டை. அடிக்கடி சின்னவன் பெரியவன அத்தனை பல்லும் பதியுற மாதிரி கடிச்சி கடிச்சி வைச்சிடுறான். இதனால் நான் கோவத்தில் சட்டாப்பையை சூடுபடுத்தி சின்னவன பயமுறத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சூடு வச்சுட்டேன். நான் சூடு ஆறிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் என் பிள்ளையை காயப்படுத்திட்டேன்.என்னையறியாமல் நான் என் பிள்ளையை கஷ்டப்படுத்திட்டேன்.எனக்கு பொருமையை குடு கடவுளே என்று கடவுளிடம் வேண்டுகிறேன். எல்லாம் இந்த போன்னால தான்.டி.வி பார்த்தாலும் ஒருத்தன் Motu put lu ங்கான். ஒருத்தன் Shinchan என்கிறான். போன் பார்த்தாலும் ஒருத்தன் game விளையாடனும்ன்றான். ஒருத்தன் youtube பார்க்கனும்ங்கறான். ஒவ்வொரு நாளும் இரவில் தூங்க வைக்கும் பொழுது இன்னைக்கு வளர்த்திட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறேன். மறுநான் விடியும் பொழுது இன்று எப்படி வளர்க்கப் போகிறோமோ என்று பயம் வருகிறது. நான் என்ன செய்தால் என் பிள்ளை ங்க அமைதியாக வளருவார்கள்🙏

    • @anitha3216
      @anitha3216 Před 2 lety +1

      Feel panna ventam sister eallamey sari akitum

  • @sudevposhak7698
    @sudevposhak7698 Před 3 lety +45

    First comment. இது நான் எதிர்பார்த்திருந்த ஒரு பதிவு நன்றி சகோதரி.

  • @mekalamaruthupandian4382
    @mekalamaruthupandian4382 Před 3 lety +7

    அக்கா சென்ற பதிவில் வைகாசி விசாகம் விரதம் பற்றிய பதிவு அதில் பஞ்சாமிர்த வண்ணம் பற்றி தெரிவித்தீர்கள்.... அதை கேட்டுக்கும் போது அவ்வளவு சந்தாஷமா உள்ளது முருகனே என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன் எனக்கு அந்த பாடலின் முழு அர்த்தம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது.... தயவு செய்து நீங்கள் அதான் விளக்கத்தை ஒரு பதிவாக இட வேண்டும்.... அதை தெரிந்து கொள்ள எனக்கு பேராவல்.... இது எனது பணிவான வேண்டுகோள்

  • @kanagakumarikumari1343
    @kanagakumarikumari1343 Před 3 lety +3

    Thank you akka.ennoda payan kavish age 8 years old. surya namaskaram panran ,karatae panran,fridge la vegetables arrange panni vaipan,sappathi podurathuku help panvan .tamil vasika kastapaduvan.intha lockdown la nalla training kuduthan tamil nalla vasikuran....nanum avanuku sathana payaru vakaikal kodukuran.oru 80percent ellam panran 20percentage avanudaya pidivatham iruku..kulanthai thanae iruka than seiyum.... irukatum ....🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz Před 3 lety +4

    ஆத்ம சகோதரிக்கு நன்றி.
    மனதில் நினைத்துக் குழம்பி ய எங்களை தெளிவாக்கிய தங்களின் பாதங்களை பணிகிறென்.

  • @ammukutti3216
    @ammukutti3216 Před 3 lety +7

    என் பெயர் அனுஷ்கா நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் நான் என் அம்மாவுடன் இந்த வீடியோவை பார்த்தேன் நிச்சயமாக நானும் என் தங்கையும் கடைப்பிடிப்போம் நன்றி 🙏 அம்மா

  • @jeyapriya85
    @jeyapriya85 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த பதிவை என் மகளும் கேட்டு வேலை செய்கிறேன் என்று கூறினாள் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 Před 3 lety +2

    அருமையான பதிவு சகோதரி. என்னுடைய 8 வயது மகனுடன் சேர்ந்து கேட்டேன். நன்றி சகோதரி.

  • @suryagovindhan8685
    @suryagovindhan8685 Před 3 lety +3

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா என் மகனின் வயது 11 நீங்கள் சொல்வது அவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🏻

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 Před 3 lety +4

    As a teenager, I love your posts so much! And this post really helpful for me ❤️

  • @puruyashworld9416
    @puruyashworld9416 Před 3 lety +4

    மிக்க நன்றி அம்மா ,
    உங்க வார்த்தைகள் மிக்க இனிமை❤️

  • @meenakshikarpaga9138
    @meenakshikarpaga9138 Před 3 lety +4

    நல்ல நேரத்தில் நல்ல உரை நன்றி அம்மையே வாழ்க வளமுடன்..நலமுடன்

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 Před 3 lety +2

    Amma one of the most important video for the current situation
    Even I'm a child during the covid vacation I too started to use the mobile phone
    But Athma Ganana Maiyam videos attracted me towards spirituality
    Thank you so much amma

  • @malaisamy820
    @malaisamy820 Před 3 lety +3

    அம்மா நான் 10ஆம் வகுப்பு படிக்கிறேன். உங்கள் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன்.எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. மிகவும் நன்றி அம்மா.

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu Před 3 lety +6

    அக்கா வீட்டில் தையல் இயந்திரம் இருக்கலாம இருக்கூடாதா இதற்கு ஒரு பதிவு தாருங்கள் அக்கா தயவுசெய்து please akka

  • @S.L81
    @S.L81 Před 3 lety +2

    உங்கள் பதிவு மிகவும் அருமை, பிள்ளைகள் விளையாட மறந்த பழைய விளையாட்டுகளை ஞாபக படுத்தியதற்கு நன்றி .

  • @harinath7840
    @harinath7840 Před 3 lety +1

    இந்த காலத்தில் தேவையான அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏🙏மகிழ்ச்சி சகோதரி 🤝🤝🤝

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 Před 3 lety +1

    அம்மா இந்த இக்கட்டான சூழ்நிலை, குழந்தைகளையும், அவர்களை நெறிபடுத்தும் வழிமுறைகளை பதிவிட்டு உள்ளது மிகவும் பயனுள்ளதாக இருந்தது...நன்றி 😍🙏

  • @rekhap3052
    @rekhap3052 Před 3 lety +2

    Ama sis my daughter only 6 years old and she is biggest fan of u!!! Every day she wil watch ur vidoes.... And she wil follow u!!!!! 😍 along with me!!! Thanks for ur wonderful vidoes!!!

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 Před 3 lety +2

    Really 100% true
    Very useful for current situation. I will share to my friends and relatives.
    Thank you for wonderful video

  • @user-po9os6jo2d
    @user-po9os6jo2d Před 3 lety +1

    மிக மிக அருமை அம்மா.வருங்கால தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @vennilasakthi6415
    @vennilasakthi6415 Před 3 lety +2

    அருமையான பதிவு அம்மா. எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்

  • @kavyatharani6185
    @kavyatharani6185 Před 3 lety +1

    ரொம்ப அழகா சொன்னீங்க அம்மா.என்னோட குழந்தைக்கு மூன்று வயது அவளை வளர்ப்பதில் நான் மிகவும் பெறுமை கொள்கிறேன் .நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் நான் அவளுக்கு கண்டிப்பா கத்துகொடுக்கிறேன் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 Před 3 lety +9

    அம்மா உங்கள் பதிவுகளை நான் இடயராது பார்த்துக் கொண்டு வருகிறேன்.
    எனக்கு வயது 18
    உமது வாழ்க்கை கதையை ஒரு நாள் தாம் கூற கேட்டேன்
    அப்போது திருமுருக வல்லல் வாரியார் சுவாமிகள் உங்களை முதல் முறையாக சொற்பொழிவாற்ற அழைக்கும் போது மீனாட்சி அம்மன் பேச கேளீர் என்றார் என கூற கேட்டேன்
    உண்மை அம்மா
    உமது பதிவுகளை தினசரி கேட்கும் போதும் எனக்கு அன்னை மீனாட்சியே பேசுவதாக உணர்கிறேன்
    உங்களில் நான் மீனாட்சி அம்பிகையை காண்கிறேன்
    🙏🏻🕉

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 lety +7

    அம்மா,
    💐 கோவிலில் உடைக்கப்படும் தேங்காயை என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?
    💐 அதை சட்னி மற்றும் குழம்பு செய்வதற்காகத்தான் இப்போது நடைமுறையாக உள்ளது. அது சரியா?
    💐 அந்த தேங்காயில் பிரசாதம் செய்து திரும்பவும் சுவாமிக்கு நெய்வேத்யம் செய்யலாமா?
    💐 கோவிலில் தரப்படும் எலுமிச்சைக்கனியை சமையலுக்கு பயன்படுத்தலாமா? அப்படியே வைத்திருந்து காய்ந்தவுடன் பழைய பூஜைப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கலாம் என்று நீங்கள் கூறினார்கள். ஆனால் அதை உபயோகிக்க நினைப்பவர்கள் எவ்வாறு உட்கொள்ளலாம்‌.

  • @umaanjali119
    @umaanjali119 Před 3 lety

    அருமையான பதிவு அம்மா குழந்தைகளை நல்ல ஒழுக்கமா வளர்த்து சமுதாயத்துல நல்லவர்களாக கொண்டுவரும் பொறுப்பு பெற்றோரையே சேர்ந்தது.. ரொம்ப அன்பா சொல்லிதந்ததட்கு ரொம்ப நன்றி....🙏

  • @132313233
    @132313233 Před 3 lety +1

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 உமாராணி ஜெயக்குமார் 👍👍👍

  • @dhivyat6509
    @dhivyat6509 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா

  • @rashmikasudhagar6601
    @rashmikasudhagar6601 Před 3 lety +3

    Epothume ungaloda pathiva papen mam... Ennoda age 16 than aguthu but ennaku romba pidikum... Ennoda amma appa than 1st ungaloda pathiva epothum pappaga💯

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 3 lety +2

    🙏 படி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள். மாணவிகள் தாய் தந்தையர் மிகவு‌ம் அவ‌சிய‌ம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவை வெளியிட்ட தற்கு நன்றி

  • @SLatha2110
    @SLatha2110 Před 3 lety

    Seriyana pathivu. Neenga tv la pesara , parents parkara mari visual romba azhaga iruku. Shared to many. Nan en magalai valartha valarpu athanaiyum cover panniteenga. Romba nandri.

  • @jothirajavelu5093
    @jothirajavelu5093 Před 3 lety +139

    படிப்பில் ஆர்வம் இல்லை அதற்கு ஒரு பதிவு தாங்கள் தயவு செய்து பதிவு கொடுக்க வேண்டும்

  • @dhanalakshmi.c3225
    @dhanalakshmi.c3225 Před 3 lety +2

    Mam u r words are so sweet and direct to heart mam... thanks for your good thoughts

  • @hariharan-ez1ci
    @hariharan-ez1ci Před 3 lety +4

    அக்கா உங்களின் பேச்சை கடவுளின் அசரிரியாகவே கேட்கிறேன்.

  • @kavitha.m4538
    @kavitha.m4538 Před 3 lety +1

    Thanks u Amma my daughter see this video and doing all work not using phone useful video once again thank u Amma

  • @user-xt4lg8rw6d
    @user-xt4lg8rw6d Před 3 lety +1

    மிக மிக முக்கியமான மிகவும் சிறப்பான பதிவு அம்மா மிக்க நன்றி உங்கள் பதிவு சிறந்த பதிவு 💐💐💐🍫🍫🍫🍫🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🏼🤝🏼

  • @gnanaprakasam.r2759
    @gnanaprakasam.r2759 Před 2 lety

    I am Mrs. Gnanaprakasam. Very good information to my kids and me. Thank you Akka. U r great. Ur husband and two sons very lucky.

  • @malathi4763
    @malathi4763 Před 3 lety +1

    காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 Před 3 lety +1

    Nice info mam. Mu daughter 11 yrs old she is helping me in household works. I keep her active. Thanks mam

  • @suryaselvaselva9507
    @suryaselvaselva9507 Před 3 lety +2

    Super 👌 mam I am to control myself one hour only using mobile daily.

  • @madrasrekaskitchen2027
    @madrasrekaskitchen2027 Před 3 lety +1

    Thank u so much mam.. me and my daughter both of them watched this video very useful information for us.

  • @DRVikas-bv6wv
    @DRVikas-bv6wv Před 3 lety +2

    Thank u amma... Already am following most of things amma

  • @v.varadharajan234
    @v.varadharajan234 Před 3 lety +1

    நான் நீண்டநாளாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு அம்மா நன்றி!

  • @bhakthiisai83
    @bhakthiisai83 Před 3 lety +1

    your messages are more valuable to our generation
    Thank you Madam

  • @arumugasamyk9118
    @arumugasamyk9118 Před 3 lety

    நல்ல பயனுள்ள பதிவு ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீர்கள்... நீங்க சொல்லும் போது என் ஆச்சி எனக்கு கற்றுக்கொடுத்த ஞாபகம் வருகிறது... நன்றி அம்மா... 👌💯👍

  • @kalaiselvibeeman4495
    @kalaiselvibeeman4495 Před 3 lety +2

    Thank you mam. My daughter has inspired by your speech.

  • @kogulalakshmi.manu.m8011
    @kogulalakshmi.manu.m8011 Před 3 lety +1

    Tq amma super and very useful video. I will follow ur advice.

  • @ananthitamiltamilnakshatra1198

    Mikka nandri amma, miga miga arumaiyana pathivu, I shared many people and friends, thank you so much MA

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 Před 3 lety +1

    My name is saidheep .I am your Student I like your speech .and I obey your words.

  • @aadhivimalaaadhivimala4324

    Current situation must this video all parents thank you amma 🙏🙏🙏🙏❤❤❤

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 Před 3 lety

    No words to explain about u mam u are all rounder great lady best example for how a woman should be

  • @durgarajkumar931
    @durgarajkumar931 Před 3 lety +1

    I am Rithwin 11 years old, I am always obey your words and I am your big fan

  • @arjuntamil5478
    @arjuntamil5478 Před 3 lety

    மிக அருமை.. அம்மா ஆசிரியர் பற்றி ஒரு பதிவு வேண்டும்... ஒரு சில ஆசிரியர் தவறு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் தவறாக உள்ளார்கள் என்று நினைக்கிறார்கள் அதற்காக நிச்சயம் ஒரு பதிவு வேண்டும் என்று பணிவுடன் கேட்கிறேன் தாயே.

  • @stylewithsri1330
    @stylewithsri1330 Před 3 lety

    Gud mrng amma... Niga pesurathu keka enaku epayumea romba sandhosama irukum.... Nalla pathivu.... Nandri...

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Před 3 lety +1

    இந்த நேரத்திற்கேற்ற மிக மிக நவ்ல பதிவு நன்றி

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 Před 3 lety +1

    Tq ma naanga yedhirpartha padhivu ma...💜 love u lots of you ma🌹🌹🌹

  • @Dheeresh_Dhanvi
    @Dheeresh_Dhanvi Před 3 lety

    Am in USA . Am missing India and also my mom very much.
    Am following your channel regularly. Thank you very much for your effort mam. It’s really very much useful for us to be better parent.

  • @jananinaveen3263
    @jananinaveen3263 Před 3 lety +1

    Thank u mam very useful information

  • @rkumaravel1069
    @rkumaravel1069 Před 3 lety

    🙏, இன்று முதல் நான் எல்லா விஷயங்களையும் கடைபிடிப்பேன். நன்றி வணக்கம்

  • @KSMother
    @KSMother Před 3 lety

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏

  • @srohini5719
    @srohini5719 Před 3 lety +7

    Madam.. Single child valarpu patri oru pathivu podungal...

  • @suganyavicky3922
    @suganyavicky3922 Před 3 lety

    Thanks ma. Very useful information

  • @pandivasugi3820
    @pandivasugi3820 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா.... குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை எப்படி வளர்த்து கொண்டு செல்வது பதிவிடுங்கள் அம்மா.....🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 3 lety

    மிகவும் அருமையான தகவல்கள் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ldemachinemanufacturers6215

    I love you r speech , i love you amma...

  • @sanjaym6058
    @sanjaym6058 Před 3 lety +1

    Nalla pathivu sister nangal srivilliputtur ungal anmiga sorpolivirku nan endrendrum adimai thanks.

  • @chitramuthukumar7037
    @chitramuthukumar7037 Před 3 lety +2

    நல்ல பதிவு. மிக்க நன்றி🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES Před 3 lety +1

    அருமையான பதிவு. நன்றி சகோதரி. 🙏🙏🙏

  • @ranjanibaskaran7597
    @ranjanibaskaran7597 Před 3 lety

    Miga sirandha padhivu miga sariyana nerathil amma.. Mikka nandri...

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +1

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @radheshradhesh7224
    @radheshradhesh7224 Před 3 lety +1

    Very usefull vedio thankyou mam

  • @sheebapr5205
    @sheebapr5205 Před 2 lety +1

    I am 11 years old and l am a big fan of you mam

  • @radhikaraj6006
    @radhikaraj6006 Před 3 lety +1

    Romba nandri Amma enakum oinga pecha epavum ketute irukanum thonum antha siricha mugathodu thapana vishayathaium thanmaiya kandichi soluvinga🥰🥰

  • @malinimadan198
    @malinimadan198 Před 3 lety +1

    Thanks mam very useful. Message for all.

  • @alonelover2673
    @alonelover2673 Před 3 lety +1

    Amma ,I am 15 years old.unga videos ellam na papen.unga biggest fan .neenga sollratha nanum kekuren.amma

  • @vanithakarthick3108
    @vanithakarthick3108 Před 3 lety

    Thank you very much for your remember mam. Already follow all the work along with your blessings mam.

  • @venkatesanmathesh8742
    @venkatesanmathesh8742 Před 3 lety +1

    நன்றி அம்மா

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or Před 3 lety +7

    Nantri Amma nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri

  • @dharsan9558
    @dharsan9558 Před 3 lety

    அம்மா வணக்கம்... தங்கள் வீடியோ பார்க்கமால் என் பொழுது முடிவதில்லை அம்மா... மனத்தெளிவு அடைகிறேன் நன்றி அம்மா

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 Před 3 lety +3

    Mam please unga kozhandhaiyoda daily routine share pannunga mam romba useful la irukum mam please enaku oru paiyan mam enaku avana epadi manage panradhu therila mam please please please mam

  • @subijat4440
    @subijat4440 Před 3 lety +5

    அம்மா... என் கணவர் வேலைக்கு செல்லும் நேரம் தவிர எப்பொழுதும்... night timeலயும் ... விடிய விடிய mobileல game விளையாடிட்டு இருக்காங்க... 😭 சரி பண்ண வழி இருக்கா...

  • @harshitacompariontamil3935

    Thanks for Ur speach 🙏

  • @taswanthkutty2966
    @taswanthkutty2966 Před 3 lety

    Mom I like your voice so much every word you say stays deep in my mind thank you mom.

  • @sureshkanna8817
    @sureshkanna8817 Před 3 lety +3

    romba oru nalla pathivu amma 🙏🙏

  • @navamani7649
    @navamani7649 Před 3 lety

    Excellent parenting skills Teached
    It is need for current situation.

  • @sugandhimohanraj9224
    @sugandhimohanraj9224 Před 3 lety

    Am following most of the things what u said mam .l m proud of myself

  • @velan100
    @velan100 Před 3 lety +1

    Thank you for your valuable tips amma

  • @sumithakn8303
    @sumithakn8303 Před 3 lety

    Very much Useful information Sister😍🙏

  • @srikanthl2859
    @srikanthl2859 Před 3 lety +2

    அக்கா எங்கள் வீட்டில் மூன்று மாதமாக ஓர் German Shepherd நாயை வளர்க்கிறோம். அதை நாங்கள் விலைக்கு வாங்கியோ அல்லது மற்றவர்களிடம் இருந்து வாங்கியோ வளர்க்கவில்லை. நாங்கள் வெளிஊர் சென்ற போது அது எங்கள் வீட்டு Car shed யில் அடைக்கலம் தேடி வந்தது. நாங்கள் வந்த பின்பு இரண்டு முறை அம்மா அதை விரட்டினார்கள் அது மருபடி மருபடியும் அங்கேயே வந்து தஞ்சம் புகுந்தது. என் அப்பா அது பசியில் இருக்கிறதோ என்று வீட்டில் உள்ள பழைய உணவை அதற்கு வைத்தார்கள் அது ஒரு பருக்கை சோரு விடாமல் சாப்பிட்டு விட்டது. அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது அது பசியில் தவிக்கிறது என்று. பின்பு நாங்கள் அதற்கு உணவு மட்டும் வைத்தோம் அதை தொடவில்லை அதன் ஆரோக்கியம் பற்றி அறியாததால். பின்பு கால்நடை மருத்துவரை அழைத்து அதற்கு Vaccine injection மற்றும் rabies injection போட்டு ஒரு வாரம் பராமரிப்போம் நாயிற்கு சொந்தமானவற்கள் வந்தால் தந்துவிடலாம் என்று. நாங்கள் whatsapp யில் status கூட வைத்தோம் ஆனால் யாரும் வரவில்லை. இப்போது அது எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாரிவிட்டது. அது car shed யில் தங்கியிருந்த போது கூட ரொம்ப ஒழுக்கமாக இருந்தது. இயற்கை உபாதைகளை கூட வெளியே சென்று ஓரமாக தான் களித்து விட்டு வந்ததேயொளியே car shed யை ஒருநாளும் அசுத்தம் செய்தது இல்லை. அதன் நீண்ட அயுளுக்கும் ஆரோகிய தெகத்திற்கும் ஒரு பதிகம் இருந்தால் பகிருங்கள்.

  • @ranjaniraaman772
    @ranjaniraaman772 Před 3 lety

    மிக மிக நல்ல தகவல். மிக்க நன்றி ௮க்கா 🙏🙏🙏🙏🙏

  • @kanagarajakp632
    @kanagarajakp632 Před 5 měsíci

    Thank you very much mam God bless you abundantly

  • @geethaj3919
    @geethaj3919 Před 3 lety +1

    அருமை மிகவும் நல்ல கருத்து நன்றி

  • @elakkiyaaramamoorthi5907

    Arumaiyana pathivuu Amma 🙏 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷

  • @praveenkumara2211
    @praveenkumara2211 Před 3 lety +1

    Amma thank you romba romba useful video 🙂🙏

  • @kselvam8418
    @kselvam8418 Před 3 lety

    Vannakam ma..
    Romba nalla pathivu sollirkinga neenga sonna vishiyam ella nanum yen paiyanuku sollitharen thank you ma..🙏🙏🙏

  • @baskarsathish6805
    @baskarsathish6805 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா.....🙏❤️

  • @anithavijayakumar7947
    @anithavijayakumar7947 Před 3 lety +1

    Romba useful message Amma,nandri

  • @sankaranthambi6207
    @sankaranthambi6207 Před 3 lety

    மிக மிக மிகவும் அருமையான பதிவு குழந்தைகள் screen addiction ஆயிட்டாங்க அம்மா அதுதான் கவலையாக உள்ளது.

  • @devikarajkumar2847
    @devikarajkumar2847 Před 3 lety +1

    அம்மா நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் நீங்கள் ஒரு முன்மாதிரி எங்களுக்கு 🤩

  • @selvalingamdevi7873
    @selvalingamdevi7873 Před 3 lety

    Super mam. Very good information for kids and parents. Thank you mam.