டீன் ஏஜ் வயதுள்ள இளைஞர்கள் (ஆண்கள், பெண்கள்) பார்க்க வேண்டிய பதிவு | A must watch post for teenagers

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • டீன் ஏஜ் துவக்கம் முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு இந்த வயதில் உடல், மனம், ஹார்மோன் மாறுபாடு, பாலின ஈர்ப்பு, கல்வி, நட்பு, டயட் போன்ற அனைத்தையும் கவனித்து எப்படி அதை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 371

  • @prabur7929
    @prabur7929 Před 2 lety +166

    மனைவியை மதிக்காத கனவனுக்கு என்று ஒரு பதிவு தாருங்கள் அக்கா அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathis7710
    @revathis7710 Před 2 lety +3

    நீங்கள் சொல்வது 100% உண்மை அம்மா,,,,,,, இந்த வயதில் தடுமாறி விட்டால் வாழ்கை முழுவதும் தடுமாற்றம் தான்,, வாழ்க்கையில் நிறைய பார்க்க நேரிடும் 🙏🏼🙏🏼

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 Před 2 lety +4

    மிகவும் நன்றி அம்மா 🙏, என் இரண்டு குழந்தைகளும் டீன் ஏஜ் அதனால் நீங்கள் கூறிய அனைத்தும் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு தான்.மிகவும் சரியான குறிப்புகள்.

  • @sudhas3662
    @sudhas3662 Před 2 lety +2

    சகோதரி உங்களின் பதிவை நானும்,என் 13 வயது மகனும் சேர்ந்து கேட்டோம்.எங்களின் வழிகாட்டுதலோடு உங்களின் தெளிவான, சிந்தனை கலந்த பேச்சும் அவனின் இனி வரும் காலத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏.

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +5

    என் அன்புசெல்வங்களே 13 வயது முதல் 21 வயது வரை படிப்பு மட்டுமே எல்லாவித நல்லது கெட்டது எல்லாம் உங்களால் அறியமுடியும் உங்கள் எதிர்காலமே நீங்கள் தீர்மானித்துகொள்ளலாம் போன் நல்ல விசயங்களை தெரிய பயன்படுத்துங்கள் பெற்றோர்களே திருமணம் ஆகும்வரைக்கும் அவர்களை பாதுகப்பது நமது கடமை நமக்கு நல்ல வழிகாட்டியாக இவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 Před 2 lety +3

    என் தம்பி குழந்தைகளுக்கு 90% நீங்கள் சொன்னதைசொல்லி வளர்க்கிறேன்.சரியாக வளர்க்கிறேன் என்று நினைக்கிறேன். பதிவிற்கு நன்றி சகோதரி.

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +9

    அம்மா,
    சிவராத்திரி அன்று நம் சேனலில் அனைத்து நிகழ்ச்சியோடும் சேர்ந்து ஒளிபரப்பப்பட்ட உங்கள் சொற்பொழிவை தனியாக பதிவேற்றம் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    நன்றி!!

    • @chandrav9939
      @chandrav9939 Před 2 lety +1

      சிவராத்திரி அன்று ஒலி பரப்பப்பட்ட உமது சொற்பொழிவு தனியாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். Teen age -க்கான விளக்க உரை மிகவும் பயனுள்ள தாக இருந்தது. மிகவும் நன்றி.

  • @karthika8290
    @karthika8290 Před 2 lety +3

    நான் தான் இந்த கேள்வி கேட்டேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பதில் தந்தமைக்கு நன்றி நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @radharaju4021
    @radharaju4021 Před 2 lety +2

    சரியான நேரத்தில் சரியான பதிவு .என் பெண் பிள்ளைக்கு17
    வயது. ஆண் பிள்ளைககு 15 வயது .என்னல் முடிந்தவரை நல்ல பிள்ளைகளக வலர்துல்லேன். கடவுளுக்கு நன்றி நல்ல பிள்ளைகள் எனக்கு கொடுத்தார்கு.thank you maam.🙏🙏🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety +2

    வணக்கம் அம்மா என் குழந்தைகள் இருவரும் இப்போது இந்த பருவத்தில் உள்ளனர் நல்ல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி 🙏

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 Před 2 lety +4

    சரியான நேரத்தில் சரியான பதிவு அம்மா...😍
    எங்களுக்கு அடுத்த இரண்டு மதத்தில் போது தேர்வு வருகிறது அம்மா... அதற்கு எதாவது படிப்புக்குன்னே தனியா ஒரு மோட்டிவேஷன் வீடியோ போடுங்க அம்மா 🙏

  • @thavamanipriyan1987
    @thavamanipriyan1987 Před rokem +2

    ரொம்ப ரொம்ப நன்றி மா இந்த பதிவை பார்த்துவிட்டு இருக்கிறவங்க திருந்தனும் 👌👌

  • @harini9182
    @harini9182 Před 2 lety +2

    எனது மகனுக்கு வயது 15 அவனுக்கு தேவையான பயனுள்ள தகவல். மிக்க நன்றி.....🙏🙏🙏👍

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 2 lety +1

    அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமையாக kooriyirukkintreergal🙏🙏🙏

  • @nandhulog
    @nandhulog Před 2 lety +3

    Gun time la indha padhivu enakku ..thank you so much mam 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 2 lety +2

    சரியான நேரத்தில் கிடைத்த அருமையான பதிவு நன்றி மேடம் 🙏🙏🙏

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 Před 2 lety +2

    Thank you Amma super true love never fails our children are good parents guide right root 👏👏👍👍👍

  • @SriniVasan-gb3sf
    @SriniVasan-gb3sf Před 2 lety +6

    கணவணை மதிக்காத மனைவிகு ஒரு பதிவு தாருங்கள் அம்மா இப்படிக்கு உங்கள் அடியேன்

  • @mohankumar7447
    @mohankumar7447 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா. நான் எப்பொழுது ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும் மறுநாளே அதற்குண்டான பதிவை தாங்கள் கொடுக்கிறீர்கள். இது மிகவும் ஆச்சரியமாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. நேற்று தான் என் மகளிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா 🙏 🙏 🙏

  • @selvaa22nambi95
    @selvaa22nambi95 Před 2 lety +3

    Romba thanks aunty , am just 17 years very useful to me 🙏🏻

    • @user-sc7jr3jf3v
      @user-sc7jr3jf3v Před 2 lety

      Me too im 15 years old 2 years younger then you🙏🙏

    • @user-sc7jr3jf3v
      @user-sc7jr3jf3v Před 2 lety

      It's so useful for my mind's distractions 🙏🙏

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 Před 2 lety +3

    Very very thankful to you angel sister Om namah shivaya

  • @seethalakshmi4108
    @seethalakshmi4108 Před 2 lety +2

    நன்றி அம்மா இந்த பதிவு அவசியம் தேவைப்படும் பதிவு

  • @karthikasureshkumar8738
    @karthikasureshkumar8738 Před 2 lety +1

    சரியான நேரத்தில் சரியான பதிவு அருமை 🙏🙏🙏

  • @rashmikasudhagar6601
    @rashmikasudhagar6601 Před 2 lety +2

    Mam... Iam a teenager 💯.... Thank you mam... It is very useful for me

  • @priyapavi3947
    @priyapavi3947 Před 2 lety +1

    நல்ல நல்ல தகவல்கள் தர்ரீங்கம்மா நீங்கள் என்று ம் எங்கலுக்கு தேவை அம்மா 🙏🙏🙏

  • @manikandana8301
    @manikandana8301 Před rokem +2

    Romba nandri Amma manasu theylivu pettrathu🙏🙏🙏🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před 2 lety

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏 Everyone including our teenage children (Twins) watched this video. All are thankful to you Amma 🙏🙏🙏🙏

  • @nareshr618
    @nareshr618 Před 2 lety +3

    அம்மா நானும் பதினாறுவயது பன்னிரன்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த பதிவிறக்கு மிக்க நன்றி அம்மா.
    எல்லாவற்றையும் சொன்னீர்கள் ஆனால் ஆன்மீகம் பற்றி செல்லவில்லையே அம்மா...
    இந்த வயதில் உள்ளவர்களும் விரதம் எல்லாவற்றையும் ஏற்கிறார்கள் தங்கள் வழிபடியே அதையும் சொல்லுங்கள் அம்மா..

  • @gomathisudha4154
    @gomathisudha4154 Před 2 lety +2

    Thank you for this wonderful video most helpful video for many teenage members from lots of love 🥰🥰🥰

  • @arivuvijay8826
    @arivuvijay8826 Před 2 lety

    வணக்கம் அம்மா.....அருமையான மிகவும் அவசியமான வழிகாட்டுதல் பதிவு..நன்றி🙏

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr Před 2 lety +2

    Nalla payanulla thagaval amma thankyou so much

  • @ranjaniraaman772
    @ranjaniraaman772 Před 2 lety

    Romba nandri akka. unga kitta romba naala pesa mudiyala . mobile problem. sivanrathirikku full night unga chennal than pathuttu erunthen so happy. chinna pasangala kovilla vachukka mudiyathunu veettuku vanthutten. kovila eruntha mulu thirupthi unga chennal la enakku kidaichathu... nandria akka.... 🙏🙏🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety +1

    Very thanks mam👍👍🙏 nalla oru details mam thanks👍👍❤ om sivaya namaha🙏🙏🙏

  • @mythilimani1313
    @mythilimani1313 Před 2 lety +1

    மிகவும் நன்றி அம்மா. பயனுள்ள தகவல் 🙏

  • @KDGalatta
    @KDGalatta Před 2 lety +2

    பிறந்த வீட்ல பெண்கள் திருமணத்திற்கு பிறகும் எப்படி பார்த்து கொள்ள வேண்டிய முக்கியம் என்பதை பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  • @balasaravanan5262
    @balasaravanan5262 Před 2 lety +2

    காலை வணக்கம் அம்மா... நானும் பருவவயது உள்ளவன் தான்.. நீங்கள் கூறிய விசயங்களில் ஒரு சில தவறுகள் என்னிடம் உள்ளது... அதை திருத்தி கொள்கிறேன்... உங்கள் பதிவை நான் முழுமையாக கடைபிடிக்க விரும்புகிறேன்... தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி....

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 2 lety +2

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻

  • @lathaganesan545
    @lathaganesan545 Před 2 lety +2

    Excellent information sister Super thank you so much ☺️☺️

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před 2 lety +2

    நன்றி அம்மா🙏🙏🙏💐

  • @venibaskar8831
    @venibaskar8831 Před 2 lety +2

    காலை வணக்கம் மேடம் தினமும் காலை எழுந்தவுடன் தங்கள் பதிவு வநதுள்ளதா என்று தான் முதலில்பார்ப்பேன்தங்கள் பதிவு அனைவருக்கும் உபயோகமான தகவல் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmikhasreevelenr.6656
    @sharmikhasreevelenr.6656 Před 2 lety +2

    அற்புதமான பதிவு 🙏🙏🙏

  • @srekha4988
    @srekha4988 Před 2 lety

    Realy very nice this episode very useful to all teenage girls and boys om nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @Keerthubarath
    @Keerthubarath Před 2 lety +1

    Good information... For every time... Very useful to my life.thank u amma

  • @a.sangeetha7507
    @a.sangeetha7507 Před 2 lety +2

    Arumai Amma well said . Thank you so much .

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 Před 2 lety +1

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @goldenparrotschannel2369
    @goldenparrotschannel2369 Před 2 lety +1

    Ma'am I am teenager boy I watch your Aanmeegam videos regularly.

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před 2 lety +6

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @starz5255
    @starz5255 Před 2 lety +2

    I am 21 , i am watched continuously ...

  • @udanpirappe-thinkdifferent2247

    வாழ்க வளமுடன் சகோதரி🙏🏻

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙏🙇

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏
    அற்புதமான விளக்கம்

  • @anujasanmugamanujasanmugam8400

    இப்போது உள்ள பிள்ளைகளுக்கு அவசியமான நல்லப்பதிவு🙏🙏

  • @sandy-df4tc
    @sandy-df4tc Před 2 lety

    Thank you Amma Vazhga valamudan Amma

  • @songsofalexontheown805
    @songsofalexontheown805 Před 2 lety +2

    Right time correct topic thank you mam

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v Před 2 lety +1

    Naan paarkkum padhivaaga idhu amaitthu thandhadharkku mikka nandri amma🙏🙏

  • @KaviNarasimhan
    @KaviNarasimhan Před 5 měsíci +1

    மிகவும் நல்ல பதிவு

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Před 2 lety

    அம்மா மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @subhapraveen5598
    @subhapraveen5598 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shashikala.V
    @shashikala.V Před 2 lety +4

    Amma mikka nandri

  • @tamilsongs3232
    @tamilsongs3232 Před rokem +2

    Arumaiyaane pathivu amma rompa nantri 🙏🙏🙏🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296

    ரொம்ப நன்றி அம்மா 🙏

  • @sasikalamurali2921
    @sasikalamurali2921 Před 2 lety +1

    Very good information, thanks medam🙏🏻🙏🏻

  • @coolrb4506
    @coolrb4506 Před 2 lety +1

    Vanakam Amma. It is advised to check a child's horoscope when the child attains 12 years old. If the horoscope is not favourable especially regarding sexuality, where fate rules, what is there left to be done except pray. Tq for hearing out.

  • @thegamingguy9085
    @thegamingguy9085 Před 2 lety +1

    Thank you for ur kind speech and advice keep rocking u r doing excellent work

  • @user-js9bd3oy4g
    @user-js9bd3oy4g Před 2 lety

    மிக நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா 🙏

  • @jayanthijayanthi4376
    @jayanthijayanthi4376 Před 2 lety +1

    Very good information for parents thank you ma'am

  • @KeerthikaPk-yd9fg
    @KeerthikaPk-yd9fg Před 3 měsíci +1

    Romba nandri amma🙏🙏🙏

  • @kalaimathi3325
    @kalaimathi3325 Před 2 lety +1

    அன்பு அம்மாவுக்கு வணக்கம் 🙏💕 நன்றி அம்மா 💕

  • @duraim8562
    @duraim8562 Před 2 lety +1

    அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanya_dharshini.M
    @dhanya_dharshini.M Před 2 lety +2

    Thank you so much amma🙏🏻🙏🏻🙏🏻

  • @swasthikag.m9553
    @swasthikag.m9553 Před 2 lety

    எதார்த்தம்மான பதிவு அம்மா மிக்க நன்றிகள்👌👌👌🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🥰🥰🥰

  • @deviselvam5887
    @deviselvam5887 Před 2 lety

    அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏❤❤❤

  • @Pandaya-t4o
    @Pandaya-t4o Před 2 lety +2

    Thanks amma arumayana pathivu👍

  • @vishalsview843
    @vishalsview843 Před 2 lety +2

    Thanks amma . My mother never ever said like this to me ... I am 15

  • @cakesandchocolates8530
    @cakesandchocolates8530 Před 10 měsíci +1

    மிக மிக நல்ல பதிவு

  • @vsivamani3889
    @vsivamani3889 Před 2 lety +1

    அம்மா மிக நல்ல பதிகம்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před 2 lety +1

    நன்றி அம்மா❤️🌙🙏

  • @nivethakaruppannan1793
    @nivethakaruppannan1793 Před 2 lety +2

    நான்காம் பிறை பார்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லூங்கள் அம்மா

  • @nageshwari2939
    @nageshwari2939 Před 2 lety +1

    Thank you very much Mam❤️👍 super 🙏🙏🙏🙏👏💯✨🤲🤝

  • @Sindhupriya4900
    @Sindhupriya4900 Před 2 lety +1

    Waiting for your 🌹 all video...... Thank you so much 🥳🥰😍mam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety +2

    நன்றி சகோதரி

  • @artfulthings1247
    @artfulthings1247 Před rokem +2

    அம்மா அருமையான பதிவு

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před 2 lety +2

    Nantri amma romba romba nantri amma.

  • @chitraramesh2677
    @chitraramesh2677 Před 2 lety

    🙏 அருமையா இருந்தது அம்மா உங்க பதிவு அருமை 👌 அம்மா 🙏

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 Před 2 lety +2

    சைனஸ் பிரச்சினை தீர்க்கும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @coolrb4506
    @coolrb4506 Před 2 lety +3

    Vanakam Amma. Today's teenagers are not only attracted to the opposite sex, but also to the same sex. It seems to be an ever trending fashion. Can you explain why this problem is mushrooming. Tq.

  • @ramanis9456
    @ramanis9456 Před 2 lety +2

    Kantha puraanam, devi mahatmiyam, mahabharat, ramayanam sri ganesha puraanam, shiva puraanam patrium sollunga amma

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Před 2 lety

    Super madam arumai so sweet spech thanks by mangalam murali madurai.

  • @rajajaeshwariraji2743
    @rajajaeshwariraji2743 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @anandarengan4866
    @anandarengan4866 Před 2 měsíci

    மிக்க நன்றி அம்மா 🙏🏻

  • @saravanankns9094
    @saravanankns9094 Před 2 lety

    மிக நல்ல பதிவு.நன்றி அம்மா

  • @erodekarthickjaikavin7502

    Good morning sister very useful video thank you 👍👍👍👌👌👌🙏🙏💐💐💐💐

  • @lifelinetamilchannel5558

    அருமையான பதிவு தந்துள்ளீர்கள்.நன்றி🙏

  • @ammumasi8588
    @ammumasi8588 Před 2 lety +1

    நல்ல பதிவு நன்றி அம்மா

  • @gkboopanagkboopana1971

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Před 2 lety +1

    Very useful information Akka as usual. Thank you 👍🙏

  • @parimaladeviparimaladevi2851

    நன்றி அம்மா 🙏🙏🙏