விலகும் தமிழிசை?...''கை'' கொடுக்கும் காங்கிரஸ்?! | UPDATE NEWS 360

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • விலகும் தமிழிசை?...''கை'' கொடுக்கும் காங்கிரஸ்?!
    #trending #bjp #tamilisaisoundarajan #amitshah #congress #kerala #rahulgandhi #annamalai #pmmodi #tnpolitics #breakingnews #latestnews #updatenews360
    For Advertisement Contact: info@updatenews360.com
    Follow us on Facebook: / updatenewsoffl
    Follow us on Twitter: / updatenews360 | / updatenewstamil
    Follow us on Instagram: / updatenewsoffl
    Follow us on Website: www.updatenews360.com/
    Tamil News | Headlines News | World News | Entertainment
    Android: play.google.com/store/apps/de...
    Update News 360 App Download: play.google.com/store/apps/de...
    Subscribe: / @updatecinima
    ABOUT:
    UpdateNews360.com - An online live TAMIL NEWS PORTAL, bringing Breaking NEWS from National and Regional Happenings in Categories of Wide Spectrum.
    Our Playlists:
    / @updatecinima
    Daily happenings:
    • Daily Happenings
    Headlines Today:
    • Headlines Today
    Politics:
    • அரசியல் | Politics
    Specials:
    • Specials | First On Net
    Shorts:
    • News In-Shorts
    Entertainment:
    • Entertainment | Cinema

Komentáře • 1K

  • @mee2430
    @mee2430 Před měsícem +328

    அப்பாடா காங்கிரஸ்க்கு தலைவர் கிடைத்துவிட்டார். இனிமேல் யாரும் கிண்டல் கேலி உருவத்தை வைத்து பேச மாட்டார்கள்.

    • @empire3588
      @empire3588 Před měsícem +7

      😂

    • @jagadishjagadish6000
      @jagadishjagadish6000 Před měsícem

      பொறுக்கி

    • @ramasamyvenkataramanivenka4796
      @ramasamyvenkataramanivenka4796 Před měsícem +4

      இல்லை என்றால் அவர்களை வெளியே அனுப்பி இருப்பார்கள்

    • @tharavenkatesh5720
      @tharavenkatesh5720 Před měsícem

      கேலி செய்வதே BJPதான்

    • @san8672
      @san8672 Před měsícem +8

      உருவத்தை வைத்து கேலி செய்வது யார்?

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před měsícem +172

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் மதிப்போடும் மரியாதையோடும் இருந்திருக்கலாம். விதி வலியது. கடவுள் வல்லவர்.

    • @raviindran9366
      @raviindran9366 Před měsícem +15

      இந்த டிரிக் எல்லாம் மாமி நிம்மிக்கு தான் தெரியும்.

    • @wolfsr9259
      @wolfsr9259 Před měsícem +6

      ​@@raviindran9366 சரியா சொன்னீங்க.

    • @jayakumargajalakshmi5942
      @jayakumargajalakshmi5942 Před měsícem +11

      ரீசைன் செய்து போட்டி போட சொன்னதே பஜகாதான் போவியா....

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Před měsícem +1

      ​​@@raviindran9366சாதியை இழுக்காமல் உங்களால் பேச முடியாதா? ஆனால், சொல்லுவது என்னவோ "பெரியார் சாதியை ஒழித்துவிட்டார்" என்று.

    • @gvijayakumar5328
      @gvijayakumar5328 Před měsícem

      கவர்னர் பதவி அதுவும் பக்கத்து மாநிலம் போதாது tn பக்கத்திலே வேணும் னு பாண்டி வாங்கி என்ஜோய் பன்னிட்டு இஷ்டத்துக்கு பேசு இதே நம்ம cm இருந்த இந்நேரம் தூகி அடிச்சுருப்பார் உதாரணம் PTR

  • @vimalaruskin4232
    @vimalaruskin4232 Před měsícem +112

    வேஷம் கலைந்து விட்டது

  • @kousankar
    @kousankar Před měsícem +91

    ஆம். இவர் மருத்துவராக இருந்தார். ஆளுநராகவும் இருந்தார். இந்த இரண்டுக்கும் இடையே, மாநிலத் தலைவராகவும் இருந்தார். இங்கு எப்படி நடக்கவேண்டும் என்று தெரிந்தவர்தானே. அப்படியானால், இப்போது கண்டிப்பு வார்த்தைகளை வாங்குவதும் சரிதானே !!!!

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Před měsícem +73

    ஆம் ஆத்மி பெண் எம்பி முதல்வ் வீட்டிலேயே தாக்க பட்ட போது எங்கு இருந்தார்கள இவர்கள்

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před měsícem

      அதெல்லாம்
      பார்க்க இந்த வெட்டி ஊடகங்களுக்குநேரம் ஏது ஊதிஊதி உட்கட்சிபூசலை வளர்த்து பாஜகவை அழிக்கிற அஜெண்டாதானே முக்கியம்

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 Před měsícem +175

    பா ஜ க வை விட்டு வெளியேறுங்கள்

    • @murugan6596
      @murugan6596 Před měsícem +1

      ராஜா வழிழ்ல

    • @ramakrishnan6600
      @ramakrishnan6600 Před měsícem +2

      Yes super

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před měsícem +1

      ❤❤❤❤❤ அக்கா வாங்க❤❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem +1

      காங்கிரஸில் யார் வந்து சேர்ந்தாலும் வரவேற்பார்கள்

    • @anjan503
      @anjan503 Před měsícem

      ​@@ramamurthyvenkatraman5800காங்கிரஸ் ஒரு சாக்கடை கட்சி மனித இனத்தின் சாபக்கேடு இசுலாமியனுக்கு ஆதரவான கட்சி இந்துக்களின் துரோகி. தீவிரவாதிகள் ஆதரவாளன்கள் காங்கிரஸ் கட்சிகாரன்கள்

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Před měsícem +174

    அவர்களே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய விட்டு தான் தேர்தலில் போட்டி போட்டார் 2 மாநிலத்தில் கவர்னர் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி பாஜக நீங்கள் ரொம்ப பொங்க வேண்டாம்

    • @AppuR-lj6sr
      @AppuR-lj6sr Před měsícem

      டேய் பொட்ட சங்கி உங்க ஆடு கொட்டையை நசுக்கனும். பிஜேபி இப்ப மைனாரிட்டி சங்கி ரொம்ப ஆடக் கூடாது.

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 Před měsícem +3

      Summa vellyathav vella

    • @vigneshkn1157
      @vigneshkn1157 Před měsícem +8

      ஆமா, கவர்னர்க்கு கெடச்ச மரியாதைய ஊரே பாத்துச்சு

    • @chandramarimuthu8221
      @chandramarimuthu8221 Před měsícem

      Avasarappattu ethai yum seithu vidaatheergal Co gresil neengal perithaaga ethu um sathikka mudiyaathu porumai avasiyam

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před měsícem +10

      கவர்னர் மாதிரி நடந்து இருக்கணும். வீட்டில் நடப்பதை தெருவுக்கு கொண்டு வந்தால் தெருவில் தானே மரியாதை கிடைக்கும். தரமா கிடைத்தது.

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 Před měsícem +10

    அக்கா அமைதியாக கவர்னராக இருந்திருக்கலாம் அதைவிட்டுவிட்டு இப்படி

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před měsícem +53

    தாய் தந்தை காட்டிய வழியை மறந்தால் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 Před měsícem +122

    தந்தை இருக்குமிடத்திற்கே போகட்டும்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai Před měsícem

      அப்போ, இவ்வளவு காலமும் தன் தந்தைக்கு துரோகம் செய்தாரா??!😮😮??!

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 Před měsícem +1

      தந்தை இருக்கும் இடம் தெரியுமா சுவர்கத்திலோ நரகத்திலோ. இது தெரியாமல் தந்தை இருக்கும் இடத்திற்கு போ என்றால் சரியா

    • @user-kw7ed9fk2m
      @user-kw7ed9fk2m Před měsícem

      தந்தை உயிருடன் இருக்கிறார் ​@@ramanirajaram6223

    • @ramachandranamchan6192
      @ramachandranamchan6192 Před měsícem

      நல்ல பண்பு

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Před měsícem +59

    கட்சி கட்டுப்பாட்டை யாரும் மீறுதல் கூடாது என்று தலைமை கண்டித்தால் அதை ஏற்று நடப்பதே யாராக இருந்தாலும் நல்லது

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 Před měsícem +56

    நின்னு பேசினா அழுதுறுவேன். அப்புறம் பேசுறேன்😢

    • @sairaman4268
      @sairaman4268 Před měsícem

      😮😮😮😮😊😊😊😊😊😊😅😅😅😅😢😢😢😢😂😂😂😂

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Před měsícem +134

    அப்பாவிற்கு வாரிசாவதில் தவறில்லை.

    • @maduraimahi
      @maduraimahi Před měsícem

      குமரி ஆனந்தன் ஒரு வேஸ்ட் லக்கேஜ்.அதையும் தலைவராக்கி திரிந்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில் 😅

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před měsícem

      Yes❤❤❤❤

    • @manojvmr8739
      @manojvmr8739 Před měsícem +2

      super good idea madam please come here

  • @user-xv3xn8cw6y
    @user-xv3xn8cw6y Před měsícem +5

    எல்லாம் நடிப்பா இருக்குமோ அக்காவோட நடிப்பு அருமை

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu Před měsícem +11

    எல்லார்க்கும் எல்லோரும் உண்டு எழுதி வைத்தான் தேவன் அன்று அரசியல் மேடை

    • @subburam7340
      @subburam7340 Před měsícem

      ஒருவேளை ஆளுநராக இருந்து கொண்டே போட்டியிட்டால் இப்போது பதவியாவது மிஞ்சியிருக்கும்!

  • @user-in3on2zj3o
    @user-in3on2zj3o Před měsícem +9

    இதை கட்சியில் சேர்த்தால் கட்சி காலாவதியாகிவிடும்.இது.அப்படியே அறுத்து தள்ளிவிடும் என நினைக்காதீங்க.வேண்டும் என்றால் கலகம் ஏற்பட்டு கட்சி தான் நாறிபோய்டும்.

  • @user-ip9ng7uw4t
    @user-ip9ng7uw4t Před měsícem +29

    காங்கிரஸ் மலராமல் போய் விடும், அம்மா தாமரையோடு சங்கமமாகட்டும்.

  • @govindgovind9441
    @govindgovind9441 Před měsícem +58

    தாராளமாக விலகலாம் உங்க கூட பத்து பேர் வருவார்கள்

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před měsícem +40

    வேறு கட்சிக்கு போனால் என்ன நஷ்டம் ஒன்றும் இல்லை கட்சி தூய்மை அடையும்

    • @vramkumar8202
      @vramkumar8202 Před měsícem +2

      Nadaargal vottu pochchu

    • @annathasan5504
      @annathasan5504 Před měsícem +2

      எந்த கட்சி சேருகின்ற கட்சியா? என்னை பொறுத்தவரை தமிழிசை அரசியலில் நேர்மையானவர் அவர் சேர்ந்த இடம்தான் சரியில்லை.

    • @sivayanama11
      @sivayanama11 Před měsícem

      ​@@vramkumar8202எந்த நாடார் இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க....

    • @sivayanama11
      @sivayanama11 Před měsícem +2

      ​@@annathasan5504பொறாமை பிடிச்சவங்க பாஸ்...

    • @anjan503
      @anjan503 Před měsícem

      ​@@annathasan5504சாக்கடையில்(காங்கிரஸ்) கலக்க வேண்டும்😂😂😂

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 Před měsícem +109

    ஆடு நினையுதே என்று ஓநாய் அழுதகதை

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před měsícem +40

    தேர்தலில் நிற்காதவர்கே பதவி! உங்களுக்கு?

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před měsícem +5

    பதவி ஆசை யாரை விட்டது பதவி படுத்தும் பாடு

  • @arumugamp3929
    @arumugamp3929 Před měsícem +42

    ஸ்லீப்பர் செல் தன் தாய் கழகத்தை சென்றடைந்த்தது.

  • @veeranp9288
    @veeranp9288 Před měsícem +78

    இவங்க மட்டும் பப்ளிக் பேசலாமா இது தவறன சேயல் தன் வினை தன்னை சுடும்

  • @singaravelan2726
    @singaravelan2726 Před měsícem +45

    பதவி ஆசை

  • @sivakumars1345
    @sivakumars1345 Před měsícem +4

    எவ்வளவு அடிச்சாலும் அழாம எப்படி தான் இருக்கமுடியுதோ...

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542 Před měsícem +49

    அந்த அக்கா காங்கிரசுக்கு போனாக்கா கண்டிப்பாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் அவர்கள் எங்க போனாலும் அந்த இடம் விளங்காது.

  • @ravimp3111
    @ravimp3111 Před měsícem +4

    நல்ல முடிவு, உன் தந்தையின் கவுரவத்தை காக்கவேண்டும்

  • @mohamedfarooqshaikdawood4909
    @mohamedfarooqshaikdawood4909 Před měsícem +14

    இவரை எந்த கட்சியினரும் சேர்க்ககூடாது ஜெயித்தபிறகு அங்கேதான் செல்வார்

  • @mathivanants935
    @mathivanants935 Před měsícem +15

    தமிழ் நாட்டில் நடக்கும அ அவலங்களை பற்றி எப்போது விவாதம்் நடக்கும்

    • @SundaramL-gz1nt
      @SundaramL-gz1nt Před měsícem +2

      எதைப்பற்றிவிவாதம்நடத்தணும் நீட்டைப்பற்றியா டாஸ்மாக்கைப்பற்றியா எய்ம்ஸைப்பற்றியா மணிப்பூரைப்பற்றியா

  • @ddindianis
    @ddindianis Před měsícem +12

    வாழ்த்துக்கள் பாஜகவிற்கு. தமிழிசை தலைவராக இருந்தபோது பல நல்ல வாய்ப்புகளை பாஜக பறிகொடுத்தது. அதிமுக விற்கு சாதகமான பல முடிவுகளை எடுத்து கட்சியை வளர விடாமல் வைத்துக்கொண்டார்.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před měsícem

      தமிழிசை திமுக விற்கு பக்கமானவர். ஸ்டாலின் பதவி ஏற்ற பின் தான் ஒரு ஆளுநர் என்கிற மரபையும் மீறி கோபாலபுரத்தில போய் அவருக்கு வாழ்த்து சொல்லி சென்றவர்.

  • @ponsundar3269
    @ponsundar3269 Před měsícem +44

    குழி பறிக்கும் கூட்டத்திற்கு இரையாகி விடாதீர்கள் சகோதரி

    • @arockiadass668
      @arockiadass668 Před měsícem

      1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான்.
      அந்த இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்தது பாஜக கட்சி மற்றும் அதிமுக ‌

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před měsícem +20

    தமிழிசைக்கிப் பதவி மோகம் சுயநலம் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது பெண்களுக்கு குறிப்பாக புரிதல் அறிதல் வேண்டும் பேச்சில் கவனம் தேவை

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před měsícem +13

    பத்தோடு பதினொன்று;
    அத்தோடு இது ஒன்று.
    இனிமேல் காங்கிரஸ் கட்சி தான் இசைக்கு இசைவாக இருக்கும். அங்கு பலப்பல கோஷ்டிகள் வேஷ்ட்டிகள்.

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 Před měsícem

      BJP treated her respectfully and made her as party leader and governor. She only has failed to be disciplined.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm Před měsícem +1

    தமிழிசை காங்கிரஸ் இல் இணைந்து விட்டார்!?!?!?!??!! +!? 😂😂😂😂😂😂

  • @seshadri5285
    @seshadri5285 Před měsícem +12

    Let her go to congress

  • @abottleofmayo
    @abottleofmayo Před měsícem +9

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பவர்களுக்கு இது பாடமாகட்டும்😊

  • @philipbennetvisenthirosada9288
    @philipbennetvisenthirosada9288 Před měsícem +14

    She must be kicked out of BJP

  • @jayakumarr1283
    @jayakumarr1283 Před měsícem +1

    வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்

  • @sreevelavansolutions
    @sreevelavansolutions Před měsícem +61

    தமிழிசை இவ்வளவு பேராசைகாரியாக இருப்பார் என்பது இப்பொழுது தான் தெரிகிறது

  • @ramakrishnan6008
    @ramakrishnan6008 Před měsícem +4

    அரசியல் வித்தகி. இனி காங்கிரஸ் ஒஹோன்னு வளரும்

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115 Před měsícem +66

    அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த பாழாய் போன பத்திரிகை காரர்கள் அதை ஊதி பெரிதாக்கி, ஏதாவது கலகம் விளைவிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்

    • @j.mahesanjagadeesan6937
      @j.mahesanjagadeesan6937 Před měsícem

      அவர்களுக்கு மட்டுமே தெரியும். சரி. ஒரு நாகரிகம் வேண்டாமா. அவரும் ஒரு தலைவர், முன்னாள் ஆளுநர். மரியாதை கொடுக்க வேண்டாமா? கால்மேல் கால் போட்டபடி நாகரிகம் தெரியாமல் நடக்கும் ஷாவுக்கு சப்பை கட்டா?

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS Před měsícem

      naye onakku tamil naddile enna vele..ninakku rastreeyam parayam keralathile....

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před měsícem +2

      எங்கயாவதுஅவல்கிடைக்காதா என ஏங்கும்பரக்காவெட்டி ஊடகங்கள்

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007 Před měsícem +1

    கை கொடுப்பதை அக்கா ஏற்றால் அது அவர்களின் சந்தர்ப்பவாதம் ஆகி விடும். அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்

  • @pushparajt8902
    @pushparajt8902 Před měsícem +1

    இதுவரை தமிழிசையின் உருவத்தை கேலி செய்தவர்கள் யார்...

  • @apalaniraj3897
    @apalaniraj3897 Před měsícem +4

    Tamilisai is not necessary to Tamil Nadu BJP because she came from congress family

  • @maheshl2431
    @maheshl2431 Před měsícem +6

    She can follow the discipline in BJP or join the dead party like Congress!!

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před měsícem +2

    நல்லது

  • @sundaraadith1302
    @sundaraadith1302 Před měsícem +45

    குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியில் மிக பெரிய தலைவர்.காசுக்காக பதவிக்காக விலை போனால் இது தா நடக்கும்.

    • @muthupandian1925
      @muthupandian1925 Před měsícem

      மிக பெரிய தலைவரா.அவரும் காங்கிரஸில் இருந்து விலகி கா.க.தே.கா.னு கட்சி ஆரம்பித்தவர் தான்.

  • @rosariorajkumar
    @rosariorajkumar Před měsícem +5

    தமிழிசை அவர்களே ✋ல் இணைந்து உங்கள் தந்தையின் கட்சிக்கு மேலும் சக்தி கொடுங்கள். வருக ! ஆவலோடு எதிர்பர்க்கிறோம்

  • @user-yb1ng5kh6j
    @user-yb1ng5kh6j Před měsícem +2

    Very good

  • @chapms5053
    @chapms5053 Před měsícem +1

    It's a great news for BJP. She is not an asset rather only a liability to BJP.

  • @user-xj6rh5bg7q
    @user-xj6rh5bg7q Před měsícem +9

    இது பத்தாது இந்த அம்மாவிற்கு இன்னும் இதற்குக் கொடுக்க வேண்டும்

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 Před měsícem +45

    தமிழிசை அம்மா அவர்கள் ஆளுனர் பதவியிலேயே இருந்திருக்கலாம். அனாவசிய பதவி ஆசை

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před měsícem +1

      100%

    • @sivasiman376
      @sivasiman376 Před měsícem +2

      அவர் நிற்கவில்லை.நிற்கவைத்தார்கள்😮

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před měsícem

      ஏழரைசனிநடக்குது அவங்களுக்கு

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Před měsícem

      ஆளுநர் பதவி பெரியது

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Před měsícem +1

    காங்கிரஸ் கட்சியில் நல்ல மரியாதை கிடைக்கும் என நினைத்து விட்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை ஓவர்

  • @selviedward1706
    @selviedward1706 Před měsícem +1

    ஐயையோ வந்துடாங்கடோ இனி என்னத்தை மலரவிடப்போராங்களோ ஐயையோ

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 Před měsícem +12

    தேசிய தலைமை கட்சி நலன் கருதி அட்வைஸ் பண்ணுவது அல்லது கண்டிப்பது இயல்பு தானே.

    • @geethajoel7132
      @geethajoel7132 Před měsícem +1

      There is a code of conduct. Not on the stage in this manner.

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před měsícem

      பிஜெபி இப்ப கூட அவங்கள ராஜ்ய சபா வழியாக மத்திய அமைச்சர் ஆக்கலாமே

  • @userj5040
    @userj5040 Před měsícem +10

    She will join ADMK like Gayathri and Gautami

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 Před měsícem +1

    காங்கிரஸில் சேருங்கள் கௌரவமாக இருக்கும்,,,

  • @pandianr4875
    @pandianr4875 Před měsícem +1

    அப்பவே வீட்டுக்கு திரும்பி வந்திருக்கணும். நல்ல பதிலடியாக இருந்திருக்கும்.

  • @jeyapaulraj2474
    @jeyapaulraj2474 Před měsícem +55

    பதவி சுகமானது எவ்வளவு அவமானங்களையும் செருப்படியையும் தாங்கும் மனவலிமையை கொடுக்கும் என்பது பரட்டையின் மூலம் மறுபடியும் உறுதி செய்யப்பட்டது

  • @yogayoga8136
    @yogayoga8136 Před měsícem +6

    இந்த இசையோ எந்த இசையோ - இதுகள் எங்களுடன் தமிழராய்பிறந்ததற்க்கு நமக்கு -- ஒரு சாபக்கேடே-- இப்படியானதுகளின் மூளைப் பரிசோதனை செய்தால் ???? ஏதும் சரியான பதில் கிடைக்குமா ??? எப்படி நம்மிலிருந்து இதுகளின் மூளை வேறுபடுறது என்று அறிய முடியுமா என்று பலமுறை நினைப்பதுண்டு.

    • @k.paarthasarathy3492
      @k.paarthasarathy3492 Před měsícem

      Don't come to wrong conclusions. And bring Language and Region here. Don't try to tie everything with langauge
      always.
      Here people in Karnataka don't do like this. They see practically and think logically

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Před 12 dny

    கட்சி விட்டு கட்சி மாறுகிறவர்களை ஒரு கட்சி ஏற்றுக்கொண்டால் அந்தக்கட்சிக்கு பின்னடைவு ஆரம்பம்

  • @shivanikashiva6477
    @shivanikashiva6477 Před měsícem

    ஐயோ அக்கா மானம் மரியாதை போச்சே இனிமேல் கட்சியில் யாருமதிப்பான்ங்க(ஆடு)மாடுக்கு கொடுக்கிறமரியாதைக்கூட உனக்கு கொடுக்கலையே. ஐயோ.... அக்கா 😢😅😢😅😊

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Před měsícem +17

    ஓஹோ...அப்ப இவ்வளவு வருடங்கள் தமிழிசை காங்கிரஸ் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாகவே இருந்துள்ளார்.

    • @geethajoel7132
      @geethajoel7132 Před měsícem

      She should be an active member of any party except BJP,

    • @Rrjs77
      @Rrjs77 Před měsícem +1

      ​​@@geethajoel7132she did nothing other than help grow Dravidian parties.
      Better she moves out

  • @venkataramanannagarajan5279
    @venkataramanannagarajan5279 Před měsícem +3

    She was responsible for the loss

    • @cochinlab
      @cochinlab Před měsícem

      Why Madam is responsible Sir?
      Tamilnadu bjb is leading by Mr.Annamalai only...

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Před měsícem +1

    அரசியல் அங்கமுத்து விலகினால் கவர்னர் பதவியில் சம்பாத்தித்தாரா என்று ED raid விடும். கையாவது ஒன்றாவது!

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Před měsícem +19

    சுயமரியாதை பற்றி காங்கிரஸ் பேசுவதா? 😂

    • @arichandran5951
      @arichandran5951 Před měsícem +1

      உனக்குதெரியுமடாசஙகி

    • @Vimolin
      @Vimolin Před měsícem

      போடா சுய மரியாதை பற்றி பேச காங்கிரஸ் யை தவிர எவனுக்கும் யோக்கியதை கிடையாது சங்கீ

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před měsícem

      ​@@arichandran5951என்பதிவைப்பார்க்கவும்

  • @sekarselvam6475
    @sekarselvam6475 Před měsícem +14

    காங்கிரஸ் பக்கம் வந்தால்
    மட்டுமே இனி தமிழிசைக்கு
    மரியாதை.

    • @user-md2kp1nv4f
      @user-md2kp1nv4f Před měsícem +4

      காங்கிரஸ் கோவிந்தா

    • @mahaligamnellainayakam2696
      @mahaligamnellainayakam2696 Před měsícem

      இத்தாலி சோனியா காங்கிரஸ் கட்சியில் சேருவது அவமானம் சோனியா பாகிஸ்தானின் ஆதரவாளர் சீனாவின் ஆதரவாளர் இந்தியாவுக்கு விரோதமான போக்கை பெண் சோனியா

    • @vcselvarajan7854
      @vcselvarajan7854 Před měsícem

      ஹி...ஹி...

    • @Hillsstationchill
      @Hillsstationchill Před měsícem

      ஹஹஹஹஹ ஆமா ஆமா

    • @sskindustries8813
      @sskindustries8813 Před měsícem

      சத்தியமூர்த்தி பவனில் சண்டையே நடக்கவில்லை.ஒற்றுமையோ ஒற்றுமை தமிழக காங்கிரஸ் கட்சியில்.கவர்னர் பதவி கொடுத்து மரியாதை செய்ததும் பாஜக.அவர்கள் மரியாதையை அவர்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 Před měsícem +2

    No growth bjb during tamil at the same time she had enjoyed governer post. She had face value and move on the party.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před měsícem +7

    உங்களுக்கென்னப்பா எதுனாலும் சொலவீங்க. ஆளுனராக இருந்த காலத்தில் என்று எதையாவது கிளறி EDல உள்ள தள்ளுவாங்களே. பிணை கூட கிடைக்காதே.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Před měsícem +15

    ஒரு ஊமை வீடியோ கிடைத்தால் போதுமே கதைகட்ட

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 Před měsícem +2

      அய்யய்யோ கொல்ராங்களே ஸ்டைலில் இந்த பத்திரிகை காரர்களே பின்னணி வசனத்தை சேர்த்து விடுவார்கள்.

  • @abinayasis4003
    @abinayasis4003 Před měsícem

    அதெல்லம் நடக்காது. கொஞ்ச நாளுக்கு பின் ஏதாவது கவர்னர் போஸ்ட் வாங்கிட்டு போயிடுவாங்க. அரசியலில் இது. சாதரணம் அப்பா

  • @ranganiyer
    @ranganiyer Před měsícem

    அன்பர்களே , யார் எப்படி போனால் என்ன...பொதுமக்களுக்கு ஏதாவது கிடைக்க போகிறதா...மூன்று நாமத்தைதவிர...

  • @drcmsamy
    @drcmsamy Před měsícem +10

    Time to kick out
    This pathavi veri loose

  • @helanchannel8894
    @helanchannel8894 Před měsícem +8

    அக்கா நீங்கள் தயவு செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வர வேண்டும்.

  • @user-ee7ph8gf7t
    @user-ee7ph8gf7t Před měsícem

    தயவுசெய்துதமிழிசைஎன்றrss ஐகாங்கிரஸ்சேர்த்துக்கொள்ளகூடாது.பழைய அனுபவங்களை காங்கிரஸ் மறக்கக்கூடாது.

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan Před měsícem +1

    கை எப்போதும் காந்தி குடும்பத்தை மட்டுமே வளர்க்கும் கை!

  • @lavskr
    @lavskr Před měsícem +25

    உனக்கு ஏண்டா எரியுது.. close பண்ணிட்டு போ

  • @shaikato
    @shaikato Před měsícem +4

    உங்களின் மேலான சேவை இந்நாட்டிற்கு தேவை . ஆனால் கண்ணியமற்ற முறையில் நடத்தும் இடத்தில் நீங்கள் இருப்பது வருத்தமளிக்கின்றன.

  • @VKRamdhas
    @VKRamdhas Před měsícem +1

    நல்லது...

  • @shanmugamvali992
    @shanmugamvali992 Před měsícem +1

    தமிழ் இசை செய்தது பெறிய தவறு இல்லை யா ஊடகம் முடிச்சிட்டு போட்டு நனைகின்றது இந்திய ஊடகங்கள் ஒர்ஸ்ட்டாகி கொன்டுளது

  • @sakthi5441
    @sakthi5441 Před měsícem +32

    இவர் பதவிக்காக எதையும் பொறுத்துக்கொள்வார்.
    கொத்தடீமை.

  • @ggunasekaran9790
    @ggunasekaran9790 Před měsícem +3

    Leave Bjp😂

    • @georgejacob4327
      @georgejacob4327 Před měsícem

      Her whole family is been in the Congress for generation. How come she got influenced by the hate ideology of the BJP?

  • @manidev6611
    @manidev6611 Před měsícem

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்.இருக்கும் பதவியை விட்டுவிட்டு கிடைக்காத பதவிக்கு ஆசைப்பட்டு மரியாதையை கெடுத்துக் கொண்டார்.
    இன்னும் அதிகமாக சொல்லபோனால் நடந்த விஷயம் அவர்கள் இருவருக்கும் தான் தெரியும். ஆனால் இந்த ஊடகங்கள் அப்பப்ப......

  • @pioneersudha5322
    @pioneersudha5322 Před měsícem

    பாரதிய ஜனதா கட்சிக்காக அக்கா அவர்கள் எவ்வளவு அவமானங்களை தாங்கிக் கொண்டு , நிறைய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வைத்து அத ன் பின் மேலிடம் கொடுத்த ஆளுநர் பதவியில் , நன்றாக பதவி வந்தார் . அவருக்கு , மேடையிலே. நாங்க பேருக்கு முன்னால் பெரிய அவமானம் இது தேவையா.

  • @rawnafarm931
    @rawnafarm931 Před měsícem +3

    தமிழிசை தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @krishnanaduraisamy7920
    @krishnanaduraisamy7920 Před měsícem +4

    தமிழகத்தில் தமிழிசை நல்ல மரியாதை இருந்தது

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před měsícem

    தி௫ந்திவிட்டால் நல்லது வாழ்த்துக்கள் சகோ. மிக்க மகிழ்ச்சி அடைவோம்

  • @Baratham369
    @Baratham369 Před měsícem +1

    கட்சி பிரமுகர்கள்தானே பேசினார்கள்... அதை பென்களை மதிக்கவில்லையென வெங்காய தலைப்போடு பேசியிருப்பது நல்ல காமடி

  • @user-bf6xu1zr4b
    @user-bf6xu1zr4b Před měsícem

    Yes sa you sow you will reap god always great don't forget tamilisai

  • @dakshinamurthyr8730
    @dakshinamurthyr8730 Před měsícem +5

    அப்பாவின் பெயரையும், மரியாதையையும் காப்பாற்றுங்கள். சுயமரியாதை மனிதருக்கு முக்கியம். உணருங்கள் தமிழ் இசையே, உணருங்கள். எந்த கஷ்டத்தையும் படாமல் இரண்டு "பார்ப்பனர்கள்" சுகமாக அதிகாரத்தை அனுபவிப்பதை பார்த்தாவது உங்களை திருத்தி கொள்ள முயலுங்கள்.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před měsícem

      ஏன். பார்ப்பனர்கள் எந்த பதவியும் வகிக்க கூடாதா? சாதி வெறி பிடித்தவரே மம் மோகன் சிங் மக்களை சந்திக்காமல் 10 வருடம் பிரதமராக இருந்த கதை தெரியுமா? சிதம்பரம் அவர்கள் மேலவை உறுப்பினராக இருந்து நிதி அமைச்சராக இருந்தார் தெரியுமா? தமிழிசை பல பதவிகள் வகித்து இருக்கிறார். அண்ணமலையும் முதல்வர் ஆக இருக்கிறார். நிர்மலா அவர்கள் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் நின்றால் வோட்டு போட்டு வெல்ல வைத்து விடுவீர்களா சாதி வெறி விலங்குகளா?

    • @dhurai54
      @dhurai54 Před měsícem

      Poda porambokku

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Před měsícem

      Kabenett athasthu. Ulla.pathvi. vazangalam 2:32 2:32 2:32

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před měsícem

      ராஜிவின் மீதே மலம் கழிக்கும் கட்சி மற்றவர் கட்கு மரியாதை அளிக்கிறதா
      ராசி வைக் கொன்ற திமுக என்று ஜயன் கமின் மூலம் சொல்லி ஆட்சியைக் கவிழ்த்து
      பின்பு அந்த திமுகவுடனேயே கள்ள உறவு கொண்ட கட்சி
      திமுகவின் குண்டியை நக்கிப் பார்த்து ஆகா காமராஜர் ஆட்சி என்கிறது

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před měsícem

      அவர்கள்திறமையால் உயர்ந்தவர்கள்.இவர்மட்டுமென்ன திறமையால் வரலாறுகாணாவகையில் இரண்டுமாநில கவர்னர் ஆனார் பிஜெபியில்

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xc Před měsícem +3

    உண்மையாகவே இந்த செயல் பொறுத்துக்கொள்ள முடியாது,இதெல்லாம் தனிமையில் கண்டிக்கத்தக்க விஷயம்.அவ்வளவு தான் பாஜக வின் விவரம்.

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn Před měsícem +1

    அமித்ஷா பேசினதை எப்படி சொல்லுவாங்க,சிரிச்சே மழுப்பிருவாங்க

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 Před měsícem +12

    நன்றி கெட்டவர்

  • @SaleemaSheik
    @SaleemaSheik Před měsícem +6

    இவளுக்கு இது போதாது இன்னும் வேணும்

  • @balajistwominutesjathagam1007
    @balajistwominutesjathagam1007 Před měsícem +1

    என்னடா உங்க ஞாயம் அவர் என்ன சொன்னாரேன்றே தெரியாது எப்படி கதை காட்றாங்க பாரு ஒன்னும் இல்லாததை ஏன்டா பெரிதாக்கிறீங்க

  • @SundaramL-gz1nt
    @SundaramL-gz1nt Před měsícem +1

    ஏற்க்கணவேஅங்கவெறும்தலைவர்கள்மட்டும்தான்இப்ப‌இண்ணும்ஒருதலைவர்அவ்வளவுதான்ஆணாகெளரவம்பாதுகாக்கபடும்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před měsícem +5

    அடுத்த வாட்டி காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரப்போகுது பேசாம இவங்க காங்கிரஸ்ல சேர்ந்து ஆளுநர் பதவியை வாங்கிடலாம்💪😎✋👍

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před měsícem +1

    எந்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Před měsícem +5

    வெட்கம் மானம் சூடு சொரனை இதெல்லாம் எனக்கு தேவை இல்லை இதெல்லாம் இருந்திருந்தால்
    பத்தாண்டு மக்கள்விரோத காட்சியில் நான் ராஜசுக வாழ்க்கை வாழமுடியுமா....