சரவணா ஸ்டோர் Owner பைக் Restore பண்ண Mechanic | புல்லட்டுகளின் டாக்டர் |

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021
  • #RoyalEnfield | #OldBullet | #BulletWorkshopTirunelveli
    சரவணா ஸ்டோர் Owner பைக் Restore பண்ண Mechanic | புல்லட்டுகளின் டாக்டர் | #TirunelveliBulletWorkShop
    For any Business Inquiries : 9487889415
    Uploaded on : 21.07.2021
    This Video Contains The 35 Years old Bullet Workshop Review. This is one of the famous and old bullet workshop in Tirunelveli.
    Contact Number : 7010180042
    Insta ID :
    invitescon...
    Location : maps.app.goo.gl/HM7K1WFUnVy67...

Komentáře • 142

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Před 3 lety +22

    கற்றோர்க்கு.
    தொழில் கற்றோர்க்கு செல்லும் இடமொல்லாம் சிறப்பு

  • @arulmanip4728
    @arulmanip4728 Před 3 lety +75

    என்னோட புல்லட்க்கும் அண்ணனே டாக்டர்...அவரது திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Před 3 lety +26

    அந்த சத்தம் ❤️
    நம்ம ஊரு mechanic support pannanum

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 Před 2 lety +18

    பழைய புல்லட் வண்டிகளை திறமையாக பழுது பார்க்கும் நபர்கள் எல்லா மாவட்டங்களிலும் ஒரு பத்து பேர் இன்றும் இருக்கிறார்கள் புல்லட் வண்டியை வேலை செய்வதற்கு பொறுமை அவசியம்

  • @hajakamil2468
    @hajakamil2468 Před 3 lety +15

    Proud to be owner of 1969 enfield

  • @sivasankar3376
    @sivasankar3376 Před 2 lety +12

    Pullet fan mani annan anna nanum pulled fan anna valthukkal

  • @Samuel-ks2br
    @Samuel-ks2br Před 3 lety +22

    அந்த சத்தம் 😘😘👌👌 டப் டப் டப் ❤

  • @dadmomafter
    @dadmomafter Před 3 lety +6

    ஆறுமுகநேரி காந்தி அண்ணாச்சி அவர் சரவணா ஸ்டோர் உறவினர் அவர்தான் இந்த புல்லட் பத்தி என்னிடம் சொல்லி இருக்கிறார் ,அவர்தான் முதன் முதலாக இந்த புல்லட் வாங்கினவர் ,,,அவர் இப்பொழுது இல்லை அவர் செல்வ செழிப்பாக இருந்தவர் ... பின் காலத்தில் கஷ்டப்பட்டார் அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட ...இதைப்பார்த்தவுடன் அவருடைய நியாபகம் வந்துவிட்டது ..

  • @sundararajsundaram360
    @sundararajsundaram360 Před 2 lety +10

    வேலாயுதம் பாலயம்தில் செல்வம் என்கின்ற ஒரு மெக்கானிக் இருந்தார் எனக்கு அவர் நா பாகம் வருது 1985 ஆண்டு

  • @babuphanuel6656
    @babuphanuel6656 Před 2 lety +30

    எல்லா ஊர்களிலும் புல்லட்டுன்னா மெக்கானிக் பெயர் மணி தானோ? கரூரில் புல்லட் மணி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், ஈரோட்டில் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் அமைந்துள்ளது புல்லட் மணி ஒர்க் ஷாப், திருநெல்வேலியிலுமா புல்லட் மணி மெக்கானிக்?

    • @deavendrannellai
      @deavendrannellai Před 2 lety +3

      Gobi bullet mani,

    • @prathapm7117
      @prathapm7117 Před 2 lety

      Thiruvannamalai la....kuda naidumangalam mani machanic dha bro

    • @prabusekar8880
      @prabusekar8880 Před 2 lety +1

      மதுரை மேலூரிலும் மெக்கானிக் பெயர் புல்லட் மணி

    • @lawrences9125
      @lawrences9125 Před rokem +2

      மயிலாடுதுறையில் லும் ஒரு புல்லட் மெக்கானிக் மணி என்று ஒரு பெயர் உடைய தம்பி இருக்கார்.

    • @vijeeshap3273
      @vijeeshap3273 Před rokem

      @@prathapm7117 .

  • @vannamuthucat
    @vannamuthucat Před 3 lety +10

    Tuticorin Raj workshop Muthu annan also Expert

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 Před 3 lety +8

    I have a 1988 bullet single handed by me. Now I am in chrnnai I just thought to move to native palayamkottai I am concerned about bullet mechanic. Now you have introduced a right person Thanks

  • @TNVADIVU
    @TNVADIVU Před 3 lety +15

    அது என்னமோ தெரியல புல்லட்டுநா மணி அண்ணன்

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Před 2 lety +3

    Bullet work stop பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி

  • @muralidharan5599
    @muralidharan5599 Před 3 lety +19

    இது போன்ற அனுபவசாலிகள் தற்போது மிகவும் குறைவு....

  • @raghubabuindiran1084
    @raghubabuindiran1084 Před 3 lety +13

    Tirunelveli Best bullet machine Mani Appa...

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 3 lety +11

    Very good. Congrats to Mr. Mani.

  • @jeganraj2497
    @jeganraj2497 Před 3 lety +8

    Super excellent bullet specialist my regular service to mani anna&bai

  • @lingaraj9323
    @lingaraj9323 Před 3 lety +14

    வண்டில இருந்து review சொல்லுறது அருமை

  • @barnabasseeli8260
    @barnabasseeli8260 Před 3 lety +10

    புல்லட்டுணாலே கம்பீரம் தான்

  • @balakrishnant5757
    @balakrishnant5757 Před 3 lety +20

    மணி அண்ணன் பட்டயகிளப்பு வாழ்த்துக்கள்

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 3 lety +29

    புல்லட்டின்
    டப் டப் டப் சத்தம் பிடிக்காதவனுங்க
    அன்லைக் போட்டு ஓடிட்டானுங்க...
    லூனா,மெஜஸ்டிக் வண்டி ஓட்டுனவங்க போல..

  • @365bus6
    @365bus6 Před 3 lety +12

    My father's Diesel Bullet Mechanic also

  • @amdaim7656
    @amdaim7656 Před 3 lety +11

    வணக்கம் மணி அண்ணன்
    வாழ்க வளர்க

  • @navaneethan.s3888
    @navaneethan.s3888 Před 3 lety +7

    I am also bullet Love 😘
    Video nice 🔥🔥🔥🔥

  • @pasupathytg8241
    @pasupathytg8241 Před 3 lety +8

    350 C C Bullet ஓட்டி இருக்கிறேன்.

  • @manichandran1216
    @manichandran1216 Před rokem +3

    சரவணா ஸ்டோர் ஓனர் புள்ளேட்டில் என்ன தங்கத்துல சாமானம் செஞ்சி மாட்டி இருக்கானா என்ன?

  • @ashikaashu7510
    @ashikaashu7510 Před 3 lety +12

    Ahhh on the way to 1k subscribers congratulations 🎊🎊🎉🎉

  • @mahalingamp2450
    @mahalingamp2450 Před 2 lety +2

    Over all bullet naley costly than. To buy, Running cost, maintenance, service , so bike ku selavu pana ready apdina bullet vangunga ..starting la vangi otumpothu bullet mela irukura craze poga poga maintenance and running cost la maranchi poirum ...
    Antha bike plus point main ah solanum na riding position. Nenja nimithi otura mathiri irukum. Then negatives na neraya solalalam .. Yes royal enfield is an expensive machine .....

  • @ptsabuwayanad7557
    @ptsabuwayanad7557 Před 3 lety +7

    Super super super super super super God bless you

  • @jonethvelur6057
    @jonethvelur6057 Před 3 lety +12

    Bro ethu enga periappa. Tq for review. Tq so much bro

  • @B.Genuiness
    @B.Genuiness Před 2 lety +3

    சரவணா ஸ்டார் owner என்ன தெய்வமா..

  • @royalgold1031
    @royalgold1031 Před 3 lety +8

    MA sha Allah shukriya bro 👍

  • @Explore_Yo
    @Explore_Yo Před 3 lety +12

    Proud to be owner of 1971model 😍😍

  • @cgrajan85
    @cgrajan85 Před 3 lety +2

    He is very expensive and no timely delivery. He works only on wealthy people on priority.After service u have to visit him often.Not worth on that much service cost.Tirunelveli la best Central theatre opposite Iyyapan complex Pandiyan workshop dhan. Even this mechanic was a student there.
    On my bullet experience never try to remodel or restructure completely. Apo apo chinna chinna work parthu otutarathu dhan antha bulletku alagu,namakum pocket friendly.

  • @sanjaysaravanan5158
    @sanjaysaravanan5158 Před rokem

    வாழ்த்துகள் மணி அண்ணா 👍

  • @madhans5194
    @madhans5194 Před 2 lety +5

    Wow super Anna

  • @prasadskitchen5858
    @prasadskitchen5858 Před 3 lety +6

    Iam also bullet fan

  • @wasimakram354
    @wasimakram354 Před 2 lety +4

    Anna bullet eadhum kidaikuma old model

  • @salmanhalim9518
    @salmanhalim9518 Před 2 lety

    ennoda bullet 1987 model rc book miss agiduci plz wara rc book current LA irukkuradu kidakuma

  • @Gowthamntk
    @Gowthamntk Před 3 lety +16

    Diesel bullet service pannuvangala anna? From madurai.

  • @padmavathypadmavathy947
    @padmavathypadmavathy947 Před 2 lety +5

    bullet seat moela adichukkave mudiyadhu Tn69 Tn72

  • @kaviarasan1425
    @kaviarasan1425 Před 2 lety +9

    En bullet kum ivar than mechanic

  • @raghul0086
    @raghul0086 Před 2 lety +1

    Bro RE standard 350 bs6 2nd hand available ah bro . if possible give a details bro plz

  • @sairathansview
    @sairathansview Před 2 lety +7

    Always RE has more value

  • @sivaganapathi7863
    @sivaganapathi7863 Před 3 lety +7

    Bro diesel bullet RC book endorsement lam eppdi check pani vanganumu video podunga

  • @kishoreganesan1244
    @kishoreganesan1244 Před 2 lety +5

    👌

  • @muppidathipappa4268
    @muppidathipappa4268 Před 3 lety +4

    Chella pandiyan nu oru bullet nikuhu authu Hari bullet ah

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Před rokem +1

    5:10 confidence

  • @pandipr6078
    @pandipr6078 Před 2 lety +1

    Super

  • @mukundann5576
    @mukundann5576 Před 2 měsíci

    Do yo have old bullet (ROYAL EN FIELD 1958 to 62 magneto, delco small) with original parts

  • @TNVADIVU
    @TNVADIVU Před 3 lety +7

    எங்க மயிலாடுதுறை மணி அண்ணன் தான்

    • @sabarir1782
      @sabarir1782 Před 2 lety +1

      Supper worker

    • @johnfrank5124
      @johnfrank5124 Před rokem

      Boss can tell price year experience some words in English pl

  • @unknownking8242
    @unknownking8242 Před 3 lety +8

    Bro 1981 Bullet Book current pana mudiuma bro

  • @dhanasekarandahanasekara6741

    How much cost engine full seating

  • @shabushabu9139
    @shabushabu9139 Před rokem

    You have old model bullet 500cc

  • @sathiyanarayanansilambu9947

    Ole bike desal bullet ready panna shop address solluga

  • @muruganmurugab9061
    @muruganmurugab9061 Před rokem +1

    அண்ணா வணக்கம் உங்க போன் நம்பர் வேணுமே💐💐

  • @skkanya3087
    @skkanya3087 Před 3 lety +7

    Thala vara level

  • @rajanjohnsamuel3642
    @rajanjohnsamuel3642 Před 3 lety +6

    🔥

  • @Karthik-og6ql
    @Karthik-og6ql Před 3 lety +7

    👌💝👍

  • @B.Genuiness
    @B.Genuiness Před rokem +2

    ஏன் சரவணா ஸ்டோர் காரன் வண்டி ம் பெட்ரோல் யில் தானே ஓடுது. அம்பானியோட bike ய் சரி பண்ற மெக்கானிக் கிட்ட தான் நான் bike வேலைக்கு விடுறேன்

  • @user-kp2qu4ei4m
    @user-kp2qu4ei4m Před 9 měsíci

    Old bullet book kidaikkumma

  • @user-ws4fx2uq1v
    @user-ws4fx2uq1v Před 2 lety +1

    Bro ungaluku seriya pesa varala ,,but spr poga poga sari aairum

  • @Raja00078
    @Raja00078 Před 2 lety +1

    Yes y chittorla kuda bullet naa mani than y

  • @konganar9915
    @konganar9915 Před rokem +1

    Nice

  • @MdIsmail-yw1ec
    @MdIsmail-yw1ec Před 2 lety +1

    Ennod allu peru novrin

  • @jukeboxtamizha381
    @jukeboxtamizha381 Před 3 lety +6

    Diesel bullet ready panrara bro

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 Před 3 lety +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌💪

  • @basheerahbasheerah1979
    @basheerahbasheerah1979 Před 3 lety +5

    🙏🙏🙏

  • @VigneshwaranAKS
    @VigneshwaranAKS Před 3 lety +6

    Rx100 best mechanic irruntha sollunga bro

  • @s.kannanmaya5772
    @s.kannanmaya5772 Před 3 lety +7

    Diesal bullet work pannuvangala????

  • @sudhagarskr7382
    @sudhagarskr7382 Před 2 lety +3

    👍super

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x Před 3 lety +5

    புல்லட் கிடைக்குமா

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 Před 3 lety +6

    Enga iruku intha work shop

  • @dhanasekaranammu3279
    @dhanasekaranammu3279 Před 3 lety +4

    Enku oru bike vendum bro eruntha reply pnunga

  • @MdIsmail-yw1ec
    @MdIsmail-yw1ec Před 2 lety +1

    Namma urru ra

  • @arunpandiyankarthika1390
    @arunpandiyankarthika1390 Před 2 lety +1

    Supar

  • @babudhanush
    @babudhanush Před 2 lety +1

    Yezdi jawa pannuvangala

  • @dijomercy1606
    @dijomercy1606 Před 2 lety +1

    na inga dhan povean

  • @pandiyarajan4834
    @pandiyarajan4834 Před 9 měsíci

    Bullet mechanic mani anna contact irrudha send pannuga bro

  • @selvakumar-ju1cy
    @selvakumar-ju1cy Před 3 lety +5

    Diesal bullet service pannuvangala

  • @prabin3123
    @prabin3123 Před 3 lety +9

    Tirunelveli mechanic. என் புல்லட் last year இங்க தான் வேலை பார்த்தேன்.. பிரமாதம் னு சொல்லுற அளவு ஒண்ணுமில்லை.. Expensive மெக்கானிக்.. கூட இன்னொரு fat ப்ரோ இருப்பாங்க அவர் தான் வேலைக்காரன் ப்ரோ...ஆமா இவர் தான் fat bro.. Syed

    • @antonselvam5732
      @antonselvam5732 Před 3 lety

      1972 BULLET BIKE IN TUTICORIN WITH MR RAVI SHEELA TRANSPORT DIRECTOR

  • @anbalaganbalakrishnan80

    This is not review,😡 pure advertisement

  • @animeghalaaswathy3639
    @animeghalaaswathy3639 Před 2 lety +1

    Ungalude contact number sent panugala

  • @keerthivasan7435
    @keerthivasan7435 Před 3 měsíci

    Anna your phone number anupuga