ரேஷன் புழுங்கல் அரிசியில் குக்கரில் ஈசியா வத்தல் செய்யலாம் வாங்க

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2024

Komentáře • 45

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před 3 měsíci +5

    Well explained madam...Sama easy ah iruku👍

  • @ShanthiA-ht2nm
    @ShanthiA-ht2nm Před 3 měsíci +2

    சூப்பர்

  • @user-hq8bb1he2d
    @user-hq8bb1he2d Před 3 měsíci +1

    Super 👌. Akka

  • @Rajapushpam-dk5ik
    @Rajapushpam-dk5ik Před 3 měsíci +1

    Suuuuper 🎉🎉🎉

  • @umaakandaswamy3108
    @umaakandaswamy3108 Před 3 měsíci +8

    வத்தல் போடுவது ரொம்ப கஷ்டம் தான் என நினைத்து இருந்தேன் ஆனால் இந்த முறை மிகவும் எளிது போல நன்றி சகோதரி❤

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 3 měsíci

      நன்றி சகோதரி செய்து பார்த்து விட்டு கமெண்ட் செய்யவும்

    • @lavanyachandrasekar8572
      @lavanyachandrasekar8572 Před 3 měsíci

      ​@@mgkitchenspecial😊 byo pl gym by

    • @lavanyachandrasekar8572
      @lavanyachandrasekar8572 Před 3 měsíci

      ​@@mgkitchenspecial🎉

  • @shenbagajothimurugan5242
    @shenbagajothimurugan5242 Před 3 měsíci +1

    Very very nice mam super ❤

  • @sencijose8748
    @sencijose8748 Před 3 měsíci +3

    Super 🎉🎉

  • @ebiebi5539
    @ebiebi5539 Před 3 měsíci +1

    Super akka 🎉🎉🎉🎉

  • @anandarathi1411
    @anandarathi1411 Před 2 měsíci +3

    உங்கள் வீடியோ பார்த்துவிட்டு நான் அதே போல வத்தல் செய்தேன் மிகவும் அருமையாக சுவையாக இருந்தது நன்றி சிஸ்டர்

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 2 měsíci

      செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 Před 3 měsíci +1

    Very very useful tips

  • @aravindkumarm954
    @aravindkumarm954 Před 4 měsíci +4

    சுலபமான முறையில் உள்ளது.மிக்க நன்றி

  • @IndraIndra-cu7tx
    @IndraIndra-cu7tx Před 11 dny +1

    Tq sister

  • @gowriskitchen666
    @gowriskitchen666 Před 3 měsíci +2

    Very nice &different 👌

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 Před 2 měsíci +1

    Vandadhu tqtqtq ur msg

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 Před 3 měsíci +4

    ரொம்ப அழகாக சொன்னீர்கள்! மேலே ஒரு இன்ச் தண்ணீர் விட சொன்னது மிகவும் உபயோகமான டிப்ஸ். வாழ்த்துக்கள்!

  • @poongodig8927
    @poongodig8927 Před 3 měsíci +3

    Aurmai sagothari,,

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Před 3 měsíci +1

    Nandri sis.🙏🙏🙏💐💐💐💐

  • @sangeethanarayanan6723
    @sangeethanarayanan6723 Před 3 měsíci +3

    Please add lemon juice it will be even more tastier

  • @umamaha158
    @umamaha158 Před 3 měsíci +2

    👌🏻👌🏻👌🏻

  • @suganthin5676
    @suganthin5676 Před 2 měsíci +1

    இந்த முறையில் பச்சரசியில் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @karpagambaskar2814
    @karpagambaskar2814 Před 4 měsíci +2

    Super ma.Can we do with pacharisi?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 4 měsíci +2

      Yes mam you can but change the water ratio to 1:2 please try and comment us the results

  • @dhanalakshmiravi5212
    @dhanalakshmiravi5212 Před 4 měsíci +3

    Super super

  • @prajes
    @prajes Před 3 měsíci +1

    Mudha nal vegavaitha rice pulichi poidadha mam

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 3 měsíci

      கண்டிப்பா புளிர்ச்சி போகாது நீங்க கொஞ்சமா போட்டு ட்ரை பண்ணிட்டு எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 Před 2 měsíci

    Ithe maathiri senju na night vachutu morning podalam nu vacha...but morning athu romba getti aayduchu....again water vachu karachen..but puliya varala....

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 2 měsíci

      அரிசி ஊற வச்ச டைம் கம்மியாக இருந்திருக்கும் இல்லையென்றால் நீங்க குக்கர்ல தண்ணியோட அளவை கம்மியா வச்சிருக்கீங்க இன்னொரு முறை சின்ன டம்ளர்ல நான் சொன்ன அளவுகள் படி போட்டு ட்ரை பண்ணி பாருங்க கட்டாயம் சூப்பரா வரும் ட்ரை பண்ணி பார்த்ததுக்கு நன்றி

  • @jaykrish3566
    @jaykrish3566 Před 3 měsíci +2

    கோமதிஸ் கிச்சன் உங்கள் சேனல் தானே மேடம்?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 3 měsíci +1

      No mam @mgkitchenspecial and @minigardengowri

    • @jaykrish3566
      @jaykrish3566 Před 3 měsíci +1

      Both of voice and slang are identical

  • @user-lf1bn1mo7i
    @user-lf1bn1mo7i Před 3 měsíci +1

    Mam enga cookerla whistleaa varala mam slowaa vachaa 20 mints podumaa slowa vecha

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 3 měsíci +1

      30 mins medium flame la vaiga mam thank you vathal epudi vandhuchu nu comment pannuga

    • @user-lf1bn1mo7i
      @user-lf1bn1mo7i Před 3 měsíci

      @@mgkitchenspecial vathal came very super thank you

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 Před 3 měsíci +1

    Madam javarisi add panna vendama pls reply

  • @sivakumarthaza
    @sivakumarthaza Před 2 měsíci +1

    பச்சரிசில போடலாமா?

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před 2 měsíci

      பச்சரிசியிலும் போடலாம் சூப்பரா வரும் வத்தல்

    • @sivakumarthaza
      @sivakumarthaza Před 2 měsíci

      @@mgkitchenspecial நன்றிகள்