அரிசி மாவு ஓமப்பொடி || omapodi recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • #omapodirecipe

Komentáře • 17

  • @subramaniampanchanathan6384

    அருமையான செய்முறை. இந்தப் பதிவின் சிறப்பு, பிடித்த பிள்ளையார்.

  • @u.angayarkanniulaganathan6662

    Super oma podi. Fine.

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Před měsícem +4

    சூப்பரான ரெஸ்பி❤❤❤

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Před měsícem +11

    அங்க அடுப்பு மேடையில் க்குட்டியா பிள்ளையார் பிடிச்சு வைசுறுக்கீங்க good நல்ல habit. நானும் இப்படி தான் செய்வேன். அதில் கொஞ்சம் குங்குமம் வைங்க

  • @vilathaisamayal
    @vilathaisamayal Před 15 dny +1

    Oma podi crispy tasty

  • @radharamani6121
    @radharamani6121 Před 15 dny +1

    Too Good.Thanks.

  • @user-xy6qk6vm5p
    @user-xy6qk6vm5p Před měsícem +1

    Alhamdulillah salam from msia

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před měsícem +1

    👌👌

  • @user-hg8jz3iu2q
    @user-hg8jz3iu2q Před měsícem +1

    Super

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 20 dny +1

    மதியம்சாப்பிட்டேன்

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 Před měsícem +1

    Pacharisi kaluvi veyila kaya pota mavu ok va ma

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 Před měsícem +2

    மேடம் இதற்கு ஜவ்வரிசி கண்டிப்பாக சேர்க்கனுமா எதற்கு என்று தெரிந்தால் தேவலை எண்ணெய் சேர்க்க வேண்டாமா தயவு செய்து பதில் அனுப்பவும் தாங்க்ஸ்

    • @mgkitchenspecial
      @mgkitchenspecial  Před měsícem +1

      ஜவ்வரிசி சேர்க்கறதுனால ஓமப்பொடி பாத்தீங்கன்னா மொறுமொறுப்பு தன்மையோட இருக்கும் எண்ணெய் சேர்க்க தேவையில்லை. அதற்கு பதிலாக தான் சுடுதண்ணி சேர்க்கிறோம் நான் வீடியோல சொல்லி இருக்குற மாதிரி ஒரு முறை கொஞ்சமா செய்து பார்த்துட்டு கமெண்ட் பண்ணுங்க கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @suganthimohan4300
    @suganthimohan4300 Před měsícem +1

    Super